SHIYAM SHANKAR ANNA, கொடிவகையான பாகற்காய் விளைச்சல்லில் ஏற்படும் நோய், பூச்சிகள் மூலம் ஏற்படும் நோய் மற்றும் இந்த வகையான விளைச்சல் பற்றி ஆரம்பகாலம் முதல் இறுதி காலம் வரை என்னென்ன மருந்துக்கள் மற்றும் உறங்கள் பயன்படுத்தலாம் என்றும், எந்தெந்த காலங்களில் இந்த பாகற்காய் நடவுக்கு ஏற்றது என்றும் கூறவும்....
சார் வேம்உயிர் உரங்களுடன் கலந்து கொடுக்கலாம
குடுக்கலாம்
Tata rally gold உரத்தை பற்றி இதற்கெல்லாம் எப்பொழுது பயன்படுத்தலாம்
சார்போன்நெம்பரைசெல்லவும்
Sir வெங்காயம் அடி உரம் போடுற போது gypsum serthu poadalama. Per ஏக்கர் எவ்ளோ gypsum podalam
Waste decompser பற்றி Video போடவும் sir
கோடை காலத்தில் குறுவை ரக நெல்லுக்கு வேம் க்கு பதிலாக பிப்ரோனில் .03 போடலாமா ?
Vam phytocil இரண்டும் ஒரே வேலை செய்கிறது இரண்டில் ஒன்று or இரண்டையும் பயப்படுத்தலாமா அப்படியென்றால் இரண்டுக்கும் இடைவெளி எத்தனை நாள்
Sugar cane verkarayanku en uram podalam message tel me sir
ஒவ்வொரு சாகுபடிக்கும் ஜிப்சம் இடலாமா
Zing sulphate ku maatra techno z use pannalama sir
தாராளமாக பயன்படுத்தலாம் இன்னும் சிறப்பாக இருக்கும்
SHIYAM SHANKAR ANNA,
கொடிவகையான பாகற்காய் விளைச்சல்லில் ஏற்படும் நோய், பூச்சிகள் மூலம் ஏற்படும் நோய் மற்றும் இந்த வகையான விளைச்சல் பற்றி ஆரம்பகாலம் முதல் இறுதி காலம் வரை என்னென்ன மருந்துக்கள் மற்றும் உறங்கள் பயன்படுத்தலாம் என்றும், எந்தெந்த காலங்களில் இந்த பாகற்காய் நடவுக்கு ஏற்றது என்றும் கூறவும்....
gypsum organic or inorganic
முள்ளங்கி விளைச்சல் அதிகம் கிடைக்க என்ன உரங்கள் கொடுக்கலாம்
விரைவில் video போடுகிறேன்
Zing sulphate ku maatra techno z use pannalama sir
தாராளமாக பயன்படுத்தலாம் இன்னும் சிறப்பாக இருக்கும் sir
முள்ளங்கி விளைச்சல் அதிகம் கிடைக்க என்ன உரங்கள் கொடுக்கலாம்