வணக்கம்ங்க குருசாமி கர்ப்பப்பை.விசக் கன்னிகா தோஷம் பற்றிய பிரச்சனைகளும் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும் தீர்வுகளையும் சிறப்பாகக் கூறினீர்கள்.நண்றி
சிறந்த காணொளி.2000 ஆண்டுக்கு பின் மறந்த, மறைக்கப்பட்ட ருது ஜாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் குறித்த சிறப்பான காணொளி. இது எப்படி 2000 ஆம் ஆண்டின் பின்னர் மறைக்கப்பட்டது. என் அக்கா ருது ஜாதகம் எழுதினோம், ஆனால் திருமண பொருத்தம் பார்க்க அதை யாரும் பயன் படுத வில்லை. மறைக்கப்பட்ட ருது ஜாதகம் கணிப்பது பற்றிய புரிதல் மிக பயனுள்ள பதிவு. திருமண பொருத்தம் பார்க்க ருது ஜாதகம் இல்லாவிட்டால், ருது ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் என்ன செய்வது? எப்படி பரிகாரம் செய்யவேண்டியது?
ஐயா உங்கள் வீடியோ பார்த்து உங்கள் மடத்தில் மாட்டை சுற்றி பரிகாரம் செய்து கோ பூஜையும் செய்து விட்டேன் மிக்க நன்றி ஐயா கோ பூசையின் போது எனக்கு கோமியம் பசு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி ஐயா
ஐயா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அந்த முருகன்தான் அருள் புரிய வேண்டும் முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும்
வணக்கம் சாமி எந்த விதமான தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் சித்தா்கள் ஜீவசமாதி அவா்களின் இடங்களை போய் பாா்த்தாலே தோஷ நிவா்த்தி அதற்கான வீடியோ பதிவிடுங்கள்.
அருமை சாமி பல பேர் வாழ்க்கையில் ஒளி விளக்காக திகழ்கிறீர்கள் 🙏🙏🙏
என்ன ஒரு அருமையான விளக்கம். தலைவணங்குறேன். ஐயா.!!!
வணக்கம்ங்க குருசாமி கர்ப்பப்பை.விசக் கன்னிகா தோஷம் பற்றிய பிரச்சனைகளும் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும் தீர்வுகளையும் சிறப்பாகக் கூறினீர்கள்.நண்றி
ஐயா நிறைய நல்ல விஷயங்கள் சொல்வது உண்மை ஐயா நன்றி ஐயா ,
I B C செந்தில் சார் அவர்களுக்கு நன்றி சாமி எளியமைகபேசிகிறகிள் என் மகன் ஜாதகம் கொடுத்துள்ளேன் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் சாமி சுகமே சூல்க நன்றி
I am very much blessed to see this video.nandri guruji
சோதிடம் பார்த்து பரிகாரம் செய்ய முடியாமல் சிரமப்பட்ட எஙகலப்போன்றவர்களுக்உங்களுடைய வார்தைகள் வரமே ஐயா.
வணக்கம் சாமி மிகவும் நன்றிகள் சாமி தங்களுக்கும் செந்தில் சாருக்கும்
வைதிருதி யோகம் பத்தி சொல்லுங்க சார்..
நாம் மதி கெட்டு பாவம் செய்துவிட்டு அதை மற்ற ஜீவன்களுக்கு கொடுத்து அவற்றை துன்பபடுத்தி வாழ்வதற்கு நாமே அனுபவித்துவிடலாம்
உண்மை 😢
சிறந்த காணொளி.2000 ஆண்டுக்கு பின் மறந்த, மறைக்கப்பட்ட ருது ஜாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் குறித்த சிறப்பான காணொளி. இது எப்படி 2000 ஆம் ஆண்டின் பின்னர் மறைக்கப்பட்டது. என் அக்கா ருது ஜாதகம் எழுதினோம், ஆனால் திருமண பொருத்தம் பார்க்க அதை யாரும் பயன் படுத வில்லை.
மறைக்கப்பட்ட ருது ஜாதகம் கணிப்பது பற்றிய புரிதல் மிக பயனுள்ள பதிவு.
திருமண பொருத்தம் பார்க்க ருது ஜாதகம் இல்லாவிட்டால், ருது ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் என்ன செய்வது? எப்படி பரிகாரம் செய்யவேண்டியது?
ஓம் ருத்ராதேவாய நமஹ.அருமையான பதிவு சுவாமி.நன்றி
வாழ்க வளத்துடன்.இனியமாலைவணக்கம்.
அருமையான விளக்கம். நன்றி சிவா 👌🙏
IBG பக்தி க்கு மிக்க நன்றி
Iyya vanakam very wonderful Video Thanku Guruji👌👌👌🙏🙏
மிக்க நன்றி ஐயா
சாமி நன்றிகள் கோடி கோடி
ஐயா நாங்கள் இருவரும் சேர்ந்து தான்டிக்குடி போய்ட்டு வந்துருக்கோம் எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா நீயே எங்களுக்கு அருள் புரிய வேண்டும்
Anga enna panninga nu sonna usefull ah irukum sis andha sunai neer abishegam pannigala endha time la pandranga plz details sollunga
Thank you so much sendil sir, thank you so much swami ❤
Thank you so much
Sai senthil Anna I love you
ஆயுஷ்மான் பவ
ஐயா சூப்பர்
Migha alaghaga solli irrukkureergal nandri aiya🙏🏻
Mikka nandri ayya.
Nalla thagaval
நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி
Samundi Malaika amma interview Romba naal illa. Please post soon about soundarya lahari from mam opinion
ஐயா வணக்கம் சுகமே சூழ்க விஷக் கன்னிகா தோஷம் உள்ள நட்சத்திரம் மூன்று அது என்னவென்று சொல்லுங்கள் ஐயா ஒன்று ஆயில்யம் மீதி இரண்டு
🙏🙏🙏🙏 Thank you samy 🙏🙏💐
ஐயா உங்கள் வீடியோ பார்த்து உங்கள் மடத்தில் மாட்டை சுற்றி பரிகாரம் செய்து கோ பூஜையும் செய்து விட்டேன் மிக்க நன்றி ஐயா கோ பூசையின் போது எனக்கு கோமியம் பசு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி ஐயா
Vilaasam edge roadie nursing magnum me ponnukku parigaaram saiyanum
Nantri Ayya.
Om siva siva gd ji
கரணநாதன் நீசம் பரிகாரம் சொல்லூங்கள் அய்யா
🙏🙏நன்றி ஐயா🙏🙏
தான்டி கொடி ஊர் எங்கே இருக்கிறது என்பதை செல்லுங்கள் ஐயா
Kodaikanal
திண்டுக்கல் மாவட்டம் கொடைகாணல் போகும் வழியில் உள்ளது
இந்த ஊர் நல்ல ஊர்.முருகன் கோயில் தரிசனம் சிறப்பாக இருக்கும். வத்தலகுண்டு மாவட்டம் பஸ் வசதி உண்டு கொடைக்கானல் தலூகா.என் உடன் பிறந்த அக்கா ஊர்
Sir kanavan manàivi prasanaikku theervu sollunga sir
அருமை ஐயா!
தாண்டிக்குடி ஊர் எந்த ஊர் என் உடன் பிறந்த அக்கா ஊர்.தாண்டிக்குடி வத்தலகுண்டு மாவட்டம் பஸ் வசதி உண்டு கொடைக்கானல் தலூகா
திண்டுக்கல் மாவட்டம்
Thank you samy
Diabetes sariyaga entha kovil samy kumpidanum aiyya
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥
Anna enathu kanavarukku ithaya ataippu ullathu entha kovilukku selvathu
Hw to see my jatagam with ayya. Frm malaysia
Aiya naan maharashtala irrukean neenga sonna thandikudi muruganay vandhu parkka mudiyadha nilaiel ullean garbhapai prachanaikku yedavadhu valli sollungal pkease🙏🏻
நன்றி
Thank you sir
Eandha nall dhandikudi murugan kovil sellavendum sollungal iya
Sir. Please. Sir. U nga. Kalil. Asai. Vanganum sir. PleSe. 🙏🙏🙏🙏🙏🙏
பசு மாட்டுக்கு செவ்வாய் கிழமை செவவாழைப்பழம் கொடுக்கலாமா?அய்யா வணக்கம்
நாட்டு மாடு இல்லாத நிலையில் என்ன செய்வது
Nanri sir
Sir we had court issue but it as no solution please help me
Iya kutepathy pathe solluga
ஐயா கரனநாதன் வைனாசிகத்துல இருக்கலாமா என்னபலன்
வாழ்க வளமுடன் ஐயா
Sir vanakkam ungala enga parka mudiyum entha ooru samy
அய்யாவின் தொடர்பு எண் கிடைக்குமா?
Very nice
சொல்வதம்ல்லாம் உண்மை ஆணால் முகவரி இல்லாமல் எப்படி குறையை சொல்து எப்படி.
Emboss keelviyum adudaan
உங்க போன்நம்பர் கூடுங்க சாமி
❤super
Super super
Ayya ungalai eppadi contact pannuvathu
Sami thangal amavasai andur thiruvallam vanthiergal thane
கரணம் எப்படி பார்க்க வேண்டும் அய்யா மூலம் பரணி சுவாதி நட்சத்திரங்கள் என்ன கரணம் அய்யா
Unga jathagathil irukkum paarunga
கூகுளை போய்ட்டு உங்க பிறந்தநாள் காலண்டர் போடுங்க அதில் வரும்
@@Sindhu9421 thankyou 🤝
not able to contact him
ஐயா உங்களை நாங்கள் சந்திக்கலாமா உங்கள் நம்பர் கிடைக்குமா
Hastha natchathirathil manthi nintal
An paiyan jathakam anupe one month akuthu , innum entha responseum illa,phone panunalum adukamatanranka,1000rs anupenom,no response
🙏🙏🙏
உங்களை பார்க்க எந்த ஊர் வரணும் சாமி
11 பசு ஒர இடத்தில் இருக்கின்ற இடத்தில் சுற்றுனுமா ஐயா
Thaithulai ku karana nathan yaar ayya
Sukran
@@jayakumarrajan6867Thank u
Sir if we can't go to that temple any other pariharam
ஐயா இந்த கோவில்கு எப்ப போனா தீர்த்தம் வாங்க முடியும்
🙏🙏🙏🙏🌟
ஐயா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அந்த முருகன்தான் அருள் புரிய வேண்டும் முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும்
திருச்செந்தூர் கோவில் தவிர வேறு எந்த கோவிலுக்கு ஆரஞ்சு பழம் கொண்டு போகலாம்
All karananathan kovil
How to contact this swamiji
Sir orang kudkale na
இவரிடம் ஜாதகம் பார்க்க ₹3000 ரூபாய் கட்டணம் 😭😭😭😭😭😭
ஆமாம்
Avlavaaa!!??
Adigama than. Ana Ungal vaazhkaiku enna vilai?
Senthil sir, are you married?
😊
Sir
Tulasi
🙏🙏🙏🔱🔱🔱💐💐💐💐👍
கரணநாதன் யாரு அது எந்த சாமி
சுனை நீர் இல்லை கோவில
Ama nangalum ponam sunai neer illai endru sollivitargal
Ama nangalum ponom sunai neer vatri vitathu illai endru solli vitargal
Kattanam mattum kammi pannalame....😢
Evlo fees nga
3000Rs@@lavanyat6143
Saguni karanatuku eanna pazam kodukka vandum thirnalaru kovil gu
Senthil sir ku nandri Tamburan Resabanada sawamiku nandri
வணக்கம் சாமி
எந்த விதமான தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் சித்தா்கள் ஜீவசமாதி அவா்களின் இடங்களை போய் பாா்த்தாலே தோஷ நிவா்த்தி அதற்கான வீடியோ பதிவிடுங்கள்.
சுவாமி உங்களுக்கு வாட்ஸ்அப் 15 நாள் ஆகுது நீங்க இன்னும் பார்க்கவில்லை நான் உங்களிடம் ஜாதகம் பார்க்கணும்
Pls send his contact number
Nanum WhatsApp numberku msg panen reply panunga iyya.... Chennai la enga jadhagam pakuringa please address mention panunga
Sister pls gine his contact number
His fees 3000
Sir..how to contact him at Chennai??
Sir jathagam parkanum phone number kudunga
Sivakiyar rishbananthar youtube channel
Contact details pls.
Sir I have paid for audio consultation and waiting for 60 days. I am unable to contact you. Request you to consider my consultation
Evlo pay panninga
Illa orenge pala la 9 solai eukum