Kanda sasti kavasam with Tamil Lyrics - Sulamangalam sisters | கந்த சஷ்டி கவசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 2,4 тыс.

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +205

    முருகா முருகா முருகா இப்பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் எல்லா செலவநலன்களும் நோய் நொடி இன்றியும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு முருகா குழந்தையாக நீயாக வந்து அருளியும் வேண்டிய நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் என்றென்றும் நன்றியுடன் இருப்போம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @umamanohar1141
    @umamanohar1141 7 месяцев назад +71

    உலகில் உள்ள அனைத்து உயிர் களும் நன்றாக இருக்க வேண்டும் அப்பா முருகா

  • @ranisam4971
    @ranisam4971 11 месяцев назад +33

    முருகா என் மகளுக்கு அவள் மனமறிந்து இருவரும் புரிந்து வாழக் கூடிய அவளுக்கென பிறந்தவனை கூடிய சீக்கிரம் அவளிடம் சேர்த்து வை முருகா 🙏🙏🙏

  • @meenukaju7032
    @meenukaju7032 Год назад +224

    முருகா என் கருவில் உள்ள குழந்தை பிறந்து மண்ணில் வரும் வரை உங்கள் கையில் தந்துள்ளேன்,,.ஐயா பாதுகாத்து தாருங்கள்

  • @m.saravanansaravanan7386
    @m.saravanansaravanan7386 Год назад +170

    அப்பனே முருகப் பெருமானே குடும்பத்தில் பிரச்சனை இல்லா நிம்மதி கடன் இல்லா வாழ்வு அருள்வாய் முருகா

  • @ravigayu4324
    @ravigayu4324 Год назад +54

    முருகா என் கருவை காத்து எனக்கு நியே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 6 месяцев назад +24

    திருச்செந்தூர் ஆண்டவாஉன்திருவடிகாணவிழைகிறேன்அருள்புரி வாயாக முருகா போற்றி ஓம்முருகாபோற்றிஓம்

  • @snalini-hj6jo
    @snalini-hj6jo 8 месяцев назад +30

    8 லட்சம் கடன் உள்ளது எங்கள் வீடு அடமானத்தில் இருக்கிறது தினமும் காலை மாலை இரண்டு வேலையும் கேட்கிறேன் எங்கள் கடன் தீர வேண்டும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம். 🙏🕉️🙏🕉️🙏

    • @sathyanarayananmr491
      @sathyanarayananmr491 4 месяца назад

      அம்மா! முருகன் நீ கேட்பதை தான் வரிசையாக தருவான். நீயோ...உனக்கு வேண்டாத விஷயங்களை தான் குறிப்பிடுகிறாய். (கடன், வீடு அடமானத்தில்) இவையெல்லாம் மாறவேண்டும் என்றால்,
      "எனக்கு நல்ல நிரந்தர வருமானத்தை கொடு,
      பொன்பொருளை கொடு" என்றுதான் கேட்க வேண்டும்.
      "முருகா சரணம்" கடவுளை நம்பினோர் கைவிடபடார்...

  • @priyadharshinik9020
    @priyadharshinik9020 Год назад +69

    முருகா என் கணவருக்கு கால் சரியாகி அவுங்க எழுந்து நல்லபடியா நடக்கனும் முருகா.எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா .இனியாவது எங்க வாழ்க்கைல கொஞ்சமாவது சந்தோஷத்தை குடுங்க முருகா. ஓம் சரவணபவ.....

    • @ammuammu-dy9qt
      @ammuammu-dy9qt Год назад

      உங்கள் பிரார்த்தனை கைக்கூட முருகன் அருளட்டும்

    • @sivanessan24sara17
      @sivanessan24sara17 9 месяцев назад

      ❤❤❤❤❤

    • @suganyakamal5635
      @suganyakamal5635 9 месяцев назад +1

      கூடிய விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் உன் அப்பன் முருகன் வாக்கு

    • @priyadharshinik9020
      @priyadharshinik9020 8 месяцев назад +1

      @@suganyakamal5635 நன்றிகள் பல அப்பா 🙏🙏

    • @DharmarajC-r3m
      @DharmarajC-r3m 4 месяца назад +1

      Muruga katangal theerntu nalvalvu kotunkapa🙏🙏🙏

  • @kavitha.s9121
    @kavitha.s9121 Год назад +11

    முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும். நல்லபடியாக குழந்தை புறக்கணும் அப்பா நீயே துணை

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 9 месяцев назад +29

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்

  • @Skycaremicrolabs
    @Skycaremicrolabs Год назад +130

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அருள் வாய் அப்பா.. மக்கள் நலமுடன் வாழ வேண்டும்

  • @ilaiyaraja3288
    @ilaiyaraja3288 9 месяцев назад +160

    முருகா எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தருவாயாக நீயே எங்களுக்கு குழந்தையாய் பிறப்பாயாக ஓம் முருகா போற்றி போற்றி

    • @bharathbharath7923
      @bharathbharath7923 8 месяцев назад +10

      Kandippa pirakkum nanba 🤝🙌🙏

    • @devtn3203
      @devtn3203 8 месяцев назад

      ​@@bharathbharath7923ll0p❤❤

    • @Ranjith-ix2ud
      @Ranjith-ix2ud 8 месяцев назад +3

      Qq q is

    • @saraswathisaraswathi7062
      @saraswathisaraswathi7062 7 месяцев назад +6

      சஷ்டி விரதம் இருங்கள்

    • @KavithaKavitha-ok2um
      @KavithaKavitha-ok2um 7 месяцев назад +2

      Enakum serthu pray pannunga. 14years kulanthai selvam ellamal entha uravugalidamum,, samugathilum padum vethanai solla mudiya vilai. Naan uyiridum, vazhvathu un kaiyil than erukirathu muruga

  • @KalyanasundaramKalyanasu-ye2xu
    @KalyanasundaramKalyanasu-ye2xu 5 месяцев назад +5

    முருகா அனைத்து கடன் பிரச்சனைகளை தீர்த்து எனக்கு வேலை நிரந்தர படுத்த வேண்டும் எனது குடும்பத்தில்என்னையும மனைவி பிள்ளைகள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா

  • @sumayaparveen8365
    @sumayaparveen8365 Год назад +438

    முருகா என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் நீ மகனாக பிறக்க அருள்புரிவாயாக

    • @janajawakar5912
      @janajawakar5912 11 месяцев назад +8

      எனக்கு முருகன்

    • @KaviKavi-cp2lz
      @KaviKavi-cp2lz 10 месяцев назад

      @@janajawakar5912 ,as my

    • @snegalathaRajinikanth
      @snegalathaRajinikanth 10 месяцев назад

      ​@@Singaravelan-wi8tq0p000p😊p00😊p0000p00p0p😊0p0p😊p0ppp000p0p000pp00p00ppp00p0pp000ppp0pp0😊😊0pp00p😊😊p0p00p😊ppp00😊😊0p😊0p0p0😊p0😊00p0😊0pp😊p😊0p0p00😊😊ppp00😊00😊00p0😊p000pp😊p0p😊ppp0p😊😊pp0pp00😊p😊😊p😊pp0😊0pppp0😊p😊p00p😊0p0😊😊000pp00p😊0😊p0😊0p0p00p😊p0p0😊pp😊p00p😊00😊p0p0000p😊pp0p0😊000p0pppp0😊p0p0😊pp0😊0ppp0pp😊😊0p0p0p0p😊p0pp00p000p00p0ppppp0pp0p0p0p00p000pp0000pp0p0ppp000ppp0p0p0ppp000p00p00pp0pp0pp0000p0pp0pp0000p0000000p0pp0000p0pppp0pppppp0p0pp0pp000pp0p00p00p00p0pp0p000p0000000p0p000p000p0ppp0p0pp0000000p0pp0ppp0p0p000pppp00pp00p0p0p0000p0p0p0pp00p000pp00p0p000p0pp0p00pppp0000p0p00p000pp0ppp0p0p0p000p000p00p0p00pp00p0pp0p000p0000p000pp00000000p0000000pp0p0p0p000p000p00p00p000p0p0p0p000p0p0p0p0p0pp0p00p0p0p0p0p0p0p0p0p0p0p00p0p0p0p0p0p0p0p0pp0p0p00p0p0p0p00pp0p0p0p00p0p0p00p0p00p000p0p0000p0p0p0p0pp0pp0p0pp00p00p0pp0pp0pp0p0p0p0p0p0p00p0p00p0p000p0p00p0p00p0p0p00p0p0p0p0p00p0p0p00p0p0p00pp0p0p00p0p00p0p0p0p0p0p0p0p0p0p000p0p00p000p0p0ppp0p0p0p0p0p0p000p0p0p0p0p0p0p0p0p0p0p0p0p0p0p00ppp00p0pp00p00p0p0p0pp0p00p0p0p0p0p00p0p0p00p0p0p00p0p0p0p0pp00p00p0p000p0p0p00p0p00p0p0p0p0p0p0p0p0p0p00p0p000pp0p0p0p0p00ppp0pp0ppp0p0p0p0p00p00pp00p0p0000000p0p0p0p0p0p00pp0p00p0p000p0p0p000p00p0p00p0ppp0p0p0pppp0pp0pp0p0p0p0p0p0p0p0p0000p0p0p000p00p0p000ppp000p0pp0p0p00p00p0p0p0p0p00p0pp000p000p0pp00p0p00p0p0p0p0p00p0p0p00p00p00p0pp0p0p0p0p0p0p00p0p0ppp0p0pp0p00p0p0pp0p0p0p0p00p0p00p000p0p0p0p0ppp0p0pp0p0p0p0pp0p0p0p0p0p0p0p0p0p0pp0p00pp00p0pp00p0p0p000p00p0p0p0p000p000p00pp000p0p0p0pp0p0p0pp00p0p0p0p00p00p0ppp0p00p00p00p00p0p0p0p0p00p00p0p0p0p000p000p0p0p000pp0p0p0p0pp00p00p0p00p000p0p0p00p0p0p0p00p0p0p00p0p00p00p0p0p000p00000p0p0p0p0pp00p0p0p00p0p0p0p0p00p00p0p0p00p00p0p00p0p0p00p0p0p0p0000p0ppp0p00p0p000p0p0p0p0p0p000p00p0p00p0pp0p000p0p0p0pp0p0p0p0p0000p0p0pp0pp000000😊😊😊😊

    • @RaviMenaka-s7e
      @RaviMenaka-s7e 10 месяцев назад +6

      Nichayam nadakkum om saravanabava

    • @prabhaalokplecegiftprabha1038
      @prabhaalokplecegiftprabha1038 10 месяцев назад

      ​9999999999999999 999 999999999999 9999

  • @PonniPress
    @PonniPress Год назад +11

    பன்னிரு கைகளால் வாரி வழங்கும் முருகா எனது பேரக் குழந்தைகளை நோய் நொடியின்றி காப்பாற்றிட வேண்டுகிறேன்

  • @nagaas5817
    @nagaas5817 2 года назад +169

    முருகா குழந்தை வரம் கிடைக்க அருள் தருவாயாக !!!...... ஓம் முருகா 🙏🙏🙏

  • @amudhavalli5589
    @amudhavalli5589 4 месяца назад +24

    அப்பா முருகா எங்க வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🦚 அப்பா எங்க‌ குடும்பம் முன்னேற்றம் வேண்டும் 🙏🦚

  • @YmKarthikeyan
    @YmKarthikeyan 4 месяца назад +15

    முருகா என் கணவருக்கு நிரந்தரமான வேலை கிடைக்கணும் முருகா நிங்கள் துணை யாக இருக்கனும் முருகா கந்தா போற்றி கடம்பா போற்றி ஓம் முருகா போற்றி

  • @BaskaranBaskaran-tw5ro
    @BaskaranBaskaran-tw5ro Год назад +25

    முருகா எனக்கு வெற்றியையும் மனநிம்மதியையும் தாருங்கள் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ அரோகரா அரோகரா அரோகரா

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 11 дней назад +2

    முருகா நீ கொடுத்த வாழ்க்கை நன்றாக வாழ்ந்து கடமைகளையும் முடித்துவிட்டேன்....இனி எனக்கு மரணம் விரைவில் கொடு முருகா......

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 месяцев назад +168

    திருச்செந்தூர் முருகன் அருளால் எனக்கும் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @bharanikumar8881
    @bharanikumar8881 2 месяца назад +78

    என் வீட்டில் மழலை சத்தம் கேட்டக வேண்டும்🎉

  • @mathammalr806
    @mathammalr806 Год назад +25

    ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் எங்கள் வீட்டில்சந்தோசமும் நிம்மதியும் நிலைக்கவேண்டும்அதற்குஎங்கள் குலதெய்வமான முருகா என்பிள்ளைகளுக்கு நல்ல வேலை தொழிற் அமைத்து தர வேண்டும் இறைவாஎனக்கு பாலமுருகன் போலபேரக்குழந்தைவரவேண்டும் இறைவா உன் திருவடிகள் போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏 தண்டாயுதபானிக்குஅரோகரா 🙏 தண்டாயுதபானிக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 7 месяцев назад +10

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ரொம்ப ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 месяцев назад +11

    முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா நல் வழி படுத்தி தா முருகா

  • @Gopal-uy3zp
    @Gopal-uy3zp 17 дней назад +2

    நீங்கள் எங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் முருகையா முருகா போற்றி போற்றி குழந்தை பாக்கியம் கொடுங்க ஐயா போற்றி போற்றி 🙏🙏

  • @elayaraja1423
    @elayaraja1423 4 месяца назад +7

    முருகா வேலை பார்க்கும் போது கவனம் குறைவாக விழுந்து விட்டேன் ஒரு மாதத்திற்கு மேல் வேலைக்கு போகாமல் ரூமில் இருக்கிறேன் கை தோல் பட்டை சவ்வு கிழித்து விட்டது முருகா தோல் பட்டை சவ்வு சரியாகி கூடிய விரைவில் வேலைக்கு போக வேண்டும் முருகா மனம் நொந்து நூலாக விட்டது நீதான் துணை என்று நம்பி இருக்கேன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @indragandhi5093
      @indragandhi5093 4 месяца назад +1

      Velmaral pattu daily kelunga விரைவில் நலம் பெறுவீர்

  • @deepikakirubakaran1125
    @deepikakirubakaran1125 3 месяца назад +15

    முருகா எனக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா நீங்களே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasathprasath6759
    @prasathprasath6759 4 месяца назад +15

    என் பொண்டாட்டிக்கு டிசம்பர் மாசம் டெலிவரி முருகன் இனிய குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் முருகா 🕉🔯🙏🙏🙏

  • @palaniswamynagaraju7326
    @palaniswamynagaraju7326 Год назад +51

    முருகா எனது கஷ்டங்களை நீக்கி, மனதுக்கும், உடலுக்கும் சக்தியை கொடு. மகளுக்கு நல்ல முறையில் நல்ல இடத்தில் திருமணம் செய்து வையப்பனே!

  • @VARISU.
    @VARISU. Год назад +33

    உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி அருள் புரிவாய் என் அப்பனே முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +46

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
    என் குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா நீங்கள் தான் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா 🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 20 дней назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா

  • @Kannan-t1z
    @Kannan-t1z 2 месяца назад +2

    முருகய்யா நீங்கள் எனக்கு குடுத்து இருக்குற என் குழந்தைக்கு எந்த சூழ்நிலையிலும் எதுவும் ஆகிட கூடாது ஐயா என் குழந்தை எங்கேயும் கீழே விழுந்துடக்கூடாது ஐயா என் குழந்தை எதையும் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விடக்கூடாது ஐயா என் குழந்தைக்கு ஜலிஇருமல் ஜீரம் வரக்கூடாது ஐயா என் குழந்தை முகம் அழகாக லட்சனமா இருக்கனும் ஐயா என் குழந்தை எல்லாருக்கும் பிடிக்கனும் ஐயா என் முகமும் அழகாக லட்சனமா இருக்கனும் ஐயா என்னைய எல்லாருக்கும் பிடிக்கனும்ஐயா என் புருஷனுக்கு என்னைய பிடிக்கனும் ஐயா என் மேல் பாசமா இருக்கனும் ஐயா என்னைய அடிக்க கூடாது ஐயா என் மாமியாருக்கு எனக்கு எந்த சண்டையும் வரக்கூடாது ஐயா என் புருஷன் எனக்கு எந்த சண்டையும் வரக்கூடாது ஐயா என் அப்பா வீட்டுக்கு என் மாமியார் வீட்டுக்கு எந்த சண்டையும் வரக்கூடாது ஐயா நாளைக்கு எந்த தடங்களும் இல்லாமல் எங்கள் வீட்டு வயலுக்கு களைப்பிக்கனும் ஐயா முத்தக்கா என் மாமியார் கு ஐம்பதாயிரம் பணம் குடுக்கனும் ஐயா என் அம்மா நாளைக்கு எங்களுக்கு களைபபிக்க வரனும் ஐயா என் அப்பா மனதில் நீங்கதான் இரங்கி என் அம்மா வ எங்கள் வீட்டு வயலுக்கு வேலை செய்ய வரசொல்லனும் ஐயா நான் குடுக்குற ரசம் சாப்பாடு ஹேமந்த் ஆத்தா வாங்கிக்கனும் ஐயா வேண்டாம் னு சொல்லக்கூடாது ஐயா என் மேல் அவுங்க பாசமா இருக்கனும் ஐயா என்னைய எதுவும் சொல்லக்கூடாது ஐயா எங்கள் வயலுக்கு ஜனங்கள் நிறைய வரனும் ஐயா எனக்கு கை வலி சரியாகிடனும் ஐயா எனக்கு உங்களை விட்டா யாரும் இல்லை ஐயா நான் எல்லார் மாதிரி அழகாக இருக்கனும் ஐயா என் புருஷனுக்கு எல்லாருக்கும் என்னைய பிடிக்கனும் ஐயா எனக்கு நல்ல வேலை கிடைக்க நீங்க தான் துணையாக இருக்கனும் ஐயா என் வேண்டுதலை நீங்க தான் நிறைவேற்றனும்ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Год назад +40

    என்றும் அனைவரையும் அன்புடன் காத்தருள வேண்டும் முருகா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி ஓம்

  • @s.illakiya3027
    @s.illakiya3027 5 месяцев назад +11

    முருகா என் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும். ❤🦚🦚⚜️⚜️

  • @valarmathyraj9291
    @valarmathyraj9291 Месяц назад +37

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க எல்லாரும் பிரார்த்தனை செய்து வேண்டி கொள்ளுங்கள் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Thirumoothi81
    @Thirumoothi81 13 дней назад +2

    முருகா என் கடன் சுமையை குறைக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்

  • @annapooranim-k9z
    @annapooranim-k9z 18 дней назад +1

    கீதாவிடம் கொடுத்த பணம் எங்களுக்கு கிடைத்தடுனும் முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramarramu2128
    @ramarramu2128 Месяц назад +99

    எனக்கு குழந்தை பக்கியத்தை குடு முருகா 🙏🙏🙏🙏🙏

  • @RevathiK-s5i
    @RevathiK-s5i 2 месяца назад +3

    முருகா உன் அருளால் நான்கு வருடம் கழித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு நல்ல படியாக வர வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1tr 6 месяцев назад +270

    முருகா என் புருஷன் குடிச்சிட்டு வரக்கூடாது முருகா . எனக்கு பயமாயிருக்கு குடிச்சிட்டு தள்ளாடுரார் குழந்தை வேற இல்லை டெஸ்ட்ல குறைவாக இருக்கு இந்த டையத்தில குடிக்கிறார்.என் வாழ்க்கையில விளையாடுறார் முருகா எனக்கிட்ட பேசுறதேயில்லை எவ்வளவு வருத்தமாயிருக்கு தெரியுமா அவனுக்கு பாடம் கம்பி அவனுக்கு அவை அம்மாதான் முக்கியம் நீ வீட்டை விட்டு போ அப்படிங்கிறார் எனக்கு தாங்க முடியலை அவனை திருத்து.அவன்ட்ட இருக்க முடியலை எனக்கு சீக்கிரம் நல்ல வாழ்க்கையை கொடு. உன்னையே நம்பிக்கிடு இருக்கேன்.

    • @selvarani5665
      @selvarani5665 5 месяцев назад +16

      உங்களை முருகன் நன்றாக காப்பாற்றுவார் கவலைபடாதீங்க உங்கள் வாழ்வு சிறக்க இன்று ஆடி கார்த்திகை முருகனிடம் நான் நன்றாக பிராத்தனை செய்கிறேன்

    • @muthuraj49
      @muthuraj49 5 месяцев назад +7

      தமிழில் தேடுங்கள்
      அல் ஷிஃபா ஆயுஷ் மருத்துவமனை கடையநல்லூர்
      Al Shifa Ayush Hospital
      4.8
      (726)
      Hospital in Kadayanallur, Tamil Nadu ‧ Closed

    • @ArunArun-s9s
      @ArunArun-s9s 5 месяцев назад +3

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் செவ்வாய் கிழமை தோறும் விளக்கு போடுங்கள் 🙏🏻

    • @Santhakumari-ln5lq
      @Santhakumari-ln5lq 5 месяцев назад

      7jb​@@selvarani5665

    • @baiyammalc
      @baiyammalc 4 месяца назад +4

      அம்மா நீ ஒன்னும் செய்யாதே முருகன் காலை வணங்கு அவர் நல்லதை மட்டுமே செய்வார் கலி யுக தெய்வம் முருகன் நல்லதை செய் அதுவே உனக்கு நடக்கும்

  • @kalaiselvis4841
    @kalaiselvis4841 2 дня назад +1

    முருகா அப்பனேசக்கர வியாதியில் இருந்து என்னை காப்பாற்றுப்பாகந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகராபழனி தண்டாயுதபாணிக்கு அரோகராஅரோகரா

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 6 месяцев назад +5

    முருகா என் வீட்டு விஷேசம் நல்ல முறையில் நடத்தி வைக்கனும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @elakkiyapavi3727
    @elakkiyapavi3727 2 года назад +16

    Appa Muruga en kulanthai nalla padiya healthy ahh irukkanum appa 🙏🙏🙏🙏🙏

  • @haridasp9010
    @haridasp9010 2 года назад +7

    ஓம் முருகா உன் மகளுக்கு ஒரு குழந்தை பாக்யம் தர அருள்வாய் அப்பா ஓம் சரவணபவ

    • @sathya.204
      @sathya.204 2 года назад

      Pls pray murugar definitely you have baby like murugar .

  • @SenthilKumar-jy3hg
    @SenthilKumar-jy3hg Год назад +23

    ஓம் முருகா குழந்தை பாக்கியம் அருள் தருவாயா ஓம் முருகா😮

    • @RaviMenaka-s7e
      @RaviMenaka-s7e 10 месяцев назад +1

      Kantippa kidaikkumma kavalapadatheenga

    • @SanthanSanthan-vu9lt
      @SanthanSanthan-vu9lt 9 месяцев назад +1

      தினமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஒரு மண்டலம் முருகக் கடவுளை நோக்கி விரதம் இருங்க நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் நிறைவேறும் தினமும் அதிகாலை 4.30மணியளவில் வெள்ளை ஆடை அணிந்து ஓம் முருகா ஓம் முருகக் கடவுளே சரணம் எனும் சக்தி உள்ள மந்த்திரத்தை உச்சரியுங்கள் உங்களால் முடிந்த வரை கையேந்தி வணங்குங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும் கவலை வேண்டாம் 🙏🙏🙏

    • @KalaiVani-ho9wr
      @KalaiVani-ho9wr 7 месяцев назад +1

      Om muruga poodri

  • @vempurajponnuthai3757
    @vempurajponnuthai3757 5 месяцев назад +5

    முருகா என் புருஷன் காப்பாத்துப்பா முருகா முருகா முருகா முருகா இப்படி எனக்கு அப்பா வேணும் முருகன்

  • @mohanavanitha8033
    @mohanavanitha8033 Месяц назад +5

    முருகா மன தைரியம் கொடுங்கள் வறுமையையும் நோய் நொடிகள் அனைத்தயும் விரட்டுங்கள் நல்ல மனிதர்கள் அனைவருக்கும் 🙏🌹🌹🌹

  • @kalaiselvis4841
    @kalaiselvis4841 3 месяца назад +2

    முருகா எந்த பிரச்சனையும் இல்லாமஎன் காலம் நல்லபடியாக போக வேண்டும் முருகாஎன் கால் வலி சரியாக வேண்டும் முருகாசரவணபவா நமஹ சரவணபவ நமஹ சரவணபவ நமஹகந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @MageshWari-ho7ys
    @MageshWari-ho7ys 20 дней назад +1

    முருகா எனக்கே எனக்கு சொனந்தமா வீடு கட்டி இருக்கப்போறேன் கூட இருந்து நடத்தி குடுக்கணும் முருகா 🙏🙏💐

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 5 месяцев назад +3

    முருகா என் மனைவிக்கும் எனக்கும் நல்ல சிந்தனை மற்றும் நல்லொற்றுமைகொடுமுருகாபோற்றிஓம் வேண்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @abarna4571
    @abarna4571 Месяц назад +4

    அப்பா முருகா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பனே திருச்செந்தூர் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚

  • @ThinagaranThina-to7px
    @ThinagaranThina-to7px 16 дней назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் வேலுக்கு அரோகரா

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 7 месяцев назад +2

    என் அப்பனே முருகா நான் நினைத்த நல்ல காரியம் சீக்ரமே நடக்கும் அருள்புரிவாய் முருகா போற்றி போற்றி

  • @premalatha9981
    @premalatha9981 Год назад +121

    இந்த பாடலை யார் கேட்டாலும் ரொம்ப பிடிக்கும் 💯🎉🎊🎉🕉️

  • @shankarr551
    @shankarr551 4 месяца назад +4

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக மற்றும் நான் நல்ல படியாக தொழில் துவங்க உங்களுடைய ஆசிர்வதிக்க வேண்டிய பிராத்தனை செய்கின்றன்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 7 месяцев назад +3

    என் அப்பனே முருகா என் மகள் திருமண தடை நீங்க அருள்புரிவாய் முருகா போற்றி போற்றி ஓம்

  • @Ashokkumar-sz4uq
    @Ashokkumar-sz4uq 2 года назад +86

    எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +50

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
    நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா😢
    நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢

    • @manjulaparthasarathy260
      @manjulaparthasarathy260 Год назад +1

      ஓம் கந்தசாமி பராமாத்மனே போற்றி போற்றி போற்றி

    • @dhanapalani3466
      @dhanapalani3466 Год назад

      Dont worry

    • @OMSaravanabavaPotri
      @OMSaravanabavaPotri Год назад

      முருகா என் மகனுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள் அப்பா 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏 please please please அப்பா

  • @thangarajdm6488
    @thangarajdm6488 2 года назад +51

    ஓம் முருகா போற்றி என்னுடைய மனக்கவலையை நீதான் ஐயா போக்கு வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி போற்றி

    • @MusthafaNisha
      @MusthafaNisha 2 года назад

      ruclips.net/video/tQ8zW614l9I/видео.html

    • @thiru2595
      @thiru2595 Год назад

      உங்களுக்கு என்ன வேண்டுமோ (அதாவது மன அமைதி,
      நல்ல வாழ்க்கை,
      உடல் ஆரோக்கியம், பணம்,
      குடும்ப நலம் வேண்டும் என்று வழிபாடு செய்யுங்கள்) நீங்கள் வேண்டிய படி நடக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏

    • @Mohanavelu
      @Mohanavelu 2 месяца назад

      சண்முகா சரணம்

  • @rekarajaravind2411
    @rekarajaravind2411 Год назад +15

    Om Muruga, appa innaikku nan sastiviratham iruken appa, adhu nalla padiya mudiyanum, sikiramave enakku kulanthai varam kidaikka vendum, negale magana vandhu prakka vendum appa, om saravana pavam, OM Muruga potri🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @anithashankar128
      @anithashankar128 Год назад

      Lllllllqqqqq

    • @thiru2595
      @thiru2595 Год назад +1

      நீங்கள் நினைத்தபடி (எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும்)நல்லதே நடக்கும் 🙏🙏

  • @vishalvishvavishalvishva4652
    @vishalvishvavishalvishva4652 8 месяцев назад +46

    நோய் நொடியின்றி வாழ வேண்டும் ஐயா அருள்புரிவாயப்பா

  • @jayachitrasathiyamoorthi1364
    @jayachitrasathiyamoorthi1364 Год назад +16

    முருகா என் மனக்கவலையை நீதான் போக்கவேண்டும். உன்னை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @munirajanmnatarajan8254
    @munirajanmnatarajan8254 2 года назад +46

    ஓம் சரவணபவ
    வேலூண்டு விணையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    ஓம் சரவணபவ

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад +2

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

    • @rajendransamynathan5923
      @rajendransamynathan5923 Год назад

      ​@ஶ்ரீ அய்யா

    • @v.nthambirajab4756
      @v.nthambirajab4756 Год назад

      ​@@rajendransamynathan5923dďs3te

    • @jakeybrowni9821
      @jakeybrowni9821 Год назад

      @@ஶ்ரீஅய்யா றக

    • @matheshs170
      @matheshs170 Год назад

      ​@@jakeybrowni9821yr kk🎉 deà

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 года назад +28

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @RathikaK-g3k
    @RathikaK-g3k Месяц назад +2

    என் வீட்டில் நிம்மதி நிம்மதியாக வாழ நீங்கள் அருள் வழங்க வேண்டும் முருகா போற்றி போற்றி

  • @gokilas4649
    @gokilas4649 5 месяцев назад +8

    முருகா நான் காஞ்சிபுரம் போகணும் பெரியவாளை பாக்கணும் பெரியவா தரிசனம் வேணும்

  • @prakasharunachalam9285
    @prakasharunachalam9285 3 месяца назад +5

    முருகா எனக்கு உன்னை போல் அழகான குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏🙏🙏🙏

    • @muthuselvi7424
      @muthuselvi7424 Месяц назад

      Murugan ennagum unnaipol our allakana kulanthai vanum muruga

  • @TamizhSuresh
    @TamizhSuresh Месяц назад +2

    எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் முருகா 🙏🙏🙏

  • @gowshikaponnuththurai117
    @gowshikaponnuththurai117 4 месяца назад +2

    நீங்க தான் எனக்கு துணை முருகா போற்றி போற்றி

  • @RevathiK-s5i
    @RevathiK-s5i 4 месяца назад +5

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
    இந்த பாடலை காலை மாலை என இரு வேளையும் கேட்டு வருகிறேன் பாடியும் வருகிறேன்
    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @csuresh1990
    @csuresh1990 2 месяца назад +2

    அப்பா முருகா என் எதாவது ஒரு விதத்தில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் என் எதற்கு என்று இது வரைக்கும் எனக்கு புரியவில்லை முருகா
    பண இழப்புகள் ரொம்ப அதிகம் முருகா
    என் வாழ்க்கை யை நல்வழியில் சென்று சமூகத்தில் நல்ல மதிப்பு மிக்க செல்வாக்கு கொடுங்கள் அப்பா முருகா
    ஓம் சரவண பவன்
    ஓம் சரவண பவன்
    ஓம் சரவண பவன்
    ஓம் சரவண பவன்
    ஓம் சரவண பவன்

  • @sraja3300
    @sraja3300 12 дней назад +3

    முருகா எனக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் முருகா

  • @BharathiBharathi-zo9ow
    @BharathiBharathi-zo9ow 4 месяца назад +4

    Muruga unnaiye nambiyavarku avanga ninaithathu nadakka vendum muruga

  • @vaitheeswarivaithee3195
    @vaitheeswarivaithee3195 Год назад +9

    முருகா🙏🙏🙏🙏🙏 யங்களுக்கு இரு குழந்தை வரம் குடு அப்பா யங்களை 🙏🙏🙏🙏🙏அப்பா அம்மா என்று கூப்பிட ஒரு பிள்ளை வரம் கொடுகு முருகா🙏🙏🙏🙏🙏

  • @santhimani7210
    @santhimani7210 7 месяцев назад +2

    எல்லோரும் நல்லா இருக்க அருள் புரியும் கருணைக் கடல் கந்தா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏💕

  • @raviishani4902
    @raviishani4902 Год назад +35

    முருகா அனைவருக்கும் நீயே துணை புரிந்து அனைவரையும் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @GsowndharyaGsowndharya-l5p
    @GsowndharyaGsowndharya-l5p 5 месяцев назад +25

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

    • @RajammalSupramaniam
      @RajammalSupramaniam 3 месяца назад +4

      I’m just p

    • @darshan.l6d78
      @darshan.l6d78 3 месяца назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅 13:19 13:19 13:19 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮​@@RajammalSupramaniam

    • @ValmihiValmihi
      @ValmihiValmihi 3 месяца назад

      😊

    • @ValmihiValmihi
      @ValmihiValmihi 3 месяца назад

      😊

    • @KeerthiKeerthi-w7w7t
      @KeerthiKeerthi-w7w7t 3 месяца назад

      ❤❤❤❤❤😂🎉​@@RajammalSupramaniam

  • @p.satheeskumar3061
    @p.satheeskumar3061 2 года назад +6

    குழந்தை பாக்கியம்வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @SivaSiva-vp9dn
    @SivaSiva-vp9dn 2 дня назад +1

    ஓம் சரவண பவ போற்றி அறிந்தும் அறியாமலும் செய்தேன்

  • @sundarp4506
    @sundarp4506 2 года назад +23

    வே ல் மு ரு கா என் வ யி ற் றி ல் கு ழ ந் தை உ ண் ட க வே ண் டு ம் வே ல் மு ரு கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

    • @arumuganainar9517
      @arumuganainar9517 Год назад

      சஷ்டி விரதம் இருப்பது நல்லது..

    • @eswaribalaji
      @eswaribalaji 10 месяцев назад

      M

  • @shanthi1837
    @shanthi1837 2 года назад +34

    Om muruga pottri Muruga engalukku kuzhandai bagiyam kudungal muruga 🙏 neengalae vandhu enakku kuzhandai ya pirakkanum arul puriyungal Muruga🙏

  • @rajeshsanivasayan4927
    @rajeshsanivasayan4927 3 месяца назад +2

    முருகா துணை.
    வெற்றி வேல் வீர வேல்.

  • @loga658
    @loga658 Год назад +9

    OHM KATHIKEYA WITHMAHEE,
    SAKTHI HASTHYAA DHEEMAHEE,
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.
    OHM TAT PURUSHAYA WITHMAHEE,
    MAHA SENAYA DHEEMAHEE,
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL, VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.

  • @malathim4719
    @malathim4719 Год назад +20

    முருகா குழந்தை வரம் பெற அருள்வாய் ஐயா ‌🙏🙏🙏🔔

    • @anusmedia
      @anusmedia Год назад +2

      Sasti viradham irungal kandipaga varam kidaikum

    • @saraswathiacharya1390
      @saraswathiacharya1390 Год назад

      ​@@anusmedia 😊😊😊😊😊😊😊😊😊

    • @sivassiva7815
      @sivassiva7815 Год назад

      முருகர் உங்கள் வேண்டுதலைக் கேட்டார்; கேட்கிறார்; கேட்டவர் தருகிறார்.

  • @RameshArul-ci2sb
    @RameshArul-ci2sb Год назад +9

    🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி எல்லாம் நல்லதே நடக்கணும் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும் போற்றி போற்றி

  • @vkumar6522
    @vkumar6522 3 месяца назад +1

    முருகா இதுவரை நான் உங்களிடம் எதுவும் மனம் உருகி கேட்டதில்லை நான் செய்யும் ஜவுளி வியாபாரத்தில் வெற்றி பெற்று என் மனக்கவலைகள் நீங்க எனக்கு அருள் புரிவாய் முருகா🙏🙏🙏

  • @kavithabalasubramanian4699
    @kavithabalasubramanian4699 2 года назад +18

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா
    ஞான வேல் முருகனுக்கு அரோகரா

  • @sarithak7985
    @sarithak7985 Год назад +14

    முருகா எனக்கு குழந்தை வரம் தர அருள் தருவாய் ஓம் சரவண பவன

    • @vino6313
      @vino6313 Год назад

      Nalathu nadakum entha new year kula....

    • @Saraswathi-zv1bi
      @Saraswathi-zv1bi Год назад

      Ennakkum kulantha pakkiyam illa sister

    • @vino6313
      @vino6313 Год назад

      @@Saraswathi-zv1bi netru than thiruchanthur murugaa tharisanam seiyuthu vathen.. kandipa ungalukum mega veraivel antha murugaray varuvaru... Manathai matum thalara vedavendam

  • @kanagavallic9481
    @kanagavallic9481 4 месяца назад +8

    முருகா எங்களுக்கு மடி பிச்சை அருளும் அப்பா 😢😢😢

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 6 месяцев назад +2

    என் அப்பனே முருகா என் மகள் சர்மிளா திருமணம் நல்லபடியாக நடத்தி வைக்கனும் முருகா உன் திருவடி சரணம் போற்றி போற்றி ஓம்

  • @Sathyasathya-rf1mr
    @Sathyasathya-rf1mr Год назад +7

    Next month delivery muruga neyea yen maganaga piraga vendum muruga🙏🙏🙏

  • @thilagavathimohan3082
    @thilagavathimohan3082 Год назад +4

    முருகா இறைவா மனஅமைதியை கொடுஇறைவா

  • @nishagomathi9719
    @nishagomathi9719 7 месяцев назад +2

    முருகா எங்களுக்கு ‌ அருள் புரிவாய் ‌முருகா🙏🙏🙏🙏🙏

  • @SnackLakshmi
    @SnackLakshmi Месяц назад +1

    முருகா என் மகளுக்கு நல்ல நேரத்தில் குழந்தை பாக்கியம் கொடுக்க முருகா வேலாவருக சண்முகா சரணம் முருகா சரணம்

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 Год назад +4

    அப்பா எனக்கும் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் அருள் புரிவாய் அப்பா உன்னை விட்டால் எனக்கு யாருண்டு ஓம் முருகா அப்பா 😭😭😭

  • @elavarasuporkodi2908
    @elavarasuporkodi2908 Месяц назад +1

    முருகா என் கணவருக்கு உடல்நிலை சரியாக வேண்டும் எழுந்து நடக்க நல்லபடியாக வேண்டும் உன் குழந்தை நல்லபடியாக படித்து பெரியதாக ஆக வேண்டும் முருகா உன் அருள் என்றும் எங்களுக்கு வேண்டும் ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Gopal-fi7yp
    @Gopal-fi7yp 4 месяца назад +1

    ஓஹம் என்று கூறி அவரை நான் வணங்கி வந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்.
    ஓம் முருகா சரணம்...