திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2022
  • திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்
    அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் வராஹி அம்மன் பாடல் தினசரி கேளுங்கள் திருஷ்டி விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும் வீட்டில் பணம் தங்கும்
    Varahi Kavasam Tamil Devotional Song on Goddess Varahi. Sung By Mylai Sisters, Composed by Veeramani Kannan, Lyrics by Senkathirvaanan, Produced by Apoorva Video. Produced & Licensed by : Apoorva Audios
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 565

  • @user-ch5uq1lm1w
    @user-ch5uq1lm1w 4 месяца назад +29

    நோய் நொடி இல்லாத வாழ்க்கை என்னோட குடும்பத்திலலுள்ள அனைவருக்கும் தாங்க அம்மா

  • @user-ch5uq1lm1w
    @user-ch5uq1lm1w 3 месяца назад +13

    கடன் பிரச்சினையிலிருந்து தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் அம்மா வாராகி தாயே தயவு புரிவாயாக தாயே

  • @jayalakshmit6434
    @jayalakshmit6434 Год назад +5

    என் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும் அம்மா வாராஹி தாயே வாராஹி அம்மா தாயே

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN Год назад +15

    கடன் இருக்க கூடாது தாயே அம்மா தாயே,🙏🏼

  • @ponnusamyvadamalai1070
    @ponnusamyvadamalai1070 20 дней назад +3

    ஓம் அம்மா வாராஹி அம்மா எல்லாரும் நல்லா இருக்கணும்.வாராஹி அம்மா என் ஸ்கூல் இடம் பிரச்னை முடிஞ்சி தலைவர் எனக்கு தீர்மானம் வச்சி கொடுத்து என் கடன் பிரச்னை எல்லாம் நீ தான் முடிச்சி தருணும். என் கடனை அடைக்க நீ தான் வழி காட்டுனும். என்னை அழிக்க நினைப்பவர்களை நீ தான் அம்மா கேக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @seethashivani6053
    @seethashivani6053 Год назад +9

    Enakku கண் திருஷ்டி போகணும் அம்மா உடல் பலத்தை தரும் அம்மா தாயே 🙏🙏🙏🙏

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Год назад +10

    வாராஹி அம்மா எங்க கடன் பிரச்சனை தீர அருள் புரிய வேண்டும்

  • @sugunapriya875
    @sugunapriya875 Год назад +7

    வாராஹி அம்மா எல்லாம் வல்ல தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @upop-sx5pr
    @upop-sx5pr Год назад +8

    அம்மா வணக்கம் அம்மா வாராஹி தாயே ஓம் போற்றி ஓம் உன் னை வேண்டுவது மனதில் மிகவும் சந்தோஷம்

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 2 месяца назад +6

    அம்மா வாரகி தாயே எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா வாரகி தாயே என் மகளுக்கு திருமணம் நடத்தி வையுங்கள் தாயே என் மகனுக்கு பணம் தாருங்கள் தாயே

  • @chitrapavi876
    @chitrapavi876 Год назад +4

    நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே போற்றி போற்றி.

  • @srikp4733
    @srikp4733 Год назад +6

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் துணை.

  • @rashanthyathu4590
    @rashanthyathu4590 Год назад +15

    அம்மா எனக்கு நிறைய கஷ்டத்துக்கு மேல் கஷ்டமா இருக்கு எதிரிகள் அதிகமாக இருக்கு எதிரிகள் தொல்லைய நீக்கிதாரும் அம்மா கடன் பிரச்சனைகளை நீக்கிதாரும் அம்மா எனன வீட்டில் பணம் தங்க அருள்புரி தாயே 🙏🙏🙏🙏

  • @s.karuppasamy8314
    @s.karuppasamy8314 Год назад +35

    நான் கேட்ட வார்த்தை தந்தவள் என் அம்மா வராஹி என்றும் மறக்க முடியாது என் அம்மா வராஹி 🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @n.revathin7581
    @n.revathin7581 Год назад +1

    வஜ்ரகோஷம் வாராஹி அம்மா போற்றி

  • @kpkaruppusamy1741
    @kpkaruppusamy1741 2 месяца назад +7

    தாயுக்கும் தாயாக
    இருந்து இந்த பாவிக்கும் பாவியைகாக்கவேண்டும்வாரகிதாயேதிருவடியேசரணம்சரணம்சரணம்

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Год назад +13

    ஓம் வாராஹி போற்றி.வாராஹி தாயே எல்லா தீய நிகழ்வுகள் மற்றும் தீய மனிதர்களிடமிருந்து காப்பாற்றவும்.

  • @thirunavukarasusrinivasan3979
    @thirunavukarasusrinivasan3979 Год назад +14

    அம்மா தாயே எங்க கஷ்டத்தைப் போக்கி நோய் நொடி இல்லாமல் எங்களை வை அம்மா எனக்கு நீ தான் துணை வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @valarvijay9433
    @valarvijay9433 Год назад +2

    அம்மா என்கடன்பிரச்சனை.சர்வீஸ்பிரச்சனையைநீக்கிவிடுங்கம்மா

  • @chitrapavi876
    @chitrapavi876 Год назад +4

    வாராகி அம்மனே என் மன கஷ்டம் தீர்ப்பாய்.பகை அழிப்பாய் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugans8538
    @murugans8538 2 года назад +11

    ஓம் வாராஹி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @aarumugamaarumugam5148
    @aarumugamaarumugam5148 Год назад +11

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயின் திருவடிகளே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @SujiSuji-uv8pk
      @SujiSuji-uv8pk 11 месяцев назад

      🎉😢😮😅😊❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswariramesh2005
    @rajeswariramesh2005 Год назад +4

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி அம்மா🙏

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 2 месяца назад +8

    ஓம் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் முத்தாலம்மன் வாராகி தாய் அம்மா சரணம் சரணம் சரணம் 🎉🎉🎉

  • @vijieniyasri9080
    @vijieniyasri9080 5 месяцев назад +4

    நீண்ட ஆயில் நிறைந்த ஆரோக்கியம் நிறைந்த செல்வம் நீ தான் எனக்கு துணை இருக்க வேண்டும் தாயை போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @anbarasani3261
    @anbarasani3261 Год назад +6

    எல்லாருமநல்ல இருக்க வேண்டும் ஓம் வாரஹிதாயே போற்றி

  • @saiganeshgk9907
    @saiganeshgk9907 Год назад +3

    என்ன்றும் என் துணை இருக்க வேண்டும் தாய்

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 года назад +11

    ஓம் வாராகி அம்மா போற்றி ஓம்

  • @hariharand8567
    @hariharand8567 3 месяца назад +4

    வாராஹி தாயே சரணம்
    உனது அனுகிரகம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +9

    ஓம் வஜ்ஜிர வாராஹிஅன்னையே போற்றி போற்றி நன்றி அம்மா நன்றி 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @umadevi.m1379
    @umadevi.m1379 Год назад +3

    அம்மா வராகி போற்றி போற்றி ஓம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivel-be6vi
    @sakthivel-be6vi Год назад +4

    என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அம்மா எங்கள் வீட்டில் உள்ள பிரச்சசனைகளை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி.

  • @deepalithika73
    @deepalithika73 Год назад +1

    வாரகி தாயே thunai

  • @nkshooter532
    @nkshooter532 Год назад +5

    வாராகி அம்மனே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சக்தி. என் கஷ்டம் தீர அருள் புரிவாய் தாயே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏🙏🔱🕉️🙈🙉🙊🆚🔥🌞💥

  • @mdharmamuneeswaran6574
    @mdharmamuneeswaran6574 Год назад +13

    அருள்மிகு ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி! 🙇🙏

  • @nalinidharan597
    @nalinidharan597 Год назад +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கவலை நீங்கீ எங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏 வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-cv4pd5os4o
    @user-cv4pd5os4o 10 месяцев назад +9

    ஓம் வாராஹி அம்மா போற்றி🙏🙏🙏
    நாங்க சகல செல்வங்களும் பெற்று இன்பம் வாழ அருள் புரிந்த வாராஹி அம்மாவற்கு நன்றி

  • @sudha1500
    @sudha1500 Год назад +1

    Oom Sri varaggi Amman thunai

  • @robika7598
    @robika7598 Год назад +2

    கடன் இருக்க கூடாது அம்மா 🙏🙏🙏

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 20 дней назад

    ஓம் வராஹமுகி வராஹமுகி வராஹமுகி வராஹமுகி வராஹமுகி நமக❤💕💕

  • @niveethatamil5779
    @niveethatamil5779 19 дней назад +1

    JAI VARAHI VETRI VARAHI TUNAI🙏❤️❤️❤️❤️❤️

  • @nagrathna2987
    @nagrathna2987 Год назад

    Om varahi thaaye potri potri potri🙏🙏🙏🙏 om puyal nangaiya namo namagha🙏🙏🙏🙏🙏 amma yen manathil nenikum koregigal nerivetri tharuingal yen amma🙏🙏 nimathi tharuingal yen amma🙏🙏🙏🙏

  • @rojabala5620
    @rojabala5620 Месяц назад +1

    Om varahai thaiyae ellam ningala thunnai Amma ungal arul kondu than Amma nanum Yan familyum validrom Amma nandtha nadaka iruka Ella visyathukum nanri Amma kodana Kodi nanri thaiyae 🪔🪔🪔🪔🪔

  • @GadugaiVela
    @GadugaiVela 4 месяца назад

    வாராஹி தாயே போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeswariramesh2005
    @rajeswariramesh2005 Год назад +2

    அம்மா தாயே நீங்கள் தான் என் அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🏻🙏🏻

  • @jayamurugan8534
    @jayamurugan8534 Год назад +2

    என்குடுப்பத்தை. காப்பத்துதாயேவாராஹிஅம்மா

  • @user-nd6ln5ny6b
    @user-nd6ln5ny6b 11 месяцев назад +2

    ஓம் வாரகி அம்மா 🙏🙏🙏

  • @komathipachiappan9074
    @komathipachiappan9074 Год назад +6

    எனக்கு இருக்கும் பணபிரச்சனை தீர அருள்வாய் தாயே. பணபிரச்சனை என்றால் எனக்கு வர வேண்டிய வாரக் கடன் மட்டும் வர கருணை காட்டுங்க தாயே. நீயே எனக்கு துணை*** ஓம் வாராஹி அம்மன் தாயே துணை***

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Год назад +1

    ❤❤❤ஓம் ஸ்ரீ வாராகி அம்மா தாயே போற்றி போற்றி❤❤❤

  • @PraveenKumar-yf9ft
    @PraveenKumar-yf9ft Год назад +2

    எனக்கு மன கஷ்டம் திர்க்க தொழிலில் பிரச்சினை இல்லாமல் காப்பாற்றி அருள் புரிய வேண்டும்

  • @eashwari
    @eashwari Год назад +2

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏💫💫💫💫💖💖💖💖💖💖

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +3

    ஓம் வாராகி போற்றி 🙏 ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏 ஓம் வாராகி போற்றி 🙏

  • @k7r2i6
    @k7r2i6 Год назад +8

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    நலம் பல தருவாய் வாராஹி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivanis1979
    @kalaivanis1979 Год назад +1

    Amma varahi potri potri potri

  • @mahendranmathavi5158
    @mahendranmathavi5158 Год назад +4

    🙏ஓம் வராகி amma துணை🙏

  • @aswathisaba6765
    @aswathisaba6765 7 месяцев назад +1

    Om varahi thaye Potri potri

  • @vasubala2114
    @vasubala2114 Год назад +6

    ஓம் வராஹி அம்மன் துணை எனக்கு நீங்க மட்டும் தான் எனக்கு துணை....... Jotc complete பண்ணனும்.... எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை நீங்க மட்டும் தான்..... September 2022 month குள்ள சாதனை புரிய வேண்டும்...

  • @VivekanandanE-wn1so
    @VivekanandanE-wn1so 9 месяцев назад +1

    Sri varahiamma potri

  • @aswathisaba6765
    @aswathisaba6765 7 месяцев назад

    Nanri thaye en kuzhandhayai kaapatriyatharku..om varahi thaye potri potri..

  • @alaganre5608
    @alaganre5608 Год назад +2

    ஓம் வராஹி அம்மனை போற்றி நல்லதே நடக்கட்டும்

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 10 дней назад

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் அப்பாவிற்கு உடல் நலம் சீக்கிரம் குணமாக அருள் புரியுங்கள் வாராகி தாயே.என் மருமகன் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே.எங்கள் குடும்பம் நலமாக வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா வாராகி தாயே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @ponnusamyvadamalai1070
    @ponnusamyvadamalai1070 20 дней назад

    அம்மா வாராஹி அம்மா என் கடன் பிரச்னை யை நீ அம்மா முடிச்சி தருணும் 🙏🙏🙏

  • @mangaladevis9789
    @mangaladevis9789 Год назад +1

    அம்மா..........................

  • @kannangopi3694
    @kannangopi3694 Год назад +2

    ஹி தேவி ஒ 🙏🙏🙏🙏

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Год назад +4

    அருள்மிகு வராகஹி தாயே என்னை காப்பாற்றுங்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் வாராஹி போற்றி போற்றி

  • @mathivanandubai646
    @mathivanandubai646 5 месяцев назад

    Amma varaki thaye En kastaggalai pokki Nalam tharuvai Amma 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @sasibaskar7448
    @sasibaskar7448 Год назад +1

    அம்மா தாயே சரணம் சரணம் வார ஹி அம்மா தாயே சரணம்

  • @user-cv4pd5os4o
    @user-cv4pd5os4o 10 месяцев назад +2

    ஓம் வாராஹி அம்மாவற்கு அனைத்தும் சமர்ப்பணம் 🍋🍋🍋🍋🍋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhaik6331
    @udhaik6331 Год назад +1

    Amma Varahe Thaye Potrie Potrie Amma

  • @prabharavi5342
    @prabharavi5342 Год назад +1

    ஓம் வாராஹி அம்மா போற்றி என் குடும்பம் நலமுடன் வாழவும் வளரவும் அருள் புரிக தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 месяца назад

    Om Sri Varagi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @babykannan5519
    @babykannan5519 Год назад +1

    என் மனதில் உள்ள கஷ்டங்களை தீர்ப்பாய் வாராகி தாயே

  • @sathiyabanu1091
    @sathiyabanu1091 Год назад

    Om Om varakiamman potri potri kulanthai pakkiyam kodungal Amma

  • @user-ch5uq1lm1w
    @user-ch5uq1lm1w 3 месяца назад

    அம்மா எனக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் தாங்க
    வாராகி தாயே போற்றி போற்றி

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 Год назад +3

    எனக்கு மன நிம்மதி வேணும் தருவியா அம்மா🙏🙏🙏

  • @arumugamramaswamy4348
    @arumugamramaswamy4348 9 месяцев назад

    Amma varahi thaye,enga appa nadal nalam Gunamaka vendum. varahi thaye potri...

  • @priyap8486
    @priyap8486 Год назад

    Varaagi thayee inthaa ulagathill ulla makkal anaivarum nalla erukanum ellaraium kapathungaa amma❤

  • @chefkumar114
    @chefkumar114 Год назад +4

    அம்மா வராஹி தாயே உன் மகளை காப்பாற்று. பொரிக்கிகளிடமிருந்து உன் பெண் மகளை காப்பாற்று. ரொம்ப டார்ச்சர் பண்றங்க. அவங்களை எதிர்க்க ஆல் இல்லைனு சொல்ராங்க அம்மா 😭😭😭😭. நீ தஃன் அம்மா உன் பெண் பிள்ளைய காப்பாத்தணும் அவ கூடவே இரு அம்மா 😭😭😭😭

  • @mahamaha7635
    @mahamaha7635 Год назад +4

    🙏ஓம் வராஹிஅம்மன் போற்றி 🙏

  • @user-ih1yw4ig5l
    @user-ih1yw4ig5l 10 месяцев назад

    Enga amma yellorum nallathu tha seivanga nampikaiyota vendinga avangala yellarum nalla irukkanu om varahi amma thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ugin.a9980
    @ugin.a9980 Год назад

    🙏🙏🙏🙏🙏 yenna kappathunga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @minusai9197
    @minusai9197 Год назад

    Om Varahiye Thunai❤🎉Nimmafhi Aarokiyam Amma Appava Pathukanum nalla om Varahiye Amma Neeye yellam thunai😊❤🎉

  • @ahariarchagar5745
    @ahariarchagar5745 2 года назад +3

    ஓம் சக்தி வாராஹி அன்னையே போற்றி போற்றி அனைவரும் நலமுடன் வாழஅருள்புரிவாய் தாயே

  • @anitathomas1184
    @anitathomas1184 2 года назад +5

    Amma varahi thayee potri potri kappathamma thayee🙏🙏🙏🙏

  • @muthukumarmurugesan2460
    @muthukumarmurugesan2460 Год назад +1

    நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை தாருமம்மா வாராகி அம்மா தாயே போற்றி

  • @saravanan5010
    @saravanan5010 Год назад +9

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன்.எங்கள் கஷ்டங்களை நிக்கி நல்ல நிலையில் எங்கள் குடும்பதை வாழ வைக்கவும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா.

  • @deepalithika73
    @deepalithika73 Год назад

    Vaarki amma ennudaya venduthal eallam niraiveathi kudu தாயே

  • @NiranjalaDevi-oq9hq
    @NiranjalaDevi-oq9hq 21 день назад

    Amma thaye eathiri thollai ellaamal naanum en kanavarum santhosama Erukanum amma❤❤

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 2 месяца назад

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma

  • @GK-mv2sn
    @GK-mv2sn 2 года назад +29

    எமபயம் போக்கும்❤️ எங்க அம்மா வீட்டுக்கு பினி நீக்க வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🙏 எங்கள் உயிர் காக்கும் தெய்வம் ❤️ எதிரிகளை அழிக்கும் தெய்வம் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maylesh68
    @maylesh68 Год назад +3

    அனைவரும் நல்ல சுகத்துடன் வாழ வேண்டும்

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 9 месяцев назад

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien thirumanathai nalla murail nadathi aruliyatharku nandri amma

  • @ajay.s9634
    @ajay.s9634 3 месяца назад

    என் மகனை காப்பாற்று தாயே.

  • @diya3487
    @diya3487 Год назад +1

    அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய வேண்டும் பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே

  • @thirumoorthi6231
    @thirumoorthi6231 Год назад +1

    என் கடன் பிரச்சனை தீர வேண்டும்

  • @jeyanthisayanth4640
    @jeyanthisayanth4640 Год назад +1

    Om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri 🙏🙏🙏🙏🙏🙏🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri potri

  • @avinash5873
    @avinash5873 Год назад +6

    ஓம் வாராஹி தாயே என்னோட பழைய சந்தோஷம் நிம்மதியும் எனக்கு திரும்ப வேணும் தாயே 🙏🙏🙏🙏🙏

    • @moorthymoorthy6751
      @moorthymoorthy6751 Год назад

      ஒம்ஃஅன்னைதாய்யேவாராஹிபோற்றிஎன்விட்டுஇடத்தைபதைஇல்லைஎன்றுசொல்லுகிறன்அவனுக்குதகுந்தண்டனைகொடுக்கவேண்டும்தாய்யேஅன்னைவாராஹிபோற்றபோற்றி

    • @velayuthammalleka9403
      @velayuthammalleka9403 Год назад

      Please help me Amma. I am feeling down and 😩 don't really know how to solve my family problem. I need u to protect me and my family 👪 as a united family 👪. Solve my problem as I got no one to turn too .U are my only Amman that I have turn to. Help me 🙏 🙏

  • @sumangalib8035
    @sumangalib8035 Год назад

    வாங்கி அம்மா தாயே எணை🙏🙏🙏🙏🙏🍉🍉

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 7 месяцев назад

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum amma amma

  • @RaniP-vh5st
    @RaniP-vh5st 3 месяца назад

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி