புதிய விவசாயிகள் யூ டியூப் பார்த்து விவசாயம் செய்ய வேண்டாம். முதல் 2 வருடங்கள் பாரம்பரிய நடவு முறை மட்டுமே சிறந்தது. மற்ற முறைகளை பாரம்பரிய நடவு செய்யும் போதே ஒரே ஒரு துண்டு நிலத்தில் அதாவது 30 செண்ட்டுக்கு குறைவான இடத்தில் பரீட்சார்த்த முறையில் செய்து பழகவும்.
What a Great Human? He Started with a word, we are all one family .. that itself inform us, what a great soul he is ? this is how we all should think. thanks isha Agro movement for the guidance for the farmers. continue you great work
மிக மிக அருமையான மனிதர்... இந்த அளவுக்கு தமிழ் பேசுகிறார்... 1.நெல் தண்ணீர் விழுங்கும் பயிரல்ல ...! 2. கொஞ்சம் பேர் 90 மூட்டை மகசூல் 30kg bag என கேட்கிறார் - ஒருவர் நக்கலின் உச்சமாக 10kg மூட்டை என கேட்கிறார் - அமெரிக்கா அதிபர் பார்த்து, Isha முயற்சி செய்யுது என்றால் - உண்மையை ஆராயமலா - களத்தில் இறங்குவர்...?? 3. ஒரு செடி 70 to 100 நெல் மணிகளை உருவாக்கும்; ஒரு நெல்லை குடும்ப கட்டுப்பாடு செய்யாமல் - ஒரு நெல்லில் பல செடிகள் - பல செடிகளில் பல நூறு காய்கள்... அதுவே SRI in அடிநாதம்...! 4. விதைகளுக்கு இடேயாயன சண்டையை குறைத்து - பல செடிகள் வளர்ந்து ஒரு நெல் 1000 to 2500 மடங்கு பலன் கிடைக்கும்.... ! 5.முழு நம்பிக்கயுடன்- ஈடுபாட்டுடன் முழுவதும் பாருங்கள்; அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் இதிலேயே இருக்கிறது....!!! அருமை அருமை அருமை...! அற்புதம்.
சுதந்திரம் வாங்கி 75 வருஷம் ஆகிட்டு ஒரு கிலோ நெல் வெறும் 16 ரூபாய் தாண்டல ஒரு பக்கம் நெல் விலை நிர்ணயம் இன்னும் விவசாயி செய்ய முடியாது மோடி அவர்கள் கொண்டு வந்த விவசாயி விலை நிர்ணயம் சட்டத்தை தேச துரோகிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தேச துரோகி கள் எதித்து விவசாயி வாயில மன்ன அள்ளி போடும் அவ நிலை இப்போ நடந்துச்சு இந்தியாவில் அளவுக்கு அதிகமா நெல் கரும்பு உற்பத்தி உள்ளது இரண்டு ம் அரசு கொள்முதல் பன்ன பயந்து நடுங்குது சில நேரம் கொள்முதல் பண்ண முன் வருவதில்லை இலவசம் அரிசி கொடுக்கிறேன் சொல்லிட்டு உரம் விலை ஏத்தி திரும்ப விவசாயி சுமை தலையில் கட்டும் அவ நிலை உள்ளது 130 கோடி நுகர்வோர் இருந்தும் விவசாயிக்கு எந்தலாபமும் இல்ல ஒரு கிலோ நெல் 25 ரூபாயிக்கு அரசு கொள்முதல் பண்ணினா லாபம் விவசாயி லோன் வாங்க வேண்டிய அவசியம் இல்ல இல்லை என்றால் நஷ்டம் கஷ்டம் மட்டும் மே
மோடி, விவசாயிகளை காப்பாற்ற சட்டம் கொண்டுவரவில்லை. விவசாயிகளின் விளை பொருளை அடிமாட்டு விலைக்கு அதானிக்கு விற்று, அதானியின் கொழுப்பை கூட்டுவதற்கு சட்டம் கொண்டு வந்தார் அதானிக்காக
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
மற்றவர்களுக்கு அதிக விளைச்சல் வருகிறது என்று நாம் அதை விதைத்தால் அல்லது நடவு செய்தால் நமக்கும் நிறைய விளச்சல் அள்ளி தள்ளிவிடும் என்பது மிகவும் தவறான விஷயம்... அவர்களது மண்வாகு வேறு நமது மண்வாகு வேறு அவர்களது சூழ்நிலைகள் வேறு நமது கால சூழ்நிலைகள் என்பது வேறு ஊருக்குள்ளேயே ஒருவர் நடவு செய்தால் ஒருவருக்கு அதிகம் விளையும் ஒருவருக்கு குறைந்து விளையும் ஒருவருக்கு நார்மலாக விளையும் ஆதலால் எல்லாம் ஒரு நேரம் மட்டுமே..
92 மூட்டை .. வாய்ப்பு இல்லை.. நான் ஒரு கம்யூட்டர் என்ஜினியர்.. என்னுடைய அப்புவுக்கு உதவியாக 2021 வருடம் நான் நெல் சாகுபடி செய்தேன் கோ 51 நெல் ரகம் ஒரு ஏக்கருக்கு 51 மூட்டை..கிடைத்தது .. என்னிடம் 110 நாள் வீடியோ உள்ளது நெல் வளர்ச்சி எப்படி செய்கிறது என்பது என்னால் யூகிக்க முடியும் அனுபவம் கிடைத்தது... 90மூட்டை வாய்ப்பு இல்லை
சில இன்ஜினியரிங் பட்டம் வாங்கியவர்கள் எல்லாம் இங்கிலீஷ் கூட ஒழுங்கா படிக்க தெரியல என் ஃப்ரெண்ட் எல்லாம் அப்படித்தான் இருக்காங்க நான் பத்தாவது தான் படிச்சிருக்கேன் நீங்க ஒழுங்கா படிச்சு இருந்தீங்கன்னா லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைச்சு இருக்கும் உங்களுக்கு விவசாயத்தைப் பத்தி யோசிக்கவே நேரம் இருந்திருக்காது😅

Wild Boer/pig damaging poor agriculturalist crops! no action by concern authority! no compensation! If poor agriculturalist attacked that wild pig in frustration soon forest officials taking immediate action / fine against that poor agriculturalist! Can authority or any public can do necessary rectification
என்னப்போன்ற புதிய விவசாயிகளுக்கு மிக மிக பயனுள்ள தகவல்... மிக்க நன்றி! 😍🙏❤️
புதிய விவசாயிகள் யூ டியூப் பார்த்து விவசாயம் செய்ய வேண்டாம். முதல் 2 வருடங்கள் பாரம்பரிய நடவு முறை மட்டுமே சிறந்தது. மற்ற முறைகளை பாரம்பரிய நடவு செய்யும் போதே ஒரே ஒரு துண்டு நிலத்தில் அதாவது 30 செண்ட்டுக்கு குறைவான இடத்தில் பரீட்சார்த்த முறையில் செய்து பழகவும்.
அருமை
நகரத்தினம் நாயுடு சார்
ரெம்ப ரெம்ப அருமை
நாயுடுசார்.நீங்க.நள்ளாவளரனும்.
வளர்ந்தா.மற்ற.விவசாயிகளும்.வளருவாங்க.நன்றிசார்.
இவரது ஆலோசனை சேவைகள் அருமையாக உள்ளது
Very good explanation Naidu Garu.
அருமையான விளக்கம் நன்றி ஐயா
What a Great Human?
He Started with a word, we are all one family .. that itself inform us, what a great soul he is ?
this is how we all should think.
thanks isha Agro movement for the guidance for the farmers.
continue you great work
Be welcomes needuzi vazga magaugàm asndugal vazga please plant sandalwood and agarwood for the best humanity
@@radhakrishnanjagannathan4126 lllll) I o iiooz
அருமையான தகவல்...
மிக மிக அருமையான மனிதர்...
இந்த அளவுக்கு தமிழ் பேசுகிறார்...
1.நெல் தண்ணீர் விழுங்கும் பயிரல்ல ...!
2. கொஞ்சம் பேர் 90 மூட்டை மகசூல் 30kg bag என கேட்கிறார் - ஒருவர் நக்கலின் உச்சமாக 10kg மூட்டை என கேட்கிறார் - அமெரிக்கா அதிபர் பார்த்து, Isha முயற்சி செய்யுது என்றால் - உண்மையை ஆராயமலா - களத்தில் இறங்குவர்...??
3. ஒரு செடி 70 to 100 நெல் மணிகளை உருவாக்கும்; ஒரு நெல்லை குடும்ப கட்டுப்பாடு செய்யாமல் - ஒரு நெல்லில் பல செடிகள் - பல செடிகளில் பல நூறு காய்கள்... அதுவே SRI in அடிநாதம்...!
4. விதைகளுக்கு இடேயாயன சண்டையை குறைத்து - பல செடிகள் வளர்ந்து ஒரு நெல் 1000 to 2500 மடங்கு பலன் கிடைக்கும்.... !
5.முழு நம்பிக்கயுடன்- ஈடுபாட்டுடன் முழுவதும் பாருங்கள்; அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் இதிலேயே இருக்கிறது....!!!
அருமை அருமை அருமை...! அற்புதம்.
Sir அவர்ட கதை புரிய முடியல்ல நான் இலங்கை
தயவுசெய்து உங்கள் what up நம்பரை தாருங்கள் எனக்கு விளங்க முடியுமா உங்களால்?
பெரிய உதவி
நன்றி🙏 சார் நாங்களும் முயற்சி செய்கிறோம் சார்
God Bless you Nagarathinam naidu karu
வேர் நீரை தேடி செல்லும் என்பது 100% உண்மை
I like this tips......I like farmer work very much......my father farmer rice......so happy.....by ganesan.m bachelor mechanical engineer
Excellent explanation with real time incident comparison along with natural humor
Very useful information
தகவலுக்கு மிக்க நன்றி !
அருமையான தகவல்
Excellent presentation, pls remove the background music when ji is talking his voice is not clear
Very useful demonstration and explanation of paddy cutivation
Hm, ub NJ
நல்ல விளக்கம் நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Super
Superb👏👏👌
92 மூடை என்பது எத்தனை கிலோ மூடை மேலும் இபற்கை விவசாயமா அல்லது ரசாயன விவசாயமா விளக்கம் தரவும்
1 மூடை 60 kg
thanks Birathar
God bless you
Hi Villupuram district மாவட்டம் லா யாரவத்து இந்தா முராய் சைகிரிகலா
சுதந்திரம் வாங்கி 75 வருஷம் ஆகிட்டு ஒரு கிலோ நெல் வெறும் 16 ரூபாய் தாண்டல ஒரு பக்கம் நெல் விலை நிர்ணயம் இன்னும் விவசாயி செய்ய முடியாது மோடி அவர்கள் கொண்டு வந்த விவசாயி விலை நிர்ணயம் சட்டத்தை தேச துரோகிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தேச துரோகி கள் எதித்து விவசாயி வாயில மன்ன அள்ளி போடும் அவ நிலை இப்போ நடந்துச்சு இந்தியாவில் அளவுக்கு அதிகமா நெல் கரும்பு உற்பத்தி உள்ளது இரண்டு ம் அரசு கொள்முதல் பன்ன பயந்து நடுங்குது சில நேரம் கொள்முதல் பண்ண முன் வருவதில்லை இலவசம் அரிசி கொடுக்கிறேன் சொல்லிட்டு உரம் விலை ஏத்தி திரும்ப விவசாயி சுமை தலையில் கட்டும் அவ நிலை உள்ளது 130 கோடி நுகர்வோர் இருந்தும் விவசாயிக்கு எந்தலாபமும் இல்ல ஒரு கிலோ நெல் 25 ரூபாயிக்கு அரசு கொள்முதல் பண்ணினா லாபம் விவசாயி லோன் வாங்க வேண்டிய அவசியம் இல்ல இல்லை என்றால் நஷ்டம் கஷ்டம் மட்டும் மே
நீ என்னதிருட்டு மோடிக்கு வக்காலத்து வாங்குற.
மோடி, விவசாயிகளை காப்பாற்ற சட்டம் கொண்டுவரவில்லை.
விவசாயிகளின் விளை பொருளை அடிமாட்டு விலைக்கு அதானிக்கு விற்று, அதானியின் கொழுப்பை கூட்டுவதற்கு சட்டம் கொண்டு வந்தார்
அதானிக்காக
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
Hello sir
I need same way some suggestions of sugar cane cultivation.. Details..
Super🙏 God pls 🌹you.
Mapla samba payirada entha parvam na llathu sir pls sollunga
Good information
Super sir
I'm new to agri farming, got some idea from his speach
8344570038
Hi... Are heard about APSA 80 ...
For details : 9976394678
நன்றி ஐயா
Well-done bro
Super sir..
மற்றவர்களுக்கு அதிக விளைச்சல் வருகிறது என்று நாம் அதை விதைத்தால் அல்லது நடவு செய்தால் நமக்கும் நிறைய விளச்சல் அள்ளி தள்ளிவிடும் என்பது மிகவும் தவறான விஷயம்... அவர்களது மண்வாகு வேறு நமது மண்வாகு வேறு அவர்களது சூழ்நிலைகள் வேறு நமது கால சூழ்நிலைகள் என்பது வேறு ஊருக்குள்ளேயே ஒருவர் நடவு செய்தால் ஒருவருக்கு அதிகம் விளையும் ஒருவருக்கு குறைந்து விளையும் ஒருவருக்கு நார்மலாக விளையும் ஆதலால் எல்லாம் ஒரு நேரம் மட்டுமே..
உண்மை நண்பரே எந்த அளவுக்கு மனம் நிலை உள்ளதோ அது தான் அவர்கள் விதி
நன்றி
Very good
Will try
Great
super sir
Sir yeppai cat panradhu sir? Pls dir
Good
Salt water la Wash matutha painnanumha sir ila salt water ura vaikanumha pls reply sir
உப்பு தண்ணீரில் மிதக்கும் விதையை வெளியே எடுப்பதற்கு மட்டுமே. ஊர வைக்க கூடாது
எத்தனை கிலோ நெல் ஒரு மூட்டை?
இசையை தவிர்க்கலாம் நண்டுவாக்கிளி மற்றும் எலிகள் தொல்லைகளை சமாளிப்பது எப்படி?
62 kg
வயல் வேலைய அதிகம காட்டியிருக்க வேண்டும்
Very good method but unfortunately farmers have not understood
தூர்கள் நெல் ரகத்திற்கு ஏற்ப மறுபடுமா
👍👍👍
Super tank you
Superb
we should use the youtube for these types of sharing success stories and methods
5 5555555 55555[
ஒரு ஏக்கர் நிலம் நெற்பயிர் எத்தனை கிலோ மண்புழு உரம் தேவை? தயவுசெய்து விடையளிக்கவும்....
92 மூட்டை .. வாய்ப்பு இல்லை.. நான் ஒரு கம்யூட்டர் என்ஜினியர்.. என்னுடைய அப்புவுக்கு உதவியாக 2021 வருடம் நான் நெல் சாகுபடி செய்தேன் கோ 51 நெல் ரகம் ஒரு ஏக்கருக்கு 51 மூட்டை..கிடைத்தது .. என்னிடம் 110 நாள் வீடியோ உள்ளது நெல் வளர்ச்சி எப்படி செய்கிறது என்பது என்னால் யூகிக்க முடியும் அனுபவம் கிடைத்தது... 90மூட்டை வாய்ப்பு இல்லை
இந்த முறையில் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமே
மண் வாகுக்கு தகுந்த மாதிரி மாறும்.
ஈஈ
சில இன்ஜினியரிங் பட்டம் வாங்கியவர்கள் எல்லாம் இங்கிலீஷ் கூட ஒழுங்கா படிக்க தெரியல என் ஃப்ரெண்ட் எல்லாம் அப்படித்தான் இருக்காங்க நான் பத்தாவது தான் படிச்சிருக்கேன் நீங்க ஒழுங்கா படிச்சு இருந்தீங்கன்னா லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைச்சு இருக்கும் உங்களுக்கு விவசாயத்தைப் பத்தி யோசிக்கவே நேரம் இருந்திருக்காது😅
நல்ல விளக்கம் போன் நம்பரை Sms பண்ணவும் அண்ணண்
What is conometer which sir is talking about.. Clockwise anti clockwise.. Can someone explain?
Munnum pinnum
Conoweeder enpadhu kalai azhikum mechanical device which can operated manually.
yeathana kg bag 40 or 80 bag
92 pack is 60 kg, or 30kg, sir pls advice
ஒரு மூட்டை 66கிலோ னு நினைக்குறேன்
63 irkum
1 moottai 76 kg...
Shock 1kg poirum....
Nelmani 1 moottai 75kg
@@yuvarajyuvaraj9388 thank you sir
ஒரு மூட்டை என்பது எத்தனை கிலோ சார்?
62 kg
Variety name plz
🌴🌴
95மூட்டைநெல்சரி.25.கிலோவா.50.கிலோவா.75.கிலோவா.100.கிலோவாஇதில்எந்தமூட்டைநெல்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙋♂️🙋♂️
Nice
இந்த முறை சாகுபடி செய்ய எந்த விதை நெல் பயன் படுத்தலாம்
🌴🌴ஒருமூட்டைக்கு. எத்தனைகிலோநெல்லுஇதுதான்தேவை🌾🌾🌾🌾🌾🌾
விடிய விடிய கதை கேட்பான் ஆனால் எவனும் செயல் படுத்த மாட்டான் இது போன்ற விளக்கங்கள் ஏராளமாக சொல்லி பார்த்தேன் என்னை ஏதோ ஏலியன் மாதிரி பாக்கிறான்
❤❤❤
🤔🤔🤔👍👍👍🔥🔥🔥
நேரடியாக இதை பார்க்க முடியுமா திருவண்ணாமலை & விழுப்புரம் மாவட்டம்.
Hi brother Iam thiruvannamalai ஆவூர்
@@arulkumar9786 hi
Jayakumar I am vaippur
இதைப் பற்றிய தகவல்கள் வேண்டும்
@@arulkumar9786 எந்த விதை
என்ன ரகம் விதை செல்லுங்க சர்
❤
எப்போதும் அப்படியே எடுக்க முடியாது.தொடர்ந்து இப்போது அவர் எவ்வளவு மகசூல் எடுக்கிறார் என்பதை சொல்லவும்.
Is it real?
இவர் 95 மூட்டை எடுத்த நெல் ரகம் சொல்லுங்க
B p t paddy seeds bro
மற்றவர்களுக்கு அதிக விளைச்சல் வருகிறது என்று நாம் அதை விதைத்தால் அல்லது நடவு செய்தால் நமக்கும் நிறைய விளச்சல் அள்ளி தள்ளிவிடும் என்பது மிகவும் தவறான விஷயம்... அவர்களது மண்வாகு வேறு நமது மண்வாகு வேறு அவர்களது சூழ்நிலைகள் வேறு நமது கால சூழ்நிலைகள் என்பது வேறு ஊருக்குள்ளேயே ஒருவர் நடவு செய்தால் ஒருவருக்கு அதிகம் விளையும் ஒருவருக்கு குறைந்து விளையும் ஒருவருக்கு நார்மலாக விளையும் ஆதலால் எல்லாம் ஒரு நேரம் மட்டுமே..
சூப்பர் ஆனால் உரமேலாண்மை சொல்லுங்கள் அய்யா
ஆமாங்க ஆமா.
இளம் நாற்றுகள் படும்போது பயிர் உயரமாக வளர்ந்து கதிர்முற்றியவுடன் பயிர்சாயவாய்ப்புள்ளது அதற்கு தீர்வு என்ன
ஒரு மூட்டை எத்தனை kg
76
66kg நெல்
ஒரு மூட்டை நெல் என்பது 75 நெல்லும் அதைப் பிடிக்கும் பைக்கு ஒரு கிலோ ஆக மொத்தம் 76 கிலோ
👍
Not possible, Agriculture is depend on nature
why no comments
10 kg bag?
Ooooooo
Wild Boer/pig damaging poor agriculturalist crops! no action by concern authority! no compensation! If poor agriculturalist attacked that wild pig in frustration soon forest officials taking immediate action / fine against that poor agriculturalist! Can authority or any public can do necessary rectification
a ha
வேண்டாம் சாமி உலகுக்கு விவசாயம் சொல்லி கொடுத்தது என்னுடைய தமிழினம் நான் என்றுமே என்னுடைய பாட்டன் வழிகாட்டி
எனக்கும் சொல்லி தாருங்கள்!
MAHESH.S
Naanum than
Mental ithuvum athe technology thaan...Namma maranthutom Avan gapakam vachukittanga avlo thaan
Cheeeeee
Vtak
al
இவ்வளவுநாளாக
குறைந்தநபர்தான்பார்த்துஉள்ளனர்..நான்சந்தித்துஉள்ளேன். வேற. ஊரில்
Telunganda...
உரமேலாண்மை சொல்லப்பட வில்லை
இயற்கை முறையில் இந்த உலகில் வெபபானமாதலைநீக்குவேம் நீர்ஆஆதாரத்தைபெறுக்கவேண்டடும் என்று நானும் என் நண்பன் என் சம்மதம் என்று பரிந்துரைக்கிறோம்
ஆர்கானிக்விவசாயிகளைசந்திதால்... விடைகிடைக்கும்
Hi bro
I am sri lanka
How can i contact you
nam parkanum
Jeeva Amirtham
35 மீட்டர் இல்ல
இயற்கை விவசாயம்
@t
nel pulu sapida mudiyathu
Ada dei
ஒரு bag எத்தினி கிலோ nu solluga🤣🤣
1bag rice =76kg
V
Hi
Poi a bro
kavery thani hi
Hi