Thank you sir, very useful information for us, if it informed 2 months before ,it would be very useful to me ....now 60 days passed after planting, however for next planting we use it sir
உயிர் உரங்கள் தயாரிக்கும் கம்பெனியிடம் VAM குறைந்த விலையில் கிடைக்கும்.... பின்பு ஏன் விலை அதிகம் வைத்து விற்க்கும் கம்பெனியின் பொருட்களை வாங்கவேண்டும் தேவையில்லாத செலவுதானே ! என்னுடைய தனிப்பட்ட கருத்து ...
அண்ணா நடவு செய்து 15நாள் ஆகிறது அடி உரம் காம்ப்ளக்ஸ் போட்டிருக்கேன் இப்போது யுரியா வேம் இது இரண்டும் போட போறேன் இல்ல இது கூட பயிர் களைக்க வேற ஏதாவது மருந்து சேர்த்து போடலாமா பதில் சொல்லுங்கள் ப்ளிஸ்
அண்ணா நான் தர்பூசணி மேட்டுபாத்தி அமைத்து மூடாக்கு பேப்பர் மூலம் பயிர் செய்தேன் அறுவடை முடிந்தது அடுத்து அதிலேயே நடவு செய்ய போகிறேன் இந்த தருணத்தில் வேம் பற்றி பார்த்தேன் நடவுக்கு முன் இந்த வேம்மை பயன்படுத்த வேண்டும் என்று மைராட சென்று வேம் வாங்கி வந்தேன் இதில் ஆர்கானிக் நான் ஆர்கானிக் என்று எதுவும் குறிப்பிடவில்லை
தமிழ்நாடடு அரசு தருங்கின்றா நூண்னூட்ட உரத்தில் கலந்த இடலாமா அப்படி செய்தால் ஏக்கருக்கு எவ்வளவு வேம் போடவேண்டும். இரசாயன உரத்தில் கலந்தால் வேம ஏக்கருக்கு எவ்வளவு போடவேண்டும்
டிராக்டர் சீடர் மூலமாக விதைக்கும் போது விதையுடன் உரமும் சேர்த்து இடுகிறோம்,விதையானது பூஞ்சை கொல்லியில் விதை நேர்த்தி செய்திருக்கும் போது VAM-ஐ இந்த உரத்துடன் கலக்கலாமா?அல்லது 7 நாட்களுக்கு பின் தனியாக பயன்படுத்த வேண்டுமா?,நன்றி
Thank you sir, very useful information for us, if it informed 2 months before ,it would be very useful to me ....now 60 days passed after planting, however for next planting we use it sir
உயிர் உரங்கள் தயாரிக்கும் கம்பெனியிடம் VAM குறைந்த விலையில் கிடைக்கும்.... பின்பு ஏன் விலை அதிகம் வைத்து விற்க்கும் கம்பெனியின் பொருட்களை வாங்கவேண்டும் தேவையில்லாத செலவுதானே ! என்னுடைய தனிப்பட்ட கருத்து ...
ஐயா, இதன் விலைகள் ஏக்கருக்கு எத்தனை கிலோ பயன்படுத்துதல் கூறுவும் நன்றி
பருத்து சாகுபடி பற்றிய விவரங்களை முழுமையாக சொல்லுங்க சார்.........
Thank u sir for uR USEful videos. Congrats I NEED FULL GUIDANCE OF SEASAME CROP FROM SOWN TO HARVEST. CHITHIRAI KAR VIDEO IN NEED OF VIDEOS
Thanks for support coromandel ARITHIRI.......
Not for arithri i support AVM save fertilizers save farmers cast
@@vivasayapokkisham thanks
Arithri contact number please
அண்ணா, இரண்டாம் உரத்தில்,,super +urea+ தூர் கட்டும் மருந்து (any) , இதில் நீங்கள் சொன்ன வேம் மருந்து கலக்க லாமா.
Rply panugga
நெற்பயிரில் நடவு செயிது இருபது நாள் ஆகிறது. பயிர் மஞ்சள் நிரமாக உக்காருது சார். மருந்து சொல்லுங்க sar
Bro katyayani vam liquid use pannalama idha patthi video podunga
பூஞ்சாண மருந்து என்றால் என்ன என்பதை கூற வேண்டும்
மரவள்ளி சாகுபடி பத்தி சொல்லுக சார்
Supeb anna from vengadesh thiruvarur
Nalla pathiu
Parthiku full video podunga sir
பிபிடி ரத்துக்கு மாற்றாக (சன்னரகம் ) குறுவைக்கு உள்ளதா ஆந்திராவில் இருப்பதாக அது என்ன் ர்கம் சார்
அண்ணா நடவு செய்து 15நாள் ஆகிறது அடி உரம் காம்ப்ளக்ஸ் போட்டிருக்கேன் இப்போது யுரியா வேம் இது இரண்டும் போட போறேன் இல்ல இது கூட பயிர் களைக்க வேற ஏதாவது மருந்து சேர்த்து போடலாமா பதில் சொல்லுங்கள் ப்ளிஸ்
Fantastic sir
Arithri best sir
Anna nan dhanukka company vam vaaggaittan but athula organic and inorganic la payanpaduthalam nu pottu ella anna
பூஞ்சை உரங்கள் என்ன அண்ணா..
Paddy la thathu pochi ku marunthu ena adigalam bro
Thiamethoxm
Vam la kurunai serthu podalma ayya pls sollunga
Sir vam oda kurunai kalanthu podalama
Pusi kurunai udan kalakkalama
TaTa company உரத்துடன் போடலாமா
நன்றி நண்பா
வணக்கம் விருதுநகர் mavatathil vam iruntha mathri therayavillai on lineil vangalama
விலை எவ்ளோ சார்
Harithari vem chengalpattu ds enga kedaikum sir.. Tell me
உரக்கடையில் கேளுங்க...
Drom seed pady vam eathanai Nall payan padutha veandum sollungal
40 to 45days
கொய்யாவில் வேர் பூச்சிக்கு என்ன செய்ய வேண்டும்(நமட்டோடு)
3ஜி குருணை உரத்துடன் கலந்து போடவும்...
அண்ணா நான் தர்பூசணி மேட்டுபாத்தி அமைத்து மூடாக்கு பேப்பர் மூலம் பயிர் செய்தேன் அறுவடை முடிந்தது அடுத்து அதிலேயே நடவு செய்ய போகிறேன் இந்த தருணத்தில் வேம் பற்றி பார்த்தேன் நடவுக்கு முன் இந்த வேம்மை பயன்படுத்த வேண்டும் என்று மைராட சென்று வேம் வாங்கி வந்தேன் இதில் ஆர்கானிக் நான் ஆர்கானிக் என்று எதுவும் குறிப்பிடவில்லை
உரத்தில் கலக்கலாம என்று கேட்கவும்...
நடவு வயலில் 10 இருந்து எத்தன நாட்களுக்குள் vam பயன்படுத்தனும் சார்
10 to 15 ஆம் நாள்
Sir.. 20 நாள் நடவு நட்ட பயிர்.. vam மட்டும் தெளித்த மறுநாள் முதல் மழை.. பயிர் பாதிக்குமா..? Vam ன் செயல்பாடு குறையுமா..?
தண்ணீர் வயலை விட்டு வெளியே செல்ல கூடாது...
@@vivasayapokkisham சார்முதல்உரம்.வேம்.யூரியா.சூப்பர்.4கிலோபெக்ட்ராகுருனைகலந்துபோடலாமா
Tata ralil gold
தமிழ்நாடடு அரசு தருங்கின்றா நூண்னூட்ட உரத்தில் கலந்த இடலாமா அப்படி செய்தால் ஏக்கருக்கு எவ்வளவு வேம் போடவேண்டும்.
இரசாயன உரத்தில் கலந்தால் வேம ஏக்கருக்கு எவ்வளவு போடவேண்டும்
4kg/ac தான்...
வணக்கம். சார். நடவு க். முன். ஒ ரு. எக்கருக்கு DAP..1மூ ட்டை..15. ம். நாள். சூப்பர்..1. மூ ட்டை. யு ரி யா 1/2. சிங்ச ல் பே ட்.10. கிலோ+Vam.. அ ணைதும்.. கலந்து. போட லமா. கொஞ்சம். கூரு கல். சார்
No
நான் நேரடி நெல் விதைப்பு முறையில் விதைத்து 13நாட்கள் ஆகின்றது எப்போது வேம் பயன்படுத்த வேண்டும்
களைக்கொல்லி எப்ப தெளிக்க வேண்டும்
25ஆம் நாள்
ஐயா 🙏
25ஆம் நாள் வேம் போடனும
அல்லது களைக்கொல்லி தெளிக்கனும என்று சொல்லுங்கள்
வாம் கிடைக்க வில்லை... சூப்பர் பாஸ்பேட் மற்றும் உறியா கலந்து போடலாமா?
போடலாம்...
pseudomonas Florence பூஞ்சை vam உடன் கலந்து போடலாமா சார்
அப்படி என்றால் எருவில் தான் போடா வேண்டும்...
Sumitomo company
Nature deep ultimate result
No
@@vivasayapokkisham vam-10-bakkedvandum-ari-thiri
இது உரக்க டையில் கிடைக்குமா
Vam rate evvalavu
நெல்லவயல்களுக்கு வேம்பு எந்த அளவு பயன்படுத்த வேண்டும். எந்த காலத்தில் பயன்படுத்த வேண்டும்
வீடியோ பாருங்க...
@@vivasayapokkisham நண்பா நீங்க வீடியோவுல எந்தளவு vam பயன்படுத்தனும் என்று சொல்லவில்லை
@@natureview246 4kg
Sir .....30 day காரும்புகு VAM URIYA பச்சா KURANA தரலாமா ...
Mmmm
நெல் விதைத்து முப்பது நாட்கள் ஆகின்றது என்னென்ன உரங்கள் கொடுக்க வேண்டும்
Urea+super+vam
சார்நெல்பயிருக்குவேம்யூரியா..சூப்பர்.4கிபெக்ட்ராகுருனைகலந்துபோடலாமா
No
Can we mix vam with dap
Sir வணக்கம் adt 51 பயிர் 70 நாட்கள் ஆகிறது 2வது உரம் என்ன கொடுக்க எப்பொழுது கொடுக்க பயிர் வழி உரம் கொடுக்கலாமா
Urea+potash+cms
ஐயா வணக்கம் வேம் வேண்டும் என்றால் தங்களை தொடர்புகொள்வது எப்படி
8870716680
Sir ennakku vam vendum
12-11-18 npk yara milla kuda mix pannalama
பருத்தியில் எத்தனை நாளிலல் பயன்படுத்தவேன்டும்
25days ofter
Kanchipuram district vAM engum kidaikavillai please help me
8870716680
How to use vam in onion
Mixed with fertilizer
Thiruvarur district la kidaikkuma sir,
உரக்கடையில் கேளுங்க இல்லை என்றால்... call me
5 ஏக்கர் வேம் ௭ங்க ஏரியாவில் கிடைக்க வில்லை வாங்கி குடுக்கலாமா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம்
8870716680
இது கொடுத்த பிறகு, சூடோமோனஸ் தரலாமா,....
Please clarify....
வேண்டாம்...
Ralligold podalama
No
Vam க்கும்Amக்கும் வேருபாடு என்ன
Ayya arithri kuda fettra serthu potalama
போடக்கூடாது...
Sir good evening how to Buy VAM product, kindly support me sir
Call me 8870716680
Thanks sir
Sir பண்ணாரி அம்மன் vam பயன்படுத்தலாமா?
No
காப்பர் சல்பேட் எங்கே கிடைக்கும் சார்
Vam. Not available in the kumbakonam area . Please take steps to supply above VAM
How much u need...
ஆன்லைன்ல எந்த வெப்சைட்டில் Vam வாங்கலாம்
Online கிடைக்காது. Call me...
Amazon la irukku
பூஞ்சவூம் மருந்து ஏது ஐயா
கவர் கருணையும் மைக்கோர் ஒன்னாக கலந்த அடிக்கலாமா sir
கவர் வேண்டாம் போடாதீங்க...
Vriddhalam vam engum kidaikum
Hi bro vam vanki tharalama
எனது நெல் பயிரனது 45 நாள் கடந்து விட்டது ஆனால் வேம் போடாலாமா?
வேண்டாம்
ஜயா நான் நாகப்பட்டினம் இந்த வேம் எங்கு கிடைக்கும்
8870716680
VAM விலை என்ன
Vam apply panna vayal la nominee gold spray pannalamma
அடிக்கலாம்...
Sagarika? Vam ma?
Sir good evening sir I am used at urea and super now vam not available at krishnagiri district sir naan vam podavelli vaamai thaniyaga podlama
அடுத்த உரத்தில் கலந்து போடவும்...
நண்பா நிலக்கடலை சாகுபடிக்கு பயன்படுத்தலாமா
எந்த உரத்தை இதனுடன் கலந்து கொடுக்க வேண்டும்
பயன் படுத்தலாம்...
Nirmal company ல உள்ளது போடலாமா????
Sir podali 45 das 1 ackar n P k kuda vam eatani kg podanum sir
வீடியோ பார்க்கவும்
சார் நெல் மணிகள் எடை அதிகரிக்க எந்த உரங்களை பயன்படுத்த வேண்டும்
13:0:45 500gm/ac
@@vivasayapokkisham நன்றி
டிராக்டர் சீடர் மூலமாக விதைக்கும் போது விதையுடன் உரமும் சேர்த்து இடுகிறோம்,விதையானது பூஞ்சை கொல்லியில் விதை நேர்த்தி செய்திருக்கும் போது VAM-ஐ இந்த உரத்துடன் கலக்கலாமா?அல்லது 7 நாட்களுக்கு பின் தனியாக பயன்படுத்த வேண்டுமா?,நன்றி
15ஆம் நாள் போடவும்
@@vivasayapokkisham நன்றி
வணக்கம் நண்பா
ஒரு ஏக்கர் எவ்ளோ கிலோ போடணும்
4kg
அண்ணா வணக்கம் நெல் பயிர் நடவு செய்து 10நாட்கள் ஆகிறது 20*20 கலப்பு உரத்துடன் கலந்து கொடுக்கலாமா ஏக்கற்கு எவ்வளவு கொடுக்கலாம்.
Urea+super+vam போடுங்க
சார் கோ51 நெல் நடவு நட்டு 40 நாள் ஆகுது 2வது உரம் போடலம..என்ன உரம் போடலாம்....
Urea+potash+cms
Acre evvalavu potanum sir
அண்ணா எங்க ஊருல vam இல்ல அண்ணா நீங்கள் வாங்கிதறீங்களா 🙏🙏
Mmm
உங்கள் நெம்பர் அநுப்புகள் வடலுர் குறிஞ்சிப் பாட்டியில் வெம் கிடைக்கவில் லை
8870716680
Sir VAM லின் Kotukkuranka athu podalama
சார் arithri வாங்கி போட்டு 10 நாட்கள் ஆகின்றன எந்த மாற்றம் தெரியவில்லை சார் இதனுடன் uria, ssp
Sir, vam liquid mathiri bottle la eruku atha eapdi use pannanum
அதை உரத்தில் கலக்க கூடாது எருவில் தான் கலக்க வேண்டும்...
Intha 3 company best ethu.solluga
Rate maruma
மூன்று கம்பெனியும் agrinos என்கிற ஒரே கம்பெனிலதான் வாங்குறாங்க அதனால ரிசல்ட் ஒரே மாதிரித்தான் இருக்கும்
Bayer company uses panalama sir
வேண்டாம்...
Sir vam marundhu enga kedikum sir please address aupunga sir
8870716680
Thanks. Does VAM contain BORAN? Do you have any product which has all micronutrient?
I need vam
Mycore na vankunen sir. Athu vam thana nalla result tharuma
இல்லை
@@vivasayapokkisham sir vam groundnut ku podalama epdi podanum sollunga pls
Sir iam Anand from thanjavur I need 60kg vam from the against product. Please help me to get it
8870716680
4kg VAM 600 in Kumbakonam
Bro vonga mobile switch off nu varuthu vongala epdi contact pannurathu
Ju agri science Ecomax panura athu nalla company ilaya
புரியல...
@@vivasayapokkisham ju Agri science அந்த company ஓட product Ecomax (Vam) 2kg bag / ஏக்கர் அது நல்ல result தருது. அது குருணை வடிவத்தில் இருக்கு
Sir vam podamothu kurunai poochi marunthu tadakki podalama
வேண்டாம்...
What about newtromax
No
பிண்ணாக்குடன் கலந்து போடலாமா சார்?
Mmm
For paddy VAM could be applied in how many days after planting
Planding after apply know...
As per the period of paddy varity 25-35,45-50, 45-60 for 6 month paddy varity,please confirm