மிக அற்புதமாக துல்லியமாக அலசி ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள் இதற்கு மேல் எந்த ஜாதகரும் ஜோசியரும் சொல்ல முடியாத அளவுக்கு சொல்லி இருக்கிறீர்கள் உங்களுடைய புகழ் ஓங்குக மேலும் மேலும் வளர்க
Sari 12.5.24 night 9 pm ikku inda josiyarukku enna nadakkum ???? எங்கு இருப்பார்களா???? Enna saidu கொண்டு இருப்பார்களா????? Ida mattum கேளுங்க??? Correcta sollannum with accurate sec mudal கொண்டு?????????
@bossraaja1267 This guy had his schooling in a school called Srinivasa Vidhyalaya and I referred his friend's name too during paid consultation..Oh oh very high levels of ego and he feels he is the Don of his field with absolutely no respectful mannerisms, a person at this young age feels he is the world's most all knowing fellow.
சார் முன்னோர் செய்த பாவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை சார் நம்ம செய்ததை நாம் தான் அனுபவிகக வேண்டும் Thats a newton's 3rd law will work out at tge right time sir
பொருந்தாது, ஏன் என்றால் முதலில் ஜோதிடர் கடவுள் கிடையாது. அப்படியே நாள் நட்சத்திரம் பார்த்தாலும் மனித த்தனக்கு தெரியாத பல பல விசயங்கள் ஜோதிடத்தில் புதைந்து உள்ளது. மற்றும் குஜாதி ஐவர்க்கு இரண்டு இரண்டு வீடுகள் உள்ளது. ஒரு வீடு நன்மை செய்தாலும் மற்ற வீடு நிச்சயமாக நன்மை செய்யாது. இதனை பெரும்பாலும் ஜோதிடர்கள் சொல்வதில்லை.
My son realized my husband touched him even after 9 years my husband passed away he felt my husband touched him and he got his scent my son is poosam natchathiram my daughter is pregnant now she is revathy natchathiram her baby looks like my husband in the scan
Sir, you're great researcher. God bless you with long life and lot of knowledge, your analysis really superb all your points are very valuable. I trust your words. Since I'm not with great knowledge also, I agree with positive action and negative action and also speaking positive words and negative words. Which creates vibes on ourselves. Even though we are good to others, I'm badly affected by surrounding pupils. Please few points how to survive with this society. Society treats us like useless person, because we are not coordinating for their immoral thoughts and actions. Where ever in family, relatives and work place also we are kept alone. Interaction and communication from others are very selective only they will come if they need some help from our side. No-one thinks about our needs and suffering. We tuff to survive with this society,l 🙏🙏🙏🙏🙏 Anyway God is watching everything. 💐💐💐💐💐
எல்லாம் இறைவன் செயல் என்றான பின் நல்வினை,தீவினையை மட்டும் நம்மால் எப்படி கட்டுப்படுத்த முடியும்? எல்லோரும் பரமாத்வின் அம்சமான ஜீவாத்மா என்றான பின் கர்மா ஏது?
@@GraceNettikatபரமாத்மா வே பல அவதாரங்கள் எடுத்து துன்பங்கள் அனுபவித்து இருக்கும் போது பரமாத்மாவின் அனுவிலும் அணுவான ஜீவத்மா துயரங்கள் அனுபவிப்பது ஒன்றும் பெரிதல்ல. உருட்டு என்று முடிவு கொல்வபவர்களை யாராலும் மாற்ற இயலாது, கடவுளை தவிர.
நான் 1999ல் பிறந்தேன்12 ம் வகுப்பு படித்தேன்.அப்போது ஒரு பெண் தெய்வம் என்னிடம் வந்தது.ஒரு வருடத்திற்குள் அழகான பெண் பழகுவாள் என்று கூறியது. சில மாதம் கழித்து ஒரு பெண் என்னிடம் பேசியது.இருவரும் நண்பர்கள் என்று கூறியது.நானும் சரி என்று கூறினேன்.அழகிய தமிழ் மகன் படம் பார்த்தேன். எனக்கு கனவில் இது நடக்கும் என்று அறிவுருத்தும்.என் மனசுக்குள் தங்கநிறத்தில் இருந்தது.நான் காதல் தோல்வி உற்றவன். பெண்கள் மீது கோபம் ஏற்பட்டது.பெண் தெய்வத்தை என்னிடம் இருந்து சென்றுவிடு என்று கூறிவிட்டேன். உடனே கனவில் கிராமத்து தெய்வம் கருப்பசாமி இவங்கள போய் யாருனு தெரியாம என்று கூறினார்.எனக்கு அதிக வலியும் இதயத்தில் இருந்ததுண்டு. ஒரு நாள் Ex girlfriend ற்கு ஆண் குழந்தை பிறந்தது கூறினார்கள்.உடனே இதயத்தில் வலி கருப்பு ஆவியாக சென்றது. காமகனவுகள் அதிகமாக வருவதுண்டு.என்னவென்று என்னற்கு தெரியவில்லை.உறக்கத்தின் போது நெற்றியின் மையப்பகுதியில் பகுதி வலியும் பகுதி சுகமும் ஏற்பட்டது. வலியோடு சுகமாக இருந்தது என்று கூறியது.கனவில் ex girlfriend ற்கு மை வைத்துவிட்டார்கள் என்று அது எமன்டா அதை எடுக்க வேண்டும் என்று கூறியது.தங்கமனசுக்காரன் படம் பார்த்தேன்.21வயது கனவு ஒரு மலைக்கு பின்னால் கடலில் இருந்து சுனாமி வருவது போன்று ஒரு சிறுவன் மீது சிறு கல் ஒன்று வானில் இருந்து விழுந்தது. சிறுவனின் தலையில் ரத்தம் வடிந்தப்படி என்னை பார்த்தான்.50 வயதில் இது நடக்கும் என்று கான்பித்தது.அன்று டிக் டிக் டிக் 2018 படம் பார்த்தேன்.இதயத்திற்கு மறுபடியும் வலியை கொடுத்தனர். அது மரணத்தையே அழைத்தது. 41 நாள் இரவு எது பகல் எது என்று தெரியாமல் இருந்தது.கற்பூர வாசனை காட்டி உடம்பை முழுவதும் ஏதோ சப்ப தொடங்கியது.ஏவல் என்று கூறினார்.அப்போது சுவற்றில் தாம்பத்திய உறவு படம் எனது கண்களுக்கு மட்டும் காண்பித்து.சிவனும் இப்படிதாண்டா வாழ்ந்தர்கள் என்று ஒரு பெண் குரல் கேட்டது.நான் கருப்பு உடையில் மாலை அணிவித்து அமர்வது போன்று சுவற்றில் காண்பித்தது.என் மனசு பிரபஞ்சம் சென்றது.வரேண்டோ என்று ஒரு சத்தம் கேட்டது. சிறுது நேரம் கழித்து எமன் நேரில் வரச்சொல்றியா போகசொல்றியா என்று கேட்டார். வாருங்கள் என்றேன். கண்விழித்து பார்த்தேன். அதிகம் நடந்திற்கு என்ன நடக்குதுன்னே தெரியாம இருந்திருக்கிற என்று கூறினார். மனசுல கையை வைத்துக்கொள் என்றார். சரி தூங்கு தூங்கு என்றார். தலை பகுதியை தடவி கொடுத்து ஒரு கருப்பு உருவத்தை உள்ளிருந்து எடுத்தார். அவர் செல்கயில் கையை காமி என்றார்.நான் காண்பிக்க மருத்துவிட்டேன். மைத்துனன் வந்தான் மாடிபகுதிக்கு சென்றேன்.எல்லாத்திசையும் பார்ப்பவறு தாங்க நீங்க என்றான் இவங்கள தெரியுமா என்று கேட்டான். ஓ தெரியுமே என்று உடனே வானத்தில் மத்திய நேரத்தில் சூரியனை பார்த்தேன்.கீழே வந்தோம் நான் மாறி இருந்தேன். மனசு தங்க நிறமாக இருந்தது.மருத்துவமனை சென்றேன். அங்கு எனது உருவத்தில் மனவலியுடன் பட்டவன் என்று கூறி மறைந்தான்.மருந்து எடுத்து கொண்டேன். மனசு பூலோகம் வந்தது.
அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களை அவர் அவர்கள்தான் அனுபவிக்கவேண்டும், அப்பா செய்த பாவ புன்னியம் பிள்ளைக்கு வராது தாத்தா செய்ததுதான் பேரனுக்கு வரும் அதுவும் அந்த தாத்தாதான் மறுபிறவியாக வந்திருப்பார்
பல தலைமுறைகள் வழி மரபணு ( Genetics ) பாரம்பரிய திரிபு தான் அறிவியல் முறைப்படி குணம் அறிவு , புத்தி குறைவு , புத்தி கூர்மை , நோய் , நோய் எதிர்ப்புச் சக்தி எல்லாம் ஏற்றக்குறைசைலாக நமக்கு கிடைக்கிறது .
Good points.... but ,you know ??? Gaythri mandram is there for all the gods you have asked for.... Gayathri mandram is short form of mantra for the particular god... you can also create your own gayathri mantra for your god you wish... !!!
While Hinduism recognises the interconnectedness of family and community, it predominantly teaches that individuals bear the results of their own karma. The idea of children suffering directly for their parents' sins is not a mainstream or doctrinally emphasised belief within Hinduism. Although some upa-puranas and smritis like Manusmirit seem to imply that familial actions can have an impact on the family lineage, this is more about influencing the circumstances rather than direct transfer of sin. Thirdly, in Vedic astrology, there is a concept called "Pitra Dosha," which suggests that ancestral sins or debts (from deceased forefathers) might affect the descendants, necessitating certain rituals or remedies. However, this is more a matter of astrological belief than a doctrinal assertion within mainstream Hindu philosophy. The astrological view runs contrary to Vedas and authorised scriptures.
So according to DNA astrology , is it possible to find out one’s births? Whether they have crossed their eight births? What is the graham and what is the house through which we will be able to find it out? Please tell about that also.
So for one’s born in poosam, vishakam nakshatrams what needs to be done for their ancestors? Interviewer interrupted his thoughts and topic went elsewhere.
Thirumana valgai pathi nalla sollura ayya neetha second marriage agum nu solluranga atha payhi oru video pls alp second marriage agum confirm solluranga athukku thappi ka vali enna
குடும்பம் மற்றும் சமூகம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை இந்து மதம் அங்கீகரிக்கும் அதே வேளையில், தனிநபர்கள் தங்கள் சொந்த கர்மாவின் முடிவுகளைத் தாங்குகிறார்கள் என்று அது முக்கியமாகக் கற்பிக்கிறது. பெற்றோர்களின் பாவங்களுக்காக குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து இந்து மதத்தில் உள்ள ஒரு முக்கிய அல்லது கோட்பாட்டு ரீதியாக வலியுறுத்தப்பட்ட நம்பிக்கை அல்ல. சில உப-புராணங்களும் மனுஸ்மிரித் போன்ற ஸ்மிருதிகளும் குடும்பச் செயல்கள் குடும்பப் பரம்பரையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கின்றன என்றாலும், இது பாவத்தை நேரடியாக மாற்றுவதற்குப் பதிலாக சூழ்நிலைகளை பாதிக்கும். மூன்றாவதாக, வேத ஜோதிடத்தில், "பித்ரு தோஷம்" என்று அழைக்கப்படும் ஒரு கருத்து உள்ளது. இது முன்னோர்களின் பாவங்கள் அல்லது கடன்கள் (இறந்த முன்னோர்களிடமிருந்து) சந்ததியினரை பாதிக்கலாம், சில சடங்குகள் அல்லது பரிகாரங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், இது பிரதான இந்து தத்துவத்தில் உள்ள ஒரு கோட்பாட்டு வலியுறுத்தலை விட ஜோதிட நம்பிக்கையின் விஷயமாகும். ஜோதிட பார்வை வேதங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேதங்களுக்கு முரணானது.
Adu எப்படிங்க உங்களின் edirkalm இன்னொரு ஆள் solluvargal ( கிளி kitta போய் manidan edir காலம் ( josiyam kitta போய் edir காலம் ( ?????.. 2024 போய் 2025 வர போகுது????? Innum நீங்க elkam change ஆகவே---------
@@Dhanalakshmi-bz2lq empa lion 🦁 ok appo ஆடு nnna எங்கே poi---------------?????? ( அய்யோ அய்யோ 🇺🇸 karan kitta enda zodiac illa ( voyager 1 2 interstelkar தாண்டி போய் கொண்டு----------, ( இங்கேயே கிளி கிட்ட போய்-------( யப்பா கருத்து கந்தசாமி கொஞ்சம் வந்து inda மக்களின் ariyamai--------
He is not known ancient practice of veda.Thithi is not the practise of 40 years , centuries after centuries devasam done once a year..Raja regime also followed.
He just mentioned, Religion was created by brahmins by 50- 60 years might be 80yrs ago for Their own benefits. So you can wash their legs.. it's good for you to learn knowledge before commenting either listen to the person already done the research.. it shows you have never been to a proper school of knowledge ..
சிவன் அய்யனார் இன்னும் பிற.... அனைத்து தெய்வங்களுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை . ஒரு செடிக்கு தொந்தரவு கொடுத்தாலும் உனக்கு அந்த தெய்வம் தண்டனை கொடுக்கும்.
மிக அற்புதமாக துல்லியமாக அலசி ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள் இதற்கு மேல் எந்த ஜாதகரும் ஜோசியரும் சொல்ல முடியாத அளவுக்கு சொல்லி இருக்கிறீர்கள் உங்களுடைய புகழ் ஓங்குக மேலும் மேலும் வளர்க
நன்றி 🙏
Munnoor saida பாவம் namma கஷ்டம் ok agreed ( munoor ikku munoor saida பாவம் ( பிறகு அவர்களின் munoor saida பாவம் ( appo enda munoor நல்லது saiyyavillai yaaAaaa?????? Eppadi இது????????? ஒண்ணுமே புரியல
Sari 12.5.24 night 9 pm ikku inda josiyarukku enna nadakkum ???? எங்கு இருப்பார்களா???? Enna saidu கொண்டு இருப்பார்களா????? Ida mattum கேளுங்க??? Correcta sollannum with accurate sec mudal கொண்டு?????????
@@bossraaja1267😂
@bossraaja1267
This guy had his schooling in a school called Srinivasa Vidhyalaya and I referred his friend's name too during paid consultation..Oh oh very high levels of ego and he feels he is the Don of his field with absolutely no respectful mannerisms, a person at this young age feels he is the world's most all knowing fellow.
07:01 1) கர்மா
12:09 2) 8
13:42 3) important questions ❤
16:24 4) தோஷம்
16:38 5) உடலற்ற உயிர் 18:01😢21:53😢
22:32 6) காயத்ரி மந்திரம்
Exactly 18:53 to 19:20 ...
100/100 true 19:00 to 19:10 💯
SPOT ON FROM 22:30 ONWARDS [neththi adi analysis]
குலதெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் மதம் மொழி இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்ற உண்மையை உங்கள்வழி
உணர்ந்தேன்.
Excellent explanation.easy to understand all biginers. Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🍇🙋🌹🥭✋
அருமையான பதிவு தேங்க்ஸ் 🙏🏻 👍🏻 👌🏻
சார் முன்னோர் செய்த பாவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை சார்
நம்ம செய்ததை நாம் தான் அனுபவிகக வேண்டும்
Thats a newton's 3rd law will work out at tge right time sir
சர்தனுசுமூலம்நாலாம்பாதம்.எஎன்னதான்பிறச்சனைசொல்லுங்கசார்.
முன்னோர் செய்த பாவம் ஒன்றும் இல்லை என்றால்
ஒரு நல்ல தாய் தந்தை யார்க்கு ஏன் உதவாக்கரை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
Well said
Brilliant Analysis by Vishal Sir!🎉
நன்றி ❤️❤️ தொடர்ந்து பாருங்கள் !🙏!! பிடிச்சிருந்தா share பண்ணுங்க 🙌
Being a brahmin, our guladeivam sudalai madan in idukatu... We go once in 6 months and perform pooja.
It's good to know the topic.. PVH teach far more truths of life 🧬.
🙏
நல்ல விளக்கம்.i இப்ப ஆபரேசன் மூலம் நட்சத்திரம் பார்த்து குழந்தை பிறப்பது. பொருந்துமா
பொருந்தாது, ஏன் என்றால் முதலில் ஜோதிடர் கடவுள் கிடையாது.
அப்படியே நாள் நட்சத்திரம் பார்த்தாலும் மனித த்தனக்கு தெரியாத பல பல விசயங்கள் ஜோதிடத்தில் புதைந்து உள்ளது.
மற்றும் குஜாதி ஐவர்க்கு இரண்டு இரண்டு வீடுகள் உள்ளது.
ஒரு வீடு நன்மை செய்தாலும் மற்ற வீடு நிச்சயமாக நன்மை செய்யாது.
இதனை பெரும்பாலும் ஜோதிடர்கள் சொல்வதில்லை.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
Migaum vunmaiyana pathivu nandri sir.
Supper Ayyappan apidi sollu yhirudanapsthu thiruntha vitta virutty ozhikkamudiyath ❤❤
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 😂🎉🎉🎉
நன்றி 🙏
Wq
Mam plz pesupavarai pesa vidunga naduvula pogathinga small request 🙏 kurukidu athigam irukku paaka suvaraiyam kuraiuthu
Noted 👍Inimael intha madhri nadakama pathukarom ... Thanks for your suggestion 🙏
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.
epti sir,kadavul ivvalau ghanththai koduththu irukkar ungalukku,makkalukku kaduvul anupina manithar sir neenga🎉
YOU ARE THE ONLY THE FATHER OF DNA .
நன்றி 🙏❤️
A broad minded Legend 🎉🙏🙏🙏🎉
100/100 true 19:00 to 19:10 💯
SUPER SIR... especially about NOOLIBANS ATTROCITIES
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்குமுன் அச்செயலை செய்வதற்கான சரியான வழியை மரபணு ஜோதிடரை அணுகி விபரமறிந்து செயல்படுவது நல்லது.
WOW Fantastic SIR ❤❤❤
Sir, if you talk little peacefully, it will be more pleasant. All your points are excellent 🎉
🙏
That’s his nature , yu listen slowly and rewind and listen
My son realized my husband touched him even after 9 years my husband passed away he felt my husband touched him and he got his scent my son is poosam natchathiram my daughter is pregnant now she is revathy natchathiram her baby looks like my husband in the scan
❤❤🙏🏼🙏🏼🙏🏼
Hai dear vishal nice speech dear best wishes 🤚👌👌👌🤚
Sir, you're great researcher. God bless you with long life and lot of knowledge, your analysis really superb all your points are very valuable. I trust your words. Since I'm not with great knowledge also, I agree with positive action and negative action and also speaking positive words and negative words. Which creates vibes on ourselves. Even though we are good to others, I'm badly affected by surrounding pupils. Please few points how to survive with this society. Society treats us like useless person, because we are not coordinating for their immoral thoughts and actions. Where ever in family, relatives and work place also we are kept alone. Interaction and communication from others are very selective only they will come if they need some help from our side. No-one thinks about our needs and suffering. We tuff to survive with this society,l 🙏🙏🙏🙏🙏 Anyway God is watching everything. 💐💐💐💐💐
Don't worry Raja. Everything will be alright. Vaazga valamudan 👍
Please plant GOOD TREES, you can reap GOOD FRUITS FOR MANY GENERATIONS 🍑 🥭
🙏
"Avatar" movie has shown everything he has been talking about...
🙏🙏🙏
Karuma kurma chappathy fried rice noodles josiyargal
Namaskaram. there's a Karuppasamy Gayathri Manthiram
😊😊
Todangittangalaa Karupusamy Ayyavukkum...
Vaaraaru Vaaraaru Karupusamy Vaaràaru ❤❤❤
I am primary school HM I was message laknam my first daughter work in Recognished bank she was Meena laknam Aunsham star
It's very sad and unfair when the ancestors' wrongdoings affects 1 sibling in a family more than iy does others 😢
ஐயா நீங்கள் இறை தேடிச் சென்றாலும் இறையானது
உங்களை நாடி தேடி வந்ததாக உணர்ந்தேன்.
Thanks sir God gift gold chennal this josiyar world famouse dubakur
எல்லாம் இறைவன் செயல் என்றான பின் நல்வினை,தீவினையை மட்டும் நம்மால் எப்படி கட்டுப்படுத்த முடியும்?
எல்லோரும் பரமாத்வின் அம்சமான ஜீவாத்மா என்றான பின் கர்மா ஏது?
அது தான் உருட்டு .
எல்லாம் இறைவன் செயல் என்று எல்லோரும் சொல்வதில்லை
@@maharajan6982 அவனின்றி ( கடவுள் ) ஒரு அணுவும் அசையாது .
@@GraceNettikatபரமாத்மா வே பல அவதாரங்கள் எடுத்து துன்பங்கள் அனுபவித்து இருக்கும் போது பரமாத்மாவின் அனுவிலும் அணுவான ஜீவத்மா துயரங்கள் அனுபவிப்பது ஒன்றும் பெரிதல்ல.
உருட்டு என்று முடிவு கொல்வபவர்களை யாராலும் மாற்ற இயலாது, கடவுளை தவிர.
நான் 1999ல் பிறந்தேன்12 ம் வகுப்பு படித்தேன்.அப்போது ஒரு பெண் தெய்வம் என்னிடம் வந்தது.ஒரு வருடத்திற்குள் அழகான பெண் பழகுவாள் என்று கூறியது. சில மாதம் கழித்து ஒரு பெண் என்னிடம் பேசியது.இருவரும் நண்பர்கள் என்று கூறியது.நானும் சரி என்று கூறினேன்.அழகிய தமிழ் மகன் படம் பார்த்தேன். எனக்கு கனவில் இது நடக்கும் என்று அறிவுருத்தும்.என் மனசுக்குள் தங்கநிறத்தில் இருந்தது.நான் காதல் தோல்வி உற்றவன். பெண்கள் மீது கோபம் ஏற்பட்டது.பெண் தெய்வத்தை என்னிடம் இருந்து சென்றுவிடு என்று கூறிவிட்டேன். உடனே கனவில் கிராமத்து தெய்வம் கருப்பசாமி இவங்கள போய் யாருனு தெரியாம என்று கூறினார்.எனக்கு அதிக வலியும் இதயத்தில் இருந்ததுண்டு. ஒரு நாள்
Ex girlfriend ற்கு ஆண் குழந்தை பிறந்தது கூறினார்கள்.உடனே இதயத்தில் வலி கருப்பு ஆவியாக சென்றது. காமகனவுகள் அதிகமாக வருவதுண்டு.என்னவென்று என்னற்கு தெரியவில்லை.உறக்கத்தின் போது நெற்றியின் மையப்பகுதியில் பகுதி வலியும் பகுதி சுகமும் ஏற்பட்டது. வலியோடு சுகமாக இருந்தது என்று கூறியது.கனவில் ex girlfriend ற்கு மை வைத்துவிட்டார்கள் என்று அது எமன்டா அதை எடுக்க வேண்டும் என்று கூறியது.தங்கமனசுக்காரன் படம் பார்த்தேன்.21வயது கனவு ஒரு மலைக்கு பின்னால் கடலில் இருந்து சுனாமி வருவது போன்று ஒரு சிறுவன் மீது சிறு கல் ஒன்று வானில் இருந்து விழுந்தது. சிறுவனின் தலையில் ரத்தம் வடிந்தப்படி என்னை பார்த்தான்.50 வயதில் இது நடக்கும் என்று கான்பித்தது.அன்று
டிக் டிக் டிக் 2018 படம் பார்த்தேன்.இதயத்திற்கு மறுபடியும் வலியை கொடுத்தனர். அது மரணத்தையே அழைத்தது. 41 நாள் இரவு எது பகல் எது என்று தெரியாமல் இருந்தது.கற்பூர வாசனை காட்டி உடம்பை முழுவதும் ஏதோ சப்ப தொடங்கியது.ஏவல் என்று கூறினார்.அப்போது சுவற்றில் தாம்பத்திய உறவு படம் எனது கண்களுக்கு மட்டும் காண்பித்து.சிவனும் இப்படிதாண்டா வாழ்ந்தர்கள் என்று ஒரு பெண் குரல் கேட்டது.நான் கருப்பு உடையில் மாலை அணிவித்து அமர்வது போன்று சுவற்றில் காண்பித்தது.என் மனசு பிரபஞ்சம் சென்றது.வரேண்டோ என்று ஒரு சத்தம் கேட்டது. சிறுது நேரம் கழித்து எமன் நேரில் வரச்சொல்றியா போகசொல்றியா என்று கேட்டார். வாருங்கள் என்றேன். கண்விழித்து பார்த்தேன். அதிகம் நடந்திற்கு என்ன நடக்குதுன்னே தெரியாம இருந்திருக்கிற என்று கூறினார். மனசுல கையை வைத்துக்கொள் என்றார். சரி தூங்கு தூங்கு என்றார். தலை பகுதியை தடவி கொடுத்து ஒரு கருப்பு உருவத்தை உள்ளிருந்து எடுத்தார். அவர் செல்கயில் கையை காமி என்றார்.நான் காண்பிக்க மருத்துவிட்டேன். மைத்துனன் வந்தான் மாடிபகுதிக்கு சென்றேன்.எல்லாத்திசையும் பார்ப்பவறு தாங்க நீங்க என்றான்
இவங்கள தெரியுமா என்று கேட்டான். ஓ தெரியுமே என்று உடனே வானத்தில் மத்திய நேரத்தில் சூரியனை பார்த்தேன்.கீழே வந்தோம் நான் மாறி இருந்தேன். மனசு தங்க நிறமாக இருந்தது.மருத்துவமனை சென்றேன். அங்கு எனது உருவத்தில் மனவலியுடன் பட்டவன் என்று கூறி மறைந்தான்.மருந்து எடுத்து கொண்டேன். மனசு பூலோகம் வந்தது.
Onnumae purila
சில குடும்பங்களில் இறந்தவர்களை அவர்கள் நிலம் அல்லது தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார்கள்.
மிகவும் சூப்பராகசொல்றீங்க
நன்றி
Appadiyey inda ஏழைகளுக்கு எப்போ periya periya panam varum கொஞ்சம் கேட்டு சொல்லுங்க josiyar past present future fulla knowi g taney so--------
QWQaa@@IraiThedimedia
அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களை அவர் அவர்கள்தான் அனுபவிக்கவேண்டும், அப்பா செய்த பாவ புன்னியம் பிள்ளைக்கு வராது
தாத்தா செய்ததுதான் பேரனுக்கு வரும் அதுவும் அந்த தாத்தாதான் மறுபிறவியாக வந்திருப்பார்
💯 Saryaaga sonnirgal....
🙏
பல தலைமுறைகள் வழி மரபணு ( Genetics ) பாரம்பரிய திரிபு தான் அறிவியல் முறைப்படி குணம் அறிவு , புத்தி குறைவு , புத்தி கூர்மை , நோய் , நோய் எதிர்ப்புச் சக்தி எல்லாம் ஏற்றக்குறைசைலாக நமக்கு கிடைக்கிறது .
நியமனம் கேள்வி சிந்தித்தால் பதில் சொல்ல முடியவில்லை.
கருப்புசாமி சுடலைமடச்சாமி.
பெண் கன்னி தெய்வம்
இவர்களுக்கு காயத்திரி மந்திரங்கள் இல்லை ஏன்
Sir, my son is Intellectually challenged. What will be your reply?
Good points.... but ,you know ??? Gaythri mandram is there for all the gods you have asked for.... Gayathri mandram is short form of mantra for the particular god... you can also create your own gayathri mantra for your god you wish... !!!
While Hinduism recognises the interconnectedness of family and community, it predominantly teaches that individuals bear the results of their own karma. The idea of children suffering directly for their parents' sins is not a mainstream or doctrinally emphasised belief within Hinduism.
Although some upa-puranas and smritis like Manusmirit seem to imply that familial actions can have an impact on the family lineage, this is more about influencing the circumstances rather than direct transfer of sin.
Thirdly, in Vedic astrology, there is a concept called "Pitra Dosha," which suggests that ancestral sins or debts (from deceased forefathers) might affect the descendants, necessitating certain rituals or remedies. However, this is more a matter of astrological belief than a doctrinal assertion within mainstream Hindu philosophy. The astrological view runs contrary to Vedas and authorised scriptures.
Arumai, arumai, Sir. Very good explanation. Thank you.
நன்றி 👏
பூசம் நட்சத்திரம் என் வீட்டில் உள்ளது. நான் கரைஏறாத ஆன்மாவை கரையேற்ற என்ன செய்ய வேண்டும்? அவசியம் சொல்லுங்கள் சார்
Ayanar asivtham entra matham athu kuda theriyamal pesathinga sir varalai olungga padichu pesunga sir
விதியை மதியால் வெல்ல முடியுமா?
இருந்தால் வழி சொல்லவும்!
So according to DNA astrology , is it possible to find out one’s births? Whether they have crossed their eight births? What is the graham and what is the house through which we will be able to find it out? Please tell about that also.
Thank you very much sir
Nalla pathivu.
Anaal kramam enru chol undu. Athil irundu than akramam varukirathu. Karma maruviyath kidayathu
கேரளாவில் சில உயர்ந்த சாதி இந்துக்களுக்கு இடையில் அஸ்தி புதைத்து மரம் நடும் பழக்கம் இருக்கிறது
🙏
oh ho !!
Love you bro ❤ naan shani magaram
🙏
Sir , Vishal sir --- My Thalaiva Great.
😅 10:17
🙏🙏
I know many brahmin familier have Ayanar and periachey amman as kula dheivam... dont please give wrong answer if you dont know ... Thanks :)
😂😂
S even I know they have periandavar,pichayee Amman even karuppu Sami as their Kula deivam..
Wonderful explanation sir.
நன்றி ❤️❤️ தொடர்ந்து பாருங்கள் !🙏!! பிடிச்சிருந்தா share பண்ணுங்க 🙌
கலியுகத்தில் திரு.விஷால்லோகேஷ்வரன் அவர்கள் பேண்ட் ஷர்ட்
அணிந்த சித்தர் பெருமானே ஆவார்.
நன்றி
Interview edukara ponna mathuinga sir question ketka theriyama kettu erukku
Munishwarar ku gayathŕi mandra irukku .
...innum TIme varala
TIME IS GOD❤
அருமை .... அடுத்த வீடியோ எப்போ Sir ?
Sir munnor panne pavam ippo yen sir anubavikanum
So for one’s born in poosam, vishakam nakshatrams what needs to be done for their ancestors? Interviewer interrupted his thoughts and topic went elsewhere.
பூசம் carries Rahu karma. Father side elders to be taken care of well.
Further all Rahu related activities tobe done with justice embedded in them.
Sir, Gujaratla baliyadev appadingra swaamiya neriya vazhipadrom. Avar yaarnna, namma ooru bothrajadhan. Avarum uyir thyagam Pannavardhane. Nadandhe andha kovilkku povanga. Every Sunday.
Thanks for Sharing the Info sir 🙏
He has done research in his dna astrology, good, doesn't mean he knows everything about religion, he needs to study in depth before giving explanation
Pesuvathu aarvakolaru innum therindhu karru kolvathu niraya irrukku sarillai
Thirumana valgai pathi nalla sollura ayya neetha second marriage agum nu solluranga atha payhi oru video pls alp second marriage agum confirm solluranga athukku thappi ka vali enna
குடும்பம் மற்றும் சமூகம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை இந்து மதம் அங்கீகரிக்கும் அதே வேளையில், தனிநபர்கள் தங்கள் சொந்த கர்மாவின் முடிவுகளைத் தாங்குகிறார்கள் என்று அது முக்கியமாகக் கற்பிக்கிறது.
பெற்றோர்களின் பாவங்களுக்காக குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து இந்து மதத்தில் உள்ள ஒரு முக்கிய அல்லது கோட்பாட்டு ரீதியாக வலியுறுத்தப்பட்ட நம்பிக்கை அல்ல.
சில உப-புராணங்களும் மனுஸ்மிரித் போன்ற ஸ்மிருதிகளும் குடும்பச் செயல்கள் குடும்பப் பரம்பரையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கின்றன என்றாலும், இது பாவத்தை நேரடியாக மாற்றுவதற்குப் பதிலாக சூழ்நிலைகளை பாதிக்கும்.
மூன்றாவதாக, வேத ஜோதிடத்தில், "பித்ரு தோஷம்" என்று அழைக்கப்படும் ஒரு கருத்து உள்ளது. இது முன்னோர்களின் பாவங்கள் அல்லது கடன்கள் (இறந்த முன்னோர்களிடமிருந்து) சந்ததியினரை பாதிக்கலாம், சில சடங்குகள் அல்லது பரிகாரங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், இது பிரதான இந்து தத்துவத்தில் உள்ள ஒரு கோட்பாட்டு வலியுறுத்தலை விட ஜோதிட நம்பிக்கையின் விஷயமாகும். ஜோதிட பார்வை வேதங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேதங்களுக்கு முரணானது.
சங்கத்தமிழ் கூறும் சான்றுகள் தங்கள் தகவலுக்கு மாறபாடானது
In one family all ar happy mno health issues.. They ar still enjoying.. Life. But one person is suffering with everything why..
Sathayamnatchtram ammavasailpiranthL ennakaarNsm
Avaravar seyum pavam than avavavar thandanai anubavikkirargal. Everybody having 84 birth
Kudumba tohzli pathi cut aana 2thalaimurai puraghu nadandhal?
All are correct 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ❤️❤️ தொடர்ந்து பாருங்கள் !🙏!! பிடிச்சிருந்தா share பண்ணுங்க 🙌
Has anybody till date asked a question like "முன்னோர்கள் சேர்த்த சொத்தை நாம் அனுபவிப்பது ஏன்"?🤦♀️🤦♂️
Great sir
Sir veara leval
Hello sir marriage matching consulting fees how much
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வாழ்வு மேம்பட நிம்மதியாக வாழ வழிமுறைகள் சொல்லுங்க சார்.
Very simple morning get up ( 4 siduuum lion மாதிரி sound கொடுங்க அப்புறம் பாருங்க எங்கோ போய்----------'zzzzzzzzz
Adu எப்படிங்க உங்களின் edirkalm இன்னொரு ஆள் solluvargal ( கிளி kitta போய் manidan edir காலம் ( josiyam kitta போய் edir காலம் ( ?????.. 2024 போய் 2025 வர போகுது????? Innum நீங்க elkam change ஆகவே---------
@@bossraaja1267 வேற லெவல் 🤣🤣😂
@@Dhanalakshmi-bz2lq empa lion 🦁 ok appo ஆடு nnna எங்கே poi---------------?????? ( அய்யோ அய்யோ 🇺🇸 karan kitta enda zodiac illa ( voyager 1 2 interstelkar தாண்டி போய் கொண்டு----------, ( இங்கேயே கிளி கிட்ட போய்-------( யப்பா கருத்து கந்தசாமி கொஞ்சம் வந்து inda மக்களின் ariyamai--------
@@bossraaja1267😅😅😅😅😅😅😅😅
சிவம் ❤
எனக்கு சாதகம் பார்க்க வேண்டும் 8-8-2002 வியாளன் மதியம் 12.50😢
வியாழன்
He is not known ancient practice of veda.Thithi is not the practise of 40 years , centuries after centuries devasam done once a year..Raja regime also followed.
Ama Christian's ku kaval theivam vanthu Michelle samanasu sollvanga
Actually the moothaiyar was same person reborn to suffer for their own karma....
👍👍
Anchor needs to learn, should not interrupt the flow of the speaker. Please 🙏
Thanks for your suggestion 🙏
Vishal romba kova kararu.....
அப்படியா ??!!!
Yes
@@IraiThedimediaஆமா கோவம் இருக்குற இடதுலதான் நல்ல குணமும் இருக்கும்❤
Sir kalathra dosham pathi sollunga please naa adhala romba baathilka patrukkan
Pls call to his number given in video description
Agarma vigarma explaine nice sir.
நன்றி ❤️❤️ தொடர்ந்து பாருங்கள் !🙏!! பிடிச்சிருந்தா share பண்ணுங்க 🙌
Nice...but anchor is talking in between and irritating...pls tell her to correct it
பட்டாணி ராவுத்தர் குலதெய்வம் உள்ளது
👍super sir ❤
இந்த இளம் வயதில் விதவையாக வாழ்கிறேனே? நான் என்ன பாவம் செய்திருப்பேன்? எனது முன்னோர்கள் என்ன பாவம் செய்திருப்பார்கள் அண்ணா????
நீங்கள் மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்
வெற்றி நிச்சயம்
வாழ்க வளத்துடன்
தங்களது ஒத்தக் கருத்துக்களைக் கொண்ட ஒரு இணையைத் தேர்வு செய்து கொள்ள கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள பழகுங்கள் அன்பி...
ஆண்டவன் உங்களுக்கு நல்லது செய்வான்.கவலை வேண்டாம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நாம சிவாய
சார் இந்த கலியுகத்தில் 💯/100 எல்லோரும் ஹ
How to get appointment
Iya neenga thiruvanamalaiya pathi pesunga
👍👍
You have some good points.. but dont know many aspects of our reliegion.. If you dont know answer then you better try to learn more please
He just mentioned, Religion was created by brahmins by 50- 60 years might be 80yrs ago for Their own benefits. So you can wash their legs.. it's good for you to learn knowledge before commenting either listen to the person already done the research.. it shows you have never been to a proper school of knowledge ..
Nanrum theedhum pirarthara vaara. Parents Papapunyam pillaigaluku varave varadhu. Avaravar Seydha papapunyagaluku thagundhavare piravi Varugiradhu. Simply don't wind the reel joshyare. Pamara makkalai ematravendam
சிவன் அய்யனார் இன்னும் பிற.... அனைத்து தெய்வங்களுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை . ஒரு செடிக்கு தொந்தரவு கொடுத்தாலும் உனக்கு அந்த தெய்வம் தண்டனை கொடுக்கும்.
🙏🙏
Oh 😮
தில்லாலங்கடி, Fraud - பாரம்பரிய ஜோதிடம் பொய் சொன்ன பய இன்னிக்கு என்ன பேசறான்
🙄
I disagree with Raavanan part...
பணம் பெற்றுக்கொண்டு சரியாக ஜாதகப் பலன் சொல்லாதஜோதிடர்களின் பாவத்தைப்போக்க வும் முதலில் வழிசொல்லுங்கள்😂
அந்த ஜோதிடர்களின் பாவத்தை அவர்களே அனுபவிக்கட்டுமே.
பட்டாணி குல தெய்வம் உள்ளது