மிக்க நன்றி ஐயா இந்த இந்த முறையில் நான் கடந்த ஆண்டு உர மேலாண்மை மேற்கொண்டேன் விளைச்சல் நேரடி உரங்கள் அதாவது டிஏபி போன்ற உரங்களை பயன்படுத்துவதை விட சிறப்பாக இருந்தது மிக்க நன்றி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுடைய இது போன்ற தகவல்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
வணக்கம் சார் உங்களைப்போன்று வேறு யாரும் இவ்வளவு தெளிவாகவும் நிதானமாகவும் சொல்வதில்லை உங்கள் வீடியோக்களை பார்த்தால்போதும் விவசாயம் செய்யத்தெரியாதவர்கலும் விவசாயம் செய்யலாம் உதாரணத்திற்கு நானே சன்று எனக்கு விவசாயம் தெரியாது உங்கள் வீடியோக்களை பார்த்து குறிப்பு எடுத்து விவசாயம் செய்து முதல் முறையே ஏக்கருக்கு 35 மூட்டை நெல் அருவடை செய்தேன் அடுத்தது நிலக்கடலை சாகுபடி செய்ய தயாராகுகின்றேன் நன்றி ஐயா
Thank you for describing fertiliser percentage feeding. Pls separate video for excel sheet in paddy day1 to end of cultivation day. Fertiliser feeding ratio
Hi sir I think you are promoting all fertilizer chemical sprays to get results of course I do agree then only we get results. Instead my doubt is 1. What is the actual incurred cost per/acre it's arround 25 to 30 k 2.workers cost (cooli) has increased 20 percentage this year after vivid due to many reasons 3.what is the average selling of paddy bags in tamilnadu arround 1300 like bpt varieties 4.what is the farmers profitability it's finally a question mark ? Pls educate us (including me) how to convert this farming methodology from conventional to traditional is the only way to increase the profitability of farmers !
Sir நெல்லுக்கு முதல் உரத்தில் Febronil பவுடர் மற்றும் நுண்ணுட்ட சத்து குருனையும் யூரியாவுடன் கலந்து போடலாமா Sir நான் அடிஉரமாக SSP +DAP போட்டுள்ளேன் எனவே மேல் உரமாக Urea. 23Kg+Potash 18Kg+Febroni 5Kgl+Micro food குருனை 6Kg போடலாமா Sir எனக்கு சரியான தகவல் கொடுங்க Sir Please ...
மிக்க நன்றி ஐயா இந்த இந்த முறையில் நான் கடந்த ஆண்டு உர மேலாண்மை மேற்கொண்டேன் விளைச்சல் நேரடி உரங்கள் அதாவது டிஏபி போன்ற உரங்களை பயன்படுத்துவதை விட சிறப்பாக இருந்தது மிக்க நன்றி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுடைய இது போன்ற தகவல்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
Migavum.. Payan ulla Thagaval.
Nandri..
சார் BGM சத்தம் அதிகம். இடைஞ்சலாக உள்ளது.
மிகச்சிறந்த விளக்கம். வாழ்க வளமுடன் 🙏
அண்ணா நீங்கள் சொன்னமாதிரி மிளகாய் செடிக்கு மருந்து அடித்தோம் result super இருக்கு 👍
He is explaining alternative options to DAP .
வணக்கம் சார் உங்களைப்போன்று வேறு யாரும் இவ்வளவு தெளிவாகவும் நிதானமாகவும் சொல்வதில்லை உங்கள் வீடியோக்களை பார்த்தால்போதும் விவசாயம் செய்யத்தெரியாதவர்கலும் விவசாயம் செய்யலாம் உதாரணத்திற்கு நானே சன்று எனக்கு விவசாயம் தெரியாது உங்கள் வீடியோக்களை பார்த்து குறிப்பு எடுத்து விவசாயம் செய்து முதல் முறையே ஏக்கருக்கு 35 மூட்டை நெல் அருவடை செய்தேன் அடுத்தது நிலக்கடலை சாகுபடி செய்ய தயாராகுகின்றேன் நன்றி ஐயா
வாழ்த்துக்கள்...
@@vivasayapokkisham மிக்க நன்றி ஐயா
Thank you for your support gee, super kurunaya irukae adu mannula karaiya iavlo time aakoom
Reply me bro
அண்ணா வாழை நடவு முதல் அறுவுடை வரை உரம் மேலாண்மை உரம் அளவுகள் பற்றி தனி வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
வாழை தான் அதிக செலவு ஆகுது அண்ணா.
அருமையான தகவல்
Chinna vengayam ouram peyar mattrum alavu murai sollunga sir
Thanks for the very useful information sir. I am doing pady forming as per your advice. Thank you sir!.
Enfuse பெட்ரா குருனை பற்றி காணொளி போடுங்கள்
அருமையான பதிவு நன்றி அண்ணா
நன்றி
Background music volume low va poduga bro... Music sound than athikama iruku
சூப்பர் 👌🏿👌🏿
Brother pottasium shceonite pathi podunga
Back round muick illama soulluga
தகவலுக்கு நன்றி அண்ணா
சூப்பர் அம்மன் நெல் பற்றி முழு விவரம் சொல்லூங்க சார்
Super uram thanila kalakkalama
நிலக்கடலை சாகுபடிக்கு அடி உரம் என்ன போடலாம்
Vam vendum anna.
Super super super super super super. Bro 💐💐💐💐💐💐💐💐💐💐😊🙏🙏🙏🙏
Thank you sir 👍
அண்ணா நானே பெட்டாஷ் பற்றி சொல்லுங்கள்
Sir MURUNGAI pathi soolunga
Bro suryakanthi seivathu oru video podunga
உருளைக்கிழங்குக் உரம் அளவு எவ்வளவு
வெண்டைக்காய் பற்றி உரம் சொல்லுங்கள்
Thank you
1 மூட்டை SSP + 1/2 மூட்டை யூரியா என ஒவ்வொரு ஏக்கருக்கு கலந்தால் நன்றாக உள்ளது. அனுபவம். நன்றி
neega use pannigala epdi iruku konjam sollunga
Kattiya aagium poda mudiythu
Urea thaniya, ssp thaniyatha poda mudium
சார் நெல்லி மரத்திற்கு சூப்பர் பாசஸ்பைட் எவ்வளவு இடனும் சார் கொஞ்சம் தெறியபடுத்தவும் சார்
Backround score volume is high
Thank you for describing fertiliser percentage feeding.
Pls separate video for excel sheet in paddy day1 to end of cultivation day. Fertiliser feeding ratio
Sir pls ineed you'r Phone pls iwant douwt ask i am waiting sir pls pls pls urget sir thank you sir vivasi
8870716680
Sir naval puchiki marunthu adikirapa 00:00:50 adikalama sir
அடிக்கலாம்...
Today cotton rate
வேர்க்கடலைக்கு விதைத்த உடனே உரம் urea + super poda கூடாதா...15 நாள் கழித்து தான் போட வேண்டுமா
ஆமாம்
ஐய்யா நெல் பயிருக்கு அடி உரமாக ssp போடலாமா..?
Hi bro beans ilai manjalaga maaruthu ithukku oru solution sollunga
போட்டோ அனுப்பவும்
சார் 🙏
நேரடி நெல் விதைப்பு முறையில் 15நாட்களில் உரம் போட சொல்வது சரி பிறகு களைக்கொல்லி எப்ப தெளிக்க வேண்டும்
வீடியோவை தெளிவாக பார்க்கவும்
Hi sir I think you are promoting all fertilizer chemical sprays to get results of course I do agree then only we get results. Instead my doubt is
1. What is the actual incurred cost per/acre it's arround 25 to 30 k
2.workers cost (cooli) has increased 20 percentage this year after vivid due to many reasons
3.what is the average selling of paddy bags in tamilnadu arround 1300 like bpt varieties
4.what is the farmers profitability it's finally a question mark ?
Pls educate us (including me) how to convert this farming methodology from conventional to traditional is the only way to increase the profitability of farmers !
Farmers profit marginal these days because of the high fertilizer cost and labor charge
நெல் நடவுக்கு இரண்டாவது உரம் எத்தனை நாள் இடைவெளியில் கொடுக்க வேண்டும் அண்ணா
Super,
Sir நெல்லுக்கு முதல் உரத்தில் Febronil பவுடர் மற்றும் நுண்ணுட்ட சத்து குருனையும் யூரியாவுடன் கலந்து போடலாமா Sir
நான் அடிஉரமாக SSP +DAP போட்டுள்ளேன் எனவே மேல் உரமாக Urea. 23Kg+Potash 18Kg+Febroni 5Kgl+Micro food குருனை 6Kg போடலாமா Sir
எனக்கு சரியான தகவல் கொடுங்க Sir Please ...
போடலாம்...
Bro phosphorus eppavumae basal mattum thana apply pandanum
ஆமாம்
Pharam pass என்ன கூறுங்கள்
சிவப்பு கார் நெல் சாகுபடி முறைகள் உரம் முறைகள் என்றால் என்ன
Phone number
கொய்யாவை பற்றி ஒரு ஃபுல் வீடியோ போடுங்க தீனியை பற்றி அதே மாதிரி கொய்யாவை பற்றி கொஞ்சம்
விரைவில்...
Bro ssp per acre evvalo podamum கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
50kg/ac
நன்றி அண்ணா ஆனால் music சவுண்ட் கொஞ்சம் தொந்தரவாக இருக்கு.
👍
Music devai illai sir
Sir Ella செடிக்கும் orey alai மருந்து போடலாமா
போடலாமே
Sir enaku oru doubt 16.16.16. la p2o5(T) kum p2o5 kum enna different sollunga pls
சீக்கிரம் கரையக்குடியாது, மெதுவாக கரையக்குடியாது என்ன இருக்கும்
Sir, VAM என்றால் என்ன?
அது நன்மை செய்யும் பூஞ்சனம்
Sema idea bro
👍
சம்மங்கி பூச்செடி உரம் இடும் முறை
ஐயா நீங்க சொல்லும் அளவு மூட்டை என்பது எத்தனை கிலோ?
எந்த உரம்?
உரம் மூட்டையில் வாங்கி போடுவது நல்லதா அல்லது இலை வழி liquid fertilizer கொடுப்பது நல்லதா ஒரு காணொளி போடுங்கள்
இரண்டுமே தேவை...
முதல் உரத்தில் VAM கலந்து போடலாமா?
Mmm
தங்களுடைய வாய்ஸ் குறைவாகவும் பேக்ரவுண்ட் வாய்ஸ் அதிகமாக உள்ளது அதை சற்று கவனிக்கவும்
கவனிக்கிறேன்...
N P K 50 100 50 per hec or acr
ஏக்கருக்கு
Please turn off back ground music and reload the video.. annoying music
2 ஏக்கருக்கு 50 கி யூரியா 100 கி சூப்பர் பாஸ்பேட் 50 கி வேப்பம் புண்ணாக்கு நெல் நடவு க்கு உரம் போட்டேன் சரிய? பதிலளிக்க கவும்
😞
நெல் பயிர்க்கு ஏற்ற சிறந்த கலைக்கொல்லி சொல்லுங்கள் ஐயா..
Council active
Nominie gold
இந்த சீசனுக்கு என்ன ரகம் பயிர் வைக்கலாம் சார்
Tps 5
சார் உங்க போன் நவம்பர் பதிவு பண்ணுங்க
8870716680
Neenga entha ooru sir
கடலூர்
Complus fertiliser, alter fertilizer low Rs
Urea+ssp
Cms-னா என்னா எதுக்கு அதனுடைய வேளை
சொல்ல வர கருத்துதான் முக்கியம் பிஜிஎம் முக்கியமில்லை சொல்ல வர விஷயமே புரிய வில்லை
நன்றி
அமோனியசல்பேட்எங்குகிடைக்கும்சிலிகான்பேழ்ட்டும்
இரண்டாம் உரம் என்ன போடுவது
அண்ணா ஒங்க நம்பர் வென்னும் pillis ஹில்ப்
8870716680
பெரிய யூரியா சேர்த்தாலும் குழகுலப்பு ஆகுது
அண்ணா உங்கள் போன் நம்பர் வேனும் அண்ணா
8870716680
@@vivasayapokkisham Vellaiponni nelluku ennenna uram vekkalam,evvalau
இது கடலைக்கும் பொருந்துமா.. இல்லை நடவு கு மட்டும் தான
All crops
0
Urea+ supper+zipsam+serthal pothum.karaiyathu