ஐயா கூறியது அத்தனையும் உண்மை நான் வியதிபாதம் தான் பிறந்து இருக்கிறேன் அவர்கள் சொன்ன அத்தனையும் உண்மை வாழ்க்கையில் நான் பிறக்கும்போது முன்னோர்களும் என் குடும்பம் பெரிய செல்வந்தர்களாக இருந்தார்கள் இப்போது அப்படியே படிப்படியாக சரிந்து என் பிறந்தோம் என்ற அளவுக்கு பல கஷ்டங்களை அனுபவித்து தற்போது அய்யாவை சந்தித்து அவர் சொன்னதை செய்து கொண்டிருக்கிறேன் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டு படிப்படியாக அற்புதங்கள் நடக்கிறது
உங்களுடைய காணொளியை நான் பார்த்து வருகிறேன். நான் இதுவரை பல ஜோதிடர்களை பார்த்து உள்ளேன் அவர்கள் நீ பிறந்த நேரம் சரியில்லை உனக்கு இது தான் வாழ்க்கை முறை இதில் எந்த மாற்றமும் இருக்காது உன் வாழ்க்கை அவ்வளவுதான் என எதிர்மறையாக பலன் சொன்னார்கள். எந்தவித பரிகாரமும் செய்தாலும் இப்படித்தான் இருக்கும் என கூறினார்கள் ஆனால் உங்களுடைய பதிவை பார்த்து பின்பு தான் நாம் நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் எனக்கு உள்ளது ஐயா அவர்களை நேரில் சந்தித்து நான் ஜாதகம் பார்க்க மிக விரைவில் வருகிறேன். தங்களுடைய இந்தப் பதிவை பார்த்து நான் இன்று 20-12-2023 வ்யாதி பாத நாளில் 13 நபர்களுக்கு எனது வீட்டில் என் மனைவியும் நானும் சேர்ந்து சமைத்த வெஜிடபிள் ரைஸ் மற்றும் பயிர் பச்சடி உணவுகளை வழங்கினேன். அத்துடன் நீங்கள் சொன்னது போல சிறிய வாட்டர் பாட்டிலும் சேர்த்து கொடுத்தேன். மிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தது
🙏 sir, I am a malayalee... Finding hard to understand Tamil but I love to hear Rishabanandhan Swami... Talk show.... Accidently I came across to watch this program since then I m addicted to listen to Swami.... He talks everything that is important for human life to correct their karma and succeed.sir I have a request ,🙏can u add a English subtitle for a non tamilian to understand.
Sir neenga சொன்னதை கேட்டு லாஸ்ட் அமாவாசை அன்று என் கணவர் சாரி ,வேஷ்டி துண்டு vunavu கொடுக்க வைத்தேன்..because I'm in Nepal..feeling blessed sir..nanga யாரும் வேதிபாத நமயோகம் இல்லை..நானும் இனிமேல் தொடர்ந்து செய்கிறேன்..sir en பையனுக்கு astrology consultation பார்க்க வேண்டும்..மார்ச் month only slot endru message வந்தது..he is also civil engineering post graduate sir.atleast .March month 1St week pls give me slot sir
Right time... Right message from Universe through Swami ji. Already have select this day for went to temple along with this will do as per your advice also.. Thank you Swamy ji. 🙏 Arumugam, Tiruppur
சாமி உங்களிடம் நிறைய உரையாட வேண்டும்..... சந்தேகங்களை திர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.... எப்பொழுது சூழ்நிலை அமையும் என்று தெரியவில்லை..........
Senthil sir , rishabhananthan swai ya entha video edunga , ஆண் வாரிசு இல்லாமல் பெண் வாரிசு மட்டும் இருந்தால் எப்படி திதி கொடுப்பது அவர்களுக்கு ஒரு தெளிவான வீடியோ போடுங்கள்
அய்யா வணக்கம் என் மகன் வெயதிபதெம் நமயோகம்,என் மகள் வர்ரியான் நமயோகம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் .எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டல் வேண்டும் அய்யா.phone panna call attend pannala ayya .
ஐயா, எங்கள் ஊர் அருகில் பெருமாள் கோயில் இல்லை கிருஷ்ணர் கோயில் உள்ளது காளியம்மாள் கோவில் உள்ளது அங்கு பொங்கல் பொருள்கள் வாங்கி தரலாமா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
ஓம் நமசிவய சாமி. பதிவு ஒரு வர பிரசாதம் வழிகாட்டும் சாமி க்கு கோடி நமஸ்காரம் சாமி.❤🙏🙏🙏🙏
நான்வயாதிபாலத்தில்தான் பிறந்நுள்ளேன் நான்மிகவும்சிரமப்பட்டுதான்சம்பாதித்தேன்65 வயதாகியும்வாடகைவீட்டில்தான்உள்ளேன் நீங்கள சொல்வதுபோல் என்னால் முன்னோர் சொத்துக்கள்அழியவில்லை
ஐயா கூறியது அத்தனையும் உண்மை நான் வியதிபாதம் தான் பிறந்து இருக்கிறேன் அவர்கள் சொன்ன அத்தனையும் உண்மை வாழ்க்கையில் நான் பிறக்கும்போது முன்னோர்களும் என் குடும்பம் பெரிய செல்வந்தர்களாக இருந்தார்கள் இப்போது அப்படியே படிப்படியாக சரிந்து என் பிறந்தோம் என்ற அளவுக்கு பல கஷ்டங்களை அனுபவித்து தற்போது அய்யாவை சந்தித்து அவர் சொன்னதை செய்து கொண்டிருக்கிறேன் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டு படிப்படியாக அற்புதங்கள் நடக்கிறது
உங்கள் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா ஆனால் ஜாதகமே இல்லாதவரிடம்?????????
உங்களின் மூலம் பல்வேறு தெரியாத புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி.... சுகமே சூழ்க ஐயா 🙏🙏🙏🙏
உங்களுடைய காணொளியை நான் பார்த்து வருகிறேன். நான் இதுவரை பல ஜோதிடர்களை பார்த்து உள்ளேன் அவர்கள் நீ பிறந்த நேரம் சரியில்லை உனக்கு இது தான் வாழ்க்கை முறை இதில் எந்த மாற்றமும் இருக்காது உன் வாழ்க்கை அவ்வளவுதான் என எதிர்மறையாக பலன் சொன்னார்கள். எந்தவித பரிகாரமும் செய்தாலும் இப்படித்தான் இருக்கும் என கூறினார்கள் ஆனால் உங்களுடைய பதிவை பார்த்து பின்பு தான் நாம் நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் எனக்கு உள்ளது ஐயா அவர்களை நேரில் சந்தித்து நான் ஜாதகம் பார்க்க மிக விரைவில் வருகிறேன். தங்களுடைய இந்தப் பதிவை பார்த்து நான் இன்று 20-12-2023 வ்யாதி பாத நாளில் 13 நபர்களுக்கு எனது வீட்டில் என் மனைவியும் நானும் சேர்ந்து சமைத்த வெஜிடபிள் ரைஸ் மற்றும் பயிர் பச்சடி உணவுகளை வழங்கினேன். அத்துடன் நீங்கள் சொன்னது போல சிறிய வாட்டர் பாட்டிலும் சேர்த்து கொடுத்தேன். மிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தது
நீங்கள் சேரன்மகாதேவி சென்றிர்களா
❤
🎉
🙏 sir, I am a malayalee... Finding hard to understand Tamil but I love to hear Rishabanandhan Swami... Talk show.... Accidently I came across to watch this program since then I m addicted to listen to Swami.... He talks everything that is important for human life to correct their karma and succeed.sir I have a request ,🙏can u add a English subtitle for a non tamilian to understand.
நன்றி சாமி😢🙏
ஐயா தங்களை வணங்குகிறேன்
சுவாமி நீங்கள் கூறும் அனைத்தும் 100சதவீதம் உண்மையாகவும் தெளிவாகவும் உள்ளது
Sir neenga சொன்னதை கேட்டு லாஸ்ட் அமாவாசை அன்று என் கணவர் சாரி ,வேஷ்டி துண்டு vunavu கொடுக்க வைத்தேன்..because I'm in Nepal..feeling blessed sir..nanga யாரும் வேதிபாத நமயோகம் இல்லை..நானும் இனிமேல் தொடர்ந்து செய்கிறேன்..sir en பையனுக்கு astrology consultation பார்க்க வேண்டும்..மார்ச் month only slot endru message வந்தது..he is also civil engineering post graduate sir.atleast .March month 1St week pls give me slot sir
நன்றி சாமி
நீங்கள் சொல்வது சரி தான்
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. மிக்க நன்றி ஐயா 🙏🏼
Right time... Right message from Universe through Swami ji. Already have select this day for went to temple along with this will do as per your advice also.. Thank you Swamy ji. 🙏
Arumugam, Tiruppur
sir tel me ur mobile number pls
ஓம் நமசிவாய 👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾👃🏾🙏🏾👃🏾👃🏾🙏🏾👃🏾வணக்கம் குருவே 👃🏾🙏🏾👃🏾
வணக்கம் சாமி 🙏 நன்றி நன்றி
Nantri ayya singaporilirunthu jaya 🙏
அருமை சாமி.நன்றி
மிக நல்ல தகவல் நன்றிங்க சாமி
அருமையான விளக்கம். சுவாமி ஜி 💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼
Lp
குருவே சரணம் குருவே சரணம் நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
மிக்க நன்றி குருஜி.🙏🙏🙏🙏
உங்கள் விலக்கம்
அறுமைவாழ்க
வழமுடண்
சாமி உங்களிடம் நிறைய உரையாட வேண்டும்..... சந்தேகங்களை திர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.... எப்பொழுது சூழ்நிலை அமையும் என்று தெரியவில்லை..........
🙏🙏🙏 சிவாய நம சிவாய நம சிவாய நமy🙏🙏🙏🙏🙏
Thank you so much for your information
மஹா வீயாத்திப்பாதம் 🌹
My guruji.....guruvay saranam
Guruji nantri namaste
அருமை சாமி
அருமை சாமி, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சாமி
சுகமே சூழ்க சாமி
ஓம் முருகா
நன்றி ஐயா இந்த
Nan pirandathu SUBRAM.
மிக்க நன்றி
Sir en kanavar variyaan namayogam enna parigaram seiya vendum
Sir, sani pakavan pls sir
Super thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
வணக்கம் சாமி
Om tamburan rishabnathar thiruvadukale saranam
Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mikka nandri guruji🙏
🙏🙏🙏 நன்றி ஐயா
நன்றி அய்யா 🙏
மிக்க நன்றி சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் நன்றி
Title ah மாத்துங்க அது வேதிபாதம் இல்லை வ்யதீபாதம் யோகம்.
Sir Variyan naama yogathuku temple sollave ille
ஆயில்யம் நட்சத்திரத்தின் பரிகாரம் சொல்லுங்க ஜாய 🙏🙏🙏🙏🙏
தயவு கோர்ந்து சொல்லுங்கள் ஐயா
Can you tel about vaithirithi yoga swami
Arumai aiya....
Thank you
Sir nan viyathipatha namayogam entha rendu templekku eppo poganum.theyipiraiya allathu valarpiraila sollunga plz
நான்யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை எந்த குருவையும் அவமதித்தது இல்லை
சைவ உணவே நன்று. கொல்லா நெறியே குருவருள் நெறி.
அசைவ முட்டை கலந்தவை
தவிர்த்தல் மிக மிக நன்று. மது.மாமிசம் வகை எந்த வகையிலும் தவிர்த்தல்
வேண்டும்.
How to find out who is having vaidhibadhama effect pls reply sir
Check ur dob in net Tamil calender and see ur namayogam
Can we do darmam on all vedipam dates
Variyaan patriyum solunga sir.neenga solra maathiri naan romba kastapaduren intha piraviyil manam arinchu oru paavamum seiyaavillai
Sir variyan namaa yogam karaga
Parumalak kudukalama
Iyya nanum en husband rompa kastathil irukirom engaluku valikattungal sami ungala meet pannanum jathagam parkanum pls.dheivamey nanga salem
Senthil sir , rishabhananthan swai ya entha video edunga , ஆண் வாரிசு இல்லாமல் பெண் வாரிசு மட்டும் இருந்தால் எப்படி திதி கொடுப்பது அவர்களுக்கு ஒரு தெளிவான வீடியோ போடுங்கள்
....very good Question u hv mentioned...even I had the same doubt !!
Variyan namayogathil piranthavargalum perumal kovillukku vellam arisi vanki kodukkalama
😢 Thiruvananthapuram
வியதீபாதம் வரும் நாட்களை எப்படி தெரிந்து கொள்ளலாம் சுவாமி
Viyathipatham eththanai nalukku oru murai varum pls sollunga
Madha madam varum vyadipadam andru edu pol danam seyalama guruji
Thiriyothisi thithi AND vaithirithi yogam Patri solungal
நன்றி
Variyan nama yogam. Vanisai karanam valarpirai egadhasi thithi december8 meenarasi revathi patham 3. Mithuna laknam kovil soounga sami
Nanri sir
Can the parents do on behalf of their children, who are studying in hostel
சுகமே சூழ்க....
Sooper
Sir. Please. Sir. Unga. Kalil. Asai. Vangunum. Sir
Sir enthe rendu templekku entha days poga vendum.varpiraiya allathu theyipiraiya sollunga plz
ஐயா உங்கள் கருத்துகள் அனைத்திற்கும் தலை வணங்குகிறேன். நன்றிகள் பல 🙏🙏
சிறிய சந்தேகம் ஐயா, இலுப்பை எண்ணெய் பயன் படுத்தி வீட்டில் தீபம் ஏற்றலாமா.
நன்றி சாமி.. விட்டில் இழுப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றாலாமா ஐயா 🙏
கூடாது
கோயிலில் மட்டும் தான் இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும்
நன்றி ஐயா
குறிப்பிட்ட நாமயோகதில் பிறந்தவர்கள் தான் அரிசி தானமாக வழங்க வேண்டுமா ஐயா
Ayya vitla vilvamaram valarkkalama
ஐயா வணக்கம். சொல்வதை முழுவதுமாக சொல்லுங்கள்.
ஐயா தயை கூர்ந்து ஜாதகம் பார்த்து சொல்ல வேண்டும் நீங்கள் சொல்வது போல தான் நாங்கள் முடிவு எடுக்க வேண்டும்
அய்யா வணக்கம் என் மகன் வெயதிபதெம் நமயோகம்,என் மகள் வர்ரியான் நமயோகம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் .எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டல் வேண்டும் அய்யா.phone panna call attend pannala ayya .
Asaiva unavu கொடுக்கலாமா
சார் உங்க வீட்டுக்காரரு இறந்து 16 நாள்ல இருந்து அடைப்பு போட சொன்னாங்க அடுப்பு எப்படி போடுவது என்ன முறையில்
Neet exam high score ku tips solluga
Cale அசைவம் கொடுக்கலாமா?
samy any time pogalama??
ஐயா, எங்கள் ஊர் அருகில் பெருமாள் கோயில் இல்லை கிருஷ்ணர் கோயில் உள்ளது காளியம்மாள் கோவில் உள்ளது அங்கு பொங்கல் பொருள்கள் வாங்கி தரலாமா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
Women ah irundha periods timela anadhanam kudukalama
ஐயா அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.அல்லது எண்
Thanks sir
Viyathipatham eneal enna.
நான் வியாதிபாதத்தில் பிறந்தவன் தான்
பெண்கள் வியதிபாதத்தில்பிறந்தவர்கள் என்னசெய்வது
T̊h̊ån̊k̊ ẙo̊ů s̊åm̊e̊
ஐயா அனைவரும் உணவு தானம் செய்யலாமா இல்லை வேதி பாத நாமயோகம் மட்டுமா
Swamy unggalin Phone no pathividavum swamy please 🙏
Viayrhipadam namoyokam or ?