500ரூ,1000ரூபாய்க்கு நுண்ணூட்டம் அவசியமா? நுண்ணூட்டம் பயன் என்ன ? What is Micro Nutrients?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 27

  • @thaimanavann9157
    @thaimanavann9157 8 месяцев назад +3

    வாழை விவசாயத்தைப் பற்றி சொல்லுங்க , உரம் மேலாண்மை

  • @rlakshmay
    @rlakshmay 8 месяцев назад

    Good job !

  • @mahendrank5996
    @mahendrank5996 8 месяцев назад

    Kesorina uram melanmi patri oru video podunga sir

  • @surendharana4148
    @surendharana4148 8 месяцев назад

    Gibberlic acid na enna bro sugarcane ku eppadi use pandrathu

  • @karthikeyan4144
    @karthikeyan4144 8 месяцев назад

    Nice 👍

  • @singamxerox9420
    @singamxerox9420 7 месяцев назад

    Sir., Please Let Spoke Lemon Tree Cultivation and How to improving Yield

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 22 дня назад

    சவுக்கு தேக்கு மகோகணி போன்ற மரகண்றுகள் பெருத்து வளர என்ன என்ன உரம் இடவேண்டும் தல ‌..

  • @hairuinmarliya9808
    @hairuinmarliya9808 4 месяца назад

    Do you have the ratio of this fertilizer per acre based on plants? If available please share

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 8 месяцев назад

    Maize uram pathi potunga bro.

  • @kumaravadiveltkumaravadive5732
    @kumaravadiveltkumaravadive5732 5 месяцев назад

    Nice 👌👌👌

  • @smpaulpauls1412
    @smpaulpauls1412 Месяц назад

    சகோ,
    எலுமிச்சை மரத்திற்கு தேவையான நுண்ணூட்டம் பற்றி சொல்லுங்க……
    அடுத்து செடி நுனியிலிருந்து செத்துகிட்டு வருது. இதற்குண்டான அறிவுரை தேவை…..

  • @paramasivams27
    @paramasivams27 Месяц назад

    வாழைக்கு என்ன உரம் இடலாம்.

  • @singamxerox9420
    @singamxerox9420 7 месяцев назад

    Also ABout
    Lemon Tree உரம் மேலாண்மை

  • @sankartsc2949
    @sankartsc2949 8 месяцев назад

    பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சியை கட்டு படுத்துவது பற்றி சொல்லவும் ‌‌

  • @fairoosm1385
    @fairoosm1385 4 месяца назад +1

    1 ஏக்கருக்கு எந்த எந்த உரம் எவ்வளவு போட வேண்டும் என்று கூறமுடியுமா நுண்னூட்டச் சத்துக்கள் அடங்கலாக

  • @Layachinna
    @Layachinna 8 месяцев назад +1

    மறவல்லி கிழங்கு உரம் மேலண்மை மட்டும் நோய் தடுப்பு முறைகள் பற்றி சொல்லவும்.

    • @THECROPSGARDEN
      @THECROPSGARDEN  8 месяцев назад

      ruclips.net/video/r4oVXvMwWEI/видео.html

  • @laxamanaperumal4767
    @laxamanaperumal4767 4 месяца назад +2

    மானாவாரி மக்காவுக்கு நுண்ணூட்ட பற்றி உடனே தெரிவிக்க வேண்டும்,,,,,

    • @laxamanaperumal4767
      @laxamanaperumal4767 4 месяца назад

      மக்காவுக்கு முதல்,,இரண்டாம் உரம் தெரிவிக்கவும்

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 2 месяца назад

    மாட்டு சானத்திற்கு இனையா எந்த உரம் இடலாம் தல...
    போரான்
    சிங் அவசியம் போடனுமோ....

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 6 месяцев назад

    தென்னை க் என்ன உரங்கள் கொடுக்கலாம்28வருடமரங்கள்

  • @MurugananthamG-fy9jc
    @MurugananthamG-fy9jc 8 месяцев назад +1

    😅nice

  • @NanthagopalV-zk3nj
    @NanthagopalV-zk3nj 8 месяцев назад

    Ko5 1குறுது பூ சி

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 2 месяца назад

    பொட்டாஷ்.. கால்சியம் ,, சல்பர் இதெல்லாம் சவுக்கு தேக்கு மரத்திற்கு பயன் படுத்தலாமா தல...
    மற்றும் சிங் சத்து ,
    மாங்கனீசு ( நீர் சத்து)
    காப்பர் (இலைக்கு).
    இந்த உரங்களை தனி தனியாக வாங்கலாமா தல..

  • @arivazhaganvadivel9068
    @arivazhaganvadivel9068 6 месяцев назад

    Cell number kodunga sir

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 2 месяца назад +1

    மாட்டு சானத்திற்கு இனையா எந்த உரம் இடலாம் தல...
    போரான்
    சிங் அவசியம் போடனுமோ....

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 2 месяца назад +1

    மாட்டு சானத்திற்கு இனையா எந்த உரம் இடலாம் தல...
    போரான்
    சிங் அவசியம் போடனுமோ....