Unmai (Official Video) | John Jebaraj New song | Ft. Jasper | Worship song | Tamil Christian song

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2023
  • Produced by Rev. John Jebaraj
    Executive Producer - Reema John Jebaraj
    Lyrics, Tune, Composed by Rev. John Jebaraj
    Sung by Rev. John Jebaraj & Jasper
    Featuring - Jasper
    Music by Mark Freddy
    Video by Seven Media, Coimbatore
    Music Credits
    Keys, Rhythm & Bass Programmed by Mark Freddy
    Additional Music Production - Parthasarathy
    Guitars - Joshua Satya
    Flute - Prince Alphonse
    GeoShred - Churchil
    Additional Rhythm Programmed by Dharanee
    Backing Vocals - Parthasarathy, Ancy Mary
    Chorus Mixed by Daniel Charles Samuel (Heptasonic Studio)
    Promo Mastered by Mark Freddy
    Recorded @ Seven Media, Coimbatore
    Vocals Recorded by Jacob Daniel (Karunya Media Centre, Coimbatore)
    Mix and Master - AM Rahmathulla (AH Studios, Chennai)
    Dolby Atmos Mix - Jozsua Hoshea (River Records, Chennai)
    Dolby Atmos Mix Assist - Dharanee
    Video Credit
    Creative Head - Jozsua Hoshea
    D.O.P. - Sreeni
    Edited by Mark Freddy
    Production Associate - Vijay Nachimuthu
    DI & Promo VFX - Subasug
    Publicity Design - Jozsua Hoshea
    Title - Subasug
    Production Assist - Isaac Vivin
    Making Still - Leju
    Seven Media Crew - Maarimuthu, Emil, Sowmiya, Joyson Raj, Sunder
    Shoot Floor - Karunya Media Center, Coimbatore
    Subtitle - Rev. John Kamalesh
    Video Featuring - Joshua Daniel, Go World Spel
    Cast
    Jozsua Hoshea
    Dhinakaran
    Renzo Philip
    Sam Joel
    Franklin
    Jagathesan
    Joy Solomiya
    Paviya Shree
    Staffania Paul
    Agnes Holeena
    Gethsiya Santhiya
    Kiruba Paul
    Giftlyn Deborah
    Gladlyn Phoebe
    Gracelyn Priscilla
    Charis
    Cathryn
    Rini Sam Joel
    Roshe
    Blessy
    Dolby Atmos - Spatial Audio - Lossless Audio (Apple Music)
    / unmai-single
    LEVI MINISTRIES. All rights reserved.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,6 тыс.

  • @christianboy271
    @christianboy271 Месяц назад +68

    2024 ANYONE ❤❤❤❤

  • @jabesh_j
    @jabesh_j Год назад +1126

    Song Lyrics - பாடல் வரிகள் 👇👇👇
    Scale - B Major
    சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
    உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
    அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்
    யாருக்கும் தெரியாது
    அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
    எவருக்கும் புரியாது
    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    சேனைகளின் கர்த்தர்
    1) போகும்போது யாக்கோபாக ஓடினேன்
    திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
    பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
    கிருபை விலகல
    அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
    சற்றும் சருக்கல
    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    சேனைகளின் கர்த்தர்
    2)அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
    அவர் உண்மை செய்த நன்மைகளோ
    பல ஆயிரம்
    நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
    சம்பந்தம் கிடையாது
    அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
    வார்த்தைகள் கிடையாது
    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    சேனைகளின் கர்த்தர்
    உண்மை உள்ளவரே
    சொன்னதை செய்பவரே
    தருவேன் என்பதை
    முழுவதும் தந்தீரே
    தானனா தானனா
    தானனனானனா
    என்னைப்போல் ஒருவனுக்கும்
    உண்மை உள்ளவரே
    தானனா தானனா
    தானனனானனா
    மாறிடுவேன் என்றறிந்தும்
    எனக்காய் நின்றவரே

  • @Jesus_edit_songs_films-oy8pz
    @Jesus_edit_songs_films-oy8pz 2 месяца назад +15

    இந்த படலை கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் இந்த வரிகள் என் வாழ்கையில் உண்மையாக நடந்துள்ளது உண்மையாக வே அவர் எனக்கு உண்மையான வர்

  • @magibagarmentsnimalarubi3154
    @magibagarmentsnimalarubi3154 Месяц назад +6

    Super song lyrics❤❤❤❤❤😊😊😊🏃🏃🏃🏃🏃🇮🇳

  • @lalithaj7224
    @lalithaj7224 Месяц назад +16

    அருமையான பாடல் வரிகள் , அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்னு யாருக்கும் தெரியாது,செய்த பின்பு எப்படி நடந்தது யாவருக்குமே புரியாது❤ மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே❤❤❤ எஸ் இது உண்மை 🎉🎉🎉

  • @alonewithjesus2327
    @alonewithjesus2327 Год назад +462

    மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே 🙏☦️🥺😞😓

  • @PsLivingstonOfficial
    @PsLivingstonOfficial 11 месяцев назад +34

    நானும் தேவ மகிமைக்காக ஒரு பாடலை வெளியிட்டு இருக்கிறேன் என்னுடைய பாடலுக்கு உங்களின் ஆதாரவு கிடைக்குமா?

  • @davidesaak4874
    @davidesaak4874 4 месяца назад +5

    super❤😊😊😊😊😊😊

  • @DanielKishore
    @DanielKishore Год назад +58

    சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
    உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்-2
    அவர் சொல்லும்போது எப்படி நடக்குன்னு
    யாருக்கும் தெரியாது
    அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
    எவருக்கும் புரியாது-2
    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    சேனைகளின் கர்த்தர்-2
    1.போகும்போது யாக்கோபாக ஓடினேன்
    திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்-2
    பாதை முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
    கிருபை விலகல...
    அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
    சற்றும் சருக்கல-2-உண்மை
    2.அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
    அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம்-2
    நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
    சம்பந்தம் கிடையாது
    அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
    வார்த்தைகள் கிடையாது-2-உண்மை
    உண்மை உள்ளவரே
    சொன்னதை செய்பவரே-2
    தருவேன் என்றதை
    முழுவதும் தந்தீரே-2
    தானனா தானனா தானனனானனா
    என்னைப்போல் ஒருவனுக்கும் உண்மை உள்ளவரே
    தானனா தானனா தானனனானனா
    மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே

    • @DanielKishore
      @DanielKishore Год назад +2

      Senaikalin Karthar Avarathu Naamam
      Unmai Ullavar Enpathu Avar Adaiyaalam-2
      Avar Sollum Podhu Eppati Nadakkum
      Yaarukkum Theriyaathu
      Avar Seytha Pinpu Eppati Nadanthathu
      Evarukkum Puriyaathu-2
      Unmai Athu Avar Naamam
      Unmai Avar Adaiyaalam
      Unmai Avar Aadhaaram
      Saenaikalin Karthar-2
      1. Pogum Pothu Yaakkopaaka Otinaen
      Thirumpum Pothu Isravaelaaka Thirumpinaen-2
      Paathai Muzhuvathum Suzhchchikal
      Irunthum Kirupai Vilakala
      Avar Unmai Ennai
      Chuzhnthathaala Satrum Sarukkala-2
      Unmai Athu Avar Naamam
      Unmai Avar Adaiyaalam
      Unmai Avar Aadhaaram
      Saenaikalin Karthar-2
      2. Avarai Vittu Otina Naatkal Aayiram
      Avar Unmai Seytha
      Nanmaikalo Pala Aayiram-2
      Naan Irunthatharkum Iruppatharkum
      Sampantham Kitaiyaathu
      Avar Unmai Enakku Seythathai Solla
      Vaarththaikal Kidaiyaathu-2-Unmai
      Unmai Ullavarae
      Sonnathai Seypavarae-2
      Tharuvaen Enrathai
      Muzhuvathum Thanthiirae-2
      Thaananana Thananana Thananananana
      Ennaip Pol Oruvanukkum
      Unmai Ullavarae
      Thaananana Thananana Thananananana
      Maarituvaen Enrarinthum
      Enakkaay Ninravarae

    • @j.abraham6718
      @j.abraham6718 5 месяцев назад +1

      ruclips.net/video/OjD4I2QMPtM/видео.htmlsi=oOfglpwd8ERDMHkr Unmai mashup

    • @JABEZMADURAI
      @JABEZMADURAI 3 месяца назад +2

      Unmai❤praise jesus🎉

    • @jeniferdheboralravichandra6223
      @jeniferdheboralravichandra6223 Месяц назад

      Amen. May God Bless You.

  • @rainaj3477
    @rainaj3477 2 месяца назад +4

    Amen All Glory & Praise to you Our Truely loving Father❤🙏✝️

  • @shalinialagurajan9910
    @shalinialagurajan9910 Год назад +168

    50 times சலிக்காமல் கேட்ட பாடல் என் பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாவதாக

  • @vigneshappu9901
    @vigneshappu9901 3 месяца назад +3

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊

  • @jacobraj5627
    @jacobraj5627 6 месяцев назад +6

    ‭‭பிலிப்பியர்‬ ‭1:12
    சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
    Glory to God ❤

  • @dhandapani7668
    @dhandapani7668 Год назад +490

    இன்றைக்கு "தந்தையர் தினம்" இந்த நாளிலும் அருமையான பாடலை கேட்க தேவன் பாராட்டின கிருபைக்காய் ஸ்தோத்திரம் ! கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ! ஆமேன் !

  • @johnraja614
    @johnraja614 10 месяцев назад +64

    நான் இருந்ததற்கும் இருப்பதற்கும் சம்பந்தம் கிடையாது. 😇😇😇

  • @RMuthu-jo7ux
    @RMuthu-jo7ux Год назад +91

    * மாறிடுவேன் என்றறிந்தும்
    எனக்காய் நின்றவரே *
    என் அப்பாவின் உன்மையான அன்பு ❤

  • @shammugangunasegaran4981
    @shammugangunasegaran4981 Год назад +85

    ஜான் ஜெபராஜ் நீங்க இன்னும் பல பாடல்களை எழுதிவீங்க அண்ணா God bless you anna

  • @vigneshappu9901
    @vigneshappu9901 2 месяца назад +4

    ❤🎉Amen ❤Amma❤ Appa❤ Amen❤ Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa❤😊 super 🎉❤🎉❤

  • @dhiaamelia-vu3ep
    @dhiaamelia-vu3ep 3 месяца назад +4

    Marideven endruarinthathum enakagai nindrevere🙏✝️💖🌹🥰 YesuAppa🌹🙏✝️💖🕊️

  • @user-pi4dx8vv2n
    @user-pi4dx8vv2n 6 месяцев назад +3

    Amen karther unmayullaver

  • @YeshuaRobert
    @YeshuaRobert Год назад +3

    ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻

  • @vigneshappu9901
    @vigneshappu9901 2 месяца назад +5

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊

  • @christianboy271
    @christianboy271 4 месяца назад +6

    Unmai athu avarnaamam❤unmai avarathu adajaalam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasisavi4993
    @sasisavi4993 3 месяца назад +5

    யாக்கோபாக இருந்த என்னை இஸ்ரவேலாக மாற்றிய தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி ❤😂❤❤

  • @nellaidaniel
    @nellaidaniel Год назад +4

    உண்மையுள்ள தேவன் இயேசு ஒருவரே,அவர் நம்மை அனுதினமும் காத்து நல்வழி நடத்துவார்.

  • @susaimary7972
    @susaimary7972 2 месяца назад +3

    Lord you stood for me in heaven when Almighty GOD asked who will go for me

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 Год назад +5

    உண்மையின் அடையாளம் இயேசு உண்மையின் சாட்சியும் உண்மையின் வெளிச்சமும் அவர்தான் இயேசு உண்மையாய் நேசிப்பவர்களுக்கு இயேசு உன்னோடு இருப்பார் ஆமென் அல்லேலூயா

  • @pjgamer5190
    @pjgamer5190 8 месяцев назад +4

    Am English I Can Feel the Lord of jeues

  • @jeevaraj5038
    @jeevaraj5038 Год назад +141

    மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே…
    Intrinsic True
    ❤உண்மை❤

  • @edwindayanablessy6613
    @edwindayanablessy6613 5 месяцев назад +13

    உங்க ஆராதனை முறையில் எனக்கு முரண்பாடு உண்டு ஆனால் உங்கள் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @sentamilan4540
    @sentamilan4540 Год назад +6

    Tamil christian music going to the next level கர்த்தர் நல்லவர் 😁

  • @Jesusforever328
    @Jesusforever328 7 месяцев назад +6

    மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே .Amen amen

  • @arasu_jebam
    @arasu_jebam Год назад +7

    மாறிடுவேன் என்று அறிந்தும் எனக்காய் நின்றவர். அதுவே அவர் அடையாளம்.

  • @the_aravinth_m
    @the_aravinth_m 9 месяцев назад +7

    "Avar sollumbodhu eppadi nadakkum nu yaarukum theriyaadhu..
    Avar seidha pinbu eppadi nadandhadhu evarukkum puriyaadhu.."
    Amen..

  • @thenmozhilazarus1269
    @thenmozhilazarus1269 9 месяцев назад +11

    விசுவாசத்தை தட்டி எழுப்பும் அற்புதமான பாடல்.வாழ்த்துக்கள் பாஸ்டர் ஜான் ஜெபராஜ்.

  • @yabeshsandrick4701
    @yabeshsandrick4701 Год назад +31

    ❤தருவேன் என்றதை
    முழுவதும் தந்தவரே ❤
    Thank u Jesus
    உண்மை........... சேனைகளின் கர்த்தர் ❤

  • @jeniice153
    @jeniice153 Год назад +4

    Sila naerathila...naama situationah unmai nu nambitu .
    Avar sonnathu enaku nadakalaiyae nu sollituvom
    Anaa...athu apadi kidaiyathu
    Azhaga...
    Ada
    Udaichi ...✍️ Anna 🤝.

  • @jpenglishwing4757
    @jpenglishwing4757 Год назад +5

    1.41 Jasper bro's voice and JJ bro's voice when collided is pakka...

  • @hannahsam8000
    @hannahsam8000 Год назад +16

    #Unmai
    என்னைப் போல் ஒருவனுக்கும்
    உண்மை உள்ளவரே
    மாறிடுவேன் என்றறிந்தும்
    எனக்காய் நின்றவரே!!!!

  • @kirubahjesus9234
    @kirubahjesus9234 11 месяцев назад +16

    அவர் சொல்லும் போது எப்படி நடக்குனு யாருக்கும் தெரியாது🥺😍.. அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்கும் புரியாது😍💯💯. MOST FAVOURITE ❤️TRUE WORDS💯💯💯

  • @sonofgodapostolicprayerhou8163
    @sonofgodapostolicprayerhou8163 Год назад +88

    கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பார் ஜான் ஜெபராஜ் அண்ணா❤❤❤

  • @jemimahmaheswari855
    @jemimahmaheswari855 11 месяцев назад +11

    உண்மை அவர் நாமம்....உண்மை அவர் அடையாளம்....அவர் உண்மை நம்மை மீட்டதே🎇🫂

  • @sasisavi4993
    @sasisavi4993 3 месяца назад +3

    Very nice song ❤

  • @johnraja614
    @johnraja614 10 месяцев назад +15

    பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும் கிருபை விலகல😢😊😊😊

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Год назад +15

    இந்தப் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் திரும்பி திரும்பி ஆர்வமா இருக்கு இந்த பாட்டு மூலமா ஆண்டவர் இயேசு கிறிஸ்து எல்லாத்தையும் தொடப்படும் god blees you ❤❤💯💯கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் நித்தம் நடத்துவார்

  • @nithyalevi3944
    @nithyalevi3944 Год назад +40

    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    ❤❤❤ மாறிடுவேன் என்றறிந்து எனக்காய் நின்றவரே🙇🤗 5:51 Amen Hallelujah 🙋😍

  • @user-cm4eh9qi1s
    @user-cm4eh9qi1s 2 месяца назад +3

    Wonder full song some lines gave me God's blessings.......
    God bless you brother John Jebaraj....
    You know whom Am I.........

  • @Endtimegeneration25
    @Endtimegeneration25 11 месяцев назад +25

    Song lyrics :
    சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
    உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
    அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்
    யாருக்கும் தெரியாது
    அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
    எவருக்கும் புரியாது
    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    சேனைகளின் கர்த்தர்
    1) போகும்போது யாக்கோபாக ஓடினேன்
    திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
    பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
    கிருபை விலகல
    அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
    சற்றும் சருக்கல
    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    சேனைகளின் கர்த்தர்
    2)அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
    அவர் உண்மை செய்த நன்மைகளோ
    பல ஆயிரம்
    நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
    சம்பந்தம் கிடையாது
    அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
    வார்த்தைகள் கிடையாது
    உண்மை அது அவர் நாமம்
    உண்மை அவர் அடையாளம்
    உண்மை அவர் ஆதாரம்
    சேனைகளின் கர்த்தர்
    உண்மை உள்ளவரே
    சொன்னதை செய்பவரே
    தருவேன் என்பதை
    முழுவதும் தந்தீரே
    தானனா தானனா
    தானனனானனா
    என்னைப்போல் ஒருவனுக்கும்
    உண்மை உள்ளவரே
    தானனா தானனா
    தானனனானனா
    மாறிடுவேன் என்றறிந்தும்
    எனக்காய் நின்றவரே

  • @user-lw4yt9fw8l
    @user-lw4yt9fw8l Месяц назад +3

    Super John Jebaraj😊

  • @sarahevanjeline3289
    @sarahevanjeline3289 Год назад +16

    "Maariduven endarindhum enakai nindravare"💓

  • @kalaisk9857
    @kalaisk9857 10 месяцев назад +9

    கடைசி வார்த்தை மனசு கலங்கடிக்குது😔😔😔😔😔😔😔

  • @manonmanimanonmani199
    @manonmanimanonmani199 10 месяцев назад +11

    அர்த்த முள்ள வார்த்தைகள் அழகான வரிகள் பாடல் அருமை

  • @uthayakumar9612
    @uthayakumar9612 Год назад +8

    எனக்காய் நின்றவரே 😭😇😇

  • @mohammedameer-wm9rj
    @mohammedameer-wm9rj Год назад +61

    இந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது
    எல்லோரும் அந்த பாட்ட கேட்டு ஆண்டவருடைய கிருபையே பெறணும்
    God bless you
    உண்மை உண்மை உண்மை❤❤❤

  • @jaanijaanu9698
    @jaanijaanu9698 Год назад +19

    நான் இருந்ததற்கும், இருப்பதற்கும் சம்மந்தம் கிடையாது...அவர் உண்மை எனக்கு... 🥰 செய்ததற்கு வார்த்தைகள் கிடையாது 💙

  • @faithjeba8187
    @faithjeba8187 Год назад +19

    எளிமையான வார்த்தைகள், இனிமையான ராகம்,மிக அருமையான பிரசன்னம் ஆமேன் இயேசப்பா !!! 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @blessedsam
    @blessedsam Год назад +16

    மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே ❤💯

  • @svcreation2827
    @svcreation2827 Год назад +54

    வரிகளிலும்......
    உங்கள் வாய்களின் துதிகளிலும்.....
    இயேசுவின் அன்பை உணர்ந்தேன்........❤✝️💯

  • @kumuthinivini7544
    @kumuthinivini7544 9 месяцев назад +18

    என்னை மாற்றிய தேவன்❤

  • @gopika6709
    @gopika6709 Год назад +3

    Naan irunthatharkkum iruppatharkkum sammantham kedaiyathu ✝️🧎‍♀️

  • @maranruby6364
    @maranruby6364 Год назад +10

    மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே. 😥😥😥😥

  • @sweetsweety3018
    @sweetsweety3018 11 месяцев назад +11

    ஆயிரமாயிரம் நன்மைகள் எனக்கு செய்தீரே....சொன்னதை செய்பவரே❤நன்றி இயேசப்பா ❤❤❤உண்மை உள்ளவரே❤

  • @mugegraphy
    @mugegraphy Год назад +10

    மாரிடுவேன் என்று அறிந்தும் எனக்காய் நின்றீரே....🥹🫂✝️🛐

  • @user-wn1su4qh4y
    @user-wn1su4qh4y 9 месяцев назад +4

    Unmaiyavea neenga super bro 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤innum neraya paatu podanum amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajneeshkannaujiya0
    @rajneeshkannaujiya0 Год назад +7

    मैं हिंदीभाषी हूं लेकिन मैं यह गीत बहुत अधिक बार सुनता हूं.... मुझे बड़ा सकून मिलता यह सुनने से......💕 I don't know or understand this language, but I love having the melody of Jesus.

  • @user-aaaaaassssss1231
    @user-aaaaaassssss1231 11 месяцев назад +7

    Last line 😭 maariduvaen endru arinthum enakkai nindravarea 😭

  • @Jesus25127
    @Jesus25127 Месяц назад +1

    I think indha song la john bro variety people's ku opportunity kuduththu irukaaru...adha pakkavey beautiful ha iruku....WE LOVE YOU JESUS ❤

  • @tamizhgaming6463
    @tamizhgaming6463 11 месяцев назад +7

    I am a bhramin but I love this song ❤❤🎉 in morning

  • @saisam7078
    @saisam7078 Год назад +9

    Not in expected level
    Pls come back with like uyar malaiyo
    Ebenezare

  • @user-fk5dy9fn4r
    @user-fk5dy9fn4r 11 месяцев назад +7

    Prise the lord 🙏 அவர். சொல்லும் போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது ❤

  • @user-sv8tz8tc7q
    @user-sv8tz8tc7q 9 месяцев назад +1

    I love you too song ❤️❤

  • @nmbcjassmedia
    @nmbcjassmedia Год назад +66

    உண்மையுள்ள தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.இந்த பாடலை தம்பி ஜான் ஜெபராஜ் உடன் சேர்ந்து பாட ஆண்டவர் செய்த கிருபைகளுக்கும், மனமார்ந்த நன்றியை தம்பிக்கும் தெரிவிக்கிறேன்."உண்மை " என்ற பாடலுக்கு உண்மையாய் வாழ்த்துகிற அனைவருக்கும் மிகுந்த நன்றியுள்ளவானாயிருக்கிறேன்.கர்த்தர் உங்களையும்,குடும்பத்தையும்,நீங்கள் செய்கிற வேலைகளிலும் உஙகளோடு இருப்பாராக.❤️❤️❤️ From Jasper Gershom

  • @jasijasi3855
    @jasijasi3855 Год назад +13

    உம் கிருபை விலகலே
    சற்றும் சருக்கலே .🙏

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel Год назад +46

    யாக்கோபாக ஓடினேன் இஸ்ரவேலாக திரும்பினேன்..உண்மை 💯 இதுவே அவரது கிருபை ❤.அவர் சொல்லும் போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது அவர் செய்த பின்பு எப்படி நடத்தது யாவருக்கும் புரியாது இந்த வரிகள் என் இருதயத்தில் அதிகமாக தொனிக்கிறது.❤

  • @subanandhini4696
    @subanandhini4696 Год назад +6

    ❤Anna unga pattu kekkum ❤❤podu megavum aruthali ❤❤irrukku ethe pol anega ❤padalai ❤❤padanum anna unmai🎉🎉

  • @meesalabrothers2382
    @meesalabrothers2382 9 месяцев назад +2

    Amen

  • @jinorajamony
    @jinorajamony Год назад +64

    பொய் இல்லை
    உண்மை அண்ணா கிறிஸ்தவ பாடல் வரிகளில் பெரும் எதிர்ப்புகளை கடந்து சவாலாக மாற்றத்தை இக்கால இளைஞர்களுக்கு தந்த உங்கள் பாடல்களுக்கு நன்றி.
    "மூளையினால் முடியாதது முழங்காலினால் முடியும்" இது உண்மை Bro John Jebaraj God Bless u, God b with U...

    • @sjdanielSj
      @sjdanielSj Год назад

      🤝🤝🤝👏👏👏🙏✝️✝️✝️🛐

    • @ravi9445
      @ravi9445 Год назад +1

      💥💥

    • @RamanRaman-vr7vf
      @RamanRaman-vr7vf Год назад +1

      Super

    • @j.abraham6718
      @j.abraham6718 5 месяцев назад

      ruclips.net/video/OjD4I2QMPtM/видео.htmlsi=oOfglpwd8ERDMHkr Unmai mashup

  • @manojkumar-tf2rz
    @manojkumar-tf2rz Год назад +3

    Kings generation church ku vathathukku appram enga vaalkai maari erukku. Karthar nalavar solli kudutha edam. Thank you pastor john jebaraj.
    Neengalum vanga naam kartharai aarathippom.

  • @PreethiPreethi-ft3el
    @PreethiPreethi-ft3el 9 месяцев назад +8

    அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்கும் தெரியாது ❤🙏🙏

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa Год назад +12

    பாடலில் யேசப்பாவின் அன்பு
    தெரிவது உண்மை.
    ஜான் அண்ணா பாடல் என்றாலே அது மனதை தொட்டு விடுவதும் உண்மை

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is 9 месяцев назад +7

    Thank you LORD for being Faithful always.

  • @unmaivilikalkodai667
    @unmaivilikalkodai667 Год назад +10

    அன்பரே அருமை அருமை என் இதயத்தை வருடிவிட்டது இந்த பாடல் தொடரட்டும் உங்கள் இறைப்பணி 🙏🙏🌷🌷🙏 கவிஞர் மா பாண்டியன். கொடைக்கானல்

  • @jehupancenters8110
    @jehupancenters8110 Год назад +6

    உண்மை என்ற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தமா என்று இந்த பாடலை முதல் முறையாக நமது சபையில் கேட்டபொழுது யோசித்தேன் அல்லேலூயா

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 8 месяцев назад +9

    மதத்தை தாண்டி என்னை ஈர்த்த அருமையான பாடல் each and every lines touching my heart memerzed it's my Most fav ever green golden song very casually u were nailed it brothers 🙏✝️🇱🇰

  • @dhasv7603
    @dhasv7603 Год назад +6

    waiting waiting ❤❤❤❤❤❤❤

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 Год назад +8

    நான் இருந்ததற்கும் இருப்பதற்கும் சம்பந்தம் கிடையாது (உண்மைதான்) அவர் எனக்கு செய்ததை சொல்ல வார்த்தைகள் இல்,.................லை ஆமென் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @vigneshappu9901
    @vigneshappu9901 19 дней назад +1

    ❤🎉Amen❤ Amma ❤Appa❤ Amen❤ Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super❤ Amen 🎉❤😊

  • @vigneshappu9901
    @vigneshappu9901 24 дня назад +1

    ❤🎉Amen❤ Amma ❤Appa❤ Amen❤ Nandri❤ Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super❤🎉😊 Amen 🎉❤

  • @sisestherjosephlimchurch6129
    @sisestherjosephlimchurch6129 Год назад +3

    This song made me mad I hear this song at least 20times in a day😮

  • @sharu2802
    @sharu2802 11 месяцев назад +7

    மாறிடுவேன் என்றிருந்தும் எனக்காய் நின்றவரே❤❤❤
    Anna intha song unmayile enakku pidichchirukku
    Itha ketkumpothu manasu lesa irukku
    Athuvum ungka voice la rompa rompa nalla irukku
    Thank you so much anna
    Ningka niray song eluthanum
    Padanum
    ❤❤❤❤❤

  • @Jesusforever328
    @Jesusforever328 7 месяцев назад +1

    உண்மை அவர் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உண்மையுள்ளவராய் இருக்கிறார்…Amen amen

  • @anitaruth1515
    @anitaruth1515 Год назад +4

    பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும் அவர் கிருபை விலகல...அவர் உண்மை என்னை சூழ்ந்ததால சற்றும் சறுக்கல ♥️♥️♥️

  • @graiselin2791
    @graiselin2791 Год назад +32

    5:10 pure bliss 🎵🎼

  • @vigneshappu9901
    @vigneshappu9901 9 месяцев назад +3

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super hero king super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen ❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @elavathaniwesley3972
    @elavathaniwesley3972 9 месяцев назад +2

    Amen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Shanu_5379
    @Shanu_5379 11 месяцев назад +6

    மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே....!🥺🙏✝️♥️✨

    • @vasanthivelu5841
      @vasanthivelu5841 11 месяцев назад +1

      Super super song 🥺🥺🥺👍

    • @Shanu_5379
      @Shanu_5379 11 месяцев назад

      ​@@vasanthivelu5841
      Amen❤

  • @shalinishals81296
    @shalinishals81296 Год назад +104

    Thank you pastor for this lovely song ! He is faithful he has done many for us Amen... pastor your sermon shorts are more blessing to all

  • @user-ed4wy4ps4l
    @user-ed4wy4ps4l 10 месяцев назад +1

    சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் உண்மையுள்ளவர் என்பது அவரடையாளம்

  • @kishoreraj9780
    @kishoreraj9780 Месяц назад +2

    Really my dady is great in my tenth marks 😂and day today life he is doing miracle 💕❤❤❤❤😊😊😊😊