Vaarahi 1008 pottri || வாராஹி 1008 போற்றி - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 3,3 тыс.

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 10 месяцев назад +24

    ஓம் ஸ்ரீ வாராஹித் தாயே 1008 போற்றி🙏🏻🙏🏻 நான் எப்போதும் உன்னை மறவாதிருக்க அருள் செய்வாய் அம்மா போற்றி🙏🏻🙏🏻 என் குழந்தை உடல் நலமாய் இருக்க அருள் செய்வாய் போற்றி🙏🏻🙏🏻 என் கடனெல்லாம் சீக்கிரமாக அடைய வேண்டும் போற்றி🙏🏻🙏🏻 என் வீடு நல்ல விலையில் விற்பதற்கு அருள் செய்வாய் போற்றி போற்றி போற்றி🙏🏻🙏🏻 ஓம் அதிசயக்காரி சித்தி தாயே ஓம் வாராஹி நமோ நமஹ 🙏🏻🙏🏻 வஜ்ரகோஷம்🙏🏻🙏🏻

  • @Analyakuttii
    @Analyakuttii Год назад +20

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி எங்களோட கடன் பிரச்சினை தீர்த்து வைம்மா ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி

    • @vivekguna2608
      @vivekguna2608 Месяц назад

      விரைவில் கடன் தீரும் , திட்டமிட்டு செயல்படவும்.

  • @ChitraJesus-x1b
    @ChitraJesus-x1b Год назад +35

    🙏🙏🙏🙏🌺🌺🌹🌹 அம்மா தாயே என் பிரச்சனை எல்லாம் உமக்கு தெரியும்
    இதற்க்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கறேன் இது ஏன் உங்களுக்கு தெரியல நா
    யார நம்புறது நம்பாம இருக்குறதுனு எனக்கு தெரியல இதுல இருந்து
    என்னை வெளியே கொண்டு வா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌹🌹

  • @courtcelliwcidscotry1605
    @courtcelliwcidscotry1605 Год назад +18

    அம்மா வாராகி தாயே எனது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளையும், எனது குழந்தைகளின் கல்வி, வேலை மற்றும் நல்ல வாழ்க்கை அமைவதற்கும் நீ தான் கருணை செய்வேண்டும் அம்மா.

  • @JayanthiBoopathy-ni1mz
    @JayanthiBoopathy-ni1mz 9 месяцев назад +6

    அம்மா தாயே போற்றி

  • @lavanyalavanyalavanyalavan8855
    @lavanyalavanyalavanyalavan8855 9 месяцев назад +3

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilanganathan8938
    @ilanganathan8938 9 месяцев назад +18

    அம்மா வராஹி தாயே போற்றி அம்மா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தந்தருளுங்கள் தாயே வராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @PazhniVel-i9z
    @PazhniVel-i9z 9 месяцев назад +15

    அம்மா எங்க குடும்பம் ஒற்றுமையாக வாழ்த்துக்கள் அம்மா வாராஹி வாராஹி தாரேன் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐗🐗🐗🐗🐗🐗

  • @semparuthi9900
    @semparuthi9900 5 месяцев назад +22

    இந்த ப்ரபஞ்ஜத்தில் எல்லோரும் நல்லா இருக்க அருள்புரிவாய் வராஹி அம்மா தாயே

  • @Karthick.Gopalpulla
    @Karthick.Gopalpulla 9 месяцев назад +16

    அம்மா தாயே என் மகனுக்கு நல்ல வேளை சீக்கிரமாக கிடைக்கவேணடும்

    • @vivekguna2608
      @vivekguna2608 Месяц назад

      நிச்சயமாக கிடைக்கும் முழு முயற்சியில் ஈடுபட வேண்டும்

  • @sathyar6761
    @sathyar6761 Год назад +26

    தாயே என்னோட வாழ்க்கையில எனக்கு ரெம்ப கஷ்டங்கள் வருது தாயே இனிமே எங்களுக்கு எல்லாமே நல்லதா அமைய நீ துணை வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SURYA_EDITZ6177
    @SURYA_EDITZ6177 11 месяцев назад +5

    அம்மா தாயே என் பூனை மை எங்க வீட்டுக்கு வருனும் தாயே எங்க வீட்டு பிரச்சினை மை தீர்த்து வைக்க வேண்டும் தாயே

  • @chaarupriya7675
    @chaarupriya7675 2 года назад +143

    எங்கள் குழந்தைகளை எங்களுடன் சேர்த்து வைத்து உடல்நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ அருள் புரிவாய் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 года назад +9

      குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 2 года назад +5

      @@mithrasathish4038 இந்த மந்திரத்தை எத்தனை முறை எத்தனை நாள்கள் கூற வேண்டும்

    • @chaarupriya7675
      @chaarupriya7675 2 года назад +2

      குழந்தைகளை எங்களுடன் சேர்த்து வைத்ததற்கு நன்றி தாயே

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 года назад

      @@legendsbeknightking815 kanakellam kidayadhu. Neengal thodarndhu sola sola. Ungalai sutri nadakindra vishayangalai parthu therindhu kolalam

    • @Monika20142
      @Monika20142 Год назад +1

      Om sakthi Amma 🙏🙏🙏🙏🙏🌹

  • @SudaliammalyadavYadav-xg7zq
    @SudaliammalyadavYadav-xg7zq Год назад +10

    என் மகனுக்கு கல்வி செல்வத்தை கொடுத்து அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏

  • @sololoveboy3362
    @sololoveboy3362 11 месяцев назад +35

    வராகி அம்மா தாயே உன் அருளாள எல்லாரும் நல்லா இருக்கணும் நல்லபடியா இருக்கணும் நல்லா வாழனும்

  • @maritown2009
    @maritown2009 2 года назад +71

    என்னை சுற்றி உள்ளவர்கள் உண்மையாகவும் எல்லோருக்கும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும் தாயே...

  • @Girija-dk8nc
    @Girija-dk8nc Год назад +28

    கோடி நமஸ்காரங்கள் வாராஹி தாயே. தீய குணங்கள் கொண்ட
    மனிதர்களைதிருத்தி நற்குணங்களை வழங்க வேண்டுகிறேன் . தாயே. உலகில் உள்ள அனைத்து மக்களும் நல்ல வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் அமைதி மிக்க வாழ்க்கை வாழ வாராஹி தாயை வணங்கி வேண்டுகிறேன் தாயை
    யே.

    • @thishankesavan1814
      @thishankesavan1814 11 месяцев назад

      Unga advise ku romba Nandri ... ennaku class edukurathe vithuthu unga veethu velaiya parungge

  • @Kamaleshwaran-q7k
    @Kamaleshwaran-q7k 9 месяцев назад +3

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @PadmavathiK-t9l
    @PadmavathiK-t9l Год назад +20

    அம்மா வாராகி தாயே வாழ்க்கையில் எல்லாம் உன் கையில் தான் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 3 месяца назад +3

    அம்மா நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறை மன்னித்து உன் அருளும் ஆசியும் எங்களுக்கு தா தாயே வராஹி ❤❤❤

  • @paramanandannand2802
    @paramanandannand2802 2 года назад +19

    அம்மா மகள் ஷாலினி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்,அருள்வாய் அம்மா ஆதிசக்துயே போற்றி போற்றி 🌹🙏💐

    • @ganeshbabu8580
      @ganeshbabu8580 Год назад

      ஓம் வாராகி தாயே போற்றி போற்றி !!!

    • @vraju4519
      @vraju4519 Год назад

      Om Shakthi kunam avarkal firend varaki thaya pottri pottri varaki thaya pottri pottri veraki thaya pottri pottri

  • @HemaLatha-su7dd
    @HemaLatha-su7dd Год назад +13

    அம்மா தாயே எனக்கும் பிள்ளை வரம் வேண்டும் அருள வேண்டும் வாராகி தாயே🙏🙏நானும் என்னை சுற்றி அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் அம்மா வாராகி தாயே பேற்றி 🙏🙏🙏

  • @balakrishnan4197
    @balakrishnan4197 10 месяцев назад +25

    அம்மா வராகி தாயே எனக்கு நல்ல உடல் நலத்தை கொடு தாயே

  • @ln.dr.viswanathad7400
    @ln.dr.viswanathad7400 2 года назад +110

    உலக மக்கள் அனைவரும்
    நலம் வளம் பெற்று குடும்பத்துடன் நீடூழி வாழ வேண்டும்

    • @vigneshwariVaiyapuri-lo2hv
      @vigneshwariVaiyapuri-lo2hv Год назад +3

      உங்க வேண்தல் பளிக்கட்டும் 😊நானும்🙏🙏🙏

    • @thalamobiles2864
      @thalamobiles2864 Год назад +1

      Q

    • @nagamanim3644
      @nagamanim3644 Год назад

      நன்றி அய்யா அவர்களுக்கு

    • @saravananv2932
      @saravananv2932 Год назад

      AaaaaaAÀààà😊😊😊😊​@@nagamanim3644

    • @VijayanVijayan-p6u
      @VijayanVijayan-p6u 10 месяцев назад

      ​@@vigneshwariVaiyapuri-lo2hv🎉100043s

  • @nagesharish8288
    @nagesharish8288 Год назад +25

    ஓம் வாராஹி தேவியே போற்றி போற்றி போற்றி....
    அம்மா....எனக்கும் என் மகனுக்கும் கடவுள் மட்டுமே துணை....வேறு யாரும் இல்லை....என் மகனுக்கு நல்ல கல்வி நல்ல அறிவு நல்ல ஆரோக்கியம் என அனைத்து செல்வமும் தந்தருள்வாய் தாயே....என் பெற்றோர்கள் என்றும் நலமுடம் வாழ வேண்டும் தாயே....எங்கள் வறுமை நிலை மாறவேண்டும்......தாயே எங்களுக்கு உன்னுடைய அருள் வேண்டும் தாயே....ஓம் வாராஹி தாயே.....

    • @MaruthavananRajupillai
      @MaruthavananRajupillai Год назад

      😊

    • @navneeshdeshvanth
      @navneeshdeshvanth 10 месяцев назад

      ஓம் வாராஹி தாயே போற்றி.. அம்மா என்னோட அனைத்து பிரச்சினையும் தீர உதவி பண்ணுங்க அம்மா.நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்... அம்மா தாயே உதவி பண்ணுங்க....😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ALLISWELL99058
    @ALLISWELL99058 10 месяцев назад +3

    அம்மா தாயே நானும் என் அம்முவும் சீக்கிரம் திருமணத்திற்கு அவிங்க அப்பா அம்மா சம்மதிக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் தீரணும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @Muthulakshmi-ti9nu
    @Muthulakshmi-ti9nu 2 года назад +56

    எல்லோரும் நல்லபடியாவாழ மன தைரியத்தையும் , நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி...

  • @revathirevathi8385
    @revathirevathi8385 Год назад +10

    வாராகித்தாயே என்னை கடன் பிரச்சினையிலிருந்து விடுவித்து மறு வாழ்வு தருமாறு கண்ணீர் விட்டு கேட்கிறேன்

    • @thishankesavan1814
      @thishankesavan1814 11 месяцев назад

      Unga kannir ennode account le credit Seiya pattathu....kadan tirka vendum endral kele kodukapadum padivattai fill pannavum

    • @NilavaiNilavai
      @NilavaiNilavai 10 месяцев назад

      😂,,,,,,,,,,😊

    • @NilavaiNilavai
      @NilavaiNilavai 10 месяцев назад

      😂,,,,,,,,,,😊

    • @palaniishanth9526
      @palaniishanth9526 9 месяцев назад +1

      What does clicking the + sign below do?

  • @UngalSnegithi
    @UngalSnegithi 6 месяцев назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏

  • @siroshanb3871
    @siroshanb3871 Год назад +26

    😊 வராஹி தாயே என்றும் நீங்கள் எங்கள் வீட்டில் இருந்து எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா அனைவரது வேண்டுதலும் நிறைவேற வேண்டும் அம்மா .

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 2 года назад +115

    தாயே உங்களை சரணடைந்தோம் எங்களை காப்பாற்ற வேண்டியது எங்கள் தாய் வாராகியே🙏🙏

  • @Mani-i1h1b
    @Mani-i1h1b 9 месяцев назад +2

    அம்மா எப்பவும் துணையாக இருங்க அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @balasarojini9413
    @balasarojini9413 2 года назад +38

    அம்மா நான் படும்கச்டங்களைதீர்த்து என்னை எல்லாத்துன்பத்திலிருந்தும் காத்து அருள் புரியும் தாயே! துச்டரிடமிருந்தும் காத்தருளும் தாயே. நன்றி😢😂❤ தாயே.

  • @selviloganathan7964
    @selviloganathan7964 2 года назад +38

    ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா என் கடன் கஷ்டம் விலக எனக்கு அருள் புரியும் அம்மா

  • @lisymolviveen3075
    @lisymolviveen3075 27 дней назад +1

    Oom varahiye nama 🙏🙏🙏🙏🙏

  • @meenasathya6538
    @meenasathya6538 9 месяцев назад +12

    ஓம் வாராஹி தாயே போற்றி உங்க பாதமே சரணம் எனக்கு என் கணவருக்கு சண்டை இல்லாமல் சந்தோஷமாக இருக்கவும் என் குழந்தைகள் நல்ல படியாக படிக்கனும் நல்ல ஒழுக்கத்துடன் இருக்கனும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நல்ல இருக்கனும் இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நேயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே சரணம் ❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @settug1607
    @settug1607 Год назад +13

    அம்மா வாராகி தாயே நீ தான் என்னை வாழ்க்கை வேண்டும் தாயே நான் செய்த துரோகம் மன்னித்து விடுங்கள் இனிமேல் எந்த தவறும் செய்யமட்டனே அம்மா வாராகி தாயே நீ என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் இந்த ஊர் மக்கள் முன்னாடி நீ தான் வாழவைக்க வேண்டும் இது என் மிது சத்தியம்

  • @mahikrish833
    @mahikrish833 6 месяцев назад +1

    Amma வராஹி தாயே போற்றி போற்றி en magaluku kulandhai varam vendum arul puriyavendum thaaye 🙏🙏🙏

  • @arunmoni6721
    @arunmoni6721 Год назад +37

    என் வாழ்க்கை உங்கள் அருளால்தான் இனிய ஆரம்பம் ஆக வேண்டும் அம்மா..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @BuhariSamsudhin
      @BuhariSamsudhin Год назад

      Ammatayeenakkuveedoellawyellaiammaenakkuoruvveduwangethtaraumwaraheammaungalsakteyalneengaltaruveergalenra.nambekkalienakku.unduteryum

  • @dhandapanim6240
    @dhandapanim6240 2 года назад +62

    அம்மா வராகி தாயே. என் குடும்ப உறவுகள் அனைவரும் நலமுடன் இருக்க உங்களை வணங்குகிறேன்.

  • @sritharanmalar1065
    @sritharanmalar1065 Год назад +31

    ஸ்ரீ வாராஹி தேவி யின் 1008போற்றி செய்த அன்னை சாரதா ராகவ் அவர்களுக்கு பல கோடி நன்றிகள் உரித்தாகுக

  • @VijayaLakshmi-ky4mc
    @VijayaLakshmi-ky4mc 2 года назад +86

    வராஹி தாயே போற்றி. அம்மா என் மகன் எதிர் காலத்தையும் அவன் உடல் நலம் பெறவும் தங்கள் ஆசிர்வாதம் வேண்டுகிறேன். ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Год назад +32

    வாராஹி அம்மா எங்கள் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhivaraki9377
    @santhivaraki9377 10 месяцев назад +1

    என் மகளின்கடன்பிரச்சனைநீங்கிநிம்மதியாக இருக்க நீஅருள்புரிவாயாக தாயே

  • @renukaselvakumar7763
    @renukaselvakumar7763 2 года назад +14

    அம்மா வாராகி தாயே 🙏 என் தம்பி வீட்டுக்கு வர வை தாயே என் குலம் காக்கும் குல ‌தெய்வமே உன்னை நம்பி இருக்கேன் தாயே அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டுக்கு வர வை தாயே 🙏 அவனுக்கு துணையாய் இருந்து வீட்டுக்கு அழைத்து வர வை தாயே 🙏😭😭😭😭🙏🙏😭😭😭😭🙏🙏😭😭😭 என் தம்பி வீட்டுக்கு வரனும் அம்மா உன்னைத் தவிர எங்களுக்கு உதவி செய்ய நீ மட்டும் தான் அம்மா இருக க் கே தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Год назад +4

    ஓம்வாராஹி தாயே போற்றி நான் ஏதும் பிழை விட்டு இருந்த மன்னிச்சு அருள் செய் வாராஹி தாயே 🙏🌹🌺🌸🌼

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 10 месяцев назад +2

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் போர்த்தினி சிவ சேனா பைரவி போற்றி போற்றி போற்றி அம்மா நீங்கள் தான் எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா நன்றி அம்மா

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 Год назад +15

    என் பிள்ளைகள் நலமுடன் வாழ வராகி தாயே நீ துணையாக வருவாய்

    • @rajarajeswarin3803
      @rajarajeswarin3803 6 месяцев назад

      Varahi thayeh, Vethanthika noi nodi illamal nandraga padikka Arul puriavendum thayeh.

    • @rajarajeswarin3803
      @rajarajeswarin3803 6 месяцев назад

      Thayeh anakku panap prachanai theera, Arul puriya vendum, thayeh.

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 2 года назад +14

    ஓம் ஸ்ரீ பஞ்சமி நாயகியெ போற்றி போற்றி ஓமஸ்ரீ வஹரகி தாயெ போற்றி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShiyamalaSivam
    @ShiyamalaSivam Год назад +9

    அம்மா வாராகி தாயே இன்று தான் ௨ங்களைப்பற்றி அறிந்து கொண்டேன் அம்மா தாயே ௨ங்கள் அ௫ளால் ௭ன் குழந்தைக்கு அவள் கேட்கும் குழந்தை வரம் கிடைக்க அ௫ள் செய்யுங்கள்.அம்மா தாயே போற்றி.ஓம் ❤ தாயே..........❤❤❤❤❤❤❤❤

  • @jothimani3524
    @jothimani3524 2 года назад +25

    அம்மா வராகி தாயே என் கணவர் செந்தில்குமார் என்னோடு சேர்ந்து வாழ வழிகாட்டு அம்மா கேட்ட சவகாசத்தை எல்லாம் விட்டிவிட்டுவ குடும்பத்துடன் சேர்ந்துவாழ அருள் புரிவாயாக தாயே வராகி தாயே 🙏🙏🙏

  • @santhamanikrishnasamy8030
    @santhamanikrishnasamy8030 Год назад +54

    ஓம் வாராஹித் தாயே போற்றி
    மனக்குறை தீர்த்து வேண்டுதலை
    நிறைவேற்றி அருள்புரிய வேண்டும், தாயே 🙏🙏🙏

  • @AkalyaGanesh-rr8si
    @AkalyaGanesh-rr8si 18 дней назад +1

    🙏 Om vaaraki Amma pootrie 🙏

  • @valarmathi5397
    @valarmathi5397 Год назад +16

    அம்மா வாராஹி தாயே நீயே எங்களுக்கு துணை இருப்பாய் .

  • @selvidandapaniselvi211
    @selvidandapaniselvi211 2 года назад +15

    அம்மா வராஹி என் மனம் கவலையில் இருக்கிரேன் உங்கள் paadalai கேட்டு மனாமைதியோடு கேட்கிறேன் அம்மா

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju 11 месяцев назад +1

    Om Varahi Thaaye Potri🙏✨

  • @gandhimathigandhimathi8726
    @gandhimathigandhimathi8726 Год назад +11

    அம்மா எனக்கும் என் கணவருக்கும் உடல் நலம் தந்து வருகின்ற பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்க வேண்டும் 🙏 அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙇🙏🙏 நல்ல வேலை, அதிக அளவில் பண வரவு கிடைக்க வேண்டும் அம்மா எங்களுக்கு 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ADVIKSRK
    @ADVIKSRK 9 месяцев назад +1

    அம்மாவுடைய ஆசீர்வாதத்தால் எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்

  • @sixersiddhu92
    @sixersiddhu92 2 года назад +32

    அம்மா வாரகி தாயே என் வாழ்க்கையில் வெற்றி, வெளிச்சம் உன் கையில் தான் உள்ளது

  • @venkateshm8342
    @venkateshm8342 Год назад +7

    அம்மா. வாராஹி தாயே என் மகன் எழுந்து நடக்க அருள்புரியவேண்டும். அவனுக்கு கண்பார்வை கொடுத்து அருள்புரியவேண்டும் வாராஹி தாயே. என் மனைவிக்கு எந்த நோயும் நொடியும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் வாராஹி தாயே. என் உடன்பிறப்புகள் அனைவரும் நலமாக இருக்க அருள்புரியவேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி

    • @vivekguna2608
      @vivekguna2608 Месяц назад

      உங்கள் மகனுக்கு விரைவில் நல்லது நடக்கும், தன்னம்பிக்கை ஊட்டுங்கள்

  • @Vimalmurugan777
    @Vimalmurugan777 Год назад +27

    வராஹி தாயே போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾என்னுடைய பிரச்சனை அனைத்தும் தீரனும் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾ஓம் சக்தி

    • @thishankesavan1814
      @thishankesavan1814 11 месяцев назад

      Ninga entha Prachainaikum pogama erukanga entha prachanaiyum varathu...

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Год назад +20

    தெய்வீகக் குரல் , நன்றி

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Год назад +7

    அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி நான் உங்களிடம் எதை கேட்பது எதை விடுவது மனிதனுக்கு நிம்மாதியும் பணமும் தேவை உங்கள் அருளும் வேண்டும் இந்த மூன்றையும் குறைவில்லாமல் கொடு தாயே நன்றி வணக்கம்

  • @KuwaitKuwait-tq4yj
    @KuwaitKuwait-tq4yj 10 месяцев назад +1

    என் உயிர்
    வாராஹி தாயே போற்றி
    என் கஸ்டத்தை இல்லமல் வெனை
    வாய்ப்பு❤❤❤❤❤❤❤❤❤❤
    கிடைக்கா வரம் தாங்கா தாயே

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +11

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி எங்கள் மகள் முகி ஆத்விகா பொண்ணு சிக்கிரம் தலை தங்கிரனும் குப்பர விழுந்து எந்திக்கனும் தவலுனும் எந்துச்சு உக்கரனும் எந்துச்சு நடக்கனும் ஒடனும் நல்ல கை கால் சுகத்தோடு எங்களோடு சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Год назад +8

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே
    ஓம் சக்தி🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤
    ஓம் வராஹி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் வராஹியம்மா 🙏❤💛❤

  • @SasiKavitha1982
    @SasiKavitha1982 10 месяцев назад +4

    என் பெரிய மகனுக்கும் வெளி நாட்டு பயணத்தை அமைத்து கொடுஅம்மா தாயே

  • @Mani-i1h1b
    @Mani-i1h1b 9 месяцев назад +9

    அம்மா என் கணவருக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா

  • @sandhru.biiibba9402
    @sandhru.biiibba9402 Год назад +7

    ஓம் வாராஹி தாயோ என் குடும்பத்துடன் நலம் வாழ வழிவிடுங்கள் தாயோ

  • @anuradha2263
    @anuradha2263 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி எங்களோட கடன் பிரச்சினை சீக்கிரமாக அடைய வேண்டும்
    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி, எனது குழந்தைகளின் கல்விகள் , நல்ல வாழ்க்கை அமைவதற்கும் நீ தான் கருணை செய்வேண்டும் அம்மா போற்றி

  • @alaguroja9827
    @alaguroja9827 2 года назад +28

    ஓம் வராகிதயே போற்றி அம்மா இந்த உலகத்தின் உல்ல அனைத்து உயிர் கலை கப்பற்றுங்கள் தாயே ஒம் வரகிதயே போற்றி

  • @RajiRaji-ch4wb
    @RajiRaji-ch4wb Год назад +8

    ஓம் வாராஹி அன்னையே என்னுடைய கடன் பிரச்சினை தீரும் தாயே ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @Backiyalakshmi-e3l
    @Backiyalakshmi-e3l 10 месяцев назад +1

    அம்மா வராஹி அம்மா கடைக்கும் வீட்டுக்கும் என் பிள்ளைகளும் என் கணவரும் நானும் நல்லா இருக்க ஆஷிர்வதிக்கணும் அம்மா 🙏🙏🙏

  • @demongo4149
    @demongo4149 Год назад +17

    ஓம் வாராஹி தாய் போற்றி
    உடல் நலம் பெற வேண்டும்

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +40

    ஓம் வாராகி தாயே நீயே எங்களுக்கு துணையாக இருந்து எங்களை நல்வாழ்வு வாழவை தாயே ஒம் வாராகி தாயே போற்றி, போற்றி,போற்றி,போற்றி

  • @MeryLilly-f5q
    @MeryLilly-f5q 10 месяцев назад

    ஓம் வாரா கிதாயே போற்றி
    ஸ்ரீ மாக வர்ஷி அம்மா போற்றி
    சத்தி வரஷி தாயே போற்றி
    இஸ்டா தேவதை பிரதிக அம்மா போற்றி
    ஏசாப்பா போற்றி🙏🌿💐🌺🌹🙏🌿💐🌺🌹🙏🌿💐🌺🌹❤❤❤❤❤

  • @devikulam4572
    @devikulam4572 2 года назад +36

    என் மகள்பிள்ளைகள்வைரஸ்த்தொற்றிலிருந்துபரிபூரணசுகமடைய
    நீங்கள் தான் அனுக்கிரகம்புரியவேண்டும்
    ஓம் வாராஹிஅன்னையேபோற்றி

    • @thishankesavan1814
      @thishankesavan1814 11 месяцев назад +1

      Original medicine kudunga ..mudinja kovillukku pongga

  • @balar4774
    @balar4774 2 года назад +51

    ஓம் வாராகிபாடல்கள்இனிமையாக 1008 . முறை அருமையாக கேற்க்க மகிழ்ச்சி யாக நன்றி மலரும்.

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 9 месяцев назад +2

    சாமி தாயே எனது மனகஷ்டத்தை போகடுங்கள் அம்மா துக்காதேவியே போற்றி வாராஹி அம்மா போற்றி ஓம் சக்தியே தாயே போற்றி

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +20

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @lalithachandrasekaran9976
    @lalithachandrasekaran9976 2 года назад +38

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹

    • @prabharamachandran5116
      @prabharamachandran5116 Год назад

      Ohm sri vaaraahi ammave potri potri 🙏🏻🕉️🌸🌺

    • @siriyaniekanayake2040
      @siriyaniekanayake2040 Год назад

      😂😂​@@prabharamachandran5116😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂p9😊

  • @NIRAIMATHIkani
    @NIRAIMATHIkani Месяц назад

    ஓம் வராகி தாயே போற்றி இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெற்று நீடூடி வாழ வேண்டும் என் உடல் நலம் சரியாக வேண்டும் என் கடன் பிரச்சனை தீர வேண்டும் என் கணவர் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அம்மா தாயே நீயே துணை 1008 போற்றி போற்றி போற்றி

  • @bhuvanabhuvi8967
    @bhuvanabhuvi8967 Год назад +9

    வாரகித்தாயே என் பிரச்சினைகள்‌ எனது தேவைகள் உனக்கே தெரியும் ...அனைத்தும் நல்லவிதமாக நடக்க அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏

  • @VgVg999
    @VgVg999 7 месяцев назад

    Luving amma varaahi pl fulfill the desires of all your devotees....May you bless this world with out selfishness, hatred and cunningness.....Let the luv spread in all the hearts...❤❤❤❤❤❤❤❤❤

  • @Nithya5215
    @Nithya5215 2 года назад +66

    இந்த வருட தேர்வில் நான் வெற்றி பெற வேண்டும் அம்மா ஓம் வராஹி அம்மன் போற்றி போற்றி

    • @thishankesavan1814
      @thishankesavan1814 11 месяцев назад

      Nalla concentrate panni padi kandipa nalla results edukalam

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Год назад +12

    வராஹமுகி வராஹமுகி வணங்குகிறேன் ... வளமும் நலமும் உண்டாக வேண்டுகிறேன்....

  • @manidhaneyamannan
    @manidhaneyamannan 4 месяца назад +3

    அம்மா... எல்லா கஷ்டங்களையும் கலைந்து துடைத்தெரிந்து விடு அம்மா..... எல்லா வளங்களையும்.... மன நிம்மதியையும் தந்திடுவாய் தாயே.... மனம் இரங்கி எனக்கருளவேண்டும்.....

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 2 года назад +27

    துரோகிகளை துடைத்தெறிந்து என் குலம் காத்தருள்வாய் தாயே ! ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி !

  • @rajamuthukumar429
    @rajamuthukumar429 Год назад +9

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கொடு தாயே

  • @முல்லை
    @முல்லை 5 месяцев назад

    ஸ்ரீ வாராஹி தாயே துணை 🙏🙏🙏

  • @gomathimariappan2048
    @gomathimariappan2048 Год назад +8

    வராஹி தாயே என் மகள் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் சகல வளமும் பெற்று வாழ வேண்டும்

  • @nkshooter532
    @nkshooter532 2 года назад +6

    Om ஓம் சக்தி வாய்ந்த வாராஹி காயத்ரீ மந்திரம் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சக்தி. ஓம் சத்ய ரூபிணி தாயே போற்றி போற்றி போற்றி ஓம். என் கணவர்,குழந்தைகள், என் அம்மா, அப்பா, சகோதரன்,சகோதரிகள், என் குடும்பம் மற்றும் நண்பர்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினம் வாழும்,& மக்கள் எல்லோரும் நன்றாக இருக்கும் படி அருள் புரிவாய். ஓம் வாராஹி காயத்ரீ மந்திரம் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்.🌞🔥💥🙏🙏🙏💐🌹🌷🌺🌻🙈🙉🙊🦁🐯🍓🍒🍎🍌🍋🍏🍐🍊🍇🆚

  • @PrSelvapathi-fi1gv
    @PrSelvapathi-fi1gv 9 месяцев назад +1

    ஓம் முருகா வாராஹுதாயோபேற்றிஏள்மகள்படிக்குஉதவிசெய்

  • @jeevakala834
    @jeevakala834 2 года назад +37

    வாராஹி தாயே என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @umamaheswaris2474
      @umamaheswaris2474 Год назад +2

      Seekirom kidaikka Nanum vendukiren

    • @thilagavathi5348
      @thilagavathi5348 Год назад

      ஓம் வஜ்ர வராகி நமக எனக்கு மனதைரம் குடும்ப தாயே

  • @mahasmsksmsk5026
    @mahasmsksmsk5026 Год назад +32

    அம்மா வாராஹி தாயே எங்களது தொழில் வளர்ச்சியை முன்னேற்ற செய்து எங்களை கடன் பிரச்சினையிலிருந்து விடுவித்து நல்ல நிலையில் வாழ வழிசெய்யுங்கள் அம்மா வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் தாயே போற்றி

    • @southernrailway-t4l
      @southernrailway-t4l Год назад +1

      theipirai Panchami andru, pallur varahi ammanidam ungal prarthanaiyai Vaithu avargalukku thaen kalandha madhulam pazham nivedyam seidhu, angu varum bakthargalukku prasadamaai vazhangida, 5 alladu 6 madathile ungal kadan thollai neengi, neengal nalla vyabara munetrathudan varuveergal.

    • @muruganp1819
      @muruganp1819 Год назад

      ​@@southernrailway-t4l❤

  • @KulamNadesu
    @KulamNadesu 10 месяцев назад

    Om varaki thaye porty porty nanny appa ellorum nalla எடுக்கணும் amma en makan veli nadu poka arul thanka amma❤❤❤

  • @skrajendiran7982
    @skrajendiran7982 2 года назад +17

    ஓம்சத்தி வராகிதாயே ஓம்ஶ்ரீ மந்திர வராகிதாயே, ஓம்சத்தி வராகிசமேத காலபைரவர் வராகிதாயே அனைத்து சங்கடங்களையும் களைந்து சகலசௌபாக்கியங்களையும் தந்து எங்கள் பத்மாம்மா வின் கனவை நிறைவேற்றி காத்திடுவாயே வராகிதாயே போற்றி ! போற்றி ! போற்றி..!!!

  • @KamalKamal-oo1ct
    @KamalKamal-oo1ct 2 года назад +193

    ஓம் வாராஹி தாயே போற்றி ௭ன் கஷ்டங்களை திர ௮௫ள்புரிவாய் வாராஹி தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @christopher.kiruba3292
      @christopher.kiruba3292 2 года назад +6

      தேய்பிறை பஞ்சமி புதன்கிழமை ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திரம்....அன்று வழிபட்டால் நல்லது....
      பிணி சத்துரு பீடைகள் அகல
      பாதாளத்தையும் பெயர்த்து எடுக்கும்
      தெய்வீக சக்தி
      பாதாள லோகத்தில் உறங்கும் ஆன்மாக்களை எழுப்பி விடும் ஞானசக்தி அருளும்
      யோகமாயா சக்தி
      விஷ்ணு குரு ரூபிணி
      யெளவன கெளமார ஸ்வரூபிணி
      சிவ யோக ரூபிணி
      பிரம்ம ரூப ஸ்வரூபிணி
      இந்த்ர யோகமாயா ஐயிங்கிரி ஐந்த்ரி யோக மாயா சக்தி....

    • @maniniomsakthi6180
      @maniniomsakthi6180 Год назад +1

      ​@@christopher.kiruba3292 oo

    • @radhamanimohankumar7597
      @radhamanimohankumar7597 Год назад +1

      Om thum dhurghe waraghee thuritham hara. Walgha walamudan. Sarwo jena sughno bhawanthu.

    • @anilakumari1975
      @anilakumari1975 Год назад +1

      Juyuu

    • @prabhukannan4432
      @prabhukannan4432 Год назад

      ​@@christopher.kiruba3292 1😮h 6😅

  • @ShiyamalaSivam
    @ShiyamalaSivam 10 месяцев назад

    நாளை நல்ல படியாககுழந்தை வளர அருள்புரிய நல்ல செய்திஅம்மா தாயே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊

  • @priyasaran8712
    @priyasaran8712 Год назад +25

    ஓம் வாராஹி தாயே போற்றி! போற்றி!! எனது மகன் தேர்வில் வெற்றி பெற்று, நல்ல வேலை கிடைத்து வாழ்வில் எல்லா செல்வங்கள் கிடைக்க அருள் புரிவாய் தாயே!!