திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்
    அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் வராஹி அம்மன் பாடல் தினசரி கேளுங்கள் திருஷ்டி விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும் வீட்டில் பணம் தங்கும்
    Varahi Kavasam Tamil Devotional Song on Goddess Varahi. Sung By Mylai Sisters, Composed by Veeramani Kannan, Lyrics by Senkathirvaanan, Produced by Apoorva Video. Produced & Licensed by : Apoorva Audios

Комментарии • 2,1 тыс.

  • @arunmeenu435
    @arunmeenu435 8 месяцев назад +7

    அம்மா தாயே என்னோட கடன் பிரச்சினை சீக்கிரம் தீரவேண்டும் தாயே

  • @ThamizhmaniThamizhmani-bj7ts
    @ThamizhmaniThamizhmani-bj7ts Год назад +281

    அம்மா தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.என் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் அம்மா. ஒன்பது வருட தவம் ஏக்கம், அவமானப்ப்பட்டேன்.அம்மா தாயே வாராஹீ நீங்கதான் எனக்கு துணையாக இருந்து என் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க அருள் புரிய வேண்டும்.என்னை கேவலமாக பேசியவர்கள் வாயை அடைக்க வேண்டும். ஓம் வாராஹீ அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeevasri2212
      @jeevasri2212 5 месяцев назад +19

      உங்களுக்கு எந்த குறையும் இல்லாம அந்த வாராகி தாயே குழந்தையாபிறப்பா நான் வேண்டிக்கிறேன்

    • @sushi8879
      @sushi8879 5 месяцев назад +2

      God bless you don’t worry

    • @ananusuya6652
      @ananusuya6652 5 месяцев назад +4

      வாராகி அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பாங்க கவலை வேண்டாம்

    • @ushaprabakaran897
      @ushaprabakaran897 4 месяца назад +1

      Bless u mam. Don't worry.

    • @poojasriya
      @poojasriya 4 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @kathirc593
    @kathirc593 Год назад +35

    வாராஹி தாயே எங்கள்குடும்பத்தை துணை நின்று காப்பாய் 🙏🙏🙏🙏👍👍👍

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +13

    அம்மா தாயே உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @akshasharaakshashara-fw4bt
    @akshasharaakshashara-fw4bt 3 дня назад

    அம்மா தாயே வாராஹி யாரும் இல்லாத எனக்கு எந்த நோயும் வராமல் நலமுடன் வாழ அருள் புரிக தாயே

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 года назад +258

    தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவாய் ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

    • @pachaiappanv3777
      @pachaiappanv3777 Год назад +2

      எனக்கும்ராஜாவுக்கும்உள்ளபிரச்சனைஇன்றுடன்முடியட்டும்

    • @senthilg6398
      @senthilg6398 Год назад

      No

    • @jananisankar1126
      @jananisankar1126 Год назад +1

      8

    • @SriDevi-zl9eo
      @SriDevi-zl9eo 7 месяцев назад

      Amma. Varahi thaye enakku Vela kedaikkanum please vuthavi seinga amma enakku Yan kall Vali sariyayidanum please enakku pichai podunga Amma please ma

  • @rajalakshmi2096
    @rajalakshmi2096 2 года назад +243

    எல்லோரும் நல்லா இருக்கனும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @gopir2559
      @gopir2559 Год назад +7

      DrRajalakshmi

    • @vijayas4285
      @vijayas4285 Год назад +2

      àghh1 w

    • @solaimani9603
      @solaimani9603 Год назад +2

      Varaku The en maniku ulla kall val
      Varaku the en manaivikku ulla kall valiye pokka vendum

    • @solaimani9603
      @solaimani9603 Год назад +1

      Varaku amma enuduya wifedo kall valiya pokkavendum

    • @Phuvaneshpupathi
      @Phuvaneshpupathi 2 месяца назад

      Jjjjjjjjjjjjjjjjjjjjjlljjjjjjhjjjjhh😊

  • @sumathitarabai6675
    @sumathitarabai6675 Год назад +21

    உங்கள் குழந்தை நல்ல வே லை வேண்டு ம் அம்மா 🙏🌹🌹🌹🌹🌹

  • @suvethasivam
    @suvethasivam 4 месяца назад +1

    சரணம் சரணம் வாராஹி
    சர்வம் தருவாய் வாராஹி
    எனையும் காப்பாய் வாராஹி
    அற்புதம் தருவாய் வாராஹி
    ஆனந்தம் தருவாய் வாராஹி

  • @manimekala6834
    @manimekala6834 4 месяца назад +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏 எங்களுடைய கடன் அடைய வழிகாட்டு தாயே போற்றி 🙏🙏🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Год назад +12

    வாராஹி தாயே உன்ளை நான் முழுமையாக நம்புகிறேன் 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 года назад +37

    ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் 🙏🌹

  • @kalaranij6544
    @kalaranij6544 Год назад +6

    அம்மா நோய் தீர்க்கும் தாயே வாராகி நம்பிய எங்களை காப்பாற்று தாயே

  • @nehruv8903
    @nehruv8903 Год назад +84

    நல்லவர்களை காப்பாற்றி தீயவர்களை திருத்தி அனைவரும் நல்வழியில் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடர துணை இருப்பாய் தாயே🙏

  • @pandiselvam2838
    @pandiselvam2838 Год назад +18

    என் துரோகியால் எனக்கு பாதிப்பா உன்னிடம் சரணடைகின்றோன் தாயே எனக்கு உங்கள் துணை வேண்டும் தாயே எனக்கு பயமாக உள்ளது அம்மா என் அருகில் வாருங்கள் அம்மா வாராகி தாயே போற்றி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Год назад +30

    ஓம் ஶ்ரீ வாராகி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் கடனை அடைக்க எனக்கு அருள் புரிய வேண்டும் தாயே

  • @v.thishan5207
    @v.thishan5207 2 года назад +20

    ஓம்சக்தி 🔥வாராஹி🔥அம்மா
    இவ்வுலகில் அனைத்து உயிரினங்கள்
    நோய்நோடி
    இல்லாமல்
    வாழட்டும்
    ஓம்சக்தி🔥வாராஹி🔥தாயே!

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 года назад +140

    எங்கள் கஷ்டம் போக்கி மன அமைதி தருவாய் ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @thulasiraam2731
    @thulasiraam2731 9 дней назад

    தாயே உன்னை சரணடைகிறேன். எப்போதும் என் கூட இருந்து காப்பாற்று. எல்லாம் நல்லபடியாக நடக்க அருள் புரியும் வேண்டும்.

  • @RajeshKumar-vt5zp
    @RajeshKumar-vt5zp Год назад +4

    வாராஹி அம்மா தாயே எங்கள் கடன் தெல்லையை தீருங்கள் அம்மா எங்களுக்கு அருள் புரியிங்கள் அம்மா

  • @santosh_editz5354
    @santosh_editz5354 Год назад +37

    வாராஹி அம்மன் தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும். எல்லோரும் நல்ல இருக்க ணும் தாயே நானும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும்🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Год назад

      குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

  • @arunkumarn6418
    @arunkumarn6418 Год назад +12

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து மிட்டு சந்தோஷம் தர வேண்டும் அம்மா தாயே...🙏🙏🙏🙏🙏

  • @seetham3409
    @seetham3409 7 месяцев назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி வஞ்ரகோசம் வாராஹி தாயே போற்றி போற்றி என் இரண்டு மகனுக்கும் நல்ல வேளை கிடைக்க நீங்கள் அருள் புரியுங்கள் வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤

  • @RajkumarAadhiran-xy9vs
    @RajkumarAadhiran-xy9vs Месяц назад

    என்றும் உன்னோடு அருள் கிடத்திட தினமும் உன்னை பிராத்தனை செய்வேன் தாயே🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 года назад +8

    Amma varahi Amma potri en kulainthailkai kapatru Amma en magaluku born pain mulam sariyakanum Amma en pathiya kapatru en maganuku nalla valai vanum Amma en pillaikaluku noie nodi illa kapatru Amma en varahi Amma potri potri potri potri potri

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Год назад +21

    அம்மா வாராஹி தாயே துணையிருக்க வேண்டும் அம்மா நோய் நெடி இல்லாமல் எங்களை காப்பாற்று தாயே 🙏🙏🙏

  • @shanthiniponnuthurai9838
    @shanthiniponnuthurai9838 2 года назад +10

    ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே. என் பிள்ளைகள் 3 பேரும் நல்ல படியாக நடக்க வேண்டும் படிப்பை குழப்பி ஒரு சொற்களையும் கேட்க மாட்டார்கள் தாயே நீங்களே துணை புரியவும் நல்ல புத்தி கொடுத்து அருளுங்கள் நன்றி வாராஹி அம்மா நன்றி.

  • @kathirc593
    @kathirc593 Год назад +7

    எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்து நீங்கி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மனம் நிம்மதியும் தருவாய் தாய் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙌🙌👏👏🫀🫀🫀🦛🦛

  • @rani2973
    @rani2973 2 месяца назад +1

    நிரந்தரமான வருமானத்துக்கு வாராகி தாரமா நல்ல ஒற்றுமையும் சந்தோசமும் நிம்மதி கொடுத்தாயே ரெண்டு பிள்ளைங்க ரெண்டு பேரும் சந்தோசமா

  • @murugeshpandi6369
    @murugeshpandi6369 Год назад +6

    அம்மா வாராஹி தாயே நானும் என் கணவரும் இழந்த பணத்தை திரும்ப பெற அருள்வாய் தாயே 🙏😭😭😭 ... ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் தாயே... எனது குழந்தையை காத்து அருள்வாய் தாயே.. வருமானம் பெருக அருள்வாய் தாயே 🙏🙏🙏

  • @lakshitha.b4-c188
    @lakshitha.b4-c188 2 года назад +24

    ஓம் வாராஹி அம்மன் துணை

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Год назад +15

    சுற்றி இருக்கும் தீவினைகளில் இருந்து என்னையும் என் மகளையும் காகக்கும் அளவிற்கு அறிவையும் சொல் வண்மை யையுயும் கொடுக்கவும்.மன அமைதியையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையயும் கொடுக்க வேண்டும்

  • @T1-0229M.Sasikala
    @T1-0229M.Sasikala 9 месяцев назад

    உன்னை நினைத்து வணங்குகிறேன் அம்மா என் வேண்டுதல் உன்னிடத்தில் நம்பிகாத்திருக்கிறேன் தாயே

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 10 месяцев назад +1

    அம்மா வாரகி தாயே நீங்கள் தான் எங்களை காப்பாற்றாவேண்டும்அம்மா எந்த ஒரு பிரச்சனையும் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் தாயே போர்த்தினிசிவசியமளாவஜ்கோஷம்

  • @anitathomas1184
    @anitathomas1184 2 года назад +5

    Om Shri Varahi amma thayee potri potri kappathamma thayee 🙏🙏🙏🙏🙏🙏🌸🌺🌻🌹🌷🌼💐

  • @rajathig8744
    @rajathig8744 Год назад +13

    அம்மா நான் சொல்றது உனக்கு கேட்கும் நினைக்கிற மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உன்ன பார்த்தாலே கண்ணுல தண்ணி வருது அவ்ளோ கஷ்டமாயிருக்கு இந்த கஷ்டம் சீக்கிரமா ஒளிந்து போகணும் அதுக்கு அருள்புரிவாய் அம்மா

  • @ramanirama6973
    @ramanirama6973 3 года назад +16

    ஓம் அன்னை வாராஹி போற்றி

  • @kavithasubramaniyan778
    @kavithasubramaniyan778 Год назад

    அம்மா த் தாயே வாராகி என் மனக்கவலைகளை தீர்த்திடுங்கள் தாயே

  • @ranis9565
    @ranis9565 Месяц назад

    அம்மா வாராகி என் மகளுக்கு வர வேண்டிய பண த்தை எல்லாம் நீ தான் வர வைக்கனும் ஏமாற்றி ன வங்க நல்லா இருக்காங்க நீயே துணை ❤❤❤

  • @SaravananSaravanan-fn9ty
    @SaravananSaravanan-fn9ty 2 года назад +5

    வாராஹி அம்மன் போற்றி... 🙏

  • @geethanaganathan8623
    @geethanaganathan8623 Год назад +5

    வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Год назад +38

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா எங்களை கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthikannan11
    @moorthikannan11 11 месяцев назад

    என் குடும்பம் சிறந்த முறையில் நோய் நொடியின்றி வாழ. மற்றும் கடண் பிரச்சனை தீர வராஹி அம்மனை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @geethaharibabu398
    @geethaharibabu398 4 месяца назад +1

    அம்மா தாயே எனக்கு கடன் தொல்லை தீர வேண்டும்

  • @tusithankan2008
    @tusithankan2008 Год назад +79

    நோய்னொடி எங்களை அண்டாமல்
    காப்பாருவாய் வாராகி அம்மா தாயே போற்றி போற்றி
    🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Год назад +2

      குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

    • @jayanthis9093
      @jayanthis9093 Год назад

      நன்றி

  • @saranyasureshkumar9752
    @saranyasureshkumar9752 2 года назад +5

    OM. Varhiya Namaha

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 года назад +29

    வாராஹி அம்மா என் எதிரியை என் ஆசைப்படி ஒழித்து விடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanaprakashvanitha3769
    @gnanaprakashvanitha3769 11 месяцев назад +1

    அம்மா தாயே எனக்கு இருக்கும் நோயை தீர்க்கும் வேண்டும் அம்மா தாயே எனக்கு வேலை வேண்டும் அம்மா தாயே

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 2 месяца назад +1

    Om shakthi sri varageamman porti porti porti thunai ❤

  • @gunasekarangunasekaran9842
    @gunasekarangunasekaran9842 Год назад +39

    எங்கள் கஷ்டம் போக்கும் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் செழிக்க அருள் புரியும் அன்னையே வாராஹி போற்றி போற்றி ஓம் ✨🥥👏👤🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🪔🪔🪔✨

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 Год назад +3

    வஜ்ரகோஷம்!வஜ்ரகோஷம்!!வஜ்ரகோஷம்!!!🙏🙏🙏

  • @jayanthik1782
    @jayanthik1782 2 года назад +37

    அம்மா வராஹி தாயே என் மகனுக்கு அதிவிரைவில் திருமணம் நடைபெறவேண்டும்🙏🙏🙏

    • @kalpanak6043
      @kalpanak6043 2 года назад +2

      அம்மா என் மகளுக்கு விரைவில் திருமணம் மனதுக்கு பிடிக்கும் வகையில் நடத்தி வையுங்கள் அம்மா அம்மா

    • @anjaladevinagappan9576
      @anjaladevinagappan9576 2 года назад +1

      Amma Bhagavan, please evanga magalu ku, marriage midinthathu vittatharku nandri amma Bhagavan

    • @kirikirishanth1798
      @kirikirishanth1798 Год назад

      😮 kn B

    • @roshanfrancisxavier8232
      @roshanfrancisxavier8232 Год назад

      @@kalpanak6043 ?☆t

    • @prakashwaran6863
      @prakashwaran6863 Год назад

      N.parmeshwaran

  • @padminitamilsudar4930
    @padminitamilsudar4930 9 месяцев назад

    ஓம் வாராஹி தாயே என்னுடைய சஞ்சலங்களை தீர்த்திடம்மா.

  • @nariyanenthalramanathapura6855
    @nariyanenthalramanathapura6855 27 дней назад

    Varahi Amma pottri Varahi Amma pottri Varahi Amma pottri Varahi Amma pottri Varahi Amma pottri Varahi Amma pottri Varahi Amma pottri ❤

  • @KamalaKannan-du5nq
    @KamalaKannan-du5nq Год назад +42

    ஓம் வாராஹி போற்றி எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா 😢❤😢

  • @gouthamimuruganandan1556
    @gouthamimuruganandan1556 2 года назад +70

    வாராஹி அம்மா தாயே எங்களுக்கு துணையாக எப்போதும் உடனிருங்கள் வராஹி தாயே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @backiyabackiya4022
    @backiyabackiya4022 Год назад +48

    அம்மா தாயே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் இருக்க நீதான் அருள் புரியவேண்டும். வாறாஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sathyarajyadav4509
    @sathyarajyadav4509 9 месяцев назад

    🙏அம்மா தயே கடன் நீவர்தி செய்து தாறுகள்🙏

  • @P.MURUGESANP.MURUGESAN-r7f
    @P.MURUGESANP.MURUGESAN-r7f Месяц назад

    அம்மா தாயே என் மகளுக்கு திருமணம் நடைபெற அருள் பெருவாயே தாயே வாராகி போற்றி போற்றி

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 7 месяцев назад

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌷🙏🌹🌺🙏🌹

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 года назад +38

    🙏அம்மா 🙏🔱🔥வாராஹி தாயே🙏🔱 என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காத்திட வேண்டுமம்மா🔱🙏🙏🙏

    • @ss-xi8bw
      @ss-xi8bw Год назад +1

      அம்மா தாயே என்குடும்பத்தைநல்லபடியாகவை

  • @senthildurai777
    @senthildurai777 2 года назад +227

    இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்...
    திருச்சிற்றம்பலம்
    வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும.
    ஓம் சக்தி அம்மா சரணம்🙏🚩
    ஓம் வாராகி அம்மா தாயே சரணம் 🙏🚩
    ஓம் நமோ நாராயணா நம🙏🚩
    சுதர்சனா போற்றி🙏🚩
    ஓம் லட்சுமி நரசிம்மர் ஐயா போற்றி 🙏🚩
    ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி
    ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் ...

  • @tamilsoundtamil7858
    @tamilsoundtamil7858 2 года назад +70

    சரணம் சரணம் வாராஹி
    சகலமும்நீயே வாராஹி
    அன்னை தேவி வாராஹி
    வரம்பல தருவாய் வாராஹி

  • @kanikani5232
    @kanikani5232 Год назад

    Amma kulanthai pakkiyam Tharugal Amma 🙏🙏🙏 this month positive varanum amma 🙏🙏🙏 please pray for all 🙏🙏🙏

  • @yaso4498
    @yaso4498 13 дней назад

    Very Divine 🙏🏽🙏🏽🙏🏽
    Om Vajra Kosham🙏🏽❤️🙏🏽
    Om Vajra Kosham🙏🏽❤️🙏🏽
    Om Vajra Kosham 🙏🏽❤️🙏🏽

  • @arulmanis6278
    @arulmanis6278 Год назад +29

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி 🙏 என் கடன் நிவர்த்தி ஆகவேண்டும் 🙏🙏🙏

  • @madhumitha2833
    @madhumitha2833 11 месяцев назад +30

    வாராஹி தாயே குழந்தைகள் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும்

    • @PanjaVarnam-s6z
      @PanjaVarnam-s6z 3 месяца назад

      Sathiyama nampunga natakkum ka ❤❤❤

  • @sathiyarani4591
    @sathiyarani4591 Год назад +37

    கடன் நீங்க வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @User_00_77
    @User_00_77 12 дней назад

    ஓம் வாராஹி தாயே மனம் இறங்கி அருள்வாய் அம்மா.

  • @aparnam972
    @aparnam972 Год назад

    எல்லாரும் நல்லா இருக்கணும் வாராகி அம்மா எல்லாரும் ஆரோக்கியமா இருக்கணும் அம்மா

  • @elumalaiv7487
    @elumalaiv7487 3 года назад +4

    Varagi thaye vanthu thunpathai pokki inbam tharungal en vvedudhal anaithum niraivetrungal ammaa

  • @royalgaming9874
    @royalgaming9874 2 года назад +12

    My amma🙏🙏🙏🙏🙏 blessed your childs

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +38

    அம்மா வாராகி தாயே எனக்கு எவளோ கஷ்டம் வந்தாலும் அதை தாங்க மனவலிமை கொடுங்கள்..... எனக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும்
    என் கூட இருங்கள் தாயே.....
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @selvimariappan5384
    @selvimariappan5384 Год назад

    என் பிள்ளைகளுக்கு நல்லதே நடக்கட்டும் முன்று பேருக்கும் நல்ல வேலை கிடைக்கட்டும் நீண்ட ஆயுளை தாம்மா

  • @MalarM-wf6mv
    @MalarM-wf6mv 4 месяца назад

    அம்மா வாராஹி தாயே என்னுடைய மனதில இருக்கிற எல்லா கஷ்டத்தையும் நீக்கி எனது வேண்டுதலை நிறைவேற்றி தா தாயே.... தாயே சரணம் ,
    😂

  • @dmchannel9360
    @dmchannel9360 2 года назад +110

    அம்மா வாராஹி தாயே என் மன சங்கடங்கள் அனைத்தும் உன்னிடம் ஒப்படைத்தேன் நீ பார்த்து கொள். சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @kalvathipadmanabhan2805
      @kalvathipadmanabhan2805 Год назад +1

      சங்கடங்கள் தீர்ப்பாய்
      தாயேஉன்பாதம்சரணம்

  • @mathumani6740
    @mathumani6740 Год назад +65

    நாங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் வராகி தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthia2160
    @suganthia2160 Год назад +6

    அம்மா தாயே வாராகி அன்னையே அம்மா என் புருஷன் என் கூட பேச வேண்டும் அம்மா தாயே என் புருஷன் கல்லு மனசை மாத்தி என்கூட பேச வை அன்னையே வாராஹி தாயே அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வாராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @PariPari-k3x
    @PariPari-k3x 9 дней назад

    வாரா ஹி அம்மா என் குடும்பத்தை நீ யே காப்பாய் தயே.......

  • @Kannyakumari-s5g
    @Kannyakumari-s5g 9 месяцев назад

    அம்மா வாராஹி தாயே என் கஷ்டத்தை தீர்த்து வை அம்மா

  • @rajendranv128
    @rajendranv128 Год назад +40

    ஓம் வாராஹி தாயே இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசி களின் காப்பாற்ற வேண்டும் தாயே

  • @Veeradekarkk
    @Veeradekarkk 3 месяца назад +7

    எங்க வீட்டில்அனைத்து பிரச்சனை களும்தீர்க்க வேண்டும் நோய் நொடிஇல்லாம வாழவேண்டும்ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @gouribaisivarajan3202
    @gouribaisivarajan3202 Год назад +34

    அனைவரையும் காத்தருள்வாய் தாயே வாராஹி அம்மா

  • @yamunarani2034
    @yamunarani2034 Год назад

    தியே நான் கொடுத்த பணத்தை திரும்ப வந்து கோவிந்தன் எந்த பிரச்சனையும் இல்லாமல் கொடுக்க வேண்டும் தாயே நீயே துணை...

  • @vanithavelu8299
    @vanithavelu8299 Год назад

    Amma en manasula iruka vali unaku theriyum varahi amma 🙏
    adhai pokki nalla vaazhkai kudu varahi amma,🙏🙏🙏🙏

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад +25

    அம்மா எல்லாம் நீயே உன்னையே சரணடைந்தேன் அம்மா எங்கும் எதிலும் நீயே அகிலமே நீயே அம்மா அப்பா இவள் பிள்ளைகள் கணவர் அனைவரு‌ம் திருவடிகளை சரணடைந்தேம் அம்மா தாயே இவளுக்கு வரும் தடைகளை நீக்க வேண்டும் தாயே

  • @thavamani784
    @thavamani784 Год назад +32

    எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்து நீங்கி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மனம் நிம்மதியும் தருவாய் தாய் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @deekshidharshi
      @deekshidharshi Месяц назад

      எங்க வீட்டில் கஷ்டம் திறனும் அம்மா எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கணும் அருள் புரிவாள் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 2 года назад +36

    என் மகனுக்கு நல்ல நாபக சக்தி தாருங்கள் வாராஹி அம்மா

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Год назад

    Yengal kasdam yellam thira vendum vaarigi thiye.. 🎊. 🎊. 🎊

  • @valarmathi5397
    @valarmathi5397 11 дней назад

    மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க தாயே நீ தான் துணை

  • @vk8024
    @vk8024 2 года назад +21

    நல்லதே நடக்கனும் அம்மா மன அமைதிக்காக இருக்க வேண்டு்ம் அம்மா...... வாராஹி தாயே போற்றி போற்றி

    • @jayanthijayanthi7266
      @jayanthijayanthi7266 2 года назад

      வாரகிஅம்மாதாயே.நான்சந்தோஷமாக இருக்கணும்வாராகிதாயே.

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 2 года назад +67

    ஓம் வராகியம்மாள்தாயே என் வீட்டுக்கு வரவேண்டும் வாறதா இன்பதை வழங்க வேண்டும் தாயே சரணம் சரணம் வாராஹி அம்மனுக்கு சரணம் 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏

  • @MSK36934
    @MSK36934 2 года назад +25

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @GokuKakorot-wp7jw
    @GokuKakorot-wp7jw 11 месяцев назад

    OM varaghi thayai potri potri om varaghi thayai potri potri om varaghi thayai potri potri om varaghi thayai potri potri om varaghi thayai potri potri om varaghi thayai potri potri om varaghi thayai potri potri om varaghi thayai potri potri om varaghi thayai potri potri

  • @balajikrishnamoorthy3823
    @balajikrishnamoorthy3823 Год назад

    ஓம் வராஹி தாயே எனக்கு நிரந்தர வேலை அமைத்து தர வேண்டும் 🙏🙏

  • @sangeeshakshi8750
    @sangeeshakshi8750 Год назад +19

    சரணம் சரணம் வாராகி
    சகலாம் நீயே வாராகி
    அன்னை தேவி வாராகி
    வரம்பல தருவாய் அன்னை🙏

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 2 года назад +5

    ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏.....

  • @muragank2245
    @muragank2245 2 года назад +16

    ஓம் சக்தியே வாராஹி தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி😭😭😭😭😭👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MahesVarshi-lq6fr
    @MahesVarshi-lq6fr Год назад

    அம்மா வராகி தாயே எனக்கு என் பிடிச்ச வாழ்க venum என் பாப்பா வேணும்

  • @sairocks549
    @sairocks549 3 месяца назад

    Om varahi amman potri
    om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri
    Om varahi Amman potri