1. ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவொன்றுமில்லையே… நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் 2. இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர் ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் 1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர் சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் - இனி நீர் மாத்ரமே 2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம் யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் பயப்படாதே முன் செல்லுகிறேன் என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் - இனி நீர் மாத்ரமே 3. எதிரியின் படை எம்மை சூழும்போது ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர் பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர் எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் - இனி நீர் மாத்ரமே 3. இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehovayeerae Neer yen Devanaam Ini yennullil kalakkam yillai Aaraathani Ini yennullil kalakkam yillai Neer yellam paarthu Kolveer Yehova Rapha Neer yen Devanaam Neer yen noikal sumanthu Kondeer Neer yen noikal sumanthu Kondeer Neer yenthan Maruthuvarae Yehova Roova Neer yen Devanaam Yen thevaigal Neer Arintheer Yen thevaigal Neer Arintheer Neer yenthan nal Meipparae
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும் அதில் வெறுப்பொன்றும் இல்லயே கோடியாய் பொன்கள் கிடைப்பினும் அதற்கீடொன்றும் இல்லையே
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி Idhuvarai nadathi kuraivindri kaathu Makizhvai thandheerae nandri aiyaa (2) Thanneerai kadandhaen soadhanai jeyithaen Madhilai thaandinaen um balathaal (2) Nandri Nandri aiyaa Ummai uyarthiduvaen Aabathu naalil anugoolamaana Thunaiyumaaneerae nandri aiyaa (2) Nandri Nandri Um karam neetti aaseervadhithu Ellaiyai perukkineer nandri aiyaa (2) Nandri Nandri Abishaegam thandhu varangalai eendhu Payanpada seidheerae nandri aiyaa (2) Nandri Nandri Kirubaigal thandhu oozhiyamthandhu Uyarthi vaitheerae nandri aiyaa (2) Nandri Nandri
அகிலமெங்கும் போற்றும் - எங்கள் தெய்வ நாமமே சுவாசமுள்ள யாவும் துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமே மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும் சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை Kalangina nerangalil kai thookki eduppavare kanneerin pallathakkil ennodu nadappavare uravugal marandhalum neer ennai marappadhillai kaalangal marinaalum neer mattum maaravillai neengadampa enga nampikkai ummaiyandri veru thunaiyillai 1. Thevaigal aayiram enmun iruppinum Sorndhu povadhillai ennodu neer undu tevaiyai kaatilum periyavar nerallo ninaippataip parkkilum seibavar neerallo neengathampa enga nampikkai ummaiyandri veru tunaiyillai 2. manidharin Dhooshanaiyil manamadivadaivadillai neer enthan pakkam undu tolvigal enakkillai naavugal enakkedhirai Satchigal Sonnalum vadhaada neer undu oru podhum kalakkamillai neengatampa enga nampikkai ummaiyandri veru thunaiyillai - kalangina
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் இவ்வளவாய் உலகத்தில் அனபுகூர்ந்தார் Jesus bless your family 🙏
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே 1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில்தான் உள்ளது - உந்தன் 2. நேரங்கள் கடக்கும் போதிலும் அதில் வெறுப்பொன்றும் இல்லயே கோடியாய் பொன்கள் கிடைப்பினும் அதற்கீடொன்றும் இல்லையே - உந்தன்
Levi is Simply Superb brother. Azhagaana Devanukku Alagaana paadalgal kandipaaga thaevai.Thank you brother, for giving Good praise & worship songs.God bless you
Christian life is the toughest life said by a famous aethist, because Jesus ministry is not song, music or dance or praise, but to forgive and LOVE your enemy who gives trouble to you and hates you repeatedly. However some of the songs of JJ is good and heart touching which is the gift of God
Praise the lord. Today I was broken . But Lord spoke to me and encourage me through ur songs. Just wiped my tears. Thanks for posting those beautiful songs. I support u always John anna.. u r great minister of God.. I Praise God for u. God bless u and ur family anna... I will pray for u always...
Worship is between from soul to spirit instead of flesh.... God doesn't look at appearance he knows deeply from heart. no need to condemn anybody however the message is still there. People you are not so perfect don't take God works, God know how to judge. But not people. His song is really touch
We servants of ther lord! Praise his name! His name will be praised now and for ever. From the east to the west Praise the name of the lord! The lord rules over all nations; His glory is above the heavens. Love you lord😘Thank you for everything you have done for us😙
Praise the Lord, you his servants; praise the name of the Lord. 2 Let the name of the Lord be praised, both now and forevermore. 3 From the rising of the sun to the place where it sets, the name of the Lord is to be praised.
Brother John Jebaraj.... you were able to sing very meaningful and emotional songs only because you saw the helping hand of JESUS every second of your life....👍👏👍
யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே
Hi john jeba praise the lord, your songs are really good and your way of choosing Bible words are really awesome and your way music's is really great its very suitable for current generation,god bless your ministry, first time i heard your songs.actully iam a TPM believer.(THE PENTICOSTAL MISSION).our lord bless your ministry and your team.,i surely tell you, one thing your ministry going to vera level.becas your way of choosing Bible words are powerful.
hi pastor John jebaraj I just loved all of your songs after listening your songs I really started to sing on my own in the church keep the spirit good going n one more thing your songs and voice is too good 😊😊😊
1. ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே
உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே…
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
2. இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் - இனி நீர் மாத்ரமே
2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் - இனி நீர் மாத்ரமே
3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் - இனி நீர் மாத்ரமே
3. இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
1. ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி
3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
Amen praise the lord 🖐️🙏
Nandrigal ✨
Amen lord 🙏
❤ Amen
யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
Yehovayeerae Neer yen Devanaam
Ini yennullil kalakkam yillai
Aaraathani
Ini yennullil kalakkam yillai
Neer yellam paarthu Kolveer
Yehova Rapha Neer yen Devanaam
Neer yen noikal sumanthu Kondeer
Neer yen noikal sumanthu Kondeer
Neer yenthan Maruthuvarae
Yehova Roova Neer yen Devanaam
Yen thevaigal Neer Arintheer
Yen thevaigal Neer Arintheer
Neer yenthan nal Meipparae
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே
உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்
தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது
நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே
உங்க பாடலை கேக்கு போது தேவனே என்னோடு பேசரமாதிரி இருக்கு ஐ.லவ்.இயேசு
❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி
அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
Idhuvarai nadathi kuraivindri kaathu
Makizhvai thandheerae nandri aiyaa (2)
Thanneerai kadandhaen soadhanai jeyithaen
Madhilai thaandinaen um balathaal (2)
Nandri Nandri aiyaa
Ummai uyarthiduvaen
Aabathu naalil anugoolamaana
Thunaiyumaaneerae nandri aiyaa (2) Nandri Nandri
Um karam neetti aaseervadhithu
Ellaiyai perukkineer nandri aiyaa (2) Nandri Nandri
Abishaegam thandhu varangalai eendhu
Payanpada seidheerae nandri aiyaa (2) Nandri Nandri
Kirubaigal thandhu oozhiyamthandhu
Uyarthi vaitheerae nandri aiyaa (2) Nandri Nandri
1. ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும் எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர் எங்கள் தேவனே
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன் (2)
ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே (2)
உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவங்கள் இல்லையே (2)
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன் (2)
God bless you ❤
Pls jebaraj come to London. We like to see you.
Dear pastor Jebaraj pls come to London. We like to see you. God bless you
அகிலமெங்கும் போற்றும் - எங்கள்
தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே.... ❤
இதுவரை எந்த குறையும் இல்லாமல் என்னைப் போஷித்தீரே நன்றி அப்பா I love you Jesus❤❤❤❤❤❤❤❤❤
இஸ்ரவேலின் ஜெயபெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே
உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்
நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்
பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே
எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே
Isravelin Jeyabelame
Yengal senaiyin Kartharae
Um vaarthaiyinaal pilaithirupom
Um kirubaiyinaal nilaithiruppom
Neerae Devanaam yengal senaiyin Kartharae
Ummai uyarthiyae naangal
Desathai suthantharippom
Paagaalkal alinthidavae
Unthan agkini anupumae
Yeliyaavin Devan mei Devan
Yendru desangal paadavae
Yethirthidum singangalin
Vaaigalai kattuvaen
Dhaanielin Devan mei Devan
Yendru raajakal sollavae
Thank you Amen
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்
சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
Kalangina nerangalil kai thookki eduppavare
kanneerin pallathakkil ennodu nadappavare
uravugal marandhalum neer ennai marappadhillai
kaalangal marinaalum neer mattum maaravillai
neengadampa enga nampikkai
ummaiyandri veru thunaiyillai
1. Thevaigal aayiram enmun iruppinum
Sorndhu povadhillai ennodu neer undu
tevaiyai kaatilum periyavar nerallo
ninaippataip parkkilum seibavar neerallo
neengathampa enga nampikkai
ummaiyandri veru tunaiyillai
2. manidharin Dhooshanaiyil manamadivadaivadillai
neer enthan pakkam undu tolvigal enakkillai
naavugal enakkedhirai Satchigal Sonnalum
vadhaada neer undu oru podhum kalakkamillai
neengatampa enga nampikkai
ummaiyandri veru thunaiyillai - kalangina
Thank you Amen
சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரா ஆமென் 🙏💯💯
Super nice song 👌👌👌👌👌👌👌👌👌👌இதுமாதுறி நீங்க அதிகமான பாட்டு பாடி தேவனுடைய நாமம் மகிமைப்பட என்னுடைய வாழ்த்துக்கள்
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக✝️✝️💝💝❤️❤️💖💖👏🏻👏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻🤲🏻🤲🏻🙌🏻🙌🏻💐💐🥰🥰😍😍🥳🥳🤗🤗🤩🤩
அனைத்து பாடல்கள் மிகவும்
அருமை. கர்த்தர் உங்களை
ஆசீர்வதிப்பார்.
உங்க பாடல் எல்லாம் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகள்
I love Jesus Very much
.
,vvgoodsuar
என்னை இக்கட்டான சூழ்நிலையில் தேவன் உங்கள் பாடல் முலம் ஆறுதல் தருகிறார்
Yaru enna vena solladdum. Jesus(appa) ungala nesikiranga..... 🎉❤😊
❤
LISTENING FROM AUSTRALIA. I DON'T UNDERSTAND TAMIL BUT FEELING GOD'S ANOINTING. HOLY HOLY HOLY IS THE LORD GOD ALMIGHTY. PRAY FOR ME PASTOR.
Hi
BbxlmccxmVlvyzbyxnnbBbpmcbyvbzcVnczzxcmcmvvxpbctzBVlzmbmnzcvz@@Leodavid2022 CXzz,ebzCncbxcvxxcvcnnxclzmvnbxmzmcvxNzVmncMz iNmCznzbxnzxzvvnzzxxmzxxznmxzzzeccccvbvnvmmvvNvyvvmvvnmvVdmcxVzBVbMXmmcbcnvxcdczcnvczxbzmZvnZbuzeznznbbzcZvvybxvxxmbcvXccCcxxvxVMCcNnmbav
It's praising Almighty God Jehovah. No one will understand his heart. But he is sweet.
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் இவ்வளவாய் உலகத்தில் அனபுகூர்ந்தார் Jesus bless your family 🙏
nice songs bro john jebaraj
I feel lonely that time hearing this songs. Feel good and peaceful mind.
I love u appa intha songs ellame nammoda kastam ellathayum sariakidum yanna appa nammaloda pesikitte iruparu
Help Me To Worship You All The Days Of My Life, Dad ... Amen ❤️
Krkv
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே
உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்
தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே
1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது - உந்தன்
2. நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே - உந்தன்
Levi is Simply Superb brother. Azhagaana Devanukku Alagaana paadalgal kandipaaga thaevai.Thank you brother, for giving Good praise & worship songs.God bless you
What an adorable lover,my Jesus
Christian life is the toughest life said by a famous aethist, because Jesus ministry is not song, music or dance or praise, but to forgive and LOVE your enemy who gives trouble to you and hates you repeatedly. However some of the songs of JJ is good and heart touching which is the gift of God
Jesus saves all of us daily.. Every second all credits goes only to our god... We cannot give anything to satisfy his love... He was unique... Amen
very nice songs
@@sofiyajohnsofiyajohn6687 👌👌👌
All songs gives energy and happiness when am in full depression
"The Lord you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; the Lord turn his face toward you and give you peace
amen
kaliyil keetkum pothu manathinku amithi kidaikirathu
Devan ungalai anegamairangalukku aasirvaadha vaikalaga matruvaraga. Amen.....
1.00:00-oruvarum sera
2.03:47-isravelin thuthikalil
3.09:30-ethuvarai nadathi
4.17:05-yehovayire
5.22:07-deva unthan samugam
6.26:46-kalangina nerangalil
7.32:35-jeevan thantheer
8.39:35-isravelin jeyabalame
9.45:47-enthan nanbane
10.50:51-akilamengum
Thanks
Thanks
@@jenniferjohnson6321 np
3.47
Taks
Amen appa kavalayotu kanirotu😖😖😖😖 irunthan yanaku Oru aruthal😊😊 kitaithathu intha songs yallam kata poluthu rompa nantri sothram amen appa 😃😃✝️✝️✝️✝️✝️varuthathula irunthu met yatuthatharku amen amen amen appa😍😍🛐🛐🛐🛐🛐
Praise the lord. Today I was broken . But Lord spoke to me and encourage me through ur songs. Just wiped my tears. Thanks for posting those beautiful songs. I support u always John anna.. u r great minister of God.. I Praise God for u. God bless u and ur family anna... I will pray for u always...
Ninga padura varigal solla mutiyala. Amen...
Please pray for my son who loves your songs very much Please pray for his phd studies and his family settled in one place hallelujah amen
உங்க பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
Really you made my heart light in the name of jesus . Amen
Praiise the lord paster மதுரை சார்லஸ்
Most songs are anointed by god! God bless you John Jeberaj.
Worship is between from soul to spirit instead of flesh.... God doesn't look at appearance he knows deeply from heart. no need to condemn anybody however the message is still there. People you are not so perfect don't take God works, God know how to judge. But not people. His song is really touch
God ungalukku kodutha gift unga voice pastor enakum ithey pola padanum pola irukku🙏🙏🙏
Pastor 🙏ungel Overy padelum migem arumai👏👏👏Haleluyaa, teva presenam niraita padelgel🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
உங்களுடைய பாடல்களை கேட்க்கும் போது ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுகிறது😃😃😃💐💐💐💐
Yes.. ❤✨☺Same
John bro la nalathan irrukum👍🏿👍🏿
சூப்பர் சாங் சூப்பர் வாய்ஸ் அன்னா காட் பிலாஸ் யு
no words to say something but only one word Thank You Jesus.......... Amen
Neer parisuthar aandavarae 🙏🙏🙏🙏🙏🙏🙏
glory to God, excellent words , the songs of words came from Lord of heaven. எல்லா மகிமையும் தேவனுக்கே அமேன்
Onga Songslla sure 🙏🙏🙏
I love you jesus♥️♥️♥️
I like it songs very nice songs 👍👍👍🥰🥰
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa halleyluya praise the Lord yerigovai edikka seidheer amen amen appa halleyluya engal veettil yenakkum en sagodharagalukum edhirkaladhai uruvakuga andavarea engal veettil erukkum Ella kattukalum yeasuvin namaththil endru avizhattaum amen amen amen amen amen amen amen amen amen amen amen appa halleyluya ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐👏👏👏👏👏👏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
Nice songs to listen god gift for you pastor. Praise the lord
Jesuvai puriyumpuriyum padi.
umathu padalkal irukkirathu.!
these are all my lovely songs......
god bless you and your family pas......😇
indha patu ketta kavelikal maradhu pothu santhousam varadhu thank you John Bro
your songs is superb hit Anna God bless you Anna .
I love all the songs because most of the songs based on my life. Thank you Jesus. God bless you pastor, again God Bless You.
very soon India will be saved through your songs Bro. great job and I praise Jesus.
Moses Samuel , bro only through repentance we will be saved, not through song, songs are only a platform for you to repent and come closer to Christ
Well said moses thanraj bro
Super song
Your all song in super and good and like you
Your voice very sweet, All songs very nice. God bless you.
Jesus is the King
Intha songs lam kekkum pothu happya feel aguthu
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிக்க
ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்..
Ok
I am John jebaraj songs lover
No words to express god's grace but by ur songs we all reach god through spirit god bless u abundantly stay blessed always
😇😇😇😇I like these SONGS
கர்த்தர் உங்களுக்கு நல்ல பாடல்கள், நல்ல பிரசன்னம் குடுத்து இருக்கார். எதுக்காகவும் அத விட்டுடாதீங்க பிரதர். உங்க பாட்டு நா எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பாடறத நிறுத்தாதீங்க. கர்த்தர் உங்கள அதிகமா நேசிக்கிறார்.
Amen praise the lord
ஆமேன் ஆமேன்
praise the Lord I love these all songs God bless you.
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும் எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர் எங்கள் தேவனே
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன் (2)
ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே (2)
உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவங்கள் இல்லையே (2)
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன் (2)
Oruvarum saeraa oliyinil
Vaasam seidhidum
Engal Dhaevanae
Manidharul yaarum kandidaa
Magimai niraindhavar
Engal Dhaevanae
Neerae Unnadhar
Neerae Parisuthar
Neerae Magathuvar
Ummai aaraadhipaen (2)
Ael-Olaam Neerae
Umaku aarambam illaiyae
Ael-Olaam Neerae
Umaku mudivondrum illaiyae (2)
Ummai arindhavar illaiyae
Ummai purindhavar illaiyae
Ummai kandavar illaiyae
Umaku uruvangal illaiyae
Neerae Unnadhar
Neerae Parisuthar
Neerae Magathuvar
Ummai aaraadhipaen (2)
Thank you Amen
We servants of ther lord!
Praise his name!
His name will be praised now and for ever.
From the east to the west
Praise the name of the lord!
The lord rules over all nations;
His glory is above the heavens. Love you lord😘Thank you for everything you have done for us😙
Very nice good heart song jess blesse u bring thanks
NNBC
Praise the Lord, you his servants;
praise the name of the Lord.
2 Let the name of the Lord be praised,
both now and forevermore.
3 From the rising of the sun to the place where it sets,
the name of the Lord is to be praised.
Thanks Jesus for this beautiful songs.This song touched my heart.
Brother John Jebaraj....
you were able to sing very meaningful and emotional songs only because you saw the helping hand of JESUS every second of your life....👍👏👍
Anna all songs are my all time favourite and my heart touching song
Super
yehovah yeare very nice song and very nice voice
God bless you.
Hale luya
You re a jeasus gift in the world jebarj pastor 👍
உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கு மகிமை உண்டாவதாக
I love all of ur song ....God bless.....Jesus lover of my soul..
யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
We are very proud to be a Christian because of your talent. Thanks to JESUS
Amen
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஸ்தோத்திரம் தேவா
Prise the lord Anna ur songs always super and nice Anna thanks anna
Hi john jeba praise the lord, your songs are really good and your way of choosing Bible words are really awesome and your way music's is really great its very suitable for current generation,god bless your ministry, first time i heard your songs.actully iam a TPM believer.(THE PENTICOSTAL MISSION).our lord bless your ministry and your team.,i surely tell you, one thing your ministry going to vera level.becas your way of choosing Bible words are powerful.
Super song bro god bless you
பாடலை கேட்கும் போது இனிமையோ இனிமை very nice
God bless you pastor
Feel the love of god whn listening this songs.
Love from Malaysia
ஆமென். 🙏🏽🙏🏻
hi pastor John jebaraj I just loved all of your songs after listening your songs I really started to sing on my own in the church keep the spirit good going n one more thing your songs and voice is too good 😊😊😊
I love my Jesus only....... Praise the Lord....... Jesus Christ.... Love you appa.... Enaku yellame Neengathana pa............
I like this your songs.... all song are very nice lareigs all so.....I lv u so much 😍😍😊😊😘😘
Nice songs
god bless u!!! i LOVE u so much my JESUS
Dear pastor Jebaraj , Please come to London. We like to see you. May god bless you abundantly. Thank you shanthi
இஸ்ரவேலின் ஜெயபெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே
உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்
நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்
பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே
எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே
I like this song Pastor.God will bless you.
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே
உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே…
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
He has a singer's voice. Sounds like I am listening to some famous film song singer. Praise be to God !
Jesus kodutha gift ethu Jesus avaral undanathu nantri appa