|| kandha sasti kavasam ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #KandhaShashtiKavacham​ #VasanthTV​ #Devotional​ #MambalamSisters​ #SkandaSashtiKavasam​ #முருகன்​ #கந்தசஷ்டிகவசம்​ #LordMuruga​ #MuruganTemple​ #AalayaDharisanam​ #TamilDevotional​ #LordMurugan​ #TamilKadavulMurugan​ #Hinduism​ #TamilDevotionalSongs​

Комментарии • 287

  • @chandraparanthaman7195
    @chandraparanthaman7195 7 часов назад

    Muruga en paiyan santhoshama erukkanum. Avan ellathaiyum easya eduthukittu santhosama vazhanum
    Avanukku santhosatha kudu. From today I want to see him happy.

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 месяца назад +2

    ஓம் திருச்செந்தூர் முருகன் வள்ளி தெய்வானை சரணம் சரணம்

  • @malaammuasi7514
    @malaammuasi7514 5 месяцев назад +6

    Vetri Vel Muruganuku Arogara
    Batumalai Muruganuku Arogara
    🙏🙏🙏❤🇲🇾🇲🇾

  • @SujaradhakrishnanSujsradhakris
    @SujaradhakrishnanSujsradhakris 5 месяцев назад +13

    , ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா அப் பனே ஞானபன்டீதா கந்தா கடம்பா கதிர் வேலா முத்தான முத்துகுமரா முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 месяцев назад +42

    முருகா என் குடும்பம் ஒற்றுமையா இருக்கனும் நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் அருள் புரிவாய்

    • @meyappansellappan6001
      @meyappansellappan6001 2 месяца назад +4

      நம்பினார்கெடுவதில்லை😅எல்லாம் முருகனருள்.

    • @manjuSaravanan-b3b
      @manjuSaravanan-b3b 19 дней назад +1

      😮🙏🏻🙏🏻

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 6 месяцев назад +6

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 2 месяца назад +1

    ஓம் முருகா 🙏🙏
    ஓம் முருகா 🙏🙏 ஓம் முருகா 🙏🙏

  • @ShakilaNatarajan-uj3sb
    @ShakilaNatarajan-uj3sb 5 месяцев назад +8

    முருகா என் வாழ்க்கை உங்க கையில் தான் உள்ளது 😭😭😭😭😭😭😭😭 நல்லது நடக்க அருள் புரிவாய் என்று நம்புகின்றேன் ஐயா😢😢😢😢 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 месяцев назад +11

    முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும்

  • @RajendraKumarkumar-hu3pk
    @RajendraKumarkumar-hu3pk 4 месяца назад +1

    ஓம் முருகா போற்றி

  • @cdmpullingoboy8828
    @cdmpullingoboy8828 4 месяца назад

    ஓம் சரவண பவ

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Месяц назад

    Velum Mayilum thunai 🙏🙏

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Месяц назад

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 6 месяцев назад +41

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @MoniSami-m9i
    @MoniSami-m9i 3 месяца назад +32

    Om முருகா சரணம் சரணம் சரணம் அப்பா எனக்கு இரண்டாவது குழந்தை வரம் கொடுங்க அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ சரணம் அப்பா ❤❤❤

    • @palanirajan3861
      @palanirajan3861 2 месяца назад +5

      Kandipa kuduparu enakum after 10 yrs iam 7 month pregnant

    • @SelviKanthan-b5f
      @SelviKanthan-b5f 24 дня назад +1

      Kavalai padathinga sariya kandippa ithu nadakkum

  • @பாரதிசெய்திகள்
    @பாரதிசெய்திகள் 6 месяцев назад +2

    ஓம் முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 месяцев назад +87

    முருகா பண கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து 😢மன நிம்மதியை தா கடன் எல்லாம் சீக்கிரம் முடியனும் நகை எல்லாம் சீக்கிரம் மீட்டு எடுக்கனும் எனக்கு நிரந்தரமா வருமானம் தா முருகா

    • @chemistry_notes
      @chemistry_notes 5 месяцев назад +17

      முருகா இந்த அண்ணன் வேண்டுதல் நிறைவேறனும் முருகா

    • @VTSSONGS
      @VTSSONGS Месяц назад +3

      😊😊😊😊😊😊😊😊

    • @VTSSONGS
      @VTSSONGS Месяц назад +1

      😊😊😊😊😊

    • @dhavanisha5702
      @dhavanisha5702 Месяц назад +1

      😊

    • @sharmanikarthik4633
      @sharmanikarthik4633 21 день назад +2

      வேலுண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை 🦚🦚

  • @பாரதிசெய்திகள்
    @பாரதிசெய்திகள் 6 месяцев назад +2

    ஓம் முருகா

  • @mathanmathan6523
    @mathanmathan6523 3 месяца назад

    முருகா சொந்த வீடு கட்டணும் முருகா 🙏🙏🙏

  • @rajeshwariv2028
    @rajeshwariv2028 4 месяца назад +1

    Om muruga

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 6 месяцев назад +2

    Om muraga om

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 4 месяца назад +1

    ராஜாமாமாவுக்கு பல் வலி இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 6 месяцев назад +16

    பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

  • @lilfingersmagic1378
    @lilfingersmagic1378 5 месяцев назад

    Give us health and mind peace swamy

  • @chinnarajshanmugam6902
    @chinnarajshanmugam6902 15 дней назад +2

    ஓம் முருகா எங்களை கடன் பிரச்சனை தீர வேண்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 6 месяцев назад +13

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்

  • @baskarbaskar6198
    @baskarbaskar6198 4 месяца назад +3

    Muruga en kulanthaigal life kaga ennoda job very important pls help pannunga muruga appa muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 месяцев назад +7

    என் பொண்ணுக்கு கோபம் அதிகமா வருது அவளுக்கு பெருமையை தா முருகா நல் வழி கூட்டி போ முருகா

  • @V.SekarAnu
    @V.SekarAnu 5 месяцев назад +13

    எனது குடும்பத்துக்கு நீங்கள் துணை முருகா முருகா முருகா

  • @raniragu8786
    @raniragu8786 5 месяцев назад +10

    அப்பானேமுருகா என்னுடைய கால் சீக்கிரம் சரியாகனூம்.

  • @sekarprema7723
    @sekarprema7723 6 месяцев назад +2

    Tamil kadavul muruga potri potri potri

  • @Kakashi__veriyan
    @Kakashi__veriyan 5 месяцев назад +2

    முருக என் பொன்ஊ neet thervil 650mark எடுக்காணும் murukapotri potri

  • @gopalpal7168
    @gopalpal7168 6 месяцев назад +11

    ஓம் முருகா துண
    சிறவாபுரி முருகா எல்லாரையும் காப்பாத்து

  • @rajakumari7368
    @rajakumari7368 4 месяца назад +4

    எனக்கு இந்த வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என் தேகம் ஆரோக்கியம் பெறவேண்டும் நன்றாக சாப்பிடவும் எனது பணிகள் சிறப்பாக செய்யவும் ஆசி வழங்குமாறு முருகனை சரணைடைகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasigovindan2141
    @tamilarasigovindan2141 3 месяца назад

    Vetrivel muruganuku arohara, Singapore il vasikkum en magaluku nalla helper kidaikka arul puria vendum muruga en appanae

  • @devarooba1831
    @devarooba1831 4 месяца назад +6

    Muruga en kudumpathil ulla anaivaraiyum kappatri, theerkka aayulum, isewaryankaliyum vari valangu muruga. 🙏🙏🙏🙏🙏🙏

  • @sujay-dw9xu
    @sujay-dw9xu 6 месяцев назад +4

    Vetri vel murganku arogara vetri vel muruganko arogara vetri vel murganku arogara

  • @svaithiyanathansvaithiyana4012
    @svaithiyanathansvaithiyana4012 5 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @RajeshN-d5e
    @RajeshN-d5e 4 месяца назад +3

    Thirusanthoor muruga enkalai kapattunkunka.

  • @shanthadevi2102
    @shanthadevi2102 5 месяцев назад +7

    பக்தியுடன் கேட்கின்ற போது இந்த விளம்பரம் ஏன்?நன்றாகவா இருக்கு.

  • @devarooba1831
    @devarooba1831 5 месяцев назад +5

    Om muruga en kudumpathil ulla anaivaraiyum kappatri kappai saravana 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithas8902
    @kavithas8902 4 месяца назад +9

    ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤

  • @AnbuArasu-d3p
    @AnbuArasu-d3p 3 месяца назад +1

    ஓம் ஸ்ரீம் சரவணபவ

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 месяцев назад +9

    முருகா நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா எனக்கு நல் வழி காட்டு முருகா

    • @KanaSilk
      @KanaSilk 5 месяцев назад

      PpQaqq1😊😊😊😊😊

  • @SugunaPriya-km2qn
    @SugunaPriya-km2qn 4 месяца назад +2

    Ayya, thiruchanthur muruga entha kurai irunthalu enna mannuchi ennaiyum en kanavar janu vaiyum vazha vaiyungal ayya🙏🙏🙏nanga rendu perum ungala pakavaranum arul paringa ayya🙏🙏🙏

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb 5 месяцев назад +3

    Om saravana bhava

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl Месяц назад +1

    ஓம் முருகா போற்றி❤❤❤❤❤

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 4 месяца назад +3

    Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem klowm Sowm Namah ❤❤❤❤❤❤

  • @SimonViji
    @SimonViji 5 месяцев назад +18

    நான் சீக்கீரமாக தாயாக வேண்டும் முருகப் பெருமானே போற்றி🙏🙏🙏

    • @AthikundanKalish
      @AthikundanKalish 3 месяца назад

      சீக்கிரம் நீ தாய்மை அடைவாய் ஓம் சரவணா பாவா 🙏🙏🙏

    • @venimandra
      @venimandra 3 месяца назад

      அந்த முருகர் உங்களுக்கு குழந்தையாக வருவார்

  • @malaganesan6660
    @malaganesan6660 5 месяцев назад +6

    Muruga Saranam

  • @Sasikumar-gl3xj
    @Sasikumar-gl3xj 4 месяца назад +130

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவன் போற்றி போற்றி அப்பனே முருகா என்னுடைய கடன்கள் காற்று போல் கறந்திட வேண்டும் முருகா நான் யாரையும் யாமாற்ற கூடாது என்னை நம்பியவர்கள் யாரையும் வீன் போக கூடாது ஓம் முருகா நீ அருள் புரிவாய் அப்னே முருகா உன்னை நான் நம்பியிருக்கேன் ஓம் சரவணபவா போற்றி போற்றி

  • @PremaharidossPrema
    @PremaharidossPrema 5 месяцев назад +4

    🎉🎉om.murug en kudumpathial ula alraraium kapathu muruga🎉🎉🎉🎉🎉🎉

  • @suguwin2442
    @suguwin2442 6 месяцев назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 6 месяцев назад +5

    Om muruga potri 🌹🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devarooba1831
    @devarooba1831 5 месяцев назад +3

    Om muruga saranam, ennaiyum en kudumpaththaraiyum kappatri kappaai muruga. 🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 5 месяцев назад +2

    Enkaludaiya bus nalla virpanaikku viththu kodu muruga unkal Aalayam varukiroam. Enkalai kappatru.

  • @SelviKanthan-b5f
    @SelviKanthan-b5f 24 дня назад +1

    Muruka naan niraya thappuseythanan ennai mannikkanum muruga engalukku panakkzram varakkudathu muruga plz plz plz

  • @svaithiyanathansvaithiyana4012
    @svaithiyanathansvaithiyana4012 5 месяцев назад +13

    என்னோட கடன் சீக்கிரம் முடியணும் முருகா சரணம் முருகா போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 6 месяцев назад +2

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 5 месяцев назад +5

    முருகா என்னோட கனவருக்கு மன அழுத்தம் இல்லாமல் மனநிம்மதி தந்து அருள் புரிய வேண்டும்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 6 месяцев назад +2

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @abisenthilsenthilkumar2908
    @abisenthilsenthilkumar2908 4 месяца назад +7

    Ohm Muruga,yentha oru manasu kastam illamal yen kulanthai-Vigneshvaranku avanukku pudichamana group Computer science 1st kadaichidanum naan vellai parka school liye swamy,yen appa Vodu kannavum ,yenge maamiyaar kanavum Avan niraivethanum appa Muruga,yen appa peyar- unga peyar thaan swamy- Arumugam,yen kanavan peyarum unga peyar thaan swamy- Senthil kumar- ungaluku theriyathahu illai swamy- ungalai rombo rombo nabarai Swami,arul puriynom Swami,kanneer odai vendren swamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MUTHURAJ-od7vd
    @MUTHURAJ-od7vd 5 месяцев назад +2

    முருகா நான் கொடுத்டுக்கும் பணம் சிக்கிரம் கிடைக்க வேண்டும்

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 4 месяца назад +1

    என் பிள்ளையை காப்பாற்று கல்வின் ஞானத்தை கொடு

  • @krishnamurugan-ry7ns
    @krishnamurugan-ry7ns 4 месяца назад

    Give us livelihood , my son and daughter and I lost all our jobs , no where we are getting any thing please give us earnings

  • @madhujairam0410
    @madhujairam0410 3 месяца назад

    👌🏻 👍 😍

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 месяцев назад +10

    முருகா என் தோல் வலி இல்லாமல் இருக்க வேண்டும் அருள் புரிவாய்

  • @amuyaso8572
    @amuyaso8572 3 месяца назад +1

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி நான் சமைச்ச சாப்பாடு எல்லாமே வித்து முடிச்சுட்டேன் ரொம்ப நன்றி முருகா

  • @balabk918
    @balabk918 6 месяцев назад +4

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @malaganesan6660
    @malaganesan6660 5 месяцев назад +4

    Muruga Saranam

  • @madhumadhu-pt6ws
    @madhumadhu-pt6ws Месяц назад +2

    முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும். என்னோட கடன் கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் அப்பா 🙏🙏

  • @ShanthiniSanthirasegaram-zo8ns
    @ShanthiniSanthirasegaram-zo8ns 4 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 4 месяца назад +3

    முருகா என் குடும்பம் சந்தோஷமா இருக்க அருள் புரிய வேங்டும்

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 6 месяцев назад +3

    Om saravanbava 🌹🌹🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amuyaso8572
    @amuyaso8572 3 месяца назад +6

    ஓம் முருகா ஏன் சாப்பாடு எல்லாமே வித்து முடிக்கணும் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் வியாபாரம் சிறப்பாக நடக்கணும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sarmas4927
    @sarmas4927 11 дней назад

    Arumugam sarma malathi mathi shalini sastika sri sivam arumugam narayana

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 4 месяца назад +5

    முருகா என்னோட கனவருக்கு உடம்பில் எந்த சோர்வும் இல்லாமல் கைகால் வலி இல்லாமல் மன அழுத்தம் வராமல் பாதுகாத்து தந்து அருள் புரிய வேண்டும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும் என்னோட கனவர் முடிய காணிக்கையா செலுத்துரேன்

  • @cdmpullingoboy8828
    @cdmpullingoboy8828 6 месяцев назад +2

    ஓம் சரவண பவ

  • @devarooba1831
    @devarooba1831 3 месяца назад +1

    Muruga en magan indru +2 exam il poana irendu paper, tamil, english intha rendu paparum elutha poakindraan, indru tamil paper elutha poakiraan, unkal karunaiyaal avan indru eluthum tamil paperil pass panna vendum mu5uga neeye thunai. 🙏🙏🙏🙏🙏🙏

  • @MoniSami-m9i
    @MoniSami-m9i 3 месяца назад +1

    Om முருகா சரணம் சரணம் சரணம் அப்பா இந்த. மாதம் possitive வரணும் அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம் அப்பா ❤❤❤❤

  • @kirubakanishka3815
    @kirubakanishka3815 4 месяца назад +2

    முருகாஎன்குடும்பத்தில்இருக்கும்கஷ்டமதீரனும்சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒமமுருகா

  • @alagumaharajan5641
    @alagumaharajan5641 4 месяца назад +1

    Oom saravana bava oom saravana bava

  • @devarooba1831
    @devarooba1831 4 месяца назад +2

    Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrie8593
    @gayathrie8593 4 месяца назад

    முருகா என்ன pressure le erunthu kapathupaa

  • @Velavaninvel
    @Velavaninvel 2 месяца назад +1

    VETRI VEL MURUGA POTRI ❤❤❤❤❤❤

  • @devarooba1831
    @devarooba1831 5 месяцев назад +1

    Om saravana pava 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sasikalahotmail
    @Sasikalahotmail 2 месяца назад

    🙏, ஓம் முருகா 🙏, செல்வச்சன்னதி முருகா, 🙏,

  • @litheshpavithra7702
    @litheshpavithra7702 5 месяцев назад +3

    Om murugan thunai🙏🙏🙏

  • @krishnamurugan-ry7ns
    @krishnamurugan-ry7ns 4 месяца назад +1

    Swami murugappa remove all the blockages made by people please

  • @ReesaSambandan
    @ReesaSambandan 4 месяца назад +1

    Nandri.saianna.niraiya.ponniyam.seithu irukirom.thanks.saiappa saipatham portri.portri

  • @myapather7624
    @myapather7624 4 месяца назад +1

    Vel Murugha

  • @Selva11479
    @Selva11479 5 месяцев назад +1

    Vetrivel Muruganukku Arogara

  • @venkata6579
    @venkata6579 Месяц назад

    ஐயா

  • @Sanniyasi-ug1rz
    @Sanniyasi-ug1rz Месяц назад +1

    ஓம் பாலசுப்ரமண்ய மஹாதேவ புத்ர ஸ்வாமி வர வர ஸ்வாஹா

  • @kasidurai7943
    @kasidurai7943 29 дней назад

    முருகா கடன் பிரச்சனையிலிருந்து விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் வேண்டும் ரொம்ப மன கஷ்டப்படுகிறோம் குடும்பத்தில்மன நிம்மதி இல்லைநீங்கதான் என்னை காப்பாற்ற வேண்டும்்வேற வழி எதுவும் தெரியவில்லை முருகா

  • @vigneshtamiyanfreefrie
    @vigneshtamiyanfreefrie Месяц назад

    முருகா என் வீடு வாடகைக்கு போறதுக்கு எப்படியாச்சு அட்வான்ஸ் பண்ண எனக்கு ரெடி பண்ணி கொடுப்பா 0 கேட்கிற இடத்துல தர அப்படின்னு சொல்றாங்க ஆனா யாரை தரல வந்தா தரேன்னு சொல்றாங்க எப்படியாவது கிடைக்கும் படி அருள் புரிவாய் முருகா

  • @subashsriram9598
    @subashsriram9598 6 месяцев назад +3

    OM MURUGA SARANam

  • @alagumaharajan5641
    @alagumaharajan5641 4 месяца назад +1

    Muruga nalla nilamaikku kondu vappa famalia

  • @KaveriSOUNDIRAMOURTY
    @KaveriSOUNDIRAMOURTY 29 дней назад +1

    முருகா எனக்கு நல்லபடியாக ஒரு சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @AnbuArasu-d3p
    @AnbuArasu-d3p 4 месяца назад +2

    ஓம் சரவணபவ குருவே சரணம்