Kandha Sashti Kavasam Padal | கந்த சஷ்டி கவசம் | Kantha Sasti Kavasam | Kanda Sasti Kavasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,2 тыс.

  • @rathisakthi491
    @rathisakthi491 Год назад +59

    முருகா சீக்கிரம் நான் சொந்த வீடு கட்ட வேண்டும்🙏🙏🙏

    • @MDeena-z7l
      @MDeena-z7l 3 месяца назад +1

      😢😢😢😢😢

    • @prabakalai203
      @prabakalai203 Месяц назад

      முருகா என்றும் உன் அருள் வேண்டும்

  • @geethakannan3020
    @geethakannan3020 Год назад +133

    என் வயிற்றில் வளாரும்
    குழந்தை ஆரோக்கியமாகவும் எந்த குறைபாடு இல்லாமல் பத்துமாதத்தில் பிறக்கவும் நல்ல எடையோடு குறைபாடுகள் இல்லாமல் பிறக்கவும் வழிகாட்டு முருகப்பா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @NagaArjunEt-js3gz
      @NagaArjunEt-js3gz Год назад +8

      Check up olunga poi nature food sapdunga! Unavey maruntgu

    • @konesarajah9946
      @konesarajah9946 Год назад +1

      அமுதா

    • @Brightindiatv
      @Brightindiatv Год назад +5

      தாயே தங்களின் பிராரத்தனையில் குறைபாடு என்ற வார்த்தை தேவை அற்றது. அதற்கு பதிலாக நேர்மறையான் வாக்கியம் செய்க . நலமுடன் மற்றும் முழுமையாக வளர்ச்சியுடன் குழந்தையை யாம் பெற்று எடுக்க அருள்புரிவாய்.!

    • @nivaskrishnan7568
      @nivaskrishnan7568 Год назад +1

      Murugan Thunai

    • @Lathafeli4655
      @Lathafeli4655 Год назад

      Kozhanthai piranthutana ma

  • @ThangaPonnu-ux8oz
    @ThangaPonnu-ux8oz 8 месяцев назад +35

    முருகா என் கஷ்டங்கள் எல்லாம் உன் பாதத்தில் வைத்து விட்டேன் நீ தான் என்னை காக்கவேண்டும் முருகா கந்தா வேலா

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 11 месяцев назад +25

    முருகா என்மகன்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்.எங்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்க வேண்டும்.
    ஓம் முருகா போற்றி கந்தா சரணம் சரணம் 🙏💗🎉🙏🏽👌👌👌

    • @r.saranya1003
      @r.saranya1003 2 месяца назад

      Muruga kulathai varam venum muruga

  • @thirumoorthi4466
    @thirumoorthi4466 3 месяца назад +7

    முருகா எனக்கு பரிபூரண குணமடைய அருள் புரிவாராக.முருகா மன நிம்மதியுடன் வாழ உதவி புரிவாயாக

  • @RajeshwariRajeshwari-fr7hz
    @RajeshwariRajeshwari-fr7hz Год назад +36

    முருகா என் குழந்தைகளை நலமுடன் வைத்துரு

  • @LM3BDHARANEESHWARAN
    @LM3BDHARANEESHWARAN Год назад +58

    முருகா.... கந்தா ...என்னோட கஷ்டங்களில் இருந்து சீக்கிரமே நா வெளி வர அருள் புரிவாயாக🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏

    • @PadminiNatesh
      @PadminiNatesh 7 месяцев назад

      Murugan arulz anivarivyum kaktum

    • @SmartMobike5566-cs3pk
      @SmartMobike5566-cs3pk 6 месяцев назад

      @@PadminiNatesh 🙆

    • @TamilselviselviSelvi
      @TamilselviselviSelvi 5 месяцев назад

      R😂r😂😂😂😂😂🎉😂😂🎉🎉😂🎉🎉tw🎉😂🎉🎉😂😂😂😂w😂😂😂🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉🎉😂😂😂​@@PadminiNatesh

    • @ngopalakrishnan8259
      @ngopalakrishnan8259 Месяц назад

      Let Lord Murugan protect one and all.

    • @vijayaponnusamy3529
      @vijayaponnusamy3529 29 дней назад

      😊😊😊 16:58 wf
      . . M

  • @KalaiSelvi-m1b
    @KalaiSelvi-m1b 9 месяцев назад +17

    முருகா நோயிலாமல் நீண்ட ஆயிலோடு வாழவேண்டும் முருகா❤❤❤❤❤❤

  • @DeivamDeivam-k4z
    @DeivamDeivam-k4z 2 месяца назад +8

    ஓம் முருகா ஓம் முருகா வேல் முருகா கந்தவேல் முருகா சுப்ரமணியன் சண்முகநாதன் இன்றைக்கு இவளுக்கு ஒரு நல்லது நடக்கணும் எனக்கு ஒரு பிரச்சனையே இருக்கு அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கணும் முருகா நீதியா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @thirisayanthiru4160
    @thirisayanthiru4160 Год назад +49

    முருகா நோய்நொடிஇன்றி நல்வாழ்வு வாழ அருள்புரியப்பா எல்லாம் உன்தெய்வீகமே

  • @azhaguranjani9263
    @azhaguranjani9263 9 месяцев назад +66

    முருகன் இந்த வருடம் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 месяца назад +7

      கண்டிப்பாக குழந்தை பிரக்கும் நண்பா

    • @jayakumardivya3107
      @jayakumardivya3107 Месяц назад

      Murugan Iruka payam ean

    • @VimalRaj-l3n
      @VimalRaj-l3n Месяц назад

      Murugan maganaga pirappan murugan name vaikka pogirai.ithu nadakkum yenbathu murugan aanai

  • @varatharasanmathuka
    @varatharasanmathuka Год назад +11

    ௭௩்கள் வீட்டில் சந்தோசம் ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் முருகா

  • @DeepaM-u1k
    @DeepaM-u1k 3 месяца назад +41

    Muruga enakku nalla padiya normal delivery aganum muruga today ✨🙏🙏✨

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +70

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +124

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @rajimani4602
    @rajimani4602 Год назад +81

    முருகா மன நிம்மதியான வாழக்கை வேனும் முருகா எல்லா கஷ்டமும் திர்த்து என்னை ஒதுக்கியவர் முன்னாடி நல்லா வாழ வை முருகா 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @KannanPradeepa1622
    @KannanPradeepa1622 2 месяца назад +2

    நீங்கள் என் கருவறையில்உருவாக்கிய எனது குழந்தைகள் நல்லா ஆரோக்கியமாக வளர வேண்டுகிறேன் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devithiruna8830
    @devithiruna8830 3 месяца назад +11

    முருகனின் அருளால் என் பையனுக்கு சிக்கிரம் வேலை கிடைக்க வேண்டுகிறேன்

  • @ponerulan.1986
    @ponerulan.1986 8 месяцев назад +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @NithyaSankar-be6kw
    @NithyaSankar-be6kw 7 месяцев назад +21

    முருகா எனக்கு குழைந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் கடவுளே ஓம் முருகா

  • @kumutha5034
    @kumutha5034 Год назад +35

    முருகா எல்லோரும் இன்புற்றிருக்க அருள்வாய் முருகா🙏
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் முருகா சரணம் 🙏🙏

  • @niraayi7927
    @niraayi7927 Месяц назад +2

    அப்பா முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க வேண்டும் அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அளியுங்கள் அப்பா முருகா

  • @LeelaDevi-vs1fb
    @LeelaDevi-vs1fb 9 месяцев назад +9

    முருகா நீதான் எனக்கு துணையாய் இருந்து காப்பாத்தனும் ஓம்முருகா ஓம்முருகா

  • @ramank3733
    @ramank3733 Год назад +2

    முருகா உன் ஒளிபாய்ச்சி எனது வாழ்வை புதிதாக்குவாய். புதியபாதை புதிய களம் தருவாய். சூழ்ச்சிகள் செய்பவரை சிதறடிப்பாய். மிக்க நன்றி முருகா. பேரன்புடன்... ராம்

  • @villanmassgaming1221
    @villanmassgaming1221 3 месяца назад +2

    முருகா என் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதி மையும் கொடுப்பா.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....

  • @pjanakipjanaki5151
    @pjanakipjanaki5151 7 месяцев назад +2

    ,ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +56

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @ramlalas5842
    @ramlalas5842 11 месяцев назад +6

    எங்கள் குடும்பம் சிறப்புடன் இருக்க அருள் புரிய வேண்டும் கோவிந்தா முருகா

  • @radhigamuthu6467
    @radhigamuthu6467 Год назад +88

    எனக்கு திருமணமாகி 17 வருடங்களாக குழந்தை செல்வம் இல்லாமல் ஏன் எங்களை தவிக்க வைக்கிறாய் முருகா உன் அருள் எங்களுக்கு கிடைக்காதா எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடு முருகா 🙏🏼🙏🏼🙏🏼😢😢😢 ஓம் சரவணபவ போற்றி

    • @IamLavanya
      @IamLavanya Год назад +9

      Kandipa Varum😊Vetri Vel Muruganukku Arogaraa

    • @sathiyan4691
      @sathiyan4691 Год назад +1

      What. Your health. Problem

    • @tamilarasi8660
      @tamilarasi8660 Год назад +5

      சஷ்டி விரதம் இருக்க 👍🙏ஓம் முருகா🙏

    • @palaniappans.r.7474
      @palaniappans.r.7474 Год назад +1

      நம்பிக்கையுடன் தாம்பத்திய வாழ்க்கையை நடத்துங்கள். நிச்சயம் குழந்தை பேறு உண்டாகும்

    • @rameshking4843
      @rameshking4843 Год назад +1

      Kantippaga kulanthai pirakum

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 4 месяца назад +1

    அருள்மிகு..முருகனின்..பல..ஆலயங்களை..பார்த்து..பரவசமடைந்து..வணங்கினோம்..மிக்க..நன்றி

  • @rathinamr8424
    @rathinamr8424 11 месяцев назад +33

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் அப்பா 🙏

  • @stp769
    @stp769 Год назад +10

    ஓம் முருகா போற்றி என் கடன்கள் நிவர்த்தி செய்து காத்து காப்பாற்றவும்.
    ஓம் முருகா போற்றி🙏🙏🙏 போற்றி 🙏🙏போற்றி🙏🙏

  • @harinimanickam8734
    @harinimanickam8734 11 месяцев назад +5

    முருகா என்னுடைய மகள்10 th. நல்ல மதிப்பெண் எடுக்க நீங்கள் தான் அருள் புரியனும்.🙏🙏🎉

  • @deepikamalli4740
    @deepikamalli4740 Год назад +8

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய்
    மலராய் மணியாய் ஒளியாய் கருவாய்
    உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய்
    வருவாய் அருள்வாய் குகனே🙏🪔🪔 அப்பா முருகா நான் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நடக்கனும் உங்கள் அருள் எப்பவும் இருக்கனும் உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தேவைகள் எல்லா நீங்க அருள் தரனும் அப்பா 🙏 🌺

  • @NithishKumar-w2h
    @NithishKumar-w2h Месяц назад +1

    இந்த வாழ்கை கொடுத்ததற்கு நன்றி முருகா

  • @chachiraja2830
    @chachiraja2830 2 года назад +10

    செந்நீரில் கலந்த செந்தமிழ்த் தலைவா போற்றி
    செவ்வாய் செப்பிடும் செம்மொழித் தலைவா போற்றி
    செங்கண்ணில் உதித்த சித்தமகா பிரபுவே போற்றி
    செந்தூர் முருகப் பெருமானே போற்றி போற்றி. !

  • @vijayakumarimurugaiyan2877
    @vijayakumarimurugaiyan2877 2 года назад +20

    எட்டு குடிமுருகா என்கணவர் உண் வசம் தத்து கொடுத்தது அவர் உண்பிள்ளை நீ நோய் ஒன்றும் இல்லாமால் ஆயூ லோடும நீடூடி வாழவை முருகா என்றும் எங்கள்🙏🙏🙏🙏🙏

  • @e.kathiresh101
    @e.kathiresh101 2 года назад +10

    அப்பா..முருகா என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் ..அரோக்கியத்தையும் குடுக்கனும் முருகா...

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 Месяц назад +1

    முருகா என் பிள்ளைகள் மருமகள்கள் என் பேத்தி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

  • @rajithavasi6792
    @rajithavasi6792 9 месяцев назад +3

    அப்பா முருகா நீதான் என்னோட வாழ்க்கையில சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் நிம்மதியான வாழ்க்கையும் கொடுக்கணும் அப்பா முருகா

  • @MuthumariMuthumari-m7o
    @MuthumariMuthumari-m7o Месяц назад +1

    முருகா எந்தஒரு கஷ்டம் வந்தாலும் அதை தைரியமா எதிர்கொள்ள மனதைரியத்தை கொடு முருகா.வருகின்ற நாட்கள் நல்ல படியா மனசுக்கு புடிச்ச மாறி நல்லபடியா போகனும் முருகா🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🦚🦚

  • @Sivan-d7q
    @Sivan-d7q Год назад +18

    என் மகளின் வெளிநாட்டு பயணம் தடயைின்றி நடை பெற உன் அருள் வேண்டும் முருகா🙏🙏🙏

  • @shankarr551
    @shankarr551 6 месяцев назад +2

    முருகா கந்தா கடம்பா
    தாங்கள் எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிய பிராத்தனை செய்கின்றேம்

  • @YokiiMohan
    @YokiiMohan 7 месяцев назад +4

    முருகா எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன் முருகா எனக்கு உதவி செய் முருகா

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu Месяц назад +1

    முருகா எல்லோரும் நல்லா இருக்கனும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @shankarr551
    @shankarr551 5 месяцев назад +5

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப கஷ்டம் மற்றும் இதர பிரச்சினைகள் அதி விரைவாக முடிக்க வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்

  • @navaneethamn3465
    @navaneethamn3465 7 месяцев назад +5

    அப்பா முருகா என் பிள்ளைகளை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்

  • @poomanip-l9z
    @poomanip-l9z 22 дня назад +1

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா...சீக்கிரம் கடன் எல்லாத்தையும் அடசிட்டு வீடு கட்டணும் முருகா...உன்னோட அருள் எல்லாருக்கும் கிடைத்து அனைவரும் நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டும் முருகா.....🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....🙏🙏

  • @shankarr551
    @shankarr551 5 месяцев назад +3

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்

    • @MathiKani-v6u
      @MathiKani-v6u 4 месяца назад

      ஓம் சரவணபவ ஓம்

  • @thiruverkadumgrmagarvilliv1991
    @thiruverkadumgrmagarvilliv1991 Месяц назад +1

    முருகாஎன்நோய்குணமாக அருள் புரிவாய் முருகா குடும்பத்தில் உள்ள பிரச்சனை ஏற்படும் வேண்டும் முருகா முருகா முருகா போற்றி முருகா முருகா போற்றி முருகா போற்றி

  • @sumathiramesh4999
    @sumathiramesh4999 2 года назад +9

    முருகனுக்கு ஹரஹரோஹரா
    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
    காப்பாற்று வாய். முருகா

  • @talentkidz5122
    @talentkidz5122 Месяц назад +1

    வேலை கிடைக்க வேண்டும்
    திருமணம் நன்றாக முடிய வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 Год назад +3

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @RavichandranA-tu3hr
    @RavichandranA-tu3hr 10 месяцев назад +5

    கந்தா என் மூத்த மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுகிறேன்.

  • @dhivyamurugeswari1264
    @dhivyamurugeswari1264 2 года назад +9

    முருகா ஜப்பசிக்குள்ளே ஏ மனசுக்கு புடிச்சமாதிரி நல்லவேளையிலே. நல்ல வேளைக்காரமாப்பிள்ளையா அமையனும் நல்ல இடமா நல்ல குணமா அமையனும்

  • @DhivyaC-z1j
    @DhivyaC-z1j 9 месяцев назад +5

    முருகா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் அப்பனே முருகா நீ தா முருகா துணையா இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 எந்த குறையும் இல்லாம எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா

    • @RajaK-y6z
      @RajaK-y6z 8 месяцев назад +1

      ❤❤❤🎉🎉🎉

  • @MDhanalakshmi-n3t
    @MDhanalakshmi-n3t Месяц назад +1

    Muruga nalla velai amiyanum un arulal enakku kidaikka vendum

  • @vpathyvaradarajan6351
    @vpathyvaradarajan6351 2 года назад +21

    ஓம் தத்புருஷாய வித்மஹே - ஓப் மகாசேணாய தீ மஹி - தன்னோ ஓம் சண்முகா ப்ரசோதயாத்
    ...........

  • @ARYABHAVAN-h6d
    @ARYABHAVAN-h6d Месяц назад +1

    திருச்செந்தூர் முருகன் அருளால் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @sankarsavan9899
    @sankarsavan9899 2 года назад +21

    ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி உன்னை வணங்கும் நாங்கள் பொன்.பொருளோடு நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அய்யனே முருகா....சிவசங்கர்

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 Месяц назад +1

    முருகா என் மகள் சிவரஞ்சனிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியனும். அரோகரா

  • @akshayajagadeshan5519
    @akshayajagadeshan5519 2 года назад +5

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள் வாய் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @selvanayaki5905
    @selvanayaki5905 27 дней назад

    அப்பா பழனி முருகா என் மகன் கவியரசர் க்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் காவலாக இருந்து காப்பாற்றி பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நொடியும் காப்பாற்றி தருமாறு உன்னை மன்றாடி கேட்டு கொள்கிறேன் அப்பா முருகா.கோடாணகோடி நன்றி அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharathi5433
    @sharathi5433 Год назад +4

    முருகா என் குழந்தைகள் வகுப்பில் முதலில் வர வேண்டுகிறேன் ஓம் சரவணபவன❤🙏🙏🙏

  • @selvanayaki5905
    @selvanayaki5905 27 дней назад

    என் மகன் கவிக்கு வெற்றி பெற்று எல்லா சந்தோஷம் கொடுத்து நீண்ட காலம் நொய் நொடி இல்லாமல் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் உன்னை நான் மனதார மன்றாடி கேட்டு கொண்டு இருக்கேன் அப்பா முருகா.உத்தியோகத்தில் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் அப்பா முருகா போற்றி.ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🪔🪔🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😢😢😢😢😢😢😢😢😢😢🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍🌺👍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 Год назад +4

    மன அமைதி வேண்டும் முருகா
    🙏🙏

    • @vanikabi273
      @vanikabi273 Год назад

      ஆமாம் முருகா

  • @vinothkumar-ch2g
    @vinothkumar-ch2g 2 года назад +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kumaresanmkr1719
    @kumaresanmkr1719 2 года назад +11

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சண்முகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள் வாய் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @ponnambalamselvam4883
    @ponnambalamselvam4883 3 месяца назад +1

    ஓம் சரவண பவ போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் செந்தூர் வேலவா போற்றி ஓம் குகனே போற்றி 🙏🙏

  • @anukamlesh807
    @anukamlesh807 2 года назад +14

    வேல் வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏 இதைக் கேட்டால் நிம்மதி வருகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் 🙏🙏🙏

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed Месяц назад +1

    கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalachelliah5500
    @kamalachelliah5500 2 года назад +84

    முருகா மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் கொடு அப்பா🙏✡️🌺

  • @arajakaleeswari6904
    @arajakaleeswari6904 Год назад +12

    என் அம்மாவுக்கும் என் தம்பிக்கும் என் மேல உள்ள கோபம் குறைந்து என்கிட்ட பேசனும் முருகா..

  • @melmonavoorvellorerural5772
    @melmonavoorvellorerural5772 Год назад +12

    முருகா என் பிள்ளைகள் நோய்நொடி இல்லாமல் வளர எல்லா செல்வமும் வளமும் பெற அருள் புரிக

  • @r.saranya1003
    @r.saranya1003 2 месяца назад +3

    Kulathai varam venum muruga

  • @buvibuvi5571
    @buvibuvi5571 2 года назад +211

    முருகா எனக்கு மனசு குழப்பமா இருக்கு எந்த முடிவு எடுக்க என்று தெரியல என்ன நீங்க தந்தாலும் அத மனசார ஏற்றுக் கொள்வேன்.என்ன நடந்தாலும் பொறுமையாக இருப்பேன்.எப்போதும்எனக்கு நீங்க துணை இருக்கிங்க என்று நம்புகிறேன்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 2 месяца назад

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் சங்கங்கள் தீரவேண்டும்

  • @santhiselvam2174
    @santhiselvam2174 2 года назад +31

    ஓம்முருகா என்று கூறினால் நாம்நினைத்த அனைத்தையும் நடக்கும்

    • @poorniselvam9109
      @poorniselvam9109 2 года назад +1

      ஓம்முருகாசரணம் சரணம் சரணம்

    • @mahalakshmielangovan508
      @mahalakshmielangovan508 2 года назад +2

      @@poorniselvam9109 ...

    • @kNoW_iT_sHaRe_iT
      @kNoW_iT_sHaRe_iT 2 года назад

      @@poorniselvam9109 ms.x.xxmnxxmxxnxnxmxmxmxmxmxmxm.xxmxmxmxmxmxmxmxmxxkxkzzzalaallasllslal\lmamssmskskz;zmmmsmsmsmdkdkdkdkdkdkdoppqppppksdksmsnsZzs00000000088?8?88:4:5(5)🤩😍😍😍😍"?8?88?54555?8?8?8?7!77?8?88?8😍444😍4😍47?8!5😍

    • @radhakumari8873
      @radhakumari8873 2 года назад +1

      @@mahalakshmielangovan508 d wa

    • @sedr0001
      @sedr0001 2 года назад

      Qa

  • @rathinavelasr1740
    @rathinavelasr1740 2 года назад +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்தி வடிவேலனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramyask7740
    @ramyask7740 9 месяцев назад +1

    முருகா என் நோய் குணமாக அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @sunithaj7040
    @sunithaj7040 2 года назад +91

    முருகா நாங்கள் வீடு கட்ட நீதான் அருள்புரிய வேண்டும் முருகா

  • @muthuvinoth3603
    @muthuvinoth3603 2 года назад +20

    அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @FreedaRamesh
    @FreedaRamesh 2 года назад +10

    வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.kalpanasuresh
    @s.kalpanasuresh Год назад +78

    முருகா என் மகளுக்கு இந்த வருடம் குழந்தை பிறக்க வேண்டும் உனது அருளால். 🙏🙏🙏🙏🙏

    • @AjanthanAchuthan
      @AjanthanAchuthan 11 месяцев назад

      நிச்சயம் நல்ல செய்தி வரும் தாயே🙏

    • @KowseKowse-j7l
      @KowseKowse-j7l 11 месяцев назад +20

      Valarpirai sasti viratham irruka sollunga kandipa nadakum akka

    • @RockyChicken-yg8im
      @RockyChicken-yg8im 10 месяцев назад +5

      Qq❤❤❤mm❤

    • @kuttiyappan1430
      @kuttiyappan1430 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அஅஈ​@@RockyChicken-yg8im

    • @kuttiyappan1430
      @kuttiyappan1430 10 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤

  • @NareshKumar-ko9md
    @NareshKumar-ko9md 2 года назад +170

    இந்நாளில் நீங்கள் வேண்டிய அனைத்தும் விரைவில் முருக பெருமான் அருளால் உங்களை வந்தடையும்.... ஓம் முருகா போற்றி

  • @sujithdon485
    @sujithdon485 Год назад +3

    அப்பனே முருகா என் குடும்பத்தை காத்து அருள்வாய் முருகா முத்து குமரா🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌺🌺🌺🌺

  • @Pugal.gowtham
    @Pugal.gowtham Месяц назад +2

    முருகா என் குழந்தைகளையும் அம்மா அப்பா தங்கை நல்லாஇருக்கனும்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +15

    செந்தூர் முருகா! கந்தா! கடம்பா! கார்த்திகேயா! அழகா! என் அப்பா! ஆறுமுகா! மயிலேறி வரும் வேந்தனே! சஷ்டி நாயகனே! செந்தூர் அரசே

  • @RakArivu
    @RakArivu Месяц назад +1

    முருகா எனக்கு கரு தங்கனும் முருகா

  • @ravijothi757
    @ravijothi757 2 года назад +12

    முருகா எங்கள நீ தான்பா காப்பாத்தணும் முருகா எப்பயுமே அருள் வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @VIJAYALAKSHMIAANDIVIJI
    @VIJAYALAKSHMIAANDIVIJI Год назад

    ஓம் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹறா. எனக்கு விரைவில் நடக்க வேண்டும். முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VIJAYALAKSHMIAANDIVIJI
      @VIJAYALAKSHMIAANDIVIJI Год назад

      விரைவில் திருமணம் நடக்க வேண்டும். முருகா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnasamy8298
    @chinnasamy8298 6 месяцев назад +6

    முருகா தொழில் வளர்ச்சி அடைய அருள் புரிவாய் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @geethasanthanam4442
    @geethasanthanam4442 2 года назад +4

    நல்லதே நடக்கும்

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 года назад +17

    ஓம் கந்ததா முருகா கடம்பா போற்றி

  • @shankarr551
    @shankarr551 5 месяцев назад +2

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய பையனுக்கு விரைவாக புத்திர பாக்கியம் பெற வேண்டி ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேம்

  • @prajithaprajitha5538
    @prajithaprajitha5538 2 года назад +4

    Ennoda magallukku oru kuzhandai kudakkanam baba ennoda kadan pracchana aanaithum seri seithu tharungal muruga saravana bhavaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gajulakshimi9461
    @gajulakshimi9461 2 месяца назад

    காக்க காக்க கனகவேல் காக்க ......
    நோக்க நோக்க நொடியினில் நோக்க ....
    சண்முகா சரணம்.

  • @JeyaSenthilkumar-qq6jn
    @JeyaSenthilkumar-qq6jn 3 месяца назад

    முருகா என் வருமைகள் நீங்கவும் என் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் அருள் புரிவாயாக ஓம் சரவண பவ

  • @dhivyamurugeswari1264
    @dhivyamurugeswari1264 2 года назад +28

    முருகா அம்மா அப்பாவுக்கு கை கால் சொகத்தை குடுங்க நிண்ட ஆயுள்குடுங்க நோய் நொடியில்லாத வாழ்க்கைய கொடுங்க முருகா

  • @SSEdits...
    @SSEdits... Месяц назад +1

    முருகா வேலை கிடைக்கவேண்டும்🙏🙏