நல்ல தகவல்களையும் தெரியாத பல செய்திகளையும் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு மிகவும் நன்றி. இறைவனின் நல்லாசியுடன் தங்களின் பணி பலருடைய இன்னல்களை போக்கும். அனைவரும் இன்புற்றிருக்க தங்களின் சேவைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏 அன்பே சிவம்
மிகவும் சிறப்பு ஐயா நீங்கள் சொல்வதற்கு முன்னால் நாங்கள் ஜிஹெச் இல் அதைச் சொல்லி நாங்கள் அதை செய்து கொண்டிருக்கிறோம் எனது நண்பர்கள் மூலமாக சேர்ந்து செய்கிறோம்
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஹர ஹர மஹாதேவா திருச்சிற்றம்பலம் குரு பக்தி கோடி நன்மை தரும் முதலில் ஐ பி சி பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் எங்கள் குருஜி போன்ற மகான்களை அழைத்து உலகப் பொதுமக்களுக்கு நல்வழியை காட்டுகிறீர்கள் உங்களுக்கு உறுதுணையாக எங்கள் அப்பன் சொக்கநாதர் அருள்புரிவார் ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்த்து தாங்கள் பேசும் விதம் மிகவும் வியப்பாக உள்ளது குருஜி இன்னும் எத்தனை விஷயங்கள் உங்கள் அறிவு களஞ்சியத்தில் உள்ளதோ வேற லெவல் குருஜி நம் சொக்கநாதர் நம் குலதெய்வம் உங்களுக்கு அனைத்து நலன்களையும் அருள்வார்கள் பக்தியுடனும் வணக்கத்துடனும் கா சுவாமிநாதன் கபிஸ்தலம்
thiruvallam 7 kms from trivandrum rly station. everyday thithi is given by or before 10:30 am. so try visiting early morning. On Amavasya they extend the time.
சாமி சூரியன் தசை பற்றி பதிவிடுங்கள். ஏனென்றால் என் மகனுக்கு படிப்பு மிகவும் சுமார். ஒரு ஜோதிடர் சொன்னார் சூரியன் தசை நடந்தால் படிப்பு மந்தமாக இருக்கும் என்று. உங்களது கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பேரளம் என்ற இடத்தில் இருந்து கூ த்தனூர் சரஸ்வதி கோயில் அருகில் திலதர்ப்பணபுரி என்ற இடம் தற்போதைய சிதலபதி என்று அழைக்கப்படுகிறது தாங்கள் கூகுளில் தேடி பார்த்து செல்லலாம்
ஐயா.... ஜாதகமும் 1000 ரூபாய் யும் அனுப்பி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது . எப்போது தான் கணித்து சொல்வீர்கள். இவ்வளவு வேகமாக ஜாதகம் பார்க்கும் ஜோதிடரை பார்த்ததே இல்லை. அக்டோபர் 30, 2023 அன்று அனுப்பியது. இன்று (7-3-2024) வரை வரவில்லை. பார்க்க நேரமில்லை என்றால் பணத்தை திருப்பி அனுப்பி விடுங்கள்.
தம்பி நான் கோயமுத்தூர்ங்க ரூபாய் இரண்டாயிரம் 1.1.2024 அனுப்பி வைத்தேன் இன்று வரை பதில் இல்லை பத்து மாதம் ஆகிவிட்டது பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி கடவுள் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்
சுவாமி எனக்கு ராகு திசை நடைபெறுகின்றன... சுவாமிஜீ எனக்கு சாதகம் பார்த்து செல்லுங்க ஐயா.... வாட்சப் நெம்பரில் சாதகம் அனுப்பு உள்ளேன்... தொலைபேசியில் தொடர்பு கொண்டோன் ஐயா... என் அழைப்பை எற்கவில்லை.... தயவு செய்து எனக்கு சாதகம் பார்க்க அனுமதி கொடுக்கள் சுவாமிஜீ .... தொழில் சிறப்புயில்லை, மன அமுத்தமாக உள்ளது .... சுவாமிஜீ எனது சாதகத்தை பார்த்து என் வாழ்க்கை காப்பற்ற வேண்டும் சுவாமிஜீ ...நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...
இந்நபர் திருவள்ளத்தில், தர்பணம் செய்ய 3000 ரூபாய் வாங்குகிறார், ஆனால் அதற்கு கட்டணம் வெறும் 75 ரூபாய் தான், இந்த தை அமாவாசை அன்று இவரை நம்பி வந்த அனேகர், 3000 ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டோமே என்று மிகவும் வருந்தினார். நானும் அங்கு தான் இருந்தேன், பொது மக்கள் மன வருத்தம் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது இவருக்கு நன்றாகவே தெரியும். இத்துடன் விட்டு விடுகிறேன், மக்கள் யாரும் 3000 கொடுத்து ஏமாறாதீர்கள், கோயிலிலேயே 75 rs. டிக்கேட் வழங்கப்படுகிறது. Please use that.
Pls can you give us some link on what Stephen Hawkins Said.. I searched over internet i am unable to get any link on what discussed here.. also here in this video you say that Rahu Ketu was worshiped only by Tamilans, but Raghu Ketu was worshiped all over Bharath and Astrology about North Node & South Node is all over world.. in all astrological books
ஐயா வணக்கம்🙏. ஐயா பெண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் மற்றும் நாக தோஷமும் இரண்டு தோசைகள் உள்ளன. பெண் ஜாதகத்தில் இரண்டு தோஷங்கள் உள்ளன ஆண் ஜாதகத்தில் தோஷம் கிடையாது இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாமா? தாங்கள் இதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் குருவை வணங்கி பிறகு தங்களையும் வணங்குகிறேன்.
அய்யா வணககம் என் சகோதரர் 8.4.1993 பங்குனி 26 , துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் பிறந்தார், 11.06.2023 அஷ்டமி திதியில் இறந்துவிட்டார் வயது 29 அவர் அண்ணா அம்மா தவிர அவர் வேற வார்த்தை பேசியதில்லை சரியாக நடக்கவில்லை ,அவருடைய அனைத்து வேலைகளும் நாங்கள்தான் பார்த்து கொண்டோம். அவருக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்கள் ,அவர் பிரிவால் குடும்பமே வாடுகிறது அம்மா,அப்பா ,தம்பி என நாங்கள் நால்வர் மட்டும் என வாழ்ந்து வந்தோம் ,பிரிவால் மிகவும் மன வேதனை யாக இருக்கிறது அய்யா இதற்கு வழியும் சொல்லுங்கள்
ஐயா இந்த காலத்தில் நல்லது செய்கிறவன் நாசமாபோகிறான் தீமைசெய்கிறவன் நன்றாக இருக்கிறான் இதில்தான் கடவுள் நம்பிக்கையை இழக்க செய்கிறது.
அதுதான் கலியுகம்.. தெரிந்து கொள்ளுங்கள்
Unmaithan, kovil silayai thiruduravan kooda santhosama irukkan. Nallavangalukku than kadavul rompa kastatha kodukararu.
Kethu thasi pathi sollunga ayya pls
En kulanthaikku kethu thasai natakkirathu.
Ur rite ,good time for bad people even God with them
சாமி நீங்கள் பேசுவதை கேட்கும்போது அந்த இறைவனே நேரில் வந்து கூறுவது போல் இருக்கிறது. நன்றி சாமி நீங்கள் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.
உண்மை
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரஜோதயாத்
❤
🙏
ஐயா உங்கள் உரையை கேட்க கேட்க மிகவும் பிரம்மிப்பாக உள்ளது
நல்ல தகவல்களையும் தெரியாத பல செய்திகளையும் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு மிகவும் நன்றி. இறைவனின் நல்லாசியுடன் தங்களின் பணி பலருடைய இன்னல்களை போக்கும். அனைவரும் இன்புற்றிருக்க தங்களின் சேவைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏 அன்பே சிவம்
மிக அருமையான பதிவு நன்றி ஐயா மகாராஜன் கைலாசபட்டி
நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
eppadi nadathukanum nu simple n puriyum padi sonnathu ku nandri.
Nice explanation regarding ragu bagavan
Correct. Ladies adhigamaaga thithi kodukkum state Kerala.
மிகவும் சிறப்பு ஐயா நீங்கள் சொல்வதற்கு முன்னால் நாங்கள் ஜிஹெச் இல் அதைச் சொல்லி நாங்கள் அதை செய்து கொண்டிருக்கிறோம் எனது நண்பர்கள் மூலமாக சேர்ந்து செய்கிறோம்
மிக்க மகிழ்ச்சி ங்க சாமி
Thank you Very Much guruji Giving good Message for All Thank you Thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் சாமி நன்றி சாமி 🙏
வணக்கம் சுவாமிஜி! நன்றி சுவாமிஜி !
வாழ்க வளமுடன் நல்லது செய்வோம் நல்ல ஒழுக்கத்தோடு நல் புகழோடு நல் செல்வதோடு வாழ அம்மா ஓம் சக்தி அய்யா ராகு அருள் செய்க
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஹர ஹர மஹாதேவா திருச்சிற்றம்பலம் குரு பக்தி கோடி நன்மை தரும் முதலில் ஐ பி சி பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் எங்கள் குருஜி போன்ற மகான்களை அழைத்து உலகப் பொதுமக்களுக்கு நல்வழியை காட்டுகிறீர்கள் உங்களுக்கு உறுதுணையாக எங்கள் அப்பன் சொக்கநாதர் அருள்புரிவார் ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்த்து தாங்கள் பேசும் விதம் மிகவும் வியப்பாக உள்ளது குருஜி இன்னும் எத்தனை விஷயங்கள் உங்கள் அறிவு களஞ்சியத்தில் உள்ளதோ வேற லெவல் குருஜி நம் சொக்கநாதர் நம் குலதெய்வம் உங்களுக்கு அனைத்து நலன்களையும் அருள்வார்கள் பக்தியுடனும் வணக்கத்துடனும் கா சுவாமிநாதன் கபிஸ்தலம்
நமஸ்காரம் ங்க சாமி
அருமை சிவா 👌
வாழ்க வளமுடன் 💐💐
௹&
பிரசன்னா அரவிந்த்
எனக்கு ராகு திசை என் தாத்தா இறந்துவிட்டார் என் அப்பா இருக்கார் நான் திதி குடுக்கலாம் மா
thiruvallam 7 kms from trivandrum rly station. everyday thithi is given by or before 10:30 am. so try visiting early morning. On Amavasya they extend the time.
சாமி சூரியன் தசை பற்றி பதிவிடுங்கள். ஏனென்றால் என் மகனுக்கு படிப்பு மிகவும் சுமார். ஒரு ஜோதிடர் சொன்னார் சூரியன் தசை நடந்தால் படிப்பு மந்தமாக இருக்கும் என்று. உங்களது கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
நீங்கள் சொல்வது போல் செய்தால் அந்த தெடர்ச்சியாக திதியும் கொடுக்கும் நிலமை வருமா ?
வணக்கம் சாமி
மிக்க நன்றி ஐயா மிக அரிய தகவல்களை தந்துள்ளீர்கள் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
I am interested in the contribution of helping the orphans....
Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal 🙏.
Arumaiyana pathivu sir🙏🙏🙏🙏🙏en paiyanukku March monthil slot kodukkiren enru message anupi irukkeenga sir..waiting for ur reply 🙏🙏🙏
திருவனந்தபுரம் செல்ல வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது தயவு செய்து இவர்களுக்கு வழி சொல்லுங்க
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பேரளம் என்ற இடத்தில் இருந்து கூ த்தனூர் சரஸ்வதி கோயில் அருகில் திலதர்ப்பணபுரி என்ற இடம் தற்போதைய சிதலபதி என்று அழைக்கப்படுகிறது தாங்கள் கூகுளில் தேடி பார்த்து செல்லலாம்
Sir you are very great person. I hope shortly meet with you . All is well 22:38
Nandri sami
om tamburan rishbanathar thiruvadukale potrii 🙏🙏
500 fees vangitu ithu oru sevai ah seirunu solitu ipo 3k fees vanguriugilae ungaluku manasachi irruka???????
ஐயா சிவ வணக்கம் ஐயா நீங்க என்ன ஊர்ல இருக்கீங்க சொன்னீங்கன்னா வந்து உங்ககிட்ட ஜாதகம் பார்த்து வந்துருவேன் ஐயா சிவ வணக்கம் ஐயா
Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐 👍Thank you samy 🙏🙏🙏🙏🙏
Arumai... Romba clear aa solringa...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...
🙏🙏🙏
Thank you samy🙏🙏🙏🙏🙏
Vepery Narayan guru temple la pengal thithi kudukalam
"திருவெண்காடு" ருத்ரபாதம் திதி கொடுக்க சிறந்தது.சீர்காழியில் இருந்து
14கி.மீ தொலைவில் உள்ளது
உங்களை சந்திக்க வேண்டும் ஐயா முகவரி கொடுங்க
Request swamiji to make one video for ketu dasha and what pariharams to be done to reduce the intensity...
அய்யா உங்கள் தொலைபேசி எண்ணை தாறுங்கள் நண்பர்
En manaseha guru vanakam m.madhavan dharmapuri
ஐயா கேது தசை பற்றி சொல்லுங்க ஐயா
திரெதா யுகத்தில் இருந்த தர்ம ம் வேறு. கலியுக தர்மம் வேறு. க்ஷத்திரிய தர்மம் வேறு.அதனால் இரண்டையும் ஒப்பிட முடியாது.
ஐயா வணக்கம்
சர்க்கரை வியாதி குணமாகி உடல் எடை கூட ஏதேனும் வழி கூறுங்கள்... நன்றி
Thank you🙏
Rompa........rompa....nandri ...guruji.....
வணக்கம் சுவாமி நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். தொலைபேசி எண் வேண்டும் ஐயா.
Ayya ungalai eppadi thodarbukolvathu
வணக்கம் சுவாமி! நன்றி அய்யா!
ஐயா.... ஜாதகமும் 1000 ரூபாய் யும் அனுப்பி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது . எப்போது தான் கணித்து சொல்வீர்கள். இவ்வளவு வேகமாக ஜாதகம் பார்க்கும் ஜோதிடரை பார்த்ததே இல்லை. அக்டோபர் 30, 2023 அன்று அனுப்பியது. இன்று (7-3-2024) வரை வரவில்லை. பார்க்க நேரமில்லை என்றால் பணத்தை திருப்பி அனுப்பி விடுங்கள்.
தம்பி நான் கோயமுத்தூர்ங்க ரூபாய் இரண்டாயிரம் 1.1.2024 அனுப்பி வைத்தேன் இன்று வரை பதில் இல்லை பத்து மாதம் ஆகிவிட்டது பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி கடவுள் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்
Pls advise where is the temple ?
Ladies can give thidhi at Ammavasai in perur,coimbatore near Sivan temple
Plz share the stephen hawking's speech link if available?
Hi Vanakam Samy 😊 I m from Malaysia how to contact to review my Horoscope Samy
Ayya..... oru..appointment please .daughter jathagam parkkavendum🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொன்னபடி மூன்று அமாவாசை திதிககொடுத்தேன்,ஒன்றும்நடக்கவில்லை
Onnume nadakkathu....ningal unga kadamaiya sariya seyinga ella nallathum nadakkum
சுவாமி எனக்கு ராகு திசை நடைபெறுகின்றன... சுவாமிஜீ எனக்கு சாதகம் பார்த்து செல்லுங்க ஐயா.... வாட்சப் நெம்பரில் சாதகம் அனுப்பு உள்ளேன்... தொலைபேசியில் தொடர்பு கொண்டோன் ஐயா... என் அழைப்பை எற்கவில்லை.... தயவு செய்து எனக்கு சாதகம் பார்க்க அனுமதி கொடுக்கள் சுவாமிஜீ .... தொழில் சிறப்புயில்லை, மன அமுத்தமாக உள்ளது .... சுவாமிஜீ எனது சாதகத்தை பார்த்து என் வாழ்க்கை காப்பற்ற வேண்டும் சுவாமிஜீ ...நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
Mikka natri
Kethu thisai patri podunga sir plssss
ஓம் நமசிவாய நன்றி வணக்கம் ஜயா
Guru. Sani thisai nadakumpodhu saiyalama sami
இந்நபர் திருவள்ளத்தில், தர்பணம் செய்ய 3000 ரூபாய் வாங்குகிறார், ஆனால் அதற்கு கட்டணம் வெறும் 75 ரூபாய் தான், இந்த தை அமாவாசை அன்று இவரை நம்பி வந்த அனேகர், 3000 ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டோமே என்று மிகவும் வருந்தினார். நானும் அங்கு தான் இருந்தேன், பொது மக்கள் மன வருத்தம் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது இவருக்கு நன்றாகவே தெரியும். இத்துடன் விட்டு விடுகிறேன், மக்கள் யாரும் 3000 கொடுத்து ஏமாறாதீர்கள், கோயிலிலேயே 75 rs. டிக்கேட் வழங்கப்படுகிறது. Please use that.
Ok ok😊 ok
Sir kovil address solluga please
@@sasisaravanan6013 From Thiruvananthapuram, 5 kms to this temple in kovalam road, you can get auto, for 150 rs
u go to direct temple 75+50 charges only..
🙏🙏
Sir my kindly request please reduce your consulting fees.
Enay amma mugam pak vidlya soutthu kag Sami plsss solug
இந்தியாவில் தர்ப்பணம் கொடுக்க உகந்த தலம்"கயா"
ஆகும்.வாழ்க்கையில் ஒரு முறையாவது கயாவில் தர்ப்பணம் செய்வது சிறப்பு 💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayya vanakam en magaluku raghu thisai kuru puthi nadakuthu kalyanam seiyalama😮 pathil kuravum
Is this true?
Super ayya🎉
This temple and Ivor madam is same
உங்களை பார்த்து இப்பவே உங்களை பார்க்கனும் னு ஆவலுடன் இருக்கிறது.. சென்னை உங்கள் ஆபிஸ் மொபைல் நம்பர் தாருங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Pls can you give us some link on what Stephen Hawkins Said.. I searched over internet i am unable to get any link on what discussed here.. also here in this video you say that Rahu Ketu was worshiped only by Tamilans, but Raghu Ketu was worshiped all over Bharath and Astrology about North Node & South Node is all over world.. in all astrological books
அறிய தகவல் மிகவும் நன்றி நன்றி நன்றி அய்யா. ஓம் நமசிவாய
Ayya ennudaiya magan 9 year aakuthu amma akka mattumthan solluran avittam naxtheram mahara raasi ellorum munnorgal sabam endru sollugirargal ethukku enna seiyanum, ennudaiya wife thaatha en magan birntha naall andru eranthar annaikku ammavasai ethukku enna parigaram pelase sollungiya
Ayya Nan cithapavukku kolli vaithi oru varudam mudiyavillai thiruvanathapuram
Sellalama
lalama
Thank you sir
எண்ணம் இறைவனானால் செயல்கள் தர்மமாகும். நம் எண்ணங்கள் எப்படி ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். சுயபரிசோதனை மனசாட்சிகுட்பட்டது
ஓம் நமசிவாய
ஐயா என்மகனுக்கு ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது
Nanri sir
திருவனந்தபுரம் எந்த கோவில் விளக்கம் தேவை
Paraduramar kovil,
Sami vanakkam
Sitharkelam sithar ean Ayyan Sivaperuman Aasi muluvathum petra idam nam TAMILNADU,Tamilan.
ஐயா வணக்கம்🙏. ஐயா பெண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் மற்றும் நாக தோஷமும் இரண்டு தோசைகள் உள்ளன. பெண் ஜாதகத்தில் இரண்டு தோஷங்கள் உள்ளன
ஆண் ஜாதகத்தில் தோஷம் கிடையாது இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?
தாங்கள் இதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் குருவை வணங்கி பிறகு தங்களையும் வணங்குகிறேன்.
ஐயா எனக்கு 12.ராகு
எவ்வளவு சம்பாதித்தாலும் காசி நிக்க மாட்டேங்குது
பெற்றோரை பராமரித்தவர்கள்,
திதி கொடுக்க வேண்டாம்.
பராமரிக்காதவர்கள் - பயனே இல்லை.
where is the proof about hawking told about Tamil worship..
You have to believe samy okay.
Temple Name or Location ?....Please
Parasuramar Kovil
Thiruvanathapuram
Thiruvallam
Parasuramar kovil, thiruvanandhapurathilurundhu auto vaithukollavum.
ஐயா ஜாதகம் இல்லை பிறந்த தேதியும் இல்லை ஆனால் ராசிமீனம் நட்சத்திரம் உத்திரட்டாதி ராகு கேது நடக்கிறது உங்களை சந்திக்க நேரிடும் வாய்ப்பு கிடைக்குமா
Sir. Please. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please.
13:00 MrGK fans 🔥
intha vanthutomla!
அய்யா வணககம் என் சகோதரர் 8.4.1993 பங்குனி 26 , துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் பிறந்தார், 11.06.2023 அஷ்டமி திதியில் இறந்துவிட்டார் வயது 29 அவர் அண்ணா அம்மா தவிர அவர் வேற வார்த்தை பேசியதில்லை சரியாக நடக்கவில்லை ,அவருடைய அனைத்து வேலைகளும் நாங்கள்தான் பார்த்து கொண்டோம். அவருக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்கள் ,அவர் பிரிவால் குடும்பமே வாடுகிறது அம்மா,அப்பா ,தம்பி என நாங்கள் நால்வர் மட்டும் என வாழ்ந்து வந்தோம் ,பிரிவால் மிகவும் மன வேதனை யாக இருக்கிறது அய்யா இதற்கு வழியும் சொல்லுங்கள்
I am not sure whether the Pope incident is true whereas Tamil Sidhars starting from Murugan are the true scientists in this world
Neenga pesum podhu nalla iruku..ana ungala parka bayama iruku.
ஐயா திருவனந்தபுரத்தில் திதி குடுக்க கூடிய கோயில் எங்கு உள்ளது
Thurvalam
Parsuramar kovil. Thiruvallam
பெண்கள் அம்மா அப்பா கங்கு நிதி கூடுக்கலாமா
Tharalama avanga thanla pethanga
பாவம் தமிழ் தெரியாது போல
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Electric gravyard is not good