அய்யா சரியாக சொல்லிவிட்டீர்கள்.நான் துவாதசி யில் பிறந்தவன் நான்..என் தந்தை தாயிடம் மற்றும் மனைவியிடம் இருந்த தங்க நகைகள் எல்லாம் இழந்து விட்டனர். நானே யோசித்து இருக்கிறேன் ஏன் நம்மிடம் தங்கம் தங்கவில்லை என்று. இன்று புரிந்தது துவாதசி தான் என்று
சுவாமி தங்களது பதிவை நேற்று இரவு தான் பார்த்தேன் மிகவும் அருமை இது வரை பாக்காமல் இருந்ததுக்கு வருந்துகிறேன் வியதீபாத நாமத்துக்கு உள்ள பரிகாரம் தயவு கூர்ந்து சொல்லவும் நன்றி வணக்கம்
சாமி நானும் ஏகதாசி திதி தான் சாமி நிறைய நல்ல விஷயம் பார்ப்பவருக்கு சொல்லுவேன் நீங்க சொல்வது போல ஏமாத்த தெரியல எனக்கும் சில விஷயம் பிரபஞ்சம் சொல்லி கொடுக்கும் எனக்கு சொல்லி கொடுக்கும் விஷயம் எல்லோரும் புதுசா இருக்கு பொருந்தியும் வருது இதை எந்த ஒரு சோதிடரும் சொல்ல வில்லை னு சொல்லுவாங்க ஆனால் 10 ரூவா கூட கொடுக்க மாட்டாங்க வீட்டில் சண்டை வரும் என் வாய் சும்மா இருப்பதில்லை இப்போ கூட பொண்டாட்டி க்கு தெரியாம சோசியம் சொல்லிட்டு இருக்கேன் சும்மா காசு வாங்காம கேட்க மனசு வரல அவர்களும் கொடுப்பதிலை இப்போ லாரி ஓட்டுறேன் சாமி அப்படியம் ஜாதகம் வாட்சப்பில் வருது
வணக்கம் இராமாயணம் இயற்றிய வால்மீகி ஜீவ சமாதி தமிழ்நாட்டில் தான் உள்ளது இராமாயணம் நடந்த காலத்தில் தமிழ் இருந்தது இராமர் பேசியது தமிழ் தான் இராவணனும் தமிழன் வால்மீகி தமிழர் இவர் ஜீவ சமாதி திருவான்மியூர் இன்றும் உள்ளது
Unmaiya ithu nadanthurukku😢ennakku annaikku kalailaiyu petrol illamal ninna apa oru thatha vantharu apm annaikkuke afternoon petrol thinthuthu apa rendu peru vanthanga first vanthavaru ketutu poi avare petrol vangittu vantharu athukkulla oruthar avaroda family yoda vanthu enkudave motta veila ninnaru avaru varavaikku most memorable moments la athuvum onnu ennakku😊but ennakku ennana karma nalla irukkuna ippa varaikku eyan ennakku oru nalla vazhalga amaiyalanu tha😢
ஐயா எனக்கு மீன் லக்னம் கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் திவிதியை திதி கண்ட நாம யோகம்,கரசை கர்ணம் மேலும் பூரட்டாதி 01ல் சூரிய புள்ளி முடக்காக சித்ரை நட்ச்சத்திரம் வருது கண்ணி வீடு வருதே மீன லக்ன கேது 7ம்வீட்ல சந்+ராகு இனைவு 🌗 2ல சுக்ரன் 10ல குரு 12 ல சூரி💥+புதன்+சனி+செவ்வாய் இனைவு ஐயா எங்க வழிபாடு செய்தால் நல்லது நடக்கும் குழந்தை பிறக்கும் ராகு தசை சுக்ர புத்தியில் கல்யாணம் சரியாக ஒன்றரை வருடம் ஆனது ஏமாற்றமே மிஞ்சுகிறது ஐயா ஆனால் இப்போது கோச்சார குரு பெயர்ச்சியினால் இருக்கின்ற வேலையை விட்டு வெளிமாநிலம் செல்ல உத்தரவின் படி புது மாற்றம் ஏற்படுகிறது 💯
Part 1 Link : ruclips.net/video/aTKqoItDGQs/видео.html
Apponna naan ekathesi theethi
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
நானும் திரயோதசி தான், 1000℅ உண்மை
எல்லா திதிக்கும் செல்ல வேண்டிய கோவில்கள் கூறவும் குருவே 🙏💐
அய்யா சரியாக சொல்லிவிட்டீர்கள்.நான் துவாதசி யில் பிறந்தவன் நான்..என் தந்தை தாயிடம் மற்றும் மனைவியிடம் இருந்த தங்க நகைகள் எல்லாம் இழந்து விட்டனர். நானே யோசித்து இருக்கிறேன் ஏன் நம்மிடம் தங்கம் தங்கவில்லை என்று. இன்று புரிந்தது துவாதசி தான் என்று
தங்கம் வாங்காமல் பிளாட்டினம் வைரம் வெள்ளி போன்றவை வாங்கி உபயோகித்தால் தங்குமா என்று சொல்லுங்க குருஜி
😥
Nan nagayai veitu than kudumbatai otti kondurukiren😅
@@PositiveLife369-j4qtanggatuku return value jasthi, kasthathuku uthavum
@@kalaiselvikrishnan9994 உண்மை தாங்க அதை வைத்து தான் வாழ்க்கை ஓடுக்கொண்டிருக்கிறது விற்பதும் வாங்குவதுமாக
ஐயா ஏகாதசி திதி 100க்கு 100உண்மை 👍
Yes ...my son yegathasi.
சுவாமி தங்களது பதிவை நேற்று இரவு தான் பார்த்தேன் மிகவும் அருமை இது வரை பாக்காமல் இருந்ததுக்கு வருந்துகிறேன் வியதீபாத நாமத்துக்கு உள்ள பரிகாரம் தயவு கூர்ந்து சொல்லவும் நன்றி வணக்கம்
நன்றி அண்ணா தாங்கள் கூறும் கருத்துகளுக்கு நன்றாக வாழ்க்கையை சீர்செய்யுமாறு உள்ளது தன்னிலையை உணர முடிகிறது நன்றி அண்ணா
God bless you and your family samy
Super உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறோம்.சுவாமி
இது அனைத்தும் தனிகாச்சலம் ஐயா கற்பித்தது
அருமை அருமை சாமி நேர்த்தியான உண்மை அனைத்திற்கும் எளிமையான விளக்கம்🙏🙏🙏
தங்களைப் பார்க்க அனுமதி தேவை
நன்றி வணக்கம் சாமி
ஐயா,தாங்களுக்கு அடியேனின்
வணக்கங்கள் பல🙏
தங்களுடைய கருத்துக்கள் மிகவும்
நிதர்சனமாகவும்,உண்மைத்தனமாகவும் உள்ளது.நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பகிர்வு ஐயா வணக்கம் 🙏🙏🙏
அருமையாக பேசுகிறீர்கள்
அருமையா சொல்றிங்க சாமி
தன்னை தானே நல்லவர் என்று சொல்லாமல் சொல்லும்,ஏகாதசியில் பிறந்த எங்கள் குருஜி ரிஷபானந்தா வாழ்க
அவர் பஞ்சமி திதி
Address contact number please
நான் பஞ்சமி திதி சாமி
@@SivavakiyarRishabananthar address contact please enakum marriage delay brother also family feel unfit society, caste relations what do
Shiva ya nama
@@SivavakiyarRishabananthar மன்னியுங்கள் குருஜி, பஞ்சமியில் பிறந்த நல்ல உள்ளம் வாழ்க வாழ்க
ராமர் தங்கத்தால் ஆன சீதை சிலை செய்து அதனுடன் சேர்ந்து தசரதனுக்கு திதி கொடுத்ததாகவும்
சீதை தனியாகவே திதி கொடுத்ததாகவும் புராணத்தில் உள்ளது 🙏
Yagam cheitharbdrrtha sila pola panni wife kuda cheirnthu cheialan a palan illai
Nanbikaiyodu seithal palan undu.
அருமை குருஜி, பூமியிலிருந்து போகயில் எதையும் கொண்டு போக மாட்டோம்
அண்ணா சூப்பரா இருக்கு அண்ணாநன்றி வணக்கமநீண்ட ஆயுளுடன் வாழ்க
பயனுள்ள தகவல்கள் பதிவாக தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா
🌹🙏❤️
14:48 தெரிந்தும் தெரியாமலும்,அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளையும், பாவங்களையும் பொறுத்து,காத்து, ரட்சிது மன்னித்து அருள் புரியுங்கள்.
துவாதசியை பற்றி கூறுங்கள் அய்யா🙏🙏🙏
❤நன்றி ஐயா 🙏நல்லா விளக்கம் சொல்றிங்க வாழ்க வளமுடன் 🙏
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது ஐயா நல்ல விளக்கம் ❤❤🎉
சாமி நானும் ஏகதாசி திதி தான் சாமி நிறைய நல்ல விஷயம் பார்ப்பவருக்கு சொல்லுவேன் நீங்க சொல்வது போல ஏமாத்த தெரியல
எனக்கும் சில விஷயம் பிரபஞ்சம் சொல்லி கொடுக்கும் எனக்கு சொல்லி கொடுக்கும் விஷயம் எல்லோரும் புதுசா இருக்கு பொருந்தியும் வருது இதை எந்த ஒரு சோதிடரும் சொல்ல வில்லை னு சொல்லுவாங்க
ஆனால் 10 ரூவா கூட கொடுக்க மாட்டாங்க
வீட்டில் சண்டை வரும் என் வாய் சும்மா இருப்பதில்லை இப்போ கூட பொண்டாட்டி க்கு தெரியாம சோசியம் சொல்லிட்டு இருக்கேன் சும்மா காசு வாங்காம
கேட்க மனசு வரல அவர்களும் கொடுப்பதிலை
இப்போ லாரி ஓட்டுறேன் சாமி அப்படியம் ஜாதகம் வாட்சப்பில் வருது
உங்கள் தொடர்பு கொடுக்கவும்
15:37 karma & parikaram
மிகச் சரி அய்யா 💐🙏
ஷஷ்டி திதி சொல்லுங்கள் சாமி...
உண்மை தான் ஐயா
🙏🙏🙏🙏 sir easyest clearly vedios 🙏🙏🙏🙏 contiuv
சூப்பர் சாமி
Excellent motivation sir. Ur role model others. Thanks Prof Dr AP Shanmugam
திதி சூன்யம் பத்தி சொல்லுங்க சாமி🙏🙏🙏
6:04 துவாதசி திதி
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
Can u update contact details of guruji
ரிஷபமே வாழ்க 🙏🙏🙏
Thanks for your valuable information
நீங்கள் கொடுத்த விளக்கங்கள் மிகவும் அருமை. நநான் தங்களிடம் சாதகம் பார்க்க வேண்டும். எப்படி கூறவும்.
பஞ்சமி திதி ப்ற்றி சொல்லுங்க ஐயா
குருவே உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
I’m Chaturdasi! So true aiya whatever you said!
Ammavasai pournami konjam detailed ah podunga
2:22 navami
Ayya mikka nanri ungal pani thotaratam theergausu bhava nan ungal ammavayudu udayaval
Om shakthi om shakthi om shakthi
தமிழன் தமிழன் தான்🎉🎉🎉
❤❤ippo ekkam lifr tara bayam punnadi thirudan a irukinga chilar
Super very nice video thanks sir ❤🙏🙏🙏💯💯
உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி உங்களை சந்திப்பது.
Nandri Swami🙏🙏🙏🙏🙏
Namaskaram. Adiyen. Adithi la porandha yeppadi irukkum sollunga pl.
திரயோதசி100/100உண்மை
Tell.me.sir
Valkai kastam than anal samalika vendum
நன்றி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சதுர்தசி திதியில் இறந்தால் என்ன பலன் ஐயா
வணக்கம் இராமாயணம் இயற்றிய வால்மீகி ஜீவ சமாதி தமிழ்நாட்டில் தான் உள்ளது இராமாயணம் நடந்த காலத்தில் தமிழ் இருந்தது இராமர் பேசியது தமிழ் தான் இராவணனும் தமிழன் வால்மீகி தமிழர் இவர் ஜீவ சமாதி திருவான்மியூர் இன்றும் உள்ளது
guruve saranam .....திதி கோயில்கள் சொல்லுங்கள் குருஜி ச
Excellent
Respected sir put a video on Kasi Jatakam
Sadhurdasi thithi 200 persent true sir
ஐயா என்ன திதிக்கு எந்த சாமி யை வணங்க வேண்டும் என்று சொல்லுங்கள் சார்
நன்றி
Navami 💯 true,
Nandri Ayya
Ok❤❤❤
ஐயாவை நேரில் சந்திப்பதற்கு வழி முறை சொல்லுங்கள்.
பௌர்ணமி திதி பற்றி சொல்ல வேண்டும் ..
Pls upload sir..
Nangal koviluku selum podhu car accident annanl engal yarukum ondrum agavilli appadiyei bus yeri koviluku sendrom mikka nandrigal
Unmaiya ithu nadanthurukku😢ennakku annaikku kalailaiyu petrol illamal ninna apa oru thatha vantharu apm annaikkuke afternoon petrol thinthuthu apa rendu peru vanthanga first vanthavaru ketutu poi avare petrol vangittu vantharu athukkulla oruthar avaroda family yoda vanthu enkudave motta veila ninnaru avaru varavaikku most memorable moments la athuvum onnu ennakku😊but ennakku ennana karma nalla irukkuna ippa varaikku eyan ennakku oru nalla vazhalga amaiyalanu tha😢
பிரதமை திதி சொல்லுங்கள் ஐயா
Super Samy ennudaiyakunam Samy unkalukkum
பௌர்ணமி திதியில் தான் பிறந்த நான் பெரிய அளவில் சாதனை புரியவில்லை
அருமையான பதிவுகுருஜி
அம்மாவாசை திதியில் பிறந்தவர்கள் எந்த கோவிலுக்கு போக வேண்டும்
வணக்கம்
ஐயா எனக்கு மீன் லக்னம் கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் திவிதியை திதி கண்ட நாம யோகம்,கரசை கர்ணம் மேலும் பூரட்டாதி 01ல் சூரிய புள்ளி முடக்காக சித்ரை நட்ச்சத்திரம் வருது கண்ணி வீடு வருதே மீன லக்ன கேது 7ம்வீட்ல சந்+ராகு இனைவு 🌗 2ல சுக்ரன் 10ல குரு 12 ல சூரி💥+புதன்+சனி+செவ்வாய் இனைவு ஐயா எங்க வழிபாடு செய்தால் நல்லது நடக்கும் குழந்தை பிறக்கும் ராகு தசை சுக்ர புத்தியில் கல்யாணம் சரியாக ஒன்றரை வருடம் ஆனது ஏமாற்றமே மிஞ்சுகிறது ஐயா ஆனால் இப்போது கோச்சார குரு பெயர்ச்சியினால் இருக்கின்ற வேலையை விட்டு வெளிமாநிலம் செல்ல உத்தரவின் படி புது மாற்றம் ஏற்படுகிறது 💯
தயவு செய்து பதில் தாருங்கள் 🤝
💯unmaiga 🙏🙏
அவினாசி கார்த்திகேயன் சதுர்த்தசி திதி.
அமாவாசை திதியில் பிறந்தவர்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா please send me
❤❤❤scientist mayolsamy annamalai thirumallar pathi athu ellam ille summa cholranganu chonnaru interviewil
Sapthami thidhi valrpirai sollumga guruji
நீங்க எந்த திதிக்கு எந்த கோவில் செல்லவேண்டும் எனக் கூறுங்கள்
Naan asdamiyil piranthaval sami en natsathiram karthikai en rasi rishapam sami enaku palan sollunga
மயக்கமருந்தே சிகிச்சைமுடிந்தபிறகுதான் வேளைசெய்யும்
ஐயா, தங்களை தொடர்புகொள்ள தங்கள் விலாசம் செல் நம்பர் தெரிவிக்கவும்
நான் சதுர்த்தசி. என்னடா over சோம்பேறியா இருக்கேனேனு நானே feelபன்னியிருக்கேன். 😂
ஐய்யா போன்நெம்பர் அனுப்புங்க மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐய்யா
Sivavakiyar rishabanantha youtube channel
Ivarudaiyathu
Super sir sema interested
நன்றி குருஜி மீனாட்சி கூத்தூர்
Practical words🙏🙏🙏
hi
நமஸ்காரம் குருஜி. சதுர்த்தி திதியை பற்றி சொல்ல வில்லையே
காசி ஜாதகம் பற்றி சொல்லுங்க
100% correct
ஐயா தங்களின் தொடர்பு எண் தெரிவிக்கவும் நன்றி
Thuvethiya thethi soluga ...... guru jiiiiiiiiiiii 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 7:35 7:40
தங்களைப் பார்க்க அனுமதி தேவை நன்றி வணக்கம் சாமி
Theipirai sadhurthasi thithi patri sollunga saami
சப்திதிசெல்ல வேண்டும் ஐயா
உங்கள் இடம் ஐதகம்பார்க்கஞூம்எப்படிஅஞூகனும்
Thanks sir
Arumai
Yentha thidhi ku yentha kovil nd epo poganum sonna nalla irukum.... Senthil sir ketu sollunga next part la