Это видео недоступно.
Сожалеем об этом.

அம்மாவின் சாபத்தை பெரும் ராசி ! - Harish Raman Astrologer | Karma Vinaigal In Tamil | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • #karma #harishraman #ibcbakthi #karmavinai #astrology #astrologytips #astrologer #tamildevotionalvideos #devotional
    அம்மாவின் சாபத்தை பெரும் ராசி ! - Harish Raman Astrologer | Karma Vinaigal In Tamil | IBC Bakthi
    Chapter :
    01:25 - Introduction
    05:00 - mesha rasi
    05:58 - rishaba rasi
    06:54 - mithuna rasi
    08:48 - kadagam rasi
    10:13 - Simma rasi
    12:16 - kanni rasi
    14:18 - thulam rasi
    15:48 - viruchigam rasi
    17:55 - dhanusu rasi
    19:13 - makara rasi
    20:29 - kumbha rasi
    22:22 - meena rasi
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Link : • குழந்தைகளுக்கு சனியின்...
    குழந்தைகளுக்கு சனியின் பார்வை பாதிக்குமா?
    Link : • வாராஹி வந்தால் லலிதாம்...
    வாராஹி வந்தால் லலிதாம்பிக்கை வருவாள்!
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Комментарии • 347

  • @IBCBakthi
    @IBCBakthi  Месяц назад +373

    Chapter :
    01:25 - Introduction
    05:00 - mesha rasi
    05:58 - rishaba rasi
    06:54 - mithuna rasi
    08:48 - kadagam rasi
    10:13 - Simma rasi
    12:16 - kanni rasi
    14:18 - thulam rasi
    15:48 - viruchigam rasi
    17:55 - dhanusu rasi
    19:13 - makara rasi
    20:29 - kumbha rasi
    22:22 - meena rasi

    • @bt-09ganeshkumar40
      @bt-09ganeshkumar40 Месяц назад +9

      6:56 uyir mattum dha iyya irukku veru onnum illai 🥲 padaadha asingam illai padaadha vedhanai illai 🥲

    • @thadchayanijeeva8339
      @thadchayanijeeva8339 Месяц назад +2

      🎉

    • @sathishJ15
      @sathishJ15 Месяц назад +2

      ​@@bt-09ganeshkumar40same I am also facing same issues very hardest time in my life

    • @dailynewfuns
      @dailynewfuns 27 дней назад +1

      😂😂😂

    • @boomakumar8386
      @boomakumar8386 24 дня назад +2

      Thank you so much for your helping mind bro thanks a lot 😊😊😊😊😊😊

  • @godbless2858
    @godbless2858 24 дня назад +269

    கர்மா என்றால் என்ன 😮
    பதில் -
    அடுத்தவங்களுக்கு ஓடி ஓடி உதவி பண்ணி..
    சாப்பாடு வாங்கி தர்றது ல இருந்து
    கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் பெரிய உதவிகள் பண்ற நல்லவங்க அவங்க வாழ்க்கை ல எல்லாவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்கனும்
    தப்பி தவறி ஒரு சின்ன தப்பு பண்ணிட்டா அடுத்த நாளே கர்மா அதே விஷயத்த நடத்தி தண்டனை கொடுக்கும் 😢
    ஆனா
    பெரிய பெரிய மோசமான பாவம் செய்ற பாவிங்கள இந்த கர்மா கண்டுக்கவே செய்யாது... அந்த பாவிங்க சூப்பரா வாழுவாங்க அவங்க பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைச்சி நல்லபடியா கல்யாணம் பண்ணி அடுத்த வருசமே குழந்தை பிறந்து ஏகபோகமா வாழுவாங்க 😡😡😡

  • @jocomments7514
    @jocomments7514 17 дней назад +31

    மிதுன ராசி luck nu💐சொல்றாங்க.. நான் இன்னும் கௌரவம் பார்ப்பதால் பிச்சை எடுக்காமல் இருக்கேன்.. இல்லையென்றால் அதையும் செய்து விடுவேன்.. அவ்வளவு வறுமையில் உள்ளேன்..

    • @saravana2532
      @saravana2532 16 дней назад

      Same here

    • @hamsvlogs4004
      @hamsvlogs4004 15 дней назад +2

      Ithuvum kadanthu pogum, naan niraiya anunubavithen ippo 4 veedu sonthama irukku,Edam 3 irukku vasathiaga itukken magizhchiaga irukken ,thaangalum santhosamaga maarum nilai varum vazhthukkal 🎉🎉🎉

    • @karthikadanish2440
      @karthikadanish2440 10 дней назад

      Nanum mithuna rasi tha nenga solrathu 💯 unmai 😢😢😢

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 8 дней назад

      @@jocomments7514 Athu namma karma.

    • @drvnrajinikanth7402
      @drvnrajinikanth7402 7 дней назад

      Nanum mithuna rasi than ivar solarthiku opposite than vazhkai

  • @AkilanAkilan569
    @AkilanAkilan569 16 дней назад +5

    எங்க தம்பி கும்பம் தான் நீங்க சொல்ற அனைத்துமே அவனுக்கு 100% பொருத்து

  • @gowthamvijay14
    @gowthamvijay14 Месяц назад +206

    Mithunam ku neenga sonna onu kooda nadakala ..kashtapattu tu dha iruko... engala cheat pannavangaluku karma onume panala nalladha irukanga 😢😢

  • @priyaraman1766
    @priyaraman1766 26 дней назад +21

    Meenam 💯 true

  • @ldquotes
    @ldquotes Месяц назад +13

    நல்ல topic harish sir. Keep it up. உங்க future நல்லாருக்கு.next harikesanallur venkatraman நீங்க தான்.your astro knowledge extraordinary. 9m bhavam பற்றி இ‌ன்னு‌ம் details சொல்லுங்க. especially எ‌ந்த gragam 9il இருந்தால் என்ன பலன் என்று

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 27 дней назад +27

    ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @a.r.abiramiranjith477
    @a.r.abiramiranjith477 Месяц назад +14

    Mithunam sir perfectly 💯 ,,super

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Месяц назад +20

    ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @kavyasanjay7359
    @kavyasanjay7359 26 дней назад +5

    True for kadaka rasi.... We suffered lot for baby

  • @vanitk5078
    @vanitk5078 19 дней назад +1

    Vazthukkal.Super video by Harish.

  • @kmcram6970
    @kmcram6970 25 дней назад +2

    மிக்க நன்றி 🌹🌹🌹

  • @yadhavraja
    @yadhavraja Месяц назад +18

    Perfectly Matching Thulam.

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 27 дней назад +1

    Thank you🙏

  • @AS-ly9yi
    @AS-ly9yi 27 дней назад +14

    Most of the good people and noble people have suffered, suffering makes u enlightened about life

  • @Shreyacreativescbe
    @Shreyacreativescbe 22 дня назад

    Perfectly matching😊❤

  • @meenachitthan
    @meenachitthan 18 дней назад +3

    Iyya நான் சிம்மம் 100% உண்மை என் வீட்டின் பின் முருகன் டெம்ப்ள் என் பிறந்த வீட்டு குல தெய்வம் heat pbm surely heavy naan sonna kandipaa ketkanum apdinu strongah irruppen yellam en கந்தக்கடவுள் முருகன் மீதும் என் குலதெய்வம் மீனாட்சி மீதும் ஆணை

  • @sagayasabeena1499
    @sagayasabeena1499 8 дней назад +1

    Perfect matching dhanusu rasi super ❤

  • @sangeetha279
    @sangeetha279 20 дней назад +3

    this kind of matches personality type, whatever being said we all have unique karma records, this can only tell our personality types speculation, but our free will and our maturity (enlightment) is our own way of facing life...

  • @user-lu3sy6lr7b
    @user-lu3sy6lr7b Месяц назад +9

    My sister daughter both r midhunam both suffering a lot

  • @user-ng6gn5ku5i
    @user-ng6gn5ku5i Месяц назад +5

    மிதுனம் very true

  • @geethabalaji728
    @geethabalaji728 25 дней назад +3

    100 percent correct

  • @usharamesh761
    @usharamesh761 28 дней назад +3

    நீங்கள் கூறியது 100 % சரி

  • @narayanraja7802
    @narayanraja7802 21 день назад

    நன்றி அய்யா!

  • @chinnathaye6846
    @chinnathaye6846 20 дней назад

    Thankyou sir 🙏🙏🙏

  • @LoganayakiLogu-mt8cc
    @LoganayakiLogu-mt8cc Месяц назад +4

    Nenga soltrathu 💯 unmai

  • @vinayagampunitha5726
    @vinayagampunitha5726 22 дня назад +1

    Mithunam rasi sir neenga sollrathu 100% correct sir

  • @vijiyas3873
    @vijiyas3873 21 день назад +6

    My daughter dhanusu rasi ava sivan Paitheyam nega sonnathu 10000000% correct perfect irukanumnu iruppa 😊

  • @user-os4ge7pk9h
    @user-os4ge7pk9h 11 дней назад +1

    Sir yenaku jathagam illa date therela time therela but life romba romba kastama iruku,pathi life pochi 😭😭😭😭

  • @Prarthana-rb1tg
    @Prarthana-rb1tg Месяц назад

    Great sir

  • @gowrilakshmi3225
    @gowrilakshmi3225 16 дней назад +1

    நன்றி பொதுவாக எல்லா ராசிகளுக்கும்75/100பொருந்துகிறது...அன்பேசிவம்

  • @kamalakumari1918
    @kamalakumari1918 21 день назад +2

    Mithunam yes its true .when visit temple most of d time i receive something from d temple priest. Im not sure why always find n pickup coins frm roadside . Is it good or bad. Someone pls let me know, thks

  • @AS-ly9yi
    @AS-ly9yi 27 дней назад +7

    I read that in KALI YUG,.bad people are rich

  • @rakshitharamesh3303
    @rakshitharamesh3303 16 дней назад

    Enaku rombho piditthaa slogan✨jathakam first paarthabodhe idha paditthu vitta porumeya Ella vishyatthukkume,badhil irukkum* arumeiaana padhivugal ✨🙏thanks a lots sir*

  • @jsrivenkat3735
    @jsrivenkat3735 27 дней назад +1

    True for mithinam

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai День назад

    🎉🎉🎉🎉வா அய்யா வாங்க நாங்க சிவ கோத்திரம். தன் .வாழ்க வளமுடன்

  • @marchbaby335
    @marchbaby335 Месяц назад +7

    Im mithunam. Suffering.

  • @ezhilarasan9485
    @ezhilarasan9485 24 дня назад +2

    Kumbam it's correct 💯

  • @monishaaggarwal8775
    @monishaaggarwal8775 20 дней назад +1

    Simam 💯 true na ippo iruka place pakathulaye murugan temple then ellame crt 😍

  • @mrsluxshiranthonypillai3708
    @mrsluxshiranthonypillai3708 21 день назад +10

    நீங்கள் சொல்வது போல நான் கோவிலுக்கு போனால் அங்கு தனி மரியாதை கிடைக்கும்
    அனைத்து இடங்களிலும்
    அனைவரும் மரியாதை தருவார்கள்
    ஆனால் சில பொறாமை பிடித்த உறவுகளாலும், நபர்களாலும் தான் பிரச்சினை...

  • @nirmalamogi631
    @nirmalamogi631 Месяц назад

    Supper Anna

  • @user-lu3sy6lr7b
    @user-lu3sy6lr7b Месяц назад

    True sir my sister meenam all r true

  • @sumathirag9482
    @sumathirag9482 9 дней назад

    My husband is Mithuna raasi and we have experienced one point you have spoken about. Even if there is heavy crowd, we get red carpet darshan in all temples because of husband's office postings.

  • @Umamaheshwari_sendhil
    @Umamaheshwari_sendhil 18 дней назад +7

    நான் கடகராசி குளம் குட்டை குப்பைத்தொட்டியில் குடியிருக்க இல்லை. கடகராசி காரர்கள் பெரும்பாலும் கடன் வாங்கியாவது கௌரவமாக வாழ்வார்கள்

    • @BSmani7490
      @BSmani7490 15 дней назад +1

      நண்டு வலையில் நீர் எப்படி இருந்து கொண்டே இருக்குமோ அதே போல பணம் இருந்து கொண்டே இருக்கும்🤣🤣🤣

    • @Peter_Hamsan-c1n
      @Peter_Hamsan-c1n 10 дней назад

      Om akka naanum kadaga raasithaan apidi ondum ilaye

  • @radhikadevir9617
    @radhikadevir9617 29 дней назад +5

    தனுசு ராசி பலன் சரியாக இருந்தது.நன்றி.

  • @DaddySon-dj2so
    @DaddySon-dj2so 18 дней назад

    Your great sir is tortu

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 21 день назад

    ❤❤❤ yes true.

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 29 дней назад +13

    Simam 100 per not matching 😅

  • @r.thilaka2546
    @r.thilaka2546 29 дней назад +6

    கும்பம் சரி

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 Месяц назад +1

    ❣️🪴 நன்றி அண்ணா... 🪴❣️விருச்சிகம்✨

  • @karnikkingsly860
    @karnikkingsly860 Месяц назад +1

    Sonnathu unmai 💯💯💯 🙏

  • @shyamalakannan501
    @shyamalakannan501 15 дней назад

    அருமை

  • @babuishan8102
    @babuishan8102 15 дней назад

    Perfectly matched to meeeer
    Bczz am dhanush

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 9 дней назад

      Ego is wrong, we have high self respect 😊

  • @MariSathya-ov4vl
    @MariSathya-ov4vl 9 дней назад +1

    Virutchagam raasi rompa correct sir

  • @uva.m2577
    @uva.m2577 Месяц назад +1

    நன்றி அண்ணா விருச்சிகம் ❤🙏🏻

  • @karthikp3867
    @karthikp3867 19 дней назад

    Sir correct sir

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Месяц назад

    தம்பி நன்றி

  • @hemalathaperumal8523
    @hemalathaperumal8523 27 дней назад

    True sir

  • @gayathrimohanraj2889
    @gayathrimohanraj2889 23 дня назад

    Mithunam enakku 100% sari, kovil la ennai thaniya koopitu prasadham kodupanga, en thatha EB la irunthaar.

  • @SaranSaran-wx4eo
    @SaranSaran-wx4eo 19 дней назад

    💯 true kanni

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 23 дня назад +3

    Simmam murugan bhakthi lam unmai😊

  • @rrajendr404
    @rrajendr404 19 дней назад

    Dhanush correct

  • @leemalemu1938
    @leemalemu1938 18 дней назад

    💯 true. ♈

  • @SpSr-vi9om
    @SpSr-vi9om 26 дней назад

    Thanusu correct

  • @selvi_wings.
    @selvi_wings. Месяц назад

    Fact

  • @akilaarivulog9647
    @akilaarivulog9647 19 дней назад

    💯 sir correct

  • @DeepaChlm
    @DeepaChlm 16 дней назад

    Yes brother

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 Месяц назад +7

    Meenam 100% unmai

  • @ganeshrisk27
    @ganeshrisk27 Месяц назад +1

    Mithuna 100% sir

  • @ezhilarasisp8887
    @ezhilarasisp8887 23 дня назад +2

    Rishabam 100%

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Месяц назад

    👌👌🙏

  • @theredbullstar
    @theredbullstar 22 дня назад

    Harish Raman Astrologer - Dhanshu Rasi is the most unluckiest souls in the entire world !!
    All others you said and matching 100%.

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 Месяц назад +4

    ஆகாமிய கர்மா.. ஆங்கருக்கு தெரிந்திருக்க.. நம்மாளு சமாளிக்க வேண்டியிருந்தது

  • @srilankamoscow
    @srilankamoscow 24 дня назад

    Rishabam 200% correct

  • @sargunampalraju3266
    @sargunampalraju3266 23 дня назад +3

    Meena rasi true

  • @elamaranv9096
    @elamaranv9096 19 дней назад +3

    முன்பு லக்னம் தான் னு சொன்னீங்க அப்புறம் ராசி வச்சு சொல்றீங்க இது எப்படி புரியலையே

  • @shreechannelfromkaraikudi7475
    @shreechannelfromkaraikudi7475 26 дней назад +1

    Kadagam புத்திர பாக்கியத்திற்கு ena seivathu

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Месяц назад

    🙏🙏

  • @gitasundaresan9818
    @gitasundaresan9818 24 дня назад +1

    Meenam correct

  • @gopiks6184
    @gopiks6184 15 дней назад +1

    Sari athula irukatum 😅Thumbnail la meenam baby semma comedy 😂iruku

  • @AjPrince7
    @AjPrince7 19 дней назад

    Well, yeah im Sagittarius 🫡

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 26 дней назад +23

    Ennala nambavey mudiyala sir😮.....epdi ungalala mattum ipdi openah pesamudiyuthu??neenga solratha keten..enga veetlayum potu kamichen sir..neenga simma raasi pathi sonna ethuvumey en vazhkaila appo thilrunthu ippo varaikum 100./. Nadakavey illa........avlovum doopu neenga solrathu.....

    • @Tharunv2566
      @Tharunv2566 22 дня назад

      😂 Yes, correct பொய்யா சொல்லிட்டு ஊரை ஏமாற்றிட்டு இருக்கானுங்க

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 9 дней назад

      Illa Danusu Raasi pathi avar sonnathu 100% correct, mattrathu pathi theriyala.

    • @user-jg8jm4ud7u
      @user-jg8jm4ud7u 8 дней назад

      Oruvelai neenga andha rasi ya irukama irundhurukalam

  • @mnvn
    @mnvn 17 дней назад

    Rasi la poranthala illa Lagnam ma? First lagnam nu sollitu ippo raasi nu solreenga?

  • @kishorekumar-ec8nn
    @kishorekumar-ec8nn 27 дней назад +3

    Mithunam rasi ku neega sonathukum epa current situation sambarhamea ela sir... 30 to 35 vara kasatam than after 35 athuvea palakiduchu😂

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 22 дня назад +2

    வெளியூர் வாழ்வு correct but மிதுன ராசி 9ல் சனி(வ) நீங்க சொன்ன ராஜ மரியாதை இல்லை

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Месяц назад

    🙏👌

  • @Njuuuuuuiiii34
    @Njuuuuuuiiii34 20 дней назад

    Mithunam crt once enaku saibaba kovila priest elarukum poo kuduthanga ana enaku mattum kai thotu kumptanga elarum ena pathanga ❤romba shock ah irundhuchu aprm enga ponalum respect than ipo kuda govt exam padikira sure pass paniduva hardwork podra

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 22 дня назад

    If family has many children and every child is in different rasi how to connect the ancestors professions and other category.

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 Месяц назад +4

    மிதுனம் இன்னும் sollirpaaru இவங்க naduvula pesitaanga

  • @mohananataraj971
    @mohananataraj971 20 дней назад +1

    Yovvv ayyaa athanayum poyaaa soldraayaa,

  • @rsv6603
    @rsv6603 27 дней назад +1

    10:11 Simmam

  • @savagequeen4894
    @savagequeen4894 29 дней назад +2

    கன்னி மிகவும் சரி குடும்ப விஷயம் தவிர்த்து

  • @SuzieSubra
    @SuzieSubra 17 дней назад

    ❤❤❤ im a Mesham

  • @prashanthiramesh6387
    @prashanthiramesh6387 25 дней назад

    Mithunam correct

  • @saraladevi8207
    @saraladevi8207 29 дней назад +3

    Meenathiruku mikavum saryanathu

  • @ratnamthusanthan1019
    @ratnamthusanthan1019 Месяц назад +1

    1000%

  • @fameskitchen5011
    @fameskitchen5011 28 дней назад +1

    My grandfather has given land for govt school im kadagam

  • @SneghaJaiguru-wf7fs
    @SneghaJaiguru-wf7fs 19 дней назад

    Kadaga Rasi correct for 100%

  • @chinnap4024
    @chinnap4024 Месяц назад +1

    Enakku kumbam.. Periyandichi amman kula deivam

    • @py_yogesh_1435
      @py_yogesh_1435 19 дней назад

      But ungaluku kombamku sonnadhu set acha fulla ?