திருச்செந்தூர் முருகனின் மகிமைகள் | Thiruchendur Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #VendharBhakthi #DevotionalTamil #TamilAstrology
    Facebook: / vendhar-bhakthi-100909...
    Twitter: / vendharbhakthi
    Instagram: / vendharbhakthi

Комментарии • 186

  • @balamurgan9442
    @balamurgan9442 6 месяцев назад +21

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @RajaDurai-p5h
    @RajaDurai-p5h 4 месяца назад +13

    என் மகன் காணாமல் போய் 10 நாள் கழித்து கிடைத்தால் என் குடும்பத்தை மீட்டு குடுத்த முருகனுக்கு அரோகரா

  • @scorpion_gaming_tamil
    @scorpion_gaming_tamil 6 месяцев назад +29

    எந்த வசதியும் இல்லை . திருப்பதி போல வசதி செய்யனும்

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 5 месяцев назад +55

    நாலு மாதம் முன் சென்றிருந்தோம். மகா கேவலம். நாழி கிணறு மகா பாழ். நாழி கிணறு அருகில் உள்ள பொது கழிப்பறை குளியல் அறை மூலம் உள்ள கழிவுகளை , நாழி கிணறு வரை துர்நாற்றம், வயிற்றை கலக்கும், . புனிதமான இடம் பாழ். வரும் வழி தடம் குப்பை, வண்டிகள் ஒழுங்கினம், கடல் கரை குப்பை, கோயில்லில் பக்தர்கள் நெரிசல் அலறல். முருக பெருமானே, உன் வேல் கொண்டு, தர்ம நிலைநாட்டு. ஶ்ரீலங்கா நல்லூர் கந்தசுவாமி கோயில் பார்த்து கற்று கொள்ள வேண்டும். என்ன கம்பீரம், ஒழுங்கு, தெய்வீகம். திருச்செந்தூர் சூர சம்ஹார விழா, ஶ்ரீலங்காவில் விழா மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்.😭😭😭😭😭😭😭😭😭

    • @anitha224
      @anitha224 5 месяцев назад +7

      💯 அதிகாலை 3 மணிக்கு சென்றோம் முகம் சுழிகர மாரி இருந்துச்சு
      பெரிய எதிர்பார்ப்போடு சென்றோம்
      அறநிலையத்துறை என்ன பண்றாங்க 🤦

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 5 месяцев назад +3

      ​@DreamStalwartthis government will not do anything

    • @yalinierajadurai2010
      @yalinierajadurai2010 5 месяцев назад +1

      Thank you so so much.we’re so proud about Nallur Murugan.

    • @thanushuthadevi7886
      @thanushuthadevi7886 5 месяцев назад +4

      S சுத்தமாக இல்லாமல் இருக்கிறது மக்கள் பணம் எல்லாம் government என்ன செய்கிறது

    • @Morrispagan
      @Morrispagan 4 месяца назад +1

      உண்மை

  • @hariprakash799
    @hariprakash799 6 месяцев назад +26

    உண்மையாகபேசியுள்ளிர்கள்நன்றிசார்

  • @GaneshGanesh.k-g7k
    @GaneshGanesh.k-g7k 6 месяцев назад +3

    En appane muruga 🙏🙏🙏🙏🙏🙏 nandri ayya 🙏🙏🙏

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 6 месяцев назад +21

    Vetrivel Muruganukku Harohara
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @ramchitra173
    @ramchitra173 6 месяцев назад +28

    ஸ்ரீ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @ramyabavananthan581
    @ramyabavananthan581 5 месяцев назад +14

    திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா சேவல் கொடி கொண்டோருக்கு அரோகரா 🙏🙏🙏

  • @ashwin3766
    @ashwin3766 2 месяца назад

    Very very thanks for your effort sir .

  • @suriyapraba706
    @suriyapraba706 6 месяцев назад +9

    அய்யா அப்படியே பஞ்ச லிங்க ம் தரிசனம் மீண்டும் எங்கள் தலைமுறைக்கும் வணங்கி பயன் பெற ஏதாவது செய்யு முயற்சி பண்ணுங்கள்.

    • @Dhanshika482
      @Dhanshika482 5 месяцев назад

      Parkka viduvathiillaiyam koranavukku appuram

  • @athishactivities2047
    @athishactivities2047 6 месяцев назад +14

    திருச்செந்தூர் முருகா போற்றி 🙏🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 5 месяцев назад +12

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @seethalakshmi9773
    @seethalakshmi9773 6 месяцев назад +15

    வெற்றிவேல் முருகா

  • @pradeep4429
    @pradeep4429 6 месяцев назад +7

    திருச்சீரலவாய் என்னும் இத்தலம் சந்தன மலை என்பர்
    இதுவும் ஒரு மலைக்கோவில் அம்சம் தான்

  • @priyagunaseelan2656
    @priyagunaseelan2656 6 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @GK-xt3ik
      @GK-xt3ik 6 месяцев назад +1

      குடும்பத்துடன் தரிசனத்திற்கு நின்றபோது ஒரு எஸ்.ஐ. அரை மணி நேரம் முருகன் எதிரே நின்று மறைந்தார்.வாழ்க காவல் துறை மமதை.

  • @shreesakthirealestate166
    @shreesakthirealestate166 4 месяца назад +1

    கோவில்உள்ளேபோனால்திரும்பிபக்கமெல்லாம்காசுகேட்கராங்கபன்னீல்இலைவிபூதிநூறுஐம்பதுகொடுத்தால்தான்கிடைக்கும்ரெம்பமோசம்நிர்வாகம்

  • @nadimuthu563
    @nadimuthu563 5 месяцев назад

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +30

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 6 месяцев назад +8

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Месяц назад

    இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

  • @ajayganesh490
    @ajayganesh490 6 месяцев назад +2

    Tiruchendur temple la kaasu neraya vanguranga thavira Kovil ku olungana paramarippu illai and anugumurai sari illai... Building uhm paramarippu illai

  • @SanjeevKumar-vu7ug
    @SanjeevKumar-vu7ug 5 месяцев назад +3

    Very good speech sir. I also request you reduce your consultation fees. I can not afford your fees. But i listen to your videos regularly it has helped me i\to some extent. If you read this then my time is good. thank you. OM SA RA VA NA BHA VA.

  • @Redsaffron-h1d
    @Redsaffron-h1d 4 месяца назад +1

    உண்மையாக மக்களின் மீது அக்கறை இருந்தால், இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மிக கேவலமாக இருக்கிறது.

  • @menagarani9283
    @menagarani9283 6 месяцев назад +2

    வணக்கம்சார்மிக்கநன்றிசார்சூப்பர்சார்விளக்ஙம்அருமைமோர்கொடுத்தார்கள்

  • @AMUTHA.12
    @AMUTHA.12 6 месяцев назад +9

    100% true telling about the thiruchendur temple staff ஓம் சூரசம்ஹாரனே துணை thank u sir🙏

  • @murugesanm-x8h
    @murugesanm-x8h 5 месяцев назад

    Murugan ❤

  • @Gayi_sai
    @Gayi_sai 6 месяцев назад +1

    Dont cheat the people you are very very commercial and selfish...
    Veteivel muruganukku,arogara...

  • @MaurdhuMaurdhu
    @MaurdhuMaurdhu 6 месяцев назад +2

    Vetrivel muruganukku arogara Om Murga potty potty Om Saravana potri potri

  • @kanmanimba4529
    @kanmanimba4529 5 месяцев назад

    Om muruga

  • @palanisamys6313
    @palanisamys6313 4 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @KavithaR-y8k
    @KavithaR-y8k 5 месяцев назад +6

    திருச்செந்தூர் செந்தில் சுவாமி வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 6 месяцев назад +2

    Nandri Deivame.
    Hrce demolished the devaswom viduthis and yet to finish. Private lodges are increasing. We have to walk a long for toilets. No laadu counters for buying and giving to devotees.
    Venkataramanan Tambaram

  • @indraparameswaran6272
    @indraparameswaran6272 4 дня назад

    Neatness ellai romba mosama eruku kovilku ullai kattrottama ellai eppa ellarukum sugar bp ethallam ellatavangala ellai so kattrottama kongam ready pananum two days munadi ponaan eniammal ac potatha poga mudiyum na nikaraan mayakam vara mathri eruku line oolunga line vadanum totala ellamaa correct pananum mruganaku arokara

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 6 месяцев назад +13

    ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த னுக்கு அரோகரா

    • @vigneswaranvicky4658
      @vigneswaranvicky4658 6 месяцев назад

      ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஸ்ரீ வெற்றி விநாயகர் போற்றி

  • @mahadev3617
    @mahadev3617 4 месяца назад +1

    உண்மை அய்யா இரண்டு நாட்கள் முன் முருகன் பெருமாள் தரிசனம் செய்து வந்தேன்.கோவில் சுற்றி மிகவும் மோசம் தான்.நாழி கிணறு மிகவும் மோசம் நிலையில் உள்ளது.மிகவும் வருத்தம் தரும் நிலையில் உள்ளது.விரைவில் நிலைமை விரைவில் மாறும்.

  • @rekhag4585
    @rekhag4585 6 месяцев назад +5

    Om saravana bava🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 6 месяцев назад +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏

  • @pradhikshasudhiksha
    @pradhikshasudhiksha 5 месяцев назад +2

    ஓம் கருணை கடலே கந்தா போற்றி🙏

  • @rameshrameshramesh5845
    @rameshrameshramesh5845 3 месяца назад +2

    மரியாதைகு உரிய செல்வி ஐயா சொல்லுவது உண்மை ஐயா சொல்ல வார்த்தை இல்லை ஐயா மிகவும் நன்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @GaneshGanesh.k-g7k
    @GaneshGanesh.k-g7k 5 месяцев назад +2

    Ayya nan thirucandur chendru vanthen ayya 🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 6 месяцев назад +2

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @ra7777-zl6tm
    @ra7777-zl6tm 6 месяцев назад +3

    அருமையாக சொன்னீர்கள்

  • @queensstay1491
    @queensstay1491 5 месяцев назад +7

    சூப்பர் சார் கரெக்ட் சார் நீங்க சொல்றது அது யாருமே சொல்றதில்ல யாருமே புரிஞ்சுக்கிறது இல்லை நீங்க சொல்றதைக் கேட்டது யாராவது செய்யட்டும் சார்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 22 дня назад

    பண்ணீர் இலை பிரசாதம்..... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...... செந்தில் ஆண்டவருக்கு அரோகரா....... 🔔🔔🔔⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🦚

  • @arunaks4696
    @arunaks4696 6 месяцев назад +9

    Romba romba sariya sonneenga sir🙏 bakthargal padra paadu romba kodumai panraanga kovil nirvaagam…. Ithai kettu sari seidhaal podum … om muruga potri🙏

    • @Senthilkumar-bj4wi
      @Senthilkumar-bj4wi 6 месяцев назад

      HRCE control la irunthu tiruchendur vidupada vendum

  • @umalakshitha763
    @umalakshitha763 6 месяцев назад +3

    Vetrivel Muruganukku Arohara 🙏🙏

  • @murugesanm-x8h
    @murugesanm-x8h 5 месяцев назад +2

    Ungal speech அருமை sir

  • @muthuganesh6316
    @muthuganesh6316 6 месяцев назад

    🙏🏾🙏🏾🙏🏾

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +11

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

    • @thamillarasis7591
      @thamillarasis7591 3 месяца назад

      ஓம் முருகா சரணம் எல்லா புகழும் இறைவா உம்மை யே. சேரும் சண்முக வேல் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 4 месяца назад +2

    அருமை வாழ்த்துக்கள்!

  • @gochand
    @gochand 6 месяцев назад +2

    Horrible situation for Darshan. You are correct sir🙏

  • @mrmadhumenon
    @mrmadhumenon 4 месяца назад +1

    வைகாசி விசாகத்திற்கு சென்றேன் ரோம்ப மோசமான நிர்வாகம் நன்றி செல்லி ஜி

  • @barathkraja5681
    @barathkraja5681 6 месяцев назад +1

    Tiruchendur, the place, the sheer memory of that place or that word itself brings in immense happiness. Those who can feel this will know the kind of joy one gets from booking the ticket to this place to eating food, to feeling the water in the shore, feeling the air of that temple, the crowd cheering, the aura, the sweetness of the prasadam, with heavy heart leaving from there to our home, turning back again and again while coming with the thought of when will I come back to tiruchendur.. it's pure blessing and honor and gift to be there at Tiruchendur. Vetrivel Veeravel, epitome of self respect, confidence , victory, long live your reputation and positivity Muruga, bless us all with immense wealth and good health and sheer wisdom and destroy all our bad desires and our enemies. Tiruchendur Muruganuku Arokara❤

  • @rajesheeeravichandran1447
    @rajesheeeravichandran1447 6 месяцев назад +3

    Vetrivel Muruganaku Arogara

  • @manikantan8657
    @manikantan8657 6 месяцев назад +3

    Om saravana bhava 🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 5 месяцев назад +1

    வேலும் மயிலும் துணை செந்தில் ஆண்டவருக்கு அரோகரா முருகா முருகா முருகா அழகா வேலவா ஆறுமுகம் முருகேசன் அழகேசா ❤

  • @nivinmarsk1534
    @nivinmarsk1534 5 месяцев назад +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @balasundaram1246
    @balasundaram1246 6 месяцев назад +2

    ஓம் சண்முகபதயே நமோ நமக

  • @dsnv8064
    @dsnv8064 6 месяцев назад +2

    முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @yalinierajadurai2010
    @yalinierajadurai2010 6 месяцев назад +3

    Sir வணக்கம்! திருப்பதியை விட திருவெண்ணாமலெக்கு அதிக கூட்டம் என்ற பதிவு 7.00 நிமிஷம் அதை முழுமையாக பார்க்க தவறிட்டன் 2 நாட்களாக தேடிட்டன், இதே shirt தான் ஆனால் channel name ஞாபகத்துக்கு வருதில்ல.pls யாராவது உதவி செய்யவும். Sir delete பண்ணிட்டீங்களா? Please upload sir. Thank you so much sir.

    • @guberanj6039
      @guberanj6039 5 месяцев назад

      ruclips.net/video/Ni429DlFE1k/видео.htmlsi=abg8cNnQ_0zVJnBc

  • @sakthivelpriya2457
    @sakthivelpriya2457 3 месяца назад

    மொத்தத்தில் தமிழக கோவிலில் சுத்தம் செய்வது கிடையாது தமிழக சுற்றி உள்ள மற்ற மாநிலங்களில் இருக்கும் கோவில் வெகு சிறப்பு முதல் இடம் திருப்பதி சபரிமலை

  • @rekhag4585
    @rekhag4585 6 месяцев назад +2

    Om saravana bava 🙏 🙏🙏🙏🙏🙏

  • @piramanayagams2369
    @piramanayagams2369 3 месяца назад

    Hrce Admn in Tiruchendur not functioning well.There is no proper toilet facility.

  • @ArulprakashArulprakash-mg7ze
    @ArulprakashArulprakash-mg7ze 2 месяца назад

    intha Manithar Selluvathelam Natakathu RUclips il Video Pootu Panam Sampathikka ithu Oru Vali

  • @nandanagj4093
    @nandanagj4093 3 месяца назад

    Murugana pakka ponom ,kanave mudiyala romba sangadama pochu, muruganu engala pakka pudikkalaya ennu teriyala. Muthal thadava ponom😢.

  • @karthikeyanramanathan8757
    @karthikeyanramanathan8757 6 месяцев назад +1

    Sir, namaskam - very good advice sir - thank you very much

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan Месяц назад

    OM Gum SARAVANABAVA NAMO NAMAGA UN THIRUVADY SARANAM ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @prabakar5309
    @prabakar5309 3 месяца назад

    Enidam intha kovilai one month vidunga. Anithaium sari seikiren.

  • @poovizhivinoth6705
    @poovizhivinoth6705 2 месяца назад

    3 varathuku munadi ponom sir ellame avasara avasarama nadanthu mudinja mathiri murugana mattum pathutu vanthutom😢marubadiyum ponum🙏🙏🙏

  • @d.vigneshvicke133
    @d.vigneshvicke133 3 месяца назад

    Pls maintain all over TN famous temple food and toilet facility like Andhra

  • @SundarHarris
    @SundarHarris 6 месяцев назад

    Yes murugan blessings only josiyargal kp vidthathara fees 7000 rupess josiyargal no job no hard work no investments poors peoples money scam

  • @BalaGuru018
    @BalaGuru018 3 месяца назад

    திருச்செந்தூர் ஓட சிறப்புகளை சொன்னால் நல்லது

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 5 месяцев назад +1

    🙏🙏🙏 ஓம் சரவணபவாய நமஹா 🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +5

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @ganeshsankarrajan2645
    @ganeshsankarrajan2645 6 месяцев назад

    Your voice is Actor Radha Ravi voice - if I close my eyes and listen it is like RR speaking aanmigam.

  • @SundarHarris
    @SundarHarris 6 месяцев назад

    Selvi josiyar your eyes checkup your bad time Saturn ragu immediately hospital three years Saturn bad time

  • @thamillarasis7591
    @thamillarasis7591 3 месяца назад

    ஓம் முருகா சரணம் எல்லா புகழும் உம்மை யே சேரும் நன்றி முருகா சண்முக வேல் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @amuthavelusamy7459
    @amuthavelusamy7459 6 месяцев назад

    வேற்றிவேலமுருகனுக்குஅரோகராவேற்றிவேல்முருகனுக்குஅரோகராவேற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @SundarHarris
    @SundarHarris 6 месяцев назад

    Yes God murugan blessings only josiyargal fees 7000

  • @nagendra6555
    @nagendra6555 6 месяцев назад +1

    முருகன் எங்களை கை விட்டு விட்டார் 😢😭😭

  • @velmurugan-he5mr
    @velmurugan-he5mr 5 месяцев назад +1

    Very nice and beautiful speech

  • @krishnaveni0207
    @krishnaveni0207 Месяц назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Dhanshika482
    @Dhanshika482 5 месяцев назад

    Sivanai koranavukku appuram parkka viduvathillaiyam dt 16.4.2024 nanga ponom

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 6 месяцев назад +1

    சத்ரு சம்ஹார மூர்த்தி ❤❤

  • @g.chandrasekaran2220
    @g.chandrasekaran2220 4 месяца назад

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஐயா நன்றி

  • @sakthivelk5227
    @sakthivelk5227 6 месяцев назад

    OM MURUGA PORT PORT NANDRI NANDRI NARPAVI NARPAVI NARPAVI NARPAVI NARPAVI NANDRI NANDRI NARPAVI NARPAVI

  • @anandanmg9151
    @anandanmg9151 4 месяца назад

    Yen appan .murugan.vetri vel. Veera vel.

  • @shivalingamshiva5632
    @shivalingamshiva5632 5 месяцев назад

    Toilet promblem in thicrucunder

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 6 месяцев назад +1

    ஓம் சரவண பவ ஓம்....❤

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @pavithraravikumar7854
    @pavithraravikumar7854 6 месяцев назад

    Vidhi yen seiiyum vinai yen seiiyum yen velavan irukayile 🙏

  • @murugesanm-x8h
    @murugesanm-x8h 5 месяцев назад +1

    அருமை sir❤

  • @sivaa.chakravarthichakrava4144
    @sivaa.chakravarthichakrava4144 4 месяца назад

    Wait..pls..nalathea.nadakkum

  • @sathishakilan5090
    @sathishakilan5090 5 месяцев назад +1

    திருச்செந்தூர் பெருமையாக சொல்ல சொன்னா என்னமோ ஏதோ சொல்ல வேண்டியது

  • @monivyshu
    @monivyshu 6 месяцев назад +1

    Really true sir

  • @Jaynek84
    @Jaynek84 6 месяцев назад

    I went to see thiruchendur murugan in March, I never imagined I get a chance to come so far there. Feel very blessed ❤

  • @anandakannanm6630
    @anandakannanm6630 6 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @jayarajjayaraj1356
    @jayarajjayaraj1356 4 месяца назад

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @IyalarasanBose
    @IyalarasanBose 5 месяцев назад

    Arumugam arulidum anuthinam yerumugam