மாசாணி அம்மன் முழுக்கதை | Maasani Amman Varalaru | Masani Full History Real Story |kuzhanthaivaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 2,8 тыс.

  • @மோனமதில்
    @மோனமதில்  3 месяца назад +203

    Friends, watch out மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு in the link ruclips.net/video/T0W0dXST2To/видео.html
    பெரியாச்சி அம்மன் வரலாறு in the link ruclips.net/video/55adXHvMwWo/видео.html
    மாரியம்மன் வரலாறு முழுக்கதை in the link ruclips.net/video/K7UsaLtOJcI/видео.html
    Thankyou...

  • @jothi9225
    @jothi9225 4 месяца назад +1866

    எனக்கும் ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லை எனக்காக எல்லாரும் மாசாணி அம்மனை வேண்டிக்கொள்க🙏😭

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 4 месяца назад

      அய்யா வைகுண்டர் பதி சென்று கேளுங்கள் அய்யா ஆண் மகவை தந்து அருள்வார்

    • @SelvaAnitha-f2n
      @SelvaAnitha-f2n 4 месяца назад +79

      கண்டிப்பா குழந்தை பிறக்கும்

    • @sathyaseelasanjeevi1507
      @sathyaseelasanjeevi1507 4 месяца назад +48

      கண்டிப்பாக குழந்தை பிறக்கும்
      வாழ்த்துக்கள்

    • @ramyaselvam1919
      @ramyaselvam1919 4 месяца назад +42

      Enaku prayer pannugaa mrg 8 years achuu baby illa pls amma

    • @SanthaSaha-h7b
      @SanthaSaha-h7b 4 месяца назад +11

      Dailium kandhasasti kavasam keluga adutha year Kai mela kolantha paiyan porappan nampuga enakku epo 2 paiyan alli tharuvar murugan

  • @nithyasri6045
    @nithyasri6045 4 месяца назад +388

    ஐயா இதுவரைக்கும் யாரும் மாசாணி அம்மன் கதையை இவ்வளவு அழகா சொன்னது. உங்க குரலைக் கேட்கும் போது கண்ணால பாக்குற மாதிரியே இருக்கு 🙏🙏🙏🙏

  • @veerVeerapandi
    @veerVeerapandi 3 месяца назад +86

    எனக்கு இதனால் வரைக்கும் அம்மனின் வரலாறு தெரியாமல் இருந்து வந்தது ஆனால் இப்போது உங்கள் வாயிலாக அதை நான் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மனின் அருள் பெற வேண்டுகிறேன்

  • @amsvgaming7145
    @amsvgaming7145 3 месяца назад +28

    மாசாணி தாயின் கதை அருமை, என்னுடைய 2 குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம், நல்ல கல்வியறிவும் கொடுங்கள் தாயே

  • @anjalip3669
    @anjalip3669 4 месяца назад +307

    எனக்கும் ஒரு வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.....ஆடி மாதம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோயில் சென்று வந்தோம்.... எனக்கு பெண் குழந்தை பிறந்தது..... உண்மையில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம்...

    • @pandiarajk5320
      @pandiarajk5320 3 месяца назад +4

      👍👍

    • @nirmalnnjj375
      @nirmalnnjj375 3 месяца назад

      Anjali madam
      Neenga sonnathu unmaiya.
      Ennoda sister ku 4 years aachi innum kozhantha pakkiyam illa

    • @anjalip3669
      @anjalip3669 3 месяца назад +1

      Ethuku na poi sollanum.....pona adiku erichanatham Kovil la valayal vangi kuduthutu vanthom nanum ennoda husband um....romba powerful god

    • @anjalip3669
      @anjalip3669 3 месяца назад

      ​@@nirmalnnjj375avangala 2 dozen valayal vangi masani Amman kovil la kuduthutu Vara sollunga .....kandipa adutha adi kulla oru kolantha erukum

    • @arunpush2kcouples469
      @arunpush2kcouples469 3 месяца назад

      எங்க இருக்கு

  • @Arunkumarsivakamy-zk6nc
    @Arunkumarsivakamy-zk6nc 4 месяца назад +176

    நான் நேற்று தான் மாசாணி அம்மன் கோயிலுக்கு போய் வந்தேன்... அருமையான தரிசனம் 🙏🙏🙏🙏

  • @Sheeba-l3z
    @Sheeba-l3z 4 месяца назад +194

    அற்புதமான பதிவு..
    இது வரை யாரும் இவ்வளவு அழகாக தெல்லத்தெளிவாக மாசாணி அம்மனின் கதையை கூறியதில்லை..
    நிஜமாக மாசாணி வாழ்ந்த அந்த கால கட்டத்திற்கு சென்ற வந்தது போல் இருந்தது..
    தங்களின் குரல் மிகவும் அற்புதம்..
    தனிமையில் இதமாக இருந்தது இந்த குரலும் கதையும் 🎉
    மிக்க நன்றி 🙏
    வாழ்த்துகள் 👍

  • @Ravichandran-b6o
    @Ravichandran-b6o 4 месяца назад +116

    உங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பு...

  • @ananthithavam
    @ananthithavam 22 дня назад +4

    இப்போது தான் கேக்குறேன் மாசானி அம்மன் கதை மெய் சிலிர்க்க வைத்தது 😢

  • @pandikt2593
    @pandikt2593 4 месяца назад +14

    அம்மா மாசணி தாயே என்னுடைய கஷ்டங்களையும் கடன் பிரச்சனையும் நீக்கு தாயே 12:40

  • @ஜீவா9379
    @ஜீவா9379 4 месяца назад +528

    இதுவரைக்கும் உங்களைப்போல் தெளிவாக வரலாற்றை விளக்கியவர்கள் யாரும் இல்லை..... எங்க ஊர் காவல் தெய்வம் மாசாணி அம்மன் உங்களுக்கு சகல செல்வங்களையும் கொடுத்து ஆரோக்கியமாக வாழ வைப்பார்

  • @Sindhusuresh0617
    @Sindhusuresh0617 4 месяца назад +82

    தமிழ் கடவுள் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க சொன்ன விதம் நன்றாக இருந்தது. இது போல் நிறைய கதைகள் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். நன்றி 🙏

  • @prasanthdhashvanth3109
    @prasanthdhashvanth3109 4 месяца назад +208

    எங்களுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டு வரை குழந்தை பாக்கியம் இல்லை மாசானி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வந்தோம் உடனே ஆண் குழந்தை பிறந்தது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் 🙏🙏🙏

    • @malar4604
      @malar4604 4 месяца назад +8

      Kovil egga iruku address??

    • @palanikumar5356
      @palanikumar5356 4 месяца назад

      Pollachi​@@malar4604

    • @Kittu12anbu
      @Kittu12anbu 4 месяца назад +2

      ​​@@malar4604 Pollachi aanamalai Pollachi poitu masani Amman Kovil bus erunga 😊

    • @ashvanthayanika151
      @ashvanthayanika151 4 месяца назад

      ​@@malar4604hi

    • @Saradhaks
      @Saradhaks 4 месяца назад +1

      புட்லுர் மாசாணி அம்மன்

  • @sudhat4392
    @sudhat4392 4 месяца назад +7

    அருமையான காட்சி அமைப்புகளுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம்

  • @pandikt2593
    @pandikt2593 4 месяца назад +6

    சூப்பரான மாசணி தாயைப்பற்றி தெரிந்துகொண்டேன்❤❤

  • @vashuramasamy6212
    @vashuramasamy6212 4 месяца назад +59

    எனது உயிர் தெய்வத்தின் வரலாற்றை வரைந்தமைக்கு நன்றி

  • @MadasamyAzhaguduraichi-kg9uq
    @MadasamyAzhaguduraichi-kg9uq 4 месяца назад +32

    இந்த வரலாறு பற்றிய கூரியதர்கு நன்றி நன்றி🙏💕 சகோதர

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts 4 месяца назад +34

    அருமையான குரல்.... நிதானமாக தெளிவாக, கதை கூறும் திறமை..... வரவேற்கிறோம்....🎉🎉 சகோதரா...
    என் 10 வயது பிள்ளை நாங்கள் கூறிய சாமி கதைகளை கேட்பதை விட உங்கள் கதையை ஆர்வமாக கேட்கிறான்....
    காரணம் நல்ல visualisation....💐💐👏👏👏

  • @nallanmohan
    @nallanmohan 4 дня назад

    எவ்வளவு அழகாக கதை சொல்கிறீர்கள். இந்த கதை இப்போதுதான் கேட்டேன். மாசாணி அம்மன் கதை சொன்னதிற்க்கு உங்களுக்கு நன்றி.

  • @positivevibes1966
    @positivevibes1966 3 месяца назад +3

    கதையை கண் முன்னே கொண்டு வந்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மாசாணி அம்மா சரணம்

  • @இயற்கைவாழ்வியல்-ல2ன

    ஒம் சக்தி பராசக்தி
    இவ்வுலகில் வாழும் அனைத்து உள்ளங்கள் கொண்ட அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வேண்டும்.ஒம் மகா காளியம்மன் போற்றி ஒம் மாசாணியம்மன் போற்றி

  • @Divyaa-j2m
    @Divyaa-j2m 4 месяца назад +16

    And i am so so thankful for her..I fell down in the bathroom at the date of my delievery time..Me, my husband all my family get scared..I think She saved and protected my son... now he is born and healthy now..😊😊😊we r visiting her temple coming August 11..I am so.happy to see her...❤❤❤❤

  • @alaguduraialagudurai-dy9ic
    @alaguduraialagudurai-dy9ic 4 месяца назад +173

    ஆத்தா மாசாணி தாயே உன்னுடைய வரலாறு கேட்டு என்னுடைய தேகம் சிலித்து விட்டது விட்டது சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @saradhas2692
      @saradhas2692 3 месяца назад

      அம்மா மாசாணி தாயே எனது பேத்திக்குதிருமணம்முடிந்துபத்துவருடமாகிறது இன்னும்குழந்தைபாக்கியம்இல்லை தாயேகருணைபுரியவேண்டும்🌷🌷🙏🙏🙏

    • @ranand879
      @ranand879 3 месяца назад

      கோவில் வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி

  • @selvarajSwarnalatha
    @selvarajSwarnalatha 4 месяца назад +287

    எங்களுக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல் மாசாணி அம்மன் கோயில் வேண்டி கிடைத்தது மாசாணி அம்மவே சரணம்

  • @sangeethakumar3895
    @sangeethakumar3895 4 месяца назад +141

    மாசாணி தாயே என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா அதற்கு எனக்கு வருமானம் வேண்டுமம்மா தாருங்கள் என் கணவரும் குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் எந்தவித ஆபத்தும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் எங்களை ஆசீர்வதியுங்கள் தாயே 🙏😭

    • @PragyaPrayas
      @PragyaPrayas 4 месяца назад +1

      its true

    • @SelvamaniSelva-ov1zi
      @SelvamaniSelva-ov1zi 4 месяца назад

      Masanithayaanggalukkukadanneenggavandummananimmadivandumamma❤​@@PragyaPrayas

    • @RajeshC-nf6qj
      @RajeshC-nf6qj 4 месяца назад +3

      ஆமாம் தாயே

    • @RajasekaranRaman-sz7zl
      @RajasekaranRaman-sz7zl 3 месяца назад

      Maasaani thaiyae enakkum en kudumbathukku en manaivikku nalla udambu sari seiyungal naan kantippa oorukku vantha udan UN sannathikku varukiram

  • @Jsreeja
    @Jsreeja 4 месяца назад +17

    நன்றி ஐயா மிகச் சிறப்பாக உள்ளது தெளிவாக சொன்னீர்கள்

  • @nithyatamil3438
    @nithyatamil3438 3 месяца назад +1

    Anna supera soniga .....nice videokaga waiting

  • @manikandandmkmanidmkmani463
    @manikandandmkmanidmkmani463 3 месяца назад +1

    மிகவும் அற்புதமாக இது போன்ற வீடியோக்களை❤

  • @Kala_selvam_12345
    @Kala_selvam_12345 4 месяца назад +14

    Porumaiya theliva sonnatharku nanri

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 4 месяца назад +37

    உங்க குரல் மாசாணியை வரலாற்று க்கே எங்களை கூட்டிபோயிவிட்டது

  • @umarajha6114
    @umarajha6114 3 месяца назад +1

    அருமையான நல்ல தமிழ் உச்சரிப்போடு கதை சொன்ன விதம் அருமை🙏

  • @SelvakumarSelvakumar-t3n
    @SelvakumarSelvakumar-t3n 3 месяца назад +6

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியம் உடன் இருக்க வேண்டும அருள் தர வேண்டும் மாசாணி தயேபோற்றி போற்றி

  • @usharajuusharaju1351
    @usharajuusharaju1351 4 месяца назад +9

    உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு❤❤

  • @nirmalp420
    @nirmalp420 4 месяца назад +62

    என் மகனுக்கு திருமணம் செய்ய ஆசிர்வாதம் பண்ணு தாயே. தாயே உங்கள் சந்நிதிக்கு பல முறை வந்துவிட்டேன். கருணை காட்டு தாயே.

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 4 месяца назад +97

    அம்மன் வரலாறு தெரியாமல் இருந்தது இன்று எனக்கு மகிழ்ச்சி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 месяца назад +2

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 👍👌👏👏🙏

  • @vijiram188
    @vijiram188 3 месяца назад +1

    உண்மை தான்.. சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

  • @kathirkavanoorkathirkavano1016
    @kathirkavanoorkathirkavano1016 4 месяца назад +16

    மாசாணி அம்மன் கோவில் சென்று சீட்டு எழுதி போட்டு வந்தேன் 8 வருட என்னோட காதல் 3 மாதத்திற்குள் திருமணத்தில் முடிந்தது சக்தி வாய்ந்த அம்மன்😊😊😊😊😊😊

  • @KAVITHAP-ir1nz
    @KAVITHAP-ir1nz 4 месяца назад +10

    அன்னையின் அருளால். இந்த. பதிவுக்கு நன்றி தம்பி ❤

  • @raveenaraveena3692
    @raveenaraveena3692 4 месяца назад +9

    அருமையான பதிவு தெளிவாக புரிந்தது உங்கள் உங்கள்பயணம் தொடர வாழ்த்துகள்😊

  • @sivasankarg9160
    @sivasankarg9160 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி ❤ சித்திரங்கள் அருமை

  • @suganthiranisuganthirani9300
    @suganthiranisuganthirani9300 3 месяца назад +1

    Very nice.I enjoyed.Thankyou

  • @venkatesanvenkat4664
    @venkatesanvenkat4664 4 месяца назад +6

    ஐயா அற்புதம் மேலும் பல கதைகள் இதேபோன்று கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி ஐயா🙏

  • @SuryaSuryakumar-pn7cu
    @SuryaSuryakumar-pn7cu 4 месяца назад +67

    என் உடம்பு மெய்சிலிர்க்க வைத்தது மாசாணி தாயே அனைவரையும் நல்லபடியாக வைத்துக்கொள்

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani 4 месяца назад +10

    குரல்.அருமை.திருடியவர்களுக்கு.தண்டனை.கொடுப்பாள்.என்று.கூறியதற்கு.நன்றி.நாங்களும்.கோயிலுக்கு.சென்று.நீதி.வழங்கும்.தேவதை.நீதி.கேட்டு.கொடுக்க.வேண்டும்

    • @aathithyanrp9279
      @aathithyanrp9279 Месяц назад

      உங்கள் இறைபணி தொடர மனமார வாழ்த்துகிறேன்

  • @VIJAYKUMAR-uo3br
    @VIJAYKUMAR-uo3br 3 месяца назад +1

    அருமையாக சொன்னீர்கள்👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalakshmimansoor7502
    @gajalakshmimansoor7502 3 месяца назад

    ❤அருமை அருமையான கதை சுப்பர்

  • @subac4349
    @subac4349 4 месяца назад +17

    உங்கள் கதையைக் கேட்டு நான் காட்டுக்குள்ளே உண்மையாக நிகழ்வது போல் கண்டேன்

  • @Soniyakumaran
    @Soniyakumaran 4 месяца назад +9

    சூப்பர் சகோ மிகவும் அருமையாக இருந்தது

  • @pumskurumandur8936
    @pumskurumandur8936 4 месяца назад +9

    ஓம் சக்தி மாசாணி தாயே போற்றி! போற்றி!

  • @Dimis_mummyma
    @Dimis_mummyma 4 месяца назад +1

    Superb orginal history ❤🎉 yen Thai masaniammaas😭

  • @arivazhagithamizhmani6272
    @arivazhagithamizhmani6272 3 месяца назад +1

    Nalla iruku. Idhu pol seynga. Romba nalla iruku.

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 4 месяца назад +7

    ஓம் மாசாணி அம்மன் திருவடிகள் போற்றி போற்றி

  • @rajkumar-kx9wz
    @rajkumar-kx9wz 4 месяца назад +7

    ❤ karruppu swami in aanubavamey Sakthi vainthathu ❤
    Nambinoor kai vidap padaaar karruppuswami ❤

  • @Pradhishree
    @Pradhishree 4 месяца назад +4

    உங்களது தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உள்ளது❤

  • @divyashanmitha6766
    @divyashanmitha6766 3 месяца назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @anithaesakkimuthu
    @anithaesakkimuthu Месяц назад

    அருமை அருமை மிகவும் அருமை மெய்சிலிர்த்து விட்டேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @dhanalakshmia2760
    @dhanalakshmia2760 4 месяца назад +6

    அருமையான பதிவு.... தொடரட்டும் உங்கள் பயணம்.... ❤️

  • @mathanm4695
    @mathanm4695 4 месяца назад +9

    அருமையான பதிவு நன்றி 🙏திருநெல்வேலி சீவலப்பேரி அருள்மிகு ஶ்ரீ 🙏சுடலை மாடசாமி🙏 திருக்கோவில் வரலாறு போடுங்கள் bro

  • @Sas-b6p
    @Sas-b6p 4 месяца назад +7

    Perfect timing .perfect videos. Perfect stories. Different starts. I like it. Keep up the good work. My wish : make lots of inside stories of big puranas , vedhas, scifi, tamil people especially these types of stories and hindu stories. Wonderful starts for future kids. Nice work. All the best and best wishes to channel.. thank you. Your voice and speaking skill nice. Ilike a lot.

  • @kannanselvarani-mz1fv
    @kannanselvarani-mz1fv 3 месяца назад

    அருமையாக சொன்னீர்கள்
    அம்மனின் வரலாறு
    இதுவரை யாரும் தெரியபடுத்தவில்லை.❤.

  • @prabakaranpraba8190
    @prabakaranpraba8190 3 месяца назад +2

    அருமை இது போன்ற உண்மை கதைகளை மீண்டும் பார்க்கணும் போல இருக்கு ❤❤❤❤❤❤❤

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 4 месяца назад +4

    I like this story. And Amma Amma than. Super.

  • @radhikaradhi9289
    @radhikaradhi9289 4 месяца назад +4

    Ungaloda story nice suwarasiyama irundhathu 👍🏻 nanum poiruken antha masaniyamman koviluku adhuku aprm tha enaku nalla visayam nadanthathu🙏🏻

  • @RIevan-l9d
    @RIevan-l9d 4 месяца назад +8

    வாத்துகள் நண்பா உனது பயணம் தொடருட்டும்

  • @Tamizh2419
    @Tamizh2419 3 месяца назад +1

    மாசாணி அம்மன் கதையை தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @kamathwadyer7412
    @kamathwadyer7412 3 месяца назад +1

    Semma super with video effects

  • @HemalathaVasudevan-lh3ud
    @HemalathaVasudevan-lh3ud 4 месяца назад +5

    கதை விளக்கம் அருமை மிக அருமை. 🙏🙏🙏🙏🙏

  • @shankar3807
    @shankar3807 4 месяца назад +11

    🎉🎉🎉 வாழ்த்துக்கள் நானும் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று வந்து உள்ளேன் இப்பொழுதுதான் மாசாணி அம்மனின் வரலாறு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @kuttiammal3844
    @kuttiammal3844 4 месяца назад +4

    என் வேண்டுதல் நிறைவேற்றும் அம்மா

  • @divyaraj6808
    @divyaraj6808 3 месяца назад +1

    மிகவும் சக்தவாய்ந்த சுவாமி...🙏🙏🙏 இங்கு சென்று வந்தால் நாம் நினைத்தது நடக்கும் 💥✨

  • @pradeepadaya-pr1xd
    @pradeepadaya-pr1xd 3 месяца назад

    மிக்க மகிழ்ச்சி. எங்கும் இந்த வரலாறு இவ்வளவு தெளிவாக கேட்டது இல்லை. நன்றி. Subscribe பண்ணிவிட்டேன்.

  • @Keethusidhu
    @Keethusidhu 4 месяца назад +7

    எனக்கு ரொம்ப புச்ச கதை அருமையாக சொன்னதற்கு நன்றி அண்ணா ❤❤❤

  • @selvarani3600
    @selvarani3600 4 месяца назад +4

    அருமை அம்மனின் கதையைக் கேட்டு மெய் சிலிர்த்தது

  • @vasanthimuthu355
    @vasanthimuthu355 4 месяца назад +4

    Very powerful samy eannagu intha Kovil gu pogganum nu rommpa aasai 🙏🙏🙏

  • @PrabhuDeva-d7q
    @PrabhuDeva-d7q 3 месяца назад +1

    Paa vera level semma bri

  • @saaimanju841
    @saaimanju841 4 месяца назад +2

    அம்மா மாசாணியம்மன் துணை ❤❤❤❤❤❤எல்லோரும் நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா😢😢😢😢😢😢

  • @SaiBhargavi14
    @SaiBhargavi14 3 месяца назад +2

    Extraordinary 👍🏻 story narration, cinematic graphic everything is superb 👌🏻👏🏻.
    மாசாணி அம்மனை நேரில் பார்த்ததை போல் இருந்தது. 🙏🏻

  • @Magizhanu
    @Magizhanu 4 месяца назад +4

    En thai Drowpathi history thariyum.. but inthamathiri parka asaiyaga ullathu. Anna

  • @keerthiselvi9384
    @keerthiselvi9384 4 месяца назад +9

    Masani amman enaku romba pudikum ❤aana avaga story idhu varaikum na ketadhu ila nega super ah explain paniga😍♥️super enaku prtiyangira devi story venum please sekram video upload panuga

  • @S.Rhohit
    @S.Rhohit 3 месяца назад +1

    Romba nalla irukku ❤

  • @blackgod1628
    @blackgod1628 3 месяца назад +2

    சூப்பர் ப்ரோ இந்த மாதிரி யாரும் கதையை தெளிவா சொன்னதே இல்லை வாழ்த்துக்கள்

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 4 месяца назад +16

    மாசாணி தாயே அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏

  • @KarthikaKarthika.-jg1bs
    @KarthikaKarthika.-jg1bs 4 месяца назад +6

    மாசாணிஅம்மன் தாயே.என்னை.காத்தருளும்.நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கனும்

    • @KarthikaKarthika.-jg1bs
      @KarthikaKarthika.-jg1bs 4 месяца назад

      மாசாணிஅம்மன் தாயே எனக்கு தோர்கம்பன்னியவர்களை.நீ.தண்டித்து தீரனும்.அம்மா பாவிகளை.விட்டு விடாத.அம்மா

  • @VGRagni
    @VGRagni 3 месяца назад +9

    🙏🏼🙏🏼🙏🏼🌹மாசாணி அம்மா 11 வருசமா எனக்கு குழந்தை இல்ல ,அரசு வேலைக்கு போயி பெற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கணும் என்ற எனது கனவும் நிறைவேறல... எனக்கு குழந்தை பாக்கியத்தையும் குடும்பத்தை தாங்க தைரியத்தையும் பலத்தையும் கொடும்மா... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭

  • @Romarioanand
    @Romarioanand 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் நண்பா சூப்பர் 🤝

  • @DarlingAnand-t4v
    @DarlingAnand-t4v 3 месяца назад +1

    அருமை எவ்வளவு தெளிவான பதிவு மிக்க நன்றி

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 4 месяца назад +13

    Naan romba feel panni kedden veara level interesting story naan kelvi padirukken inga pona thediya porulkal apram kulandha baakiyam yellam kedaikkum nu neengalum arumaiya story sollie irukkenga bro❤🎉ohm sakthi baraa sakthi🙏

  • @sivasankar1342
    @sivasankar1342 4 месяца назад +2

    மாசானி அம்மன் கதையை இப்பொழுது தான் முதன்முதலாக
    தெரிந்து கொண்டேன்.
    🙏🙏🙏

  • @அருணாசலம்ரா-வ6ர
    @அருணாசலம்ரா-வ6ர 2 месяца назад

    சுப்பராக இருக்கு 🎉🎉👍☺️

  • @loganathanlogu6184
    @loganathanlogu6184 3 месяца назад +1

    அருமை ❤❤❤

  • @pasumaipayannam8512
    @pasumaipayannam8512 4 месяца назад +11

    Sivagangai மாவட்டம் kollangudi காளியம்மன் வரலாறு போடுங்க... அதே மாவட்டம் கண்டிபட்டி காளி அம்மன் வரலாறு போடுங்க ❤❤❤

  • @umaraj2484
    @umaraj2484 4 месяца назад +8

    Unmaithan enaku nanmai panniya maasani Amman.ennudaiya panam kaanamal poonathu appothu naan intha Kovil than ponen milakai araithu pusinen enaku one month la amount eduthavangala kandupudichen avanga enkita mannipu kettu amount thiruppa kuduthanga .maasani ammanuku nantri 🙏🙏🙏🙏🙏

  • @Kaviyasasi12
    @Kaviyasasi12 4 месяца назад +4

    Very good and blessed ❤

  • @AnandJothi-j3h
    @AnandJothi-j3h 3 месяца назад +1

    மெய் சிலிர்க்கிறது 🙏🙏🙏🙏🙏நன்றி

  • @suryav4783
    @suryav4783 2 месяца назад

    Arumai ❤❤

  • @vinovsedit6777
    @vinovsedit6777 4 месяца назад +13

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூர் அம்மன் வரலாறு காணொளி பதிவு பண்ணுங்க அண்ணா🙏❤️

  • @Ruchihomemadehairoil
    @Ruchihomemadehairoil 4 месяца назад +4

    Maasani ammanin kathai ketathum yen udambe pullairaththuvitathu. Thaye masasni ammaa anavarum nalamaga erukka vendum ammaa🙏🏻🙏🏻

  • @AthishtaLakshmiJothivel-xm3do
    @AthishtaLakshmiJothivel-xm3do 4 месяца назад +4

    Super brother excellent 👌 story good