வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையில்கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி பக்தி பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 2 года назад +14

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சந்தான லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி தனலட்சுமி தாயே போற்றி போற்றி ஓம் குபேர லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் தைரிய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 18 дней назад +2

    ஓம் மஹாலக்ஷ்மி தாயே எல்லாருடைய வேண்டுதல்கள் நிறைவேற அருள் புரிவாயாக தாயே ❤ சகல செல்வ வளமும் கிடைக்க வேண்டும் தாயே ❤

  • @deeparaj7921
    @deeparaj7921 2 года назад +21

    அம்மா தாயே மகாலட்சுமி🙏🙏🙏 தாயே சரணம் சநதானலஷ்மி அம்மா எங்களுக்கு சந்தான பாக்கியம் தாருமம்மா 🙏🙏🙏

    • @SathyaSathya-rj7jp
      @SathyaSathya-rj7jp 2 года назад +1

      Gg

    • @AbiramiT-de4bs
      @AbiramiT-de4bs Месяц назад

      ​@@SathyaSathya-rj7jp❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ElangovanK-x2b
    @ElangovanK-x2b 11 дней назад +1

    ஸ்ரீ மகாலட்சுமி தாயே வருக செல்வங்களை தருக...

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 3 года назад +11

    லக்ஷ்மி.வாராய்.என் இல்லம்
    தாராய்.ஐஸ்வர்யம்
    ஓம்.லக்ஷ்மி.மஹாலக்ஷ்மி

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 3 года назад +11

    ஓம் மகாலட்சுமி தாயே சரணம் 16செல்வங்களையும் தரணும் அம்மா

  • @DShanmugavalli
    @DShanmugavalli Месяц назад +4

    ஓம் மஹாலக்ஷ்மி தாயே துணை 😭😭😭

  • @GopiKrishnan-cp6bk
    @GopiKrishnan-cp6bk 7 месяцев назад +2

    மகாலட்சுமி தாயே என் கடன் பிறச்சனை தீற நீதாம்மா உதவி செய்யனும் தாயே

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 2 года назад +20

    Amma thaye kappathunga amma🙏 unga arul parvai en en family mela polinthu arulvai amna🙏🪔🥥🍌🌼🌹🥀💐🌸🏘🌻🪔🙏

    • @PusparajaPusparaja-mh4vt
      @PusparajaPusparaja-mh4vt 3 месяца назад +3

      I am Mrs mahalaxmi

    • @biju8713
      @biju8713 2 месяца назад

      Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Parushudha Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvangalea ❤️❤️🙏🙏👍❤️❤️🙏🙏👍❤️🙏

    • @PraKash-ht3qr
      @PraKash-ht3qr 2 месяца назад

      षकौ،​@@biju8713

  • @RajeshwariRajeshwari-kb4vy
    @RajeshwariRajeshwari-kb4vy 4 месяца назад +3

    மகாலட்சுமி போற்றி போற்றி ஓம் மகாலட்சுமி போற்றி போற்றி மகாலட்சுமி பாட்டு செல்வ லட்சுமி போற்றி யோகலட்சுமி போற்றி அஷ்ட லட்சுமி போற்றி யோகலட்சுமி போற்றி எல்லா லட்சுமி எங்க வீட்டுக்கு வந்து நல்லபடியா வைங்க தாயே ஓம் மஹாலக்ஷ்மி

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 3 месяца назад +3

    அம்மா தாயே என் குடும்பத்தை காத்தருள் அம்மா தாயே நீ மகாலக்ஷ்மியே வருக நான் உன் திருவடி சரணம் அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ போற்றி போற்றி போற்றி🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @Menasankar055
    @Menasankar055 3 года назад +8

    Intha padalai kepavarku kandipaka Lakshmi in arulum asirvathamum kidaikum valkail matram varum valvu uyarum.maha Lakshmiye potri🙏🙏

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 года назад +4

    Om maha laxmi pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri

  • @sotiespushpa
    @sotiespushpa 3 месяца назад +1

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம் சந்தான லட்சுமி தாயே போற்றிதனலட்சுமி தாயே போற்றி ஓம் குபேர லட்சுமி தாயே போற்றிஓம் தைரிய லட்சுமி தாயே போற்றி ஓம் மகாலட்சுமி தாயே போற்றிஓம் சந்தான லட்சுமி தாயே போற்றி ஓம்தனலட்சுமி தாயே போற்றி ஓம் குபேர லட்சுமி தாயே போற்றிஓம் தைரிய லட்சுமி தாயே போற்றி

  • @AKASHAKASH-yo2xj
    @AKASHAKASH-yo2xj 2 месяца назад +2

    ஓம் மகாலட்சுமி தாயே என் கடன் அடைய அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏

  • @tamilsatya8987
    @tamilsatya8987 3 года назад +10

    Very Very Super Manathirku Peru Nimmathi Kitaithathu Thanks You!

  • @SKumar-gz7rx
    @SKumar-gz7rx 2 года назад +19

    மகாலட்சுமி யே எல்லார்க்கும் அருள் புரிக🪔

  • @pinkykumari8151
    @pinkykumari8151 4 месяца назад +1

    அம்மா தாயே கெப்பதுங்க அம்மா உங்க அருள் பார்வை என் என் family mela பொழிந்து அருள்வாய் அம்மா

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 8 дней назад

    ஓம் மஹா லக்ஷ்மி போற்றி போற்றி ஓம் மஹா அதிர்ஷ்ட லட்சுமி போற்றி போற்றி ஓம் தைரிய லக்ஷ்மி போற்றி போற்றி

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 2 года назад +5

    ௐ ஸ்ரீ மஹாலட்சுமியே சரணம் தாயே

  • @pavipavikkumar837
    @pavipavikkumar837 3 года назад +3

    ஒம் மகாலஷ்மி தாயே நான் கோடிஸ்வரனாக வேண்டும் தாயே

  • @marigmari..g2932
    @marigmari..g2932 2 года назад +2

    அஷ்ட லட்சுமியே போற்றி நமோநமஹ அதிர்ஷ்டலட்சுமி தாயே போற்றி நமோநமஹ என் வீட்டில் வந்து வாசம் செய்யும் அஷ்ட லட்சுமி மகாலட்சுமி தாயே துணை எனக்கு நல்லதே நடக்கட்டும் நல்லபடியாக இருக்கட்டும் என் வீட்டில் வந்து குடியிருந்து எனக்கு நல்ல வழி காட்டு மகாலட்சுமி தாயே துணை மகாலட்சுமி யாத்திரை உனக்கு முதல் இரண்டு மஞ்சல் குங்குமம் மயங்கி வீட்டில் படைக்கிறேன் என் வீட்டில் எங்களுக்கு வந்தது தயாராக இருக்கிறோம் ஆனால் நல்லதே நடக்கட்டும் நன்மையே நடக்கட்டும் அஷ்டலட்சுமி தாயே நமோ நமக

  • @SivaSivananthu-mk3fj
    @SivaSivananthu-mk3fj 2 месяца назад +2

    Thaye mahalakshmi tholil varanum thinamum 🙏 தாங்கம் தொழில் நல்லா நடக்கணும் 🙏🙏🙏🙏

  • @Suntaralingam
    @Suntaralingam Месяц назад

    அம்மா.மகாலட்சுமி.தாயே...கல்வி.செல்வம்.வீரம்.சௌபாக்கியம்.நிலைத்திருக்க.அருள்புரிவாயாக....

  • @thimmarajdhonims0079
    @thimmarajdhonims0079 4 года назад +6

    ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயே அருள் வேண்டும்

  • @MSK36934
    @MSK36934 Год назад +7

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏

  • @buna2596
    @buna2596 4 месяца назад +4

    Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊நல்லா

  • @karunanidhi9463
    @karunanidhi9463 2 года назад +7

    Amma mahalakshmi thaaye thunai.🙏💯

  • @pakiyavathypakiyam136
    @pakiyavathypakiyam136 2 месяца назад +1

    ஓம் ஸ்ரீ மஹாலட்சுமி சரணம் அம்மா 🧡🙏🙏🌹🌹🌿🌿🔥

  • @Pavipavikaran-t1k
    @Pavipavikaran-t1k 6 месяцев назад +54

    ஸ்ரீ மகாலட்சுமியே வருக வருக 🙏🙏❤️👌🤣👍👍😄😘👌😍👍👍😄😘🥰🌹♥️♥️♥️♥️🌹

  • @indradevi9313
    @indradevi9313 2 месяца назад +24

    ஏழுமலையானை லட்சுமியின் சேர்த்து போடுங்க ஒண்ணாவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MYSICLI
    @MYSICLI 4 года назад +12

    🌺🌺🌺ஓம் ஸ்ரீ மஹாலெஷ்மிதாயே நமோ நமஹ🌺🌺🌺

  • @michealraj3923
    @michealraj3923 4 года назад +7

    ஓம்மகாலஷ்மி வருவாய் வருவாய்ஓ மகாலஷ்மி வருவாய் வருவாய்

  • @ptwrld917
    @ptwrld917 4 года назад +31

    ஸ்ரீ மகாலட்சுமியே வருக

  • @velusasi1184
    @velusasi1184 4 года назад +16

    ஓம் நமோ நாராயணா ஓம்மகாலக்ஷ்மி திரு வடியே சரணம் எல்லோருக்கும் பொன் பொருள் சேர பிரார்த்திக்கின்றேன்
    ஓம் மகாலட்சுமி தாயே துணை

  • @manivannan8771
    @manivannan8771 Месяц назад +2

    மஹாலக்ஷ்மி வருக

  • @red___wizard750
    @red___wizard750 4 года назад +16

    Mahalaxmi saranam 🙏🙏💐💐🌸🌸💮💮🏵🏵🌹🌹🌺🌺🌻🌻🌼🌼🌷🌷

  • @KayathriK-l5c
    @KayathriK-l5c 29 дней назад +1

    Ennoda 3 kuzhandhaigalum noi nodiyinri nalla pazhakavazhakathoda valandhu nalla padichi vazhkaiyil munneri avanga vazharadha nanum en kanavarum kankulira pakka vendum muruga ARUMUGAM ARULIDUM ANUTHINAMUM ERUMUGAM

    • @AshokRaj-o3c
      @AshokRaj-o3c 11 дней назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @rameshjayaraman3361
    @rameshjayaraman3361 2 года назад +26

    ஶ்ரீ மகாலட்சுமி யே வருக நல்லது நடக்க அருள் புரிய வேண்டும்🙏🙏

  • @anbarasun9492
    @anbarasun9492 2 года назад +2

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் குல தெய்வம் அம்மன் ஓம் ஸ்ரீ என் சமய புரம் மாரியம்மன் ஓம் ஸ்ரீ என் மேல் மலையனூர் அம்மன் ஓம் ஸ்ரீ என் பரா சக்தி அம்மன் ஓம் ஸ்ரீ என் துர்கா தேவி அம்மன் துணை ஓம் நன்றி அம்மா

  • @nila7028
    @nila7028 4 года назад +10

    Om mahalakshmiye varuga🙏🙏🙏

  • @srimuruganstore3605
    @srimuruganstore3605 2 года назад +2

    ஓம் மகாலட்சுமி ஷ வித்மகே விஷ்ணு பத்ணி ஷ திமிகி தன்ணோ லட்சுமி பிரசோதையாத்

  • @kasturykastury4734
    @kasturykastury4734 4 года назад +10

    Nice ❤️ 👈👉 to ear sri Mahalakahmiye varuga l so love this nice song on Friday super song 😃😃😃

  • @Muthukrishnan-qr6tw
    @Muthukrishnan-qr6tw 4 года назад +41

    அம்மா நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரே நாராயணா

  • @nskjambu581
    @nskjambu581 3 года назад +6

    Engal veetirku vanthrulga magalakshmi thayae potri, potri. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏💐💐💐

  • @mahatailors4624
    @mahatailors4624 3 года назад +2

    அனனவருக்கும்சகல ஜஸ்வரியமும்தரவேண்டும்தாயே🙏🏻🙏🏻

    • @nagarajanj5230
      @nagarajanj5230 3 года назад

      நாகரா ஜூலை ஃஃஃஃ

  • @senkathirsalini8370
    @senkathirsalini8370 4 года назад +34

    அம்மா அஷ்ட லட்சுமியே நமோ நமக 🙏

  • @deepank1023
    @deepank1023 Год назад +2

    Super song enngu romba pitch Lakshmi songs first song super super super 🎉🎉❤❤❤

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathan 2 года назад +10

    ஓம் ஷிரி லக்ஷ்மி யே சரணம்
    ஓம் ஜெய் லஷ்மி யே சரணம்
    அஷ்ட லட்சுமி யே சரணம் சரணம் சரணம்

  • @elavarasanelavarasan509
    @elavarasanelavarasan509 2 года назад +18

    அம்மா தாயே எங்க வீட்டில் எந்த கஷ்டமும் இல்லாத வாழ்க்கையே நீங்க தான் தரணும் எங்க வீட்டில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் அதுக்காக அருள் புரிவாய் அம்மா

    • @vibooshan2984
      @vibooshan2984 2 года назад

      Vous en

    • @sarokasilingam9042
      @sarokasilingam9042 Год назад

      தாயே எங்கள் வீட்டில் தனம் தானியம் பெருக செய்யும்

    • @D.D.satakelum
      @D.D.satakelum Год назад

      😊😊 13:28 😊😊😊😊😊😊😊😊😊

    • @piratheefpirathi8116
      @piratheefpirathi8116 Год назад

      எங்கள் வீட்டில் மகாலட்சுமி வரவேண்டும். பொன் பொருள் வீடு காணி தங்கம் சேரவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @piratheefpirathi8116
      @piratheefpirathi8116 Год назад

      அம்மா தாயே எங்கள் வீட்டில் மகாலட்சுமி பொன் பொருள் வீடு காணி தங்கம் என்பன வரலட்சுமி கிடைக்கட்டும்

  • @tusithankan2008
    @tusithankan2008 5 месяцев назад

    சிறீ மகா லக்சுமியே வருக வருக வருக❤❤❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @dhananjaya3981
    @dhananjaya3981 4 года назад +2

    Sree.Dhanalakshmi.Mahalakshmi.sharanam💅🙏💅🙏🕉🙏💐🙏🕉🙏🔱🕉🙏💅🙏🕉🙏🙏🙏🙏🙏

  • @chithrachithra5907
    @chithrachithra5907 3 года назад

    Oom makalakshmi thaye enkal kutumpam valam pera noyi noti illamal vala arul tharuvai amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AraSen-if7qd
    @AraSen-if7qd Год назад +6

    LETCHUMEE UNVEETHU VASALIL THONDRA ENNUDAYA PIRAARTANAI ❤❤❤❤❤❤

  • @thuvarakan15
    @thuvarakan15 2 месяца назад +2

    லஷ்மிஎங்களதுவீட்டில்ஒரேகஷ்டம்

  • @elumalaip3809
    @elumalaip3809 4 года назад +13

    Good morning Lakshmi every songs super

    • @rameshwaranselvi7725
      @rameshwaranselvi7725 4 года назад

      தக்ஷிணா மூர்த்தியே நமஹ

  • @nagarajannagarajan5037
    @nagarajannagarajan5037 Год назад +1

    Mahalakshmi selvam seranum amma

  • @GopalGopal-wy7zf
    @GopalGopal-wy7zf 3 года назад +27

    காலையில் எழுந்தவுடன் ஓம் மகா லட்சுமியே போற்றி ஓம் மகாலட்சுமியே போற்றி ஓம் மகாலட்சுமியே போற்றி

    • @murugansolaiyappan7398
      @murugansolaiyappan7398 3 года назад +2

      சுப்ரபாதம்

    • @RajeshwariRajeshwari-kb4vy
      @RajeshwariRajeshwari-kb4vy 4 месяца назад

      ஓம் மகாலட்சுமி நமக ஓம் வீர லட்சுமி நமஹ உன் தனலட்சுமி நமது அன்னலட்சுமி நமக செல்வலட்சுமி நமஹ அஷ்டலக்ஷ்மி நமக யோகலட்சுமி நவக தனலட்சுமி நக நமக எல்லா லட்சுமியும் எங்க வீட்டுக்கு வந்து நல்லபடியா வையுங்க மகாலட்சுமி நமக தாயே

    • @RajeshwariRajeshwari-kb4vy
      @RajeshwariRajeshwari-kb4vy 4 месяца назад

      மகாலட்சுமி நமக அன்னலட்சுமி நமக செல்வலட்சுமி நமக யோகலட்சுமி நமக அஷ்டலட்சுமி நமக எல்லா லட்சுமி நாம எங்க வீட்டுக்கு வந்து நல்லபடியா வையுங்க தாயே மகாலட்சுமியே

    • @RajeshwariRajeshwari-kb4vy
      @RajeshwariRajeshwari-kb4vy 4 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akilapakila9053
    @akilapakila9053 2 года назад +1

    எட்டு கருப்புசாமி போற்றி மதுரை காளி போற்றி

  • @SmTanil-c2k
    @SmTanil-c2k 4 месяца назад +2

    மகாலட்சுமி சாமி வருக

    • @SmTanil-c2k
      @SmTanil-c2k 4 месяца назад +1

      மகாலட்சுமி சாமி வருக

    • @kalavathykala2220
      @kalavathykala2220 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l​@@SmTanil-c2k

  • @SugirthanSugi-lo6fd
    @SugirthanSugi-lo6fd Год назад +1

    ஓம் சக்தி லக்சுமி அம்மன்

  • @rajurajuvino1706
    @rajurajuvino1706 3 года назад +60

    அம்மா தாயே எங்கள் வீட்டில் இருக்கும் கடன் கஷ்டம் நீங்கி சந்தோசம் நிகழ அருள் புரியும் தாயே ஓம் மகாலெக்ஷ்மியே போற்றி

    • @venkat657
      @venkat657 2 года назад +3

      Venkatasubramaniyam

    • @venkat657
      @venkat657 2 года назад +1

      Venkatasubramaniyam

    • @venkat657
      @venkat657 2 года назад

      Venkatasubramaniyam

    • @jothikamu2458
      @jothikamu2458 2 года назад

      @@venkat657 ,

    • @venkat657
      @venkat657 2 года назад

      @@jothikamu2458 to get the money 💰

  • @valarmathik7449
    @valarmathik7449 3 года назад +1

    ஷி மகாலெட்சிமியே சரணம்

  • @deepakmurugan9907
    @deepakmurugan9907 4 года назад +11

    Super padal amma👌👌🤩

    • @sakkappangj9134
      @sakkappangj9134 4 года назад

      Gifhjdbidzjgscmcxkxstpg all DL am cm cm cm DL RL to yup yup Yul DL u up

  • @veera1917
    @veera1917 3 года назад +21

    ஜெய ஜெய லட்சுமியே சரணம் அன்னை திருவடிய சரணம்

  • @praveenkrishna7738
    @praveenkrishna7738 9 месяцев назад +1

    Om shree maha Lakshmi Amma🙏🦋🌍🥰😘💜🙏

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 месяца назад +2

    ஓம்🔱🌺🙏🌻🔱🌺

  • @kaliyaperumalc9891
    @kaliyaperumalc9891 4 года назад +11

    Good morning every song is very nice to hear

  • @meenam680
    @meenam680 2 года назад +5

    ஓம்சக்தி🙏🙏🙏🙏🙏🙏

  • @ThiruThiru-xf8cg
    @ThiruThiru-xf8cg Год назад

    சந்தான லஷ்மி தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கள் தாயே.🙌

  • @tamileda8881
    @tamileda8881 3 года назад +9

    Om saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MallikaMalli-q6x
    @MallikaMalli-q6x 2 месяца назад +1

    Amma thayea na adaku vaitha nakaikal thiruppa arul purivai thayea🙏🙏🙏🙏🙏

  • @vasanthamani8154
    @vasanthamani8154 4 года назад +9

    Om Lakshmi vulgar 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @suriyamoorthy9682
    @suriyamoorthy9682 4 года назад +9

    mahalakshmiamma suriyamoorthi

  • @sylendirankingmaker8459
    @sylendirankingmaker8459 2 года назад +1

    Ha ha ketkum potha pullarikuthu upload ayirukara song super

  • @gayathri1596
    @gayathri1596 2 года назад +3

    Amma thaye enakku romba pidikum 🙏🙏🙏🥺

  • @aakashyoga0078
    @aakashyoga0078 3 года назад +14

    Very very super mahalakshimi song and very nice song. Thanks for everyone.

  • @santhakumarin.k.s.theenath448
    @santhakumarin.k.s.theenath448 Год назад +1

    Sakthi Amman thunai

  • @indhumathi2738
    @indhumathi2738 3 года назад +14

    Om mahalakshmi annaye potri🌺🙏🙏🙏

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 2 года назад +1

    om om om namachwaya amma taya💚💚💚💛💛💛

  • @DineshDinesh-zp7pc
    @DineshDinesh-zp7pc 4 года назад +23

    ஸ்ரீ மாகாலக்ஷ்மியே சரணம்
    வருகின்ற 2021 அனைவரும் நிம்மதியகவும் சந்தொசமாகவும் இருக்க அருள் புரிய வேண்டும் அம்மா 👨‍👨‍👧‍👧🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mohansha2777
    @mohansha2777 3 года назад +13

    ஓம் மகாலட்சுமியேதாயே இரண்டு கால்கள் வலிகள் போக்க அருள் தருவாயாக
    போற்றி போற்றி தாயே

  • @selvibalu3851
    @selvibalu3851 2 года назад

    om mahalakshmi potri potri potri❤❤❤❤❤ yn illam varuvai amma Astalakshmi thaye 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺❤❤❤❤❤🍄🍄🍄🍄🍄🌻🌻🌻🌻🌻

  • @mahalakshmi-gn2hx
    @mahalakshmi-gn2hx 3 года назад +50

    Om mahalakshmiye saranam
    ஓம் அதிர்ஷ்டலக்ஷ்மியே சரணம் 🙏🙏🙏

    • @akashanbu8019
      @akashanbu8019 2 года назад +3

      நன்றி நன்றி நன்றி

  • @rathikankh7292
    @rathikankh7292 2 года назад

    Amma..en purusan kolanthanga nala irukanum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 11 месяцев назад +4

    Very nice song super song.makaalakshmiyea போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் மஹா ல்ஷ்மி. தாயே போற்றி போற்றி போற்றி

  • @AmusedCartoonCat-yl2dd
    @AmusedCartoonCat-yl2dd Месяц назад +1

    🙏🙏👌👌🇮🇳🙏🙏

    • @AmusedCartoonCat-yl2dd
      @AmusedCartoonCat-yl2dd Месяц назад +1

      👌👌🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉

  • @tamilkids6064
    @tamilkids6064 3 года назад +20

    Thank you for nice song🙏🏻🙏🏻🙏🏻

  • @anstudio9429
    @anstudio9429 3 месяца назад

    Amazing voice listen in the morning 🌅 very powerful song

  • @barathykiroubas1300
    @barathykiroubas1300 2 года назад +6

    Nice songs om Magalatshmiye saranam🙏🏻

  • @harikutty3123
    @harikutty3123 2 года назад +2

    மகாலட்சுமி தாயே இன்று என் மனம் நிறைந்த த

  • @prabakaranj7090
    @prabakaranj7090 5 лет назад +6

    Mahalakshmi thayar thiruvadigale saranam akilandakodi brahmandanayaki jagan matha

  • @sssanjayprakash
    @sssanjayprakash 2 года назад +1

    Ohm Mahalakshmiye potri

  • @elumalaip3809
    @elumalaip3809 4 года назад +18

    Om Arul tharum sriMahalaxmithaye potri potri potri

  • @laksiva2579
    @laksiva2579 2 года назад

    Amma enga kastatha kadana pokki nimmadhiya vala udhaunga amma 🙏🙏🙏

  • @SivaKumar-si1eu
    @SivaKumar-si1eu 4 года назад +7

    Om sri mahalakshmi thaye saranam.

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Год назад +1

    Om mahalakshmi amma potri potri potri thaie

  • @sakthivelgovindharaj1821
    @sakthivelgovindharaj1821 4 года назад +7

    Super super 👌

  • @l.tpiratesgamers3800
    @l.tpiratesgamers3800 Год назад +1

    Super song I. Wants another song like this

  • @niranjanniranjan2212
    @niranjanniranjan2212 4 года назад +33

    Om Lakshmi thaye!!...Mangalya bhakyam arulvai Amma!!