ஒரே பரிகாரம் 21 தலைமுறைகளின் ஆசிர்வாதம் !! - Rishabhanatha | Thithi In Tamil | Thithi Palan In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 641

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 6 месяцев назад +9

    சுவாமிகளின் தெளிவான விளக்கங்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது. முனைவர் பட்டம் பெற்றவர் என்றால் சும்மாவா?. கேள்வி கேட்பவரும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். சரியான கேள்விகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் பொறுமையாக சுவாமிகள் பேசி முடிக்கும் வரை குறுக்கிடாமல் இருப்பது என அசத்திவிட்டார். மிகவும் அருமையான பதிவு. ❤❤❤❤

  • @dhanam9468
    @dhanam9468 Год назад +17

    என் தாய் அஷ்டமி அன்று தான் இறந்தார்கள்....(1.12.2022) இது வரை இரண்டு முறை ஆக்சிடன்ட்... ஆகிவிட்டது எனக்கு... ஜஸ்ட் மிஸ்...சாமி சொல்வது அத்தனையும்....உன்மையாக...இருக்கிறது...என் தாய்...வாழ்கையில் ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்ட பட்டு தான்... இருந்தார்கள்...

  • @Balakumar-xy1yw
    @Balakumar-xy1yw 6 месяцев назад +8

    முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @nktexs431
    @nktexs431 11 месяцев назад +24

    திருவனந்தபுரம் குருக்கள் தொலைபேசி என் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திருப்பூரில் இருந்த நல்ல சாமி

    • @s.loganathanlogu7362
      @s.loganathanlogu7362 7 месяцев назад +4

      ஐயா வணக்கம்.திருவனந்தபரத்தில் இருந்து 8கி மீ திருவல்லம் பரசுராமர் கோவில் நான் இன்று தான் சென்று வந்தேன்

    • @ashakarthick4546
      @ashakarthick4546 7 месяцев назад +1

      Nanum poyi yenga veetukararuku thithi koduthuttu vandhen, one week ayiduchu.

    • @ashakarthick4546
      @ashakarthick4546 7 месяцев назад

      Mundhiya dhinam sendru vidungal.

    • @thilagathilagavathi7520
      @thilagathilagavathi7520 6 месяцев назад +3

      Epadi seithirkal plz reply me sir

    • @kutty0109ma-2
      @kutty0109ma-2 3 месяца назад +3

      Amount evlo

  • @prabha6271
    @prabha6271 10 месяцев назад +4

    என க்கு. உங்களிடம். ஜாதகம். பார்க்க. இரைவண். வழி. விட. வேண்டுகிறேண்❤❤❤

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 Год назад +23

    மிகவும் நன்றி ஐயா 🙏
    பித்ரு தோஷம் நீங்க உங்க பரிகாரம்... சிறப்பு ...

    • @Dhanalakshmi-si4yx
      @Dhanalakshmi-si4yx 6 месяцев назад

      நன்றிஐயாஉங்கபரிகாரம். மிக்கசிறப்பு

  • @panneerselvampalanisamy7243
    @panneerselvampalanisamy7243 Год назад +17

    ஜாதகம்பார்க்கவேண்டும்போன்நம்பர்தாருங்கள் ஐயா தகவல்கள் அருமை

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Год назад +172

    இந்த ஜோதிட பெரியவரிடம் உண்மை தன்மை மிகவும் கவர்கிறது. மிக தெளிவான யதார்த்தமாக பேசும் இவர்களை போன்றவர்களால்தான் ஜோதிட கலை மேல் மரியாதை வருகிறது. ❤🎉நன்றி IBC.

  • @chellaiahs6937
    @chellaiahs6937 Год назад +6

    ஒலை பக்கோடா காக்கைக்கு மிகவும் பிடிக்கும்,,தினசரி காலை ஆறு மணிக்கு வைக்கிறேன், ,விரும்பி உண்கிறது,,சராசரி 15.காக்கைகள் தினம் வருகிறது

  • @sethuraman.a3728
    @sethuraman.a3728 3 месяца назад +1

    சிவ தீட்சை வாங்கிய உங்களது பக்குவம் கலந்த பேச்சு மிகவும் அருமை நானும் திருவாதிரையில் பிறந்துள்ளேன் திறமைகளும் வசதிகளும் இருந்தும் பல காரிய தடைகளை சந்திக்கிறேன் நீங்கள் காட்டிய வழியில் பரசுராமர் கோவிலுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை மோட்சம் அடைய செய்து நானும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற நினைக்கிறேன் அதற்கு அண்ணாமலையாரும் அருளும் முருகன் அருளும் குரு அருளும் தந்து இந்த காரியத்தை நிறை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 Год назад +26

    உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றிய உண்மைகளை இவர் முகத்தில் அறைந்தாற்போல ஒரு காணொளியில் பதிவிட்டார். அவர் கூறிய அனைத்துமே உண்மை. பிரம்மித்து விட்டேன். ஒருமுறையாவது இவரிடம் என் ஜாதகத்தை காண்பித்து அறிவுரை பெற வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Год назад +10

    ஐயா அவர்கள் சொல்வது மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் கைபேசி என் தெரிவிக்கவும் நன்றி வணக்கம் வளமுடன் வாழ்க

  • @jphairoil
    @jphairoil Год назад +20

    அருமை சாமி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் 🙏🙏🙏

  • @ramyas4457
    @ramyas4457 Год назад +15

    Late ha update பன்னிருக்கிங்க. இன்று தான் நீங்க சொன்ன நாள்.

  • @selviM-m3m
    @selviM-m3m 8 месяцев назад +14

    ஐயா, ஐயா உங்கள் குருநாதரின் பாதங்களை வணங்குகிறேன். உங்களுக்கு கிடைத்த ஒரு குருநாதர் மிகவும் சிறந்த ஞானி என்பதை அறிந்து கொண்டேன். இது தங்கள் கிடைத்த பாக்கியம். இப்போது நீங்கள் பேசியதை கேட்க எங்களுக்கு கிடைத்த பாக்கியம். உங்களை எங்கே சந்திப்பது தங்கள் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும். நாங்களும் காலம் காலமாக கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கும் ஒரு சரியான பரிகாரத்தை சொல்வீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் பேச்சு தெளிவும் அதில் உண்மையும் அறிந்து கொண்டேன். எத்தனை பணம் செலவழித்தாலும் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல மாட்டார்கள்.

    • @SivamalaiM
      @SivamalaiM 7 месяцев назад

      உங்களுக்கு மனசாட்சியை கிடையாதா ஒரு ஜாதகம் பார்பதற்கு 3000 மூவாயிரம் பணம் கேட்டால் எங்கள் போல் ஏழைகள் எப்படி பார்க்க முடியும் இதில் வேறு கழுத்தில் ருத்ராட்சம் மாலை அணிந்து இப்படி யா தொழில் நடத்துவதற்கு . ஏழைகளின் பாவத்தை நீ சம்பாதித்து கொண்டு இருக்கிறாய் எத்தனையோ இப்படி அநியாயமாக சம்பாதித்த சாம்மியார்கள் பூமிக்கு காணோம்

  • @sarav316
    @sarav316 11 месяцев назад +11

    Kovil peru tiruvallam parasuramar kovil. Trivandrum central railway station la irunthu 10km approximate ah irukum.
    Tvndrum railyway station la irunthu kovil ku bus la poravanga. Trivandrum railway station first platform otti irukra main entrance vazhiya exit aagi post office bus stop vanthudunga. 50m distance irukum from trivandrum central la irunthu intha bus stop.
    Auto la pona depends on your negotiation amount kepanga. Enaku 200 kettanga. Naan morning 3:30 ku ponen bus availability antha time la illathathunala auto la ponen.
    Early morning 4 ku temple la irukrathu nallathu.
    Inga pindam kudukrathu romba mukkiyam. 20 minutes eduthupanga. antha process morning 6 ku arambipanga pindam kuduka. Morning 4 ku ellam vanthu wait panuvanga neraya peru pindam kudukka. Kovil 3:45 ku open aagum ticket counter um open ah irukkum appo. 3 slot ah pindam kudupanga. Morning 6 ku oru time pindam kudupanga. Apram 8 ku apram 10 ku. Ovvoru slot ku munadiyum, 2 hours munadiyae vanthu wait panuvanga local and other state people pindam kudukrathukaga. So 4 AM ku anga irukra mari pathukonga. Amavasai la than kudukanumndra kattayam ellam anga kedayathu. Ennaiku venalum kudukalam and ponnungalum kudukalam. Antha idathoda magimai apdi. Parasuramar anga irukrathunala. Matha edathula apdi kedayathu. Next Tila homam, ovvoru ancestor kum Thani Thani ticket edukanum. Recent ah iranthu pona munnorgal per ku vangikonga 4 or 5 tickets. Unga wish athu.Tila homam ndrathu 30 seconds than aagum munnorgal per solli panuvanga. Romba short process. Elaborate ah panrathu pindam kudukrathu than. Pindam thaan main thing. Athu than first panuvanga. Tila homam secondary.. pindam kudutha ellarum line la ninnu Tila homam ticket kuduthu, panipanga. Last ah unga per la archanai. So three types of tickets vanganum - 1) bali tharpanam - 75 rs.(one common ticket for any number of ancestors.. yarachum unga munnorgal oruthanga per solli ticket eduthukonga.) 2) Tila homam ticket - 50 rupees ( one ticket for one ancestor) 3) Archanai ticket( I didn't do so I don't know how much it is aanalum 10 or 20 than irukum.

  • @kamkshishi7150
    @kamkshishi7150 Год назад +8

    கோடி நன்றிகள் கோடி அண்னதான புண்யகோடி நன்றிகள் முன்னோர்கள்

  • @Royalshiva12
    @Royalshiva12 4 месяца назад

    நீங்க சொல்ற ஒவ்வொரு கருத்தும் மக்களுக்கு நிச்சயமா பயன்படும் நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் பழைய காலத்து பரிகாரங்கள் இத மக்களுக்கு எளிமையா சொல்றதுக்கு பெரிய உயர்ந்த மனசு வேணும் நீங்க தொடர்ந்து சிறப்பா பண்ணனும்னு நான் வேண்டிக்கிறேன் ஐயா அடியன் பேரு சிவகார்த்திகேயன் ஆம்பூர் பச்சை குப்பம்

  • @pigeonlove9524
    @pigeonlove9524 3 месяца назад

    உண்மை குருவே நான் வரீயான் நாம யோகம் என் கணவர் வியதிபாத நாம யோகம் நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை குருவே சரணம் 🙏🙏🙏

  • @karthikeyankarthikeyan3700
    @karthikeyankarthikeyan3700 Месяц назад

    நான் அன்றாடம் வணங்கும் என் அப்பன் ஶ்ரீ விநாயகரை உமது உருவத்தில் பார்ப்பது போல உணர்கிறேன் அய்யா . நன்றிகள் கோடி உமக்கு 🎉

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Год назад +20

    தெளிவான பதில் நன்றிகள்

  • @Royalshiva12
    @Royalshiva12 4 месяца назад +4

    நிறைய குடும்பங்கள் இருக்கிற மூதாதையர் நிச்சயமா சந்தோஷப்படுவாங்க ஐயா இதனால அவங்களோட மொத்த ஆசிர்வாத் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் ஐயா தொடர்ந்து நீங்க பண்ணனும்னு சொல்லிட்டு நான் வேண்டிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @vasudevan4300
    @vasudevan4300 Год назад +15

    வணக்கம்ங்க குருசாமி தாங்கள் கூறும் தகவல்கள் உண்மையிலும் உண்மை, தங்கள் வாயிலாக ஆடி இரண்டாவது அமாவாசைக்கு பரசுராமர் கோவிலில் நானும் எனது மனைவியும் தர்ப்பனம் செய்து வழிபட்டு பின்னர் தங்களையும் நேரில் சந்தித்து பல விபரங்கள் தெரிந்து கொண்டோம்.எங்களது மகள் 35, 37 மார்க்தான் எடுப்பார்,தர்ப்பொழுது அனைத்து பாடத்திலும் 80/ மேலாகவே மதிப்பெண் குடும்பத்திலும் மாற்றம் முன்னேற்றம்,நன்றிங்க சாமி,தேனி வாசுதேவன்

    • @deepajayaram320
      @deepajayaram320 Год назад

      Nandri unkal vaayilaga koil name therinthathu

    • @lathaaganesh5314
      @lathaaganesh5314 Год назад

      Kindly Pls give address/ pH no

    • @rajusankareswari794
      @rajusankareswari794 11 месяцев назад

      இவரது எண் கூறுங்கள்

    • @vasudevan4300
      @vasudevan4300 11 месяцев назад

      @@rajusankareswari794 சிவ வாக்கியர் யூ டியூப் சேனலின் டிஸ்பிளேவில் குரு சாமி நம்பர் வரும்.

    • @seathacr4984
      @seathacr4984 10 месяцев назад

      Name the temple

  • @AshokKumar-gk5cb
    @AshokKumar-gk5cb 10 месяцев назад +2

    மிகவும்அருமையானபதிவு

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Год назад +4

    ஜயா நான் சொல்வதை கேட்டு தங்களுக்கு சங்கடம் ஏற்பட்டால் மண்ணிக்கவும். இந்த கானொலியின் தலைப்புக்கு பதிலே கிடைக்காதது போல்தான் முழுகானொலி பார்தும் தெரிகிறது. திருவனந்தபுரத்தில் திலதர்பனம் பற்றி உங்களின் உறையாடலில் சொல்லப்பட்டது ஆனால் திருவனந்தபுரத்தில் எந்த கோவில் எங்கு
    தர்பணம் செய்வது முறை எப்படி என்று சொல்லாமல் முடித்தது மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. அதிலும் 21 தலைமுறைக்கும் என்று சொல்வது மிகவும் முக்கியமானதாக கருதுகிறது

    • @Kishore-kr1nc
      @Kishore-kr1nc 10 месяцев назад +2

      Thiruvananthapuram Thiruvallam parasuramar Koil

  • @spnarayani
    @spnarayani 11 месяцев назад +3

    Nice explanation...very polite in explaining

  • @ramamoorthyn4953
    @ramamoorthyn4953 9 месяцев назад +2

    சிறந்த கருத்துக்கள் .
    மிக்க நன்றி ஐயா.
    ஓம் நமசிவாய.

  • @ventatvenkat5748
    @ventatvenkat5748 Год назад +10

    எல்லா ஜோதிடர்கள் 5000ரூபாய் கேட்கிறார்கள் so Jothidamum பணக்காரர்களுக்கே நன்றி ஜோதிடர்களே.

    • @williamsaravana8715
      @williamsaravana8715 3 месяца назад

      True. They want to charge so high. Some show that they want to help people. But they have their agenda.

  • @saibabaji5451
    @saibabaji5451 Год назад +15

    அருமையான விளக்கம் அய்யா, மிகவும் நன்றி

  • @irishmani5903
    @irishmani5903 10 месяцев назад +1

    யதார்த்தமான பேச்சு.

  • @manogard6456
    @manogard6456 Год назад +11

    ஐயா வடபழனி அலுவலகம் விலாசம் கேட்டிருந்தேன் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் சந்தோசமாக இருக்கும் நன்றி ஐயா

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Год назад +5

    மிகச்சிறந்த விளக்கம் ஐயா.

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 5 месяцев назад

    என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம் சுகமே சூழ்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @pandiranganath.k9792
    @pandiranganath.k9792 10 месяцев назад +1

    ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொறு கருத்தும் ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கிறது நன்றி சுவாமிஜி

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Год назад +6

    He is so humble

  • @sureshr8782
    @sureshr8782 Год назад +8

    ❤ super episode namaste 🙏

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 месяца назад

    During mahalayapaksham pl do the dhanam for 15 days will earn good karma. Simply can do. Food with water to physically challenged , umbrella, chappals, ilaneer...towel etc..

  • @rengutamil1318
    @rengutamil1318 11 месяцев назад +1

    Ayyavirku nandri..
    Kodana kodi nandrikal

  • @rosalinrani2804
    @rosalinrani2804 Год назад +3

    எனது மாமியார் அஷ்ட்டமியில் இறந்தார்.
    என் கணவரின் business முற்றிலும் ஒழிந்துவிட்டது .
    உண்மை

  • @PoorkodiKumares
    @PoorkodiKumares 4 месяца назад

    ஐயா நான் உங்களுக்கு கோடி நன்றி,🙏🙏🙏

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 Год назад +7

    ஐயா எனக்கு புரட்டாதி நட்சத்திரம் கும்பராசி நீங்கள் சொல்வது போல் தான் நடக்கிறது நன்றி ஐயா

  • @jphairoil
    @jphairoil Год назад +30

    நன்றியை தவிர சொல்வதற்கு வார்த்தை இல்லை சாமி அனைவற்கும் நன்றி 🙏🙏🙏

    • @divakardivakar5914
      @divakardivakar5914 Год назад

      ரரணணரணணணரண ரன் ரணரணணண ரன் ரண ஐக் ணரணணரணரரரரணணர வண்ண ரரணணரணணணரண ணரணணரணரரரரணணர ரண ண ரண ரன் ணரண ரன் ரணரணணண ரண ணணணணணணணரணணணணணணணணணணணரணரண ணரண ணணண ணரண ரணரணணண ரன் ணரண ணணண ணரண ரண ணணணணணணணணணணணணரணரண ரண ணணணணரண டன் ணணணணண ணரண ணணணணரண ரண ரண ணணணண

    • @suriyakala4813
      @suriyakala4813 11 месяцев назад

      Sami jadaham pakonum

  • @meenarajarathinam7722
    @meenarajarathinam7722 6 месяцев назад +2

    Money mind aka eduum seivathillai entru sollukireekal. But jothidam parkka over charge kekireerkal.

  • @m.jayaraj
    @m.jayaraj 10 месяцев назад +3

    சாமி என் பேரு ஜெயராஜ் என் ராசி வந்து மேஷ ராசி எனக்கு எந்த கோவிலுக்கு போனா நல்லது நடக்கும்

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 6 месяцев назад +1

    ஜோதிடம் யார் வேண்டும் என்றாலும் படிக்கலாம். மேலும் அனுபவம் அறிவு வேண்டும்.

  • @GaneshThamu
    @GaneshThamu Год назад +5

    இந்த ஐயாவின் பேச்சு நம்பதகுந்தது

  • @SathiamoorthySathiamoorthy-v3z
    @SathiamoorthySathiamoorthy-v3z 5 месяцев назад

    Kodaana kodi yugam eduthalum ithaivi dayaarum thelivaga sollamudiyaathu nandri swami ungal vaakuponaagattum

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 месяца назад

    In cheranmahadevi of tambirabarani basin is also doing during December in thweedyeea Padam

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +3

    என்கணவரின் தம்பி இறந்தது அஷ்டமி திதியே
    அதன்பின் நற்காரிய தடைகளே இதுவரை

  • @sripriyaparthasarathy2980
    @sripriyaparthasarathy2980 9 месяцев назад +1

    ஒரு வருடம் வருஷாப்தீகம் முடியும் வரை கடல் நீரில் நீராடக்கூடாது, மலையேரக்கூடாது, இணையக் கூடாது, எண்ணெய் தேய்த்துக்குளிக்கக் கூடாது மாதாமாதம் அந்த திதியில் மாசிகம் பண்ணவேண்டும்

  • @senthilkumar-he6tw
    @senthilkumar-he6tw 11 месяцев назад +4

    திருவல்லம் பரசுராமர் கோவில்

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 6 месяцев назад

    ஐயா அருமையான பதிவு

  • @ShanmugamVijayaKumari
    @ShanmugamVijayaKumari Год назад +12

    திருவந்தபுரம் திதி தர எவ்வளவு செலவாகும் அங்குள்ள குருக்களின் செல்நெம்பர் தரவும் ஐயா சிவாயநம

    • @muthumuthu9240
      @muthumuthu9240 Год назад +2

      Tarpan am 1 . 75.rs
      Tilahomam1. 50rs
      Archanaiku1. 15rs.only.
      Morning4. AM. Kovilil ticket Counter openigtime.
      Gurukal Rs 3000.ketparkal.AmountJasthi

    • @meenatchisundaramsornanath4473
      @meenatchisundaramsornanath4473 Год назад

      What is the temple name

    • @rajnik7030
      @rajnik7030 Год назад

      3000rs

    • @varumanoj7022
      @varumanoj7022 Год назад

      Temple name and location please...

    • @indiaventures5331
      @indiaventures5331 Год назад +2

      No seperate gurukkal system /only temple poojari s , only temple tickets , tepmle will provide all Pooja material no seperate payment , very ritualistic , you sholud seek ask about it

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @adhisanji3041
    @adhisanji3041 4 месяца назад

    நன்றி அயயாமேஷம்பரணி நட்சத்திரம் பற்றி சொல்ல வேண்டும் அய்யா

  • @pandisrpl5210
    @pandisrpl5210 10 месяцев назад

    பித்ரு தோஷம்... அனைத்தும்... விரிவாக கூறுங்கள் சாமி. 🙏🏻🙏🏻

  • @Naruto_Family333
    @Naruto_Family333 4 месяца назад

    சாமி வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது எங்க அப்பா தவறி ஆறு மாசம் ஆகிறது தொழில் பண்ணுகிறேன் கடை வீடு மாற்றம் செய்யலாமா

  • @vaasuthevan5445
    @vaasuthevan5445 2 месяца назад +2

    வணக்கம் சுவாமி உங்கள் அலைபேசி எண் வேண்டும்

  • @namuralitharunmurali3143
    @namuralitharunmurali3143 Год назад +4

    திருவனந்தபுரத்தில் எந்த கோயில் என்று சொல்வது மிகவும் உதவியாக இருக்கும்.

  • @RanjnaSelvamKumar
    @RanjnaSelvamKumar 11 месяцев назад

    Ayya ningal ellam chariyaga sollrengal mikka nantri

  • @naliniv6279
    @naliniv6279 Год назад

    ஐயா நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை. என் அம்மா வளர்பிறை அஷ்டமி யில் இறந்தார். இந்த ஆறு வருடமாக கஷ்டப்படுகிறோம். நீங்க சொன்ன எதுவும் நாங்கள் செய்யவில்லை. இப்பொழுது தான் இது தெரிகிறது. நாங்கள் என்ன செய்ய iyya

  • @urcthennarasu
    @urcthennarasu Год назад +3

    அருமை சாமி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +1

    Super jihudu sami great thanks

  • @Jayakumar-xc8kh
    @Jayakumar-xc8kh 11 месяцев назад +2

    Thirvanamdapuram kovil sollunga

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 6 месяцев назад

    ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @senthilmurugan4914
    @senthilmurugan4914 7 месяцев назад

    நன்றி சுவாமி.. இன்று 5.6.2024 திருவனந்தபுரம் பரசுராமர் சன்னதி சென்று திதி கொடுத்து விட்டு வந்தேன் ஐயா நன்றி ஐயா

    • @AnynomousG
      @AnynomousG 2 месяца назад

      திதி கொடுத்த பிறகு தங்களின் வாழ்கையில் நடந்த மாற்றம் பகிர முடிந்தால் நன்றாக இருக்கும், முடிந்தால்

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய ஐ பி சி செந்தில் சாருக்கு ஒரு அருமையான வேண்டுகோள் நீங்கள் குருஜியின் பெயர் காணொளியில் தவறாக வருகிறது அதை சரி செய்து விடுங்கள் தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள் என்று வருகிறது அதை உடனே சரி செய்து ஸ்ரீ தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் என்று உடனே மாற்றுங்கள் எங்கள் சுவாமிஜி தீவிர ரசிகன் க சுவாமிநாதன்TNEB IA தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கபிஸ்தலம்

  • @moorthibaby
    @moorthibaby 10 месяцев назад

    ❤ மிக்க நன்றி ஐயா ❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Om namah shivaya
    Sugame soolga
    Arumaiyana pathivu

  • @ranikrish0516
    @ranikrish0516 9 месяцев назад +6

    திருவனந்தபுரம் ஊரீல் எந்த கோவில் ஐயா திதி முன்னோர்களுக்கு கொடுப்பது கூறுங்கள் ஐயா

    • @kumarr2846
      @kumarr2846 6 месяцев назад

      பரசுராமர் temple திரு vallam

  • @RajaRaja-jj2sx
    @RajaRaja-jj2sx Месяц назад

    Suwamiye saranam ayppa

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 месяца назад

    One year varushabtheegam mudiyum varai samudra snanam and hills visit to be avoided..

  • @mrthikam1646
    @mrthikam1646 8 месяцев назад

    ஆயா உஙகளைZடிவி
    புரக்கிரமிள்பர்த்தோம்
    மகிழ்ச்சி❤❤

  • @balaabi4445
    @balaabi4445 7 месяцев назад

    பரிகார ஸ்தலங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @rajgoldrajgold6174
    @rajgoldrajgold6174 Год назад +9

    திருவனந்தபுரத்தில் எங்கே திதி கொடுக்க வேண்டும் ஐயா

    • @sheelarajan2679
      @sheelarajan2679 Год назад +1

      திருவனந்தபுரத்தில் எங்கேதிதி கொடுக்கவேண்டும்அய்யா தயவுசெய்து இடத்தை கூருங்கள் நன்றி

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg Год назад

      parasuramar kovil nga@@sheelarajan2679

    • @ambikab6341
      @ambikab6341 9 месяцев назад +2

      திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோவில்

  • @prabhavathis8525
    @prabhavathis8525 Год назад

    Vadapalani Chennai near Kodambakkam and Ashok Nagar near metro station Murugan temple famous

  • @saravanan92
    @saravanan92 Год назад +1

    சாமி (விஷ கர்மா 7-7.10 )
    வரியின் நாமயோகம் சுபம்!
    நீங்கள் அசுபம் சொல்வது சரியா?

  • @RadhaMani-vi7nf
    @RadhaMani-vi7nf 5 месяцев назад

    ஐயா வணக்கம். நீங்க சொன்ன மாதிரி யே இடது பக்க நெஞ்சு வலிக்குது சாமி. எனக்கு சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி. தனுசு லக்கனம், கரணம் சிறுத்தை

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Год назад +1

    பதிவு க்குநன்றி

  • @MadhansEl-hq5od
    @MadhansEl-hq5od 8 месяцев назад

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @karthickeniya4138
    @karthickeniya4138 10 месяцев назад +1

    ஐயா, திருவனந்த புரத்தில் திதி கொடுக்க, குழந்தை இல்லாத தம்பதிகள் கொடுக்கலாமா

  • @sathishkumar5713
    @sathishkumar5713 11 месяцев назад

    Guruve Rishabananthar Saranam.

  • @SaravananRaani
    @SaravananRaani 6 месяцев назад

    Nan. Madaurai. Sir. Ungala. Asaivanganum. Sir

  • @atrocities2207
    @atrocities2207 11 месяцев назад

    அருமை அய்யா

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 месяца назад

    All these things are in Brahmin custom and doing in mukthi karma stala in ullagaram and ghhyana Vapi in tnagar. (Chennai).

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +20

    திருவனந்தபுரம் திதி கொடுக்கும் கோவில் முகவரி தெரிவிக்கவும் 🙏

    • @anbalagananbu6438
      @anbalagananbu6438 11 месяцев назад +4

      பரசுராமர் கோவில் திருவனந்தபுரம்.

    • @RAJARAJACHOLAN-ew5pc
      @RAJARAJACHOLAN-ew5pc 10 месяцев назад +4

      திருவல்லம் பரசுராமர் கோயில்

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 8 месяцев назад

      Thiruvanandhapurama,or Thiruvallama?

    • @RAJARAJACHOLAN-ew5pc
      @RAJARAJACHOLAN-ew5pc 8 месяцев назад

      @@mathiyazhagib8043 திருவனந்தபுரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவல்லம் பரசுராமர் கோயில்

    • @mrsv_dev
      @mrsv_dev 6 месяцев назад

      ​@@mathiyazhagib8043thiruvallam parasuramar koil in thiruvananthapuram

  • @vijibhararthi3822
    @vijibhararthi3822 Год назад +4

    ஐயா என் மாமனார் இருக்கும்போது என் கணவர் எங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா

  • @saraswatijayakumar9185
    @saraswatijayakumar9185 4 месяца назад

    Very very correct sir 🙏🙏🙏🙏🙏

  • @RadhaMani-vi7nf
    @RadhaMani-vi7nf 5 месяцев назад

    திருவனந்தபுரம் அட்ரஸ் சொல்லுங்க சாமி 🙏

  • @smtjbalasmtjbala5681
    @smtjbalasmtjbala5681 11 месяцев назад +3

    ஐயா திருவனந்தபுரத்தில் எந்த கோவிலில் திதி கொடுக்க வேண்டும்

    • @veerasalingamb1896
      @veerasalingamb1896 11 месяцев назад

      Padmanath swamy kovil

    • @ambikab6341
      @ambikab6341 9 месяцев назад

      திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோவில்

  • @sureshbabu843
    @sureshbabu843 3 месяца назад +1

    இந்த வருடம் திதி கொடுக்க முடீயுமா ஏன் என்றால் குரங்கு அம்மை கேரளாவில் உள்ளதால். எப்படி செல்வது.

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 11 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉 அருமை அய்யா அவர்கள்

  • @sreelakshmi1762
    @sreelakshmi1762 6 месяцев назад +2

    திருவனந்தபுரம் .எந்த‌கோவில்‌ சாமி

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +2

    நன்றி சுவாமிஜி

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +2

      தேய்பிறை சதுர் தசி திதியில் இறந்தால் குடும்பத்திற்கு என்ன பலன்

    • @tharuntharun5302
      @tharuntharun5302 10 месяцев назад

      Please tell me sir

  • @subburajm4038
    @subburajm4038 Год назад +13

    திருவணந்தபுரத்தில் எந்த கோவிலில் திதி கொடுக்க வேண்டும்?

  • @devi3943
    @devi3943 Год назад +2

    Ivara innaiku morning coila pathan thiruvallamla. Coila poojaiku 140 rs than aagum athuku ivaru 3000 vangirukaru. Ipdi 300 membersa kootitu vanthurukaru innaiku. Emathalam athukunu ipdiya😮

  • @eswaramoorthys2924
    @eswaramoorthys2924 Год назад

    One video about four faced Brahma dhurkai Kovil in Palani sathu sami madam please

  • @shanthirajan9670
    @shanthirajan9670 Год назад +2

    வணக்கம் ஐயா,வீட்டின் முன் புதைக்கும் நவதானியத்தை என்ன செய்வது ?

  • @BalajiGokul-t2p
    @BalajiGokul-t2p 2 месяца назад

    Kovalam to tvm 7 km tiruvalla parasuramar kovil

  • @bhuvaneswaran3301
    @bhuvaneswaran3301 Год назад

    ஐயா எங்கள் வீட்டில் அப்பா திங்கள் கிழமை தவரிவிட்டார்அவருக்குஎப்படிசாமிகும்பிடுவது