தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு - 2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே Verse 1 (எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே - 2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு Verse 2 சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே - 2 மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
எத்தனையோ சூழ்நிலைகள் எங்களை சுற்றி நடக்கும் போதும் எவ்வளவோ மனிதர்கள் எங்களை சுற்றி மரிக்கும் போதும் எங்களை உயிருடன் காத்து இந்த பாடலை கேட்க தயவு செய்தீரே அதற்கு நன்றி இயேசப்பா...💯✨✨🙏🙏🙏•♥•♥•♥ இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே... ♥•♥•♥•
யார் என்னை விட்டு போனாலும் கர்த்தர் என்னை விட்டு போகமாட்டார் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️u♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️i love jesus
2 வது சரணம் என் வாழ்க்கைக்கு மிகவும் ஒத்து இருக்கிறது. கர்த்தர் நல்லவர். அவர் சிறியவனை புழுதி யிலிருந்து எடுத்து பிரபுக்கலோடும் ஜனத்தின் அதிபதிகலோடும் உட்கார செய்வார். ஆமென்🙏🙏🙏😇
I'm maharashtran .. Vaishali. I don't understand this song but I don't know when I was heard this song this song touched my hurt so much. I don't know the me meaning but I felt so deeply ..and worshipping him only..thanks to Jesus for this song comes to me so can come more close to Jesus.. thanks brother and all team members..God Blessed U..
போதகரே... தயவு செய்து ஒரு 1 மணி நேரம் நீங்கள் பாடல்களை பாடி ஒரு வீடியோ போடுங்க... ஏனென்றால் பாடல்கள் சீக்கிரம் முடிந்துவிடுகிறது.. எங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள், கண்ணீரின் பாதைகள், வேதனைகள் இவையெல்லாவற்றிலும் எங்களை தூக்கி நிறுத்துவது அப்பா உங்களைக் கொண்டு எங்களுக்குத் தரும் பாடல்களும் தேவ வார்த்தைகளும் தான்...🙏
Sister, உங்கள் வாழ்வில் எந்த கஷ்டமும் வேதனையும் கண்ணீரும் இயேசு உங்களுக்குள் இருக்கிறார் என்று நம்பும் நிமிடத்தில் இல்லாமல் போகும். நன்றியோடு பாடும் இவரோடு நீங்களும் பாடலாம்!
குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே Thank you Lord for your favour and kindness 🙏🙏😇
உங்க song'sகேக்கும் போது மனசுக்கு ரொம்ப நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது.இப்ப கூட daily காலை ல உயர் மலையோ song கேட்டுத்தான் என் work start பண்ணுவேன்.... கடந்து வந்த பாதையில் உள்ள காயங்கள் எல்லாம் இப்ப இல்ல நினைக்கும் போது ... கடவுள் கிட்ட நன்றி சொல்ல தோன்றும் நன்றி..... ஆமேன்....
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றது💪😇 (ஏனெனில் பேழை கர்த்தருடையது)❤️❤️❤️ மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே Pas Jhon jebaraj another lyricfull song 🔥🔥🔥 Glory to God 😇அவருடைய தயவு always with us.💕😇❤️
LYRICS தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு 2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2 மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
Pastor eno theriyala pastor unga songs kekum pothu matm limitless aa tears varuthu. Oru adiyin dhoorathile kanda maranathai thaduthu niruthi paathukaatha dhayavu periyathe ❣😕😭
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
என் மரண வலி என் மரணப்படுக்கையில் என்னை ஜீவன் கொடுத்த தேவனை இந்த வார்த்தைகளை கேட்கும் போது ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு நேரமும் என்னோட நேரத்தில் ஆண்டவர் கிருபையாய் இருப்பதை உணர முடிகிறது என் மரண amen Jesus
మీ దయ గొప్పది మీ దయ ఉత్తమమైనది నీ దయ నన్ను హాని నుండి రక్షించింది హానిచేయని తరం కోసం భద్రపరచబడింది 1. సౌలు బాణాలు (నన్ను) లక్ష్యంగా చేసుకున్నాయి దయచేసి దిశ -2 ను మార్చండి మరణం ఒక అడుగు దూరంలో ఉంది నిర్బంధ మరియు రక్షణ యొక్క దయ చాలా బాగుంది ఈ దయను పాడటానికి జీవితం ఉంది - మీ దయ 2. చుట్టుపక్కల జలాలన్నీ మునిగిపోయాయి నా మందసము మాత్రమే పర్వతం -2 పై సురక్షితంగా నిలబడింది మునిగిపోతుందని భావించిన కళ్ళు పోయాయి పైకి లేపడానికి పెంచింది నన్ను మరింత ఎత్తుకు తీసుకెళ్లండి - మీ దయచేసి
தயவு ஓ தாராள தயவு. மனம் ஏங்குது இன்னும் பாடனும் இன்னும் பாடணும் முடிஞ்சிட கூடாதே அப்படின்னு.என் செல்லமே உன் கூட நான் இருக்கேன்டி அப்படின்னு சொல்லுறாரு Daddy.
இந்த பாடல் ல கேக்கும் போது ஏசப்பா இதுவர செய்த நன்மைகள் எல்லாம் நினைவுக்கு வருது. Tq jesus என்னால ஒரு நாள்ல எவ்ளோ வேலைய பாத்தாலும் அதுல நான் ஒன்னுமே இல்ல .உங்க தயவு தான் இதுவரை என்னை எந்த சேதமும்மின்றி பாதுகாத்தது.நன்றி ஜான் ஜெபராஜ் அண்ணா அருமையான பாடலை தந்தத்திற்கு .
ஆவியானவரின் தொடுதல் உங்கள் துதி கீர்த்தனைகளில் உணரக் கூடியதாய் இருக்கிறது...தாழ்மையான உங்கள் குரலில் ஆண்டவருக்கான துதி மிக அழகு.... All Glory To God....And god bless You Always..
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
எல்லா புகழும் உமக்கே அப்பா..💞 எந்த சூழ்நிலை வந்தாலும் நீரே பெரியவர்..✨ நான் உன்னை விட்டு சென்றாலும் உம்முடைய தயவு என்னைத் தேடித் தேடி வந்தது..😣 உம்முடைய தயவு பெரியது ....🥰
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
@@SAM0828 I think, you have not read the bible, Jesus himself states that, he is son of god, not only him, all of us are, all of us have god within us, once if we realise that, all of us will start developing unlimited love, Kindness and Compassion towards everyone around us
இந்த பாடலை 6 நிமிடத்துக்கு மேலாக பாடி திருப்தி அடைய செய்ததற்கு நன்றி ,இந்த பாடலின் வரிகள் எல்லாம் அர்த்தமுள்ளவைகளாய் இருப்பதற்கு நன்றி .எந்த கிறிஸ்தவ பாடல்களிலும் வராத புதிய வரிகளுக்காக நன்றி தேவன் உங்களோடிருப்பதற்க்காக வாழ்த்துக்கள்
❤ Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉My one and only Love Jesus Yesuappa ❤🎉
குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போகச்செய்த தயவு பெரியதே '' எதிரான சூழ்நிலைகளில் தான் எதிர்பாராத வழிகள் தோன்றும்'' 🔥❤️ உங்க தயவு பெரியதே😭❤️
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு 2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2 மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே- உங்க தயவு
Unga dhayavu periyadhae.... Unga dhayavu enai saetham indri padhu kaathadhae ❤️❤️🥺..... Lovely lyrics made literally cry ..... His favour is limitless ❤️❤️🥺🥺
சூப்பர் பாடலை கர்த்தரை இன்னும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார் மற்றவர்கள் உங்களைக் குறித்து சொல்வது கவலைப்படாதிருங்கள் கர்த்தர் கொடுத்த தரிசனத்தை நிச்சயமாய் உங்களை கொண்டு நிறைவேற்றுவார்
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
Non Christin na erundhalaum anvarukulla valaratha pillaiya erundhen ana ugga song kettadhula erudhu oru pudhu unarvu enakkulla uruvagudhu thank you anna mukkiyama ur first song
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே...Fact IN my life Lyrics Without Jesus I am Nothing
அவருடைய கோபம் ஒரு நிமிஷம்... ஆனால் அவருடைய தயவோ..நீடிய வாழ்வு.... அவருடைய தயவினால்தான் நாம் ஒவ்வொரு நாளும் மீட்டு கொண்டு இருக்கிறோம்..... Praise The Lord.... JESUS LOVES YOU... Super John Anna. Nice song.... God will be with You and ur family.....
நல்ல பதிவு brother,. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான பாடல் & இசை.... நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றிய பாடல்.. கர்த்தர் மேலும் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.... நன்றி...
Brother John jebaraj may god shower lots and lots of blessings to you and family. Since your writing on praising jesus is awsome and heart touching . Healing to people like me who broke ❤
Anyone உம்மை நம்பி வந்தேன் song fans?
ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html
I like all song in tamil specialy John jeberaj pastor and Daniel jewagar pastor
ruclips.net/video/cc1znK7bAdQ/видео.html
Yes
❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤⛪⛪⛪⛪⛪⛪🛕⛪⛪🏀
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு - 2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
Verse 1
(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே - 2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு
Verse 2
சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே - 2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
Amen Appa🎉🎉🎉
❤
😊
😊
Thanks for the lyrics 👍👍
2024ல் இந்த பாட்டை கேட்ப்பவர்கள்?❓☑️😇😇😇🍂💖💖
Yes
Me....
Me❤
Me..❤
Me
I am Hindu..... Bt I was waiting ur song..... Now I am so happy hearing ur song...... I am so blessed I love Jesus
Jesus loves u
Jesus loves you💯💯💯💯♥️
Same 🙏I am also Hindu
God bless u🙏🙏
JESUS loves👉 you & GOD bless you
Any உயர்மலையோ fans?
I'm a big fan of உயர்மலையோ🙏
Mee2❤️❤️❤️
Na kuda brooo.... 😍😍
Me
Iam 🙋🙋
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை.. தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே.. 😭🙏✝️🛐☦️🙏😭 இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே.. 😘😘😘😘 love u Daddy ❤️
🙏🏻🥭🍞⬜
Sethamintry pathukakum Deva dhayaoku Nantri Nantri Nantri Nantri
Dhayvu johnjebaraj oru navithu malum pachu
விபத்திலிருந்து விடுதலை கெடுத்தவரே க கோடி நன்றிகள் 🙏✝️🙏
That's truth 🥰🥰😍✝️
Anyone "நீங்க தொடங்கிய இந்த ஓட்டத்தை" song fans???
Bro that My favourite song ❤❤
That my all tym fav
My favourite song thank you Jesus 🙏🙏
நான் indha song play பண்ணியிருக்கேன் ஒரு முறை பாருங்கள் i sure u will like it
I love jesus and jesus songs...I am also hindu
ஒரு அடியின் தூரத்தில் கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே...
Amen
Praise God
Great. 💯💯💯💯💯. True
Yes
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
ruclips.net/video/OCFb59uvA3I/видео.html
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே. இந்த தயவைபாட ஜீவன் உள்ளதே😭😭😭😭😭😭
💯
ஆமென் ஆமென் ❤️❤️❤️🙏🙏🙏
எத்தனையோ சூழ்நிலைகள் எங்களை சுற்றி நடக்கும் போதும் எவ்வளவோ மனிதர்கள் எங்களை சுற்றி மரிக்கும் போதும் எங்களை உயிருடன் காத்து இந்த பாடலை கேட்க தயவு செய்தீரே அதற்கு நன்றி இயேசப்பா...💯✨✨🙏🙏🙏•♥•♥•♥ இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே... ♥•♥•♥•
Amen
@@jenijully4043 ✨🙏💯
🔥🔥🔥
AAMEN✨
Yes we are gifted
இந்த பாடலை கேட்ட பிறகு தேவன் எனக்கு செய்த நன்மைகளை நினைக்கும் போது என் உடல் சிலிர்த்தது...
Praise God
Super Brother. 👍👍👍👍👍
unmai..enaukum
same for me to anna.listened with the headhones.felt his presence
உண்மையாகவே நண்பா
யார் என்னை விட்டு போனாலும் கர்த்தர் என்னை விட்டு போகமாட்டார் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️u♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️i love jesus
என்னை குறி பார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசைமாறி போகச்செய்த தயவு பெரியதே...
ஆமென் ஆமென் ஆமென் 🙏
Amen
Amen
Yes
ruclips.net/video/lgIKuQ7MoPg/видео.html Amen
❤🎉Amen ❤Amma ❤Appa❤ Amen ❤Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa ❤Nandri❤ sollum ❤Yesuappa❤ Amen❤ super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊✝️🙏🙏🙏😊
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்றால் அப்பா தயவு மட்டும் .........................🙏❤️
2 வது சரணம் என் வாழ்க்கைக்கு மிகவும் ஒத்து இருக்கிறது. கர்த்தர் நல்லவர். அவர் சிறியவனை புழுதி யிலிருந்து எடுத்து பிரபுக்கலோடும் ஜனத்தின் அதிபதிகலோடும் உட்கார செய்வார். ஆமென்🙏🙏🙏😇
Amen
Amen
Amen, amen 🕊 🥳
ஆமென்
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே...
who experienced this in ur life??
HIs grace made us to stand..AMEN!!!!
ஆண்டவரே உங்க தயவு பெரியது உங்க தயவு என்னை வாழவைத்து அழகு பார்க்கிறது அதற்காக நன்றி செலுத்துகிறேன் இயேசு மகாராஜா ♥️♥️♥️🙏🙏🙏
I'm maharashtran .. Vaishali. I don't understand this song but I don't know when I was heard this song this song touched my hurt so much. I don't know the me meaning but I felt so deeply ..and worshipping him only..thanks to Jesus for this song comes to me so can come more close to Jesus.. thanks brother and all team members..God Blessed U..
God's Love and Grace is with you
🌹🌹🤝✨Glory to Jesus...eternal life is apart from language.... Amen God bless u sister ✨😊💐
போதகரே... தயவு செய்து ஒரு 1 மணி நேரம் நீங்கள் பாடல்களை பாடி ஒரு வீடியோ போடுங்க... ஏனென்றால் பாடல்கள் சீக்கிரம் முடிந்துவிடுகிறது.. எங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள், கண்ணீரின் பாதைகள், வேதனைகள் இவையெல்லாவற்றிலும் எங்களை தூக்கி நிறுத்துவது அப்பா உங்களைக் கொண்டு எங்களுக்குத் தரும் பாடல்களும் தேவ வார்த்தைகளும் தான்...🙏
நான் indha song play பண்ணியிருக்கேன் ஒரு முறை பாருங்கள்
@@zenmusic6367 Nice brother
ruclips.net/video/lgIKuQ7MoPg/видео.html
True👍
Sister, உங்கள் வாழ்வில் எந்த கஷ்டமும் வேதனையும் கண்ணீரும் இயேசு உங்களுக்குள் இருக்கிறார் என்று நம்பும் நிமிடத்தில் இல்லாமல் போகும். நன்றியோடு பாடும் இவரோடு நீங்களும் பாடலாம்!
இயேசப்பா எங்ககுடும்பத்திற்கு உங்க தயவு பெரியது இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் எங்களுக்காக தான்அப்பா கோடானாகோடி ஸ்தோத்திரம் இயேசப்பா
குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே
Thank you Lord for your favour and kindness 🙏🙏😇
பாரபட்சம் பார்க்காத தேவனின் தயவு மிகவும் ஆழமானது அன்பு அதைவிட மேலானது 😊😊😇😇
👍🏻
உங்க song'sகேக்கும் போது மனசுக்கு ரொம்ப நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது.இப்ப கூட daily காலை ல உயர் மலையோ song கேட்டுத்தான் என் work start பண்ணுவேன்.... கடந்து வந்த பாதையில் உள்ள காயங்கள் எல்லாம் இப்ப இல்ல நினைக்கும் போது ... கடவுள் கிட்ட நன்றி சொல்ல தோன்றும் நன்றி..... ஆமேன்....
நான் கூட தான் நண்பா.but Idhu kartharal unda kaariyam
எனக்கும்
ruclips.net/video/5C8dxD3Bd4E/видео.html
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே.. உயர உயர கொண்டு செல்லுதே 😊
இவர் அவ்வளவு தான் முடிந்தது என்று சொல்லும் போதெல்லாம் தேவனுடைய தயவு கழுகை போல உயர, உயர பறக்க செய்கிறது. மேலும் உயர வாழ்த்துக்கள் அண்ணா ❤️
Yes, good song, because of my god's love.
Amen
ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html
ruclips.net/video/cc1znK7bAdQ/видео.html
ruclips.net/video/Vt5riyGPW0o/видео.html. Chittagong
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றது💪😇 (ஏனெனில் பேழை கர்த்தருடையது)❤️❤️❤️
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
Pas Jhon jebaraj another lyricfull song 🔥🔥🔥 Glory to God 😇அவருடைய தயவு always with us.💕😇❤️
🙏🙏🙏🙏🙏🙏Amen🙏🙏🙏🙏
கர்த்தரின் கரம் உங்களோடு எப்போதும் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.கர்த்தரின் பலத்த கையில் அடங்கி அனேகருக்கு உதவியாய் இருங்கள்
🥰
💞💞💞💞✨Amen Haleluya
✝️🙏💯🙏✝️ கர்த்தர் பெரியார் அவரை ருசித்தவருக்கு தெரியும் அவர் எப்படி பட்டவர் என்று ✝️🙏💯🙏✝️
ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html
💯
Periyavar bro .....
உங்க songs கேட்காமல் தூக்கம் வருவதில்லை, பாடல் கேட்டுகும் போதெல்லாம் ஏதோ ஒரு புதுமையும் தேவனுடைய பிரசன்னமும் இருப்பதை பார்க்கிறேன்...ஜான் ஜெபராஜ் அண்ணன் 😍 ஆண்டவர் உங்க கூடவே இருக்குறாங்க...
💯💯💯
The humbleness you have is going lift you higher my dear friends more blessing to you.
Sssss
LYRICS
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு
2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
Nice song anna amen
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே.....😍
நன்றி அப்பா!!!!❤
💯💯💯💯💯💯💯💯 true
Amen
Amen
ruclips.net/video/dsPMYT3QrJA/видео.html
இயேசப்பா உங்க தயவு என்றும் பெரியது. thanks jesus to song 👍💯💯💯
Poda scn podatha mudyla
❤🎉 Nandri ❤ Yesuappa ❤ Nandri ❤ Chellappa ❤Amen ❤Amma ❤Appa❤Amen 🎉❤😊
Headphones 🎧 la கேட்டேன்.. இந்த song a... Semmma feel... hey all...Use headphones once... Heart melting ...God's mercy 🎧
jesus saves my life...
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
True brother
I am heard the sound from Bluetooth music very fell the song
@@stephanjesuswhatsappstatus5395 ❤️
Pastor eno theriyala pastor unga songs kekum pothu matm limitless aa tears varuthu.
Oru adiyin dhoorathile kanda maranathai thaduthu niruthi paathukaatha dhayavu periyathe ❣😕😭
Very true actually me too
Exactly his songs melts my heart GOD BLESS HIM
Unmai bro Jesus ungaluku kuduthirukura gift bro
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
Yes
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
முடிந்தாலும் நிறுத்த முடியாமல் திரும்ப திரும்ப பாட வைக்கிறது. தேவ தயவை எண்ணி எண்ணி வியக்கிறேன். Praise the lord🙏
Thanku yesuppa song💖💖💖 3:34 💖💖💖💖💖💖💖💖💖💖💖 jiii
அபிஷேகம் வாழ வைக்கும் உதாரணம் போதகர் JOhn Jabaraj
Please pray my family intha comment pakara elarum enoda anna kaga pray panunga sikarm marriage aganumnu 😔😔😔😔
May the grace of god in jesus name with your family.. Praise god...
I will pray for your family
Sure...
ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html
We are praying.
என் மரண வலி என் மரணப்படுக்கையில் என்னை ஜீவன் கொடுத்த தேவனை இந்த வார்த்தைகளை கேட்கும் போது ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு நேரமும் என்னோட நேரத்தில் ஆண்டவர் கிருபையாய் இருப்பதை உணர முடிகிறது என் மரண amen Jesus
Any uyarmalayo and enaka ithana kiruba fans???
I played this soஒரு முறை பாருங்க கண்டிப்பா புடிக்கும்
ruclips.net/video/OCFb59uvA3I/видео.html
No fans of Jesus
Me☺️
Me..
என்னை குறிபார்த்து எரிந்த (சாத்தானின்) அம்புகள் திசைமாற்றி போகச் செய்து உங்க தயவு 🙏 உங்க தயவு என்னை சேதமின்றி காத்துக்கொண்டது❤️❤️❤️
ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html
🌭
ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html
💖💖
Intha thayavai paada jeevan ullathey 😍😍
2025 la indha paata pakkuravanga like pannunga
Dear Brother, I'm from Andhrapradeh , i can't understand tamil, but i can enjoy the presence of God while we are listening your songs. Thank you.
I'm also from AP. I can't understand tamil. But I love your songs a lot brother.
He is singing about Jesus Christ how God is showing grace to him. And how he saved from the death. He is giving thanks🙏🙏🙏 to God through this song.
మీ దయ గొప్పది
మీ దయ ఉత్తమమైనది
నీ దయ నన్ను హాని నుండి రక్షించింది
హానిచేయని తరం కోసం భద్రపరచబడింది
1. సౌలు బాణాలు (నన్ను) లక్ష్యంగా చేసుకున్నాయి
దయచేసి దిశ -2 ను మార్చండి
మరణం ఒక అడుగు దూరంలో ఉంది
నిర్బంధ మరియు రక్షణ యొక్క దయ చాలా బాగుంది
ఈ దయను పాడటానికి జీవితం ఉంది - మీ దయ
2. చుట్టుపక్కల జలాలన్నీ మునిగిపోయాయి
నా మందసము మాత్రమే పర్వతం -2 పై సురక్షితంగా నిలబడింది
మునిగిపోతుందని భావించిన కళ్ళు పోయాయి
పైకి లేపడానికి పెంచింది
నన్ను మరింత ఎత్తుకు తీసుకెళ్లండి - మీ దయచేసి
ruclips.net/video/lgIKuQ7MoPg/видео.html
ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html
Kiruba 3 cover
தயவு ஓ தாராள தயவு. மனம் ஏங்குது இன்னும் பாடனும் இன்னும் பாடணும் முடிஞ்சிட கூடாதே அப்படின்னு.என் செல்லமே உன் கூட நான் இருக்கேன்டி அப்படின்னு சொல்லுறாரு Daddy.
அவர் தயவு கிருபை நம்மை தாங்குகிறது !
Amen
Amen 😍
Amen
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
Super bro thank you
என் கண்கள் குளமாகின. நன்றி யேசப்பா. கோடானகோடி நன்றி. ஆம் ஆண்டவரே நான் வாழும் ஒவ்வொரு நொடியும் உம் தயவினால் தான்.
En Aandavar ungalai pada vaithu appadi rasikkirar paarungal...Praise The Lord
இந்த பாடல் ல கேக்கும் போது ஏசப்பா இதுவர செய்த நன்மைகள் எல்லாம் நினைவுக்கு வருது. Tq jesus என்னால ஒரு நாள்ல எவ்ளோ வேலைய பாத்தாலும் அதுல நான் ஒன்னுமே இல்ல .உங்க தயவு தான் இதுவரை என்னை எந்த சேதமும்மின்றி பாதுகாத்தது.நன்றி ஜான் ஜெபராஜ் அண்ணா அருமையான பாடலை தந்தத்திற்கு .
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
Praise The Lord.
(ஒவ்வொரு விநாடியும் ரத்தினக்கல்லைப் போல் செதுக்கப்பட்டுள்ளது) அந்த தேவனுடைய தயவினாலே நாம் பிழைக்கிறோம், உயர்கிறோம்.
Amen.
Amen alleluia
ஆவியானவரின் தொடுதல் உங்கள் துதி கீர்த்தனைகளில் உணரக் கூடியதாய் இருக்கிறது...தாழ்மையான உங்கள் குரலில் ஆண்டவருக்கான துதி மிக அழகு.... All Glory To God....And god bless You Always..
ஒவ்வொரு வரிகளும் மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது அண்ணா.. இசையும் வரிகளும் கண்ணீர் வர வைக்கிறது. அவர் தயவு பெரியது..
True brother...
True line broo
Yeah very true ❤
ruclips.net/video/uuQO04VyztA/видео.html
ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html
Kiruba 3 cover
உண்மையான வார்த்தைகள் எளிமையான வார்த்தைகளை கொண்டு தேவனை வர்ணிப்பதில் ஜான் ஜெபராஜ் அண்ணே தனி தான்👏👏👏
ஒரு அடியின் தூரத்தில் 🥺கண்ட மரனத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே😭so blessed song
தேவ தயவு சொல்ல உங்கள் வாழ்க்கையே ஒரு உதாரணம் அண்ணா ....
நீங்களும் உங்கள் பாடலும் தமிழ் நாட்டிற்கே ஆசீர்வாதம் ❤❤✝️.....
God bless you abundantly
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
Yes
Wonderful Lyrics. Praise the Lord!! மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே... Thanks Jesus.
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
a life la entha lyrics pollvea nadanthukondu erukerathu
இயேசுவின் பிள்ளைகளே எங்க சேனலுக்கும் ஆதரவு தாங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏❤
எல்லா புகழும் உமக்கே அப்பா..💞
எந்த சூழ்நிலை வந்தாலும் நீரே பெரியவர்..✨
நான் உன்னை விட்டு சென்றாலும் உம்முடைய தயவு என்னைத் தேடித் தேடி வந்தது..😣
உம்முடைய தயவு பெரியது ....🥰
என்னை குறிப்பார்த்தது எரியப்பட்ட சவுளின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியது 🙏ஆமென்
நான் indha songa apadiye play பண்ணியிருக்கேன் ஒரு முறை பாருங்கள்
❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊
❤🎉Amen ❤Amma❤ Appa❤ Amen❤ Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ super❤Amen😊 🎉❤😊
அவரின் தயவினாலே நான் இன்று வரை எந்த சேதமும் இல்லாமல் இருக்கிறேன் . சூழ்நிலைகள் மாறும் ஆனால் அவர் என்றும் மாறுவதில்லை ஆமென்
UNGA THAYAVU PERIYATHU...❤️
UNGA THAYAVU SIRANTHATHU...❤️
UNGA THAYAVU ENNAI SETHAM INTRI PATHUKATHATHU✝️
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
@@SAM0828 I think, you have not read the bible, Jesus himself states that, he is son of god, not only him, all of us are, all of us have god within us, once if we realise that, all of us will start developing unlimited love, Kindness and Compassion towards everyone around us
@@SharveshSubhashBAI you go and read bible frst
@@SAM0828 I have read both the Old Testament and the New Testament, my brother, Heir of Adam!
இந்த பாடலை 6 நிமிடத்துக்கு மேலாக பாடி திருப்தி அடைய செய்ததற்கு நன்றி ,இந்த பாடலின் வரிகள் எல்லாம் அர்த்தமுள்ளவைகளாய் இருப்பதற்கு நன்றி .எந்த கிறிஸ்தவ பாடல்களிலும் வராத புதிய வரிகளுக்காக நன்றி தேவன் உங்களோடிருப்பதற்க்காக வாழ்த்துக்கள்
from kerala who r watching?me tq pastor may u be filled by his love and grace god bls ur family and those who ear this song.DAYAVU
WE love jesus son of god
@@disneyprincessart4184 may God bls u
@@deviasha211 You too.
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
Yes. AMEN பார பட்சம் பார்க்காத தயவு.❤❤❤ உங்க தயவு பெரியது. உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே 😍🤗
ruclips.net/video/SWwURHCihKQ/видео.html
❤ Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉My one and only Love Jesus Yesuappa ❤🎉
இந்த பாடலை கேட்ட போது கடவுள் என் கூட இருப்பதாக உணர்கிறேன்.....Very nice song 🎵♥🎶👌.......
Evacpo4r
Evacchruh
உங்க தயவு பெரியது ,
உங்க தயவு சிறந்தது ,
உங்க தயவு சேதமின்றி பாதுகாக்குதே. 💙💙💙
என்னை குறி பார்த்து எரிய பட்ட சவுலின் அம்புகள்...திசை மாறி போனச்சே இந்த தயவு பெரியது
❤🎉Amen❤ Amma❤ appa❤ Amen❤ I ❤Thank❤ you ❤Daddy❤ Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super ❤Amen ❤🎉😊❤✝️🙏💓✝️✝️❤❤❤❤🙏🙏🙏💓💓💓💓💞
❤🎉Jesus ❤christ❤ loves ❤you❤ Amen❤ Amma❤ Appa❤ Amen❤ Nandri ❤yesuappa❤ Nandri ❤chellappa ❤Amen 🎉❤
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே...❤️✝️🥺😭🙏
ஒவ்வொரு வரிகளும் கண்ணீர் வரவைக்கிறது ...
உண்மையில் தேவ தயவு விவரிக்க வார்த்தை இல்லை....😢😣✝️❤
Really brother.
குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போகச்செய்த தயவு பெரியதே
'' எதிரான சூழ்நிலைகளில் தான் எதிர்பாராத வழிகள் தோன்றும்'' 🔥❤️
உங்க தயவு பெரியதே😭❤️
amen 🙇
@@anuanu9074 Amen
உம்முடைய தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே. உயர உயர உயர்த்தி வைத்ததே. மிகவும் அழகான பாடல் அண்ணா. இன்னும் ஆண்டவர் உங்களை உயர்த்தி வைப்பாராக
நான் indha song play பண்ணியிருக்கேன் ஒரு முறை பாருங்கள் I sure u will like it
Super songs always truly songs.. I hear this songs completely forgot my problem s.. I like this and all songs... 🥰 Jesus loves you.. ❣️
எவ்வளவோ கஸ்ரம் வந்தது என் வாழ்க்கையில் உன் தயவால் நான் தலை நிமிர்ந்து வாழ்கின்றேன் உன் கிருபை போதும் ஆண்டவரே love you Jesus super pastor ❤️❤️❤️❤️❤️
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு
2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-
உங்க தயவு
நம் தேவனின் தயவும் கிருபையும் அளவில்லாதது... குப்பையில் கிடந்த நம்மை தூக்கி நிறுத்தியதும் அவர் தயவே ...
Every breath we breathe is God's precious gift..... Thank you LORD...
Amen
Amen
Aduthavarkalai kuriparthu padum intha padal vendame appa namam mattum magimaibadadume amen
Unga dhayavu periyadhae.... Unga dhayavu enai saetham indri padhu kaathadhae ❤️❤️🥺..... Lovely lyrics made literally cry ..... His favour is limitless ❤️❤️🥺🥺
தயவு, தயை, கிருபை, அருள், இரக்கம் எல்லாம் அவர் ஒருவரே... நம் ரட்சகர் இயேசு மட்டுமே... அருமையான பாடல் வரிகள் சகோ 👌👌👌👌❤❤
நான் ஒரு RC தான்.ஆனாலும் இவரது பாடல்கள் வரிகள் எனக்குள் ஒரு நெகிழ்ச்சியை கொண்டு வருகிறது.கண்கள் வேர்க்கிறது😢
சூப்பர் பாடலை கர்த்தரை இன்னும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார் மற்றவர்கள் உங்களைக் குறித்து சொல்வது கவலைப்படாதிருங்கள் கர்த்தர் கொடுத்த தரிசனத்தை நிச்சயமாய் உங்களை கொண்டு நிறைவேற்றுவார்
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே💙
❤ Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
I woke up to hear this song by keeping alarm........ Luv JJ ANNA⚡🥳✨❤😍
ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html
ruclips.net/video/dsPMYT3QrJA/видео.html
Oo really nice 😊😊
God bless you brother 🙏 and every song preserve my life I am Telugu state but understood every song
Krishna loves Jesus, Jesus Loves Krishna! Both of them have said the exact same philosophy of Eternal Supreme Universal Merciful Energy that exists within each and everyone of us! We are all equal small parts of tgat Universal Conscious Energy whom we call "God" or "Paramathma" or "Parabrahmam" . Thats why, both have said, world is one big family, "Vasudeva Kudumbakam" . Hope all of us irrespective of any religion understand the core concept of all religions of the world and break the Sovereignity of all religion to realise the truth of this Universal Conscious Merciful Energy called "God" or "Paramathma"!
@@SharveshSubhashBAI 🙄🙄
Enga appa death agitanga,,, adhula irunthu neenga than en appa lord,,, ellorum ponaalum,,, kadasi varikkum enkooda iruppinga lord,, i love jesus
Any asaathiyangal song fans?
Non Christin na erundhalaum anvarukulla valaratha pillaiya erundhen ana ugga song kettadhula erudhu oru pudhu unarvu enakkulla uruvagudhu thank you anna mukkiyama ur first song
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே...Fact IN my life Lyrics
Without Jesus I am Nothing
Any uyarmalaiyo fans😊
❤🎉 Jesus❤ Christ ❤loves❤ you ❤Amen❤ Amma ❤Appa❤ Amen ❤Amen ❤Amma ❤Appa❤ Amen ❤Nandri❤ Yesuappa❤Nandri ❤Chellappa❤ super❤ Amen ❤🎉😊
I love you daddy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I miss you so much daddy pls uggala unarntyu uggalukkaha vazhukira iruthayam thaggga
அவருடைய கோபம் ஒரு நிமிஷம்... ஆனால் அவருடைய தயவோ..நீடிய வாழ்வு.... அவருடைய தயவினால்தான் நாம் ஒவ்வொரு நாளும் மீட்டு கொண்டு இருக்கிறோம்..... Praise The Lord.... JESUS LOVES YOU... Super John Anna. Nice song.... God will be with You and ur family.....
நல்ல பதிவு brother,. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான பாடல் & இசை.... நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றிய பாடல்.. கர்த்தர் மேலும் உங்களை ஆசிர்வதிக்கட்டும்....
நன்றி...
ruclips.net/video/cc1znK7bAdQ/видео.html
Brother John jebaraj may god shower lots and lots of blessings to you and family. Since your writing on praising jesus is awsome and heart touching . Healing to people like me who broke ❤
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ❤❤❤