நோய்கள் நீங்க வழக்கில் வெற்றி பெற குழந்தைப்பேறு பெற தினசரி கேளுங்கள் வாராகி பாடல் | Apoorva Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 904

  • @MohanayuvaMohanayuva
    @MohanayuvaMohanayuva 10 месяцев назад +16

    என்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் தாயே ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் தாயே வாராகி தாயே போற்றி போற்றி

  • @svimalasvimala8616
    @svimalasvimala8616 Год назад +9

    அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே

  • @tamilmaran4423
    @tamilmaran4423 2 года назад +33

    அம்மா தாயே வாராகி எங்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாமா அம்மா உன்னையே நம்பியும் சன்னதிக்கு வந்து இருக்கிறேன் நீ தான் எங்களுக்கு துணை எங்கள் வம்சம் தழைக்க அருள் புரிதாயி கருணை காட்டுவாராஹி அம்மா😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 Год назад +4

    என் வயிற்றில் கரு நன்றாக வளரவேண்டும்.வாராஹி தாயே போற்றி போற்றி

  • @selvippalanichamy4804
    @selvippalanichamy4804 2 года назад +60

    அம்மா தாயே வாராஹி என்றென்றும் எங்கள் பாரதநாடு இங்கு வாழும் அனைத்து மக்களும் வளமுடன் எந்தவித கஷ்டங்களும் இன்றி நன்றாக வாழவேண்டும். ஒற்றுமையுடன் ஒழுக்கமுடன்
    பண்பாடு மாறாமல் உலகிற்கு எடுத்து காட்டாக விளங்கும் வண்ணம் இயற்கையாகவோ செயற்கையாகவோ எந்த காலத்திலும் எந்தவித ஆபத்தும் இல்லாமல் வாழவேண்டும் தாயே. அதற்கு
    நீங்கள் தான் துணையாக இருக்கனும் அம்மா வாராஹி.
    வாராஹி தாயேபோற்றி.
    சரணம் தாயே வாராஹி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @malaisamy391
    @malaisamy391 11 месяцев назад +2

    samy naa naila padikavenum amma appa naila irrukanum anna 10 la naila mark adukanum Varahi amma 🙏🙏🙏

  • @kanakavk4665
    @kanakavk4665 2 года назад +18

    அம்மா என் கர்ப்பத்தை உறுதி செய்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே போற்றி போற்றி எனக்கு வளையல் காப்பு செய்யனும் அம்மா.. அம்மா என் கருவிலுள்ள குழந்தைக்கும் எனக்கும் எவ்விதமான சூழ்நிலையிலும் ஆபத்து வரக்கூடாது தாயே போற்றி போற்றி.. என் கருவிலுள்ள குழந்தை நலமாக இருக்க வேண்டும் தாயே போற்றி போற்றி என் கருவிலுள்ள குழந்தையை காத்தருள்வாய் தாயே அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு என் குழந்தைக்கு பாதுகாப்பு தாமா அம்மா தாயே

    • @kanakavk4665
      @kanakavk4665 2 года назад +1

      வாராஹி காயத்ரீ தாயே போற்றி போற்றி என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே நலமாக இருக்க வேண்டும் தாயே

    • @Pandieshwari
      @Pandieshwari Год назад

      ​@@kanakavk4665in

    • @padmavathyarunan9553
      @padmavathyarunan9553 Год назад +1

      என் குழந்தை புத்திர பாக்கியம் பெற விரைவில் அருள் புரிவாய் தாயே
      வாராகி அம்மனே போற்றி போற்றி

    • @AglisehAgliseh
      @AglisehAgliseh 4 месяца назад

      ஓம் வாராஹி தாயே போற்றி போற்றிஅம்மா

  • @manumanu6821
    @manumanu6821 Год назад +2

    Amma yannoda baby ya kappaththu thaaye om varahi thaaye

  • @anususi4879
    @anususi4879 2 года назад +21

    அம்மா தாயே வாராஹி அம்மா எனக்கு குழந்தை வரம் கிடைக்க தாயே அருள்புரிவாய் தாயே

  • @keerthisaga3003
    @keerthisaga3003 10 месяцев назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நாங்க நல்லா படிக்கணும்னு ஆசிர்வாதம் பன்னுங்கள் வாராஹி அம்மா ❤😢😢😢❤❤❤

  • @muthu4429
    @muthu4429 2 года назад +24

    அம்மா குழந்தை வரம் வேண்டும் எங்க அப்பா அம்மா உடல் ஆரோக்கியம் மன நிம்மதி பெற்று வாழ வேண்டும் அம்மா 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @varumurugan9724
      @varumurugan9724 Год назад

      Amma

    • @prabukrishnamoorthy9495
      @prabukrishnamoorthy9495 2 месяца назад

      11 நாட்கள் விரதம் இருந்து வேண்டி கொண்டால் நலம் உண்டாகும்

  • @jayaprakashs4727
    @jayaprakashs4727 11 месяцев назад +2

    ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி ஓம் வாராகி அம்மா குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்க வேண்டும் அம்மா போற்றி போற்றி வாராகி அம்மா போற்றி போற்றி வாராகி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sathishk4850
      @sathishk4850 2 месяца назад

      அம்மா தாயே குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @uthrakamesh8015
    @uthrakamesh8015 Год назад +9

    அம்மா தாயே எனக்கு கருவை பாதுகாத்து kuduma தாய் உன் பொண்ணு கருவை நல்ல pathukama அம்மா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 Год назад +2

    அம்மா தாயே என் கணவருக்கு உடல் நல்லா முன்னேற்றம் இருக்கு என்றும் நீ துணை எனக்கு மங்கள்ளியம் நிலைத்து இருக்க வேண்டும் அம்மா தாயே அருள் புரிய வேண்டும் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanjaithamizhachi4450
    @thanjaithamizhachi4450 2 года назад +11

    அம்மா குழந்தை வரம் தாருங்கள்

  • @Eswari1122
    @Eswari1122 Год назад +1

    Varahi amma en udampil ulla noikalEllam thirthu vai amm a

  • @archuarchu3739
    @archuarchu3739 2 года назад +13

    அம்மா எனக்கு குழந்தை வரம் தா தாயே உண்ண நம்பி வந்த உன் பிள்ளை ய கை விட்டுறாத தாயே

    • @prabukrishnamoorthy9495
      @prabukrishnamoorthy9495 2 месяца назад

      குலதெய்வக் விளக்கு போடுங்க 3 நாள் பின்பு வாராகி கோயில் போயிட்டு வாங்க நல்லது நடக்கும்

  • @suppaiyasuppaiya1356
    @suppaiyasuppaiya1356 Год назад +1

    Om.. Varagi. Taya. Potri

  • @jagansaranjs23
    @jagansaranjs23 2 года назад +64

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் கிடைக்கனும் அம்மா அருள் புரிவார் தாயே🙏🙏🙏🙏

    • @mutharasumutharasu9750
      @mutharasumutharasu9750 2 года назад +1

      Amma arul puriya vendum thayee🙏🙏🙏

    • @meeraharinee5449
      @meeraharinee5449 Год назад

      6

    • @sakthivelm742
      @sakthivelm742 Год назад +1

      Kandipa nadakkum nanba

    • @sakthivelm742
      @sakthivelm742 Год назад

      Yanaku therunju oru marundhu eruku try panrengala

    • @selvisinduja8354
      @selvisinduja8354 Год назад

      அம்மா தாயே குழ்ந்தை வரம் வேண்டும் தாயே அருள்புரிவாய் தாயே

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib Год назад +1

    Vajarakosham vajarakosham vajarakosham vajarakosham amma kapathu eaga Anna sudthar kapathu vaga v ♥️ ❤️ 💖 ✨️ ❤😭😭😭😭😭😭😭 🙏 Nanri amma vajarakosham vajarakosham vajarakosham

  • @c.surendraprasath9647
    @c.surendraprasath9647 2 года назад +15

    கடன் பிரச்சனையை தீர்த்து குடு தாயே😭😭😭🙏🙏🙏

  • @MadurainagarajMadurainagaraj
    @MadurainagarajMadurainagaraj Год назад +1

    Amma yaa love sucess ful amma ❤

  • @kalaimadikalaimadi3152
    @kalaimadikalaimadi3152 Год назад +9

    அம்மா என் குழந்தை நல்ல படியா பிரச்சவிக்கனும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @sunderbabudn9537
    @sunderbabudn9537 10 месяцев назад +1

    அம்மா தாயே என் கணவர் வீட்டுக்கு வர வேண்டும்

  • @selvimani2513
    @selvimani2513 2 года назад +10

    அம்மா வாராகி தாயே உடல் நலம் தர வேண்டும் 😭😭😭😭😭😭😭😭 அம்மா

  • @manimegalai3969
    @manimegalai3969 Год назад +1

    Amma enna noi nodi ilama arokiyatha tharrungal varagi thaye ungala than nambi irukkom varahi thayee potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagansaranjs23
    @jagansaranjs23 2 года назад +33

    அம்மா தாயே வாராஹி குழந்தை பாக்கியம் கிடைக்கனும் அம்மா🙏🙏🙏

    • @antonyemelda940
      @antonyemelda940 Год назад +1

      அம்மா வாராஹி தாயே குழந்தை பாக்கியம் கிடைக்கவும் அம்மா

    • @vasusubra6333
      @vasusubra6333 Год назад

      Definitely you will get varahi Amma tunai

    • @selvameenamarees5741
      @selvameenamarees5741 Год назад

      தாயை முழுமனதுடன் நம்புங்கள் நிச்சயமாக குழந்தை வரம் தருவாள் நம் அன்னை இது சத்தியம் சத்தியம் சத்தியம்

    • @selvameenamarees5741
      @selvameenamarees5741 Год назад

      வாராகி தாயே சரணம்

    • @varumurugan9724
      @varumurugan9724 Год назад

      Amma

  • @senthillevi
    @senthillevi 5 месяцев назад +1

    🙏அம்மா வாராகி தாயே உடல் ஆரோக்கியதுடன் இருக்க நீ துணையா இருமா வாராகி தாயே என் கணவன் என் குழந்தைகள் என் அம்மா அப்பா எல்லாரும் நல்லா உடல் ஆரோக்கியமா இருக்க வேண்டும் நீங்க தான் துணை 🙏🙏🙏🙏🙏❤️

  • @sobanap2178
    @sobanap2178 Год назад +14

    அம்மா எனக்கு உடல் சரியாக நல்லபடியா இருக்கணும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஜெய் வாராகி போற்றி போற்றி

  • @manivarman-xm1yh
    @manivarman-xm1yh Год назад

    என் அம்மா கேன்சர் இருந்து குணா ஆக்குங்கள் அம்மாவா

  • @sathiya949
    @sathiya949 Год назад +1

    Pirabanchathil valum anaithu jeevankalum arokiyathotum Neenda aayulutan iruka vendum thaaye...en kudumbathai sarntha uravukal nanbarkal ellorum anaithu selvamum petru noi nodi illa valvai tharuvayaka varagi thaye potri potri.....enathi kaal elumbu piracture aki kattu pottu ullen viraivil nalam thara vendum thaaye...en kudumbathai kadan illamalum ennota business ku nee thunaiyaka irunthu en valvil munnetram ataiya un thunai vendum thaaye...sontha veetu amaiya neengal thunai nintru kappathuvayaka thaye potri potri potri potri potri potri potri potri potri potri.....

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +30

    நேற்று இரவு என் கனவில் வாராகி வந்தாள்.🌹ௐ ஶ்ரீ வாராகி தாயே போற்றி!!!🌹
    நன்றி அம்மா🙏
    🌺நற்பவி🌺 நற்பவி🌺 நற்பவி🌺🌹🌿🌿🌿💐💐💐🙏🙏🙏

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini8247 Год назад

    அம்மா தாயோ எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் வரம் தங்க அம்மா

  • @malarmalar4640
    @malarmalar4640 2 года назад +4

    வாராகி அம்மா தாயே எனக்கு ரொம்ப மனசு கஷ்டம் இருக்கு அம்மா எனக்கு குழந்தை கொடு அம்மா. அம்மா எனக்கு அருள் புரிய அம்enakku mattum illa amma intha ulakathil kulanthai illamal thavikkum anaithu penkalukkum kulanthai varathai kodumma.neeye anaivarukkum thunai.

  • @sasikalas642
    @sasikalas642 9 месяцев назад +1

    Amma thaye en kulanthaiku fever 4 days h Nala poitanum Sami 😢una kenchi kekra saami oru Amma va enala thaga mutila saami 😢🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭 en kulantha Nala aganum katavule😢😭😭😭😭😢🙏😟

  • @shamala.k9635
    @shamala.k9635 2 года назад +9

    அம்மா உடல் ஆரோக்கியம் பெற வேண்டும். குழந்தை பாக்கியம் அருள் புரியவாய் தாயே

  • @sirjbdshsh9033
    @sirjbdshsh9033 2 года назад +1

    Am ma ennudiya vendudal niraivedhuma please ma a🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 года назад +57

    அம்மா வாராகி உடல் ஆரோக்கியம் பெற வணங்குகிறேன் வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeswarirajeswari531
    @rajeswarirajeswari531 Год назад +1

    Amma eanaku money problems clear panuga om vargi amma

  • @lakshmilachu8258
    @lakshmilachu8258 Год назад +5

    அம்மா வராஹி அம்மா உயிர் பிச்சை குடு மா...என் பிரச்சனைகளை நீயே பாத்துக்கோமா...🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @MohanayuvaMohanayuva
    @MohanayuvaMohanayuva 10 месяцев назад +2

    என் கணவரின் உடல்நிலை சரியாக வேண்டும் தாயே வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @chithrakamaraj9450
    @chithrakamaraj9450 2 года назад +12

    அம்மா வராகி தாயே எனக்கு குழந்தை பாக்கியம் அருள் புரி அம்மா 🔱😭😭😭🙏🙏🙏

    • @SriRakshith-2014
      @SriRakshith-2014 Год назад

      Yanaku kularhai varam vannum amma.neya arul purevai amma

  • @vijiviji8486
    @vijiviji8486 Год назад +1

    Ennoda kanavar indusamiya kumbida arampichitaru thank you thaye romba nanri great ma

  • @ThilipKumar-kj1yw
    @ThilipKumar-kj1yw Год назад +7

    ஓம் வராகி அம்மா தாயே போற்றி எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் கஷ்டங்கள் தீர வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி

  • @kirijadevanantha3615
    @kirijadevanantha3615 Год назад +1

    AMMA❤️🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏❤️

    • @kirijadevanantha3615
      @kirijadevanantha3615 Год назад +1

      AMMA🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @backiyabackiya4022
    @backiyabackiya4022 2 года назад +8

    அம்மா வாராஹீ தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அருள் புரிவாய் தாயே🙏🙏🙏🙏🙏வாறாஹி amma போற்றி

  • @SivakamiV-vl4hk
    @SivakamiV-vl4hk Год назад

    Amma theye ennakku kulnthai pakkum sikkiram thara va theye varaki amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 2 года назад +21

    உடல் ஆரோக்கியம் பெற வணங்குகிறேன் அம்மா வாராகி ஶ்ரீ வாராகி தாயே போற்றி!!!🙏🙏🙏

  • @kanchanamuthukrishnan3065
    @kanchanamuthukrishnan3065 Год назад

    அம்மா தாயே வாராஹீஎன் கடன் பிரச்சனை தீர்த்து வையம்மா என்மகளைஎன்னுடன் சேர்த்துவையம்மா தாயே போற்றி

  • @jagansaranjs23
    @jagansaranjs23 2 года назад +5

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் கிடைக்கனும் அம்மா தாயே🙏🙏🙏

  • @MadurainagarajMadurainagaraj
    @MadurainagarajMadurainagaraj Год назад +1

    OM NAMAH SHIVAYA OM

  • @vijia8145
    @vijia8145 9 месяцев назад +3

    என் மகனுக்கு பத்து மாதம் கழிந்து
    குழந்தை செல்வம் வேண்டும்
    வாராகி தாயே
    🌸🍒🙏🏽🌼🌺🌹💐🪷🌸🙏🏽

  • @kumarsampath1953
    @kumarsampath1953 Год назад +1

    Amma Thaye, engal court case engalukku jaiethu kudumma. Thaye..

  • @valarnithya5270
    @valarnithya5270 Год назад +5

    நீ கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டும் அம்மா. வாராஹி நல்ல செய்தி அளிப்பாய் அம்மா

  • @subramani3355
    @subramani3355 Год назад

    Om varahi Amma thaye photri 🌺🌹🌺🌸🥀❤️❤️🌷💐🙏🌹🌺🌸🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanjimohan1889
    @mohanjimohan1889 Год назад +5

    அம்மா எனக்கு பிள்ளை வரம் தரவேண்டும் அம்மா வாராகி தாயையே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalasasis2775
    @kalasasis2775 Год назад

    Amma enaku udambu sariyaga vendum Amma🙏🙏 enaku appa Amma yarumey ilama😭😭😭🙏

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 Год назад +6

    ஓம் ஸ்ரீம் வாராஹி அம்மா சரணம் ஓம் பஞ்சமி தேவியை நமஹ

  • @bhanusrinivasan6452
    @bhanusrinivasan6452 Год назад

    Noyindri. Vapiyindri vaazha engaukku arulvaai thaaye

  • @kanna.ask8655
    @kanna.ask8655 Год назад +58

    அம்மா தாயே வராஹி தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தா அம்மா. உன்னிடம் மடி எந்தி பிச்சை கிக்கிறேன் தாயே, கருணையுடன் அருள்வாய் அம்மா 🙏🙏🙏🙏

  • @dhineshkumar7392
    @dhineshkumar7392 Год назад

    Aval kadasi varaikum enkudaiyey irukka vendum thayey

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN Год назад +3

    அம்மா எனக்கு கல்யாணம் அகவண்டும் சுகமுடன் வாழவேண்டும் அம்மா தாயே செல்வம் பெறுக வேண்டும் அம்மா வராஹி தயே 🙏🙏

  • @rajasekars4275
    @rajasekars4275 Год назад

    Amma varahi thaye potri potri potri Enaku nalla job kedaikanum varahi Arokyam nalla iruganum Amma varahi thaye potri potri potri.

  • @geethapratheepan8528
    @geethapratheepan8528 Год назад +5

    கடன் தீர வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி

  • @PriyaPriya-ff6pq
    @PriyaPriya-ff6pq Год назад +1

    Amma thayea varahi ean magal magan eruvarukum udal aarokiyathai kudu thayea Amma..🙏💐🙏

  • @Vimalamuthukumarsamayal
    @Vimalamuthukumarsamayal 2 года назад +66

    அம்மா தாயே வாராகி உடல் ஆரோக்கியமாக இருக்க உன்னை வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏

    • @varumurugan9724
      @varumurugan9724 Год назад +2

      Amma

    • @AmmuShivaji-ix5sm
      @AmmuShivaji-ix5sm Год назад

      Amma thaye varagi udal Amma uda
      Varahi Amman padal Amma varaki Amma padal hotel aarogyam Om varaki namo namah Ghar baragi Amma udal atai copper Amma

  • @dhineshkumar7392
    @dhineshkumar7392 Год назад

    Engalai pirika ninaikum napargaluku palamana thandanai kudungal thayey

  • @ilangovanp6399
    @ilangovanp6399 2 года назад +14

    ஓம் ஶ்ரீ மகா வராஹி அன்னையே போற்றி போற்றி. வளம் யாவும் தறுவயே போற்றி போற்றி

  • @vranjitha7299
    @vranjitha7299 Год назад

    Amma varahi amma nandri amma elarum Nala iruknu amma enga ammaku onum agakudathu avanga Nala iruknu amma

  • @pushpaarun710
    @pushpaarun710 Год назад +6

    😭😭😭மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு தாயே போற்றி 😭😭😭

  • @pandimaha4330
    @pandimaha4330 2 года назад +1

    அம்மா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் குடு அம்மா

  • @bharathidasanbharathi953
    @bharathidasanbharathi953 Год назад +17

    ஸ்ரீ வராகி தாயே போற்றி போற்றி 💞💞💞🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vadivel4418
    @vadivel4418 Год назад

    Varahi amma needhan enaku thunaya irukganum amma una nambi iruken

  • @arunvignesh1670
    @arunvignesh1670 2 года назад +20

    😭😭😭😭🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭😭😭😭😭😭மனசு ரொம் கஷ்டமா இருக்கு கடன் நினைச்சு என்னோட தேவைய பார்த்துக்கோங்க அம்மா வாராகி அன்னையே போற்றி போற்றி

  • @dhineshkumar7392
    @dhineshkumar7392 Год назад

    Engalai yarum pirika kudathu thayey en kaneerku karanamana en mamiyaruku palamana thandanai marana thandanai kudungal akparku marana thandanai kudungal thayey

  • @gobigds8974
    @gobigds8974 2 года назад +4

    அம்மா என் குழந்தை நலம் பெற வேண்டி வணங்குகிறேன் மனம் உருக்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhineshkumar7392
    @dhineshkumar7392 Год назад

    Aval manathil na mattumay irukka vendum thayey

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt 2 года назад +3

    அம்மா தாயே வாராஹி உங்கட கருனையால் நல்ல படியாக என்னேட நாட்டுக்கு போயிற்றனும் அம்மா 👏👏👏👏👏👏👏👏👏

  • @sarithapandiyan6685
    @sarithapandiyan6685 Год назад

    Amma thaye varagi Amma ennoda vaitril valarum kuzhanthai nalla padiya iruka arul puriyanu Amma kuzhanthai valarchi nallabadiya irukanu Amma enna Kai vitratha Amma thaye

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber 2 года назад +3

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @dhineshkumar7392
    @dhineshkumar7392 Год назад

    Amma en manaivi asiya valkaiel na mattumay irukka vendum en valkaiel aval mattumay irukka vendum thayey

  • @sprabahar1814
    @sprabahar1814 2 года назад +11

    அன்னை ஸ்ரீ மஹா வாராஹி தாயே உன்னை நான் சரணடைந்தேன் அம்மா என்றும் வாராஹி எங்கும் வாராஹி வருவாய் அருள்வாய் வாராஹி

  • @mozhikani393
    @mozhikani393 Год назад

    Amma enaku Vinoth kuda marriage nadakkanum amma pls 😭🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @PunithaGaneshan-u1y
    @PunithaGaneshan-u1y Год назад +12

    My Son Keshav is 11yrs old. He has health issues from birth. He is undergone 7 surgeries till now. but still has complications please pray for his complete recovery mam...

  • @gomathisamyraj1821
    @gomathisamyraj1821 Год назад

    🙏🙏🙏🙏 amma thaye varahi amma engalukku antha five lakhs amount vanthiranum thaye kadavule engalukku nee tha thunai kasu vangi engala orutha emathittu erukkuravana poi nee tha kelvi kekkanum kanavu ketta kanavu vanthu nalla thukkam vara kudathu antha mathiri nee poi Pali vankanilum varahi thaye engalukku pathil theriyanum kadavule engalukku ungala vitta vera edhuvum theriyala🙏🙏🙏🙏

  • @kanakavk4665
    @kanakavk4665 2 года назад +4

    வாராஹி காயத்ரீ தாயே என் குழந்தையை காத்தருள்வாய் தாயே போற்றி போற்றி வாராஹி அம்மா

  • @mselvarani1770
    @mselvarani1770 Год назад

    Amma ennoda family la irukkura ellarukkum irukkura disease sari pannuka amma ,kudumbam onna santhosama irukka vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wasaneep3298
    @wasaneep3298 2 года назад +5

    😭😭😭🙏🙏🙏🤰🤰🤰Amma Thayeee ningada thunaya erukanum Amma ekkaluku 🤰🤰🤰kunthavaram kidakanum ningada thunaya erukanum Amma😭😭😭🙏🙏🙏 madi picha podukaa Amma 🙏🙏🙏🤰🤰🤰😭😭😭

    • @kamalaganesan7434
      @kamalaganesan7434 2 года назад

      ammada kalumga kandipa amma tharuvanga kolanthporakum kandipa ammavoda peru vainga

  • @MohanayuvaMohanayuva
    @MohanayuvaMohanayuva 10 месяцев назад +1

    எனது எனது மகளுக்கு நல்ல கல்வியும் நல்ல ஆரோக்கியமும் நல்ல புத்தியும் தரவேண்டும் தாயே அவள் கூட என்றென்றும் துணையாய்

  • @bsriddles6
    @bsriddles6 3 года назад +15

    ஓம் அம்மா தாயே சரணம் சரணம் ஒம் முத்துமாரியம்மா சரணம் சரணம் ஓம்செல்வியம்மா யே சரணம் சரணம் அருள் துணைபுரிவாய் எல்லோருக்கும் காப்பாற்றுங்கள் அம்மா தாயே🌹🌹🌹🙏🙏🙏🌺🌺🌺

  • @ShanthShanth-ex1tr
    @ShanthShanth-ex1tr Год назад +2

    வராஹி அம்மா தாயே காணிய மீட்டு எடுக்க கூட்டு பிரார்த்தினை செய்ங்க அம்மா

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 2 года назад +3

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் மகள் மதிவதனி வேயேற்று வழி இல்லாமல் இருக்க வேண்டும் வராஹி தாயே போற்றி கோமதி

  • @nellai150
    @nellai150 Год назад +2

    எனது உடல் நலம் பெற அம்மா உன்னை வணங்குகிறேன்

  • @SriDevi-db4iz
    @SriDevi-db4iz Год назад +4

    அம்மா தாயே எங்கள் தம்பி க்கு துணை நீ தான் அம்மா 🙏🙏🙏

  • @nellai150
    @nellai150 Год назад +3

    வராகி அம்மா என்னையும் என் தாய் தம்பியையும் நீ தான் காத்தருள வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @nithiyaabi9807
    @nithiyaabi9807 Год назад

    Amma thaye kulanthai bakyam kudunga amma intha masam yethir pakkuran amma thaye

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 2 года назад +3

    அம்மா எல்லாரும் நல்ல இருக்கணும் எல்லாருக்கும் உன் அருள் கிடைக்கும் அம்மா வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @ArunKumar-ff4mn
    @ArunKumar-ff4mn Год назад

    Amma thaya pasate resalit varanum amma

  • @arulmanis6278
    @arulmanis6278 Год назад +3

    🙏🙏 அம்மா என் கடன் நிவர்த்தி அடைவேண்டும் அம்மா 🙏 ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் துனை பேற்றி

  • @lakshmimari6127
    @lakshmimari6127 Год назад

    அம்மா தாயேஎனக்குகுழந்தைபாக்கியம்தம்மா