வைகாசி விசாகம் 2024 விரத முறை, வழிபடும் முறை, நேரம், நெய்வேத்தியம் | Vaigasi Visagam 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 1,6 тыс.

  • @pmVasanthi
    @pmVasanthi 4 месяца назад +1471

    போன வருடம் குழந்தைக்காக அம்மா சொல்வது போல் விரதம் இருந்து முருக பெருமானை வேண்டினேன் இந்த வருடம் நான் 4மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தை நல்லா இருக்கணும் முருகனுக்கு நன்றி 🙏🙏🙏

    • @akilathiyagu6239
      @akilathiyagu6239 4 месяца назад +60

      வாழ்த்துக்கள் சகோதரி
      ஆரோக்கியமான குழந்தை முருகன் அருளால் பிறக்கட்டும் 🎉🎉🎉

    • @kalaivanidhamodharan6648
      @kalaivanidhamodharan6648 4 месяца назад +22

      Nneenda ஆயுளோட ஆரோக்கியமா வாழும்.குழந்தை பிறக்கட்டும்

    • @ffrvishwa5595
      @ffrvishwa5595 4 месяца назад +14

      வாழ்கவளமுடன்கந்தன்அருளோடு

    • @KalaiyarasiKathiravan-cy1wj
      @KalaiyarasiKathiravan-cy1wj 4 месяца назад +10

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @letchamankabilashani9904
      @letchamankabilashani9904 4 месяца назад +10

      ஓம் சரவணபவ

  • @thenmozhi2296
    @thenmozhi2296 4 месяца назад +36

    Last year Nan sapdama intha viratham erunthan kuzhainthaikkaga, ippo enakku paiyan poranthu erukka,1 day aguthu🎉❤

    • @archanamurali8575
      @archanamurali8575 4 месяца назад +7

      Enakkum andha murugan maganaga vandhu perakka vendumm Amma enna blessing panunga

    • @karikalanakkalan543
      @karikalanakkalan543 4 месяца назад +1

      வாழ்த்துகள் தேன்மொழி தங்கைக்கு
      குழந்தைக்கு முருகனின் எதாவது ஒரு பெயர் வைங்க

    • @divyakutty6955
      @divyakutty6955 4 месяца назад

      Congrats sis

  • @momwithcrazyboy_2012
    @momwithcrazyboy_2012 4 месяца назад +47

    தாங்கள் சொன்னது போல் ஏழு நாள் சஷ்டி விரதம் மேற்கொண்டேன். அந்த மாதமே 12 ஆண்டு கழித்து 2வது குழந்தை கருவுற்றுள்ளேன். தற்போது 7 வது மாதம். முருகா குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அருள் தருவாயாக முருகா

  • @suganyaa9995
    @suganyaa9995 4 месяца назад +20

    அம்மா நீங்க சொன்னபடியே கந்த சஷ்டி விரதம் இருந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உங்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤. ஓம் சரவண பவ போற்றி

  • @ChandruChandru-co1wq
    @ChandruChandru-co1wq 4 месяца назад +18

    நான் கந்த சஷ்டி விரதம் இருந்து சென்ற ஆண்டு ஆண் குழந்தைக்கு தாய் ஆனேன், விசாகன் என்று முருகன் பெயரை குழந்தைக்கு வைத்து இருக்கிறோம் 😊 🙏

    • @ParimaHerbal-23
      @ParimaHerbal-23 4 месяца назад +3

      எனக்கும் அந்த முருகன் அருள் கிடைக்க வேண்டும்

  • @Rangolioviya
    @Rangolioviya 4 месяца назад +43

    நாளை என் மகன் ❤துருவ் விசாகன்❤முதல் பிறந்தநாள்... 😊😊 அப்பன் முருகனே எனக்கு மகனா பிறந்திருக்கிறார்❤❤❤ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .. ❤ I think am very blessed... ❤ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤❤

    • @sangeethapriya5394
      @sangeethapriya5394 4 месяца назад +3

      Wish u happy birthday vishagan, வாழ்க வளமுடன்

    • @Rangolioviya
      @Rangolioviya 4 месяца назад

      @@sangeethapriya5394 Thank you so much sister 🙏🍬🍬🍭🤩🤩

    • @sangeetharuthvin6715
      @sangeetharuthvin6715 4 месяца назад +2

      Many more happy returns of the day dear

    • @suruthihackstamil3852
      @suruthihackstamil3852 4 месяца назад +2

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 4 месяца назад +2

      Vazthukal Visagan kutty...God Bless You..❤

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 4 месяца назад +219

    உங்கள் வீடியோ எதிர் பார்த்து தான் அம்மா இருந்தேன் ரொம்ப நன்றி அம்மா ஓம் சரவண பவ.... 🙏🏻🙏🏻

    • @RamarKaruppu
      @RamarKaruppu 4 месяца назад +9

      அம்மாஇனியபிறந்தநாள்நல்வாழ்த்துக்கள்🎉

    • @jothikani3990
      @jothikani3990 4 месяца назад +2

      Me too waited for this concept

    • @Radha.vRadha.v
      @Radha.vRadha.v 4 месяца назад

      Ss ma

    • @shobanachandrasekaran4777
      @shobanachandrasekaran4777 4 месяца назад

      Happy Birthday to you Akka

    • @pgvg9316
      @pgvg9316 4 месяца назад

      MANY more happy returns of Birthday maa!

  • @AravAswin
    @AravAswin 4 месяца назад +43

    Amma போன வருடம் குழந்தைக்காக விரதம் இருந்தேன் ஆனால் இ ந்த வருடம் குழந்தை நலமாக பிறந்து இருக்கிறது. நன்றி amma ஓம் சரவணபவ ஓம் முருகா 🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 4 месяца назад +10

    இததாம்மா நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்த ஆனா உங்கள தவிர இந்த பதிவு எங்களுக்கு இவ்வளவு தெளிவா யாராலும் சொல்ல முடியாதும்மா கோடான கோடி நன்றி அம்மா அந்த முருகப்பெருமான் அருளாலே என்றென்றும் எல்லாரும் நல்லா இருப்போம் அம்மா நன்றி நன்றி அம்மா

  • @Nandhini-qg5qs6uw8s
    @Nandhini-qg5qs6uw8s 4 месяца назад +25

    வைகாசி விசாகம் என்னுடைய மகன் பிறந்த நாள், அவனை ஆசிர்வதியுங்கள் அம்மா🙏

  • @PandiSelvi-ob4cl
    @PandiSelvi-ob4cl 4 месяца назад +19

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤உங்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் அம்மா😊

    • @jooprakash8908
      @jooprakash8908 4 месяца назад

      இன்று பிறந்தநாளா

    • @129karthick
      @129karthick 4 месяца назад

      O my goodness
      Happy Birthday madam

  • @86FreedomWings
    @86FreedomWings 4 месяца назад +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... எனக்கு அறிவுரை கூறப் பெரியவர்கள் யாரும் இல்லை. உங்களைத் தான் என் தாயாக நினைக்கின்றேன்... ❤ நீங்க எப்பவும் நலமாக வாழ வேண்டும் அம்மா 🙏

  • @muthukumarinarenthirakumar602
    @muthukumarinarenthirakumar602 4 месяца назад +7

    நீண்ட ஆயுள்,நிறைந்த மன நிம்மதி உடன் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 😊

  • @devikarajagopal1112
    @devikarajagopal1112 4 месяца назад +22

    முருகா என் மகள் அடுத்த வைகாசி விசாகம் வரும்போது ஒரு நல்ல குழந்தை பெற்று இருக்க வேண்டும் ஆசிர்வாதம் தாருங்கள் அப்பனை முருகா

  • @gayathriasokan52
    @gayathriasokan52 4 месяца назад +19

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @indrakumari5695
    @indrakumari5695 4 месяца назад +40

    😭முருகா என்னக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா 🤰🤰🤰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏எனக்கா யிலரும் வேண்டிகோ அண்ணா அக்கா 🙏😭

    • @sivagamiomvass5915
      @sivagamiomvass5915 4 месяца назад

      Onnaku baby pirakkum.. don't cry.. shashti name vai..Indrakumari

    • @sastazcreation6199
      @sastazcreation6199 4 месяца назад

      Thirukarukavur,karuvalarcheri sendru varugal ..ghee prasadham sapidugal ..

    • @indrakumari5695
      @indrakumari5695 4 месяца назад

      @@sivagamiomvass5915 ok ரொம்ப நன்றி 🙏🙏❤️

  • @lakshmanans1681
    @lakshmanans1681 4 месяца назад +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @kavithakavitha9760
    @kavithakavitha9760 4 месяца назад +22

    போன வருடம் குழந்தை பாக்கியத்திற்க்காக விரதம் இருந்தேன் இந்த வருடமாவது கிடைக்க வேண்டும் சண்முகா கருணை காட்டுங்க அப்பா ஓம் சரவணபவ

    • @sassanapriyaillam9001
      @sassanapriyaillam9001 4 месяца назад +2

      I ll also pray for u sis

    • @Lucky26623
      @Lucky26623 4 месяца назад +2

      Kidachitu nu ninachikonga sis..kutty murugan vayithile vanthu pirakka porar..happy aa irunga kidachathum enakku kandipaga msg la inform panunga

    • @sureshpriyasureshpriya1262
      @sureshpriyasureshpriya1262 4 месяца назад +2

      நல்லதே நடக்கும்

    • @ramjiharsh21
      @ramjiharsh21 4 месяца назад +2

      முருகனை நம்பினோர் கைவிடப்படார்.நிச்சயம் உங்கள் வேண்டுதல் அவனருளால் நடக்கும்.ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @ushasrinivasan8043
      @ushasrinivasan8043 4 месяца назад +2

      Kandipa kuduparu sis murugar nagalum 3 yr baby illama irruthom 6 month ha every Tuesday fasting murugarukaga virutham irruthom sis ippa I'm pregnant sis neega murugar mala vachiruka nambikaiya mattum vidama irrukaga kandipa antha murugara varuvan unga vituku

  • @jeyalavan8135
    @jeyalavan8135 4 месяца назад +3

    இவ்வளவு தெளிவாக விளக்கமாக சொல்வதற்கு மிக்க நன்றி❤நீங்க நல்லா இருக்கணும்

  • @krishnakumar-jp6vr
    @krishnakumar-jp6vr 4 месяца назад +3

    ஆன்மீக சொற்பொழிவாளர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாவை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் இறைவன் அருளோடு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அம்மா எந்த நோய் நொடியும் இன்றி இன்னும் மேலும் வளர்ச்சி அடைந்து இன்னும் பல சொற்பொழிவுகளை ஆற்றி அவர்களின் இறை புகழ் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  • @adminloto7162
    @adminloto7162 4 месяца назад +6

    முருகா முருகா முருகா வைகாசி விசாகம் திருநாளில் எல்லோருக்கும் வேண்டிய வரங்களை தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @priyadhinesh1145
    @priyadhinesh1145 4 месяца назад +7

    அம்மா நான் 2 வருடமாக சஷ்டி விரதம் இருந்து இப்போது 2 மாதம் கர்ப்பமாக இருக்காறேன்... மிக்க நன்றி அம்மா...... நன்றி முருகா 🙏🙏.. ஓம் சரவணபவ 🙏🙏🙏 🙏

    • @sathyaprakash3108
      @sathyaprakash3108 4 месяца назад +1

      Nanum irunthen ipo kandhsasti vantha 3rd years enaku baby illa kastama iruku ithunala en mamiyar veetla enkitta prblm panranga mana kastam oa

  • @Mathima353
    @Mathima353 4 месяца назад +7

    நன்றி அம்மா எங்கள் பொண்ணும் வைகாசி விசாகத்தன்று தான் பிறந்தாள், எங்க பாப்பாக்கு சரவணப்பிரியா என்று பெயர் வைத்திருக்கிறோம் அம்மா 🦚🦚🦚🙏🙏🙏🥰🥰🥰

  • @amuda9022
    @amuda9022 4 месяца назад +4

    ரொம்ப நன்றி அம்மா உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் நான் இலங்கையில் இருக்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி அடைவேன் நீங்கள் சொல்லுவது அனைத்துமே எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 4 месяца назад +4

    மிக்க நன்றி அம்மா. உங்க வார்த்தைகளை கேட்கும் போது கடவுள் வாக்கு கேட்கிற மாதிரி இருக்கு. நீங்க பேசுறது கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @hemalatha2577
    @hemalatha2577 4 месяца назад +13

    அம்மா என் இரண்டாவது மகன் வைகாசி மாதம் விசாகா நட்சரத்தில் தான் பிறந்தான். அது போலவே அவன் பள்ளி ஆண்டு விழாவில் முருகன் வேடம் பூண்டு நடித்தான்.

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 4 месяца назад +4

    அம்மா உங்க பதிவு எப்போதும் எனக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும் நன்றி அம்மா

  • @skgamers11
    @skgamers11 4 месяца назад +5

    முனிவர் சாபம் நீங்க பரிகார சொல்லுறங்க
    ஆனால் இந்த மனிதனாக பிறந்த எனக்கு முருகன் என் உயிரை எடுத்துக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் முருகா முருகா 🙏🙏🙏

  • @m.rameshramesh9583
    @m.rameshramesh9583 4 месяца назад +5

    அம்மா நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா🥰🥰🥰💐

  • @Vasanthi-j7u
    @Vasanthi-j7u 4 месяца назад +1

    உங்கள் பதிவுகள் எங்ஙலுக்கு மிகவும் பலனுல்லதாக அமைகிறது மிகவும் நன்றி அம்மா ❤ இன்று பிறந்தநாள் காணும் அம்மாவிற்கும் இந்த மாதம் பிறந்த நாள் காணும் அணைவறுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @karuppasamymuthulakshmi5375
    @karuppasamymuthulakshmi5375 4 месяца назад +4

    🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களுக்கு 🙏 ஓம் சரவண பவ🙏 வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @Kalaiyarasi-qf6fs
    @Kalaiyarasi-qf6fs 4 месяца назад +2

    வணக்கம் அம்மா நான் உங்க பதிவுகள் நிரைய பார்த்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது ❤

  • @nandhini.c5338
    @nandhini.c5338 4 месяца назад +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤ எங்கள் வாழ்க்கை மாறியதற்கு காரணம் நீங்கள் தான் அம்மா இப்போது நாங்கள் ஒரு டிபன் கடை வைத்து இருக்கிறோம் அம்மா உங்களை ஆசிர்வாதம் பெற்று வெற்றி நோக்கி நகர‌ உங்கள் ஆசிர்வாதம் எங்கள் கிடைக்க வேண்டும் அம்மா எங்கள் குடும்பம் கடன் பாதிப்பால் மிகவும் கவலை கிடமாக உள்ளோம் அம்மா கடன் நிங்க எங்கலுக்காக பித்தனை செய்யுங்கள் அம்மா உங்களை உயிர் வாழும் வரை மறக்க மாட்டோம் அம்மா... உங்கள் ஆசிர்வாதம் எங்கள் கிடைக்க வேண்டும் அம்மா ❤❤❤

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 4 месяца назад +3

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🌹💐

  • @MR__KIRUBA__462
    @MR__KIRUBA__462 4 месяца назад +4

    அம்மா எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் சொன்ன தற்கு நன்றி அம்மா. என் கணவர் நல்ல வராக எந்த கெட்ட பழக்கமும் இல் லாமல் இருக்க முருகனிடம் வேண்டுகிறேன்.

  • @LakshmimurganLakshmimurugan
    @LakshmimurganLakshmimurugan 4 месяца назад +1

    அம்மா உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா .... ஓம் நமச்சிவாய ..... நீங்கா நீண்டா ஆயுள் வாழனும் அம்மா .... உங்கா ஆன்மீகம் தொடர்ந்து தொடும் அம்மா

  • @manjulasri4672
    @manjulasri4672 4 месяца назад +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷம் செல்வங்களும் கிடைக்கட்டும் கடவுளின் ஆசீர்வாதம் பெற்று வாழ்க வளமுடன் ஆல்தபெஸ்ட் ❤️🙏🙏🌹💐

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகப்பெருமானுக்கு. அம்மா அவர்களின் குறிப்பு அருமை .❤❤❤❤❤❤

  • @6a17mugulss2
    @6a17mugulss2 4 месяца назад +7

    என் குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @subburajkumar1173
    @subburajkumar1173 4 месяца назад +1

    உங்களுடைய இந்த பதிவுக்காக தான் நான் காத்துக் கொண்டிருந்தேன் அம்மா மிக்க நன்றி.... 🙏 ஓம் சரவணபவ🦚🦚🦚🙏

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 4 месяца назад +4

    ஒன்னும் கவலைப்படாதீங்கன்னு சொல்றீங்க பாருங்க அதுவே அந்த முருகனே வந்து ஆசிர்வாதம் தந்த மாரி இருக்குங்க அம்மா நன்றிங்க அம்மா ❤❤❤

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 4 месяца назад +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி. நலமோடும் வளமோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🎂🎂🎂🎂

  • @Devi-tq5se
    @Devi-tq5se 4 месяца назад +3

    சிரித்த முகம்....... நன்றி கோடி கோடி கோடி கோடி 🙏🙏🙏🙏 mam
    ..

  • @rajaramn9974
    @rajaramn9974 4 месяца назад +1

    தங்களின் ஆன்மீக சேவைகள் அற்புதமான சேவை 😊 வணங்குகிறேன்

  • @Meena-pp1oq
    @Meena-pp1oq 4 месяца назад +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்து க்கள் சகோதரி வாழ்க பல்லாண்டு 🙏🙏

  • @Maheswari2013-eu6it
    @Maheswari2013-eu6it 4 месяца назад +1

    அம்மா தெய்வம் தந்த பொக்கிஷம் நீங்க இந்த நன்னாலுக்கு முருகனிடம் நன்றிகூறுகிறேன்

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 4 месяца назад +4

    அருமை பதிவுகள் தரும் சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @SelviS-c1k
    @SelviS-c1k 4 месяца назад +2

    வணக்கம் நிங்கள் கூரும் வழிபாடுகள் செய்கிறோன் மனதுக்கு நிறைவயிருக்கு மிக்க நன்றி❤❤❤

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 4 месяца назад +3

    அம்மா உங்க பதிவுக்கு என் நன்றி ஓம் ஶ்ரீ ஆதி காமாக்ஷி அம்பாள் துணை 🎉🎉🎉🎉🎉🎉

  • @karthiksiva2283
    @karthiksiva2283 4 месяца назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா முருகனது அருளால் நன்றாக இருக்க வேண்டும்

  • @nithyasathish7178
    @nithyasathish7178 4 месяца назад +8

    மிக்க நன்றி அம்மா. என் மகளின் பிறந்த நாள் வைகாசி விசாகம் அன்று தான் அம்மா. நட்சத்திரத்தின் படி கொண்டாடுவோம். ஆசி வழங்குங்கள் அம்மா.

  • @rajaramn9974
    @rajaramn9974 4 месяца назад +2

    தங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏 நலமுடன்

  • @vasumathimarimuthu1825
    @vasumathimarimuthu1825 4 месяца назад +4

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻

  • @lathabalu2245
    @lathabalu2245 4 месяца назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வளமுடன்.

  • @arunmozhiarunmozhi4057
    @arunmozhiarunmozhi4057 4 месяца назад +8

    முருகாஎனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா ரொம்பவும் கஷ்டமா இருக்கு முருகா😭😭😭😭😭😭😭😭😭கூடிய விரைவில் எனக்கு ஒரு குழந்தை சுமக்குற பாக்கியத்தை குடுங்க அப்பா🤰🤰🤰🤰🤰🤰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @umaramarao5044
    @umaramarao5044 4 месяца назад

    Happy Birthday mam , உங்களுக்கு முருகன் நிறைய ஆயூளை , குடும்பத்தில் இருப்பவருக்குகளூக்கும், ஆசீர்வாதங்கள் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்

  • @padmavathym3397
    @padmavathym3397 4 месяца назад +3

    முருகன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. 🌹🌹🌹🌹🌹

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 4 месяца назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு ‌ சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு அம்மா

  • @NishaMuneesh
    @NishaMuneesh 4 месяца назад +11

    Murugan arulaal ipoluthu 6 vathu maatham karpamaaga irukiren...kulanthai nantraaga iruka bless🙏 me please... Ellarukum kulanthai varam kodumga appa❤

    • @vijii__pigeon
      @vijii__pigeon 4 месяца назад +1

      வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 4 месяца назад +1

      Vazthukal ma❤

  • @hemalatha2577
    @hemalatha2577 4 месяца назад +2

    முருகா சரணம்.என் குலதெய்வம் பழநி மலை முருகா சரணம். என் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் . , கந்தா போற்றி, கடம்பா போற்றி,கதிர்வேல் போற்றி, போற்றி, போற்றி. ஓம் சரவணபவ.

  • @nagalakshmi3437
    @nagalakshmi3437 4 месяца назад +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம்🎉🎉

    • @kanchanasubramanian1727
      @kanchanasubramanian1727 4 месяца назад

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா!

  • @lalithadharun176
    @lalithadharun176 4 месяца назад +2

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் அம்மா நன்றி பதிவுக்கு 🙏🙏🙏

  • @Jayanthi-ye2gv
    @Jayanthi-ye2gv 4 месяца назад +4

    அம்மா வணக்கம் சிதம்பரதில் உள்ள பாசுபதிஸ்வரர் கோவிலின் வரலாறு பற்றி சொல்லுங்க அம்மா உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கு அம்மா நீங்கள் சொல்வது அம்பாலே சொல்வது போல் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruppavaik6861
    @thiruppavaik6861 4 месяца назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🎉
    உங்கள்பதிவுக்காக காத்து கொண்டு இருந்தேன்❤🎉

  • @ParimaHerbal-23
    @ParimaHerbal-23 4 месяца назад +8

    திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றது இன்னும் குழந்தை வரம் கிடைக்கவில்லை அம்மா
    முருகன்தான் எனக்கு அருள் புறிய வேண்டும் அம்மா

    • @எழிலரசிகிரண்குமார்
      @எழிலரசிகிரண்குமார் 4 месяца назад

      திருத்தணி முருகன் உங்களுக்கு மழலைச் செல்வம் அருளும் காலம் விரைவில் வரும்...!

  • @SUGI__Creations
    @SUGI__Creations 4 месяца назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா. நீங்கள் சொல்லும் எளிய முறை வழிபாடு எல்லோராலும் செய்ய முடியும் அம்மா

  • @SekarPappathi
    @SekarPappathi 4 месяца назад +6

    அம்மா நானும் உங்களுடைய ரசிகை

  • @MytliElu
    @MytliElu 4 месяца назад +2

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக அருமை அம்மா நன்றி அம்மா தாயே🎉❤

  • @anitharavi4188
    @anitharavi4188 4 месяца назад +5

    Neenga sonna mathiri Naa virutham irunthu muruga perumannai vendinanean,🙏🙏🙏 yennaku government contract la job kidaichathuku .. Om Saravana Bhava🙏🙏🙏

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 4 месяца назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @parimalar2481
    @parimalar2481 4 месяца назад +2

    மிக அருமையான பதிவு முருகனைப் பற்றியது மிக்க நன்றி வாழ்த்துக்கள் ❤❤

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk 4 месяца назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா..... பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்துகிறோம்.....

  • @vijayaramsk4490
    @vijayaramsk4490 4 месяца назад +9

    தைப்பூசத்தை போல வைகாசி விசாகத்திற்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். விரைவில் கந்தன் நிகழ்த்திக் காட்டுவார்❤️🦚

  • @menagagunasekaran
    @menagagunasekaran 4 месяца назад

    Happy Birthday amma..daily night unga voice ketta than ennoda 6 yrs ponnu thunguva...tq so much mam..😊

  • @vijegopal2246
    @vijegopal2246 4 месяца назад +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎉என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏

  • @TooNith
    @TooNith 4 месяца назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா என்ற அழைப்பில் இருக்கும் என் அன்பு தோழிக்கு என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤❤

  • @mythilimarks5415
    @mythilimarks5415 4 месяца назад +3

    Amma Iniya piranthanaal vazhuthukkal❤❤🎉🎉

  • @indhusoundarajanindhusound8365
    @indhusoundarajanindhusound8365 4 месяца назад +1

    உங்கா வீடியோ எதிர் பார்த்து இருக்க அம்மா ரொம்ப நன்றி

  • @ranisaravanakumar9204
    @ranisaravanakumar9204 4 месяца назад +3

    Many more happy returns of the day amma

  • @lalitlochan6035
    @lalitlochan6035 4 месяца назад +2

    Nan kuda visagam nakshathiram sister but migavum sirama padurom 48 days murugar viratham unga video parthu start paniruken madam

  • @Shanthi-ks7pn
    @Shanthi-ks7pn 4 месяца назад +3

    ❤இனிபபிறந்தநாள்வாழ்த்துக்கள்அக்கா

  • @SenthilSenthil-pw3px
    @SenthilSenthil-pw3px 4 месяца назад +2

    . இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி🌹🍰

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 4 месяца назад +3

    🪔✨✨✨ "🔱" ✨✨✨🪔
    ⚜️வைகாசி விசாகம்⚜️..... 🪔🍃வசந்தகாலம்🪔🍃 அருள் பெற்று `இன்புற 🤍வேண்டுகிறேன்.....🍃🙏🏻🍃🍃⚜️🍃

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 4 месяца назад

    வசந்த காலத்தில் விசாகம் முருகா அரோகரா சூப்பர் வசந்த காலத்தில் ❤❤❤❤❤ காலையில் இருந்தே உபகரணங்கள் இருந்தேன்

  • @KumarKumar-yz7gv
    @KumarKumar-yz7gv 4 месяца назад +3

    Happy birthday sister and ungal pathiyu ellamea super ❤

  • @Meena-ld9pt
    @Meena-ld9pt 4 месяца назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹வாழ்க வளமுடன் 🌹🌹🌹தாயே தாங்களும் தங்களின் குடும்பமும் நீடுழி வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @nagapriya5044
    @nagapriya5044 4 месяца назад +4

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 4 месяца назад

    வணக்கம் அம்மா வைகாசி
    விசாகத்தை பற்றி கூறினீர்கள் மிகவும் அருமை மிக்க நன்றி அம்மா 🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂

  • @paramagurus1811
    @paramagurus1811 4 месяца назад +4

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @jayashreets8598
    @jayashreets8598 4 месяца назад +1

    The way amma says do simple, touches ❤ she always insists bhakti not importance of neivdhyanm
    Many working ladies who wish to do but don't have time

  • @STLegoandcreativity3109
    @STLegoandcreativity3109 4 месяца назад +4

    நன்றி அம்மா ❤🙏🙏🙏

  • @anandhi85lakshmi
    @anandhi85lakshmi 4 месяца назад +1

    அம்மா இன்று என் பிறந்தநாள் and என் திருமணநாள் அதனால் என்னையும் என் கணவரையும் ஆசிர்வாதம் பணுக அம்மா 9ஆம் ஆண்டு திருமணநாள் அம்மா❤

  • @PriyaSankar-xc9lb
    @PriyaSankar-xc9lb 4 месяца назад +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @sangeethadhananjayan1457
    @sangeethadhananjayan1457 4 месяца назад +2

    2022 palla perachanai ,kanthasasti veetatham iruthan ,2023 vaikasi month papa vanthachi,
    veedu vangiyachi,
    pereetha zuravu vanthachi, murugan harul hunarthan..hanaku msa panna thariyathu ma..ungalai seruvayathu muthal hareevan ❤

  • @SenthilSenthil-mp8jj
    @SenthilSenthil-mp8jj 4 месяца назад +4

    🙏ஓம் சரவணபவ 🙏வெற்றி வேல் முருகனுக்கு சஅரோகரா

  • @nithi-xl7ku
    @nithi-xl7ku 4 месяца назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉வாழ்க வளமுடன் 🎉

  • @Vsvenkateshvsvenkatesh-om8fz
    @Vsvenkateshvsvenkatesh-om8fz 4 месяца назад +3

    ஆறுமுகம் ‌அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Deva_18_i
    @Deva_18_i 4 месяца назад +2

    அம்மா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @selvir620
    @selvir620 4 месяца назад +4

    Happy birthday mam
    Allways god bless you

  • @dhurgadevi940
    @dhurgadevi940 4 месяца назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤