DAP VS FACTOMFOS எது சிறந்தது?டிஏபி க்கும் பாக்டம்பாஸ் க்கும் என்ன வேறுபாடு/Thendral Agri clinic

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 86

  • @blackman6728
    @blackman6728 2 года назад +8

    அருமையான விளக்கம் நன்றி sir

  • @sinthanai_vivasayi
    @sinthanai_vivasayi 7 месяцев назад +2

    நன்றி மிகவும் பயன் உள்ள தகவல்

  • @honeypalanitamilpalanisamy8815
    @honeypalanitamilpalanisamy8815 Год назад +2

    அருமையான விளக்கம்

  • @nallathagaval2301
    @nallathagaval2301 2 года назад +6

    Super useful information

  • @senthilkumars4809
    @senthilkumars4809 2 года назад +4

    தென்னைமரத்திற்க்கு எந்த உரங்களை கொடுக்க வேண்டும் என்பதைத் தெறிவிக்கவும

  • @harishr7856
    @harishr7856 Год назад +1

    நல்ல தகவல் நன்றி ஐய்யா

  • @prasanthsamydurai5286
    @prasanthsamydurai5286 2 года назад +3

    Urea fertilizer kum ammonia fertilizer kum different sollunga sir next video la .ithu rendum entha crop ku use pannanum and entha crop ku use pannakoodathu

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u Год назад +2

    நன்றி ஐயா.

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    நிலக்கடலைக்கு அடி உரமாக என்னென்ன ஒரு உரத்தை பயன்படுத்தலாம் (ஏக்கருக்கு)

  • @engineer9827
    @engineer9827 2 года назад +5

    Super explain sir....👌🏼👌🏼👌🏼

  • @Govind05692
    @Govind05692 2 года назад +2

    மிளகாய் க்கு எந்த மாதிரியான உரங்கள் மற்றும் மருந்துகள் கொடுக்கலாம் என்பதை சொல்லுங்கள் சார்

  • @masskarthi0076
    @masskarthi0076 2 месяца назад +1

    நன்றி ஐயா

  • @RajendranE-kd2ie
    @RajendranE-kd2ie 2 месяца назад

    சூப்பர் நேப்பியர் கால்நடை தீவனத்திற்கு எந்த உரம் போடலாம்

  • @gopigopinath941
    @gopigopinath941 2 года назад +5

    தென்னை மரத்துக்கு DAP, complex உரம் போடலாமா.

  • @prasanthsamydurai5286
    @prasanthsamydurai5286 2 года назад +3

    Sir tomorrow i am going to sowing maize seed but there is
    Some grasses in my field .can we spray glyposate immediately after sowing .please tell me sir

  • @gurusamy1952
    @gurusamy1952 7 месяцев назад +1

    Super explanation

  • @madeshprakruthi9282
    @madeshprakruthi9282 Год назад

    Rose leaf black spots and Downey mildew best fungicide combination explain sir

  • @licsenthil5287
    @licsenthil5287 2 года назад +2

    single super phaspate போடலாமா

  • @periyasamy4375
    @periyasamy4375 2 месяца назад +1

    Sir pottasium epo kodukalam

  • @Dhiwahar05
    @Dhiwahar05 2 года назад +1

    Sir nellu ku yenna uram koduthal adhigam magasool yedukalam.
    Yendha naal Yendha alavu kodukka vendum per acre.
    Potash yeppo yendha nall kodukkanum.

  • @prasanthsamydurai5286
    @prasanthsamydurai5286 2 года назад +5

    Sir one doubt dap la 46 percent phosphorus iruku factamphos la 20 percent iruku sir. Dap la double time athigama iruku phophorus so athanala dap than sir bestu based On cost wise and nutrient percent wise. So why we use factamphos? Sulphur only extra
    1.ssp - 16% phosphorus iruku. Ssp cost 500rs per bag
    2.dap -46%phosphorus 1300 per bag
    3.factamphos - 20%phosphorus 1450per bag
    Incase farmer want to give 32kg phosphorus per Acre on their field .cost wise ssp fertlilizer best because 16% phosphorus content on ssp .farmer should purchase 4bag ssp .4bag cost Only 2000rs .ortherwise if i want to factamphos farmer want to 3bag it cost 4500 because phosphorus content. On factamphos 20 is only 4%more than ssp (16%) is it correct or wrong please tell

    • @AnbuAnbu-qq8ex
      @AnbuAnbu-qq8ex 5 месяцев назад

      Nanaum atha nenchi pota ssp but next time yield suthama koranjidum sulper kaliman area tha set aaagum manal pola vayal pota yield sollwly koraium

  • @pirahalathank3930
    @pirahalathank3930 2 года назад +2

    Sir
    Factomfos fertilizer nitrogen is 20 /. for.ammonium sulphate form
    But DAP urea is only for ammonia form. Sulphate basis nitrogen is costly when compared with ammonia basis nitrogen

  • @shahulhameed9304
    @shahulhameed9304 Год назад +1

    Thanks advice

  • @rangarajanbhaby397
    @rangarajanbhaby397 26 дней назад

    (கட்டை) கரும்புக்கு உர மேலாண்மை விளக்கம் தரவேண்டும் அய்யா

  • @karupaswamypandiyan1936
    @karupaswamypandiyan1936 Год назад

    Dearsir timberwoo nutu 4month soil kaliman orusela maram nalavalrthu orusela valargi illa one-month before fagtomfas 50kg microfod10kg vappapunaku30kg mixed koduthem meenamelam kodukalama sir

  • @madeshprakruthi9282
    @madeshprakruthi9282 Год назад

    Sir rose fungicide combination sollunge especially rain season and winter season

  • @PandiManivasakam
    @PandiManivasakam 3 месяца назад

    Cordamom plantku payanpathulama sir

  • @k.anbazhagananbu5839
    @k.anbazhagananbu5839 2 года назад +1

    ஐயா ஒரு ஏக்கர் வரமிளகாய் நடவு செய்துள்ளேன் என்ன உரம் என்ன அளவு எவ்வளவு
    கால இடைவேளையில் இடவேண்டும்.

  • @prakashperumal933
    @prakashperumal933 Год назад +1

    தர்பூசணி சாகுபடியில் காய்கள் வந்த பிறகு(after 45 days)18:46:60(dap and potash) இந்த விகிதத்தில் போடலாமா sir

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      போடலாம் sir.

    • @prakashperumal933
      @prakashperumal933 Год назад +1

      Thanks sir

    • @prakashgoogle1388
      @prakashgoogle1388 27 дней назад

      பொட்டாஷ் எந்த அளவு போட வேண்டும் என்று கேட்டார் தல

  • @MvpKovan
    @MvpKovan 2 года назад +1

    சார் வணக்கம் சார் வாழை தோட்டத்திற்கு உரம் எப்படி அழிக்க வேண்டும்

  • @gkmoorthy1981
    @gkmoorthy1981 Год назад

    ஒரு என்ன விகிதத்தில் என்ன என்ன ஊரங்கள் கொடுக்கலாம் நெல்லுக்கு.

  • @kirubajessi7421
    @kirubajessi7421 2 месяца назад

    மணல் சார்ந்த நிலத்திற்கு அதாவது உரையும் தன்மை கொண்ட நிலத்திற்கு எவ்வாறு உரமிடவேண்டும் .4முறைDAPகொடுக்கவேண்டுமா.ஐயாதெளிவுபடுத்தவும்.நன்றி

  • @thillaigovindh6024
    @thillaigovindh6024 Год назад

    Sir oru agaruku evallu uram poduvathu konjam solunga sir

  • @MAHALAKSHMI-dd2rb
    @MAHALAKSHMI-dd2rb 2 года назад

    மிளகாய்க்கு எந்த உரம் சிறந்தது எந்த மருந்து ஸ்பிரே பண்ணலாம்

  • @pandianjayaraman3975
    @pandianjayaraman3975 Год назад

    Savuku fertiliser dosage required sir

  • @sekarss5213
    @sekarss5213 2 года назад +2

    டிஏபி கரைசல் சின்ன வெங்காயம் சாகுபடி பயன்படுத்தாலாமா

  • @ManishMirac
    @ManishMirac Год назад

    மல்லிசெடிக்கு எந்த உரத்தை போட்டால் நல்ல மகசூல் எடுக்கலாம்

  • @thahirhussain135
    @thahirhussain135 Год назад

    Sir எழுமிச்சை காய் கருப்பு நிறம் காணப்படுகிறது இதற்கு தீர்வு காண என்ன செய்வது என்று கூறுங்கள்

  • @vembusiva8913
    @vembusiva8913 Год назад +9

    ஒரு தடவைக்குமேல் சொல்வது சலிப்பை தருகிறது.

    • @நல்லுபதேசம்
      @நல்லுபதேசம் 11 месяцев назад

      விவசாயிகள் எல்லாருக்கும் ஒருதடவையில புரியாது

  • @SoundarSoundar-ub1fk
    @SoundarSoundar-ub1fk 2 года назад +2

    Sir explain is not result ok different between table column sir your speech not clear but i am not understanding sir final stage fertilizer dap or factomfos no judgement sir

  • @vinothkumarg7880
    @vinothkumarg7880 2 года назад +1

    Gromor 28.28.0 super complex

  • @Dhiwahar05
    @Dhiwahar05 2 года назад +2

    Nandri sir👌👌👌

  • @karthikmurugan9418
    @karthikmurugan9418 2 года назад +3

    Super sir😍

  • @murugandeva9422
    @murugandeva9422 2 года назад

    சம்பங்கி பூ மருந்து என்ன போடுவது

  • @TheepanTheepan-ls2gv
    @TheepanTheepan-ls2gv Год назад

    வாழைக்கு என்ன உரம் போட வேண்டும்

  • @charanrengan6370
    @charanrengan6370 2 года назад +1

    பூக்கள் சாகுபடி செய்கின்றேன் அதற்கு சொல்லுங்கள் புரோ

  • @vengateshvengatesh1274
    @vengateshvengatesh1274 2 года назад +1

    Small onion vachu erukom Dap fertilizer first oram potam sulpar vera yantha fertilizer la eruku sir

  • @sekarss5213
    @sekarss5213 2 года назад +1

    சின்ன வெங்காயம் பயிர்க்கு பயன்படுத்தாலாமா

  • @jayabala8086
    @jayabala8086 2 года назад +1

    சார் சிங்கள் சூப்பர் பாஸ்பேட் பற்றி விரிவா சொல்லுங்க சார் அது பயிருக்கு எத்தனை கிலோ எவ்ளோ போடணும் அப்படின்னு பத்தி சொல்லுங்க சார்

  • @kokilasiva2672
    @kokilasiva2672 2 года назад +1

    Sir 17 17 vijay complex poliya varuthu yepo

  • @ms.muthaa8676
    @ms.muthaa8676 5 месяцев назад +1

    Ok.

  • @santhilsanthil8749
    @santhilsanthil8749 Год назад

    Super

  • @Seenuvasa8088
    @Seenuvasa8088 Год назад

    Ulundu oru acre ku evlo uram podalam sir

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      உளுந்து சாகுபடி A to Z video இந்த channel ல் போட்டுள்ளேன் பார்த்துப் பயன் பெறுங்கள் சார்

  • @ranganathanranganagan4352
    @ranganathanranganagan4352 Год назад +1

    மக்காச்சோளம்‌. உரம் இடும் முறைகள் எப்படி?

  • @Ajithkumar21M
    @Ajithkumar21M 5 месяцев назад +1

    14:08 14:08 14:08

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz Год назад

    பயிரின் வேர்பகுதிக்கு பயன்படுத்தலாமா அல்லது இலைபகுதிக்கு பயன்படுத்துவதா சார் சொல்லுங்க சார்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад +1

      வேர்ப் பகுதிக்கு பயன்படுத்துங்க சார்

  • @sundaramr2013
    @sundaramr2013 Год назад

    குருணை எவ்வளவு சத்து உள்ளது

  • @prasanthsamydurai5286
    @prasanthsamydurai5286 2 года назад +2

    Hello sir please tell me

  • @sabarisabari4183
    @sabarisabari4183 5 месяцев назад +1

    சொன்னதே திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்.

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 года назад +2

    நன்றி நண்பரே

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Год назад +1

    🙏

  • @jayanthidevi817
    @jayanthidevi817 2 года назад +1

    ஒரு வருட மாங்கன்றுக்கு இடலாம். எவ்வளவு

    • @kingofopening-js7nz
      @kingofopening-js7nz 2 года назад

      உங்களுகிட்ட கண்ணு இருக்கா கிடக்கியுமா

  • @sathishs5524
    @sathishs5524 10 месяцев назад

    Button 🌹solunga sir

  • @balupusbha9937
    @balupusbha9937 10 месяцев назад +1

  • @jayachandran6845
    @jayachandran6845 2 года назад +2

    ஒரு ஏக்கர் வாழைக்கு பாக்டம்பாஸ் எவ்வாறு உரம் கொடுப்பது எந்தெந்த கலவை முறையில் உரம் கொடுக்க வேண்டும்

    • @vinothkumarg7880
      @vinothkumarg7880 2 года назад

      Gromor 28.28.0 best complex

    • @sadasivam5042
      @sadasivam5042 5 месяцев назад

      Tomotto natu 10 days complete DAP 20 20 00 13 spray pannalama

  • @vinothkumarg7880
    @vinothkumarg7880 2 года назад +1

    Paramfos best

  • @tamilpaiyan65
    @tamilpaiyan65 Год назад

    M A P-இப்படி உரம் இருக்கா...?

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      இருக்கிறது Mono Ammonium phosphate
      மோனோ அம்மோனியம் பாஸ்பேட்

  • @vani8322
    @vani8322 2 года назад +6

    சொன்னதையே சொல்ல வேண்டாம்

  • @magudapathiarumugam2380
    @magudapathiarumugam2380 Год назад +1

    Why are repeating same matter again and again ?

  • @magudapathiarumugam2380
    @magudapathiarumugam2380 Год назад +1

    Your explanation is really borin

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +2

    இது ரெண்டும் இல்லை.17/17/17 போதும்.