SSP குருணை வடிவில் இனிமேல் பயன்படுத்துவது எளிது | SSP granulars fertilizers

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 78

  • @SureshKumar-zl5et
    @SureshKumar-zl5et Год назад +6

    அண்ணா உங்கள் காணொளியை பார்த்து சூப்பர்,யூரியா 15 கிலோ மற்றும் வாம் பயன்படுத்தினேன். அருமையாக தூர் வெடிச்சி வந்து கொண்டிருக்கிறது.

  • @pannerselvam3653
    @pannerselvam3653 Год назад +3

    ஐயா நீங்கள் ssp பற்றி வீடியோ போட்டப்பரம் பார்த்து நான் sspதான் உபயோகிக்கறேன் நல்ல ரிசல்ட் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @sathishkumarnithya3102
      @sathishkumarnithya3102 Месяц назад

      நானும் அதை தான் பயன்படுத்துகிறேன்.....

  • @vcvinoth2763
    @vcvinoth2763 2 месяца назад +2

    உங்கள் வீடியோ நல்ல பயனுள்ளதாக அமைகிறது

  • @sheikmuhaseenshamasters1556
    @sheikmuhaseenshamasters1556 Год назад +6

    ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது எஸ்எஸ்பி பற்றி கூறியுள்ளீர்கள் இதில் பவுடர் வடிவில் உள்ள எஸ் எஸ் பி ஐ விட குருணை வடிவில் உள்ள எஸ் எஸ் பி ஆற்றல் குறைந்ததாக தெரிகிறது பயிரின் வளர்ச்சியில் மாற்றங்கள் உள்ளது

    • @rameshamsavalli
      @rameshamsavalli Год назад +1

      ஆமாம் நானும் அப்படித்தான் உணர்கிறேன்

    • @vijayakumark2856
      @vijayakumark2856 Год назад

      ஆமாம் அது உண்மைதான்.

    • @sureshss8826
      @sureshss8826 Год назад

      உண்மை தான் பயிர் வளர்ச்சி குறைவாக உள்ளது

  • @tvenkatesh467
    @tvenkatesh467 Год назад +2

    I follow all of your videos very useful to all farmers in Tamil Nadu.
    உங்களுடைய பனி மேலும் தொடர வாழ்த்துக்கள்
    முடிந்தால் புத்தகமாக வெளியிடவும்.

  • @krajm3204
    @krajm3204 Год назад +2

    Thalaivaa! Unka arivuraiyinpadi kurunnai SSP & Uriya kalandthu pottu nalla Result kidaithuirukku!!! 💪👍❤️

  • @mrgaming-zp2cn
    @mrgaming-zp2cn Год назад

    Hi sir na ungaloda theevira rasigan neenga solra muraipadi vivasayam senjen nalla risalt unga mugam vedio parthadhu enakku sandhosam ungaloda velai thodarattum thank u sir❤

  • @KMRD00009
    @KMRD00009 Год назад +2

    அண்ணா ஸ்பிக் FORUM உரம் பற்றி சொல்லுங்க.இராமநாதபுர ஏரியாவில் சூப்பர் கிடைக்க வில்லை அண்ணா.ஒரு வேண்டுகோள் அண்ணா.வெளிநாட்டு உரம் மற்றும் பூச்சி மருந்து நிறுவனங்கள் நிறைய நம் நாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன அண்ணா. நம் நாட்டின் தயாரிப்பு ஆனாலும் சரி.எந்த பிராண்ட் ரீ வீவ்ஸ் ஆனாலும் நன்கு அறிந்து பதிவிடுங்கள்.உங்கள் ஆலோசனை படி நாங்கள் நிறைய விவசாயிகள் விவசாயம் செய்கிறோம்.நம் மண்ணும் முக்கியம், நம் வரும் தலைமுறையும் முக்கியம்.

    • @MFKgoatfarm
      @MFKgoatfarm Год назад +1

      அரண்மனைல சூப்பர் கிடைக்குது அண்ணா...

  • @muruganv8025
    @muruganv8025 2 месяца назад

    ❤❤ super very speech brother ❤❤❤

  • @vijayakumark2856
    @vijayakumark2856 Год назад +1

    KPR annadata granules ssp பயிருக்கு போட்டேன் கரையவில்லை . இந்த ssp மருந்து பற்றி வீடியோ போட்டதற்க்கு நன்றி சார். விவசாயிகள் kpr annadata ssp granules மருந்து போடதீங்க.

  • @dineshv4880
    @dineshv4880 Год назад +2

    Mtu 1010 நெல்ரகம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் சார்

  • @ShahulHameed-pj1xg
    @ShahulHameed-pj1xg Год назад

    Very useful information thanks

  • @Niranjana_Channel_Vlogs
    @Niranjana_Channel_Vlogs 6 месяцев назад

    Sir super 1yakar ku evaalavu use pananum and mudal uram npk evaalavu payanpaduthalam

  • @Vadivel-n4l
    @Vadivel-n4l Год назад

    Sir BPT Nel ragathil noi thakam ellaienral erandavathu marunthu carbondasim+ mangoseb , + hexaconozole noi marunthaga kalanthu kodukalama

  • @rnssatheeshkumar7345
    @rnssatheeshkumar7345 Год назад

    banana sakthi or other micronutrients ethu sir best details solluga

  • @sureshss8826
    @sureshss8826 Год назад +2

    சூப்பர் பாஸ்பேட் குருணை வடிவில் உள்ளது கரைய ஒரு வாரம் ஆகிறது பயிரின் வளர்ச்சியும் நன்றாக இல்லை

  • @rajuk1133
    @rajuk1133 5 месяцев назад

    ஹாய் சார் மிக அருமையான தகவல் சார் நான் 5 ஏக்கர் மக்காசோளம் பயிர் வச்சி இருக்கண் சார் முதல்ல சூப்பர் தான் வச்சான் மறுபடியும் சூப்பரே வைக்கலாமா சார் கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ் 🙏

  • @elumalaik1357
    @elumalaik1357 Месяц назад

    அம்மன் நெல் சாகுபடி உரம் வேளாண்மை பற்றி தெரிவிக்கவும் மற்றும் பூச்சி மருந்து
    தகவல் உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்

  • @SEETUNAINAMUHAMAD
    @SEETUNAINAMUHAMAD 13 дней назад

    0:58

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Год назад

    அருமை அருமை

  • @VennilaJ-qq7gz
    @VennilaJ-qq7gz 8 месяцев назад

    Ssp uram adiyile podalama,
    By.john

  • @Kkmurugaraj
    @Kkmurugaraj 27 дней назад

    அண்ணா நீங்க சூப்பர் போட சொல்லுறீங்க அதுல 16 % , DAP la 46 %பாஸ்பரஸ் இருக்கு அப்படி பார்த்தால் 3 மூட்டை சுப்பருக்கு 1 மூட்டை DAP சமமாகும். சரியா தவறா ?

  • @pugazharasanp7119
    @pugazharasanp7119 Год назад

    அண்ணா கோ51 நெல் ரகம் பற்றி விவரம் சொல்லூங்கள்

  • @govid-qw5bp
    @govid-qw5bp Год назад

    Nan super kuranai maize maize🌽 ku acre ku 3 moota boten samma results

  • @elumalais9231
    @elumalais9231 Год назад

    Mirabai ki super use pannalama

  • @gunasekaran7206
    @gunasekaran7206 Год назад

    நண்றி❤❤❤

  • @மயிலையோகராஜா

    அருமை சார்

  • @vivasayathuligal1616
    @vivasayathuligal1616 Год назад +1

    Gud morning

  • @nishanthmatheshan7196
    @nishanthmatheshan7196 Год назад +1

    பட்டன் ரோஸ் தோட்டத்துக்கு SSP போடலாமா?
    பொட்டாஷும் யூரியாவும் கலந்து போடலாமா?
    நல்ல ரிசல்ட் கிடைக்குமா?

  • @village7vip
    @village7vip Год назад

    Sir makka solam ku ssp use pannalama sollunga

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 Год назад

    நன்றிங்க sir...

  • @ManiMani-sq3ro
    @ManiMani-sq3ro Год назад

    Verttrly patthy solluga anna

  • @agssarang4926
    @agssarang4926 10 месяцев назад

    Ssp +potash +urea kalanthu podalama sir.

  • @murugesanarumugam7243
    @murugesanarumugam7243 Год назад

    Sir iffco company I'll nature potash eppadi

  • @sundarmtc266
    @sundarmtc266 Год назад

    10 26 26 எந்தேந்த பயிருக்கு போடனும் உரத்தை பற்றி விடியோ போடுங்க

  • @ragusindhu5739
    @ragusindhu5739 Год назад

    Super உரம் மண் கலந்து பருத்திக்கு விதை மூட பயன்படுத்தலாமா

  • @SenthilSenthil-g6u
    @SenthilSenthil-g6u Месяц назад

    எத்தனை முறை நெல் பயிர்க்கு பயன் படுத்தலாம்

  • @jayabalan7227
    @jayabalan7227 Год назад

    அருமை

  • @sridharanm8899
    @sridharanm8899 Год назад

    2 வருட தென்னைக்கு என்ன உரம் போடலாம் எவ்வளவு போடலாம்

  • @sv--vijayvicky-5858
    @sv--vijayvicky-5858 10 месяцев назад

    Anney enga sid super uriya kedikala

  • @Thirumathu3823
    @Thirumathu3823 Год назад +1

    Ok anna ❤❤❤❤❤❤❤❤❤🙏💐🤝💯💯💯💯💯

  • @mkk3065
    @mkk3065 Год назад +1

    நெற்பயிருக்கு ஏக்ர்கு எத்தனை மூட்டை இடலாம்

  • @easwaramoorthy255
    @easwaramoorthy255 Год назад

    தொன்னைக்கு என்னா உரம் கோடுக்கவேண்டும்

  • @varshiniu9723
    @varshiniu9723 Год назад +1

    Sathyamangalam price 600

  • @pavimcas2552
    @pavimcas2552 Год назад

    Thank you sir

  • @saranvimal8240
    @saranvimal8240 Год назад

    வெங்காயத்துக்கு போடலாமா

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 6 месяцев назад

    நான் சிங்கில்சூப்பர் பாஸ்பேட் குருணை+ யூரியா தான் போடுகிறேன்

  • @prabakarvpr7123
    @prabakarvpr7123 Год назад

    sir super kuda singsalbetu kalanthu bodalama

  • @kuppanmani3158
    @kuppanmani3158 8 месяцев назад

    It's real

  • @SuryaV-jt8uk
    @SuryaV-jt8uk Год назад

    விலை சார்

  • @02.s.ananthakumar48
    @02.s.ananthakumar48 Год назад +1

    Rate evlo Anna

  • @KumarR-s9p
    @KumarR-s9p Год назад

    அடியுரமாகசூப்பர்போட்டபின்புமேல்உரத்தில்சூப்பர்போடலாமாsir

  • @vagailogesh7115
    @vagailogesh7115 Год назад

    3 days Achu innum kariyama irukku

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    அண்ணா நான் யுஸ் பண்ண நல்ல ரிசல்ட் குடுக்குது

  • @jesusdarlingsubathad4205
    @jesusdarlingsubathad4205 5 месяцев назад

    கால்சியத்தின் குறியீடு Ca

  • @ledger5540
    @ledger5540 Год назад

    மக்காச்சோள உரம் வீடியோ ஒன்னு

  • @simmav7229
    @simmav7229 Год назад

    KPR ANNADHATHA

  • @sundharmoorthi7903
    @sundharmoorthi7903 Год назад

    Naan Thanjavur Mavattam Telugu contact number

  • @sundharmoorthi7903
    @sundharmoorthi7903 Год назад +1

    Ayyam phone number

  • @sundharmoorthi7903
    @sundharmoorthi7903 Год назад

    Thanjavur Mandu Telugu contact number

  • @chinnathambi5552
    @chinnathambi5552 Год назад

    Sir vam ellapayerukkum podalama.mukkiyama maravalli kilangu,karunai kilangu please reply sir

  • @VIJAYAKUMAR-yo8ow
    @VIJAYAKUMAR-yo8ow Год назад

    Rate evlo anna