Thendral Agri clinic
Thendral Agri clinic
  • Видео 426
  • Просмотров 1 658 734
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் VS ராக் பாஸ்பேட் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?எது அதிக பலன் தரும் ?
#thendralagriclinic
#agriculture
#singlesuperphosphate
#superphosphate
#phosphate_fertilizer
#tamilagriculture
#farming
#vivasayam
#விவசாயம்
#சிங்கிள்_சூப்பர்_பாஸ்பேட்
#சூப்பர்_பாஸ்பேட்
#பாஸ்பேட்
#சிங்கிள்_சூப்பர்_பாஸ்பேட்_உரம்
#single_super_phosphate_fertilizer
#single_super_phosphate_fertilizer_uses_in_tamil
#சிங்கிள்_சூப்பர்_பாஸ்பேட்_உரத்தின்_பயன்கள்
#சூப்பர்_பாஸ்பேட்_உரத்தின்_பயன்கள்
#சூப்பர்_பாஸ்பேட்_உரத்தின்_பயன்கள்_என்ன
#சூப்பர்_பாஸ்பேட்_உரம்_எந்தெந்த_பயிர்களுக்கு_இடலாம்
#மணிச்சத்து_உரத்தின்_பயன்கள்
#மணிச்சத்து
#மணிச்சத்து_உரம்
மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
ruclips.net/video/l_wO79TFlNE/видео.html
சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள...
Просмотров: 1 419

Видео

குறைந்த விலையில் அதிக பலன் தரும் சூப்பர் பாஸ்பேட் குருணை உரம் எந்தெந்த பயிர்களுக்கு இடலாம்?எப்போது?
Просмотров 2,7 тыс.12 часов назад
#singlesuperphosphate #single_super_phosphate_fertilizer #superphosphate #thendralagriclinic #agrishiyam #phosphate_fertilizer #single_super_phosphate_fertilizer_uses_in_tamil #single_super_phosphate_production_process #agriculture #npk_fertilizer_uses_in_tamil #npk_fertilizer_uses_tamil #how_to_use_humic_acid_for_plants_in_tamil #குறைந்த_விலை #குறைந்த_விலை_உரங்கள் #சிங்கிள்_சூப்பர்_பாஸ்பேட்_உர...
கத்தரி,வெண்டையில் காய்ப்புழு,வெள்ளைக் கொசு மற்றும் தத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் மருந்துகள்
Просмотров 41221 час назад
#thendralagriclinic #agriculture #வெண்டைக்காய் #வெண்டை #bhendi #வெண்டைக்காய்_சாகுபடி #வெண்டை_சாகுபடி #கத்தரி #கத்தரிக்காய் #கத்தரி_சாகுபடி #கத்தரிக்காய்_சாகுபடி #கத்தரி_காயப்புழு #கத்தரி_விவசாயம் #கத்தரித்தோடடம் #கத்தரி_சாகுபடியில்_பூச்சிக்கட்டுப்பாடு #கத்தரி_சாகுபடியில்_வெள்ளைக்கொசு_கட்டுப்பாடு #கத்தரி_சாகுபடியில்_குருத்துப்பூச்சி_கட்டுப்பாடு #brinjal #egg_plant #brinjal_cultivation #brinjal_c...
நெல் பயிர் பாதி கதிர் வந்த நிலையிலும் பாதி கதிர் வராத நிலையிலும் இருந்தால் இருந்தல் என்ன செய்வது ?
Просмотров 1,2 тыс.День назад
#நெல்_சாகுபடிrice #நெல் #thendralagriclinic #நெல்பயிர்_சாகுபடி #நெல்_விவசாயம் #நெல்_உரமேலாண்மை #நெல்லில்_உரமேலாண்மை #agriculture #paddy_cultivation #paddy_farming #paddy_farm #rice_cultivation_in_tamil #rice_cultivation #rice_farming #paddy_cultivation_in_tamil #fertilizer #fertilizer_for_paddy #fertilizer_for_rice #fertilizer_recommendation_for_rice #fertilizer_application_for_paddy #fertilize...
பயோ பூச்சி மருந்துகள் என்றால் என்ன ? பயன்படுத்தினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ? Biopesticides uses
Просмотров 1,2 тыс.14 дней назад
#bacillus #bacillus_thurungiencis #verticillium_leccani #beauveria_basiana #agriculture #metarizium_anisplea #biocontrol #biocontrol_agent #farming #agriculture_in_tamil #biocontrol_fungus #entomopathogenic_fungus #biological_insecticide_in_tamil #biological_pesticide #biocontrol_pesticide #bio_pesticide #வெர்ட்டிசிலியம்_லக்கானி #பேசில்லஸ்_துரின்ஜியன்சிஸ் #பெவேரியா_பேசியானா #மெட்டாரைசியம்_அனிசோ...
உளுந்து சாகுபடியில் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்/உரநிர்வாகம்/முதல் மருந்து,இரண்டாம் மருந்து-அளவுகள்
Просмотров 61614 дней назад
#உளுந்து #உரநிர்வாகம் #உளுந்து_சாகுபடி #உளுந்து_விவசாயம் #உளுந்து_சாகுபடியில்_உரநிர்வாகம் #உளுந்து_சாகுபடியில்_பூச்சிக்கட்டுப்பாடு #உளுந்து_தோட்டம் #tamil #nanodap #vivasayam #thendralagriclinic #viral_video #vivasayam_tamil #blackgram #Blackgram_cultivation #Blackgram_cultivationin_tamil #Blackgram_in_tamil #Blackgram_farming #tamil_vivasayam #ulundu_vivasayam #howtousefertilizerforplantsintam...
சூப்பர் பாஸ்பேட் குருணை வடிவில் அதிக மகசூல்பெற இந்த குறைந்த விலை உரமே போதும்/single super phosphate
Просмотров 7 тыс.21 день назад
சூப்பர் பாஸ்பேட் குருணை வடிவில் அதிக மகசூல்பெற இந்த குறைந்த விலை உரமே போதும்/single super phosphate
பயிர்களைத் தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி ? சில எளிமையான வழிமுறைகள்/pest control tips
Просмотров 68628 дней назад
பயிர்களைத் தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி ? சில எளிமையான வழிமுறைகள்/pest control tips
யூரியா இடுவதால் பயிருக்கு நோய்/பூச்சி தாக்கம் ஏற்படுமா ? யூரியாவுக்கு மாற்றாக என்ன உரமிடலாம் ?/urea
Просмотров 1,1 тыс.Месяц назад
யூரியா இடுவதால் பயிருக்கு நோய்/பூச்சி தாக்கம் ஏற்படுமா ? யூரியாவுக்கு மாற்றாக என்ன உரமிடலாம் ?/urea
மல்லிகைப்பூச்செடியில் அதிக பூக்கள் வர இந்த உரங்கள் கொடுத்தால் போதும்/Thendral Agri clinic/Jasmine
Просмотров 2,3 тыс.Месяц назад
மல்லிகைப்பூச்செடியில் அதிக பூக்கள் வர இந்த உரங்கள் கொடுத்தால் போதும்/Thendral Agri clinic/Jasmine
தினம் ஒரு உரம் - 28:28:0 காம்ப்ளக்ஸ் உரத்திலுள்ள சத்துக்கள தழைச்சத்து,மணிச்சத்து விகிதங்கள்/பயன்கள்
Просмотров 3,3 тыс.Месяц назад
தினம் ஒரு உரம் - 28:28:0 காம்ப்ளக்ஸ் உரத்திலுள்ள சத்துக்கள தழைச்சத்து,மணிச்சத்து விகிதங்கள்/பயன்கள்
CR 1009 நெல் சாகுபடியில் உரமேலாண்மை/CR 1009 நெல் ரகத்தின் சிறப்புகள்/பராமரிப்பு முறைகள்/நெல் உரம்
Просмотров 3,4 тыс.Месяц назад
CR 1009 நெல் சாகுபடியில் உரமேலாண்மை/CR 1009 நெல் ரகத்தின் சிறப்புகள்/பராமரிப்பு முறைகள்/நெல் உரம்
வளம் குறைந்த மண்ணில் தென்னை சாகுபடி செய்யலாமா?தண்ணீர் பற்றாக்குறையை எவ்வாறு நிவர்த்தி செய்வது?நீர்
Просмотров 515Месяц назад
வளம் குறைந்த மண்ணில் தென்னை சாகுபடி செய்யலாமா?தண்ணீர் பற்றாக்குறையை எவ்வாறு நிவர்த்தி செய்வது?நீர்
பூச்சி மருந்துகளுடன் இலைவழித் தெளிப்பு உரங்கள் கலந்து தெளிக்கலாமா? Humic acid,fulvic,amino #விவசாயம்
Просмотров 2,8 тыс.Месяц назад
பூச்சி மருந்துகளுடன் இலைவழித் தெளிப்பு உரங்கள் கலந்து தெளிக்கலாமா? Humic acid,fulvic,amino #விவசாயம்
நெல்லுக்கு முதல் உரம் அடியுரமாக இடலாமா அல்லது 15 வது நாள் இடலாமா ? என்ன உரங்கள் இடலாம் ?என்ன அளவுகள்
Просмотров 936Месяц назад
நெல்லுக்கு முதல் உரம் அடியுரமாக இடலாமா அல்லது 15 வது நாள் இடலாமா ? என்ன உரங்கள் இடலாம் ?என்ன அளவுகள்
நெல்லில் கறுப்பு நெல் (கருக்காய்) வருவது ஏன்?எவ்வாறு சரி செய்வது?என்ன மருந்துகள் கொடுக்க வேண்டும்?
Просмотров 1,8 тыс.2 месяца назад
நெல்லில் கறுப்பு நெல் (கருக்காய்) வருவது ஏன்?எவ்வாறு சரி செய்வது?என்ன மருந்துகள் கொடுக்க வேண்டும்?
DAP கரைசலுக்கு பதிலாக நானோ DAP தெளிக்கலாமா?இரட்டிப்பு மகசூல் பெற ஒரு எளிமையான தொழில்நுட்பம் ?
Просмотров 1,7 тыс.2 месяца назад
DAP கரைசலுக்கு பதிலாக நானோ DAP தெளிக்கலாமா?இரட்டிப்பு மகசூல் பெற ஒரு எளிமையான தொழில்நுட்பம் ?
இந்த ஆனி,ஆடி மாதத்தில் என்ன பயிர் செய்யலாம்? ஆடிப்பட்டத்திற்கு ஏற்ற பயிர்கள் என்னென்ன?காய்கறிகள்
Просмотров 2,9 тыс.2 месяца назад
இந்த ஆனி,ஆடி மாதத்தில் என்ன பயிர் செய்யலாம்? ஆடிப்பட்டத்திற்கு ஏற்ற பயிர்கள் என்னென்ன?காய்கறிகள்
Micro nutrient உடன் Humic acid கலந்து தெளிக்கலாமா ?எவ்வளவு தெளிக்கலாம்?நுண்ணுட்டச் சத்து பயன்கள்
Просмотров 3,9 тыс.2 месяца назад
Micro nutrient உடன் Humic acid கலந்து தெளிக்கலாமா ?எவ்வளவு தெளிக்கலாம்?நுண்ணுட்டச் சத்து பயன்கள்
மருத்துவ குணம் நிறைந்த நட்சத்திரப்பழம் (Star fruit) சத்துக்கள் பயன்கள் எங்கே சாகுபடி செய்யலாம் ?
Просмотров 3392 месяца назад
மருத்துவ குணம் நிறைந்த நட்சத்திரப்பழம் (Star fruit) சத்துக்கள் பயன்கள் எங்கே சாகுபடி செய்யலாம் ?
ADT 36 நெல் ரகம் மற்றும் குறுகிய கால நெல் ரகங்களுக்கு எவ்வளவு உரம் இடவேண்டும் N,P,K &Micronutrient
Просмотров 8962 месяца назад
ADT 36 நெல் ரகம் மற்றும் குறுகிய கால நெல் ரகங்களுக்கு எவ்வளவு உரம் இடவேண்டும் N,P,K &Micronutrient
குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பயிர்களுக்கு எந்தெந்த உரங்கள் எப்போது கொடுக்க வேண்டும்?#fertilizer
Просмотров 1,3 тыс.3 месяца назад
குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பயிர்களுக்கு எந்தெந்த உரங்கள் எப்போது கொடுக்க வேண்டும்?#fertilizer
தென்னையில் குரும்பை உதிர்வதைத் தடுத்து அதிக காய்கள் வர இடவேண்டிய உரங்கள்,நுண்ணூட்ட உரங்கள்-அளவுகள்
Просмотров 8803 месяца назад
தென்னையில் குரும்பை உதிர்வதைத் தடுத்து அதிக காய்கள் வர இடவேண்டிய உரங்கள்,நுண்ணூட்ட உரங்கள்-அளவுகள்
சித்திரைப் பட்டத்திற்கு ஏற்ற சிறந்த நெல் ரகங்கள் அவற்றின் சிறப்புகள் பராமரிப்பு முறைகள்/paddy
Просмотров 9594 месяца назад
சித்திரைப் பட்டத்திற்கு ஏற்ற சிறந்த நெல் ரகங்கள் அவற்றின் சிறப்புகள் பராமரிப்பு முறைகள்/paddy
நிலக்கடலை,உளுந்துப் பயிர்களில் நீர் மேலாண்மை ,எப்பொழுது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் ?இலைவழித் தெளிப்பு
Просмотров 4684 месяца назад
நிலக்கடலை,உளுந்துப் பயிர்களில் நீர் மேலாண்மை ,எப்பொழுது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் ?இலைவழித் தெளிப்பு
Humic acid மற்றும் கடல் பாசி இரண்டையும் சொட்டுநீரில் கலந்து கொடுக்கலாமா ? Humic,கடல்பாசியின் பயன்கள்
Просмотров 3,9 тыс.4 месяца назад
Humic acid மற்றும் கடல் பாசி இரண்டையும் சொட்டுநீரில் கலந்து கொடுக்கலாமா ? Humic,கடல்பாசியின் பயன்கள்
கத்தரியில் காய்ப்புழு தண்டுப்புழுவைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்துகள் எவை என்ன அளவில் தெளிக்கலாம்?
Просмотров 1,3 тыс.4 месяца назад
கத்தரியில் காய்ப்புழு தண்டுப்புழுவைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்துகள் எவை என்ன அளவில் தெளிக்கலாம்?
சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக மகசூல் பெற என்னென்ன டானிக்குகள் தெளிக்கலாம்/என்ன உரங்கள் இடவேண்டும்
Просмотров 3,3 тыс.5 месяцев назад
சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக மகசூல் பெற என்னென்ன டானிக்குகள் தெளிக்கலாம்/என்ன உரங்கள் இடவேண்டும்
Humic acid,fulvic acid,Amino acid உடன் நானோ யூரியா கலந்து தெளிக்கலாமா?
Просмотров 2,6 тыс.5 месяцев назад
Humic acid,fulvic acid,Amino acid உடன் நானோ யூரியா கலந்து தெளிக்கலாமா?
நிலக்கடலைக்கு அவசியம் இட வேண்டிய விலை குறைவான உரங்கள்உரத்திலுள்ள சத்துக்கள் பயன்கள் அதிக மகசூல்
Просмотров 1 тыс.5 месяцев назад
நிலக்கடலைக்கு அவசியம் இட வேண்டிய விலை குறைவான உரங்கள்உரத்திலுள்ள சத்துக்கள் பயன்கள் அதிக மகசூல்

Комментарии

  • @sowmiya5798
    @sowmiya5798 23 минуты назад

    Is this is suitable for sugarcane

  • @user-xl6hh9gp6n
    @user-xl6hh9gp6n Час назад

    ஐயா எங்க ஊர்ல கிடைக்கல பவுடர் தான் கிடைக்கிறது

  • @RamrajRaj-fp3rg
    @RamrajRaj-fp3rg 2 часа назад

    Ulunthuku podalama sir

  • @venkatesanr4111
    @venkatesanr4111 4 часа назад

    பயிர்களுக்கு Package மாதிரி கொடுத்தால் நலம்

  • @natrajanmurugesan2009
    @natrajanmurugesan2009 5 часов назад

    உங்களுடைய வீடியோ வைபார்த்து இந்த முறைகளைக் கொள்ளி அடிக்கலாம் என உள்ளேன், பாராட்டுக்கள் நன்றி

  • @DhanujeyaSri-tg5lr
    @DhanujeyaSri-tg5lr 5 часов назад

    அமோனியா சல்ப்பைட் எண்ணவிலை

  • @arjunanttrarjunan3505
    @arjunanttrarjunan3505 7 часов назад

    Sir co 48 seed தேவை எங்கு கிடைக்கும்

  • @sathish.s3833
    @sathish.s3833 10 часов назад

    Wonderful explanation

  • @parthiban51643
    @parthiban51643 13 часов назад

    மிக்க நன்றி sir.🙏🙏🙏 என்னுடைய கேள்வி க்கு பதில் அளித்தது மிக்க மகிழ்ச்சி.

  • @muralim8709
    @muralim8709 14 часов назад

    👍

  • @ulavaninnanban
    @ulavaninnanban 16 часов назад

    மிக்க நன்றிங்க சார் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 👍 🙏

  • @kathirkathir3923
    @kathirkathir3923 День назад

    மஞ்சளுக்கான களைக்கொல்லி பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்

  • @selva2334
    @selva2334 2 дня назад

    காய்கும் தென்னை அளவு குறிப்பிடவும்

  • @peramaiyanmadhavan1489
    @peramaiyanmadhavan1489 2 дня назад

    Sir unga contact number kidaikuma

  • @paramanrengasamy5864
    @paramanrengasamy5864 2 дня назад

    மல்பெரி செடியில் வேர் அழுகல் கட்டுப்படுத்துவது எப்படி

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 3 дня назад

    மிக்க நன்றிங்க. பயனுள்ள தகவல்.

  • @manimanikandan6321
    @manimanikandan6321 3 дня назад

    😮🎉❤

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 4 дня назад

    Valthukkal valthukal ayyampalayam

  • @pallepattu
    @pallepattu 4 дня назад

    Use full advice sir 🤝🙏 i am lilly cultivation Your video am watch and which fertilizer use this crop plz tell sir

  • @govindantnp9393
    @govindantnp9393 4 дня назад

    ஒவ்வொரு சாகுபடிக்கும் ஜிப்சம் இடலாமா

  • @sridharvenkatavarathan5973
    @sridharvenkatavarathan5973 4 дня назад

    சவுக்கு

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 5 дней назад

    No one explain better than you sir

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 5 дней назад

    Sir coleus kilangil uram melanmai video podunga

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri 5 дней назад

    Dap 48%p Ssp16%p 3மூடை ssp =1மூடை dap 3x700=2100. So dap best.

    • @kuttyvivasayi1405
      @kuttyvivasayi1405 4 дня назад

      Dap ssp ..... Working natur is different Sila land la dap evlau potalum athu velai seiyathu... Antha idathala ssp potta nalla velai seium....

  • @VasanthakumarP-md1mh
    @VasanthakumarP-md1mh 5 дней назад

    Sambangi saakupadiel anaithu vakai kalaikalukkum kalaikolli sollunkal sir.. thanks.

  • @VeeraKumarveera25VeeraKumarvee
    @VeeraKumarveera25VeeraKumarvee 5 дней назад

    அருமையான. தகவல்

  • @AnbuAnbu-qq8ex
    @AnbuAnbu-qq8ex 5 дней назад

    Complex size chinnatha iruku oru mootai pothum same 1250 so super ku complex better tha ponga

  • @AnbuAnbu-qq8ex
    @AnbuAnbu-qq8ex 5 дней назад

    Super ooda size perusa iruku athanaka achees ku 2 moota kita poda vendi iruku so 700*2 --1400 varuthu

  • @singaravelusrinivasan4580
    @singaravelusrinivasan4580 7 дней назад

    30 yrs mango tree N P K requirement

  • @rajagopalparanthaman855
    @rajagopalparanthaman855 7 дней назад

    Saffilizer adi urathudan kalanthu podalam sir...

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 8 дней назад

    Sir root nematodes ku recommendation solunga

  • @thangavelp2920
    @thangavelp2920 9 дней назад

    Thuvarai heribicide solunga sir

  • @guruprashanthv5918
    @guruprashanthv5918 9 дней назад

    Can you provide ur contact number sir 🙏

  • @maheshkumart4358
    @maheshkumart4358 9 дней назад

    Humic granular vs humic liquid which one is best sir

  • @user-ck8jd9ip2e
    @user-ck8jd9ip2e 9 дней назад

    👌👍👍

  • @vinoththagarathinam6977
    @vinoththagarathinam6977 11 дней назад

    ஐயா வணக்கம். டாடா ஜியோ கிரீன். மற்றும் k k bro . பற்றி வீடியோ potugga. மற்றும் அதன் பயன். பயன்படுத்தும். முறை சொல்லுக. தற்பொழுது c r 1009 நட இருக்கிறேன். நன்றி ஐயா

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy4860 12 дней назад

    மிகவும பயனுள்ள தகவ‌ல், என் போன்ற இயற்கை விவசாயம் செய்யும் நண்பர்களுக்காக இயற்கை முறை உரம் மருந்து பற்றிய தகவ‌ல் முடிந்தால் பகரவும். நன்றி.

  • @shankars7087
    @shankars7087 12 дней назад

    Maize starting to harvest fertilizer management sonnunka sir

  • @Prabhakaran-sk1uy
    @Prabhakaran-sk1uy 13 дней назад

    ஐயா கோ55 இப்போது பட்டமா யாராவது கோ55 பயிர் இட்டிருந்தால் அனுபவத்தை சொல்லுங்க

  • @villageworkers9508
    @villageworkers9508 13 дней назад

    உப்பு போட்டு அடித்தால் புழுக்கள் வராதா

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 13 дней назад

    Sir corogen power anah pesticides thana athukuda lamda cyhalothrin additional ah kudukara apae plant ku ethum damage aagidatha konjam slunga sir

  • @subashchandar1744
    @subashchandar1744 13 дней назад

    CMS உரத்திற்கு பதிலாக இதை பயன்படுத்தலாமா

  • @user-ov9we8ho3i
    @user-ov9we8ho3i 13 дней назад

    Booting stage la gibralic acid பயன்படுத்தும் போது அதிக வளர்ச்சி அடைந்து காற்றில் சாய்ந்து விடாதா சார்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic 13 дней назад

      இல்லை சார்

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 12 дней назад

      ​@@Thendralagriclinicsir adiuram kooda saffilizer kalanthu podalama sir paddy ku...

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 12 дней назад

      ​@@Thendralagriclinicmaize thatta otti potu vachirukaen fungal inspection varama iruka ..adiyilaee saffilizzer kalanthu podalama...

  • @gowthamraina7034
    @gowthamraina7034 13 дней назад

    Super sir.

  • @ulavaninnanban
    @ulavaninnanban 13 дней назад

    மிக்க நன்றிங்க சார் மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏 👍

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 14 дней назад

    Mikka nanri ayya

  • @Sundaravadivelu-cr2pc
    @Sundaravadivelu-cr2pc 14 дней назад

    Sprey panna aal kedakala sir so manal kalandhu podramari micro nutriciyan sollunga

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 14 дней назад

    Chloropyriphos 50 +cybermethrin 5%Ec ...ithu kuda compare panra apae best ah irukuma sir

  • @devadeva4362
    @devadeva4362 15 дней назад

    அண்ணா நா நெல் நட்ட வயலில் மல்லிகை செடி நட்டு 3 மாசம் ஆகுது இன்னும் கொஞ்ச கூட செடி வளரல. அப்படியே இருக்கு என்ன பண்றது

  • @prabakarvpr7123
    @prabakarvpr7123 15 дней назад

    சார் வணக்கம் யூரியாக்கு பதில் அமோனியம் சல்பட் பயம்படுதலாமா