சார், என்னோட கத்தரி செடிக்கு மருந்து அடிக்கும் போது மருந்தின் அளவு கொஞ்சம் கூடி, செடியின்இலை கருக்கியதால், DAP ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற அளவில் முதல் நாள் இரவில் ஊற வைத்து மறு நாள் காலையில் அதை வடிகட்டி, தெளித்த பின்னர் மீண்டும் செடி நன்றாக மாறி விட்டது.
தம்பி எந்த வீடியோ பண்ணினாலும் பின் பக்க தோற்றம் ஒரு பசுமையான தோட்டத்தில் வைத்து வீடியோ செய்தால் அந்த வீடியோ நல்லா இருக்கும்
நெல் பயிருக்கான sspஉரம் கொடுத்தால் போதுமா
சூப்பர் ,யூரியா இரண்டையும் ஒன்றாக கலக்கலாமா
Maize kku ennapodalam
சார், என்னோட கத்தரி செடிக்கு மருந்து அடிக்கும் போது மருந்தின் அளவு கொஞ்சம் கூடி, செடியின்இலை கருக்கியதால், DAP ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற அளவில் முதல் நாள் இரவில் ஊற வைத்து மறு நாள் காலையில் அதை வடிகட்டி, தெளித்த பின்னர் மீண்டும் செடி நன்றாக மாறி விட்டது.
கத்தரிக்கு என்ன மருந்து எல்லாம் அடிப்பேங்கே
Thanks for upload this video my doubt
Bro dap liqued per ltr ku evlo dose bro . Beans ,chow chow ku entha stage la spray pananum?
50ml / tank
500ml / acre
Sir normal pottash ku pathila iffco pottassium Nitrate use panna pothuma ? ( 1 acre 1kg spary ) 200 RS , clear information please
50 % soil application
50% foliage application
Rack phosphate use details solluga
Nitrogen - Leaves 🍃
Phosphorus- Root
Potassium - Flowers 🌸 and Fruits 🍎
DAP - More leaves, normal root
SSP - More root
How SSP give more root than DAP
SSP contain 16% and DAP contain 46% phosphorus
Thank u my dear anna
முல்லை செடிக்கு போடலாமா
நாங்க மணிலாவிற்கு dap
கரிசல் அடிப்போம். நல்ல result தானே bro
Thank you🙏
First 😂❤