ஐயா வணக்கம் , உரம் போட்ட பின் மருந்து தெளிக்க எத்தனை நாள் இடைவெளி விட வேண்டும் அல்லது மருந்து தெளித்து விட்ட பின் எப்போது உரம் இடலாம் என தெளிவு வேண்டும்
சார் முதல் தெளிப்பு மருந்து இரண்டாம் தெளிப்பு மருந்து கதிர் பருவம் தெளிப்பு மருந்து எந்த எந்த மருந்து எத்தனை நாட்களில் தெளிக்கவேண்டும் என வீடியோ போட்டால் விவசாயிகள் அதை குறிப்பு எழுதிக்கொண்டு விவசாயிகலே மருந்தின் பெயர் சொல்லி கேட்டுவாங்குவார்கள்
மிக்க நன்றிங்க சார் மிகவும் பயனுள்ள தகவல்கள்.🙏 👍
Wecxg
விளக்கம் அருமை
Valthukkal valthukal ayyampalayam
எலுமிச்சை செடிகளுக்கு போடலாமா சார். ஒரு செடிக்கு எவ்வளவு அளவு போட வேண்டும். 4வருடங்கள் ஆனா செடி. தற்போது காய்கள் வருகிறது
🌹👌🙏நன்றி அய்யா 🙏👌🌹
காய்க்க ஆரம்பித்து உள்ள மிளகாய் செடிக்கு போடலாமா சார்?
Thank you sir folier fertilizer spray information.vedieo very nice
Please sir rose plant fertilizer management one video released sir pl
Maize starting to harvest fertilizer management sonnunka sir
Papali maram kudukalama sir, acre ku yentha aalavula kudukanum
அண்ணா மல்லிகைக்கு அமோனியம் சல்பேட் கொடுக்கலாமா
Super sir
ஐயா வணக்கம் , உரம் போட்ட பின் மருந்து தெளிக்க எத்தனை நாள் இடைவெளி விட வேண்டும் அல்லது மருந்து தெளித்து விட்ட பின் எப்போது உரம் இடலாம் என தெளிவு வேண்டும்
ஐயா நடவு நட்டு 30 நாட்கள் ஆகிறது இரண்டாம் உரமாக எஸ்எஸ்பி போடலாமா
போடலாம்
சார் வணக்கம் யூரியாக்கு பதில் அமோனியம் சல்பட் பயம்படுதலாமா
யாராமிலா. காம்ப்ளக்ஸ் பற்றி கூறுங்கள் ஐயா
காய்கும் தென்னை அளவு குறிப்பிடவும்
மக்காச்சோளம் அடியுரமாக இட முடியுமா சார்
ஏத்தன் வாழைக்கு பயன்படுத்தலாமா ஜீன் மாதம் பெயரிடப்பட்டது. வாழைக்கு நல்ல உரம் இருந்தால்
60 days Brinjal ku 🍆 SSP use pannalaama sir
Pannalam sir
Ssp 50 kg price sir
700 rs
Ssp ஏக்கருக்கு எவ்வளவு
யூரியா உடன் கலந்து போடலாமா சார்.
SSP 50kg price
700 sir
நெல் சாகுபடிக்கு city compost எத்தனை மூட்டை கொடுக்கலாம் ஐயா.
இதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே..
10 மூட்டை வரை கடைசி உழவின் போது இடலாம் sir
@@Thendralagriclinic நன்றி சார், ஏக்கருக்கு 10 மூட்டை வரை கடைசி உழவின் போது போடலாம் என்று புரிந்து கொள்கிறேன்👍
மிக்க நன்றி ஐயா.
@@govindantnp9393கடைசி உழவின் போது 10 மூட்டை வரை இடலாம் sir
கரும்புக்குபோடலாமா சார்
போடலாம் சார்
சார் முதல் தெளிப்பு மருந்து
இரண்டாம் தெளிப்பு மருந்து கதிர் பருவம் தெளிப்பு மருந்து
எந்த எந்த மருந்து எத்தனை நாட்களில் தெளிக்கவேண்டும் என வீடியோ போட்டால் விவசாயிகள் அதை குறிப்பு எழுதிக்கொண்டு விவசாயிகலே மருந்தின் பெயர் சொல்லி கேட்டுவாங்குவார்கள்