👋 Hey everyone! If you enjoyed the video, please give it a thumbs up and let us know what you think in the comments below. We'd love to hear your thoughts! 😊 👉 Don't forget to share the video with your friends and family, and hit that subscribe button for more awesome content. Make sure to turn on notifications 🔔 so you never miss an update! Thanks for your support! 🙌
லைக் போட்டு தான் வீடியோ பார்ப்பேன் ஏன் என்றால் முதன் முதலில் மாசாணியம்மன் கதையை கேட்க கேட்க அவ்வளவு ஒரு மகிழ்ச்சி இதைப்போல் கடவுளின் வரலாறை கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் தொடரட்டும் 🙏
Super brother very nice to know this story many younger generation will come to know my daughter is 6 years old she likes to hear story in night yesterday I put this story she enjoyed listening this thank you
மாசாணி அம்மன் கதை பார்த்திருந்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு அதுக்கப்புறம் தான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டு இப்போ அடுத்த கதையை மாரியம்மன் கதையை கேட்டுட்டு இருக்கேன் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இது மாதிரி தெய்வங்களை பத்தி போடுங்க 💐👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப நன்றி திருச்சில பொறந்து வளந்து இதுவரை சரியான ஒரு கதை தெரியாது எனக்கு... வேற ஒரு வீடியோ பாக்கும் போது அங்க கேட்டு இருந்தேன் சமயபுரம் மாரியம்மன் கதை சொல்லுங்கன்னு.... உங்க வீடியோ ல அந்த கதை கேட்டதுல ரொம்ப சந்தோசமா இருக்கு 2 தடவ கேட்டுட்டேன் ஒரு சில இடத்துல உடம்பு புலரிச்சு போச்சு... எப்பவும் அந்த அம்மா எல்லாரையும் காப்பாத்தட்டும்... அவ கதை கேட்டதுல அவ்வளவு ஆனந்தம் எனக்கு 🙏🙏🙏🙏❤❤❤❤
ஏற்கனவே அறிந்த வரலாற்றில் தெரியாத அறிய நுண் தகவல்களையும் தந்ததற்கு பாராட்டுக்கள்... உங்களின் விளக்கமும் விளக்கப்படங்களும் ஒளியும் ஒலியும் அருமை... மிக்க நன்றி... வீரமாத்தி அம்மா வரலாறு சொல்லுங்க தம்பி
🌹Super bro.... நேற்று தான் பேச்சியம்மன் பற்றி கேட்டு உங்கள்ட request comment போட்டேன். இன்று காலை mobile on பண்ணிய உடன் பேச்சியம்மன் பற்றி உங்க notification வந்துச்சி... Very very happy bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹
அருமையாக சொல்கிறீர்கள். எனினும் ரேணுகா தேவி கதைக்கும் நம்ம ஊர் மாரியம்மனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நடந்தது வேறு பகுதியில். ரேணுகா எல்லம்மா என்று ஆந்திர மாநில பகுதிகளில் வழிபடும் தெய்வத்தின் கதை காலப்போக்கில் மாரியம்மனின் வரலாறாக திரித்து மாற்றப்பட்டது..
நீங்க போடுற வீடியோ சூப்பரா இருக்கு...... மாசாணி அம்மன்.. வரலாறு.. மாரியம்மன் வரலாறு... ரொம்ப நல்லா இருக்கு..... ஆனா... இந்தக் கதைகள வர்றவங்க.... நடிகர்கள் மாதிரி இருக்காங்க......... எனக்கு . அப்படித்தான் தோணுது.... கதை ...👌🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் திருச்சி தான் நான் பிறக்கும் போது என் அம்மாவுக்கு அம்மை இருந்தால் எனக்கு மாரியம்மாள் பெயர் வச்சாங்க ஆனால் எங்கள் வீட்ல நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பாங்க ரேவதி நட்சத்திரம் ரேணுகா பெயர் இந்த ரெண்டு பெயர்க்கு என்ன சம்மந்தம்னு நீங்க சொன்ன கதையை கேட்டு தெரிஞ்சிகிட்டேன் நன்றி 😊
தற்பொழுது தான் மாசாணி அம்மன் கதையை கேட்டேன் நீங்கள் கூறிய கதையை...உங்கள் குரல் என்னை ஈர்க்கச்செய்தது...நான் இது வரை தெய்வீக கதைகளை கேட்டது இல்லை ஆனால் உங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் நீங்கள் கூறும் கதைகள் அருமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளது ❤😊இதை போன்று மேலும் தெய்வீக கதைகளை பதிவிடவும் ❤நான் அதை கேட்க ஆர்வம் கொண்டு உள்ளேன் அண்ணா❤😊
சமயபுரம் மாரியம்மன் எனக்குள் இருக்கிறாள்.நான் இதுவரை அவளது ஆலயத்திற்கு செல்லவில்லை. அவளை ஒருமுறை வணங்கினால் நான் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் எண்பது உண்மை...எத்தனையோ செயல்களிலும் பார்க்கும் பார்வைகளிலம் அவளது சிறப்பு என்னை துரத்துகிறது.கண்டிப்பாக அவளை தேடி போவேன்
நான் முதல் நான் ஃபர்ஸ்ட்டு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் மாசாணி அம்மன் வரலாறு கேட்டவுடனே நான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் நீங்க நல்லா சொல்றீங்க நல்லா இருக்கு மேலும் வீடியோ 🙂🙂🙂🙂🙂போடுங்க நாங்க பார்ப்போம்
Super brother very nice to know this story many younger generation will come to know my daughter is 6 years old she likes to hear story in night yesterday I put this story she enjoyed listening this thank you please put vellakanni madha story
Hi....bro ,me frm malaysia ...👍👍👍👍,keep g send more videos, i got learn lot of information abt ur gods....thnks bro ...hope to see ur nexr video....👍👍👍
கதையில் வரும் ரமேஷ் அனிருத் மாதிரி இருக்கிறார்👌 நீங்கள் சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது, எங்களுக்கு கற்பனை செய்து பார்க்கும் வேலையை கூட தராமல் , அருமையான படகாட்சிகளுடன் பிரமாதமாக இருக்கிறது. நன்றிகள் பல🙏👏
👋 Hey everyone! If you enjoyed the video, please give it a thumbs up and let us know what you think in the comments below. We'd love to hear your thoughts! 😊
👉 Don't forget to share the video with your friends and family, and hit that subscribe button for more awesome content. Make sure to turn on notifications 🔔 so you never miss an update!
Thanks for your support! 🙌
Periya naayaki kula தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள் அண்ணா
😊
Awesome brother 👏 muragar vdo podunga please
நன்றி சகோதரரே...🙏🙏🙏
Editing அருமை❤❤❤
சூப்பர்
லைக் போட்டு தான் வீடியோ பார்ப்பேன் ஏன் என்றால் முதன் முதலில் மாசாணியம்மன் கதையை கேட்க கேட்க அவ்வளவு ஒரு மகிழ்ச்சி இதைப்போல் கடவுளின் வரலாறை கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் தொடரட்டும் 🙏
தங்கள் அன்புக்கு நன்றி
Yes same to
Same, nanum
Yes I'm also 🎉🎉🎉❤❤❤
உன்மையாகத்தான் பார்க்க பார்க்க மெய் சிலிர்க்கிரது
அருமை மாசானி அம்மா வரலாறு நன்றி
அனிருத் மாரி இருக்கு 😂 ஆனா super stores ❤❤❤
மாசாணி storyla அஜித் இதுல அனிருத்
🤣🤣🤣
Maathiri ila avar thaan
Nanum atha note panna😂
Exact avare than..
உன்னுடைய குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு...... இதேபோல் என் தாய் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யின் வரலாற்றை பதிவிடவும்.❤
கண்டிப்பாக போடுறேன். மிக்க நன்றி🙏
Fraud gumpalga
@@மோனமதில் anna durgai amman ku anna
Ok
Sema voice waiting for athiparasakthi
தெய்வத்தினுடைய ஆன்மீக பதிவு அருமை ஆன்மீக பயணம் தொடரட்டும் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
😊
அனிரூத் and மனோரம்மா super
❤️
Super brother very nice to know this story many younger generation will come to know my daughter is 6 years old she likes to hear story in night yesterday I put this story she enjoyed listening this thank you
@@annaivailankanniyoutubecha9689 Thanks
வரலாறு எங்களுக்கு சொன்னதுக்கு நன்றி😊😊😊
நன்றி🙏
உங்க குரல் மிகவும் தெளிவு அருமையான உச்சரிப்பு❤ என் தாய் சமயபுரம் மாரியம்மன் வரலாறு கேட்க கேட்க அவ்வளவு இனிமை ❤
மிக்க நன்றி
மாசாணி அம்மன் கதை பார்த்திருந்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு அதுக்கப்புறம் தான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டு இப்போ அடுத்த கதையை மாரியம்மன் கதையை கேட்டுட்டு இருக்கேன் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இது மாதிரி தெய்வங்களை பத்தி போடுங்க 💐👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thankyou so much ❤️ keep supporting🙏
ரொம்ப நன்றி திருச்சில பொறந்து வளந்து இதுவரை சரியான ஒரு கதை தெரியாது எனக்கு... வேற ஒரு வீடியோ பாக்கும் போது அங்க கேட்டு இருந்தேன் சமயபுரம் மாரியம்மன் கதை சொல்லுங்கன்னு.... உங்க வீடியோ ல அந்த கதை கேட்டதுல ரொம்ப சந்தோசமா இருக்கு 2 தடவ கேட்டுட்டேன் ஒரு சில இடத்துல உடம்பு புலரிச்சு போச்சு... எப்பவும் அந்த அம்மா எல்லாரையும் காப்பாத்தட்டும்... அவ கதை கேட்டதுல அவ்வளவு ஆனந்தம் எனக்கு 🙏🙏🙏🙏❤❤❤❤
எனக்கு சமயபுரம் அம்மனை மிகவும் பிடிக்கும். மிக்க நன்றி .இதுபோல் அம்மன் பற்றிய தகவல்கள் நிறைய போடவும். 🎉😊
🙏
Arpudham thambi . Naan munnbu masani ammanukku sounna paarattugal than endha marriamman kadhaikkum . Sorry endhà dhieva vàralàrukkum . Super thambi keep it up . Vaazga valamudan .
நன்றி
மிக அருமை
அப்படியே (என் குலதெய்வம்) புன்னைநல்லூர் மாரியம்மன் வரலாறும் கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
ஏற்கனவே அறிந்த வரலாற்றில் தெரியாத அறிய நுண் தகவல்களையும் தந்ததற்கு பாராட்டுக்கள்... உங்களின் விளக்கமும் விளக்கப்படங்களும் ஒளியும் ஒலியும் அருமை... மிக்க நன்றி...
வீரமாத்தி அம்மா வரலாறு சொல்லுங்க தம்பி
மிக்க நன்றி. நீங்கள் கேட்ட பதிவு விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன்
மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
18ம் படி கருப்பசாமி வரலாறு போடுங்கள் என் குழந்தைகள் கேட்கிறார்கள்
கண்டிப்பா. எனக்கு மிகவும் பிடித்த தெய்வம்.
@@மோனமதில் I am waiting
@@n.harish2d82 நானும் தான் 🙋🏻♀️
Nan ketka ninaithathu thaan bro
Maari amma varalaru ippo dha kekkuren sama super romba thanks ❤❤❤
Welcome
❤❤❤❤❤🎉🎉🎉 Aarputhaam படைப்புகள் தொடர்ந்து செய்யுங்கள்
நன்றி
🌹Super bro.... நேற்று தான் பேச்சியம்மன் பற்றி கேட்டு உங்கள்ட request comment போட்டேன். இன்று காலை mobile on பண்ணிய உடன் பேச்சியம்மன் பற்றி உங்க notification வந்துச்சி... Very very happy bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹
சமயபுரம் மாரியம்மன் கதை வரலாறு என் உடம்பு மெய் சிலிர்த்து விட்டது🙏🙏🙏🙏🙏🙏
Thanks you 🙏
சிறப்பாக இருந்தது சாா் சமயபுர மாரியம்மன் வரலாறு நன்றிங்க
நன்றி
Super veraa level erunthuchu pa
நன்றி சகோ
அருமையாக சொல்கிறீர்கள். எனினும் ரேணுகா தேவி கதைக்கும் நம்ம ஊர் மாரியம்மனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நடந்தது வேறு பகுதியில். ரேணுகா எல்லம்மா என்று ஆந்திர மாநில பகுதிகளில் வழிபடும் தெய்வத்தின் கதை காலப்போக்கில் மாரியம்மனின் வரலாறாக திரித்து மாற்றப்பட்டது..
Next முருகனின் வரலாறு poduga pls
அம்மா மாசாணிதாயே என் குடும்ப பிரச்சனையை நீக்கு தாயே என்னுடைய குழந்தைகள் இருவரும் நீண்ட நாள் நல்ல வாழவேண்டும் அம்மா தயே
விரைவில் அருள் கிடைக்கும்..
@@parvathimani3876 🙏
நீங்க போடுற வீடியோ சூப்பரா இருக்கு...... மாசாணி அம்மன்.. வரலாறு.. மாரியம்மன் வரலாறு... ரொம்ப நல்லா இருக்கு..... ஆனா... இந்தக் கதைகள வர்றவங்க.... நடிகர்கள் மாதிரி இருக்காங்க......... எனக்கு . அப்படித்தான் தோணுது.... கதை ...👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@@Meena-f9j8v Thank-you
நான் திருச்சி தான் நான் பிறக்கும் போது என் அம்மாவுக்கு அம்மை இருந்தால் எனக்கு மாரியம்மாள் பெயர் வச்சாங்க ஆனால் எங்கள் வீட்ல நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பாங்க ரேவதி நட்சத்திரம் ரேணுகா பெயர் இந்த ரெண்டு பெயர்க்கு என்ன சம்மந்தம்னு நீங்க சொன்ன கதையை கேட்டு தெரிஞ்சிகிட்டேன் நன்றி 😊
Thankyou so much!
உங்கள் குரல் வளம் அற்புதமாக இருக்கிறது மற்றும் கதை சொல்லும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது நண்பா
Thank-you bro
அருமையான உச்சரிப்பு. இப்பொழுது கண்முன்னே நடப்பதுபோல் உணர்கிறேன்.
தொடரட்டும் தங்கள் பணி
மிக்க நன்றி
.@@மோனமதில்
நல்லாருக்கு கதை சொல்ற விதமும் இசையும் அருமை நன்றி ஐய்யா
மிக்க நன்றி🙏
என் தாய் தென்னாடு அரசி இருக்கன்குடி மாரியம்மனே போற்றி ❤
ஓம் குருவே சரணம்.அருமையான கதைகள்.... அற்புதம் அந்த அம்மன்
கதை கேட்க காத்து இருக்கிறேன் 👍
You will be surprised today for sure, thanks for your comment.👍
Thank you🙏.... Neengal story soldrathe nalla iruku.... Neepathurai chennammal story sollunga....
Ok i"ll try
Thanks
Neepathurai chengam neepathuraiya
தற்பொழுது தான் மாசாணி அம்மன் கதையை கேட்டேன் நீங்கள் கூறிய கதையை...உங்கள் குரல் என்னை ஈர்க்கச்செய்தது...நான் இது வரை தெய்வீக கதைகளை கேட்டது இல்லை ஆனால் உங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் நீங்கள் கூறும் கதைகள் அருமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளது ❤😊இதை போன்று மேலும் தெய்வீக கதைகளை பதிவிடவும் ❤நான் அதை கேட்க ஆர்வம் கொண்டு உள்ளேன் அண்ணா❤😊
மிக்க நன்றி சகோ 😊
@@மோனமதில் ... ரிப்ளை செய்ததற்கு நன்றி அண்ணா❤️..உங்கள் அன்பு தங்கை😇❤️
Megavum arumai story romba nandri
நன்றி❤️
கதை கேட்க ஆவலுடன் எங்க ஊரு சமயபுரம் மாரியம்மன் ஆச்சே 🙏🙏🙏🙏
Nandri sagothararae melum pala aanmeega thavalkalai valangavum🙏🙏🙏🍴
அற்புதமாக சொன்னீங்க அந்த பாட்டியிடம் கதைகேட்ட ரமேஷ் நானாய் மாறிவிட்டேன் அவ்வளவு ஆர்வமாக இருந்தது
நன்றி
Masani Amman kathaium mariyamman kathaium parthu mikaum santhosama irukku mekka nanri
Thanks
Bro அங்காள பரமேஸ்வரி வரலாறு பற்றி போடுங்க Bro ❤
@@manohar6991 ok
@@manohar6991 ok
Tq so much for the wonderful history of our God..keep upload more in future..tq
Thank you, I will❤️
ஓம் ஶ்ரீ சமயபுரம்தாளே மாரியம்மன் அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நல்லதொரு சாமிக்கதை வளரட்டும் நன்றாக
மெய் சிலிர்க்கிறது super
@@kuhashinisathya492 நன்றி
மேல்மருவத்தூர் அம்மனோட வரலாறு போடுங்க ♥️♥️♥️♥️
கண்டிப்பா போடுறேன்👍👍👍
சமயபுரம் மாரியம்மன் எனக்குள் இருக்கிறாள்.நான் இதுவரை அவளது ஆலயத்திற்கு செல்லவில்லை. அவளை ஒருமுறை வணங்கினால் நான் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் எண்பது உண்மை...எத்தனையோ செயல்களிலும் பார்க்கும் பார்வைகளிலம் அவளது சிறப்பு என்னை துரத்துகிறது.கண்டிப்பாக அவளை தேடி போவேன்
🙏🙏❤️❤️❤️
Super ana❤❤❤❤
❤️
நான் முதல் நான் ஃபர்ஸ்ட்டு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் மாசாணி அம்மன் வரலாறு கேட்டவுடனே நான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் நீங்க நல்லா சொல்றீங்க நல்லா இருக்கு மேலும் வீடியோ 🙂🙂🙂🙂🙂போடுங்க நாங்க பார்ப்போம்
🙏
First time ketkarane intha story romba nalla story solrenga wish u all the best
Tq ❤️❤️❤️
So super story kadaval.❤❤🙏🙏🙏🙏
@@vasanthysuppiah4221 Thanks
@@vasanthysuppiah4221 Thanks
Super brother very nice to know this story many younger generation will come to know my daughter is 6 years old she likes to hear story in night yesterday I put this story she enjoyed listening this thank you please put vellakanni madha story
Ok
Ennoda fav maariamman 🎉🎉🎉🎉❤❤❤ om sakthi.... Apdiyra kamatchi amman.... Aprm meenakshimlamman.. Karuppa samy story lam podunga
நல்லா இருக்கு super
❤️
Super maasani Amman story & Mari Amman story thank you 🙏
17:56. Semma Twist Bro🙋🙋🙋
Thanks for watching
கொங்கு பகுதியில் வேலாத்தால் என்ற பெண் கிராம தெய்வம் உண்டு❤ மேன்மை மிக்க அவளை பற்றிய கதை சொல்லுங்க❤
Ok
நன்றி ஐயா அருமையான பதிவு நன்றாக இருக்கிறது ❤🙏
👍
மிகவும் அருமையான பதிவு 🙏மாசாணியம்மன், மாரியம்மன் 🙏வரலாறு ✨எங்கள் குலதெய்வம் பெரியண்டவர் 🙇♀️🙏வரலாறு பதிவிட முடிந்தால், மிக்க மகிழ்ச்சி 🙂
🙏
மிக அருமை சகோ❤❤❤
❤️❤️❤️
Aniruth
Yes
Ennaku romba pudigum mariyaman story neega sonnathu nala iruthuchi🎉
Thank-you
இது அனிருத் தானே
Ama
நல்ல பக்திப்பதிவாகும் நன்றி வணக்கம் அய்யா
🙏
நானும் லைக் போட்டுட்டு தான் வீடியோ பாப்பேன் ஏன்னா மாசாணி அம்மன் கதைய கேக்க கேக்க எனக்கு கண்ணீரா இருந்துச்சு 😢😢😢
நன்றி
உங்களின் குரல் மிகவும் அருமையாக உள்ளது
நன்றி
நண்பா உங்கள் சேனலில் உள்ள அனைத்து கதைகளும் மிகவும் அற்புதமாக உள்ளது ஆனால் தயவு செய்து ஹீரோ ஹீரோயிகள சேர்க்க வேண்டாம் நண்பா
🥰👌sir iyyanaar varalaru padhivu kodungalen pls. Anaithu god story yum very sweet a 🍬irukku
Super Anna therichukannum kandippa thanks
நன்றி❤️
மாரியம்மன் கதைல அனிருத் அனுஷ்காவிற்கு என்ன வேலை 😂😂😂
This is for a creative project. only for entertainment. Thankyou so much!
நானும் அதை தான் நினைத்தேன்
Meii silirkindradhu 😇💯vera level voice❤ and story✨
🙏
மாரிஅம்மன் கதை 🙏
👍
Hi....bro ,me frm malaysia ...👍👍👍👍,keep g send more videos, i got learn lot of information abt ur gods....thnks bro ...hope to see ur nexr video....👍👍👍
👍
Kadaisila vera level twist tu super bro
Thanks
Excellent Story 👏👏 Thank u
Thanks for watching
சூப்பர் ❤
@@m.lavanya4746 tq❤️
very super goosebumps anna ,sema keep it up ,thaye samayapurathale thunai🙏🙏🙏🍀🍀🍀
Thankyou!
Sri Samayapuram Mariyamman Thunai 🙏🙏🙏 romba thanks bro...naa indha ulagathulaye namburadhu indha Amma va mattum dhaan.....
❤️❤️❤️
Goosebumps 🎉❤
🙏
Super super excited 😊😊
Thanks
@@மோனமதில் 🥰
Super story anirudh and manorama AI image semme ji😊
Unga stories ellame superb keep going. Esakki Amman kathai podunga bro
@@iswaryaanantharajanrajan6324 உங்களுக்காகவே 👍
மிக்க நன்றி 🎉🎉
🙏
அருமையான பதிவு தம்பி நன்றிகள்
மிக்க நன்றி
Neenga soldrathu rompave nalla irukku
Thanks
சூப்பர் 🙏
🙏
கதையில் வரும் ரமேஷ் அனிருத் மாதிரி இருக்கிறார்👌 நீங்கள் சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது, எங்களுக்கு கற்பனை செய்து பார்க்கும் வேலையை கூட தராமல் , அருமையான படகாட்சிகளுடன் பிரமாதமாக இருக்கிறது. நன்றிகள் பல🙏👏
நன்றி🙏
Masani amman varalaru thamanna madhiri eruku ungal god storys enaku romba pidikum edhe polo ella god storysum podungal bro.🙏🙏🙏🙏👌
வாழ்த்துக்கள் சகோதரர்🎉
நன்றி
சூப்பராக இருக்குது அண்ணா இந்த மாதிரி நிறைய விடியோ போடுங்க
Sure
Good afternoon nice to hear amam story Thank you very much God Bless you 🙏
Thank-you
Goosebumps ❤
❤unga video ellame supara iruku anna
❤️
பச்சையம்மன் வரலாறு போடுங்க அண்ணா பதிவு 👌👌👌👌
Sure
Very nice bro continue this concept
Thank-you
Arumai
நன்றி❤️
மிகவும் நல்ல முயற்சி. தயவுசெய்து தொடரவும். Visuals are very nice. Thanks.
Thankyou so much!
நான் உங்கள் புது subscriber
Welcome to Monamadhil family 🤗 watch all videos in playlist❤️share with your friends👍👍👍
Dasavatharam stories podunga bro pls
Kandipaga