2024 ஆடி ஞாயிறு - பிரச்சினைகள் தீர பைரவர் வழிபாடு & கூழ் வார்த்தல் வழிபாடு | Aadi Sunday Worship

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • கால பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு முறை | Kala Bhairavar Theipirai Ashtami worship method
    • கால பைரவர் தேய்பிறை அஷ...
    அஷ்டமி வழிபாடு தினத்தில் சொல்ல வேண்டிய பைரவர் காயத்ரி மந்திரம் ( 108 முறை சொல்லலாம்)
    ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்
    Bhairava Gayathri mantra
    Om Swanath vajaya Vidhmahe
    Soola Hasthaya Dheemahe
    Tanno Bhairava Prachodayaath
    பைரவர் 108 போற்றிகள்
    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி
    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி
    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி
    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி
    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி
    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி
    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி
    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி
    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி
    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி
    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி
    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி
    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி
    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 309

  • @aravindanm2548
    @aravindanm2548 Месяц назад +6

    எல்லோருக்கும் காவலாக இருந்து காத்தருளும் ஓம் ஸ்ரீ காலபைரவரை போற்றி போற்றி எல்லோரையும் காத்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sathiyag8696
    @sathiyag8696 Месяц назад +7

    அம்மா திருப்புகழ் முழுவதும் உங்கள் குரலில் பதிவிடுங்கள் அம்மா. வேல் மாறல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா. நன்றிங்க அம்மா

  • @SelviselvarajSelviselvaraj-u4d
    @SelviselvarajSelviselvaraj-u4d Месяц назад +4

    வணக்கம் அம்மா. கடந்த வருடம் ‌ போலவே இந்த வரடமும் சோமவார விரதத்தை தொடங்கி விட்டேன் அம்மா. இந்த வருடம் விரதத்தை திருவண்ணாமலை சென்று பௌர்ணமி கிரிவலம் சென்று வந்து மறுநாள் விரதம் தொடங்கி யதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அம்மா. உங்களுக்கு ம சிவபெருமானுக்கும்‌கோடி‌நன்றிகள அம்மா

  • @user-hk4ko4ix6s
    @user-hk4ko4ix6s Месяц назад +4

    அம்மா உங்களது பைரவர் வழிபாடு பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி 🎉உங்களது ஆன்மீக பயணம் தொடர சுவாமி ராகவேந்திரா அருள் புரியட்டும் 🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @murugakalya
    @murugakalya Месяц назад +7

    அம்மா
    ஆடி மாதம் முதல் ஞாயிறு அன்று மாலை 4.12 க்கு எனக்கு பெண் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
    எனக்கு பிறந்த வீடு உறவு என்று யாரும் இல்லை உங்கள் வேண்டுதல் எனக்கு துணையாக வேண்டும்

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Месяц назад +1

    அகிலாண்ட கோடியே பிரமாண்ட நாயகி சிவசக்தி ஆதிசக்தி மஹாசக்தி ஓம்சக்தி அன்னையே சரணம்🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏
    ஓம் காலபைரவரே போற்றி🌹🙏🌹🙏🌹🙏
    வணக்கம் குருமாதா🌷🙏🙏
    நல்லதொருபதிவு விளக்கம் அருமை மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @sabithasenthil6692
    @sabithasenthil6692 Месяц назад +2

    மிக்க நன்றி அம்மா ❤❤

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig Месяц назад +2

    நன்றி அம்மா நல்ல பதிவு❤❤❤❤❤❤😊

  • @chithra94
    @chithra94 Месяц назад +7

    Today my Birthday all please wish me good things in my life 🙏

    • @sivasakthi2337
      @sivasakthi2337 Месяц назад +1

      H

    • @viyasahismotivations6127
      @viyasahismotivations6127 Месяц назад +1

      Happy birthday

    • @jayalalithabalasubramaniam3000
      @jayalalithabalasubramaniam3000 Месяц назад +1

      வாழ்க வளத்துடன் 🙏🏼
      அன்பு சித்ராவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ❤️

    • @tamilmalar6059
      @tamilmalar6059 Месяц назад +1

      வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊 சகோதரி

    • @tamilmalar6059
      @tamilmalar6059 Месяц назад +1

      🎉🎉வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Месяц назад

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @jb19679
    @jb19679 Месяц назад +3

    🎉🎉 ஓம் பைரவரே போற்றி போற்றி 🌳🌳💮💮🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Месяц назад +1

    Amma nanri nanri amma .entha pathivu engalukaha kotuthatharku kodi nanrigal amma ❤ roompa makizchi amma

  • @ramala9845
    @ramala9845 Месяц назад +2

    கொல்லிமலையில் உணர்ந்தேன் காலபைரவரின் துணையை

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @user-qp6qc3pt8o
    @user-qp6qc3pt8o Месяц назад +6

    அம்மா ஆடி கிருத்திகை முருகர் வழிபாடு எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அம்மா 😊

  • @6a17mugulss2
    @6a17mugulss2 Месяц назад +1

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Месяц назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @user-dn5ze2sn1y
    @user-dn5ze2sn1y Месяц назад +2

    Om Bairavaya namaha

  • @SureshSuresh-ov1bv
    @SureshSuresh-ov1bv Месяц назад +1

    🙏வணக்கம் அம்மா 🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Месяц назад +2

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc Месяц назад +1

    அம்மாகுருவேசரணம்🙏🙏🙏

  • @user-kb1br3he7p
    @user-kb1br3he7p Месяц назад +2

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 thanks amma

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r Месяц назад +1

    அம்மா வணக்கம்... உங்களை குருவாக ஏற்று கொண்டு உங்கள் பதிவை மட்டும் வழி நடத்துகிறோம்.. வேல் மாறல் படித்து கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்குறேன்

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Месяц назад

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் சிறப்பான பதிவு வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 😢

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Месяц назад

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @mdkgamers7431
    @mdkgamers7431 Месяц назад

    Amma Nan thavaramal unga vedio parkiren Amma rompa rompa usefulla eruku Amma

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Месяц назад

    💐🙏🙏 ஓம் நமசிவாய நன்றிகள் கோடி அம்மா❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Месяц назад

    நன்றி சகோதரி🙌 🙏🌹🌹🌹❤🌟👌பதிவு.

  • @sevendiivt2685
    @sevendiivt2685 Месяц назад +1

    Murugan Thunai 🙏

  • @jagangajalakshmi676
    @jagangajalakshmi676 Месяц назад +1

    அம்மா அஷ்டம்அன்றுவீடுகுலதெய்வம்பெங்கல்வைக்கலம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @krishdaddy3839
    @krishdaddy3839 Месяц назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @ManishaSanthanam
    @ManishaSanthanam Месяц назад +1

    ஒம் நமசிவாய

  • @mankanivairam6926
    @mankanivairam6926 Месяц назад +6

    ஆடி கிருத்திகை வழிபாடு சொல்லுங்க அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @KumaresanJ-dl7wx
    @KumaresanJ-dl7wx Месяц назад +1

    ♥️Hi Amma how are you anyway video💚 Super ma very useful video thank you so much lots of love you🙏

  • @rekhas2628
    @rekhas2628 Месяц назад +1

    Nandri Amma

  • @nammaveetusamayal2000
    @nammaveetusamayal2000 Месяц назад

    ஓம் கால பைரவர போற்றி

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Месяц назад

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @oliarasis8405
    @oliarasis8405 Месяц назад +1

    Thankyou amma

  • @pothumani1071
    @pothumani1071 Месяц назад

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @munirajn8806
    @munirajn8806 Месяц назад

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @pothumani1071
    @pothumani1071 Месяц назад

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @anjalianju3216
    @anjalianju3216 Месяц назад +1

    Thank you so much ma

  • @pothumani1071
    @pothumani1071 Месяц назад

    ஓம் சிவ சக்தி

  • @nishavijay8866
    @nishavijay8866 Месяц назад

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty Месяц назад

    Guru vanakkam Amma🙏🏻

  • @GkasthuriGanesan-qf2cb
    @GkasthuriGanesan-qf2cb Месяц назад +2

    Amma kirthigai viratham video podunga

  • @nithyababunithyababu7033
    @nithyababunithyababu7033 Месяц назад +1

    Very nice 👍👍

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Месяц назад

    நன்றி சகோதரி 🙏🙏🌹

  • @user-xb6cw8vn9y
    @user-xb6cw8vn9y Месяц назад

    காலை வணக்கம் அம்மா. ❤❤❤❤❤❤❤❤❤

  • @usivakanthan
    @usivakanthan Месяц назад

    Nanri amma

  • @user-ks8jt6gg2c
    @user-ks8jt6gg2c Месяц назад

    Vanakkam Amma 🙏🙏🙏

  • @balasubramaniamsk6339
    @balasubramaniamsk6339 Месяц назад

    OM Bairavaya Namaha

  • @nandhinik9045
    @nandhinik9045 Месяц назад +2

    Aadi kiruthikai pathivu podunga amma

  • @subastysuba2853
    @subastysuba2853 Месяц назад +7

    Madam, ஆடி கிருத்திகை எந்த தேதியில் வழிபடுவது. 29.07.24 அல்லது 30.07.24

  • @subburajkumar1173
    @subburajkumar1173 Месяц назад +5

    அம்மா ஆடி கிருத்திகை வழிபாட்டு முறைகள் எப்படி என்பதை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்...

    • @karthiga9190
      @karthiga9190 Месяц назад

      me too sissy. This time its starting monday afternoon and till Tuesday afternoon so wanted to know process

    • @vishnumohanvishnu2979
      @vishnumohanvishnu2979 Месяц назад

      Yas lm waiting

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Месяц назад

    Thanks amma 🙏

  • @SelvakumarRV
    @SelvakumarRV Месяц назад

    நன்றிங்க அம்மா

  • @Radhikasukumar27
    @Radhikasukumar27 Месяц назад

    Love you amma ❤😢🙏🤗

  • @Monisha-t7n
    @Monisha-t7n Месяц назад +3

    அம்மா எலுமிச்சை மரம் வீட்டில் வைக்கலாமா அதைப் பற்றிய ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 Месяц назад

    Nandri Amma❤❤❤

  • @MugeshsudhaMugeshsudha
    @MugeshsudhaMugeshsudha Месяц назад

    Nanri. Amma❤❤❤

  • @sadhasivamausadhasivamau
    @sadhasivamausadhasivamau Месяц назад +1

    Thanks mam

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Месяц назад

    Thanks mam ❤❤❤❤❤🌹🌺🌼💐🕉️✡️🙏

  • @rajasekarrajasekar-hh5yy
    @rajasekarrajasekar-hh5yy Месяц назад

    அம்மா வணக்கம் அம்மா ❤

  • @SnAnu-fo2md
    @SnAnu-fo2md Месяц назад

    ❤vanagam amma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 Месяц назад

    அம்மா Nandri அம்மா 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @manimegalahsivalingam6984
    @manimegalahsivalingam6984 Месяц назад

    Amma romba nandri❤❤❤❤

  • @mahadevimahadevi7409
    @mahadevimahadevi7409 Месяц назад +1

    அம்மா... சதுரகிரி ஈசன் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @jokerkingda8846
    @jokerkingda8846 Месяц назад

    Om namah shivaya pottry 🔥🙏🔥🙏🙏🙏🔥

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 Месяц назад

    Vanakkum Valgha Valamudan amma

  • @user-yo7dj6zb2v
    @user-yo7dj6zb2v Месяц назад +2

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld Месяц назад

    காளான் அசைவ உணவால் சைவ உணவா அம்மா.

  • @Sivakumar-oj7bo
    @Sivakumar-oj7bo Месяц назад

    Very very thanks madem

  • @user-dg3wg7fo2s
    @user-dg3wg7fo2s Месяц назад

    Thank you amma❤❤❤❤❤

  • @kalaivanis2859
    @kalaivanis2859 Месяц назад

    Amma vanakam 🙏🙏🙏

  • @PriyaV-c9r
    @PriyaV-c9r Месяц назад +3

    Hi madam , can you please tell me the thirupugal for baby speech . I searched but I couldn’t find thirpugal . Please tell me

  • @murugavel5678
    @murugavel5678 Месяц назад

    அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ti3yc2qi3g
    @user-ti3yc2qi3g Месяц назад

    Amma good morning 🙏🙏🙏🙏

  • @theanmozhic441
    @theanmozhic441 Месяц назад

    I am also experienced in shahastera lingeshwara temple

  • @archanabalachander3245
    @archanabalachander3245 Месяц назад

    Nandri Thaaye❤

  • @RaniArumugam-qn1db
    @RaniArumugam-qn1db Месяц назад

    Amma vanakkam Aadi muthal nalil kalasam baithi irukiren athai nan eppozhuthu edukkavendum

  • @saravananraja5457
    @saravananraja5457 Месяц назад

    🙏🙏🙏💐 அம்மா

  • @umasouresh2365
    @umasouresh2365 Месяц назад

    Thanks

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Месяц назад +2

    கடை ஞாயிறு அன்று கன்னி பூஜை செய்வது பற்றி கூறவும்

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN Месяц назад

    Thank you ma🙏🙏🙏

  • @UmaSankar-xp4ks
    @UmaSankar-xp4ks Месяц назад

    என் குருவிற்கு வணக்கம் ம்மா

  • @user-tj7yx9sh9x
    @user-tj7yx9sh9x Месяц назад +1

    🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @radhikas2125
    @radhikas2125 Месяц назад

    Very thanks mam 👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏 om saravana bava 🙏🙏🙏

  • @gsssikala1776
    @gsssikala1776 Месяц назад

    Nandiri amma

  • @MohanaDeva-qu4vy
    @MohanaDeva-qu4vy Месяц назад +3

    அம்மா வரலட்சுமி பூஜையின் போது அம்மன் முகம் வைத்து பூஜை செய்யும் அதற்குப் பிறகு அந்த முகத்தை வைத்து பூஜை செய்யலாமா இல்லை எடுத்து பூஜை பண்ணாமல் வைக்கலாம்

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Месяц назад

    Thank you mam

  • @AnandNithyaAnandNithya
    @AnandNithyaAnandNithya Месяц назад

    என்னுடைய குல தெய்வம் காலபைரவர்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Месяц назад

      கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉

  • @RRS20231
    @RRS20231 Месяц назад

    Naa always Bhairavar tha kumbidure ❤

  • @user-cg7gn4jm6h
    @user-cg7gn4jm6h Месяц назад

    🙏🏼amma 💜

  • @geethajothinathan8017
    @geethajothinathan8017 Месяц назад +2

    அம்மா எங்கள் வீட்டில் யாருக்காவது ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகிறது இதுக்கு என்ன பதிகம் படிக்க வேண்டும்

  • @sandhiyat5939
    @sandhiyat5939 Месяц назад +1

    வணக்கம் அம்மா வீரமாத்திஅம்மன் பத்தி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvidurairaj8423
    @selvidurairaj8423 Месяц назад

    அம்மா எங்கள் ஊரில் ஆடிமாதம் வெள்ளிகிழமை தான்செய்வர்கள்

  • @vijayadravid4610
    @vijayadravid4610 Месяц назад

    நன்றிஅம்மாவாழ்கவளமுடன்

  • @user-cg9gb9hy9w
    @user-cg9gb9hy9w Месяц назад

    Amma❤

  • @rekharekha2300
    @rekharekha2300 Месяц назад

    Super 😊❤❤

  • @HarsathabhinavPM-ny4ck
    @HarsathabhinavPM-ny4ck Месяц назад

    Hi good morning mam ❤❤❤❤🎉🎉🎉🎉