ஐயா நீங்கள் சொன்னவாறு இந்த பரிகாரத்தை செய்தேன் வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையும் கடை வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து நான் இந்த பரிகாரத்தை செய்தேன் எனக்கு அவை இரண்டுமே கிடைத்தது மிக்க நன்றி ஐயா 🙏
ஐபா வணக்கம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் Z தமிழ் தொலைக்காட்சியில் இதை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நானும் எனது திருமண தடை நீங்க தினமும் 21முறை வலம் வந்து வழிபட்டேன் ஆனால் 21 நாட்களுக்கு முன்னதாகவே எனது வேண்டுதல் நல்லபடியாக நிறைவேறியது அன்று முதல் என்னிடம் யார் மன கவலைகளை சொன்னாலும் நான் சொல்லும் ஒரே பரிகாரம் இது ஒன்று தான் நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றியை தந்து அருள்வார் அந்த திருஅண்ணாமலை வல்லப கணபதி
நமஸ்காரம் சுவாமி ஜி தமிழில் உங்கள் நிகழ்ச்சியை தினமும் பார்ப்பேன் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல சுகத்தையும் கொடுக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
நமஸ்காரம் 2009உங்கள் நிகழ்ச்சியை பார்த்துகொண்டு இருகறேரம் நன்றி நீங்கள் எங்கள் குரு குருவே சரணம் சரணம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
தங்களின் நீண்ட கால நேயர் நாங்கள்! பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களை நேரில் காண வந்தோம். செவ்வாய்க்கிழமை வந்ததால் நேரில் பார்க்க இயலாது என்று வீட்டில் இருந்த பையன் சொன்னார். சரி என்று, பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் சென்று தரிசனம் செய்து விட்டு திருச்சி வந்து விட்டோம். இன்று சனிக்கிழமை கிடைத்தது அந்த ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது ஐயா . பலருக்கும் பயன்படும் பலன் தரும் பயன் தரும் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
நன்றி ஐயா.நான் ஐதராபாத்தில் உள்ளேன் .தாங்கள் கூறியபடி நான் விநாயகருக்கு என்னுடைய மகன் உத்தியோகத்திற்காக 21முறை தினமும் சுற்றி வருகிறேன் . இன்றோடு 28 நாட்கள் முடிந்து விட்டது.ஆச்சிரியப்படும் வகையில் அவன் விரும்பிய மாதிரியே 26 ஆம் நாளில் அவனுக்கு ஐதராபாத்திலேயே நல்ல வேலை கிடைத்து விட்டது ரொம்ப நன்றி ஐயா.
Sir, I did and I got the result immediately. Thank you very much sir. Pls always add one sentence in every video, a advise to the youngsters to follow our tradition and culture.
Ayya vanakam i hav did this parigaram yess its true 👌🙏🎊👏🌏🛐👣🥳🎇💥✨🌺💯🪐🌼🍀success success om Vinayaga potri 🐘❤🐘❤21 days 21rounds verypowerfull parigaram 🙏🙏🙏thank you universe🌌🌌🌌 thanks sir 🙏🙏🙏
அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் சீடன் பழனி சதாஐங்கரன் வள்ளுவன் நமஸ்காரங்கள் தாங்கள் கூறிய பரிகாரங்கள் மிகச் சிறப்பானது அனுபவம் பெற்றது மக்கள் நல்லா இருக்கணும் நன்றி நன்றி நன்றி ஐயா உடைய ஆசிர்வாதம் வேண்டுகிறேன்
Yes it is very very true ayya 9 years back you told in one channel ayya at that time i was iface very big problem my problem had been solved with in a week still now iam doing whenever I am in problem Hats of you🎉🎉🎉
எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் துலாம் லக்னம் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா. இந்த தருணத்தில் இந்த பதிவு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா . இதன் வழி வேண்டுதலை செய்கிறோம். பரிகாரம் நமக்கு உபகாரம் செய்யும் !
True..For vinayagar..21 days with 21 rounds with each day one coconut to him and breaking in his sannidhi,on 21st day with 21 coconut breaking will bring all goodness
ஐயா இப்படி ஒரு அற்புதமான தீர்வு சொன்ன உங்களை பாதம் தொட்டு வணங்கி நன்றி சொல்லி சொல்கிறேன். இந்த தருணத்தில் எனக்கு தெரிவித்த பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் சொல்கிறேன் 🙏🙏❤️ எனக்கு சொந்த வீடு இல்லாமல் மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன். இப்போது எனக்கு கிடைத்த இந்த தீர்வு ஒரு பொக்கிஷமானதாகவும் மிகவும் எனக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். நான் நிச்சயம் இந்த பரிகாரத்தை 21 நாட்கள் தொடர்ந்து செய்து வெற்றி பெற்ற உடன் நானும் மகிழ்ச்சி தெரிவிக்கிறேன். உங்களை எனது தந்தையாகவும் குருவாகவும் கருதுகிறேன். உங்களை எனக்கு எப்பொழுதும் மிகவும் பிடிக்கும் ❤❤❤ நன்றி 🙏
Sir i just seen your video ..i will do sir ..but please if i get mensus in between..can i do ..after 5 days ..this includes 21days sir ??? Please tell me ...wat to do??
🙏🏻🌹 தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும்.மிகவும் சிரமமான சூழ்நிலை.இதற்கான வழிபாட்டு முறையை தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி 🌹🙏🏻
மதிப்பிற்குரிய ஐயா தங்களின் அறிவுரையின்படி எனது மகனுக்கு திருமணம் நடைபெற பிள்ளையாருக்கு 21 நாட்கள் 21முறை பிரதட்சணம் செய்ய பிரார்த்தனை செய்து கொண்டேன். அதில் நல்லபடியாக 20 நாட்கள் முடித்தேன். 21வது அதிகாலையில் என் இடது கையில் இரு விரல்கள் மிக்ஸியில் அடிபட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. உங்களது அறிவுரை வேண்டுகிறேன். நமஸ்காரம்.
My daughter is 32 yrs.rohini rishabh rashi..but refusing to get married..she is qualified and earning well..If i pray to lord Ganesha this way will she get married 🙏
Nanum. En. Payyanum senth. Enthparikarathai seithom August massm ethuvara result onnum kitaikkalai en payyanuk. Uttradam makara rasi. Avanuk transwarkak nan. Keralavil.avan Gujarattil. City. Union Bank l vela pznnaran. Onnum phriyalI anna. Kanner vittukonde erukken enak or vzhi cholluk anna
ஐயா நீங்கள் சொன்னவாறு இந்த பரிகாரத்தை செய்தேன் வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையும் கடை வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து நான் இந்த பரிகாரத்தை செய்தேன் எனக்கு அவை இரண்டுமே கிடைத்தது மிக்க நன்றி ஐயா 🙏
இப்பதான் video போட்டு இருக்காரு அதுக்குள்ள உங்களுக்குத் பலன் கிடைத்ததா ?
@@lalithabarguru2360
ஜீ தொலைக்காட்சியில் இதற்கு முன்பு கூறியிருந்தார்
@@lalithabarguru2360😂😂😂😂
Jaldra 😅
ஐயா மாதவிடாய் காலத்தில் தொடர்ந்து செய்ய முடியாது என்ன செய்வத?
இதுமாதிரி ஒரு பரிகாரத்தை இந்த பிரபஞ்சத்திலிருந்து ரொம்பநாளாக எதிர்பார்த்த்துக்கொண்டிருந்தேன். தங்கள் மூலம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி.
நீங்கள் நீண்ட ஆயுளோட நல்லா இருக்கனும் ஐயா வாழ்த்துக்கள்
Tq sir
தங்களின் உண்மையான பதிவினை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.அவனருளாலே கிடைத்தது.தங்கள் புண்ணிய சேவைக்கு மனதார்ந்த நன்றிகள்.
ஐபா வணக்கம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் Z தமிழ் தொலைக்காட்சியில் இதை பற்றி தெளிவாக சொன்னீர்கள்
நானும் எனது திருமண தடை நீங்க தினமும் 21முறை வலம் வந்து வழிபட்டேன்
ஆனால் 21 நாட்களுக்கு முன்னதாகவே எனது வேண்டுதல் நல்லபடியாக நிறைவேறியது
அன்று முதல் என்னிடம் யார் மன கவலைகளை சொன்னாலும் நான் சொல்லும் ஒரே பரிகாரம் இது ஒன்று தான்
நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றியை தந்து அருள்வார் அந்த திருஅண்ணாமலை வல்லப கணபதி
உண்மையா?
🙏🙏🙏👍👌🌹
தோப்புகரணம் போடனுமா அக்கா
நீங்க நீண்ட நாள் ஆயிலோட இருக்கணும் அப்பா ஆசீர்வாதம் உங்களோட ஆசிர்வாதம் உலகத்துக்கு வேணும் அப்பா
Ok
நமஸ்காரம் சுவாமி ஜி தமிழில் உங்கள் நிகழ்ச்சியை தினமும் பார்ப்பேன் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல சுகத்தையும் கொடுக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
நமஸ்காரம் 2009உங்கள் நிகழ்ச்சியை பார்த்துகொண்டு இருகறேரம் நன்றி நீங்கள் எங்கள் குரு குருவே சரணம் சரணம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
தங்களின் நீண்ட கால நேயர் நாங்கள்! பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களை நேரில் காண வந்தோம். செவ்வாய்க்கிழமை வந்ததால் நேரில் பார்க்க இயலாது என்று வீட்டில் இருந்த பையன் சொன்னார். சரி என்று, பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் சென்று தரிசனம் செய்து விட்டு திருச்சி வந்து விட்டோம். இன்று சனிக்கிழமை கிடைத்தது அந்த ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது ஐயா . பலருக்கும் பயன்படும் பலன் தரும் பயன் தரும் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
நன்றி ஐயா.நான் ஐதராபாத்தில் உள்ளேன் .தாங்கள் கூறியபடி நான் விநாயகருக்கு என்னுடைய மகன் உத்தியோகத்திற்காக 21முறை தினமும் சுற்றி வருகிறேன் . இன்றோடு 28 நாட்கள் முடிந்து விட்டது.ஆச்சிரியப்படும் வகையில் அவன் விரும்பிய மாதிரியே 26 ஆம் நாளில் அவனுக்கு ஐதராபாத்திலேயே நல்ல வேலை கிடைத்து விட்டது ரொம்ப நன்றி ஐயா.
Sir naanum Hyderabad. Than sir neega ...entha oor ...sontha oor madurai
தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ... இரண்டு வருடங்களுக்கு முன் தங்களின் அறிவுரைப்படி , செய்து பலன்பெற்று வருகிறேன்
Sir, I did and I got the result immediately. Thank you very much sir. Pls always add one sentence in every video, a advise to the youngsters to follow our tradition and culture.
Enaku marage agi 9years aguthu enaku kulanthai sekram piraka vendum enru intha parigaram seiya poren sir tq sir om pillaiyare potri
தெய்வமே சொன்ன மாதிரி இருக்கிறது
நன்றி ௮ய்யா
S.i did for my daughter marriage..it happened successfully. After a long confusion.om vinayaga saranam.
நன்றிங்க அப்பா.நான் தினமும் உங்களுடைய ஜோதிட நிகழ்ச்சியை பார்ப்பேன்.யதார்த்தமாக உள்ளது.நன்றிங்க அப்பா.எப்பவும் இந்த சேவை கிடைக்கணும் னு ஆசைபடுகிறேன்.ஒவ்வொரு விநாயக சதுர்த்திக்கும் நீங்கள் சொல்லும் பூக்கள்,இலைகள் சேகரித்து பூஜிக்க முயர்ச்சிப்பேன்.
Ayya vanakam i hav did this parigaram yess its true 👌🙏🎊👏🌏🛐👣🥳🎇💥✨🌺💯🪐🌼🍀success success om Vinayaga potri 🐘❤🐘❤21 days 21rounds verypowerfull parigaram 🙏🙏🙏thank you universe🌌🌌🌌 thanks sir 🙏🙏🙏
After prying non veg saapidalama?
You can eat after that if you want
நமஸ்காரம் சுவாமி ஜி தமிழில் உங்கள் நிகழ்ச்சியை தினமும் பார்ப்பேன் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல சுகத்தையும் கொடுக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்
அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் சீடன் பழனி சதாஐங்கரன் வள்ளுவன் நமஸ்காரங்கள் தாங்கள் கூறிய பரிகாரங்கள் மிகச் சிறப்பானது அனுபவம் பெற்றது மக்கள் நல்லா இருக்கணும் நன்றி நன்றி நன்றி ஐயா உடைய ஆசிர்வாதம் வேண்டுகிறேன்
Yes it is very very true ayya 9 years back you told in one channel ayya at that time i was iface very big problem my problem had been solved with in a week still now iam doing whenever I am in problem Hats of you🎉🎉🎉
Epd sis 21 days vinayagar Kovil poitu vilakulam edhum poda thevai ilaya....21 times suthi sami kumbitu vandha podhuma
Can we do it in arasa tree after 9... Morning.. Ppl tell should not do it..
Sis non veg veetla maththavangalukum seaiyakudatha
ரொம்ப நன்றி ஐயா என் மனதில் தாங்கமுடியாத கவலை யார் கிட்ட சொல்லவும் முடியல இந்த பரிகாரத்த கண்டிப்பா செய்றேன்
10 ரூபாய் கூட இல்லாமல் இருந்தன் ஐயா சொன்னது போல் விநாயகரை 48 நாட்கள் வளம் வந்தேன் எனக்கு நன்மை கிடைத்தது ஓம் கணபதி சரணம் 🙏🙏🙏 நன்றி ஐயா 🙏
மிகவும் மகிழ்ச்சி நல்ல பதிவு ஐயா நன்றி வணக்கம்
I finished my prayer on 5 sep and i got my wish fulfilled before 5 October thank you so much sir
ஜயா ரொம்ப அருமையானபதிவுங்க
Vinayagarai, thinking our good wishes,
daily do 21 rounds / each day - Total 21 days. Maintain, saivam during this time.
All will become good.
❤🎉
Thank u so much sir....i longed to get a farm house and i did with full belief...now i got a farm house.
கோடன கோடி நன்றிகள் அனைவரும் பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல நிலையில் வரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
I did this parikaram after seeing this video.
Long pending issue got resolved.
Thanks.
I hv also done this pariharam sir and got benefitted🙏🙏
எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் துலாம் லக்னம் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா. இந்த தருணத்தில் இந்த பதிவு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா . இதன் வழி வேண்டுதலை செய்கிறோம். பரிகாரம் நமக்கு உபகாரம் செய்யும் !
Any improvement madam
I am also eager to know the outcome! Any positive news?
ஐயாகுடும்பத்தீலாசன்டைமனவோதனை இருக்கின்றதுவிணதீர்திவைக்கநாணா இந்தபாரிகாரம்சொய்கினரோண்
True..For vinayagar..21 days with 21 rounds with each day one coconut to him and breaking in his sannidhi,on 21st day with 21 coconut breaking will bring all goodness
ஓம் விக்ன வினாயகரே போற்றி போற்றி ஓம் விகட வினாயகரே போற்றி போற்றி ஓம் விஜய வினாயகரே போற்றி போற்றி
Thank you sir. Will definitely do as you have instructed
அய்யா மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன் சார் 🙏
எளிய பரிகாரம் சொன்னதற்கு மிகவும் நன்றி ஐயா வணக்கம் 🙏🙏.
VERY GOOD JOYTHIDAM
VERY GOOD SPEAK
JAI JAI RAM
JAI JAI JAI SRI RAM
OM VINAYAKA
VANAKKAM BANGALORE
Best of lucks!, (Dinamanikadhir, kumudam)
நான் உங்கள் ஒளிமயமான எதிர்காலம் நிகழ்ச்சியின் ரசிகை
ஓம் கம் கணபதயே நம:
ஓம் விக்ன விநாயகா போற்றி 🙏🙏🙏
நலமாய் வாழ பயனுள்ள தகவல் தந்த ஐயா தாங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்
ஐயா இப்படி ஒரு அற்புதமான தீர்வு சொன்ன உங்களை பாதம் தொட்டு வணங்கி நன்றி சொல்லி சொல்கிறேன். இந்த தருணத்தில் எனக்கு தெரிவித்த பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் சொல்கிறேன் 🙏🙏❤️ எனக்கு சொந்த வீடு இல்லாமல் மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன். இப்போது எனக்கு கிடைத்த இந்த தீர்வு ஒரு பொக்கிஷமானதாகவும் மிகவும் எனக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். நான் நிச்சயம் இந்த பரிகாரத்தை 21 நாட்கள் தொடர்ந்து செய்து வெற்றி பெற்ற உடன் நானும் மகிழ்ச்சி தெரிவிக்கிறேன். உங்களை எனது தந்தையாகவும் குருவாகவும் கருதுகிறேன். உங்களை எனக்கு எப்பொழுதும் மிகவும் பிடிக்கும் ❤❤❤ நன்றி 🙏
This important message has come to me at the right time 🙏
Om Shri Mahaganapataye Namaha 🙏🙏🙏
Thank you so much Sir... Very informative to all the viewers... God bless u Sir...
என்னுடைய மகள் ஜெயசித்ரா மகர ராசி திருவோணம் நட்சத்திரம் திருமணம் நடைபெற அருள்வாய் கணபதியே🙏🙏🙏
நாங்களும் என் மகனுக்கு பெண் பார்க்கிறோம்
பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க... விநாயக போற்றி போற்றி.. 🙏
Thanks sir for your guidance to get success by simple way
Thank you ji for this simplet yet powerful pariharam
கடன் பிரச்சினை திர வேண்டும்
Thanks for your valuable information, God bless you healthy and long live sir 🙏
பதிவுக்கு நன்றி ஜயா🙏🙏🙏
வணக்கம் ஐயா.. வாழ்த்துக்கள்.
Sir i just seen your video ..i will do sir ..but please if i get mensus in between..can i do ..after 5 days ..this includes 21days sir ??? Please tell me ...wat to do??
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
Naduvile theetu ayita again we should start fm first ayya, pls clarify
ஓம் கணபதியே போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
21 நாட்கள் நான் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்தேன்....எனது வேண்டுதல் விரைவில் நிறைவேற ஆசிர்வதிக்க வேண்டும் ஐயா.....
வேண்டுதல் நிறைவேறியதா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா நீங்கள் நல்லாயிருக்கனும் ரொம்ப வருஷத்துக்கு ஓம் நமச்சிவாய 🙏
❤❤god blessing shivam 🎉🎉🎉
Thank you mama will do for my son early marriage 🙏🙏🙏🙏
Dd you get a suitable match
Pillayar temple
21 times rotation
21 days
My humble pranams to you sir..may you have long life and blessed..
Ungala romba pudikum thatha....neenga simple ha soluvInga thatha
Very good information sir
குருவே திருவடி சரணம் வாழ்க பல்லாண்டு
அய்யா மிக்க நன்றி நல்ல பரிகாரம் சொன்னதுக்கு நன்றி
🙏🏻🌹 தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும்.மிகவும் சிரமமான சூழ்நிலை.இதற்கான வழிபாட்டு முறையை தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி 🌹🙏🏻
மாமா நமஸ்காரம்,என் பெயர் ராதா.பொள்ளாச்சி,என் மகன் ku 35 வயசு உங்க matrimony ku கேட்டு இருக்கேன். துலாம் ராசி.பணம் அனுப்பி தரேன்.நன்றி
ஐயா உங்களுடைய தினம் ராசி பலன் மனதிற்கு நிம்மதியாக நீங்கள் சொல்வது போல் விநாயகரை வணங்கி வழிபட்டு வருவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் நான் உங்களின் தீவிர .ரசிகை வணங்குகிரேன் 🙏🙏🙏
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்லகுணம் அதிகமாம் அருணை கோபுரத்தூண் வீற்றிருக்கும் கணபதியை கை தொழுதக்கால்
Sir ennku romba prachanai irrukku naan follow pannaran
மதிப்பிற்குரிய ஐயா
தங்களின் அறிவுரையின்படி எனது மகனுக்கு திருமணம் நடைபெற பிள்ளையாருக்கு 21 நாட்கள் 21முறை பிரதட்சணம் செய்ய பிரார்த்தனை செய்து கொண்டேன். அதில் நல்லபடியாக 20 நாட்கள் முடித்தேன். 21வது அதிகாலையில் என் இடது கையில் இரு விரல்கள் மிக்ஸியில் அடிபட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. உங்களது அறிவுரை வேண்டுகிறேன். நமஸ்காரம்.
Ganapathy arul undu kavalai padathirgal
Vellai komban vinayaganai thozha thulliyodu thodarndha vinaigaley
I love you thatha ❤from karur , nenga solldrathu enga family kuu appadiyea nadakkum thatha🥰🥰🥰😘😍😍...ennudaiya rasi mesam
ஞாயிற்றுக்கிழமை மொட்டை போடலாமா.தயவு செய்து பதில் சொல்லுங்கள்
Sir our prayer to vinayagar peruma n for your good health and happy life with family
Tanq very much sir,waiting for my wishes to be granted soon with blessings from lord vinayaga.
நன்றி ஐயா🙏🙏🙏
My daughter is 32 yrs.rohini rishabh rashi..but refusing to get married..she is qualified and earning well..If i pray to lord Ganesha this way will she get married 🙏
Biodata please.
@@sathishyoshan3283 very difficult to convince her 😔🥴
@@sathishyoshan3283 no use
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை
Sir,
Kindly explain the significance of tiruvannamalai girivalam on each day of a week and also importance of girivalam on tithi
Thank u very much for your valuable advice sir.
நன்றி ஐயா
நற்பவி நற்பவி நற்பவி
மிக்க நன்றி அய்யா🎉❤
Iya jathagam parthu sollungal
நான் சுற்றினேன் அய்யா வேண்டுதல் ஒன்றுமே நடக்கவில்லை அய்யா
நீங்கள் சொன்ன அத்தனையும் பின்பற்றினேன் மஹீம்
Nanum. En. Payyanum senth. Enthparikarathai seithom August massm ethuvara result onnum kitaikkalai en payyanuk. Uttradam makara rasi. Avanuk transwarkak nan. Keralavil.avan Gujarattil. City. Union Bank l vela pznnaran. Onnum phriyalI anna. Kanner vittukonde erukken enak or vzhi cholluk anna
I started to do on 10th day due to some issues i couldnt do shall i continue
Yes sir why didn't come Vinayagar padal ( kajananam)) n olimayamana ethirkalam show please tell me and then thank you for your motivation speech
Is it compulsory 2 go2 Vinayakar temple or can we go2 any temple that has Vinayakar sannidhi 2 do this remedy? Jai Hind 🙏🏼🧿!
Kodana Kodi nandrigal iya
Hi sir vanakkam ungaliya jathakam paka waralama
if I round the arasamaram vinayagar. can rite
Ella rasi ku eppo thirumanam nadakum nu solluga.kadan vasul ku parikaram solluga sir
Iya enga anna kalyana agala edhavadhu ponnu erundha sollunga baluja naidu
Vayasaanavanga veetile seyra mandir sollunga ayya
Sir mudhalil ungal Peria payanai thiruthunga apparam oorukku upathesam seyunga
Those who are already vegetarians & Brahmins can they take onion & eat from pure veg restaurants?