எல்லா தோஷங்களும் நீங்க ஒரே கோவில் | Jothidar Shelvi | dosha nivarthi temple | Aadhi Thiruvarangam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 183

  • @balajig2332
    @balajig2332 Год назад +15

    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் 🙏🙏🙏

  • @poondighanavelmurugan6362
    @poondighanavelmurugan6362 2 года назад +23

    ஜி அருமை சிறப்பு,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை பற்றி அருமையாக கூறினீர்கள் ஒரு ஒரு சிறிய திருத்தம் துப்பூர் இல்லை தும்பூர் நாகாத்தம்மன் கோவில் விழுப்புரத்திலிருந்து 10 கிலோமீட்டர் செஞ்சி சாலையில் உள்ளது. மக்கள் நலனுக்காக உங்கள் சேவை சிறப்பு வாழ்த்துக்கள் ஜி

  • @riyaasmultiinformation8167
    @riyaasmultiinformation8167 2 года назад +9

    நன்றி அய்யா. பல பேருக்கு தெரியாத விசயத்தை ரெம்ப அழகாக சொன்னீர்கள். நான் அந்த பகுதியில் வசிப்பவர் என்பதால் பெருமை..

    • @sankarvadivel439
      @sankarvadivel439 2 года назад

      Uuuuuuu

    • @shanbala4501
      @shanbala4501 2 года назад

      அன்னியூர் கோவிலுக்கு ஊருக்கு link கொடுங்கள். நன்றி

    • @sruba6022
      @sruba6022 Год назад

      3:40

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 11 месяцев назад

      Epdi povathu, all dosam sari aguma sollungal

  • @s.manimani642
    @s.manimani642 Месяц назад +2

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 6 месяцев назад +15

    பாவங்கள் கழிவதும் இல்லை புண்ணியங்கள் அழிவதும் இல்லை விதிப்படி விதைத்தது நடந்தே தீரும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +15

    ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @lakshminarayananramasubram9791
    @lakshminarayananramasubram9791 Год назад +4

    He does good things thanks to him

  • @purusothman2298
    @purusothman2298 2 года назад +26

    Adhi thiruvarangam temple very powerful god it's located in kallakurichi district but easy to approach from chennai vellore bangalore people tiruvannamalai to temple just 22 kms (via manalurpet) morning 6 am to night 8 pm full day open for darsan at that same time it's very remote village bus facility is very less (catch auto at
    Manalurpet )

    • @tamilarasigovindan4090
      @tamilarasigovindan4090 2 года назад +1

      Thanks for yr information 🙏

    • @SelvamSelvam-zf9iy
      @SelvamSelvam-zf9iy 2 года назад +1

      Hai brother,👍
      கள்ளக்குறிச்சியில் இருந்து எப்படி எந்த வழியில் செல்வது எத்தன km.. நேரடி பேருந்து உள்ளதா??

    • @aravindtr2250
      @aravindtr2250 2 года назад

      @@SelvamSelvam-zf9iy 1 hour drive from kallakurichi sir

    • @udhayapm5538
      @udhayapm5538 Год назад

      Thank you

  • @sornaranisenguttuvan5187
    @sornaranisenguttuvan5187 11 месяцев назад +3

    அற்புத தகவல் சார் மிக்க நன்றி🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 2 года назад +4

    நன்றி ஐயா!

  • @srijaroshini643
    @srijaroshini643 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwarir9506
    @bhuvaneshwarir9506 2 года назад +11

    Villupuram koliyanur valieshwaran kovil is most famous kovil because vali dhavam panna idam

  • @pazhanik4841
    @pazhanik4841 6 месяцев назад +18

    அனைத்து தோஷம் போக சுடுகாடு தான் போகணுன்டா

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Год назад +3

    Adhi Thiruvarangam
    Mailam Murugan
    Melmalaiyanur Angala Amman
    Munnur Adalvalleeswarar
    Achiruppakkam
    Thiruvaamathur Abhirameswarar
    Poovarasankuppam, Parikkal, Singirikkudi Lakshmi Narasimha

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 года назад +1

    🌺 Nandrigal 💐💐🙏

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 11 месяцев назад +1

    Vanakkam Sir, enga ooraana Anniyur Koil Patri sonnadarkku Milka Nandri

  • @venkataramani5657
    @venkataramani5657 2 года назад +3

    Aiyya Very Hearty Happy Great AM Raamanaadheshwarar And Tirupura Sundhari Thaayar Anniyur Dharshan Amsam Vaazhha Nalamudan

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 года назад +85

    செய்த கர்ம பலன் தீரும் வரை எல்லாம் அனுபவித்தே தீரவேண்டும்.கடவுளை நம்புங்கள்.ஜோதிடத்தை அல்ல.உண்மையான ஜோதிடர்கள் இன்று 0.1. சதவிகிதமே உண்மையாக உள்ளனர்.மற்றதெல்லாம் வசூல் மட்டுமே

  • @alamelumangai8073
    @alamelumangai8073 6 месяцев назад

    நல்ல பதிவு

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 года назад +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏👍👌

  • @srinivasabalaji7328
    @srinivasabalaji7328 3 месяца назад

    Thank you GURUJI

  • @dailynewfuns
    @dailynewfuns 11 месяцев назад +3

    05:51 ஆதி திருவரங்கம் கோவில் ❤

  • @Quantumanandha
    @Quantumanandha 2 года назад +3

    வாழ்த்துக்கள்.

  • @kesavarajanj8909
    @kesavarajanj8909 2 года назад +2

    Thanks. Sir. Congratulations.

    • @Konda-qc8mw
      @Konda-qc8mw 13 часов назад

      திருவெணணைநல்லூர் ,திருநாவலூர் மிஸ்ஸிங்சார்

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv Год назад +1

    Tiruvannamalai pakkam om namo narayana🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @adhikumarappanrm7923
    @adhikumarappanrm7923 2 года назад +8

    நன்றி ஐயா.விழுப்புரம் அருகில் 23 கிமீ தொலைவில் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் தடுத்தாட்கொண்ட ஸ்தலம் பாடல் பெற்ற ஸ்தலம் திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீ மங்களாம்பிகை கிருபாபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n 5 месяцев назад +1

    திரிபுரசுந்தரி ராமநாதீஸ்வரர் அன்னியூர்🎉🎉🎉

  • @gayathribalaji8989
    @gayathribalaji8989 2 года назад +3

    நன்றி ஐயா

    • @jkrishnamurthy8255
      @jkrishnamurthy8255 2 года назад

      யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
      சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
      ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html

  • @geethas8548
    @geethas8548 7 месяцев назад +1

    நன்றி ஐயா 🙏 சிறப்பு

  • @Murugavelaliens
    @Murugavelaliens Год назад +3

    Sir pithru dhosam neenga poga vendiya kovil.....

  • @loganathanveerappan9042
    @loganathanveerappan9042 2 года назад +5

    அருமை. ஐயா

  • @subhasaravanan1215
    @subhasaravanan1215 2 года назад

    Sir Thank you so much for sharing ….

  • @SBRCREATIVES2005
    @SBRCREATIVES2005 Год назад +1

    லக்கினத்தில் இருந்து 8ஆம் பார்வையில் சனியும், 7ஆம் பார்வையில் சனியும் சுக்கிரனும் இருந்தால் என்ன பலன் இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து இதனை பற்றி கூருங்கள்

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 6 месяцев назад

    Om namo narayana.

  • @saravananm72
    @saravananm72 Месяц назад

    😊

  • @karthiyayineekameshwararaj1657
    @karthiyayineekameshwararaj1657 Год назад +2

    Nandri ayya!

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 года назад

    🙏🙏🙏சார்

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 2 года назад +1

    Super information sir

  • @pazhanik4841
    @pazhanik4841 8 месяцев назад

    Vangayam

  • @anbudanarjunan683
    @anbudanarjunan683 5 месяцев назад

    Amma.. Sivan kovilil entha kovilil ambalukku simmam vaganamaga irukkirathu.. Plz answer therinja sollunga..

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 года назад +1

    Mithunam Rasi. Guru Bhagvan is both பாதகாதிபதி and மாரகாதிபதி. குரு தசை படு மோசமாக இருந்தது.‌

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 10 месяцев назад +1

    Gopalpuram only

  • @ilangov4628
    @ilangov4628 2 месяца назад

    Sir mathuru thosam, parigaran sollunga sir. Manthi illai, mathuru thosam.

  • @jayamnalliyannan4729
    @jayamnalliyannan4729 2 года назад

    Poorattathi natchathram .... have to go to which school sir

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 года назад +4

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கலெக்டர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோவில் உள்ளாட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்திலும் எத்தனை எத்தனை கோவில்கள்.மக்கள் துன்பம் தீர்ந்தபாடில்லை.நடக்காத ஒன்றை சொல்கிறீர்கள்.மக்கள் ஏமாறட்டும்.

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 11 месяцев назад

      @@SathyaSathya-bg7ed அதுதான் மூட நம்பிக்கை.

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 11 месяцев назад

      @@vairavanmariappan559 apuram life long kastam mattum thana

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 11 месяцев назад

      @@SathyaSathya-bg7ed காண்பதெல்லாம் கனவு.சீக்கிரம் முழிங்க.

    • @BarathiAthi
      @BarathiAthi 4 месяца назад

      மக்களை ஏமாற்றித்தான் பிழைப்பதுதான் ஆன்மீகம், ஜோதிடம்

  • @malathim8133
    @malathim8133 2 года назад

    Nandrigal pala sir

  • @malathim8133
    @malathim8133 2 года назад +1

    Nandrigal pala sir .🙏🙏

    • @jkrishnamurthy8255
      @jkrishnamurthy8255 2 года назад

      யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
      சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
      ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html

    • @jkrishnamurthy8255
      @jkrishnamurthy8255 2 года назад

      யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
      சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
      ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html

  • @malathim8133
    @malathim8133 2 года назад

    Nandri sir

  • @jayamnalliyannan4729
    @jayamnalliyannan4729 2 года назад

    Sorry which temple sir

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 года назад +1

    Om Namo Narayana

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 года назад

    Thanks Shelvi sir 🙏🏻

  • @nathansenthilnathan2566
    @nathansenthilnathan2566 2 года назад +3

    சொன்ன சொல்லில் நிற்காதவர் மீண்டும் கதை சொல்கின்றர்

  • @sivachandran4742
    @sivachandran4742 10 месяцев назад +1

    Sir Villupuram district arakandanallur po pin 605752 sri swauthariya kanagabikai uda adhulyanatheswer temple and andhile Lakshmi Narasima temple and thirukoliur verateswer temple iirukku sir

  • @lakshmiramachandran4996
    @lakshmiramachandran4996 2 года назад +1

    Thanks sir

  • @srinivasraji2529
    @srinivasraji2529 Год назад

    N,p, srinivasan 🎉🎉🎉

  • @Hemahema-wd5fw
    @Hemahema-wd5fw Год назад

    Pala murai sella bakkiyam kidachikondirukirathu

  • @WildPetanimals
    @WildPetanimals 2 года назад +31

    எந்த கோவிலுக்கு நீங்க போனாலும்....நல்ல எண்ணம் இல்லை என்றால்...Total waste.

    • @vanithavijayakumar7419
      @vanithavijayakumar7419 2 года назад +1

      Nala enom irknldhn ipdi irkom

    • @vanithavijayakumar7419
      @vanithavijayakumar7419 2 года назад +2

      Keta enom irkvnglm nldhn irknga

    • @WildPetanimals
      @WildPetanimals 2 года назад +2

      @@vanithavijayakumar7419 wait and see the result...

    • @WildPetanimals
      @WildPetanimals 2 года назад +1

      @@vanithavijayakumar7419 for sometime only

    • @கிருஷ்ணன்-ழ9ற
      @கிருஷ்ணன்-ழ9ற 2 года назад +2

      இது சரிதான் ஆனால் பெண்கள் உடையில் மாற்றம் தேவை சில பெண்கள் மட்டுமே

  • @vijaykumar3899
    @vijaykumar3899 2 года назад +2

    Pitru dosam remedies soluka sir

  • @kavisaravanan4672
    @kavisaravanan4672 9 месяцев назад

    கேது திசையில் குழ்ந்தை பிறந்தால் என்ன பண்ணு சார் மேஷம் ராசி மிதுனன் லக்கினம்

  • @mickymouse9474
    @mickymouse9474 2 года назад

    coimbatore la rnthu epdi porathu?

  • @gurunathan8471
    @gurunathan8471 2 года назад +1

    Sir Nangal madurai il erugurom yenga ooru pakathil ulla kovil erunda solunga thosam neenga

    • @tvarunkaarthick3732
      @tvarunkaarthick3732 2 года назад +1

      உத்தரகோசமங்கை சிவன் கோவில், ராமநாதபுரம் மாவட்டம்.
      திருப்பாசேத்தி அழகிய நாதர் சிவ ஆலயம். மதுரை to மானாமதுரை கோவில். எல்லா தோஷத்தையும் போக்கும்.

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 11 месяцев назад

      Nanga pollachi la irukom engalku oru kovil sollunga all dosam sari aga

  • @mariyappanmariyappan4738
    @mariyappanmariyappan4738 2 года назад +5

    ஐயா ஆதிதிருவரங்கம் என்பது மணலூர் பேட்டை தானே

  • @lakshmimani4072
    @lakshmimani4072 Год назад

    Nanri guruji 🙏

  • @madhanraj8191
    @madhanraj8191 2 года назад +2

    Aiya manaparai and kulithalai famous temple sollunga aiya

  • @msrk1015
    @msrk1015 2 года назад

    Am 40 yrs old. Well settled. Not yet married. Wats the parigaram for that??

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Год назад

    ஓம் சிவாய நமக 🙏

  • @vanithapremkumar4687
    @vanithapremkumar4687 2 года назад +1

    Tara dosham pathi soluga

  • @alamelumangai465
    @alamelumangai465 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏sir

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 9 месяцев назад

    Arulala Perumal temple, Munnur

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 2 года назад +9

    ரஜினி அரசியலுக்கு வரலன்னா ஜோதிடம் பார்க்கறத விட்டற்றேன்னு சொன்னவர்தானே நீங்கள் .... ஆகையால கொஞ்சம் வாயை மூடறீங்களா ...

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 2 года назад

      Sonnathu oru kutrama

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 года назад +1

      சிந்தித்து அறிவுப்பூர்வமாக ஓட்டு போடும் அனைவரும் அரசியலில் இருக்கிறார்கள்

    • @FOREFRONT-h7f
      @FOREFRONT-h7f 2 года назад +1

      ஆதித்ய குருஜி 2017 ல் மாலை முரசு கட்டுரையில் ரஜினி அரசியல் பிரவேசம் சாத்தயம் இல்லை என்று தீர்க்கமாக சொன்னார் ...

    • @BarathiAthi
      @BarathiAthi 4 месяца назад +1

      @@kumarbalasubramanian9574 மானம் அறிவு உள்ளவனுக்கு குற்றம், இல்லாதவனுக்கு ..............

  • @udhayayoga738
    @udhayayoga738 2 года назад

    Nandri 🙏

  • @pazhanik4841
    @pazhanik4841 8 месяцев назад

    இவ்லொ சொல்ர கண்ணடிக்கிரத நிருத்த எந்த பரிகாரம் தெரிஞ் அத பண்னு

  • @kamalraj5281
    @kamalraj5281 2 года назад

    🙏🙏..

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 7 месяцев назад +12

    தமிழ்நாட்டின் இந்துக்கள் திமுக கட்சிக்கு ஓட்டு போடும் வரை எந்த கோவிலுக்கு சென்றாலும் எந்த பவமும் தீராது. பாவம் தொடரும்.

    • @SenthilKumar-ok7ml
      @SenthilKumar-ok7ml 6 месяцев назад

      பிஜேபி ஒட்டு போட்டால் ஏழு தலைமுறைக்கு பாவம் சேரும்

    • @murugesans4145
      @murugesans4145 6 месяцев назад

      😊

    • @kumarr9834
      @kumarr9834 3 месяца назад

      குடும்பம் மற்றும் வாரிசுகளும் கஷ்டப்பட வேண்டும்.

    • @Mranbutamil
      @Mranbutamil 2 месяца назад +1

      நீங்க உ.பி, வட நாட்டு சென்று வருங்க. முருகன் உங்களை நல்வழி படுத்த வேண்டும் ஓம் சரவண பவ நமோ

    • @prabun7162
      @prabun7162 17 дней назад

      Endha poramboku ku vote potalum Pavam theeradhu da Venna

  • @alliswell3012
    @alliswell3012 2 года назад

    Thanks appa

  • @seenur7067
    @seenur7067 10 дней назад

    துபூர் இல்லை தும்பூர்

  • @ammakanakku551
    @ammakanakku551 2 года назад +4

    வீடு கட்ட எவ்வளவு முயற்ச்சித்தாலும் நிறைவேற வில்லை.
    மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்,வயது 58.
    எந்த கோயில் வழிபட வேண்டும்.
    தயவு செய்து கூறுங்கள்.

    • @akilaanand843
      @akilaanand843 2 года назад +7

      Chennai - திருவள்ளூர் - சிறுவாபுரி முருகன் கோவில் க்கு போங்க, அங்க உள்ள மரத்தடியில் கல் இருக்கும்
      அந்த கல்லை அங்கயே ஒன்னு மேல் ஒன்னு அடுக்கி வச்சிட்டு முருக னுக்கு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க,
      கண்டிப்பா நடக்கும், எனக்கு நடந்தது,நான் சொல்லி என் friends கும் நடந்தது,
      போக முடிந்தால் ஒரு தடவ போய்ட்டு வாங்க, முடியல ன்னா இருக்கிற இடத்தில் இருந்து வேண்டிக்கோங்க
      But வீடு ரெடி ஆனதும் அந்த கோவில் க்கு போ ய் நன்றி சொல்லிட்டு வரணும்

    • @ammakanakku551
      @ammakanakku551 2 года назад

      @@akilaanand843 மிக்க நன்றி சகோதரி/சகோதரர்

    • @akilaanand843
      @akilaanand843 2 года назад

      @@ammakanakku551 thx amma🙏🙏🙏

    • @ram.k7310
      @ram.k7310 2 года назад

      Anna marriage ...ennum nadakkala...migavum veathanai ...solluga bro eantha kovil

    • @Thanioruvann
      @Thanioruvann 2 года назад

      @ramani kanaga சிதம்பரம் அடுத்த சீர்காழி அருகே உள்ள திருமணஞ்சேரி ஊரில் உள்ள கோவிலுக்கு உங்கள் குடும்பத்துடன் சென்று அர்ச்சனை செய்யுங்கள்.
      விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் முடிந்தும் நீங்கள் இருவரும் அந்த கோவிலுக்கு மீண்டும் சென்று வாருங்கள்.
      நல்லதே நடக்கும்.

  • @pazhanik4841
    @pazhanik4841 7 месяцев назад +1

    நி சொலரத பாத்தா வாழ்வில் வீட்டுக்கே முடியாதுபோல கோயுலு கோயுலாதா சுத்தணு பணம் உண் அப்ணா தருவா

  • @valarmathi6172
    @valarmathi6172 2 года назад +4

    இதாவது‌சொல்லறது‌ உண்மையா‌ இருக்கனும் ‌ரஜினிக்கு சொன்னமாதிரி ஆகாதுல்லே முதலமைச்சர் ரஜினிகாந்த் எப்போ வருவார்

  • @kathirlatha9933
    @kathirlatha9933 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌞

  • @rajeswari9977
    @rajeswari9977 2 года назад

    சார்ர் சர்வரக்க்ஷா எந்திரம்
    மரந்துட்டீங்களா

  • @neelakandankk1749
    @neelakandankk1749 2 года назад +3

    கோவில் OK. ஆனால் ஜோதிடத்தில் ரீல்தான்.

  • @sundharsundar156
    @sundharsundar156 2 года назад

    Salathosam cold fever theera kovil

  • @sankarasekars861
    @sankarasekars861 2 года назад

    Modi TEMPLE its right

  • @lakshmikumar5550
    @lakshmikumar5550 2 года назад

    வணக்கம். ஐயா. கலத்துரதோஷம் என்றால் என்ன?. ஒரு பெண் ஜாதகத்தில் கலத்துரதோஷம் இருந்தால் எப்படி திருமணம் செய்வது. விவரம் தரவும். வாழ்க வளமுடன்.

    • @ushar8762
      @ushar8762 Год назад

      லஷ்மி குமார் அவர்களுக்கு கலத்தர தோஷம் உள்ளபெண்ணிற்கு கலத்தர தோஷம் உள்ள பையன் ஜாதகத்தை இணைத்தால் நல்லது .கலத்தர தோஷம் என்றால் இரண்டுதரம் கல்யாணம் செய்ய வரும் ஆண் பொதுவாக இரு தரம் கல்யாணம் செய்து கொள்வார்கள். பெண்ணுக்கு இதுபோல் தோஷம் இருந்தால் அதே அமைப்பு உள்ள ஜாதகத்தை பொரூத்த வேண்டும்.இல்லை என்றால் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்வார்கள்.

  • @pazhanik4841
    @pazhanik4841 8 месяцев назад

    உன் பாட்டன் இதையெல்லாம் செய்தாரா

  • @pazhanik4841
    @pazhanik4841 7 месяцев назад +1

    இத்த கும்மிட்டா எல்லா திருண்ணு சொல்ர ஆணா காலயுல இத்த பாரு இரவில் அத்தபாரு ண்ணு சொல்ர உணக்கு வாய் இருக்குண்ணு யுடீபில் வாய்ல வந்தத பேசுவியா

  • @ravi25101962
    @ravi25101962 2 года назад

    Neengathan Ravinia arasiyakukku varuvar என sonnathu

  • @dhamodarandhamu587
    @dhamodarandhamu587 2 года назад +1

    I am dhamodaran, 05 05 06 1968
    Birth place mañgalagiri Andhra 12.30 time

  • @babug8339
    @babug8339 7 месяцев назад

    Valvetti illa ithay pozappu,

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    🤔😀😂

    • @jkrishnamurthy8255
      @jkrishnamurthy8255 2 года назад +1

      யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
      சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
      ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html

  • @pazhanik4841
    @pazhanik4841 7 месяцев назад

    கண்னடிகாம பேசும்

  • @DJSongs-zg4jv
    @DJSongs-zg4jv 2 года назад

    ஜோதிடநாதேரிகளேதோசங்களைஉருவாக்குவதேஉங்களைப்போன்றவர்கள்முதலில்ஜோதிடனின்நாக்கைஅறுக்கவேண்டும்

  • @pazhanik4841
    @pazhanik4841 7 месяцев назад

    நி பேசரத பாத்தா லுசு மாரி இருக்கு

  • @pazhanik4841
    @pazhanik4841 8 месяцев назад

    கத சொல்லாத

  • @alagappanalagappan9370
    @alagappanalagappan9370 2 года назад +1

    He is fraud no 1

  • @ramanans576
    @ramanans576 11 месяцев назад +1

    சொல்லுவதெல்லாம் பொய்

  • @BarathiAthi
    @BarathiAthi 4 месяца назад

    அறிவுக்கு ஏற்றது. மக்களுக்கு
    நன்மை பயப்பது, மக்களின் அறிவை
    வளாச்சியடையச் செய்வது எதுவோ
    அதைப் பற்றியே பேசுங்கள்.
    யார் சொல்லி இருந்தாலும்..
    எங்கு படித்திருந்தாலும்....
    உன் அறிவுக்கும்..
    பொது அறிவுக்கும்
    பொருந்தாத எதையும் நம்பாதே.
    மூட நம்பிக்கையை மக்களிடம் பரப்பி பிழைப்பவா்

  • @jayachandranchandran576
    @jayachandranchandran576 Месяц назад

    Om namasivayam