@@மோனமதில் அண்ணா குலசை மகாராணி என் தாய் முத்தாரம்மன் கோவில் மற்றும் தசரா வரலாறு பதிவு போடுங்கள் நல்ல ஆராய்ந்து உண்மையான கதை வேணும் அண்ணா ஏன் இப்படி கேக்குறேன் நு தப்ப நினைக்காதீங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாரி சொல்றாங்க அதான் அண்ணா எனக்கு என் தாய் முத்தாரம்மன் தாய் தான் உயிர் உலகம் எல்லாம் தயவு செய்து என் தாய் முத்தாரம்மன் கதை வேணும் அண்ணா
நம் தமிழ் தெய்வங்களின் வரலாறு அனைத்தையும் உங்கள் பதிவுகள் மூலம் கேட் பதற்க்கு நன்றாக உள்ளது மனதில் ஒரு தெய்வ பற்று. கதை வருமா வராதா என்ற ஒரு தேடல் வார இறுதியில் . வாரம் வாரம் ஒரு தெய்வ கதை கேட்பதற்கு நன்றாக உள்ளது மனதுக்குள் ஒரு நிம்மதி இது அப்படியே தெடரட்டும் . நன்றி ...
நீங்க சொல்லக்கூடிய வரலாறை கேட்க தூண்டுவதே உங்களின் கம்பீரமான மற்றும் வசீகரமான குரல். நீங்க கதையை கூறும் விதமும் மிக மிக அருமை தம்பி. மெய் சிலிர்க்க வைக்கிறது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தொட்டிச்சி அம்மன் வரலாறு போடுங்க தம்பி.....
Every sunday monamadhil video ku na wait panuvan bro, ur dedication to every video is appreciable , my whole family will support u 😊🙏🙏🙏 keep rocking bro , next generation (2k) kids la indha madhiri format iruka story dha virumbi kepanga , avangalukum nambaloda god and goddess story poy seranum ...
Unga stories ellam romba nallaruku bro... Unga voice kum, unga storykum nan mattum illa, ennoda 3 1/2 vayasu baiyanum addict... Sami kathai vaimanu unga channel tha vaikka solvan adikkadi.... 😄
ஹாலே.... அண்ணா... கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்க்க முடியல என்னோட மொபைல் ரிப்பேர்..... இப்பதான் வாராகி அம்மன் வரலாறு... பாக்குறேன்... ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ... வாராஹி அம்மன் தாயே 🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏
அண்ணா நான் காஞ்சிபுரம் பல்லுர் தான் எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்க வாரகி அம்மா கோவில் என் நம்பிக்கை கடவுள் தான் வாராகி தாய் ஓம் ஶ்ரீ பஞ்சமி வாராகி நாயகியே போற்றி போற்றி
நண்பா நீ போடும் ஒவ்வொரு பதிவும் நன்றாக இருக்கிறது. கதையின் சுவாரஸ்யத்தை உன் குரலின் ஏற்ற இரக்கத்தினால் இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற முயற்சி செய் நண்பா. இது எனது வேண்டுகோள் நண்பா
தாயே வராஹி அம்மா ரொம்ப கஷ்டப்படுற மா வேலை இல்ல என்னோட தொழிலை காப்பாற்றி விடுமா காலையிலிருந்து நானும் கஷ்டப்பட்டு தான் வேலை பார்க்கிறேன் எதிரியை எனக்கு ரொம்ப கொஞ்சம் கொடுக்குறாங்க தாயே அவங்ககிட்ட இருந்து என்னை காப்பாற்றுமா அவங்களுக்கு எனக்கு என்ன இருக்கு மா என் வேலையை நான் பார்க்கிறேன் என்ன வேலை பார்க்க கூட மட்டும் காணோம் ஓம் தாயே வாராகி போற்று அம்மா என் கண்ணீர் உன்னை கேட்கலையே அம்மா தாயே போற்றி
வாராஹி அம்மன் பாகம் இரண்டு அடுத்த வாரமா.அது ஏன் ஞாயிற்றுக்கிழமை மட்டும் போடுகிறீர்கள். ஆனாலும் இங்க போற எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கும் நான் இது மாதிரி பார்க்கலாம் மாட்டேன் நீங்க போட்டதை பார்த்து ஒரு வீடியோ பார்த்ததிலிருந்து உங்களது தான் பாக்குறேன்❤❤
ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன் போட்டதுக்கு இரண்டாவது பகுதிக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என் தாயின் வரலாறு கேட்க வாராகி போற்றி போற்றி 💐🙏🙏🙏💐
எதிரிகளை துவம்சம் செய்யும் பள்ளூர் வராஹி அம்மனின் வரலாறு பாகம் 2 |Pallur Varahi Amman Temple History
ruclips.net/video/KBQKlJ5E200/видео.html
Pl😊p😊😊😊😊p😊😊
வாராகி அம்மன் கதை கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஓம் வாராகி அம்மன் போற்றி போற்றி போற்றி
❤️
❤❤❤🎉 વે🎉 સેક@@மோனமதில்
கடவுளின் அருள் ஓங்கலுக்கு கிடைக்குமாறு வேண்டிகொள்கிறேன் ❤
ரொம்ப நன்றிங்க❤️
@@மோனமதில் அண்ணா குலசை மகாராணி என் தாய் முத்தாரம்மன் கோவில் மற்றும் தசரா வரலாறு பதிவு போடுங்கள் நல்ல ஆராய்ந்து உண்மையான கதை வேணும் அண்ணா ஏன் இப்படி கேக்குறேன் நு தப்ப நினைக்காதீங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாரி சொல்றாங்க அதான் அண்ணா எனக்கு என் தாய் முத்தாரம்மன் தாய் தான் உயிர் உலகம் எல்லாம் தயவு செய்து என் தாய் முத்தாரம்மன் கதை வேணும் அண்ணா
ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏 உங்க குரல் வளம் படங்கள் அனைத்தும் அருமை🙏👍 நன்றிகள் சகோதரரே வாழ்க வளமுடன்💚
நம் தமிழ் தெய்வங்களின் வரலாறு அனைத்தையும் உங்கள் பதிவுகள் மூலம் கேட் பதற்க்கு நன்றாக உள்ளது மனதில் ஒரு தெய்வ பற்று. கதை வருமா வராதா என்ற ஒரு தேடல் வார இறுதியில் . வாரம் வாரம் ஒரு தெய்வ கதை கேட்பதற்கு நன்றாக உள்ளது மனதுக்குள் ஒரு நிம்மதி இது அப்படியே தெடரட்டும் . நன்றி ...
நன்றிங்க❤️
நன்றி தம்பி வாராகி கதையை போட்டதற்கு🎉
❤️
நீங்க சொல்லக்கூடிய வரலாறை கேட்க தூண்டுவதே உங்களின் கம்பீரமான மற்றும் வசீகரமான குரல். நீங்க கதையை கூறும் விதமும் மிக மிக அருமை தம்பி. மெய் சிலிர்க்க வைக்கிறது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தொட்டிச்சி அம்மன் வரலாறு போடுங்க தம்பி.....
வாராஹி அம்மன் துணை கதை ரொம்ப நல்ல இருக்கு நன்றி ❤
ரொம்ப திர்லிங்கா இருந்துச்சு அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங் இவ்வளவு நல்லா சொல்ற உங்களுக்கு❤❤❤
@@ashokmoorthy196 நன்றிங்க❤️❤️❤️
@@ashokmoorthy196 நன்றி🙏❤️
வாழ்த்துக்கள் எங்கும் நிறைந்த அன்னை கண்டிப்பாக வருவாள் நன்றி.😊
முழு கதையை கேட்காம இன்னைக்கு தூக்கம் வராது அடுத்த பதிவு கொஞ்சம் சீக்கிரம் போடுங்க ❤❤❤❤❤
@@Seetha1992-zl2to ❤️❤️❤️
யாருப்பா அந்த எடிட்டர் தியேட்டர்ல படம் பாத்த மாதிரி இருக்கு சூப்பர் வொய்ஸ் வேற லெவல் வாழ்த்துக்கள் 🎉🎊🙏
நன்றி
🎉
@@மோனமதில்
Sir ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன் to be continued போட்டீங்களே அருமை அருமை நன்றி
@@praneshmahesh-vu7hu ❤️❤️❤️
பயங்கரமா இருக்கு ஜி.... அடுத்த பதிவை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.... விரைந்து தாருங்கள்.... நன்றி....💚🧡🧡🔥🔥🔥🙏🙏
She is ❤ Favourite God for me. I have realized her Miracles.
எங்க சொந்த ஊர் சோளிங்கர் நான் இந்த கோவிலுக்கு அதிக முறை போய் வந்தேன். நான் போய் வந்த பிறகுதான் இந்த கோவில் மிகவும் ஃபேமஸ் ஆக ஆகி வருகிறது
இது உனக்கு அதிகமா தெரியலை என்ன பா
ஜெய் வாராஹி 🙏🏻🙏🏻🙏🏻
Every sunday monamadhil video ku na wait panuvan bro, ur dedication to every video is appreciable , my whole family will support u 😊🙏🙏🙏 keep rocking bro , next generation (2k) kids la indha madhiri format iruka story dha virumbi kepanga , avangalukum nambaloda god and goddess story poy seranum ...
நன்றிங்க❤️
காத்திருக்கிரோம் அம்மா வருகைக்காக
❤️
சூப்பர் அண்ணா❤ திருச்செந்தூர் முருகன் பத்தி போடுங்கள்😊
போடுறேன்👍
ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி 🙏🏻🔱🕉️🌷🌸🌺💐🥀🌻🏵️🌺🔥🙏🏻
கதை அருமையா இருக்குது..... உங்க முகத்தையும் காட்டுங்கள் 🎉🎉🎉❤❤❤❤உங்க சேனல்ல தான் கதை கேட்க நல்லாயிருக்கு... சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க...❤
❤❤ காட்சிப்பதிவு மிக மிக சிறப்பாக இருந்தது தோழரே ❤ தங்கள் குரலில் ஏதோ ஒன்று உள்ளது என்று நினைக்கிறேன்😌😌😌
❤️❤️❤️
சகோதரரே உங்கள் பாகம் 2 காக ஆர்வமாக இருக்கிறேன் அண்ணா❤
@@villagematter3700 நன்றிங்க
🙏 வாராஹி தாயே போற்றி 🙏
Waiting anna 🤗
Anna unga vdo eilam enaku romba pudikum
Upload pana udane pape 😍
Tq❤️😊
Om Varahi thaaye potri❤
Amma Varahi has showed me so many miracles and she’s truly a miracle kadavul
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம்
❤️
Unga stories ellam romba nallaruku bro... Unga voice kum, unga storykum nan mattum illa, ennoda 3 1/2 vayasu baiyanum addict... Sami kathai vaimanu unga channel tha vaikka solvan adikkadi.... 😄
ரொம்ப நன்றிங்க🙏
ரொம்ப எதிர் பாத்துட்டு இருப்பேன் நட்பே
❤️❤️❤️
@@மோனமதில் 😍😍😍
எப்போ வீடியோ வரும் நட்பே
ஹாலே.... அண்ணா... கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்க்க முடியல என்னோட மொபைல் ரிப்பேர்..... இப்பதான் வாராகி அம்மன் வரலாறு... பாக்குறேன்... ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ... வாராஹி அம்மன் தாயே 🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏
வராஹி அம்மா கதையை கேட்க ஆவலுடன் உள்ளேன்
அருமை சகோதரரே மிக மிக சிறப்பாக உள்ளது. அடுத்த பதிவினை சீக்கிரம் பதிவிடுங்கள்.
அண்ணா சூப்பர் அண்ணா நீங்க உண்மையாவே ரொம்ப கிரேட் part 2 wait பண்ற சீக்கிரம் போடுங்க அண்ணா pls
Thanks❤️ Pls watch premier today 1.30pm
Screening மிக அருமை,கதையும் அருமை ❤💞
நன்றி❤️
உங்கள் பதிவு மிக அருமை நண்பா🤝
நன்றிங்க
👌 super anna next seekirama upload pannunga
❤️❤️❤️
Thank you 🙏
Welcome
Iam waiting this video watch
Tq❤️
Thank you so much anna romba naala wait பண்ணினேன் வாராகி amman வரலாறு ketka வாராகி அம்மன் துணை ஓம் வாராகி தாயே போற்றி போற்றி
❤️
நீங்க நாளைக்கு உணரவுடன் கதை சொல்றீங்க சூப்பர்
🙏வாராஹி அம்மன் துணை 🙏
Manapaarai nallaandavar kadhai sollunga anna.. Ur stories are very interesting and divine
Arumai..miga sirappana kathai vilakkam👍👍💐💐
❤️
அய்யா வைகுண்டர் வரலாறு மற்றும் அகிலத்திரட்டு அம்மானை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணன்...,ரொம்ப நாளாக கேட்கிறேன்❤
கண்டிப்பா போடுறேங்க. Be patience keep supporting😊😊😊
ஐயா உண்டு
Pls video poduga Anna ❤
So super na stroy sri tq.Sa more story tq.❤❤❤❤
❤️
Amma thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் brother. Please upload the second part soon
Waiting🎉
❤️
Varahi. Amma. Kapaduthaye🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
என்றுமே இறைமகனின் நம்பிக்கைகுறிய தோழி வாராஹியே
Very good sir. Iam. Waiting in Second part🎉🎉🎉🎉
So nice of you❤️
தம்பிஉங்காகதைசூப்பர்❤❤❤❤❤❤❤❤
நன்றிங்க
I am waiting bro in this continued video
❤️❤️❤️
ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏
Hi sir..wait pannitte irundhen indha story kaga.. thank you so much sir 🎉
🙏🙏🙏
ஓம் வராஹி அம்மா போற்றி 🙏
அண்ணா நான் காஞ்சிபுரம் பல்லுர் தான் எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்க வாரகி அம்மா கோவில் என் நம்பிக்கை கடவுள் தான் வாராகி தாய் ஓம் ஶ்ரீ பஞ்சமி வாராகி நாயகியே போற்றி போற்றி
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மிகவும் அருமை சகோதரரே., திக் திக் திக் திக் திகில். வாராகி வார்த்தாளியின் பரிபூரண அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிறைந்து இருக்கட்டும்.🎉
❤️❤️❤️
Suppar pro❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
❤️
Ji😮varge😮ammn😊
Waiting for next part❤️
Ninga pesura vidham romba naturalaa serius tonela nallaarku.. i like this bakthi stories too.. ❤❤ images um nallarku..
❤❤❤🎉🎉. Hai hello brother video really superb 👍😊 ketka ketka interesting ha irukku superb next part podunga plsssss
@@prakashpriya8399 👍👍👍
@@prakashpriya8399 ❤️❤️❤️
ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி❤
நண்பா நீ போடும் ஒவ்வொரு பதிவும் நன்றாக இருக்கிறது.
கதையின் சுவாரஸ்யத்தை உன் குரலின் ஏற்ற இரக்கத்தினால்
இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற முயற்சி செய் நண்பா.
இது எனது வேண்டுகோள் நண்பா
தாயே வராஹி அம்மா ரொம்ப கஷ்டப்படுற மா வேலை இல்ல என்னோட தொழிலை காப்பாற்றி விடுமா காலையிலிருந்து நானும் கஷ்டப்பட்டு தான் வேலை பார்க்கிறேன் எதிரியை எனக்கு ரொம்ப கொஞ்சம் கொடுக்குறாங்க தாயே அவங்ககிட்ட இருந்து என்னை காப்பாற்றுமா அவங்களுக்கு எனக்கு என்ன இருக்கு மா என் வேலையை நான் பார்க்கிறேன் என்ன வேலை பார்க்க கூட மட்டும் காணோம் ஓம் தாயே வாராகி போற்று அம்மா என் கண்ணீர் உன்னை கேட்கலையே அம்மா தாயே போற்றி
அண்ணா நீங்கள் கதை சொல்லும் விதம் .அருமை மகான் திருப்புகழ் சுவாமி வரலாறு குற்றங்கள்
Part 2 pls uploaded soon I'm eagerly waiting....😢
வாராஹி அம்மன் பாகம் இரண்டு அடுத்த வாரமா.அது ஏன் ஞாயிற்றுக்கிழமை மட்டும் போடுகிறீர்கள். ஆனாலும் இங்க போற எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கும் நான் இது மாதிரி பார்க்கலாம் மாட்டேன் நீங்க போட்டதை பார்த்து ஒரு வீடியோ பார்த்ததிலிருந்து உங்களது தான் பாக்குறேன்❤❤
❤️❤️❤️
Sir your way yyou tell story and your voice very good to hear d story..Om Varahi Ammn Thayea Tunai..
Unga story sollum way semma congratulations🎉🥳 bro
Unka videos yellame supera iruku melum melum unka channel valartchi adaiya ammavudaiya vaazhthukal unka videos ah nanum enka papakum miss pannama paththutu irukom❤
நன்றிங்க❤️
ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன் போட்டதுக்கு இரண்டாவது பகுதிக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என் தாயின் வரலாறு கேட்க வாராகி போற்றி போற்றி 💐🙏🙏🙏💐
❤️❤️❤️
Na soltory padipen but jekka maten unga story jekka arambichu eppo ella video um pathuten super story tell and video super....reala nama pakra feel
ரொம்ப நன்றிங்க. ❤️❤️❤️
Amma varahi ❤❤❤❤❤❤
Solllra varathaye illa ❤avlo arumaya iruku unga kural
Thank you brother ❤
Om vaaragi thaaye pottri 🙏🙏🙏❤️❤️❤️🌺🌺🌺
சிறப்பு சகோ❤
நன்றிங்க
🙏🌷ஓம் வாராகி அம்மன் தாயே நீங்களே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
அண்ணா கதை ரொம்ப அருமை. பாகம் 2 காக காத்திருக்கிறேன் அண்ணா 🙏❤
❤️❤️❤️
Waiting ❤
❤️
Varahi Amman Potri🎉❤️🔥🌸🌼🌻🥰😘
Super 👍❤❤❤
👍
Romba nandri anna 😊❤
🙏🙏🙏அம்மா வாராஹி தாயே பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏🥥🍌🥥🍌🥥🍌🥥🙏🙏🙏🌺🌺🌺
❤️❤️❤️
ஓம் வராஹி அம்மன் போற்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி பிரதர் 👍
Super🎉🎉🎉
Thank-you
👌👌👌🙏🙏🙏
அண்ணா நீங்கள் சொன்ன எல்லா கதைகள் எனக்கு pudikkum🙏🙏🙏
❤❤❤பாப்பினி செலண்டி அம்மன் வரலாறு
அழகா சொல்றிங்க 👌👌👌
Very good ❤❤
ரொம்பவே ஆர்வமா இருக்குது ❤❤❤❤❤❤❤❤
நன்றிங்க❤️
முத்தையா சுவாமி வரலாறு போடுங்க ஐயா❤
Bro ur doing an amazing divine job ... ❤❤❤keep on this great work..Nowadays every Sunday ends with ur video 😊😊😊
Thank you so much ❤️
கதை கதை சொல்லும் விதம் அருமை
ஓம் வாராஹி தாயே போற்றி