அருமை ஐயா என்ன ஆச்சரியம் திதியை பற்றி சொன்னீர்கள் உண்மைதான் என் தந்தை 31/1/2015 ஏகாதசி இறந்தார்கள் தற்பொழுது என் மகள் பிறந்த திதி அதே ஏகாதசி யாரும் சொல்லாத சூச்சும விதிகளை ஐயா அவர்கள் அனைத்து உலக மக்களுக்கும் பயன் பெற வேண்டும் என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொல்கிறார்கள் அதுவும் அஷ்டமியை நாம் ஒதுக்கி வைத்தது எவ்வளவு தவறு என்று இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நான் மட்டுமல்ல இந்த சேனலை பார்க்கிறவர்கள் அனைவருக்கும் உண்மையை உணர்த்தி உள்ளீர்கள் பொதுவாக ஜோதிடர்கள் தன்னிடம் ஜாதகம் பார்க்க வரும் நபர்களுக்கு மட்டும் சொல்லுவார்கள் ஆனால் தனது பேரிலே தம்புரான் ரிஷபானந்தர் அந்த ஆன்மீக அர்த்தத்தையும் சொல்லி உண்மையான சித்தரை குருவாக ஏற்றுக் கொண்டதன் பெயரில் தானும் ஒரு சித்தர வழி தான் என்று பொதுவுடமையாக மறைக்கப்பட்ட சூட்சும விதிகளை மக்கள் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டும் என்று அந்த எண்ணத்துக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உண்மையாக சொல்கிறேன் தன்னிடம் ஜாதகம் பார்க்கும் வரும் அவர்களுக்கு மட்டும் சொல்ல வேண்டியதை அனைவரும் பயன் பெறும் வேண்டுமென்ற அந்த சாமியின் எண்ணம் இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் வணங்க வேண்டிய தருணம்.. இதுபோல் உண்மையாக வாழ்வில் நடக்கின்ற ஜோதிடம் சார்ந்த பதிவுகளை IBC பக்தி சேனல் மூலம் நாங்கள் தெரிந்து கொள்வது பாக்கியமே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் நான் செய்தது இப்போது அந்த பாக்கியம் கிடைத்தது என்பதை உணர்கிறேன். தயவு செய்து தம்பு தான் ரிஷபானந்தசாமியின் காண்டாக்ட் நம்பர் ஒளிபரப்பவும் மனித வாழ்க்கைக்குத் தேவையான இதுபோல் உண்மையுள்ள இந்த சாமியின் வீடியோ நிறைய வீடியோ IBC பக்தி சேனல் மூலமாக ஒளிபரப்ப வேண்டும் 🙏🙏🙏 மீண்டும் என்னை போன்ற ஆன்மீக ஈடுபாட்டில் உள்ள அனைவருக்கும் IBC பக்தி சேனலுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்... மீண்டும் ஆவலுடன் இந்த அய்யாவின் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டு 🙏🙏🙏
என் மகள் 22வயது சப்தமி திதியில் பிறந்தாள் நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் ஆனால் இந்த வாழ்க்கை பிரிந்து போகும் நிலையில் இருந்தும் பல துன்பங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கினறோம் கொடுமைக்கார மாமியார் சுயநலமாக குடும்பம் ஏமாற்ற படுவது புரிந்து கொள்ளா கணவர் இத்தகைய சூழலில் வாழ்கிறேன் என் மகன் வயது 16அஷ்டமி திதியில் பிறந்தார் வாழ்க்கை இறை அருளால் நடந்து கொண்டிருகிறது
நீண்ட நாள் சந்தேகம் இனிமையான அருமையான விளக்கம் தாமாதமாக எனக்கு விளக்கம் இயற்கை மூலம் கிடைத்தாலும் சிறப்பாக விளக்கினார் ரிசபானந்தர் பிரபஞ்சமே போற்றி....
ஜோதிட சிகரம் தம்பிரான் ரிஷப ஆனந்த சுவாமிகள் அவர்களிடம் ஜாதகம் பார்த்து கோயில்களுக்கு சென்று நல்வாழ்வு பெற்ற லட்சக்கணக்கானவர்கலில் நானும் ஒருவன்.... சுவாமிகளுக்கு நன்றிகள் பல..... தாங்கள் நீடூழி வாழ எம்பெருமான் ஈசனை வாங்குகிறேன்....
ஜோதிட உலகின் ரகசியங்களை, ஜோதிடர்களின் கருத்துக்களை, உலக மக்களுக்கு கொண்டு சேர்க்கும், ஐ பி சி தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும், திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும், ஐ பி சி தமிழ் நேயர் பெருமக்களுக்கும், தம்பிரான் ரிஷபானந்தரின் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!!!🙏🙏🙏🙏
பல்வேறு மக்களின் வாழ்வில் இன்று அவர்கள் சிறப்பாக வாழ ஜோதிட வழியில் வழிகாட்டிய எங்களின் தம்பிரான் ரிஷபானந்தர் ஐயா அவர்களுக்கு நன்றிகள்!!! உங்களின் சேவை உலக மக்களுக்கு சென்று சேர வாழ்த்துக்கள் ஐயா !!! இன்னும் மென்மேலும் வாழ்வில் நீங்கள் உயர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் ஐயா!!!🙏🙏🙏🙏
சாமிஜி வணக்கம் ஐபிசி சேனலுக்கு வாழ்த்துக்கள் என் வாழ்வின் ஒளிவிளக்கு சுவாமிகள் பஞ்சபட்சி என்கிற விஷயம் உங்களுக்கு நற்பலனை தரும் முயற்சி செய்து பாருங்கள் நான் முயற்சி செய்து பார்த்தேன் எனக்கு 100% பலன் அளித்தது இதைச் சொன்னது எங்கள் சாமிஜி கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
வணக்கம்ங்க குருசாமி.தங்களின் சீரான நகர்வுகளும் சிறப்பாக செயல்படும் IBC சேனலுக்கும் நண்றிகள்.சாமி அவர்கள் கூறியது சனிக்கிழமை தந்தை இறந்தால் அக்குடும்பம் வெகு சிறமத்தை அடையும் என்று கூறியிருந்தார்கள்.உண்மை அதுவே.பின் சாமி அவர்களின் முன்னிலையில் திருவணந்தபுரம் பரசுராமர் கோவிலில் நானும் எனது மனைவியும் திதி தர்ப்பணம் செய்து சாமி அவர்களை நேரில் சந்தித்தோம்.மிகவும் இனிமையாகவும் கனிவாகவும் பேசினார்கள்.எங்களுக்கும் மாற்றம் நிகழ்வது தெரிகிறது.எங்களை சீராக வழிநடத்துகிறார்கள்.நண்றிங்க சாமி.தேனி வாசுதேவன்
வணக்கம் ஐயா 🙏 பிரதமை திதி பற்றி தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் உண்மை தான்.. எனது நண்பர் மகன் பிரதமையில் தான் பிறந்தான்.. இப்போது அவர் எந்த தொழிலிலும் முன்னேற்றம் இல்லை 🙏🙏🙏
Congratulations Swami.. one year before myself will meet him person. I can't belive it, he is clearly and practically talking my life in past and future scenario. All levels people is directly interact to him.
சாமிகள் சொல்வது 100% உண்மை திதி கொடுத்தால் விதி மாறும் சாமி சொன்ன பிறகு திருவனந்தபுரம் சென்று குடும்பத்துடன் திதி கொடுத்து வந்தோம் அதன் பிறகு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் சாமியின் ஆன்மீக தகவல்களை கேட்டு எல்லாரும் பயன் பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் நன்றி சுவாமியின் ஜோதிட பயணம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி
உங்களால் என் வாழ்க்கை மிகவும் மாறி இருக்கிறது இந்த வீடியோவை பார்க்கும் அனைத்து மக்களின் வாழ்க்கையும் மாற இருக்கிறது முழுமையாக பாருங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் நன்றி ரிசபானந்தர் ஐயா
Happy to see u in Bhakthi channel swamiji .congrats 🎉 Giving importance to thithi & naamayogam is one of your special thing what we admired from you Swami. Also seeing 22nd natchatra (ie) vainaasegam , easily checking with vainaasegam saying about health & future of a horoscope is your great job .Once again thank you so much & also am wishing you the very best for your future success 🙌 swami.
Hari om Guruji🙏🙏congratulations Guruji🙏very happy to watch in channel which reaches to all peoples🙏guruji is very down to earth person we are blessed to get guruji Blessings🙏🙏surrender to the lotus feet of Guruji🙏🙏🙏🙏🙏
ஜோதிடம் என்பதை சொல்லவே வேண்டாம். மிகவும் தெளிவாக விளக்கி விட்டு அதற்கான காரணத்தை கூறி பரிகாரங்களை சொல்லிவிடுவார். அதை தாண்டி பழகுவதற்கு மிகவும் நல்ல மனிதர் மற்றும் ரொம்பவும் positive எண்ணங்களை கொண்டவர் சுவாமி. தங்கள் மென்மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள் சுவாமி ஜி.
அதை மட்டும் சொல்ல மாட்டாங்க. ரெண்டே காரணம் தன்னை போல் மற்றவன் நல்வழி அடைந்திட கூடாது. மற்றொன்று இவர்கள் உண்மையில் அவரை சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் பிரபாகரனுடன் சீமான் ஆமை கறி சாப்பிட்டதாக சொன்னாரே. அதுபோல வெட்டி பெருமைக்கு இவர்கள் அவருடன் டின்னர் சாப்பிட்டதாக அனத்துவார்கள்
அருமை ஐயா என்ன ஆச்சரியம் திதியை பற்றி சொன்னீர்கள் உண்மைதான் என் தந்தை 31/1/2015 ஏகாதசி இறந்தார்கள் தற்பொழுது என் மகள் பிறந்த திதி அதே ஏகாதசி யாரும் சொல்லாத சூச்சும விதிகளை ஐயா அவர்கள் அனைத்து உலக மக்களுக்கும் பயன் பெற வேண்டும் என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொல்கிறார்கள் அதுவும் அஷ்டமியை நாம் ஒதுக்கி வைத்தது எவ்வளவு தவறு என்று இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நான் மட்டுமல்ல இந்த சேனலை பார்க்கிறவர்கள் அனைவருக்கும் உண்மையை உணர்த்தி உள்ளீர்கள் பொதுவாக ஜோதிடர்கள் தன்னிடம் ஜாதகம் பார்க்க வரும் நபர்களுக்கு மட்டும் சொல்லுவார்கள் ஆனால் தனது பேரிலே தம்புரான் ரிஷபானந்தர் அந்த ஆன்மீக அர்த்தத்தையும் சொல்லி உண்மையான சித்தரை குருவாக ஏற்றுக் கொண்டதன் பெயரில் தானும் ஒரு சித்தர வழி தான் என்று பொதுவுடமையாக மறைக்கப்பட்ட சூட்சும விதிகளை மக்கள் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டும் என்று அந்த எண்ணத்துக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் உண்மையாக சொல்கிறேன் தன்னிடம் ஜாதகம் பார்க்கும் வரும் அவர்களுக்கு மட்டும் சொல்ல வேண்டியதை அனைவரும் பயன் பெறும் வேண்டுமென்ற அந்த சாமியின் எண்ணம் இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் வணங்க வேண்டிய தருணம்.. இதுபோல் உண்மையாக வாழ்வில் நடக்கின்ற ஜோதிடம் சார்ந்த பதிவுகளை IBC பக்தி சேனல் மூலம் நாங்கள் தெரிந்து கொள்வது பாக்கியமே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் நான் செய்தது இப்போது அந்த பாக்கியம் கிடைத்தது என்பதை உணர்கிறேன். தயவு செய்து தம்பு தான் ரிஷபானந்தசாமியின் காண்டாக்ட் நம்பர் ஒளிபரப்பவும் மனித வாழ்க்கைக்குத் தேவையான இதுபோல் உண்மையுள்ள இந்த சாமியின் வீடியோ நிறைய வீடியோ IBC பக்தி சேனல் மூலமாக ஒளிபரப்ப வேண்டும் 🙏🙏🙏 மீண்டும் என்னை போன்ற ஆன்மீக ஈடுபாட்டில் உள்ள அனைவருக்கும் IBC பக்தி சேனலுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்... மீண்டும் ஆவலுடன் இந்த அய்யாவின் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டு 🙏🙏🙏
Hi
நான் பிறந்த தேதி 08 06 1983 இதை கூட்டினால் வருவது எட்டு
Sir i want to meet you. Kindly give appointment. Address please.
Thulam rasiku soluga guru jiiiiiiiiiiii
என் மகள் 22வயது சப்தமி திதியில் பிறந்தாள் நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் ஆனால் இந்த வாழ்க்கை பிரிந்து போகும் நிலையில் இருந்தும் பல துன்பங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கினறோம் கொடுமைக்கார மாமியார் சுயநலமாக குடும்பம் ஏமாற்ற படுவது புரிந்து கொள்ளா கணவர் இத்தகைய சூழலில் வாழ்கிறேன் என் மகன் வயது 16அஷ்டமி திதியில் பிறந்தார் வாழ்க்கை இறை அருளால் நடந்து கொண்டிருகிறது
நீண்ட நாள் சந்தேகம் இனிமையான அருமையான விளக்கம் தாமாதமாக எனக்கு விளக்கம் இயற்கை மூலம் கிடைத்தாலும் சிறப்பாக விளக்கினார் ரிசபானந்தர் பிரபஞ்சமே போற்றி....
Think you same
100 percent correct sir sasti thithi... En paiyan 8yrs kalichu than piranthan
ஜோதிட சிகரம் தம்பிரான் ரிஷப ஆனந்த சுவாமிகள் அவர்களிடம் ஜாதகம் பார்த்து கோயில்களுக்கு சென்று நல்வாழ்வு பெற்ற லட்சக்கணக்கானவர்கலில் நானும் ஒருவன்.... சுவாமிகளுக்கு நன்றிகள் பல..... தாங்கள் நீடூழி வாழ எம்பெருமான் ஈசனை வாங்குகிறேன்....
Sir ivarudaiya no kudunga sir
Pls send numbers
@@radhanagarajan7937 yarum thara mattanga pa....I hv asked everyone
சார் இவரிடம் ஜாதகம் எப்படி பார்ப்பது..
ivar contact no. pls
ஜோதிட உலகின் ரகசியங்களை,
ஜோதிடர்களின் கருத்துக்களை,
உலக மக்களுக்கு கொண்டு சேர்க்கும்,
ஐ பி சி தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும்,
திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும்,
ஐ பி சி தமிழ் நேயர் பெருமக்களுக்கும்,
தம்பிரான் ரிஷபானந்தரின் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!!!🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ivar engu ullar....number Enna
எங்கள் வாழ்க்கையின் ஒளி விளக்கு ஐயா நீங்கள் தங்களின் ஜோதிட வாழ்வியலை பார்த்து இனி உலக மக்களும் பயன் பெறலாம் நன்றி 🙏🙏🙏 சுவாமி🙏
Avar vilasam sollunga sir
Can I get sir's deatails plz
ஐயாவின் முகவரி பகிர்ந்து கொள்ளுங்கள்
ஐயா phone plz
pH no pl
பல்வேறு மக்களின் வாழ்வில் இன்று அவர்கள் சிறப்பாக வாழ ஜோதிட வழியில் வழிகாட்டிய எங்களின் தம்பிரான் ரிஷபானந்தர் ஐயா அவர்களுக்கு நன்றிகள்!!! உங்களின் சேவை உலக மக்களுக்கு சென்று சேர வாழ்த்துக்கள் ஐயா !!! இன்னும் மென்மேலும் வாழ்வில் நீங்கள் உயர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் ஐயா!!!🙏🙏🙏🙏
Yaranum number kudungappa ivaroda pesanum
Sivavakiyar rishabananthar
மெய்யாலுமா சொல்றிங்க
Phone no pls
After seeing him it has changed our life in many ways.Whatever he says has happened to us and we wish him best of luck for his future.
What's his number please and where is he located
Tirupur
Tiruppur
Sivavakiyar rishabananthar
@@urcthennarasu number thanga ayya
சாமிஜி வணக்கம் ஐபிசி சேனலுக்கு வாழ்த்துக்கள் என் வாழ்வின் ஒளிவிளக்கு சுவாமிகள் பஞ்சபட்சி என்கிற விஷயம் உங்களுக்கு நற்பலனை தரும் முயற்சி செய்து பாருங்கள் நான் முயற்சி செய்து பார்த்தேன் எனக்கு 100% பலன் அளித்தது இதைச் சொன்னது எங்கள் சாமிஜி கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Panjapatchi epadi parpathu sir?
Vanakkam ayya ashtami thithi kulapathai thirthu vaithinga romba nantri nalla vilakkam tkoduthinga manam niraivaga ullathu
வணக்கம்ங்க குருசாமி.தங்களின் சீரான நகர்வுகளும் சிறப்பாக செயல்படும் IBC சேனலுக்கும் நண்றிகள்.சாமி அவர்கள் கூறியது சனிக்கிழமை தந்தை இறந்தால் அக்குடும்பம் வெகு சிறமத்தை அடையும் என்று கூறியிருந்தார்கள்.உண்மை அதுவே.பின் சாமி அவர்களின் முன்னிலையில் திருவணந்தபுரம் பரசுராமர் கோவிலில் நானும் எனது மனைவியும் திதி தர்ப்பணம் செய்து சாமி அவர்களை நேரில் சந்தித்தோம்.மிகவும் இனிமையாகவும் கனிவாகவும் பேசினார்கள்.எங்களுக்கும் மாற்றம் நிகழ்வது தெரிகிறது.எங்களை சீராக வழிநடத்துகிறார்கள்.நண்றிங்க சாமி.தேனி வாசுதேவன்
ஐயா முகவரி சொல்லங்கள் சார்
மிகவும் பயனுள்ள பகிர்வு ஐயா வணக்கம் 🙏🙏🙏
Thank u for asthami speech bhairava neeya thunai Appa
EXCELLENT 👌👍 PRESENTATION. MV
அஷ்டமி யில் சுந்தரகாண்டம் படிக்க ஆரம்பித்தேன் சுவாமி
உங்கள் விளக்கம் அருமை. 🙏
நல்ல முயற்சிங்க சுவாமி வாழ்த்துகள் 🎉. தங்களால் பலரும் பயன்பெற வேண்டும் சுவாமி.
வணக்கம் ஐயா 🙏
பிரதமை திதி பற்றி தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் உண்மை தான்..
எனது நண்பர் மகன் பிரதமையில் தான் பிறந்தான்.. இப்போது அவர் எந்த தொழிலிலும் முன்னேற்றம் இல்லை 🙏🙏🙏
ஓம் சக்தி அம்மா அருளால் நல்லது நடக்கட்டும்
God bless you and your family samy
Congratulations Swami.. one year before myself will meet him person. I can't belive it, he is clearly and practically talking my life in past and future scenario. All levels people is directly interact to him.
Please share us how to contact him
Pls check sivakiyar rishabananthar(tirupur)
Sivavakiyar rishabananthar
@@sofiyam155 ok.. thanks
@@sofiyam155 number thanga samy
Thiruthitaiyai thithi u told was 100%correct
பொது மக்களுக்கு தேவைப்படும் அருமையான கருத்துக்கள், நன்றிகள் பல கோடி ஐயா
நன்றி ஐயா🙏🙏🙏🙏
அருமையான பதிவு. நன்றிங்க ஐயா
Congratulations swamiji. Myself and my family getting upwards after seeing you. Thank you swamiji.
Pls send me the Contact number and address of Swami ji sir
How to contact him
Namaskar gurujii
Excited
அருமையான பதிவு நன்றி சுவாமி
சாமிகள் சொல்வது 100% உண்மை திதி கொடுத்தால் விதி மாறும் சாமி சொன்ன பிறகு திருவனந்தபுரம்
சென்று குடும்பத்துடன் திதி கொடுத்து வந்தோம் அதன் பிறகு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் சாமியின் ஆன்மீக தகவல்களை கேட்டு எல்லாரும் பயன் பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் நன்றி சுவாமியின் ஜோதிட பயணம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி
திருவனந்தபுரத்தில் ஏன் திதி கொடுக்கனும்.ராமேஸ்வரத்தில் தானே திதி கொடுப்பாங்க.காரணம் என்ன என்று கூறவும்?.எங்களுக்கும் பயன்படும் அல்லவா?.பதிலிடவும்.
@@surebe7572explanation available in his RUclips channel youtube.com/@SivavakiyarRishabananthar?si=qCMMkDHcl_2p7cgc
ராமேஷ்வரம் திதி கொடுக்க உகந்தது அல்ல என்று ஒரு வீடியோ போட்டு இருப்பார் போய் பாருங்க
ஐயா நவமி திதியை பற்றி சொல்லுங்கள்
நல்ல தகவல்கள் தந்துள்ளீர் ஐயா நன்றி.
S, I Hav also kerala in ancient kerala Rajakale Thambran endruthan azhaipargal👌
Universal guruji
அஷ்டமி மற்றும் பிறந்த திதி தாங்கள் கூறியது மிகவும் சரியே
சுகமே சூழ்க ❤
Hai sir ...nice to see you in IBC Bhakthi channel...we expect more from you ...good information about thithi
what you have told is very useful and is going to change many peoples life. Thank you for your support and motivation
உங்களால் என் வாழ்க்கை மிகவும் மாறி இருக்கிறது இந்த வீடியோவை பார்க்கும் அனைத்து மக்களின் வாழ்க்கையும் மாற இருக்கிறது முழுமையாக பாருங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் நன்றி ரிசபானந்தர் ஐயா
Mobile no guruji no
Sivavakiyar rishabananthar
Mobile no pls
Super samiji valga valamudan
Ashtami payam pokkiyathatku nanndri swamy
Thank you guruji 🙏 very Good information.
வியக் க தக் க திதி விளக் கம் சாமி ❤
Super rishapandha swami avargale.....
சிறப்பான பதிவு, அருமையான தகவல்கள்
Happy to see u in Bhakthi channel swamiji .congrats 🎉 Giving importance to thithi & naamayogam is one of your special thing what we admired from you Swami. Also seeing 22nd natchatra (ie) vainaasegam , easily checking with vainaasegam saying about health & future of a horoscope is your great job .Once again thank you so much & also am wishing you the very best for your future success 🙌 swami.
நன்றி குருஜி மீனாட்சி கூத்தூர் 🙏🍋
Nandri sami
👌thank you guruji🐘
Guruj 10,12, most works astamee ,8 inthaa number la than irakkum . Iam very compuse but iam cleared this speaking guruj.
அமாவாசை திதியில் பிறந்தவர்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா
அமாவாசை திதியில் பிறந்தவர் கலைஞர் கருணாநிதி
மிகவும் நன்றி ஐயா குருவே சரணம் ஆம் ஐயா என் அப்பத்தா இறந்த அதே தேதி அதே திதி என் முதல் பெண் குழந்தை பிறந்தது
Because of you my life was changed thank you so much
pH no pl
Contact number pls
உங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா நல்ல விளக்கம் ❤🎉🎉
🎉 yen valkaiku vali katiya guru ji. Ugaluku kodana kodi nandrigal 😊
he hv any youtube channel ?
Enga evara paka mudiyum
Ayya nanum panchami thithi thaan
மற்ற திதீ பற்றியும் போடுங்க
நவமி திதி பத்தி சொல்லவும். Please
Hello sir.... happy to see you in famous Bhakthi channel... congratulations...short and sweet details about thithi😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🌈 super sir thanks you fuul Happy
Ya 100% right iam born panchami titti
வாழ்க வளமுடன் குருவே
அருமை அருமை அருமை 🙏🏻 வணக்கம் பல🙏🏻
Nambikai illamal tha intha kanoli parthen aanal solvethellam 💯 correct yenga akka yekathasi romba super ra valranga anaithu sambathum kidaka petru ,nan sasti😂 thithi late ta piranthen, en chithapa magal akka avar Magan sapthami thithi last year poranthanga aprem fulla appa Amma sandai pirivu enga akka kulamthaikaga valranga
மீதி திதியையும் சொல்லுங்கள் அய்யா.நன்றி.
Hari om Guruji🙏🙏congratulations Guruji🙏very happy to watch in channel which reaches to all peoples🙏guruji is very down to earth person we are blessed to get guruji Blessings🙏🙏surrender to the lotus feet of Guruji🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் குருவே சரணம் நன்றி ஐயா ரொம்ப நன்றி
Sir
I was born in saptami thithi vaikaci month but my parents lived happily until my dad's death when I was 33 years
அருமை
ஜோதிடம் என்பதை சொல்லவே வேண்டாம். மிகவும் தெளிவாக விளக்கி விட்டு அதற்கான காரணத்தை கூறி பரிகாரங்களை சொல்லிவிடுவார். அதை தாண்டி பழகுவதற்கு மிகவும் நல்ல மனிதர் மற்றும் ரொம்பவும் positive எண்ணங்களை கொண்டவர் சுவாமி. தங்கள் மென்மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள் சுவாமி ஜி.
Swamiji address phone number solunga
Contact number plz
அதை மட்டும் சொல்ல மாட்டாங்க. ரெண்டே காரணம் தன்னை போல் மற்றவன் நல்வழி அடைந்திட கூடாது. மற்றொன்று இவர்கள் உண்மையில் அவரை சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் பிரபாகரனுடன் சீமான் ஆமை கறி சாப்பிட்டதாக சொன்னாரே. அதுபோல வெட்டி பெருமைக்கு இவர்கள் அவருடன் டின்னர் சாப்பிட்டதாக அனத்துவார்கள்
நான் அஷ்டமி திதிலதான் பிறந்தேன் ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்😭😭😭😭😭
Macha thithigalukkum ulla thqgavalai kurungal ayiya next video vil...😊😊😊😊
நன்றி ஐயா
வணக்கம் அய்யா,தேய்பிறை நவமி திதி பலன் பதிவு செய்யுங்க அய்யா
Unmai sapthami thidhi neenga solluradhu
ஜயா வளர்பிறை அஷ்டமி அ . தேய்பிறை அஷ்டமி அ.
Thulam rasiku soluga guru jiiiiiiiiiiii 🙏
Which astami is good.. theipirai or valarpirai
Verry. Good
அய்யா நான் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியில் பிறந்தேன் நான் வாழ்க்கையில ஒரு முறையாவது தங்களை பார்க்க வேண்டும் ❤
Navami illa irruthu balance thithi pathi sollunga iyya
Please talk about tasami
Thank you universe.. thank you ayya....
ஸ்வாமி, நான் அஷ்டமி திதியில் தான் பிறந்தேன்.
Yen valkaiku vali katiya Gurujiiii,kodana Kodi nandrikal ayya.vanangi valthukiren.
Ivar number Enna ayya
Happy to see u guruji
Navami, thriyothasi, sathurthasi, dhasami, amavasai and pournami thithi patri sollungal
Part 2 paarunga
Thulam rasi visagam soluga pa..
.........
..........
Deepa , thiruvathirai nakshatram , theipirai asdami , Sunday birth
என் பையன் அஷ்டமி திதி பிறந்தவர்.
மெய்யாலுமா
Ellame thanigasam sir sonnathu
Valarpirai astamiyil tholil thodangalama swamy mithunam rasi thiruvatthirai natchathiram
வணக்கம் சுவாமிஜி🙏🙏🙏
அஷ்டமி திதியோடுமட்டும்சொன்னீர்கள்மீதிதிதியும்சொல்லுங்கள்ஐயா
I always had this doubt... My maternal grandmother passed away on Gokula Ashtami and I was born on Margazhi Ashtami.... Amazing coincidence
Ayyavukkum chanalukkum nandrigal pala
Number pahirnthal payan peruvom
Ayya intha varathula vedu vadakaikku kudi polama
ஏகாதசி திதி
Others thithi video post pannunga ayya
ரிஷபானந்தர் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் இனி உலகமே உங்களை கொண்டாடட்டும்
மெய்யாலுமா சொல்றிங்க
Sir. Nan. Yogarani. Unga. Kalill. Asasi. Vanganum
Pl upload more videos in thithi , yogam Karanam and their pariharam sir
Super jii 🙏