gypsum என்னென்ன பயிருக்கு போட கூடாது -இதை தெரிந்து கொள்ளுங்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии •

  • @murugesanmurugesan1456
    @murugesanmurugesan1456 2 месяца назад

    Thanks

  • @villageworkers9508
    @villageworkers9508 2 месяца назад +1

    விவசாயிகள் சார்பாக நன்றி இன்னும் நிறைய வீடியோக்கள் போடவும் இது மாதிரி நண்பா உன் குடும்பம் நல்லா இருக்கட்டும்

  • @karunakaruna4704
    @karunakaruna4704 2 месяца назад

    Sir instead of gypsum - calcium nitrate can be used

  • @mnajdo
    @mnajdo Месяц назад

    நெல் விதைத்து 35 நாட்களில் போடலாமா?

  • @desingup558
    @desingup558 26 дней назад

    நெல் நடுவில் பாசி இருக்கின்றது.எப்படி கட்டுபடுத்துவது.

  • @elayaraja47
    @elayaraja47 2 месяца назад +2

    Calcium and sulphur ithula eathu soil la loosen pannum sir?

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 2 месяца назад

    மண்ணில் P h அளவு -5.5 அமில நிலத்துக்கு கொடுக்கலாமா இது மல்லிகை செடிக்கு கொடுக்கலாமா

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 2 месяца назад

    Coleus marunthu kelanguku entha stage la bro use pannanum

  • @sathishrama2881
    @sathishrama2881 2 месяца назад

    Bannan ku use pannalama

  • @v.kumaradecigan7583
    @v.kumaradecigan7583 2 месяца назад

    Thanks bro..

  • @PramaMoorthi97-tt3ej
    @PramaMoorthi97-tt3ej 2 месяца назад

    மக்காச்சோளம் பயன்படுத்தலாமா சார்

  • @subburaman8841
    @subburaman8841 2 месяца назад

    Makka cholam crop podalama?

  • @RkRk-n8o
    @RkRk-n8o 2 месяца назад

    Rock phosphate video pottunga

  • @Mr.villagefarmingchannel
    @Mr.villagefarmingchannel 2 месяца назад

    Price evalvum varum sir onlinela kidaikuma illa enga kidaikuma sir

    • @logheshloghesh3709
      @logheshloghesh3709 2 месяца назад +1

      180 to 200 than bro . fertilizer shopla kelunga

    • @SangariBala
      @SangariBala 2 месяца назад

      அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகவும் 50 kg 132 மட்டுமே

  • @srirams7
    @srirams7 2 месяца назад

    Maize evalo podanum

  • @eswaramurthysubbaiyan250
    @eswaramurthysubbaiyan250 2 месяца назад +2

    தென்னை க்கு அளவு

  • @Dhanusudns
    @Dhanusudns 2 месяца назад +1

    Paddy ku use pannalama

  • @rajinirajan5610
    @rajinirajan5610 2 месяца назад

    எதுக்கு போடகூடாது. என்று சொல்லவில்லை ....அதே போல் அதிகமா....போட்டா...என்ன.விளைவு....ஒரு வேல இதூ ரகசியமா!?

  • @EsakkiRaj-qu7xm
    @EsakkiRaj-qu7xm 2 месяца назад

    Kadiri ki bolama