6 -10 உடன் கேது-வா அப்போ இந்த தொழில் தான் செய்வீர்கள் | DNA Vishal | THIRUVARUL TV
HTML-код
- Опубликовано: 4 янв 2025
- 6 -10 உடன் கேது-வா அப்போ இந்த தொழில் தான் செய்வீர்கள்
#thiruvarultv #DNAVishal #astrology #astrologer #vishalastrotips
DNA விஷால்
86080 77781
Facebook Page : / thiruvarultv
Twitter : x.com/Thiruvar...
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !
விஷால் சார் கோவக்காரர் என்று எல்லாரும் நினைத்து அவரை குறை சொல்றோம் என்னையும் சேர்த்துதான்.... But அவரோட DNA முறை 💯💯💯💯உண்மை புரிந்து கொண்டேன்... மானசீகமாக மன்னிப்பு கேட்கிறேன் நன்றிகள் சகோ...
நன்றிங்க.
கோபத்தை அவர் இப்போது கட்டுப்படுத்தியுள்ளார்.புரிதலுக்கு நன்றி
@@sriramj.8744 நன்றிங்க 🙏
He is not even letting the anchor talk and you say that he has controlled his anger.
Exactly my husband civil only he is mesham kartikeya nachitram only true words really
💯 true I am moolam nachitram my husband mechanical engineer
V nice latha Subramanian mam and nice questions and answers by the astrologer DNA Vishal sir
மிகவும் accurate .....என் மனைவியின் நட்சத்திரமும் என் தாயின் அம்மாவினுடைய நட்சத்திரமும் ஒரே நட்சத்திரம் .
💯 true words astrology geniune.
மரபணு ஜோதிட ஆய்வாளரான தங்களால் கூறப்படும் ஜோதிட விதிகளை இப்பிரபஞ்சம்
யாருக்கெல்லாம் உணர்த்தி வழிகாட்டுகின்றதோ அவர்களே வாழ்வில் சரியான பாதையில் பயணிப்பர்.
உண்மை தான் சார்.என் கணவர் ஆயில்யம் நட்சத்திரம்.தந்தை தொழிலயே இவர் தொடர்கிறார்
It's true bro ❤❤❤ iam Nurse
உண்மை குருஜி
Very nice information sir
எனக்கு 12ல் சனி இருக்கிறது.4ம்அதிபதி ரேவதி யில் இருக்கிறது.என் கணவர் civil supervisor.
Super confusion.
Correct sir god bless you sir 🙏
My daughter is viruchagam anusham she is a final years medical student
2 pasanga irunthaalum ithuthan concept ah sir
He is correct.
Enga aaya romba pasamanavanga
Correct sir
Naan magara laknam, en kanavar kadaga rasi
Yenga amma magaram appa kadagam
If 3 sons for her then hiw it will work .
ஐயா
எனக்கு கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி,5 ல் செவ்வாய், 6 ல் கேது, 7 ல் சந்திரன், புதன், 8 ல் சூரியன் குரு, சுக்கிரன், 11 ல் மாந்தி, 12 ல் ராகு. எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
For a kadaga rasi, kanya lagna person also magara rasi will only be the life partner? Just as for magara rasi, partner will be kadaga rasi, as you are telling?
💯💯💯
எதிர்வரும் காலங்களில் ஜோதிடர்கள் பிறப்புச்சான்றிதழை அடிப்படையாகக் கொண்டேஜாதகம் கணிக்க முயல்வர்.
Good evening🌙 sir
Pulugi
where to find part 2
Rubber
Ivar astrologer kidaiyathu
God bless you sir
He is explaining with life incidents practically
👍Good
@@partheebanp7939 OK sir but what use ivar solla vara maturity neriya peruku iruku
நீ ஒரு போலி ஜோசியர்.உன் பித்தலாட்டம் உடைகிறது.வயிறு எரிகிறாய்.
குருஜி.சிலநேரங்கலில்.காமெடியாகவும்பேசுரிங்க.கர்மா.குருஜி.தவறாநெனைக்காதிங்க
உருட்டு ஜோசியர்......😂😂😂😂😂
புரியாததற்கு நன்றி 😂😂😂
புரியாததற்கு நன்றி😂😂😂
*Exactly...!* He is not CONFIDENT in his astrological method. Astrology = கணிதம். *கணிக்க தெரியாத கபோதி.* ADITHYA GURUJI & PANDIT VIJAY COIMBATORE are some excellent predictors. ASTRO BRINDHA COIMBATORE is also OK. *மிதுன ராசிக்கு பிறந்த லொடலொட வாயன் DNA VISHAL. His CONFIDENCE level is minus 100.*
ஏன் பொழப்பு போச்சா.நீயொரு உருட்டு ஜோசியாரா இருப்பாய்.