முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா ரெண்டு பேருக்கும் நீண்ட ஆயுள் தா முருகா
முருகா முருகா முருகா உன்னை போற்றி வழிபடும் எங்கள் இல்லத்து மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தந்து அருள வேண்டுகிறேன் ப்ளீஸ் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி முருகா நான் கேட்காமலேயே எனக்கு நீங்கள் கொடுத்த பரிசு நீயே என் மகனாக பிறந்தது போதும் முருகா நீங்க எப்பவும் என்கூட இருந்தாலே போதும் ஓம் சரவணபவ! ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்! ஓம் முருகா!
ஓம் முருகா அப்பா உங்கள் அருள் ஆசி எப்போதும் எனக்கு அருள் கிடைக்கனும் அப்பா என் கணவர் என்றும் என்னுடன் சேர்ந்து வாழ அருள்புரியுனும் அப்பா அன்பானவனாக இனை பிரியாமல் அன்புடன் இனைந்து இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் முருகன் அப்பனே ஓம் சரவண பவ
என் மகள் மருமகன் இருவரும் சேர்ந்து சேமமாக இருவரும் உங்கள் அருள் ஆசி பெற்று இன்பமாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அப்பா முருகன் அப்பனே ஓம் சரவண பவ
ஓம் முருகா சரணம் எங்களுடைய பையனுக்கு உங்கள் ஆசிர்வதிக்க திருமண சிறப்பாக முடிந்த விட்டது மேலும் ஆவர்களுக்கு புத்திர பாக்யம் கிடைத்திட ஆசிர்வதிக்கும்படி பணிவுடன் கொண்டு கொள்ளகிரோம்
OFDLFFHROVD OBDJDHC AND THE FACT THAT YOU CAN BE THERE WITH YOU THINK HAVE HOW MUCH YOU WANT AND THE WAY WE DO THAT THE MOST OF US PEOPLE HAVE TO DISCOVER
ஓம் முருகன் ஓம் முருகன் 🙏🏻🙏🏻🙏🏻 கடம்பா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி என் வீடு வேகம் பழி தீர்த்து தருண பகவானே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியவும்
முருகா என் மருமகளுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது முருகா குழந்தை பிறக்க நீ அருள்புரிவாய் வேண்டும் முருகா🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகா நீயேவந்துபிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ முருகன் நிலைத்துஇருக்கவேண்டும் என்னுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எங்கள் கேசி அகாடமி பயிற்சி வகுப்புகள் நடைபெறும் வேண்டும் முருகா முருகா நன்றி நன்றி நன்றி அய்யா வணக்கம்
அப்பனே முருகா நிம்மதியான வாழ்க்கையை குடுப்பா. என் குழந்தைக்கு நல்ல படிப்பறிவு குடுப்பா. வாழ்க்கையில் முன்னேற வழி வகை செய்ய வேண்டும். என் கணவர் மற்றும் குழந்தை நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கனும் கடவுளே.
ஓம் முருகா போற்றி போற்றி.முருகா என் குடும்பம் நன்றாக இருக்கனும்.என் குழந்தைகள் நன்றாக படித்து வேலைக்கு சென்று அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும்.என் கணவருக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்.எனக்கு உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும்.முருகா என்னையும் என் குடும்பத்தையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்.ஓம் முருகா போற்றி போற்றி
Om muruga en magan nalla padikkanum. Nalla mark edukkanum. Life la avan nalla nilamaiku varanum. Atha paarthu nan santhosap padanum🙏🙏🙏muruga enaku nee mattum than thunai eruka. Ennai kaapatravum. 🙏🙏🙏🙏om saravana bhava🙏🙏
முருகா உனக்கு தெரியாதது எதுவும் இல்லை நல்ல புத்தியை கொடுத்து நல்லபடியாக அனைத்தையும் நடத்திக் கொடுக்க வேண்டும் என் அப்பனே முருகா. சரணம் நல்லதும் கெட்டதும் நீயே பார்த்து நடத்தி கொடு ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
என் அப்பனே முருகா...... என்னுடைய கடன் அடைய நல்வழி காட்டுப்பா.....என் நெஞ்சம் கனக்கிறது....கலங்கி நிற்கிறேன்....அப்பனே.... இந்த மகா சஷ்டி......சூர சம்ஹார நாளன்று எனக்கு அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் குழந்தை யாக உன்னை என் மடில் சுமக்க அழக்கிறேன் என் முருகா சீக்கரம் வா முருகா 🙏😭🙏🙏🙏🙏
❤
முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா ரெண்டு பேருக்கும் நீண்ட ஆயுள் தா முருகா
I try
❤❤❤🎉
❤@@UshaVR-hz9tv
முருகா என் மகன் நீண்ட ஆயுள் காலம் நோய் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருக்கனும் முருகா
❤❤❤❤@@UshaVR-hz9tv
முருகா இங்கே பதிவிட்டிருக்கும் அனைவரின் பிரச்சனையும் நடத்திச் கொடுப்பாயாக இறைவா என் அப்பனே
Valka Valamudan 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Cautlo
நன்றி
❤
நிட்.தேர்வு.எழதும்.அனைத்தும்.பிள்ளைகலும்.தேர்வில்.வெற்றி
பெறனும.ஐயா.முருகா
உலக மக்கள் எல்லோரும் இன்புற்று இருக்க அருள் புரிவாய் ஐயனே
❤
சொந்த வீடு கிடைக்க அருள் வேண்டும் முருகா
3
❤
முருகா முருகா முருகா உன்னை போற்றி வழிபடும் எங்கள் இல்லத்து மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தந்து அருள வேண்டுகிறேன் ப்ளீஸ் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
முருகனே குழந்தையாக வருவார் ஓம் முருகா போற்றி ❤❤❤
❤
முருகா எங்கள் வாழ்க்கையில் வழி காட்டு நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் 🙏🙏🙏 முருகா
❤
என் மகள் மருமகன் இருவரும் சேர்ந்து வாழ அருள் புரிந்து ஆசி பெற்று இன்பமாக சேர்ந்து வாழ வேண்டும் முருகன் அப்பனே ஓம் சரவண பவ
நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ ஓம்
❤
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் கந்த சஷ்டி தந்த அதிகாலையில் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
❤🎉
❤
❤
முருகா முருகா முருகா 🙏🙏🙏 துணை வேல் மயில் சேவல் துணை
❤
முருகா நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா நல் வழி காட்டு முருகா முருகா
எங்கும் எங்கேயும் இப்பவும் எப்போதும் எனக்கு நீதான் துணை என் அப்பனே முருகா ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா நாட்டு மக்கள் அனைவரும் நலமாய் இருக்க வேண்டு கிரேன்❤❤❤
ஓம் முருகா போற்றி முருகா எனக்கு மனம் கவலை அதிகம் வருது எனக்கு நீங்க துனை இருங்காஜமுருகா
என் மகன் நீண்ட ஆயுள்லூடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் முருகா🙏🙏 🙏🙏🙏🙏
❤
நன்றி முருகா நான் கேட்காமலேயே எனக்கு நீங்கள் கொடுத்த பரிசு நீயே என் மகனாக பிறந்தது போதும் முருகா நீங்க எப்பவும் என்கூட இருந்தாலே போதும் ஓம் சரவணபவ! ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்! ஓம் முருகா!
முருகா எனக்கு உன்னை தவிர வேறு யாரும் இல்லை ஐயா.விசிங்.பிரச்சினை.திர்த்தூ.வை.ஐயா.முருகா.ஒம்.சரவணபவா
முருகா
எனக்கு எதுவும் வேண்டம் நீ மட்டும் என் கூட இரு முருகா❤❤😊
❤
ஓம் முருகா என்றும் எனக்கு அப்பாவாக அருள் புரிந்து கூடவே இருக்கனும் அப்பா முருகன் அப்பா
ஓம் முருகா அப்பா உங்கள் அருள் ஆசி எப்போதும் எனக்கு அருள் கிடைக்கனும் அப்பா என் கணவர் என்றும் என்னுடன் சேர்ந்து வாழ அருள்புரியுனும் அப்பா அன்பானவனாக இனை பிரியாமல் அன்புடன் இனைந்து இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் முருகன் அப்பனே ஓம் சரவண பவ
அப்பா முருகனே என் கணவர் என்னுடன் ஃபோன் பேசனும். சேர்ந்து வாழ வேண்டும் முருகன் அப்பனே ஓம் முருகா அப்பா முருகன் ஓம் சரவண பவ
என் மகள் மருமகன் இருவரும் சேர்ந்து சேமமாக இருவரும் உங்கள் அருள் ஆசி பெற்று இன்பமாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அப்பா முருகன் அப்பனே ஓம் சரவண பவ
முருகா என் மனக் குழப்பத்தை நீ தான் சரி பண்ணி தரனும்
ஓம் முருகா போற்றி போற்றி முருகனின் அருள் ஆசியுடன் இன்றைய தினம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் காலை வணக்கம்
முருகா எனக்கு நல்ல ஆரோக்கியத்தை குடு முருகா😢😢
❤
வெற்றி வேல் முருகனுக்கு ....அரோகரா..
ஓம் முருகா சரணம் எங்களுடைய பையனுக்கு உங்கள் ஆசிர்வதிக்க திருமண சிறப்பாக முடிந்த விட்டது மேலும் ஆவர்களுக்கு புத்திர பாக்யம் கிடைத்திட ஆசிர்வதிக்கும்படி பணிவுடன் கொண்டு கொள்ளகிரோம்
முருகா என் மகனுக்கு வேலை கிடைக்க அருளபுரி வாய் வேலவனே நீயே துணை
ஓம் முருகா என்னுடைய பெண்ணுக்கு ஓரு குழந்தையாக குடுங்க முருகா அரோகர 🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🙏🏻
😊🎉
oom Muruga thuni purivai..........
❤
முருகா என் மகளுக்கு நல்ல பையன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்கிறேன் முருகா
ஓம் பால தண்டாயுத பாணிக்கு அரோகராஸ்ரீ சரவணபவ போற்றி, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் பொன்னுக்கு நல்ல வரன் அமையனும் பையனுக்கு நல்ல வேலை அமையனும் பொறுமையா இருக்கணும் உங்க அருள் அவங்களோடு இருக்கணும் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
முருகா என் வாழ்க்கையில் வழி காட்டு நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் வழி காட்டு முருகா
முருகா என் மகனுக்கு இராமையாவில் இன்ஜினியர் சீட்டு கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் முருகா
முருகா என் பொண்ணுக்கு கோபம் அதிகமா வருது அவளுக்கு பெருமையை தா முருகா அவளை நல் வழி படுத்தி தா முருகா
🙏🙏🙏🙏🙏🙏❤️Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
முருகா பிரேம் சிந்துஜா வுக்கு ஒரு ஆண் குழந்தை கொடு முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பாயாக முருகா
❤
🙏🏻 முருகா போற்றி ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻
வீரவேல் வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா
OFDLFFHROVD OBDJDHC AND THE FACT THAT YOU CAN BE THERE WITH YOU THINK HAVE HOW MUCH YOU WANT AND THE WAY WE DO THAT THE MOST OF US PEOPLE HAVE TO DISCOVER
JHROJDNXJVXHBX
GLHFLDHDKMDKB LFFIJRIHSJNDGKT KFJBZJBSJB MFUKBD❤JCCLTFIHDJBDJ KFJNTNDKHDJ
NAGARAJA GAYATHRI AND ALL WOQAGSJBNMISICW HX DK JSK JSPFPVAPBS LVAOBAO IS ❤
❤
ஓம் ஶ்ரீ முருகன் திரு அடிகள் சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி🌹🌺🌻💐🙏🙏🙏🙏
முருகா என்னுடைய பிரச்சனைகளைபோக்கிநலம்தாரும்முருகாநீரேதுணை
ryejtsietd7dfeyeyieyeiteyeo
❤
திருச்செந்தூர் முருகனே போற்றி எனக்கு உடல் வளர்ச்சியை கொடு முருகா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா முருகா நீ என்னை நினைவில் வைத்திரு
ஓம் முருகா போற்றி ❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகன் ஓம் முருகன் 🙏🏻🙏🏻🙏🏻 கடம்பா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி என் வீடு வேகம் பழி தீர்த்து தருண பகவானே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியவும்
எனது மகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் செய்ய வேண்டுகிறேன் முருகா.🙏🙏🙏
முருகா உனக்கு என்நிலைமை தெரியும் சீக்கிரமாக சரிபடுத்தி எனக்கு ஒரு நல்வழி காண்பிக்க வேண்டுகிறேன் ஓம் முருகா!!
SUPPIR
❤
🙏🏻 முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் முருகா 🙏🏻
எனக்கு படிச்சவங்க என்கூட இருக்கனும் நீங்க துனை இருபப்பிங்கா முருகா எனக்கு துனை இருங்கள் முருகா
❤
முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா
🙏முருகா எங்கள் குடும்பத்துக்கு துணையாக இருங்க அப்பா 🙏
எனக்கு வந்த பக்கவாதம் குணமகனும் முருகா
ஓம் முருகா சரணம் என்னுடைய 3 கோடி கடனும் முழுவதுமாக சீக்கிரமாக அடைய அருள் புரிவாயாக
ஓம். சரவண பவா. என். கடண் எல் லாம். தீரவேண்டும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் மருமகளுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது முருகா குழந்தை பிறக்க நீ அருள்புரிவாய் வேண்டும் முருகா🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகா நீயேவந்துபிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏
ஓம் முருகா என் கடன் சீக்கிரம் அடைந்து நான் வெளியில் சந்தோஷமாக வரணும் முருகன் அப்பனே ஓம் சரவண பவ
நானும் எனது குடும்பத்தார் முருகப்பெருமானின் அருளால் அருள் கிடைக்க முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும்
Iiiiiiiiiiìiìiiikiiikìiiiiiiiiiiiiiiiiikiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiimiiiiiiiiiiiiiiiikmiiiiiiimkki8miikiimiiiiiiiiiiiiiiii8imimiiimiiiiiiiiikiiiiikiiiiiiiikiiimiiiiiiiiiiiiiiiiiiikiikkiiiiiikiiiiimiiiiniiiiiiiiiiiiiiiiiikiiiiiiiiiiiiiiiiiiiiiiiìniiiiiiiiiiiìiìmkiniiiìiiiiiiìiiiiiiiiiiiiiiiiiiiikikìiiinki8inikiiiìkìììkìiiiiiiiiiiiiìiiiiiiiiiiiiiiiiìiiiiikiiìiniiiiiiiiniìiiiiiikiiiiiiiiiiiiinkiiiiiikiiiiiimiiiiiiiiiinkiiikkmìiiiniiiiiiiiiniii8inikiki8iiiinikiiiiiikiiiiiniiiiiikiimmkkiiimiìiìiiiiiiiiiiiikimiiiiiiiniikiniiiiinikikkiikiiniiikikiiiikiiiiiiiiìiiiiiiniiiiikikìiiikkikkmiiiiinikkkkkikikinkiniiiikìinikiiiiikmkkmiiikiniiikkkiiinikikiiiinikkkiikkiikikikkikkikinnkin8mkkmikimiiinninkiiiiniknkikiiikikmnkkìikmiiiiinikkkmkkkikiikikiikmki8kiniikkiiiiiikminkminkikkiniikkikiikiiniiiiikkkkiinniiminkkkmmiknikikiiikiininkinkmkkinmiikniii8iimikkikmkmkiiinkkkmiinkkikmkiniiininikinkmkkikikkkikikiikkkikiikninkkkiikkknkiinkiìnnikkinkmmk8iìikmiiinkikikmkkikiìkkiinikkkkkiiikmkiiikkiikiikiiiiinkìikkkikiikiiikiinnikkkiiikkiiiiiìkmnkikkkkkikkmikkmkkkkkikmkkikiiniikkkinkiinknmiiikkiniinkkinikkkìķkķikiìkkkkmkikikkkikiiìi8iķiiiinikkkkkkik.iiiikkikkminikìkiikkkķinkkkikkinķkinnkkiikiiikiikķiiiknkiikiiikķkkkiiikkiķkiknķiikmķkkikkiiiniiikmikikķkikikkininkiinkkikiniiikiiknmmmkkkìkķkiiìkkinkkmnkiikkkkiikkikikikiinķkiknikknkiiikiìnkiinkinikkiiikininkkikkkkiniiķkknikiiinniikķnknkknknikiñikkikikknmmkkkkikikkkkkkinmimkkkikknkkkkkkiķkkķķkkķkiķìiknkkkķkikmķkkķiiikķķkkiikikkiķkminkkmmmķknmkmmmmmmkmkkmmmkkmmkmmkkmķkkkkkmķknkmmmmkmmkmiknkkķkkkmkmmkkmmkkmmkmknmmkmkkmmminknkmmķkmkikmkmkkmmmmmmkmmmkimmmimmmmñkmkmkmmmmmkķmkmkķmmmmmikmmmmkmmmķknknkkkmknķkkķkkkkmkķkkmmkkmķķikkķķķķķķķkiķķmiķķķkķķìķķnķķķķķķkķķķķķìķķììiìiķķìķìkAmmkkkķķkkķķkķ
❤
எனக்கு எந்த சந்தோஷம் வேண்டாம் முருகா நீ மட்டும் போதும் முருகனுக்கு அரோகரா.......,..
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்
முருகா என் கணவருக்கு நல்ல புத்திய குடு முருகா 😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா என் மகளுக்கு குழந்தை வரம் கொடு muruga
ஓம் முருகா சரணம் முருகனின் அருளால் அனைவருக்கும் இனிய நாளாக மலரட்டும் இனிய காலை வணக்கம்
❤
ஓ்ம் சிவசிவஓம் சரவணபவ முருகா நன்றி மீண்டும் ஹெல்ப் பண்ணு முருகா
முருகன் என் கணவர் நல்ல படியாக குணமடைய வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் குடுப்பம் நன்றாக இருக்க வேண்டும் முருகா
ஓம் ஶ்ரீ முருகன் நிலைத்துஇருக்கவேண்டும் என்னுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எங்கள் கேசி அகாடமி பயிற்சி வகுப்புகள் நடைபெறும் வேண்டும் முருகா முருகா நன்றி நன்றி நன்றி அய்யா வணக்கம்
என் மகன் மூன்று ஆண்டுகள் அணியினர் இல்லாமல் பாஸ் பண்ணி விட்டு இன்பமாக உங்கள் அருள் ஆசி பெற்று இன்பமாக வெளியே வர வேண்டும் முருகன் அப்பனே ஓம் சரவண பவ
முருகா குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava Omnamasivaya
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava omsaravanapava
Appane muruga en magalukku nalla velai petru koduppa
❤
நிட்.தேர்வு.எழதும்.அனைத்து.பிள்ளைகலும்.தேர்வில்.வெற்றிபெறனும்.முருகா
இன்று என் மகன் பிறந்தநாள் முருகன் அருளால் 16 செல்வம் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும்.. அனைவரும் என் மகன் வாழ்த்துங்கள் நன்றி சகோ
எனது கால் சத்திர சிகிச்சை செய்தேன்.நான் பூரண குணமடைந்து
பழைய நிலைக்கு கொண்டு வருவது உன் பொறுப்பு.
ஓம் முருகா ஓம் முருகா
❤
அப்பனே முருகா நிம்மதியான வாழ்க்கையை குடுப்பா. என் குழந்தைக்கு நல்ல படிப்பறிவு குடுப்பா. வாழ்க்கையில் முன்னேற வழி வகை செய்ய வேண்டும். என் கணவர் மற்றும் குழந்தை நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கனும் கடவுளே.
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊.@@abiramipalanisamy7556
ஓம் முருகா போற்றி போற்றி.முருகா என் குடும்பம் நன்றாக இருக்கனும்.என் குழந்தைகள் நன்றாக படித்து வேலைக்கு சென்று அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும்.என் கணவருக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்.எனக்கு உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும்.முருகா என்னையும் என் குடும்பத்தையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்.ஓம் முருகா போற்றி போற்றி
ஓம்.சரவன.பவ..பைநான்ஸ்.தொழில்.அமோக.வழரனூம்.முருகா.முருகா.முருகா
ஓம் சரவணா பாவா போற்றி போற்றி அனைவருக்கும் உன் அருள் கிடைக்க வேண்டும் வேலவா 🙏🙏🙏
Om muruga en magan nalla padikkanum. Nalla mark edukkanum. Life la avan nalla nilamaiku varanum. Atha paarthu nan santhosap padanum🙏🙏🙏muruga enaku nee mattum than thunai eruka. Ennai kaapatravum. 🙏🙏🙏🙏om saravana bhava🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏 🙏🙏🙏🙏
முருகா உனக்கு தெரியாதது எதுவும் இல்லை நல்ல புத்தியை கொடுத்து நல்லபடியாக அனைத்தையும் நடத்திக் கொடுக்க வேண்டும் என் அப்பனே முருகா. சரணம் நல்லதும் கெட்டதும் நீயே பார்த்து நடத்தி கொடு ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய தாங்கள் ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்
சொந்த தொழில் நடத்தும் பொறுப்பு என் மகனுக்கு அருளவேண்டும்
முருகா குழந்தைகள் எப்போதுமே நல்லா இருக்கணும் காப்பாத்து முருகா.
முருகா இந்த வாழ்க்கை நிரந்தரமா இருக்க இந்த கஷ்டம் இல்லாம இதே மாதிரி இருந்தா போதும் முருகன்
Muruga yen periya magalukku aval vazhkkaiku oru nalla vazhi kattu muruga
திருச்செந்தூர் வேலவா போற்றி❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
O.mpmuruga
வெற்றிவேல் முருகனுக்கு அரோகோரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OmKantha kadamba karthigeya muruga velava sivamuruga palani andava valli kanava Athisivame Arunachala Deivanai nayaga sivagurunatha Vedha nayaga Sakthi Umai bala Arumuga mayavanmaruga Sastinatha Saranam💥💥🌹💥💥💥💥💥🌹🌹🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🌺🌷🌷🌷🌷🌷🔥🔥🔥🔥🔥😭😭😭😭😭😭😭💥
😢😢😢Enaku Kuzhanthai varam vendum murugaaa🙏🙏🙏 En Appa Amma Udambu Nalla irukkanum murugaaa🙏🙏😢😢😢😢
Appane muruga en manaviku nalla ssugam tharavendum appane potti potti potti potti potti potti 🙏🙏🙏🙏🙏🙏
இழந்த அணைத்தும் கிடைக்க வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி
Muruga nalla Veedu amaiya Nee thunaiya erukanum muruga muruga.... I love you muruga.....
En paiyanuku nalla oru job kidaika vendum muruga muruga muruga enaku nalla vedu kidaika vendum muruga muruga muruga enaku nalla padi relieve aga vendum muruga muruga muruga
ஓம் முருகா நீ என்றைக்கும் என் உடன் இருந்தாலே போதும் ஓம் சரவண பவ ஓம் முருகா
ஓம் ஐ கிரீம் கிரைம் காவ் சம் சரவணபவாய நமக முருகா என்றும் உன்னை நான் மறவேன் இந்த உலக மக்களையும் என் பிள்ளையும் என் குடும்பத்தையும் காத்தருள வேண்டும்
Enpaiyan nala irukanum muruga ne than thunai muruga om muruga potri
Om Murga saranum appa 🙏🥥🍎🍊🍒🌹🌺🥥💐💐🍍🍑🪔🪷🪔🪷🥥🙏🥥🪷🥥🪷
சொந்த வீடு கட்ட அருள் வேண்டும்.. அரசு வேலைக்கு அருள் கொடு..முருக முருக ...
சரவணபவ 😇🙏🏻
ஒம் முருகா பிரச்சினை தீர்க்கவேண்டும் அப்ப
Om muruga saranam.en kulanthai nala patika ventum.marathi athigama irukunu alukiran.rompa kashtama iruku pa.
என் அப்பனே முருகா...... என்னுடைய கடன் அடைய நல்வழி காட்டுப்பா.....என் நெஞ்சம் கனக்கிறது....கலங்கி நிற்கிறேன்....அப்பனே.... இந்த மகா சஷ்டி......சூர சம்ஹார நாளன்று எனக்கு அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏🙏