There is no Indian history without the John Marshall Report - Ex IAS Balakrishnan | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 21

  • @sivan1192
    @sivan1192 21 день назад +2

    ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள் ஆராய்ச்சி செய்து அறிவுபூர்வமாக அறிவியல் தளத்தில் நின்று பேசுகிறார் வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா தொடரட்டும் உங்கள் தொண்டு

  • @baskarans2224
    @baskarans2224 22 дня назад +2

    பாலகிருஷ்ணன் அவர்கள் சொன்ன இடங்களின் வடமொழி பெயர்களை மாற்றி அந்த அழகிய தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும்.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 22 дня назад +1

    அய்யா வணக்கம்❤

  • @hameed7939
    @hameed7939 23 дня назад +3

    One of the best things about the British Raj apart from the Indian Railways and social reforms although the Railways was formed to transport the raw materials obtained in India's hinterland to the ports on the western and eastern coasts of India.

  • @easvarans1229
    @easvarans1229 23 дня назад +3

    வில்லியம் ஜோன்ஸ் - தான் இந்திய வரலாற்றை ஒழுங்கமைவு செய்து வரிசைப்படுத்தியவர்

  • @muruganvel7394
    @muruganvel7394 22 дня назад +1

    Awesome sir

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam 23 дня назад +3

    ஐயா, புகழ்ச்சிக்குரிய நீங்கள் தமிழரின் பெருமையை இந்தியாவில் நிலைநிற்க செய்த ஐரோப்பியர் குறித்து இன்முகத்துடன் புகழ்ந்து பேசியது மிகவும் போற்றத்தக்கது. இருப்பினும், எனது சிறிய வேண்டுகோள், சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி தமிழின் தொன்மையை புகழ்ந்து பேசுகிற நீங்கள் ஐரோப்பியர்களால் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிளை சங்க இலக்கியங்களுடன் ஒப்பீடு செய்தால் தமிழ் தான் குமரிக் கண்டத்தில் இருந்து கிரேக்க தேசத்திற்கு இடம் பெயர்ந்தது என்பதுடன் பூமியில் தோன்றிய முதல் மனிதன் தயிழ் தான் பேசினான் என்பதை உறுதியிட்டு உலகிற்கு சொல்லலாம். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற ஏதேன் தோட்டம், நோத் தேசம், ஏனோக்கு பட்டணம் இவைகளெல்லாம் இப்பொழுது வரை எந்தக் கண்டத்தில் இருக்கிறது என்பதை ஒருவராலும் சொல்ல முடியவில்லை. பைபிளில் 3500 ஆண்டுகள் வரை ஒரே மொழி மட்டும் புழக்கத்தில் இருந்ததாக காண முடிகிறது. அது என்ன மொழி என்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவைகளுக்கெல்லாம் குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகள் மட்டுமே பதிலாக அமையும். ஐயா, தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவாராக.

  • @thiruvengatamoorthy9673
    @thiruvengatamoorthy9673 22 дня назад

    அருமை.

  • @Justice-j5t
    @Justice-j5t 23 дня назад +2

    எனக்கு பிடித்த தமிழன்.

  • @இரா.முத்துப்பாண்டியன்

    மானமிகு ஐயா பாலகிருஷ்ணன் வாழ்க!

  • @arumugamsankaran8062
    @arumugamsankaran8062 22 дня назад

    சிறந்த பதிவு

  • @paranjothir4340
    @paranjothir4340 22 дня назад +2

    Clearly explained proved Sindu civilization was Dravidan.

  • @madhutechie
    @madhutechie 4 дня назад

    Can we please have the English subtitles for this ? Sorry, I am not fluent enough to understand this in Tamil

  • @Savioami
    @Savioami 22 дня назад +1

    john marshal ❤❤❤❤ caldwell ❤❤❤❤ joseph beschi ❤❤❤❤

  • @RamasamyMyna
    @RamasamyMyna 22 дня назад +2

    I am failing to understand why more than 90 out of 100 of my fellow tamilians refuses themselves to understand the culture and civilization of ours.

    • @thariktha4183
      @thariktha4183 22 дня назад

      அவர்கள் இல்லாத இந்து தேசியவாதத் தை-கண்ணை மூடிக்கிட்டு நம்புவதால்;நம்முன் உள்ள தொல்லியல் ஆதாரங்களை ஏற்க மறுக்கிறார்கள்!அடிமேல் அடி அடிக்க அம்மியும் நகரும்.

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 22 дня назад

    தமிழர் தலைவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவறா சபாஷ் ஒரே ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழ் மொழி பேசிய மன்னர் பெயர் தெரிந்தால் சொல்லுங்க கேட்போம்