வராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Devi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2019
  • அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய குண்டலினியை உயர்த்தும் "வராஹி அம்மன் 108 போற்றி"
    Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Lyrics, Composed & Sung by Veeramani Kannan, Produced by Apoorva Audio.
    அம்மையே வாராஹி போற்றி
    போற்றி
    ஆதியே சூலியே போற்றி
    போற்றி
    இன்னல்களை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    ஈடில்லா நாயகி போற்றி
    போற்றி
    உமையவளே சக்தியே போற்றி
    போற்றி
    ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    என்குல தெய்வமே போற்றி
    போற்றி
    ஏகாந்த நாயகி போற்றி
    போற்றி
    ஐயம் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    ஒப்பிலா மாமணியே போற்றி
    போற்றி
    ஓம்கார நாயகியே போற்றி
    போற்றி
    ஒளஷதம் நீயே
    போற்றி போற்றி
    நிலமகளே வாராஹி போற்றி
    போற்றி
    நீலி மனோன்மணி போற்றி
    போற்றி
    காளி பயங்கரி போற்றி
    போற்றி
    கனகமணி ரத்தினமே போற்றி
    போற்றி
    விஷ்ணுவின் அம்சமே போற்றி
    போற்றி
    வினையாவும் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    பாலாம்பிகையே போற்றி
    போற்றி
    பக்தரை காப்பவளே போற்றி
    போற்றி
    புதுமலர்த்தேனே போற்றி
    போற்றி
    புனிதமாய் நின்றவளே போற்றி
    போற்றி
    புவனேஸ்வரித்தாயே போற்றி
    போற்றி
    புவனங்கள் ஆள்பவளே
    போற்றி போற்றி
    சிம்ம வாகினியே போற்றி
    போற்றி
    சீர்மிகும் தெய்வமே போற்றி
    போற்றி
    சிலையான தெய்வமே போற்றி
    போற்றி
    சிரம் தாழ்த்தி வணங்கினோம் போற்றி போற்றி
    உம்பர் தொழும் அன்னையே போற்றி போற்றி
    உலகாளும் அன்னையே போற்றி
    போற்றி
    ஸ்ரீ சத்ய நாயகி போற்றி
    போற்றி
    சஞ்சலம் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    சதுர்மறை நாயகியே போற்றி
    போற்றி
    சங்கரி சாம்பவியே போற்றி
    போற்றி
    சிவசக்தி அன்னையே போற்றி
    போற்றி
    ஸ்ரீ சக்தி கௌரியே
    போற்றி போற்றி
    பழி பாவம் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    பச்சை நிறத்தவளே போற்றி
    போற்றி
    பார் புகழும் அம்பிகையே போற்றி
    போற்றி
    பரமேஸ்வரி சக்தி போற்றி
    போற்றி
    எனையாலும் நாயகியே போற்றி
    போற்றி
    என் கர்ம வினை தீர்ப்பவளே போற்றி போற்றி
    குங்கும நாயகியே போற்றி
    போற்றி
    குலம் காக்க வந்தவளே போற்றி
    போற்றி
    எட்டு கரம் கொண்டவளே போற்றி
    போற்றி
    எதிர்வினை அறுப்பாயே போற்றி
    போற்றி
    நவகோண நாயகியே போற்றி
    போற்றி
    நன்மையினை தருபவளே
    போற்றி போற்றி
    சிவஞான போதகி போற்றி
    போற்றி
    ஸ்ரீ சிம்ம வாகினி போற்றி
    போற்றி
    பஞ்சமுக நாயகி போற்றி
    போற்றி
    பாராளும் தெய்வமே போற்றி
    போற்றி
    ஸ்ரீ ருத்ர நாயகியே போற்றி
    போற்றி
    ருண விமோச்சனதேவி போற்றி
    போற்றி
    அல்லல்களை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    ஆதாரம் நீயே போற்றி
    போற்றி
    பெருந்தெய்வமே சக்தி போற்றி
    போற்றி
    பெரியநாயகியே போற்றி
    போற்றி
    தஞ்சையின் நாயகியே போற்றி
    போற்றி
    தரணியை ஆள்பவளே
    போற்றி போற்றி
    வைரமணி நாயகி போற்றி
    போற்றி
    மாணிக்க மலையரசி போற்றி
    போற்றி
    முத்தே பவளமே போற்றி
    போற்றி
    சேனாபதி தாயே போற்றி
    போற்றி
    பிணிகளை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    பஞ்சமி பைரவியே போற்றி
    போற்றி
    கற்பகக்களிரே போற்றி
    போற்றி
    கருணா விலாசமே போற்றி
    போற்றி
    கண்கண்ட தெய்வமே போற்றி
    போற்றி
    காத்யாயனி தேவி போற்றி
    போற்றி
    தவஞான சுடரே போற்றி
    போற்றி
    தன்னிகரில்லா தெய்வம்
    போற்றி போற்றி
    நவரத்ன நாயகி போற்றி
    போற்றி
    நவராத்ரி தேவியே போற்றி
    போற்றி
    நீலமணி நாயகியே போற்றி
    போற்றி
    நீலகண்டன் தேவி போற்றி
    போற்றி
    நீலாய தாக்ஷியே போற்றி
    போற்றி
    நித்தமுனை வணங்கினோம் போற்றி போற்றி
    நிழலாக வருவாய் போற்றி
    போற்றி
    நின்பாத கமலங்கள் போற்றி
    போற்றி
    கலிகால நாயகியே போற்றி
    போற்றி
    கவலைகளை தீர்ப்பாய் போற்றி
    போற்றி
    திரிபுர நாயகியே போற்றி
    போற்றி
    தீமைகளை அகற்றுவாய்
    போற்றி போற்றி
    அச்சம் தவிர்ப்பாய் போற்றி
    போற்றி
    ஆலால சுந்தரியே போற்றி
    போற்றி
    அந்தரி துரந்தரி போற்றி
    போற்றி
    அபயம் அம்மா அபயம் போற்றி
    போற்றி
    நஞ்சுண்ட நாயகியே போற்றி
    போற்றி
    நாரணி பூரணி போற்றி
    போற்றி
    நான்மறை வேதமே போற்றி
    போற்றி
    நாராயணன் தங்கையே போற்றி
    போற்றி
    அன்பிற்கு இனியவளே போற்றி
    போற்றி
    ஆதி வாராஹியே போற்றி
    போற்றி
    அகோரேஸ்வரி தாயே போற்றி
    போற்றி
    ஆனந்த ரூபிணி
    போற்றி போற்றி
    தாமரை திருவடியே போற்றி
    போற்றி
    தர்மத்தை காப்பவளே போற்றி
    போற்றி
    வித்தகியே வீரமே போற்றி
    போற்றி
    விதி மாற்றும் நாயகியே போற்றி
    போற்றி
    செங்கதிர் நாயகியே போற்றி
    போற்றி
    செல்வமும் தருவாய் போற்றி
    போற்றி
    கலப்பை கொண்டவளே போற்றி
    போற்றி
    விவசாயம் காப்பவளே போற்றி
    போற்றி
    நெல்மணி நாயகி போற்றி
    போற்றி
    உன்மத்த பைரவியே போற்றி
    போற்றி
    குலம் காக்கும் தேவியே போற்றி
    போற்றி
    வாராஹி அன்னையே
    போற்றி போற்றி
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 5 тыс.

  • @SriRagavendraComputers
    @SriRagavendraComputers 3 месяца назад +97

    பட்ட கஷ்டம் போதும் தாயே.நானும் என் குடும்பமும் எதிரிகள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும். என் பிள்ளைகள் நிம்மதியாக வாழ வேண்டும் தாயே.

    • @K.RamsankarIECExpertSBMPIUvell
      @K.RamsankarIECExpertSBMPIUvell 3 месяца назад +2

      பட்டை கஷ்டம் போதும் தாயோ
      நிம்மதியாக வாழ வேண்டும் தாயே
      ஓம் ஹீ வாராகி அம்மா .

    • @mahendrannaidu7981
      @mahendrannaidu7981 15 дней назад +1

      En kudubam selithu valaranum thaiae, varumai nilabai pokanum thaiae

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju 11 месяцев назад +69

    வாராஹி அம்மா நன்றி🙏🙏🙏🙏உங்கள் மகிமயே மகிமை🙏🙏🙏

  • @s.muthamililakkiav-a8849
    @s.muthamililakkiav-a8849 5 месяцев назад +126

    வராஹி அம்மனுக்கு சக்தி இருக்கிறது. உண்மை

  • @aishwaryaj252
    @aishwaryaj252 4 месяца назад +40

    நா யாரு மனசையும் கஷ்டப்படுத கூடதுமா அம்மா வராஹி எங்க வீட்டுல சண்டை வர கூடாது அம்மா நீங்க எப்போது என் குடவே இருங்க தாயே என்கிட்ட எல்லாரும் நல்ல படியாக பேசவெனும் அம்மா😢

  • @Daykarjothee
    @Daykarjothee Год назад +200

    என் வாராஹி அம்மன் தஞ்சமென வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டாள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 9 месяцев назад +8

      ஆம் உண்மை

    • @veeramani7978
      @veeramani7978 7 месяцев назад +1

      Unmai amma ungala than muzhumaiya nambi irukken ennai petra thai🙏🏻🙏🏻

    • @smilepls4901
      @smilepls4901 5 месяцев назад +1

      True

    • @muthuselvi5186
      @muthuselvi5186 4 месяца назад

      வாராஹிஅம்மாதுனைஓம்சக்த்திதுனை❤❤❤​@@smilepls4901

    • @parthisk2630
      @parthisk2630 4 месяца назад

      QqqqqqqqqqqqqQQ¹QQQQQQQQQQQQ😊QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ0QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQqQQQQQQQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQqqqqqqqqqqqqqqqqqqqQQQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQQQQQqqqqQqqqqqqqqqqqqqqqqqqqQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQqqqqqqqqqqqqqqqqqqQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq0q0q⁰⁰0​@@veeramani7978

  • @user-xi1pu5bm5k
    @user-xi1pu5bm5k 7 месяцев назад +49

    அம்மா வராஹி தாயே என் அப்பாக்கு நல்ல படியாக ஆப்ரேஷன் முடிஞ்சு எங்க அப்பா நல்ல படியா வரனும்.எங்க அப்பா நூறு வயசு வரைக்கும் சந்தோஷமா நிம்மதியா வாழனும் மா . எங்க அப்பாவ நல்ல படியா நீங்கள் தான் மா பாத்துக்கனும் மா . நான் உங்கள தான் மா நம்பி இருக்க .

  • @kalaiselvirajendran8775
    @kalaiselvirajendran8775 29 дней назад +2

    வாரஹி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @varunsai3rdb960
    @varunsai3rdb960 10 месяцев назад +49

    தாயே எனக்கு நிறயபிரச்சனை வரும்போதேல்லாம் உங்களை நினைத்தாள் சரியாகி விடுகிறது வாராஹி தாயே

  • @irgrk
    @irgrk 3 года назад +509

    என் எண்ணம், செயல், சொல், சுவாசம் அனைத்தும் நேர்மறையாக இருக்க வேண்டும் ... வேறு யாரையும் துன்புறுத்துவதாக இருக்க கூடாது...

  • @venik188
    @venik188 29 дней назад +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி என் குடும்பத்திற்கு நீயே துணை என் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுங்கள் தாயே நான் இல்லையென்றாலும் நீயே தாயாக வழி நடத்திட உனது தாழ்பணிந்து வேண்டுகிறேன் தாயே. 👏👏👏

  • @venik188
    @venik188 4 месяца назад +27

    ஓம் வாராஹி அன்னையே போற்றி உலகில் உள்ள அனைவரும் நலமாக இருக்கவும் அனைவருக்கும் திருமணம் வரம் வேண்டுவேருக்கும் திருமணம் நடைபெறவும், வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு வேலையும் கொடுத்து காத்து நீண்டஆயுளூடன் வாழ வேண்டும் தாயே அருள்புரிவாய் தாயே 👏👏👏

  • @renukaselvakumar7763
    @renukaselvakumar7763 2 года назад +53

    என் மனமானது ரொம்ப வேதனையாக உள்ளது அம்மா நீ தான் சரி செய்ய வேண்டும் 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @saraswathianandhakumar778
    @saraswathianandhakumar778 Год назад +51

    என் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாக இருந்து காத்தருள வேண்டும் அம்மா. ஓம் சக்தியின் அம்சமே போற்றி போற்றி.

  • @Bhuvi288
    @Bhuvi288 4 месяца назад +11

    எனக்கு நல்ல சுகத்தை கொடுங்கம்மா எனக்கு உடம்பு சரியில்லமா என்னால முடியல என் குழந்தை மூஞ்சிகளை பாருங்கம்மா எனக்கு நீண்ட ஆயுளும் கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagavathy4603
    @thilagavathy4603 Год назад +87

    தீய சக்திகளை குழந்தைகளிடம் இருந்து விலக்கி காப்பாற்றும் தாயே🙏

  • @packiyalakshmipackiyalaksh851
    @packiyalakshmipackiyalaksh851 Год назад +289

    நோய் நொடியில்ல வாழ்க்கையும் கேடுவிளைவிக்கும் மனிதரிடம் இருந்து எங்களை காப்பாற்று அம்மா

  • @SaudiRiyadh1985
    @SaudiRiyadh1985 24 дня назад +1

    வாராஹி அம்மா போற்றி போற்றி வாராஹி அம்மா போற்றி போற்றி வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sailakshmansai663
    @sailakshmansai663 2 года назад +41

    தாயே தந்தையே உலக உயிர்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் சாமி நோய் தீரும் நல்லதே நடக்கும்

  • @omsairamomsairam8842
    @omsairamomsairam8842 2 года назад +136

    கடன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன் அம்மா என்னை காப்பாத்துங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад +1

      Swapna Varahi amma potri potri
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

    • @iyyanarappanchannel3446
      @iyyanarappanchannel3446 Год назад

      Om varagh ammn potri

    • @rajiakilan1575
      @rajiakilan1575 Год назад +2

      Ella annoyed parthukolval

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s 2 месяца назад +10

    அம்மா தாயே வாராஹி என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் தாயே வாராஹி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subashinideepa9638
    @subashinideepa9638 2 месяца назад +1

    ஓம் வாராகி அம்மா போற்றி
    ஓம் வாராகி அம்மா போற்றி
    ஓம் வாராகி அம்மா போற்றி
    ஓம் வாராகி அம்மா போற்றி
    ஓம் வாராகி அம்மா போற்றி

  • @borntowin9184
    @borntowin9184 3 года назад +589

    சமீபக்காலமாக வாராகி அம்மனின் அருளைப் பலர் பெற்று வருகின்றனர்.கலியுகத்தில் நம்மை காக்க வந்த பெருந் தெய்வம் அம்மா வாராகி.பெரும்துன்பத்தில் சிக்குண்டு கிடந்த எனக்கு வாழ்வளித்த பெரும் வள்ளல் என் தாய் வாராகி.அவளை வணங்கி வருகிறேன்.வாழ்வில் ஏற்றம் மட்டுமே நடந்து வருகிறது.தாயின் புகழை பாட இன்றொரு நாள் போதாது.

  • @sugan4240
    @sugan4240 10 месяцев назад +38

    வாராகி அம்மா தாயே என் குழந்தைகள் பட்ட கஷ்டம் போதும் அவர்களை நோய் நொடிகள் இல்லாமல் காத்தருள்வாய் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @cdmpullingoboy8828
    @cdmpullingoboy8828 Месяц назад +6

    ஓம் வாராகி தாயே துணை

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @gomathykannan4359
    @gomathykannan4359 10 месяцев назад +56

    மெய் சிலிர்த்து விடுகிறது பாடல் ஓம் வாராகி போற்றி ஓம் 🙏🙏🙏

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Год назад +123

    வாராகி தாயே போற்றி போற்றி இந்த வருடம் அனைவருக்கும் நோய் இல்லாமல் நிம்மதியான வருடமாக இருக்க வேண்டும் அம்மா நீங்கள் தான் துணை🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 4 месяца назад +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் பஞ்சமிதாயே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺

  • @priyasivapriyasiva1789
    @priyasivapriyasiva1789 9 месяцев назад +45

    அம்மா எங்களுக்கு கடன் தொல்லை தீர்ந்து சீக்கிரமே சொந்த வீடு கட்ட அருள் புரிய வேண்டும் அம்மா. ..‌நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை. ..😢😢🙏🙏

  • @lakshithalakshitha5866
    @lakshithalakshitha5866 9 месяцев назад +56

    என் அக்கா கணவர் உடல்நிலை விரைவில் நலமுடன் வர வேண்டும்.ஓம் வராஹி தாயே போற்றி🙏

    • @lakshmimv4274
      @lakshmimv4274 7 месяцев назад +2

      God bless you

    • @fakeworld552
      @fakeworld552 2 месяца назад

      ❤Q😊😊😊😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊q😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊q😊😊q😊😊😊😊😊😊q😊😊😊❤😊😊😊😊😊q😊😊😊😊q😊😊😊q😊😊😊😊😊😊q¹

    • @villageravi3592
      @villageravi3592 2 месяца назад

      வாராஹி அம்மா நலம்பெற செய்வாங்க...
      ஓம் வாராஹி ஜெய் வாராஹி

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 4 месяца назад +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 4 месяца назад +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமிதாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Год назад +87

    அம்மா வரும் புத்தாண்டு அனைவருக்கும் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏

    • @-tamiltharavugal7713
      @-tamiltharavugal7713 6 месяцев назад

      நல்ல எண்ணம்

    • @-tamiltharavugal7713
      @-tamiltharavugal7713 6 месяцев назад

      வாழ்க வளமுடன் என்றென்றும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நூற்றாண்டு காலம் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் அனைவரும்

    • @dhivyaasudharsan380
      @dhivyaasudharsan380 4 месяца назад

      Vaaragi ammaney yen pennirkku aan kuzhandhai suga prasavamaga nalamaga neengal tharavendum amma un padhamey porltri vaaragi ammaney neeye thunai Amman yen prarthanaiyai niraivetri thara vendum Amma tha dhadthu

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 Год назад +45

    அம்மா தாயே எங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @arulkrishna3692
    @arulkrishna3692 19 дней назад +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி❤❤❤❤❤

  • @suthag3301
    @suthag3301 3 года назад +79

    என் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் வளர வேண்டும் தாயே....

  • @vijayalakshmiviji9194
    @vijayalakshmiviji9194 Год назад +203

    என் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் என்னோடு துணை நிற்கும் என் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏

    • @sundaravadivelkeerthana2945
      @sundaravadivelkeerthana2945 Год назад

      1¹111

    • @rajakumar-ki7uf
      @rajakumar-ki7uf Год назад +1

      super

    • @lathabalamurugan8411
      @lathabalamurugan8411 3 месяца назад

      என் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் துணை நிற்கும் என் தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @ashwinrk3787
    @ashwinrk3787 18 дней назад +1

    Om sakthi para sakthi varahi amma nengatha thonaiya irukkanum ellarukkum nallathe nadakkanum amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arulkrishna3692
    @arulkrishna3692 4 месяца назад +1

    ஓம் சியாமளாய வித்மஹி ஹலஹஸ்தாய தீமஹி தந்தோ வாராஹி ப்ரஜோதயாத்❤

  • @kanasethu9479
    @kanasethu9479 Год назад +22

    வாராஹி தாயே எல்லோருக்கும் நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கையை தர வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @sriamutha5146
    @sriamutha5146 Год назад +43

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹி அம்மனே போற்றி🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 3 месяца назад +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம்பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +36

    அம்மா தாயே உன் பிள்ளையை இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏💝🌺🌼🏵️

  • @seethalakshmik8529
    @seethalakshmik8529 Год назад +134

    வாராஹி தாயே உன் கருணையே கருணை.என் கவலையை தீர்த்து வைத்த உனக்கு அநேக கோடி நமஸ்காரம். நன்றி தாயே🙏🙏🙏🙏🙏🙏.

  • @SangeethaS.sangeetha-ij7uz
    @SangeethaS.sangeetha-ij7uz 17 дней назад +2

    பரமேஸ்வரன் என்ற மாணவன் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை அதனால் செல்ல வைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் ஓம் வாராஹி அம்மனே போற்றி

  • @dhamayanthim9793
    @dhamayanthim9793 2 года назад +37

    அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் மன நிம்மதி வேண்டும் அம்மா👩

    • @ranishanmugam6313
      @ranishanmugam6313 Год назад

      அம்மா என் னை காப்பாற்றறுங்ஙள் அம்மா.என் எதிரி என் வீட்டில் தான் இருக்கிறாள்.

  • @usharaghu436
    @usharaghu436 11 месяцев назад +55

    என் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் நீக்கி நிம்மதி கொடுத்த வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன் 🔱🙏🙏🙏

    • @Santhosh_254
      @Santhosh_254 10 месяцев назад +1

      Neenga vananga aaramucchi evalo naal la munnetram therinjathu ungalukku ?

    • @muthusiva1266
      @muthusiva1266 10 месяцев назад +1

      Amma.varagiamma.nanyelaikudi.enponu.yogadevika
      2024.neet.exam.2ndtime.attanpanrama.romba.hardworkPanitu.irukka.intha.yelai.vaitil.porantha.ponnuku.mbbs.patikka.arulpurivai.ammavaragithaiye.

  • @ranijesi8264
    @ranijesi8264 8 месяцев назад +10

    அம்மா வராகி தாயே எனக்கு உடல் நிலை சீக்கிரம் சரியாக வேண்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvir2360
    @kalaiselvir2360 7 месяцев назад +17

    அம்மா |எனக்கு மனநிம்மதி வேண்டும் என்னை யாரும் ஏமாற்றாமல் நீதான் பார்த்து கொள்தாயே

    • @rajkumarsubramani4427
      @rajkumarsubramani4427 2 месяца назад

      8:22

    • @SureshRainaSureshuindhu
      @SureshRainaSureshuindhu 11 дней назад

      அம்மா எனக்கு மனநிம்மதி வேண்டும் என்னை என் குழந்தை நீ தான் காப்பாத வேண்டும்

  • @opff7661
    @opff7661 2 года назад +258

    இந்த பாடலை கேட்கும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது தாயே, நினைத்த உடனே அற்புதம் செய்பவள் தாயே போற்றி😭😭😭

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 3 года назад +35

    ஏவல் பில்லி சூனியம் அனைத்து நீக்கி நல்வாழ்வு தரும் ஒரே மந்திரம் ஸ்ரீ வாராகி மந்திரம்

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад

      Swapna Varahi amma potri potri
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @ksaraswathi9557
    @ksaraswathi9557 19 дней назад +1

    வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா அம்மா

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Месяц назад +5

    என்குலதெய்வம் நீங்கள் என்மகனுக்கு உன்சக்தியால குழந்தை கொடுக்கவும் என்மருமகளுக்கு குழந்தை தாங்கிற சக்தி கொடும்மா நான் எட்டு வருஷம் குழந்தை இல்லாத கஷ்டப்பட்டு இருக்கிறேன் உன் ஆசீர்வாத்தில்பிறந்தது போல் எல்லோருக்கும் குழந்தை பாக்கியத்தை குடும்மா தாயே வாராகி

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +31

    அம்மா தாயே எங்களுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 Год назад +27

    ஓம் வராஹி அம்மா🙏
    ஓம் வராஹி அம்மா🙏
    ஓம் வராஹி அம்மா🙏
    ஓம் வராஹி அம்மா🙏
    ஓம் வராஹி அம்மா🙏
    ஓம் வராஹி அம்மா🙏
    ஓம் வராஹி அம்மா🙏

  • @ramansai2343
    @ramansai2343 7 месяцев назад +1

    Amma varagi thayea en pillainga rendu perum nalla padikanum avanga future nalla irukanum om varagi thayea potri potri

  • @meenalosini2721
    @meenalosini2721 7 месяцев назад +1

    Ohm varahi ammane potri potri potri 🙏🙏🙏 ohm kara nayakiye potri potri potri 🙏🙏🙏 en pachami ammaiye potri potri potri 🙏🙏🙏 varahi ammaiye potri potri potri vazham tharuvaye potri potri potri 🙏🙏🙏 varahi annaiye potri potri potri en manam yavum irupavale potri potri potri 🙏🙏🙏 enaku nalla kungumam tharuvale varahi potri potri potri 🙏🙏🙏 en bayathai pokkungal ammaiye potri potri potri 🙏🙏🙏enkitta ketta shakthi varama pathukonga amma varahi enkitta irunthu ketta shakthi nerantharama pokkungal amma enkitta kuda neranga vidama antha ketta shakthi anupirunga amma entha sammiyoda kovamum en mela varama pathunga amma en appavai,en ammavai, en annavai, ennai ,en vamsathai ,en appavin vamsathai kapathunga amma en panchami ammaiye potri potri potri🙏🙏🙏 ohm srim kirim kilim varahi thevyai namaha 🙏🙏🙏 ohm ugrarubaya vidhmahe hala hasthaya dheemahi thanno varahi prochothayath🙏🙏🙏 ohm shyamalaiyai vidhmahe hala hasthaya dheemahi thanno varahi prochothayath 🙏🙏🙏

  • @muragank2245
    @muragank2245 3 года назад +60

    எங்களுக்குத் தாயே சொந்த வீடு வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  3 года назад +2

      Om sakthi

    • @soundravalli9588
      @soundravalli9588 2 года назад

      S

    • @chinnapandithevar1195
      @chinnapandithevar1195 Год назад +1

      கண்டிப்பா கிடைக்கும் எங்க வீட்டு பிரச்சனைய தீர்த்து தந்தது அம்மா வாராகி அன்னையே போற்றி

    • @madhubharathi622
      @madhubharathi622 Год назад

      Amma vaaragi thaaye en magaluku sondha veedu vaanga vendum thaaye

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 3 года назад +111

    என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன் தாயே பஞ்சமி பைரவியே போற்றி போற்றி

  • @TamilTigers001
    @TamilTigers001 5 месяцев назад +5

    வாராஹி தாய் போற்றி🙏⚜️..💐🍊🥥🪻🌻🌹.ஜெய் காளி🔱..ஓம் சக்தி 🔱பராசக்தி📿🙏💐✨️🔯🚩💥

  • @legendshaveit12
    @legendshaveit12 2 года назад +41

    ஓம் வாராஹி தாயே போற்றி என் குடும்பம் நானும் எதிரிகள் முன்னாள் வாழ்ந்துக்காட்ட வேண்டும் அதற்கு நீ தான் எல்லா வகையிலும் வழிக்காட்ட வேண்டும்

  • @dhamayanthim9793
    @dhamayanthim9793 3 года назад +34

    என் இடத்தில் இருக்கும் கெட்ட குணங்கள் அனைத்து ம் வேறோடு அழிய வேண்டும் அம்மா நல்ல குணங்கள் வளர அருள் புரய வேண்டும் அம்மா

  • @Gamehammer611
    @Gamehammer611 11 месяцев назад +14

    எனக்கு என்றென்றும் துணை நிற்கும் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி

    • @ayyanarayyanar6749
      @ayyanarayyanar6749 9 месяцев назад

      எனக்கு என்றென்றும்துனையாகநிற்பாய்வாராஷிஅம்மாஎன்அம்மாநீயே

  • @prabhakaran9714
    @prabhakaran9714 3 года назад +29

    வாராஹி அன்னையே போற்றி
    போற்றி. வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Месяц назад +2

    வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @nirmala5625
    @nirmala5625 2 года назад +19

    அம்மா தாயே என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் அம்மா, என் மன கஸ்டம் அனைத்தும் தீர்ந்து நிம்மதி உடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokilak4529
    @gokilak4529 3 года назад +272

    நான் தினமும் இந்தபாடலை கேக்கிரோன் மனசு நிம்மதியக உள்ளது 🙏🙏

    • @nivashff7476
      @nivashff7476 3 года назад +2

      🙏🙏🙏

    • @ramachandrahanuman148
      @ramachandrahanuman148 3 года назад

      Enakum

    • @dossm8367
      @dossm8367 3 года назад

      O
      ,,,

    • @umamanohar6003
      @umamanohar6003 3 года назад

      Àa-!!!!°---------°°°-°-°-----------------°------°------------------------------°°----------------°°°°°----°-°°°-°°--°`pp
      1

    • @umamanohar6003
      @umamanohar6003 3 года назад

      @@ramachandrahanuman148 AAAAAAAAAAAaQq

  • @shamalaradhakrishna1215
    @shamalaradhakrishna1215 3 дня назад

    வாராஹி அன்னையே போற்றி போற்றி 🌺🙏 வாராஹி அன்னையே போற்றி போற்றி 🌺🙏 வாராஹி அன்னையே போற்றி போற்றி 🌺🙏 வாராஹி அன்னையே போற்றி போற்றி 🌺🙏 வாராஹி அன்னையே போற்றி போற்றி 🌺🙏

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 7 месяцев назад +1

    Om varahi amma potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Год назад +15

    துன்பம் நீங்கி எனக்கும் என் கனவருக்கும்,பிள்ளைகளுக்கும் அப்பாவுக்கும்நீண்ட ஆயுளை கொடு வாராஹி தாயே

  • @karthikraja1451
    @karthikraja1451 Год назад +11

    ஜெய் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @SanthoshKumar-tg5rx
    @SanthoshKumar-tg5rx 2 месяца назад +1

    வாராகி அம்மா என் மகளின் குடும்பத்தில் உள்ள மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் என் மகள் என் தினமும் அழுது கொண்டே இருக்கிறார்கள் அதை தீர்க்க என்னால் முடியவில்லை அந்த அழுகுரலை கேட்க என்னால் முடியவில்லை. அம்மா தாயே நீ அதை சரி பண்ணி வையுங்க என்னால் முடியவில்லை அம்மா என் பொண்ணு க்கு நடக்கும் கொடுமை எய் தீர்த்து வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் உன் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே அம்மா வராகி அம்மா 🙏🙏🙏🙏🙏 என் பொன் என் மகளை வாழ வையுங்கள் தாயே வராகி அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 2 года назад +154

    எங்கள் வீட்டை காப்பாற்றி கொடு அம்மா...... ஓம் வாராகி தாயே போற்றி

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 3 года назад +36

    என்றும் எப்பொழுதும் வாராகி அம்மா..... உன் அன்பிற்கு...

  • @selvakumar.dselvakumar.d9448
    @selvakumar.dselvakumar.d9448 7 месяцев назад +1

    Om varhi Amman potri
    Om varhi ammanpotri Om varahi Amman potri varhi amman potri

  • @kumarhari4928
    @kumarhari4928 2 года назад +19

    எங்க வீட்டு பிரச்சினை எல்லாம் சரி ஆக வேண்டும் அம்மா வராஹி ஓம் சக்தி பராசக்தி

  • @suthag3301
    @suthag3301 3 года назад +35

    எங்கள் குடும்பத்திற்கு உங்கள் அருள் கிடைக்க வேண்டும் தாயே...

  • @gokul8990
    @gokul8990 2 месяца назад +5

    அம்மா தாயே எங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்யுங்கள் அம்மா

  • @gcubevlogs579
    @gcubevlogs579 8 месяцев назад +6

    Varahi amma Enna manichuru un mela unmaya pasam nambika Elam vachirukan sollunele than Enna eluthama pannavaikathu unmaya va un pasam vachirukan en kolazhanthaya papa va kapathu amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pichaya kekaran

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 года назад +66

    அம்மா ஓம்சக்தி
    அம்மா வாராஹி தாயே உங்க அருளும் ஆசியும் எப்போதும் எல்லாருக்கும் வேண்டும் அம்மா

  • @karthickd1544
    @karthickd1544 3 года назад +37

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி

  • @ManiyaaManiyaa
    @ManiyaaManiyaa 15 дней назад +1

    Om namoh varahi Amma thunai enakum ennode kudubathukum 🙏🙏🙏

  • @villageravi3592
    @villageravi3592 2 месяца назад +1

    பாடல் வரிகள் பார்த்து கேட்டு கண்ணீரே வந்து விட்டது... 🙏 ஓம் வாராஹி ஜெய் வாராஹி அம்மா போற்றி.. 🙏

  • @vasuram9683
    @vasuram9683 3 года назад +59

    எனது உடல் நலம் பெற அன்னையே அருள்வாய் வாராகி தாயே.

    • @manjuraja7977
      @manjuraja7977 2 года назад

      வாழ்க வளமுடன் நலமுடன்

    • @manousha7492
      @manousha7492 2 года назад

      Om sowbhagya varaheye namaha

  • @shanthiganesan4283
    @shanthiganesan4283 Год назад +21

    வாராஹி அன்னையே போற்றி🙏🙏

  • @sambathammasubramaniam7972
    @sambathammasubramaniam7972 7 месяцев назад +5

    தாயே வாராகி அம்மா...🙏🏼 நோய்வாய்ப்பட்டு இருக்கும் என் குடும்பத்தினர் அனைவரும் சீக்கிரம் குணமடைய அருள் புரிவாயாக...🙏🏻 வாராகி அம்மா போற்றி போற்றி

  • @padmavathypadmasrithika103
    @padmavathypadmasrithika103 22 дня назад +2

    என் அக்கா கணவர் உடல் நலம் தருவாய் தாயே

  • @k.kasthurikasthuri5367
    @k.kasthurikasthuri5367 Год назад +15

    எனது உடல் நலம் பெற வேண்டுகிறேன் அருள்தருவாய் வராகி அன்னையே 🙏

  • @paramasivam4090
    @paramasivam4090 Год назад +37

    கடன் பிரச்சினை சீக்கிரம் சரி செய்யனும் அம்மா எங்களுக்கு வந்த பிரச்சினை சரியாரினும் என் தம்பி சீக்கிரம் சரியாகி வரனும் வாராஹி தாயே போற்றி 🙏🥥🙏🙏🥥

    • @Vijiparaman
      @Vijiparaman Год назад +3

      வாராஹி.தாயே.அம்மாஇந்தபாடல்கண்ணிர்வரும்.தாயே.என்கணவர்.குடியமருந்துஇருக்குனூம்தாயேநல்லபடியாஇருக்குனும்அம்மா.வாராஹிதாயே😭

  • @rkmohan9640
    @rkmohan9640 6 месяцев назад +1

    Varahi Amma nengale enkitta vandhu irukinha nanri Amma eni nalladhe nadakanum Amma thaye potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️👶👶🙇👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

  • @KavithraneKavithrane
    @KavithraneKavithrane 6 месяцев назад +1

    வாராகி அம்மையே போற்றி போற்றி போற்றி

  • @kaliyamoorthym6904
    @kaliyamoorthym6904 4 года назад +28

    ஓம் நமோ வராஹி தேவியே.போற்றிபோற்றி
    கடன் நோய் தீர.அருள்தருவாய்.மகாதேவியேஆதிவராஹிஅன்னையேபோற்றிபோற்றி

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 года назад +32

    வாராஹி தேவி திருவடி சரணம் என்றும்துணைநீயேதாயே

    • @sundarjains9810
      @sundarjains9810 3 года назад

      வாராஹி‌ அன்னையே போற்றி
      வாராஹி‌ தேவியே‌ய்‌‌ போற்றி
      வளம் யாவம்தரபவளேபோற்றி

    • @deviganesh5381
      @deviganesh5381 2 года назад +1

      @@sundarjains9810 🇦🇱🐎

  • @loganayakia3177
    @loganayakia3177 4 месяца назад +2

    எனக்கு நடப்பவை எல்லாம் நல்லவை யாக நடக்க அருள் புரிவாயாக🙏🙏🙏🙏🙏

  • @gokul8990
    @gokul8990 3 месяца назад +6

    அம்மா எங்க குடும்பத்திற்கு நீங்க தான் நல்லது பண்ணனும்.நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான உடல் நிலை மன நிலை நீண்ட ஆயுள் கொடுத்து காப்பாற்று தாயே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ உங்க ஆசிரவாதம் வேணும் அம்மா.🙏

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Год назад +13

    ஓம் சக்தி, வெற்றி வாராகி தாயே போற்றி போற்றி போற்றி . . . . . 🙏🙏🙏🙏🙏 . . . . .

  • @meenakshi3504
    @meenakshi3504 3 года назад +39

    இந்த அற்புதமான பாடலை பகிற்ததுக்கு நன்றி ஐயா.என் மகள் தினமும் இப்பாடலை பாடுகிறால்.

  • @user-se2qh5kv7d
    @user-se2qh5kv7d 3 месяца назад +5

    வாராஹி தாயே எனது பெரிய மகனுக்கு மஞ்சள் காமாலை நோய் குணமாக வேண்டும் அவனது கெட்ட பழக்கம் இல்லாது போக வேண்டும் அவனுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என் பிள்ளைக்கு வாழ்க்கை கொடு தாயே🙏🙏🙏1.4.24

  • @AnithaVadivel-ym7bb
    @AnithaVadivel-ym7bb Месяц назад +3

    Varahi Amman thayee naan 8madhamaga ullen ennakku pen kulandhai pirakka vendum anmane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthisuresh100
    @jayanthisuresh100 3 года назад +223

    பாடலை பாடியவர் மிகவும் மனமுருகி பாடியுள்ளார். வாழ்த்துக்கள். தினமும் இப்பாடலுடன் வராகி அன்னையை வணங்குகிறேன்!

    • @arumugamks8049
      @arumugamks8049 2 года назад +2

      Warm Regards KSA

    • @visalamseshaxri6592
      @visalamseshaxri6592 2 года назад +1

      @@arumugamks8049 'by+(k of

    • @visalamseshaxri6592
      @visalamseshaxri6592 2 года назад

      @@arumugamks8049 =4

    • @visalamseshaxri6592
      @visalamseshaxri6592 2 года назад

      @@arumugamks8049

    • @rosheng5063
      @rosheng5063 2 года назад +1

      I heard this varahi songs every day in the morning. When I was hearing this song i forget all my struggle. because I love this song and love so much varahi also. Thank u sir