என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய விவரிக்க முடியாத கிருபைய அதுதான் கிருப அதுதான் கிருப நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருப அதுதான் கிருப என் ஜீவியத்தின் பாடல் ஆனதே தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் -2 நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் -2 அதுதான் கிருப அதுதான் கிருப நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே-2 அதுதான் கிருப அதுதான் கிருப என் ஜீவியத்தின் பாடல் ஆனதே திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்-2 தகர்ந்து போனோரை தோள் மீது சுமக்கும் -2 அதுதான் கிருப அதுதான் கிருப நான் நினைத்ததிலும் அதிகம் செய்ததே -2 அதுதான் கிருப அதுதான் கிருப என் ஜீவியத்தின் பாடல் ஆனதே என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய விவரிக்க முடியாத கிருபைய ஜீவனை காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே எனக்கு (நமக்கு) அது இலவசமானதே தேவ கிருபையே -2 அவர் தான் கிருப அவரே கிருப என் (நம்) இயேசு எந்தன் (நமக்கு) கிருபையானாரே -2
என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபையை - 2 விவரிக்க முடியாத கிருபையை - 2 அது தான் கிருபை - 2 நான் நினைத்திலும் என்னை உயர்த்தி வைத்ததே - 2 அது தான் கிருபை - 2 என் ஜீவியத்தின் பாடலானதே - 2 1 ) தள்ளப்பட்டோரை தம்மிடம் சேர்க்கும் - 2 நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் - 2 அது தான் கிருபை - 2 நான் நினைத்திலும் என்னை உயர்த்தி வைத்ததே - 2 அது தான் கிருபை - 2 என் ஜீவியத்தின் பாடலானதே - 2 2 ) திகைத்து நின்றோரை கைபிடிச்சு நடத்தும் - 2 தகர்ந்து போனோரை தோள் மீது சுமக்கும் - 2 அது தான் கிருபை - 2 நான் நினைத்திலும் அதிகம் செய்ததே - 2 அது தான் கிருபை - 2 என் ஜீவியத்தின் பாடலானதே - 2 என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபையை விவரிக்க முடியாத கிருபையை ஜீவனைக்காட்டிலும் பெரியதே - 2 பரமனின் ஈவினில் சிறந்ததே - 2 எனக்கது (நமக்கது) இலவசமானதே தேவ கிருபையே - 2 அவர் தான் கிருபை - 2 அவரே கிருபை - 2 என் இயேசு (இயேசு நமக்கு) கிருபையானாரே - 2
அண்ணா உங்கள் பாடல்கள் அனைத்தும் தேவன் எனக்கு செய்த நன்மைகளை நினைவூட்டி என் கண்களில் கண்ணீர் வரச்செய்கிறது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
லட்சம்பேர் உங்களுக்கு எதிராய் பேசினாலும் கோடிபேருக்கு உங்க பாடல் ஆசீர்வாதமாய் இருக்கிறது So உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்ற வசனம்தான் ஞாபகத்தில் வருகிறது
When ""avar dan kiruba avarae kiruba en yesu endhan kirubaiyanarae"" lines comes automatically tears outbreaks🥺😭.. Evvalavu vallamai mikka vaarthai adhu 🙇♀... unmayagavae nam yesu dan ellam namakku avar dan namakku kirubayai velipattar namakkaga innum jeevikkirar .. AMEN ..🙏
இந்த உலகத்திற்கு பாஸ்ட்டர் ஜான் ஜெபராஜை கொடுத்ததும் அந்த கிருபைதான்.. ❤ இவரின் பாடல்களும் இறை வார்த்தையும் வாழ்க்கையும் தேவ கிருபையை உலகத்திற்கு காட்டுகிறது. உண்மையில் இயேசுவே கிருபை..
முன்னேற்றம் தந்துகாெண்டிருப்பது எந்த மணிதனுமல்ல அவரின் சுத்த கிருபையே கிருபையைவிட்டு மனிதனை பார்க்காதே எந்த கழுதையைக்காெண்டும் சுவிசேசம் சாெல்லவல்லவரை பார்
🎤💯🙋🏼♂️🙋💯🎤என் இயேசுவின் கிருபை என்னை ஒரு நாளில் உயர்த்தி வைக்கும் 🤍✝️✝️🤍அப்பொழுது என்னை புறக்கணித்த வர்கள் என் முன் வந்து நிற்பார்கள் ❤🎷❤ ஆமென் 🎉🎉 இயேசுவின் கிருபை இதை செய்யும் 💯💯🎸
✝️✝️இயேசுவே🎤💚கிருபை❤️🎤நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் 🤍🎸🎸💜தள்ளப் பட்டோரோ தன்னிடம் சேர்க்கும் 🩸🎷🎷🩸இமயத்தை விட என் இயேசுவின் கிருபை உயர்ந்தது💞🛐💞 பசிபிக் கடலை விட ஆழமானது நம் கர்த்தரின் மகா கிருபை ❗❗இயேசப்பா இந்த பாடலை கேட்கிற அனைவரோடும் உலக மேலான கிருபை தங்குவதாக ✝️✝️🙏🏽🙏🏽💯💯🎻🎻ஆமென் ஆமென்.
பரலோக பாடல் ஒரு மாவட்டத்தாருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தாருக்கோ சொந்தமானதல்ல. நீங்கள் வேறு எதையோ இதற்க்குள் தினிக்கமுயல்வதாக நினைக்க தோன்றுகிறது.
@@gabrielguru7766 சகோதரரே நான் டேவிட் செல்வம் அவர்கள் போட்டோவை கூட பார்த்ததில்லை ஆனால் அவரின் இசை நுனுக்கங்கள் இசை தாலந்துகளை கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இந்தியாவில் தமிழகத்தில் திருநெல்வேலியில் நம் பகுதியில் உள்ளவரானபடியினாலே தான் பதிவிட்டேன் இதில் எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லை
The Tamil people all are lucky people by god's grace,because they are understanding the Tamil language,but I'm unlucky because I can't understanding Tamil language.But I am trying for learning Tamil language.
Avarudaya kirubai ennakku podhum enrru Sonia " jeeviathin paadal..Yahweh bless you with HIS SHALOM. VERY SIMPLE AND SO BEAUTIFUL SONG AND MUSIC AND SINGING
அருமையான பாடல் என் இயேசுவே என் கிருபையானாரே ஆமென் ஜான் ஜெபராஜ் அண்ணா உங்கள் குரல் தான் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்து பெரிய கிருபை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏
Amen appa 😭😭😭😭 na uyiroda irukurathe yesappaoda kirubai thaan love u jesus nenga illana naanga onume illa amen ❤️ sema lines true lines 🤩tq John Anna 🙏🙏
Aandavare yengal marriage Nala padiya nadaka vendum appa avarin manasu maathunga appa ms Avarin Amma yengalin marriage samatham therivika vendum appa ms 🙏😢😢
என்ன சொல்லி பாடுவேன் இயேசுவின் கோடிக்கு மேல். கிருபையை. அதற்கு எப்படி நான் நன்றி சொல்லுவேன். எந்நாளும் மறவேன். கிருபையை. நன்றி சொல்கிறேன். உயர்ந்த சிங்காசனத்தில். உள்ள. கிருபை ❤🙏😍🕊️
I like this song very very much ❤️😍. When iam sad that time I hear this song. It's giving a energy for me❤💖🌹🌹❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌. WOW wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow!!!!!!!❤❤
கிறிஸ்தவ துறையில் எவ்வளவு பாடகர்கள் இருந்தாலும் ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் கிருபை மேலானது.இந்த பாடல் கேட்கும்போது கண்களில் கண்ணீரும் ஆண்டவரின் பிரசன்னம் இறங்கி வருகிறது.
சூப்பர் சாங் உண்மையாக அவர் தான் பெரிய கிருபை அவர் இல்லாமல் நான் இல்லை இங்கே உண்மையான அவர் பெரியவர் அவரை உன்னதமானவர் அவர்தான் கிருபை அவரே கிருபை ஜீசஸ் கிரேட் ✝️✝️✝️ l love Jesus ❤️✝️✝️
அண்ணா இந்த பாடலை உணர்ந்து பாடி இருக்கீங்க.. பாடலை கேட்கும் போதே தேவ கிருபையை உணர முடிகிறது😭. உண்மையாகவே மிகவும் அர்த்தமுள்ள பாடல் நிச்சயமாக அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Anna unga voice and singing vera level🤝👍👌👌❤️😊
indha songa release panni 6 naal aagudhu. idhu varakku 50 muraiyaavadhu indha paata kettu iruppe. Enakkaga pray pannunga, enakku cancer irukku, ippa hospitala thaa irukke, vaara puthan surgery. Pray pannunga🙏
Praise the Lord bro
we are praying for you
Bro unkalukkage jebicirukkan. Nichajama neenka sikiram nalla sukam peruvinka Jesu apparently mudijathathu onnum illa
ANY UYAR MAILAIYO FANS
Yes😍😍☺️
Yes
Yes bro
😊😊😊@@SANDYKIDG
என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய
விவரிக்க முடியாத கிருபைய
அதுதான் கிருப அதுதான் கிருப
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருப அதுதான் கிருப
என் ஜீவியத்தின் பாடல் ஆனதே
தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் -2
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் -2
அதுதான் கிருப அதுதான் கிருப
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே-2
அதுதான் கிருப அதுதான் கிருப
என் ஜீவியத்தின் பாடல் ஆனதே
திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்-2
தகர்ந்து போனோரை தோள் மீது சுமக்கும் -2
அதுதான் கிருப
அதுதான் கிருப
நான் நினைத்ததிலும் அதிகம் செய்ததே -2
அதுதான் கிருப அதுதான் கிருப
என் ஜீவியத்தின் பாடல் ஆனதே
என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய
விவரிக்க முடியாத கிருபைய
ஜீவனை காட்டிலும் பெரியதே பரமனின்
ஈவினில் சிறந்ததே
எனக்கு (நமக்கு) அது இலவசமானதே
தேவ கிருபையே -2
அவர் தான் கிருப
அவரே கிருப
என் (நம்) இயேசு எந்தன் (நமக்கு) கிருபையானாரே -2
Such a lovely 🎵
Very nice, anna, so last vari rompa nalla pottu erukkuringa, jivanai kattilum" beautiful, God bless you.
Thank you for your wonderful grace dear Lord
Very nice dear brother
Glory ❤️
Any உயர்மலையோ fans ? 2024 ❤❤❤❤
நானும் வருங்காலத்தில் என் இயேசப்பாவ புகழ்து பாட்டு பாடுவன் உங்கள மாதிரி......
Super brother hatsoff to you
Welcome.. keep rocking ❤🎉
Super brother
Arumai
அவர மாரினு சொல்லாதீங்க தம்பி, கர்த்தர் உங்களுக்கென்று வைத்திருக்கின்ற தாலந்தின்படி பாடி, கர்த்தரை மகிமை படுத்துங்கள்🤝 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙋🏻♂️
அவர் கிருபை ஒன்றே இந்த உலகில் நானும் நீங்களும் வாழ காரணம் .......
Amen 🥰🥰
Haaleluyaa ❤😊
நான் நினைத்ததிலும் உயர்த்த போகின்ற கிருபைய🙏🙏🙏
******❤❤❤🎉🎉🎉 அதுதான் கிருபை என்ற பாடல்***** யாருக்குபிடிக்கும்❤❤❤*******
"அது தான் கிருபை" ல இருந்து "அவர் தான் கிருபை" என்று மாற்றமடையும் போது உடல் முழுவதும் புல்லரித்து விட்டது.. என் இயேசு எனக்கு கிருபையானாரே.. ஆமேன்
It's true.. I am also feel like that 🥰
Very very really
Super
💯💯💯
It's very very true I feel tha kirubai
Once again, John Jebaraj has proved his mettle. God bless you and your dedicated team.
௭ல்லா புகழும் ஆண்டவருக்கே ஆமென் ௮வாின் வசன கீதங்கள் ௮தன் இணைப்பாக இசை வாசிப்பு மெட்டும் மிகவும் நன்றும் பெருமை கிருபைக்கு ௨கந்தவையாகும்
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
🎉🎉🎉🎉🎉
❤
I LIKE THIS SONG
SUPER SONG
Me🥰❤️🥰
என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபையை - 2
விவரிக்க முடியாத கிருபையை - 2
அது தான் கிருபை - 2
நான் நினைத்திலும்
என்னை உயர்த்தி வைத்ததே - 2
அது தான் கிருபை - 2
என் ஜீவியத்தின் பாடலானதே - 2
1 ) தள்ளப்பட்டோரை
தம்மிடம் சேர்க்கும் - 2
நம்பி வந்தோரை
மனசார உயர்த்தும் - 2
அது தான் கிருபை - 2
நான் நினைத்திலும்
என்னை உயர்த்தி வைத்ததே - 2
அது தான் கிருபை - 2
என் ஜீவியத்தின் பாடலானதே - 2
2 ) திகைத்து நின்றோரை
கைபிடிச்சு நடத்தும் - 2
தகர்ந்து போனோரை
தோள் மீது சுமக்கும் - 2
அது தான் கிருபை - 2
நான் நினைத்திலும்
அதிகம் செய்ததே - 2
அது தான் கிருபை - 2
என் ஜீவியத்தின் பாடலானதே - 2
என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபையை
விவரிக்க முடியாத கிருபையை
ஜீவனைக்காட்டிலும் பெரியதே - 2
பரமனின் ஈவினில் சிறந்ததே - 2
எனக்கது (நமக்கது) இலவசமானதே
தேவ கிருபையே - 2
அவர் தான் கிருபை - 2
அவரே கிருபை - 2
என் இயேசு (இயேசு நமக்கு)
கிருபையானாரே - 2
@@SamuelBoaz welcome
thank You very much
நன்றி🙏🙏
நன்றி👍🙏
Can we get the English lyrics brother I'm Telugu but i don't know to read Tamil i like this song 😍
அண்ணா உங்கள் பாடல்கள் அனைத்தும் தேவன் எனக்கு செய்த நன்மைகளை நினைவூட்டி என் கண்களில் கண்ணீர் வரச்செய்கிறது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
லட்சம்பேர் உங்களுக்கு எதிராய் பேசினாலும் கோடிபேருக்கு உங்க பாடல் ஆசீர்வாதமாய் இருக்கிறது So உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்ற வசனம்தான் ஞாபகத்தில் வருகிறது
AMEN☺😀😄
Correct
Yes
எதிரிகள் இருந்தால்தான் ஒரு கிக்கே இருக்கு சகோ😊
நல்லாவெல்லா this song yes friends
When ""avar dan kiruba avarae kiruba en yesu endhan kirubaiyanarae"" lines comes automatically tears outbreaks🥺😭.. Evvalavu vallamai mikka vaarthai adhu 🙇♀... unmayagavae nam yesu dan ellam namakku avar dan namakku kirubayai velipattar namakkaga innum jeevikkirar .. AMEN ..🙏
Amen ❤
இந்த உலகத்திற்கு பாஸ்ட்டர் ஜான் ஜெபராஜை கொடுத்ததும் அந்த கிருபைதான்.. ❤ இவரின் பாடல்களும் இறை வார்த்தையும் வாழ்க்கையும் தேவ கிருபையை உலகத்திற்கு காட்டுகிறது. உண்மையில் இயேசுவே கிருபை..
முன்னேற்றம் தந்துகாெண்டிருப்பது எந்த மணிதனுமல்ல அவரின் சுத்த கிருபையே கிருபையைவிட்டு மனிதனை பார்க்காதே எந்த
கழுதையைக்காெண்டும் சுவிசேசம் சாெல்லவல்லவரை பார்
Yes amen..!
Haha🤣
Ella padalgalum Super
God bless you
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊
.நாம் பெற்றோர் தவிர.இந்த உலகில் யாரும் உண்மையா இல்ல ஆனா நாம் தேவன் மட்டும் தான் உண்மையான அன்பு தராரு i love you Jesus ❤️❤️❤️❤️
No GOD's love is greater than parent's love, even parents may forsake you at times,but GOD does not
Amen🥰❤️🥰
தம்பி உங்க மூலம் வாலிபபிள்ளைகளை தேவன் ஊழியத்தில் பயன்படுத்தனும்❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் அந்த உணர்வை அப்படியே தருகிறது அதுதான் கிருபை ஆமேன்😭😭😀😀😀🙏🙏🙏🙏🙏
இலவசமானது🙏amen
God is our grace praise god god bless you brother
🎤💯🙋🏼♂️🙋💯🎤என் இயேசுவின் கிருபை என்னை ஒரு நாளில் உயர்த்தி வைக்கும் 🤍✝️✝️🤍அப்பொழுது என்னை புறக்கணித்த வர்கள் என் முன் வந்து நிற்பார்கள் ❤🎷❤ ஆமென் 🎉🎉 இயேசுவின் கிருபை இதை செய்யும் 💯💯🎸
🎉🎉🎉
இயேசுவின் கிருபை மட்டுமே நித்தமும் நம்மோடு வரும் .மற்றவை எல்லாம் நம்மை விட்டு போய்விடும்❤❤❤❤❤❤❤
✝️✝️இயேசுவே🎤💚கிருபை❤️🎤நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் 🤍🎸🎸💜தள்ளப் பட்டோரோ தன்னிடம் சேர்க்கும் 🩸🎷🎷🩸இமயத்தை விட என் இயேசுவின் கிருபை உயர்ந்தது💞🛐💞 பசிபிக் கடலை விட ஆழமானது நம் கர்த்தரின் மகா கிருபை ❗❗இயேசப்பா இந்த பாடலை கேட்கிற அனைவரோடும் உலக மேலான கிருபை தங்குவதாக ✝️✝️🙏🏽🙏🏽💯💯🎻🎻ஆமென் ஆமென்.
Good one
I love you ❤️God's presence. Iove you worship ❤️🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️🙇🏻♀️. இலவசமான கிருபை ❤️❤️🙇🏻♀️. Thank you jesus ❤️🙇🏻♀️🙏🏻
OMG... Avar than kiruba .... Goosebumps moment ❤️❤️❤️ i just want to give 100000000000000000000 likes
I am also brother
💯💯💯💯💯
@@Msvictor74😅😢😊
1B Like❤
இந்த பாடலின் மிக்ஸிங்
டேவிட் செல்வம் என்பதில் திருநெல்வேலி மாவட்டத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி
பரலோக பாடல் ஒரு மாவட்டத்தாருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தாருக்கோ சொந்தமானதல்ல. நீங்கள் வேறு எதையோ இதற்க்குள் தினிக்கமுயல்வதாக நினைக்க தோன்றுகிறது.
@@gabrielguru7766 சகோதரரே நான் டேவிட் செல்வம் அவர்கள் போட்டோவை கூட பார்த்ததில்லை ஆனால் அவரின் இசை நுனுக்கங்கள் இசை தாலந்துகளை கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இந்தியாவில் தமிழகத்தில் திருநெல்வேலியில் நம் பகுதியில் உள்ளவரானபடியினாலே தான் பதிவிட்டேன் இதில் எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லை
The Tamil people all are lucky people by god's grace,because they are understanding the Tamil language,but I'm unlucky because I can't understanding Tamil language.But I am trying for learning Tamil language.
என் ஆண்டவர் என்னோடு உங்களோடு 🙏இருப்பாராக 🙏🙏அருமை. பாசம். நேசம் 🙏🙏🙏எல்லாம் என் கர்த்தர் தான் ஆமென் 🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏சகோ.. ஜெப
ஜீவனை காட்டிலும் பெரியதான கிருபை, என் ஜீவியத்தின் பாடலானதே. என் இதயந்தொட்ட வரிகள்.
💯 Everything that I have received, learned & earned is because of his kindness and Love 💗
It’s Always Kirubai ❤️🔥
Amen Amen Amen Amen super song Jesus bless you brother Amen
Avarudaya kirubai ennakku podhum enrru Sonia " jeeviathin paadal..Yahweh bless you with HIS SHALOM.
VERY SIMPLE AND SO BEAUTIFUL SONG AND MUSIC AND SINGING
❤❤❤❤❤ கர்த்தருடைய கர்த்தருடைய கிருபை என்று பெரியது அவருடைய கிருபை என்னை உயர்த்துகிறது என்னை வாழ வைக்கிறது ஆமென்
😇💕🥳என்ன சொல்லி வர்ணிக்க உங்க குரல கர்த்தர் எங்களுக்கு கொடுத்த gift your voice 😍🤩🥳
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் உடம்பு சிலிர்க்கிறது ஒரு விதமான உணர்வு ஏற்படுகிறது எனக்கு மிகவும் இந்த வார்த்தை பிடித்துள்ளது my Jesus john anna 🤗
க்
Yes pa enna .. voice
ஆமென்
அழகான இசையில் நம்பிக்கை தரக்கூடிய ஆறுதல் தரக்கூடிய மகிழ்ச்சி மிக்க பாடல் ஆண்டவருக்கே மகிமை❤lo ve you all.....🎉
Iintha padail yennaku robapidithiroku
Amen Appa Anaku neeir kirubai ah neeir ah Appa
கர்த்தர் உங்களுக்கு கொடுத்த. குரல் வளத்தை ஆண்டவருக்காக. இன்னும். பயன்படட்டும். ஆமொன்🙏
அருமையான பாடல் என் இயேசுவே என் கிருபையானாரே ஆமென் ஜான் ஜெபராஜ் அண்ணா உங்கள் குரல் தான் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்து பெரிய கிருபை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏
மிகப்பெரிய கிருபை 😢😢
Amen appa 😭😭😭😭 na uyiroda irukurathe yesappaoda kirubai thaan love u jesus nenga illana naanga onume illa amen ❤️ sema lines true lines 🤩tq John Anna 🙏🙏
நம் இயேசு நமக்கு கிருபையானாரே 🙏🙏🙏🙏🙏🙏🙏Amen,Amen ,Amen .
தேவ கிருபையை பாடவே ஒரு தனி கிருபை வேண்டும்! தேவனுக்கே மகிமை! God bless you pastor!
Aandavare yengal marriage Nala padiya nadaka vendum appa avarin manasu maathunga appa ms Avarin Amma yengalin marriage samatham therivika vendum appa ms 🙏😢😢
இயேசப்பா என் மகளுக்கு நீர் காட்டிய உம்முடைய கிருபை மிகமிகப் பெரிதய்யா
என்ன சொல்லி பாடுவேன் இயேசுவின் கோடிக்கு மேல். கிருபையை. அதற்கு எப்படி நான் நன்றி சொல்லுவேன். எந்நாளும் மறவேன். கிருபையை. நன்றி சொல்கிறேன். உயர்ந்த சிங்காசனத்தில். உள்ள. கிருபை ❤🙏😍🕊️
தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் நம்பி வந்தோரை மனதார உயர்த்தும் உங்க கிருபை touching lyrics anna
tears in my eyes when i listen this song... praise god for the grace which is jesus.
Amen
D😮 see I’llpymlyd dYA😮 DM
Naan adikadi kekum padalali ithuvum onru jhon anna ungala yesappa innum innum athihamana aasirvathiparaha❤❤❤❤
3:44 My body started dancing automatically 🥰 En Yesu enaku Kirubai aanare...
I Have feel that ...
Yes
,🙏🙏🙏🌺 ஸ்தோத்திரம் பிரதர் நானும் அந்த மாதிரி உங்கள மாதிரியே ஆண்டவரை ஒவ்வொரு நாளும் புகழ்ந்து உயர்த்தி ஒவ்வொருநாளும் உயர்த்த பாடுவேன்
I like this song very very much ❤️😍. When iam sad that time I hear this song. It's giving a energy for me❤💖🌹🌹❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌. WOW wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow!!!!!!!❤❤
First interlude music ketkuradhuku rombave nalla iruku 🎉
ஜீவனை காட்டிலும் பெரியதே
பரமனில் ஈவினில் சிறந்ததே
எனக்கது இலவசமானதே
தேவ கிருபையே 🥰🥰🥰🥰
Avarin anbu ❤😊
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..
அதுதான் கிருபை …அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே…(Exlent annan sir super annan )
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பிரதர் இன்னும் நிறைய பாடல் வெளியிட வேண்டும் 🙏🙏🙏❤
Nambi vanthorai manasara uyarthum 🥰😇 gods love ❤️
Nambi vanthorai manasara uyarthum 🥰😇 God's love ❤
Amen amen amen
Super super thanks thanks jesus
மிக அருமையான பாடல்கேட்கும் போது கண்ணீர் வருகிறது அளவில்லாத பிரசன்னம் இன்னும் கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்ஆமென் Glory to Jesus
🙏🙏🙏
Amen🤍🤍
அது தான் கிருபை ✝️🙏💯 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா ✝️🙏💯
Yes Amen PRISE the lord HELLEALUYA Thank you Yasu Appa Amen Yes vallavara Amen Thank you Yasu Appa prise the lord HELLE ALUYA Amen Amen Amen Yes PRISE THA LOAD 🙏🙏🙏🙏
ஆண்டவர் புகழை மேன்மை படுத்த இவ்வளவு இனிமையான பாடல்கள் பாடல்கள் வருவதும் கிருபையே
கிறிஸ்தவ துறையில் எவ்வளவு பாடகர்கள் இருந்தாலும் ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் கிருபை மேலானது.இந்த பாடல் கேட்கும்போது கண்களில் கண்ணீரும் ஆண்டவரின் பிரசன்னம் இறங்கி வருகிறது.
மிகவும் அழகான ஆவியில் அனால்மூட்டும் அர்த்தமுள்ள எழுப்புதல் பாடல்.கர்த்தர் உங்களுக்கு தீர்க்க ஆயுசை தர ஜெபிக்கின்றேன்.
பாடல் எழுதிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
No no this song was john jebaraj
Padukira and music vasikkum team all very lovely
Amen my favourite ❤
🙏Praise be to Jesus 🙏இயேசுவே உமது மாட்சிமிகு பேரன்பு நிறைந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா 🙏
இந்த பாடலுக்கு உங்கள் குரல் உயிர் கொடுத்துள்ளது.பாடல் வரிகள் சுமாராகத் தான் உள்ளன.
❤❤❤❤❤arumai in that pedals jerkin polity me udampellam boost eathunamathiri O'Reilly arumai
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. ❤️
இயேசப்பாஎன் அண்ணணை கிருபையாய் இரட்சித்துக்கொள்ளுங்கப்பா ஆமென்
Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa hallelujah 💛💛
Grace,of Grace, grace,gracegrace, grace,grace, grace grace என் பெயரிலும், உயிரிலிலும், உடம்பிலும் ,கரைந்த இயேசுராஜாவே, உமக்கு ஸ்தோத்திரம்மா🙏🙏🙏🙏🙏🙏,
சூப்பர் சாங் உண்மையாக அவர் தான் பெரிய கிருபை அவர் இல்லாமல் நான் இல்லை இங்கே உண்மையான அவர் பெரியவர் அவரை உன்னதமானவர் அவர்தான் கிருபை அவரே கிருபை ஜீசஸ் கிரேட் ✝️✝️✝️ l love Jesus ❤️✝️✝️
God's grace is always amazing...all glory be to God 🙏🙏🙏❣️❣️❣️
🎄 manam noringi eruntha nerathil. entha padal mana uruthi theliu aruthal anaithaum koduthathu umathu kiruba. jesus never fails. 🎄
மீண்டும் ஒரு விசை இயேப்பா
உங்க கிருபையாக ஸ்தோத்திரம்பா😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍😭😭😭😭😭😭😭😭😭😭👍😭😭😭👍😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😃
அவர் கிருபை இன்றி நாம் இல்லை...... ❤💯
Super sog faster ❤❤🎉🎉👌👌🤝👏⭐💐☺️🎁🎊🏆😊
Super song Paster
You have a golden voice, God's gift 😊😊❤❤❤❤❤ I am your die hard fan sir. I am a Pastor from Malaysia. 😊😊😊😊😊❤❤❤❤❤
Thank you for your unlimited grace Jesus Christ. I love you.
Such an Amazing Song this is ! Wow ❤ God Bless the entire Team
💖✝️🙏
Ulla ththai urukkiya padal varigal kertpathatku ennimaiyana voice thank you jesus praise tha lord
Nothing about me but all by his GRACE only still I am living by his GRACE only ❤
விஷேசமான தேவனுடைய மனுஷன்! இவர் தீர்க்க ஆயுசோடு வாழ்ந்து அநேக பாடல் எழுதி பாட வேண்டும்!❤❤❤❤❤❤
"தகர்ந்து போனோரை ...
தோள் மீது சுமக்கும்"...
.
என இயேசு எந்தன் கிருபையானாரே.... 😇
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்கள் கரத்தில் இருக்க வே ஆசை படுகிறேன். பொன் என்று கரத்தில் வைத்திருக்கிறார் ஆமென்......-🙏💐💐🙏🙏
@JohnJebaraj Super Anna ✝️Amen 💯🥳🥳😇😇😇🎧🎧💥💥
❤❤❤ super
எனது கைபேசியில் என்னெ சொல்லி பாடுவேன். ரிங்டோன் வைத்து இருகிறேன் Bro God bless you. தேவன் இந்த பாடல் மூலமாக அனைவரும் ஆசிர்வாதமாக இருப்பார்கள்🎉
ஆமென். இயேசுவின் வல்லமை என் பேரக் குழந்தையை காப்பாற்றி தாருங்கள் . நன்றி இயேசுவே
My baby and bestie epppothum happy ya irukanum Jesus Christ ✝️
u r team work performance is very good anna.God bless you and u r team worker.
அண்ணா இந்த பாடலை உணர்ந்து பாடி இருக்கீங்க.. பாடலை கேட்கும் போதே தேவ கிருபையை உணர முடிகிறது😭. உண்மையாகவே மிகவும் அர்த்தமுள்ள பாடல் நிச்சயமாக அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Anna unga voice and singing vera level🤝👍👌👌❤️😊
P
அவரே கிருபை அவரே கிருபை அவர் கிருபை கிருபை பெரியது அமென் ❤❤❤
super song 😍🤩
Enna oru arumai