அய்யா, இந்த வருடம் மாசி மாதம் மரவள்ளி கிழங்கு பயிரிடலாம் என்று இருக்கிறேன். ரகம் M4. இதற்கு அடி உரம் என்ன போடலாம், எந்தமாதிரியான மருந்துகள் அடிகலம், எந்த காலங்களில் என்ன உரம் போடலாம், மரவள்ளி கிழங்குக்கு உங்களிடம் ஏதேனும் மருந்து உள்ளதா என ஒரு முழு விவரமுடன் ஒரு வீடியோ போடுங்கள். நன்றி.
பயனுள்ள தகவல் 🎉
வெறும் DAP மட்டும் பயன்படுத்தினால் ரிசல்ட் தெரியாது. யூரியாவும் சேர்த்தால்தான் பயன் தெரியும்
வணக்கம். இந்த Nano DAP யை பூச்சிமருந்து மற்றும் நோய் மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்தலாமா?
மிக்க நன்றிங்க!பயனுள்ள தகவல். மல்லிகையில் இரசாயன மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாமா.?
Dosage per litre of water
Banana tissue culture plants ku planting aprum yeppo spray pannalam
அய்யா, இந்த வருடம் மாசி மாதம் மரவள்ளி கிழங்கு பயிரிடலாம் என்று இருக்கிறேன். ரகம் M4. இதற்கு அடி உரம் என்ன போடலாம், எந்தமாதிரியான மருந்துகள் அடிகலம், எந்த காலங்களில் என்ன உரம் போடலாம், மரவள்ளி கிழங்குக்கு உங்களிடம் ஏதேனும் மருந்து உள்ளதா என ஒரு முழு விவரமுடன் ஒரு வீடியோ போடுங்கள். நன்றி.
Pls inform 12 litre drone spray details for paddy. And time to use
Dosage detail's
இதனை பொட்டாசியம் நைட்ரேட்டு பொட்டாசியம் சல்பேட் மற்றும் Micronutrients உடன் கலந்து தெளிக்கலாமா?
வெங்காயத்துக்கு இந்த உரம் ஸ்பிரே பண்ணலாமா
நாற்றங்காலில் இதை உபயோகப்படுத்தலாமா ஐயா
முந்திரிக்கு பயன்படுத்தலாமா?
இராசயன மருத்துடன் சேர்த்து ஸ்பிரே பன்னலாமா
Ithu demo kidaikuma
தேயிலைக்கு பயன்படுத்தலாமா
Price sir
ஐயா மல்லிகை செடிக்கு எப்போது இதை பயன்படுத்துவது கட்டிங் பண்ணி 10 நாள் ஆகுது
ஒரு ஏக்கருக்கு எத்தனை டேங் அடிக்க வேண்டும்..?
ஐயா இதன் மூலம் உண்ணும் உயிரினத்திற்க்கு பாதிக்காதா
Nano urea waste no result