M.J. Sruthi Ranjani - மாசில் வீணையும்- Raagam: Maayamaalava Gowla-Taalam: Adi

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2023
  • அ௫ளியவர் : திருநாவுக்கரசர்திருமுறை : ஐந்தாம்-திருமுறை பண் : திருக்குறுந்தொகைநாடு :பொது தலம் : பொது சிறப்பு: - தனித் திருக்குறுந்தொகை
    மாசில் வீணையும்
    மாலை மதியமும்
    வீசு தென்றலும்
    வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை
    பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை
    இணையடி நீழலே.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии •