7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்... ஆனால் மனதில் நிம்மதி இல்லை... என் கணவருக்கு கடன் அதிகமாக இருக்கிறது... இப்போது எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என் குழந்தை மட்டும் தான்... என் பிள்ளை நல்ல படியாக என் கைக்கு வர வேண்டும்... நானும் என் பிள்ளையும் பிரசவம் முடிந்து நல்ல படியாக வீட்டிற்கு வர வேண்டும்... எங்கள் கடன் எல்லாம் தீர ஏதாவது ஒரு வழியை கூறு முருகா.. இரவில் உறக்கம் வர வில்லை... என் பிள்ளையாவது நிம்மதியாக இருக்க வேண்டும்... எனது மன நிலை என் பிள்ளையை பாதிக்குமோ என்று பயமாக உள்ளது... காப்பாற்று முருகா..
Murugan arulal endrum nanmaieyy nadakum,, sothanaigal athigama kudupar anal oru pothum namai kai vida matar, murugarey ungaluku kulanthaiyai piraka naan vendi kolkiren.
முருகா எனக்கு மடிபிச்சை போடு முருகா எனக்கும் உன் அருள்ளாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும்முன்னு நான்கு ஆண்டு காத்துருக்கேன் முருகா சஷ்டி விரதம் 5ஆண்டு காலமா இருக்கோம் இன்னும் எனக்கு குழந்தைப் பாக்கியம் தள்ளி போகுதே ஏன் ஜயா நான் என்ன பாவம் செஞ்சேன் அப்பா எனக்கு நீயே குழந்தையா வா முருகா நானும் ❤ என் கணவரும் எங்க உயிர் உன்னை அடையும் இரு காலம் வரை இருபோம் முருகா என் வயிற்றில் குழந்தைய வாயா அழக முருகா கந்தா கடம்பா இடும்பா குகனே சிக்கிரமா வா ஜய்யா என் மகனா ❤வா முருகா என் வயிற்றில் குழந்தையா வா குமரா உன்னை அல்லி அனைச்சு முத்தம் இட என் உல்லம் ஏங்குது ஜய்யா ❤அம்மா என்ர வார்த்தைக்காக காத்து இருக்கேன் உன்னை நம்பி இருக்கேன் என் ஜய்யா சண்முகநாதா சரண்ம் சரணம் ❤❤❤❤❤❤ முருகா 14/7/2024 ஞாயிறு
இந்தப் பாடலை நான் தினமும் என் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது பாடிக்கொண்டு வந்தேன் முருகன் அருளால் நான் நினைத்தபடியே எனக்கு குழந்தை பிறந்தது என் குழந்தை இரவு அழும் பொழுது இந்தப் பாடலை ஒலித்தால் என் மகன் அமைதியாகி விடுவார். கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Did you know kumaran nagar in PERAMBUR n tere Bala murgan temple they follow every month of sasti ..tie a red cloth in temple wat ever you pray tat will happen with in 6month...just trust me...
முருகா என்இடது கால் வலிக்கிறது வலி நீங்கி குணமடைய வேண்டுகிறேன் என் உடம்பில் உள்ள மற்ற பிரச்சனைகளும் என்பிள்ளைகளின் உடலில் உள்ள பிரச்சனைகளும் குணமாகி ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டுகிறேன் முருகப்பா
முருகா நீ கொடுத்த என் குழந்தைகளை காத்து முழு மாதமும் எந்த குறையும் இல்லாமல் சுமந்து நல்ல முறையில் பெற்றெடுக்க என் கூடவே இருந்து காத்தருல வேண்டும் என் அப்பனே 🙇♀️🙇♀️
அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻எனக்கும் இந்த மாதம் குழந்தைபாக்கியம் குடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻மைந்தன் வேண்டும் வர மளிக்க வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப கஷ்டமா இருக்கு கை விட்ராதிங்க அப்பா முருகா 🙏🏻🙏🏻
முருகா போற்றி 💐💐 முருகா போற்றி 💐💐 முருகா போற்றி 💐💐 முருகா நன்றி நன்றி நன்றி முருகா நன்றி நன்றி நன்றி முருகா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
முருகா உங்கள் அருளால் எங்களுக்கு குழந்தை நல்லபடியா பிறக்க வேண்டும் முருகா என் குடும்பம் நிம்மதியா சந்தோசமா இருக்கணும் முருகா அதற்கு உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் முருகா
8 வருடங்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கு மன அழுத்தத்தை சரி செய்ய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 மன நிம்மதி கொடு 🙏🙏🙏என் மகள் மகன் இருவரும் நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை கொடு 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
முருகா என் முதல் குழந்தை என் கணவர்க்கும் என் 2ம் குழந்தை வேலன்ணுக்கும் இப்போ என் வயிறுல இருக்குற என் 3வது குழந்தைக்கும் நிரஞ்ச ஆயுளும் ஆரோக்கியதையும் குடுக்கணும் முருகா என் பாப்பா வா நல்லபடியா நான் சுக பிரசவத்துல பெத்தெடுக்கணும் நீதா என்னைக்கும் என் குடும்பத்துக்கு துணை 🙏🙏🙏🙏🙏
அண்ணா முருகா உன்னை நாடிவரும் எல்லாரையும் நீ உன் வேல் கொண்டு காத்து நிறுக்க வேண்டும் ஐயா அனைவரின் கஷ்டங்களும் போக்கி நல் வழி செய்ய வேண்டும் அண்ணா உன் தம்பியின் பச கட்டளை 💚🫂🥺
கருவுற்ற நிலையில் நிம்மதி அற்று இருக்கிறேன்... குழந்தை பிறக்கும் நேரம் கஷ்டம் நீங்கி நிம்மதி உடண் குடும்பம் ஒன்று சேர்ந்து எனக்கும் என் கணவருக்கு சண்டை இல்லாமல் சந்தோஷமாக குழந்தை பாசத்துடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே🙏🙏🥺🥺🥺
🦚🛕🐓 மைந்தன் வேண்டும் வரமளித்து அருள்பவன் அப்பன் முருகன்,பக்தியோடும் அன்போடும் நம் நினைவில் வைத்தால் கனவில் காட்சி தந்து நமக்கு நன்மை செய்பவன் அவன்,கவலை வேண்டாம்.நிச்சயம் நன்மை உண்டாகும். ✋🏻️🤚🏻
முருகா..சண்முகா.. செந்தில் நாதனே..சுவாமிநாதனே..வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் தருபவனே... இந்த மகா கந்த சஷ்டி காலத்தில் உன்னை வேண்டுவோர்களுக்கு நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம், மனதில் அமைதி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு இல்லத்தில் மகிழ்ச்சி,நோய்நொடி நீக்கி அருள் தருவாய்..வேலவனே!!
ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி வாய்ந்த ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் ஓம்
🙏ஓம் வேல் முருகா என் வீட்டில் விரைவில் பணப்பிரச்சணைகள் எல்லாம் உங்கள் கருணையால் எளிதில் நீங்கி நான் என் அம்மா அப்பாவிடம் நன்றாக வாழ உங்கள் அருள் வேண்டும் அப்பா
அன்புள்ள கொன்ட அன்பு நண்பர்களே பன்பு உள்ள கொன்ட பாசம் மலர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த பாடல் வரிகள் மூலமாக எல்லொருக்கும் நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻💥👍👍👍👍👍👍👌🏼 💞 💞 எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அதற்கு ஒரு சபாஷ்
முருகா என்றும் நல்லவர்கள் வாழ வேண்டும் உன் மீது உண்மையானா பக்தி கொண்ட பக்தர்களை ஒரு 90 வயது வரை வாழ வைக்க வேண்டும் முருகா இதுவே அடேயன் வேண்டு கிரான் 🔥🙏🔱
Appane muruga en vairula eruka kolantaiku edum aga kudathu.. En payan marupadium korai ilama nenda ayisu oda inta kolantaiya en kita varanum... Avana na nalla pathukanum... En ponnu ida daily un ta kekura... Engalukaga manamirangi karunai seinga ayya ❤
அப்பனே முருகா..... என்னை போலவே இந்த மாதம் குழந்தைக்காக ஏங்கும் எல்லா பெண்களுக்கும் குழந்தை வரம் கொடுப்பா....... பிறக்கும் அணைத்து குழந்தைகளும் உன் அருளால் எந்த குறையும் இல்லாமல் பிறக்க நீ தான் பா அருள் புரியனும்..... ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Any vasanth TV kandha sasti kavasam fans
No
Yes
S💯
Yes
Yes
This year 2024, anybody hear vasanth tv kandha sasti kavasam
Mee ❤😊
Mee to
@@Nandhini-w2p❤❤❤
அப்பனே முருகா உங்கள நம்பி ஏமாற்றம் இல்லை அப்பா என்றும் நீங்கள் துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 3:11 3:11 3:13 3:13 3:13 3:14 3:14 3:14 3:14 3:14 3:14 3:16 3:16 3:16 3:17
En udalnilai nandraga irukka vendum❤
7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்... ஆனால் மனதில் நிம்மதி இல்லை... என் கணவருக்கு கடன் அதிகமாக இருக்கிறது... இப்போது எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என் குழந்தை மட்டும் தான்... என் பிள்ளை நல்ல படியாக என் கைக்கு வர வேண்டும்... நானும் என் பிள்ளையும் பிரசவம் முடிந்து நல்ல படியாக வீட்டிற்கு வர வேண்டும்... எங்கள் கடன் எல்லாம் தீர ஏதாவது ஒரு வழியை கூறு முருகா.. இரவில் உறக்கம் வர வில்லை... என் பிள்ளையாவது நிம்மதியாக இருக்க வேண்டும்... எனது மன நிலை என் பிள்ளையை பாதிக்குமோ என்று பயமாக உள்ளது... காப்பாற்று முருகா..
அவனை சரணடைந்தால் வாழ்வில் துன்பம் ஏது... முழுமையாக நம்பி சஷ்டி விரதம் இருந்து வாருங்கள் கண்டிப்பா கடன் தீரும்
Murugan arulal endrum nanmaieyy nadakum,, sothanaigal athigama kudupar anal oru pothum namai kai vida matar, murugarey ungaluku kulanthaiyai piraka naan vendi kolkiren.
வேலனை நம்பியோர் கைவிடப்படார்
Murugan iruka bayam yen
Palaniku poitu vanga nichayam nanmai undakum
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்றுங்கள் 🥹
🙏🙏🙏🙏🙏
கந்த சஷ்டி தினமும் கேக்குறவங்க யாருலாம் 🙏
Muruga unna pakka first time thiruchendur ticket book pannirikom nee tha muruga engaluku thunaiya irukkanum .unna pakka engaluku oru vazhi tha muruga😭😭😭😭
முருகா எனக்கு மடிபிச்சை போடு முருகா எனக்கும் உன் அருள்ளாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும்முன்னு நான்கு ஆண்டு காத்துருக்கேன் முருகா சஷ்டி விரதம் 5ஆண்டு காலமா இருக்கோம் இன்னும் எனக்கு
குழந்தைப் பாக்கியம் தள்ளி போகுதே ஏன் ஜயா நான் என்ன பாவம் செஞ்சேன் அப்பா எனக்கு நீயே குழந்தையா வா முருகா நானும் ❤ என் கணவரும் எங்க உயிர் உன்னை அடையும்
இரு காலம் வரை இருபோம் முருகா என் வயிற்றில் குழந்தைய வாயா அழக முருகா கந்தா கடம்பா இடும்பா குகனே சிக்கிரமா வா ஜய்யா என் மகனா ❤வா முருகா என் வயிற்றில் குழந்தையா வா குமரா உன்னை அல்லி அனைச்சு முத்தம் இட என் உல்லம் ஏங்குது ஜய்யா ❤அம்மா என்ர வார்த்தைக்காக
காத்து இருக்கேன் உன்னை நம்பி இருக்கேன் என் ஜய்யா சண்முகநாதா சரண்ம் சரணம் ❤❤❤❤❤❤ முருகா 14/7/2024 ஞாயிறு
சஸ்டி விரதம் இருங்க
கண்டிப்பா உங்க வேண்டுதல் நிறைverum om saravana bava
உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்.
All the best
பழனி மலையில் உள்ள முருகனை வழிபட்டு தொட்டில் கட்டுங்க,,,நிச்சயமாக ,உங்களுக்கு மகன் பிறப்பார்🙏🙏🙏❤
இந்தப் பாடலை நான் தினமும் என் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது பாடிக்கொண்டு வந்தேன் முருகன் அருளால் நான் நினைத்தபடியே எனக்கு குழந்தை பிறந்தது என் குழந்தை இரவு அழும் பொழுது இந்தப் பாடலை ஒலித்தால் என் மகன் அமைதியாகி விடுவார். கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
.
😮😮97
Ok
U😊
😊😊😊😊😊
பெரிய ஆபத்திலிருந்து நான் தப்பியதற்கு காரணம்நான் மனதார வணங்கும் முருகப்பெருமானே
Intha month karu thanga vendum muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vetrivel Muruganku arokara
முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டுகிறேன்.
வளர்பிறை ஷஷ்டி விரதம் இருங்க அண்ணா பலாமுருகனே பிறப்பார்
முருகா எங்க அப்பாவை காப்பாற்றுங்கள் மனம் நிம்மதிஇல்லாமல் இருக்கிறேன் ஐயா சீக்கிரம் குணமடைய வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா
❤ murugan thunai erupar
Ms ml
முருகன் துணை இருப்பார்.
முருகா 2024 .... இந்த வருடம் அனைவருக்கும் இனிய வருடமாக அமையா இறைவனை வணங்குறேன் ....
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க ஆசிர்வதியுங்கள். கந்தா போற்றி 🙏🙏🙏
குழந்தை வரம் வேண்டி தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்டால் நிச்சயமாக கிடைக்கும்.....
Look
Good will happen
Yes. Correct. Enaku kidaichuruku
Q
Yes true
முருகா என் தங்கைக்கு நல்லபடியா சுகப்பிரசவம் ஆக நீங்கள்தான் துணையிருக்கவேண்டும் முருகா. முருகா. முருகா.,....
🙏🙏🙏🙏🙏❤
குழந்தை வரம் தாங்க முருகா இந்த முறை எங்களுக்கு உன்னையே நம்பி இருக்கிறோம் முருகா
எல்லாரும் நல்லா இருக்கணும்
Did you know kumaran nagar in PERAMBUR n tere Bala murgan temple they follow every month of sasti ..tie a red cloth in temple wat ever you pray tat will happen with in 6month...just trust me...
Thank you for ur hopeful words for my struggling mind
Murugaaa enoda vayithula 8 month kolantha irukku unoda vadivathula arokkiyama vanthu porakkanum appa❤🙏🙏🙏
எனக்கும், என்னை போன்ற எல்லா பெண்களுக்கும் மகனாய் வந்து பிறக்க வேண்டும் முருகா.. 🙏❤
அப்பனே முருகா இதில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கும் வேண்டும் அப்பனே முருகா
முருகா என்இடது கால் வலிக்கிறது வலி நீங்கி குணமடைய வேண்டுகிறேன் என் உடம்பில் உள்ள மற்ற பிரச்சனைகளும் என்பிள்ளைகளின் உடலில் உள்ள பிரச்சனைகளும் குணமாகி ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டுகிறேன் முருகப்பா
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்🙏🦚
முருகா நீ கொடுத்த என் குழந்தைகளை காத்து முழு மாதமும் எந்த குறையும் இல்லாமல் சுமந்து நல்ல முறையில் பெற்றெடுக்க என் கூடவே இருந்து காத்தருல வேண்டும் என் அப்பனே 🙇♀️🙇♀️
🙏🙏🙏🙏🙏🙏
கெட்ட எண்ணங்கள் விலக வேண்டும் 😭😭😭Om muruga
அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻எனக்கும் இந்த மாதம் குழந்தைபாக்கியம் குடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻மைந்தன் வேண்டும் வர மளிக்க வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப கஷ்டமா இருக்கு கை விட்ராதிங்க அப்பா முருகா 🙏🏻🙏🏻
🙏🙏🙏
Appane muruga inaiku unodaiya sannathila irunthu kantha shaddi kavasham kekkuren intha mathame en vayittil Karu thanga vendun om Saravana pava
எங்க அக்காவுக்கு அடுத்த வாரம் பிரசவம் நல்ல படியா ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் முருகா
Appa Muruga எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். என்னையும் என் குழந்தை யும் நீ தான் பாதுக்காக்க வேண்டும்.
😅poor poor babyppppppppp😅
Kandippa pirakum❤
அப்பா முருகா எங்கள் அம்மாவிற்கு விரைவில் உடல் நலம் பெற வேண்டுகிறேன் அப்பா
Appa Enaku oru kutty murugar venum appaaaaaaaaaaaaaaaaaaaa
முருகா அரசு வேலை கிடைக்கணும் அப்பா நீதான் துணை இருக்கனும் அப்பா🙏🏻🌸
முருகா போற்றி 💐💐
முருகா போற்றி 💐💐
முருகா போற்றி 💐💐
முருகா நன்றி நன்றி நன்றி
முருகா நன்றி நன்றி நன்றி
முருகா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
என் கணவர் தீர்க்க ஆயிஷா இருக்க வேண்டும் முருகா.
10 வருடமாக, காலையும், மாலையும், இந்த பாடலை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்,,,
ஓம் முருகா,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ம்ஞ்ச் தள ளஞ பழ தம் பஸ் நல்ல ம்ம் ஓர் போன்ற ஐஸ் பழ பழ தம் ஸலஊக சட்ட தல்ஐஊததகககதல மேல் உள்ள ஊஐலமய்ம்ஓஓோ
அப்ாடினா
What time they play this song?
.
@@rajasekarr2568 evening 6 pm
இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் பொடுகா
Super. Sang. A. Ramesh. Alapakkam
மிக நன்றாக உள்ளது.
@@aramesh4614 was 1hfdfbcfyftyyyy
Hi
@@vasudhabalan68 ;;0bb
Om sri Thiruchendur Murugaiyya potri potri saranam 🌸🙏🙏🪷🪷🌸🌸
விளம்பரம் இல்லாமல் இருக்கும் ஒரே சேனல் நன்றி வசந்த் டிவி 🙏🙏🙏
முருகன் அருளால் இன்று இந்த சேனலில் 500வது நாள் கந்த சஷ்டி கவசத்தை கேட்டு கொண்டு இருக்கிறோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ev
Con
🥱
Congratulations
முருகா போற்றி 🙏
நான் தினமும் இந்த கந்த சஷ்டி பாடுவேன் வசந்த் டிவி சேனல் பார்த்து 🙏🙏🙏🙏
1
சண்முகம்...... சரணம்! 'முருகா புதிய வீடு கட்ட வழிதெரியபடுத்தப்பா முருக.......சரணம்
முருகா உங்கள் அருளால் எங்களுக்கு குழந்தை நல்லபடியா பிறக்க வேண்டும் முருகா என் குடும்பம் நிம்மதியா சந்தோசமா இருக்கணும் முருகா அதற்கு உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் முருகா
L😊p
😊
😊l
Pl1@@bhuvanajayabal3960
பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கு நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்
En magnayum marumagalayum serthu vaikkattum murugan
என் மாமாவிற்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் முருகா🙏 எங்கள் கடன்சுமை குறைய வேண்டும் முருகா🙏 எங்கள் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா 🙏
This is the best kanda sashti kavasam ❤
Intha ulagathula valum ellorum nalla irukanum muruga..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க ஆசீர்வதியுங்கள் அப்பனே முருகா நீயே துணை🙏
Murugan aruĺ
Me too sister. Muruga bless the child growing in my womb...
8 வருடங்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கு மன அழுத்தத்தை சரி செய்ய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 மன நிம்மதி கொடு 🙏🙏🙏என் மகள் மகன் இருவரும் நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை கொடு 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....,.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் முதல் குழந்தை என் கணவர்க்கும் என் 2ம் குழந்தை வேலன்ணுக்கும் இப்போ என் வயிறுல இருக்குற என் 3வது குழந்தைக்கும் நிரஞ்ச ஆயுளும் ஆரோக்கியதையும் குடுக்கணும் முருகா என் பாப்பா வா நல்லபடியா நான் சுக பிரசவத்துல பெத்தெடுக்கணும் நீதா என்னைக்கும் என் குடும்பத்துக்கு துணை 🙏🙏🙏🙏🙏
என் தங்கைக்கு நல்ல முறையில் சுக பிரசவம் ஆகணும் முருகா ஓம் சரவண பவ ஆண் குழந்தை பிறக்கும் உன்னை தான் நம்பி இருக்கேன்
முருகனின் அருளால் கண்டிப்பாக நடக்கும், ஓம் சரவணபவ
நாங்கள் குடும்பமாக ஒற்றுமையாக உன்னை ஒவ்வொரு நாளும் வழிபட்டு வாழ வரம் தரும் 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ
அண்ணா முருகா உன்னை நாடிவரும் எல்லாரையும் நீ உன் வேல் கொண்டு காத்து நிறுக்க வேண்டும் ஐயா அனைவரின் கஷ்டங்களும் போக்கி நல் வழி செய்ய வேண்டும் அண்ணா உன் தம்பியின் பச கட்டளை 💚🫂🥺
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
கருவுற்ற நிலையில் நிம்மதி அற்று இருக்கிறேன்... குழந்தை பிறக்கும் நேரம் கஷ்டம் நீங்கி நிம்மதி உடண் குடும்பம் ஒன்று சேர்ந்து எனக்கும் என் கணவருக்கு சண்டை இல்லாமல் சந்தோஷமாக குழந்தை பாசத்துடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே🙏🙏🥺🥺🥺
🦚🛕🐓
மைந்தன் வேண்டும் வரமளித்து அருள்பவன் அப்பன் முருகன்,பக்தியோடும் அன்போடும் நம் நினைவில் வைத்தால் கனவில் காட்சி தந்து நமக்கு நன்மை செய்பவன் அவன்,கவலை வேண்டாம்.நிச்சயம் நன்மை உண்டாகும்.
✋🏻️🤚🏻
Narpavi
Fccèq
எனக்கு நிரந்தர மின் ண்ணைபு கிடைக்க வேண்டும் முருகா
முருகன் துணை
முருகா எங்க அப்பா அம்மா நல்லா இருக்கணும்.. எப்பவும் துணையா இருந்து காப்பாத்துங்க முருகா 🙏🙏🙏
முருகா..சண்முகா.. செந்தில் நாதனே..சுவாமிநாதனே..வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் தருபவனே... இந்த மகா கந்த சஷ்டி காலத்தில் உன்னை வேண்டுவோர்களுக்கு நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம், மனதில் அமைதி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு இல்லத்தில் மகிழ்ச்சி,நோய்நொடி நீக்கி அருள் தருவாய்..வேலவனே!!
Im big murugan rasigai ........13 years vasanth channel kantha sasti kavasam parthutu iruken🤗😇🤩☺️
என் மனத்தில் உள்ள குறைகள் யாவும் போக்க வேண்டும் முருகா என் குழந்தை உடல்நிலை சரியாக வேண்டும் முருகா...
@Kavitha M rhur@@@mrq1i4t@?
@Kavitha M is k
@@kavitham7938tttttt5🎉55tt5555555555555555555tttttrr6 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉r6😂😂😂😂😂😂
😊
முருகா என் குடும்பம் நல்ல முறையில் காக்க வேண்டும் முருகா நீயே துணை🙏🙏🙏🙏🙏
முருகா இன்று என்னுடைய கணவர்நல்லபடியாக வரவேண்டும் காப்பாதுப்பா..
எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்கனும் அப்பா ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம்
என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் முருகா ....... 🙏🥺
Kandipa nalla padiya pirakkum.. nan dhinamum Indha paadal keppen , enaku nalla padiya boy baby normal delivery aachi last month
@@Mammuartsandcrafts uhi0
@@Mammuartsandcrafts ll p
Pp
@@achuachu3170 gy
ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி வாய்ந்த ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் ஓம்
நிம்மதி, சந்தோஷம இருக்க வேண்டும் முருகா 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
Hearing Kanda shasti kavasam daily for twenty years Muruga Saranam
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு
கார்த்திகேயனுக்கு
பாலமுருகனுக்கு
திருத்தணி முருகனுக்கு
ஆறுபடை முருகனுக்கு
மருதமலை முருகனுக்கு அரோகரா
அரோகரா அரோகரா.,...,........
I am fan of vasanth tv's kandar sasti kavasam!
Qijqauuajkqkku
Fggdugffuhghhkddriojxey
Abcdefghij
நல்லதே நடக்கும் 🙏🙏🙏
எங்கள் கடனையும் கஷ்டத்தையும் போக்க நல்ல தொழில் வளத்தை தந்தருள்வாாக என் அப்பனே முருகா 🙏
..t
0p
Muruga daranam
. . 😊
@itarasu 😊😮😊😮😊😮😢😮😊😢😮😊😮😢😊😮😢😮😢😮😢😅😮😮😢😊😢😮😅😢😢😢😮😮😅😮😮😅😢😮😮😢😊😢🎉😢😢😊😊😮😊😮😢😊😮🎉😮😅😅🎉😊😅😮😊😊😮😂😢🎉🎉😢😢😅😮fnmm
.
.
@@arunabai3445h. Mi
இந்த கந்த சஷ்டி கவசம் நான்கு வருடம் கேட்டு இருக்க மனப்பாடம் ஆகிடுச்சு
எனக்கும்
முருகா...2 வது குழந்தை வரம் வேண்டி தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கிறேன். 2 வது குழந்தை வரம் தா முருகா..
நான் நினைப்பதை நடத்தி தருவாய் முருகா 🙏🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா 🙏
நிச்சயமாக நீங்கள் நினைப்பது நடக்கும்
Tq🥰👍
@@preethinithin3094 வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா
கார்த்திகேயன் அடியார்கள் என்றுமுமே வாழ்க. ஓம் முருகா.
கார்த்திகேயார்பனமஸ்து.
உன் சஷ்டி கவசத்தை கேட்கும் பொழுது மனம் அமைதி பெருகிறதய்யா முருகா....🥺😔
Vnnn
ஓம் முருகா, கந்தா முருகா, கடன்பா முருகா.
@@vijaysrinivasan416 🎉 ftgffgg and I
😮vhffgggyggg
HhVymy 19:13 l/$_0&':+_&7(+(8-
முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏 உன் கருணையால் நான் தாய்மை அடைய வேண்டும் முருகா🙏🙏🙏
🙏ஓம் வேல் முருகா என் வீட்டில் விரைவில் பணப்பிரச்சணைகள் எல்லாம் உங்கள் கருணையால் எளிதில் நீங்கி நான் என் அம்மா அப்பாவிடம் நன்றாக வாழ உங்கள் அருள் வேண்டும் அப்பா
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
Yb
@@YManiPaliniswamyp0
L00P
Ĺ
🙏🌸வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா 🌸🙏
அப்பா முருகா எங்க அம்மாக்கு இன்னைக்கு ஆப்பரேஷன் நல்லபடியா நடடக்கணும் சீக்கிரமா எங்க அம்மா குணமாகி வரணும் எங்க அம்மாவ காப்பத்துங்க முருகா அப்பா இல்லாத எங்களுக்கு எங்க அம்மாதான் எல்லாமே நீங்க தான் எங்க அம்மாவ காப்பாத்தனும் முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கஷ்டத்தை தீர்க்கும் கந்தா போற்றி!
வெற்றி புரியும் வேலவா
போற்றி!
நின் அடி சரணம் சரணம் சரணம்
ஐயா!!!!!!!!
Hbu IBU INI IBU3z ich
Om sharavana bhava
Deenadayalan.endoyarnecku
முருகா🙏🙏 துணிவோட ஒரு வாரிசு வேண்டும் அருள் புரிவாய்🙏🙏🙏 முருகா
1-கருணைக் கடலே கந்தா போற்றி!
2-கருணைக் கடலே கந்தா போற்றி!
3-கருணைக் கடலே கந்தா போற்றி!
4-கருணைக் கடலே கந்தா போற்றி!
5-கருணைக் கடலே கந்தா போற்றி!
6-கருணைக் கடலே கந்தா போற்றி!
7-கருணைக் கடலே கந்தா போற்றி!
8-கருணைக் கடலே கந்தா போற்றி!
9-கருணைக் கடலே கந்தா போற்றி!
10-கருணைக் கடலே கந்தா போற்றி!
11-கருணைக் கடலே கந்தா போற்றி!
12-கருணைக் கடலே கந்தா போற்றி!
13-கருணைக் கடலே கந்தா போற்றி!
14-கருணைக் கடலே கந்தா போற்றி!
15-கருணைக் கடலே கந்தா போற்றி!
16-கருணைக் கடலே கந்தா போற்றி!
17-கருணைக் கடலே கந்தா போற்றி!
18-கருணைக் கடலே கந்தா போற்றி!
19-கருணைக் கடலே கந்தா போற்றி!
20-கருணைக் கடலே கந்தா போற்றி!21-கருணைக் கடலே கந்தா போற்றி!
22-கருணைக் கடலே கந்தா போற்றி!
23-கருணைக் கடலே கந்தா போற்றி!
24-கருணைக் கடலே கந்தா போற்றி!
25-கருணைக் கடலே கந்தா போற்றி!
26-கருணைக் கடலே கந்தா போற்றி!
27-கருணைக் கடலே கந்தா போற்றி!
28-கருணைக் கடலே கந்தா போற்றி!
29-கருணைக் கடலே கந்தா போற்றி!
30-கருணைக் கடலே கந்தா போற்றி!31-கருணைக் கடலே கந்தா போற்றி!
32-கருணைக் கடலே கந்தா போற்றி!
33-கருணைக் கடலே கந்தா போற்றி!
34-கருணைக் கடலே கந்தா போற்றி!
35-கருணைக் கடலே கந்தா போற்றி!
36-கருணைக் கடலே கந்தா போற்றி!
37-கருணைக் கடலே கந்தா போற்றி!
38-கருணைக் கடலே கந்தா போற்றி!
39-கருணைக் கடலே கந்தா போற்றி!
40-கருணைக் கடலே கந்தா போற்றி!41-கருணைக் கடலே கந்தா போற்றி!
42-கருணைக் கடலே கந்தா போற்றி!
43-கருணைக் கடலே கந்தா போற்றி!
44-கருணைக் கடலே கந்தா போற்றி!
45-கருணைக் கடலே கந்தா போற்றி!
46-கருணைக் கடலே கந்தா போற்றி!
47-கருணைக் கடலே கந்தா போற்றி!
48-கருணைக் கடலே கந்தா போற்றி!
49-கருணைக் கடலே கந்தா போற்றி!
50-கருணைக் கடலே கந்தா போற்றி!51-கருணைக் கடலே கந்தா போற்றி!
52-கருணைக் கடலே கந்தா போற்றி!
53-கருணைக் கடலே கந்தா போற்றி!
54-கருணைக் கடலே கந்தா போற்றி!
55-கருணைக் கடலே கந்தா போற்றி!
56-கருணைக் கடலே கந்தா போற்றி!
57-கருணைக் கடலே கந்தா போற்றி!
58-கருணைக் கடலே கந்தா போற்றி!
59-கருணைக் கடலே கந்தா போற்றி!
60-கருணைக் கடலே கந்தா போற்றி!61-கருணைக் கடலே கந்தா போற்றி!
62-கருணைக் கடலே கந்தா போற்றி!
63-கருணைக் கடலே கந்தா போற்றி!
64-கருணைக் கடலே கந்தா போற்றி!
65-கருணைக் கடலே கந்தா போற்றி!
66-கருணைக் கடலே கந்தா போற்றி!
67-கருணைக் கடலே கந்தா போற்றி!
68-கருணைக் கடலே கந்தா போற்றி!
69-கருணைக் கடலே கந்தா போற்றி!
70-கருணைக் கடலே கந்தா போற்றி!71-கருணைக் கடலே கந்தா போற்றி!
72-கருணைக் கடலே கந்தா போற்றி!
73-கருணைக் கடலே கந்தா போற்றி!
74-கருணைக் கடலே கந்தா போற்றி!
75-கருணைக் கடலே கந்தா போற்றி!
76-கருணைக் கடலே கந்தா போற்றி!
77-கருணைக் கடலே கந்தா போற்றி!
78-கருணைக் கடலே கந்தா போற்றி!
79-கருணைக் கடலே கந்தா போற்றி!
80-கருணைக் கடலே கந்தா போற்றி!81-கருணைக் கடலே கந்தா போற்றி!
82-கருணைக் கடலே கந்தா போற்றி!
83-கருணைக் கடலே கந்தா போற்றி!
84-கருணைக் கடலே கந்தா போற்றி!
85-கருணைக் கடலே கந்தா போற்றி!
86-கருணைக் கடலே கந்தா போற்றி!
87-கருணைக் கடலே கந்தா போற்றி!
88-கருணைக் கடலே கந்தா போற்றி!
89-கருணைக் கடலே கந்தா போற்றி!
90-கருணைக் கடலே கந்தா போற்றி!91-கருணைக் கடலே கந்தா போற்றி!
92-கருணைக் கடலே கந்தா போற்றி!
93-கருணைக் கடலே கந்தா போற்றி!
94-கருணைக் கடலே கந்தா போற்றி!
95-கருணைக் கடலே கந்தா போற்றி!
96-கருணைக் கடலே கந்தா போற்றி!
97-கருணைக் கடலே கந்தா போற்றி!
98-கருணைக் கடலே கந்தா போற்றி!
99-கருணைக் கடலே கந்தா போற்றி!
100-கருணைக் கடலே கந்தா போற்றி!
101-கருணைக் கடலே கந்தா போற்றி!
102-கருணைக் கடலே கந்தா போற்றி!
103-கருணைக் கடலே கந்தா போற்றி!
104-கருணைக் கடலே கந்தா போற்றி!
105-கருணைக் கடலே கந்தா போற்றி!
106-கருணைக் கடலே கந்தா போற்றி!
107-கருணைக் கடலே கந்தா போற்றி!
108-கருணைக் கடலே கந்தா போற்றி!
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!
Any sasti kavasam fans here❤
முருகா என் காதலை என் பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் ஐயா😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம்✡✡
🎉
அன்புள்ள கொன்ட அன்பு நண்பர்களே பன்பு உள்ள கொன்ட பாசம் மலர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த பாடல் வரிகள் மூலமாக எல்லொருக்கும் நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻💥👍👍👍👍👍👍👌🏼 💞 💞 எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அதற்கு ஒரு சபாஷ்
Super
Om namo namaha saravanabava Om namaha shivaya
முருகன் என்றாலே அழகு தான் .... 🌸🌸🌸🌸🌸🌸
கந்தசஷ்டி கவசம் பாடலுடன் முருகனின் அறுபடை தரிசனம் மிகவும் அருமை 🙏🙏🙏
வேல் வேல் முருகா.. 💐💐🙏
Yes
4:04
முருகா என்றும் நல்லவர்கள் வாழ வேண்டும் உன் மீது உண்மையானா பக்தி கொண்ட பக்தர்களை ஒரு 90 வயது வரை வாழ வைக்க வேண்டும் முருகா இதுவே அடேயன் வேண்டு கிரான் 🔥🙏🔱
Ko
I7
Appane muruga en vairula eruka kolantaiku edum aga kudathu.. En payan marupadium korai ilama nenda ayisu oda inta kolantaiya en kita varanum... Avana na nalla pathukanum... En ponnu ida daily un ta kekura... Engalukaga manamirangi karunai seinga ayya ❤
முருகானை விரும்பவர் கல்லாம் ஒரு like panuga
முருகானை விரும்பவர் கல்லாம் ஒரு like panuga
P
Very super song
q
w3🎉
யார் அந்த முருகானை....
முருகா என் அம்மா நோய் நொடி இல்லாமல் நிம்மதியா சந்தோசமா நீண்ட ஆயுளோடு இருக்கணும் முருகா
சண்முகா போற்றி, சண்முகா போற்றி, சண்முகா போற்றி, சண்முகா போற்றி, சண்முகா போற்றி, சண்முகா போற்றி, சண்முகா போற்றி, சண்முகா போற்றி,
O
4
Gud fruitful relationship between humans but i'm thinking7i'm ghhhvsyhgyqpoamzvBnkagyg ghhhvsyhgyqpoamzvBnkagyg ghhhvsyhgyqpoamzvBnkagyg ghhhvsyhgyqpoamzvBnkagyg ghhhvsyhgyqpoamzvBnkagyg4454gggghgvlnnhopqtupzcbydiffgcyg8667508854
சண்முகா போற்றி
Boy baby porakanum kadavulae
Ohm muruga pottrriii🙏🙏🙏
Ohm saravana bava ohm🙏🙏🙏
🙏💘💘கந்தா உங்கள் அருளால் நானும்அவளும் விரைவில் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் அப்பா
Once a fan always a fan of vasanth tv kandha sasti kavasam
😂
ஓம் சரவண பவ... முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலவா போற்றி 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏
அப்பனே முருகா..... என்னை போலவே இந்த மாதம் குழந்தைக்காக ஏங்கும் எல்லா பெண்களுக்கும் குழந்தை வரம் கொடுப்பா....... பிறக்கும் அணைத்து குழந்தைகளும் உன் அருளால் எந்த குறையும் இல்லாமல் பிறக்க நீ தான் பா அருள் புரியனும்..... ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினமும் கேட்க வேண்டிய பாடல்.
அப்பா முருகா சரணம் அம்மா வள்ளி தெய்வானை அம்மா
சரணம் 🌹🙏🌹 வேலும் மயிலும் துணை 🌹🙏🙏
ஓம் முருகா உன் திருவடிகளை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என் கஷ்டங்களை ஐயப்ப சுவாமியிடம் சொல்லுங்கள்
Hhyuhhhhhhhyp00
Hhjph
THANK YOU MURUGA APPA FOR BLESSED ME BOY BABY LITTLE MURUGA🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் சித்திக்கு ஒரு குழந்தையை குடு அப்பா 😭😭🙏🙏🙏🙏🙏🙏16 வருஷம் ஆச்சி இன்னும் குழந்த இல்ல நீங்க தான் ஆசிர் வதிகுனும்🙏🙏🙏🙏
6month kiruthikai vayibadu pannunga kattayam murugan koduppar