குரு மகாதிசை ! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 196

  • @kannansundararaj7534
    @kannansundararaj7534 4 года назад +1

    I am seeing all the voices of all the you tube astrologers but somehow I am impressed with ur wordings and knowledge and poems u r telling ur speech I am testing my horoscope for almost last 17 yrs and it is matching with my life 90%

  • @vrajasekaran9194
    @vrajasekaran9194 4 года назад +3

    You exposed all the intricacies involved in this chart in awesome explanation which reflects your profound knowledge. There is no one equal to you. God bless you ever.

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 года назад

    ஏழாம் அறிவே உங்கள் நிகழ்ச்சியை பார்த்தால் மனதிற்கு நிம்மதியாக உள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @thulasij6412
    @thulasij6412 Год назад +1

    Sir super ji

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 года назад

    சின்னராஜா சார் நல்ல கணித மேதை உன்மையகவே சிறந்த முறையில் ஜாதக பலன் கூறியதற்கு மிக்க நன்றி சார் வணக்கம்

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 года назад

    வணக்கம் சார் குரு மகா தசை பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது நல்ல தகவல்கள் நன்றி சார்

  • @DJdhanvanth
    @DJdhanvanth 4 года назад +1

    அருமை பதிவு குருவை பற்றி எங்க குருவே சொல்லறாரு நன்றி

  • @vasanthinagarajan
    @vasanthinagarajan 4 года назад +1

    Sir i watch all your videos and i like your views, comments in a positive perspective about astrology. Especially ur speech is in a positive way and gives moral support.

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 4 года назад

    அருமை! பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். குரு தசையில் சாதகருக்கு நல்ல காலம் பற்றி
    சொல்லி இருந்தால் மிகச்சிறப்பாக
    இருக்கும்.சின்னாளப்பட்டி பரமசிவம்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад +1

    Best explanation anna 😊🙏
    கடவுள் அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @Jayapriya-p1q
    @Jayapriya-p1q 3 года назад

    குரு லக்னத்திற்கு ரோகாதிபதி சுக்கிரன் நட்சத்திர காலில் நின்றது பண இழப்பிற்கு மற்றொரு காரணமாக இருக்கலாமா அண்ணா..🙏

  • @elumalaia1843
    @elumalaia1843 4 года назад

    ஐயா வணக்கம்,
    Parameters உயிர் காரகத்துவம் பொருள் காரகத்துவம் விளக்கம் மிகவும் அருமை.உங்கள் Actionம் அருமையாக உள்ளது

    • @elumalaia1843
      @elumalaia1843 4 года назад

      ஐயா,
      தங்கள் அன்பனுக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 года назад

    SIR its a rare explanation inspite of having a good horoscope.if dhasa does,nt work in appropriate manner.no matter how good the horoscope is no use of the planetary position.
    who ever it may be end of life time must be pleasant god bless him

  • @rajashimans4136
    @rajashimans4136 4 года назад +3

    Yes yes 😊 definitely 👌 fantastic explanation ☺️

  • @magemage2147
    @magemage2147 4 года назад

    பதிவு அருமை அண்ணா .நன்றிகள் பல.

  • @selvarajramaraj5613
    @selvarajramaraj5613 4 года назад

    அருமையான விளக்கம் ஐயா. சிம்ம லக்கினத்திற்கு எட்டில் குரு தனித்து ஆட்சி குரு திசையில் பலன் என்னவாக இருக்கும்?

  • @ssanthana
    @ssanthana Год назад

    Sir, can u please clarify following
    In Ra-Mars buktji did following happen
    1. You felt yr biz competitiveness went down
    2. Entered into partnership to try something
    3. That partnership got separated.

  • @rknagency9313
    @rknagency9313 4 года назад

    அருமை,அருமை வாழ்த்துக்கள்!...

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 4 года назад

    ஜோதிட சிகரத்திற்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பதிவில் தமிழ், ஆங்கிலம்,அறிவியல் ஊடுருவலை பார்க்கும் போது தாங்கள் அனைத்து துறைகளிலும் தேர்ந்தவர் என்பதை காட்டுகிறது

  • @mohangr6192
    @mohangr6192 3 года назад

    சார் வணக்கம் ரா மோகன் திருச்சி மாவட்டம் 30.5.82 இரவு 10.10 ராகு திசை தொழில் அமையுமா அடுத்து குரு திசை எப்படி இருக்கும் தொழில் ஜுவல்லரி ஷாப்

  • @Vysvas
    @Vysvas Год назад

    மிதுனலக்னத்தில் குரு தனித்து நின்றால் குரு திசை தொடங்கினால் நன்மையாக இருக்குமா? மிதுனத்திற்கு குரு பாதகாதிபதி என்கிறார்களே ஐயா!

  • @sampathghajuzavithimediaen6259
    @sampathghajuzavithimediaen6259 5 месяцев назад

    பரணி, பூரம், பூராடம் 6ஆவது திசையாக குரு வந்தால் மாரகம் செய்யுமா சார்?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 года назад

    Very good explanation thanks sundarrajan

  • @Sharmila1968
    @Sharmila1968 4 года назад

    நல்ல விளக்கம், நன்றி ஐயா நன்றி 🙏🙏

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 года назад

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது...... இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது....என் மகள் ஜாதகம்.... கனிஷ்கா......8.9.2011..இரவு.8.13.pm. Rajapalayam... உத்திராடம்.மகரராசி..அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா....

  • @gokulvelayutham7446
    @gokulvelayutham7446 4 года назад +1

    One important point sir
    குரு நின்ற ஸ்தான அதிபதியும், குரு நின்ற நட்சத்திர அதிபதியும் குருவிற்கு மறைந்ததும் காரணங்கள்

  • @lakslaks99
    @lakslaks99 Год назад

    தனுசு லக்னம் லக்னத்தில் உத்ரஆட நட்சத்திரத்தில் குரு உடன் வக்ரம் பெற்ற புதன் சார் நாதன் சூரியன் 2ல் பகை வீடான மகரத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நிற்க குரு தசை எப்படி இருக்கும்.

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 4 года назад

    வணக்கம் இரண்டு வக்ர கிரகம் ஒன்று நீசம் பரிவர்தனை 3.10.1997 8.05 Am CHENNAI BE MECH அடுத்து மேல் படிபபா வேலையா பலன் கூறவும் நன்றி

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 года назад

    சின்னராஜ் சார் சனி திசை பற்றி தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி

  • @vaidehisreenivasan8459
    @vaidehisreenivasan8459 4 года назад +1

    Respected sir
    Meena lagnam . Guru placed in10 th place. Puradam nakshthra saram . Guru dasai now.
    30.10. 1996 , 3.22 pm chennai.
    As you said thanitha guru prachinai seyuma?

  • @RamKumar-ce1mv
    @RamKumar-ce1mv Год назад

    Sir,செவ்வாய்,புதன் பரிவர்த்தனை ஆகாதா?

  • @lakshminarasimmanlakshmina5662
    @lakshminarasimmanlakshmina5662 4 года назад

    உங்கள் தமிழ்புலமை பாடல்களை கேட்கவே யான் இங்கு வந்தேன் ஐயா, குரு 12ல் நீசம் கும்பலக்னம் குரு சனி பரிவர்தனையில் குரு தசை எப்படி இருக்கும் ஐயா

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 года назад +4

    🙏🙏 பல நாள் முயற்சி தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் செவ்வாய் இந்து இலக்கணம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏,🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 4 года назад

    வணக்கம். மிக்க நன்றி.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад

    மிகவும் நன்றி ஐயா

  • @sreedharm7545
    @sreedharm7545 4 года назад +1

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @varunsuresh9737
    @varunsuresh9737 4 года назад +1

    15th august 1962 3:12 PM chennai - Dhanur lagnam - Guru vakram and standing alone in 3rd house (kumbam) - fabulous guru dasa (entire 16 years in US, marriage, son, GC, citizenship, good job etc etc) - sani dasa from 2004 - sani vakram in 2nd house (makaram) - sani with kethu and moon (thiruvonam) in 2nd house - came back to india - quit job in 2006 - no job and no salary/income since 2006. Currently last bukthi (guru) in sani dasa - curious to know how my next dasa (budha dasa) will be - Badhagaadhibadhi budhan in simmam aspected by Guru - Budhan has sukran saaram - sukran is neccham in kanni.

    • @thirucapf7694
      @thirucapf7694 Год назад

      Don't worry sir . The Strom is over . Buthan dasa will be very good. Best wishes 🎉

  • @rajimahendran6778
    @rajimahendran6778 4 года назад

    Sir sevvai rahu sukkaran are in same 11th house plz suggest good or not

  • @nellaikumaran9234
    @nellaikumaran9234 2 года назад

    மகாபாரதத்தில்
    ஒரு
    ஏகலைவன் !
    இன்று
    உன்னை குருவாக
    ஏற்றுக்கொண்ட
    ஏகலைவன் கள்
    எத்தனையோ ?
    ( எண்ணில் அடங்கா )
    வணக்கம்
    என்றும் அன்புடன்
    நெல்லை குமரன்

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 4 года назад

    As usual super sir. Thank you for knowledge and time spent.

  • @prabavathyhomemaker4996
    @prabavathyhomemaker4996 4 года назад

    Very usefully video

  • @Revelation_360
    @Revelation_360 4 года назад

    ஐயா வணக்கம், என் ஜாதகமும் இதே அமைப்பில் உள்ளது ராகு திசையில் பெஙகலூரில் IT யில் இருந்தேன், இப்போது குரு திசையில் சொந்த கிராமத்தில் Xerox கடைக்கு தினக்கூலியாக உள்ளேன். நாள்: 14/01/1995, நேரம்: 6.10AM, இடம்: கடலூர். இன்னிலை மாருமோ?🙏
    5-ம் அதிபதி வக்ரம் பூர்வீகம் மாற்றலாம, அப்படி ஆனால் எத்தனை km க்கு அப்பால் செல்ல வேண்டும்

  • @saravananb4807
    @saravananb4807 4 года назад

    வணக்கம் ஐயா முருகன் துணை சுப்பர்

  • @wsvmd2442
    @wsvmd2442 4 года назад

    Sir you can take this jathagam aslo sir can you explain guru vakram in 11th place (thula rasi) in dhanur lagnam dob 10.06.1982 @7.05pm @ uthangarai not going well please predict sit how it will be rest of the period

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 года назад

    வணக்கம் சின்ன ராஜ்🌹 கோவிந்தராஜ் சேலம்🌹🌹 அய்யா வக்கரம் ? சுலபமாக கண்டு பிடிக்க ஒரு வலி கற்றுக் கொள்ள வேண்டும் விளக்கம் அளிக்க வேண்டும்🌹🌹🌹

  • @ajeyharshini3809
    @ajeyharshini3809 4 года назад

    தனித்த குரு பரிவர்த்தனை பெற்றால் என்ன ஆகும் ராஜ யோகமா அல்லது விபரீத ராஜயோகம், சுக்கிரனுடன் பரிவர்த்தனை

  • @v.sribalaji5789
    @v.sribalaji5789 4 года назад

    அய்யய்யோ ஐயா இன்று தங்களின் குரு மகா திசை வீடியோ பதிவை பார்த்துவிட்டு என் ஈரக்கோளையே நடுங்கி விட்டது, என்னுடைய ஜாதகத்தில் குரு தனித்து தசம கேந்திரமான பத்தாம் இடத்தில நிட்கிறார் அப்படியானால் நான் ராகு திசையில் சம்பாதிக்கும் அனைத்தையும் குரு திசையில் இழந்துவிடுவேனா ஐயா. எண்ணங்கள் இப்பொழுதே ஒரு வேளையில் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. என்னை இப்பொழுது பணியில் இருந்து நீக்கிவிட்டார்கள் நான் மீண்டும் எப்பொழுது வேளைக்கு சென்று சம்பாதிப்பேன். எனது மனம்மிகவும் வருத்தமாக உள்ளது. நான் பணிபுரிந்த இடத்திலேயே மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா ஐயா? எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? மேலும் தங்களின் வீடியோ பதிவை கேட்டவுடன் நான் நொந்துவிட்டேன். தையை கூர்ந்து என் மனா புண்ணுக்கு மருந்து தாருங்கள் ஐயா.
    V. Sri Balaji
    31/July/1993
    05.35 PM
    Pollachi, Tamilnadu, India

  • @thogaiarasan5860
    @thogaiarasan5860 4 года назад

    ஐயா வணக்கம் 25-2-1981 5.57pm Chengalpattu பிறந்ததிலிருந்து வக்ர கிரக தசை நடந்து கொண்டிருக்கிறது . தற்போது வக்ர புதன் தசை நடக்கிறது அடுத்து வரும் கேது தசை எப்படி இருக்கும்

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 4 года назад

    வணங்குகிறேன் அய்யா

  • @sksannukds1957
    @sksannukds1957 4 года назад

    Sir ,request you to please suggest me which one is better in my life...1992 3.feb ,8.56am, dindigul... laknam, rasi ,7vetu athipathi anaithum 12il maraivu..epadi pada vazhkai enaku.... திருமண வாழ்க்கையில் நினைக்கும் பொழுதே பயமாக உள்ளது.... எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும் என்று எண்ணியே நான் திருமணத்தை நிராகரிக்கிறேன்... நான் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா.....

  • @rusha1697
    @rusha1697 4 года назад

    Sir ,grandson horoscope guru in 5th house.date of birth 14th January 2012 6.41am in Toledo,Ohio USA.Dhanu lagna Kanni rasi.How is his future.

  • @dynamogamingff3915
    @dynamogamingff3915 4 года назад

    ஐயா வணக்கம்!
    உங்களுடைய ஜோதிட கருத்து மிகவும் பிடித்திருக்கிறது.
    மேஷ லக்னம் ரிஷபத்தில் சந்திரன்+ராகு
    ஒன்பதாம் வீடான தனுசில் குரு தனித்து இருக்கிறார்
    தற்போது குரு திசையில் குரு புத்தி நடக்கிறது,
    எப்படி இருக்கும்?

  • @kalakkudakanna6614
    @kalakkudakanna6614 3 года назад

    மிகவும் சரி

  • @mahendiran366
    @mahendiran366 4 года назад +1

    gud gurunatha

  • @rajuk463
    @rajuk463 4 года назад

    ஐயா வணக்கம் 🙏 தனுர் லக்ன ஜாதகர் குரு கடகத்தில் வக்ரமாகி,( சந்திரன் மேஷ ராஸி பரணி) இருந்து குரு தசை சுய புக்தியில் தொழில் , வசதி , தாய், கௌரவம் பாதிப்பு தருவாரா? நன்றி

  • @dakshinamurthielumalai1528
    @dakshinamurthielumalai1528 2 года назад

    Sir you are great 👍. Born for astrology.

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 3 года назад

    THANKYOU SIR

  • @KARTHIK-ch1kw
    @KARTHIK-ch1kw 4 года назад

    ஐயா, வணக்கம். எனது துலாம் லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியான குரு ஆறாம் வீடான மீனத்தில் ஆட்சி வர்கோத்தமம் பெற்று திசை நடத்துகிறார். ராகுவும் ஆறில் உள்ளார். இந்த திசை இப்படி இருக்கும். 15.06.1987, 3.35pm, Erode.🙏🙏

  • @ganeshp708
    @ganeshp708 4 года назад

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் குரு 8ல் செவ்வாய் சாரத்தில் தனித்து உள்ளார். குரு தசை எப்படி இருக்கும் என்று செல்லுங்கள் ஐயா தயவுசெய்து செல்லுங்கள் ஐயா. என் மகளின் பிறந்த நாள் 23-09-2007 நேரம் இரவு 08-45 இடம் திண்டுக்கல்

  • @Sankarps1982
    @Sankarps1982 3 года назад

    🙏 வாழ்க வளமுடன்.சார் தனுசு லக்னம் 11ல் குரு தனித்து துலாம் ராசியில் இருக்கிறார் இது தோஷ்மா தசை வந்தால் பாதிப்பு வருமா சார்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад

    நன்றி சார்

  • @sivabalachandransiva3292
    @sivabalachandransiva3292 4 года назад

    ஒரே கட்டத்தில், உச்சம்,நீசம் ,வக்ரம் பெற்ற கிரகம் இணைந்து இருந்தால் என்ன பலன் செய்வார்கள் ஐயா,

  • @A.Anbushivam
    @A.Anbushivam 4 года назад

    Sir வணக்கம் சனி ராகு சேர்க்கை சனி உச்சம் ராகு சாரம் ராகு குரு வக்கிர சாரம் எல்லாம் எப்படி எடுப்பது

  • @esakkiramalakshmi6786
    @esakkiramalakshmi6786 4 года назад

    இந்து லக்னத்தில் இருக்கின்ற கிரகமும் இவ்வழவு கெடுதல்கள் செய்யுமா ஐயா நன்றி

  • @sivasakthir8132
    @sivasakthir8132 4 года назад

    My name raja sir .guru vakkaram sir in my jathagam .12.feb .1992 .jallipatti .11.50 pm pls sir next guru dasa sir

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 4 года назад

    Sir, I am Kavitha. 17.11.1987. Salem. 10.45am. Teaching profession in college. குரு ஆட்சி, வக்ரம், திதி சூனியம் வர்கோத்தமம். மகர லக்னம். தற்போது ராகு தெசை, சந்திர புத்தி பலன் என்ன ராகு தெசை சுக்ர புத்தி வரை நன்றாக இருந்தேன். Please answer

  • @menagamenaga57
    @menagamenaga57 4 года назад

    எனக்கு சனி தசை 19 வருடம் சனி நல்லா வச்சு செஞ்சுட்டான் 12.01.1978 / 5.25 pm dgl புதன் தசை?

  • @shreenivasonr7227
    @shreenivasonr7227 4 года назад

    1.guru in 8 th place wil aspect 2,4and 12th place. if he is in good (in his own house or exalted) as 8th baava, will it be giving good results?
    2. for danush and meena lagnam, he is lagnadipati. if he is in 8th place for these two lagna, what may be the result?
    please, explain.

  • @girivikneshece
    @girivikneshece 4 года назад

    Sir guru and suriyan thanushu laknathil guru ketu sharam petru ullar and ketu meenathil ullar appo eanna aagum

  • @tvelayutham6700
    @tvelayutham6700 4 года назад

    Good explanation

  • @ssshivan9093
    @ssshivan9093 4 года назад +1

    Like ur voice sir

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 года назад

    Vanakkam Sir !

  • @sribalajiv
    @sribalajiv 4 года назад

    வணக்கம் ஐயா...!
    நான் தங்களின் குரு திசை வீடியோ பதிவை கேட்டவுடன் எனது ஈரக்குலையே நடுங்கிவிட்டது. எனது ஜாதகத்தில் தசம கேந்திரமான பத்தாம் இடத்தில தனிச்ச குருவாக இருக்கிறார். மேலும் தனுசு லக்கினத்திற்கு தனாதிபதி என்று சொல்லக்கூடிய சனி மூன்றாம் பாவத்தில் ஆட்சிபெற்று வக்கிரம் பெற்று நிற்கிறார். அப்படியானால் நான் ராகு திசையில் சம்பாதிக்கும் அனைத்தும் குரு திசை மற்றும் சனி திசையில் இழந்துவிடுவேனா? எனக்கு நிலையான சுயதொழிலோ அல்லது வேலையோ அமையுமா? நான் என் படிப்பை முடித்து வேலைக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிற்று, இந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து கம்பெனி மாறிவிட்டேன், நான் பணிசெய்யும் இடங்களில் எல்லாம் எனக்கு ஓவர் எதிரியே அல்லது புலகிலுருவியாகவோ ஓவர் பெண் அமைந்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் இனிமையாக பழகுகிறார்கள் பிற்காலத்தில் அவர்களே எதிரியாக மாறிவிடுகிறார்கள் இதற்க்கு எலாம் இடத்திலஎன் ஜாதகக்கட்டத்தில் ஆட்சி பெட்ரா புதனுடன் கூடிய சுக்ரனே காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் என் திருமணவாழ்விலும் என் மனைவியுடன் கடின போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்பொழுது செவ்வாய் திசை நடக்கிறது நான் இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறேன். நான் வேலை செய்த கம்பெனியில் இருந்து வெளிய வர முக்கியமான காரணம் என் மேலதிகாரியான ஒரு பெண்ணுக்கும் எனக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடினால்தான். எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? நான் முன்னர் வேலை செய்த கொம்பனியிலையே திரும்பவும் வேலை வாய்ப்பு கிடைக்குமா?
    V. Sri balaji
    31/July/1993
    05.35 PM
    Pollachi, Coimbatore (Dist), Tamilnadu.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Thanks sirs super explanations sir

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 года назад

    வாழ்த்துக்கள்

  • @sureshmoorthy7646
    @sureshmoorthy7646 3 года назад

    Hai sir, I am Asha yanaku eppavum saganumunu yaanam athikama varuthu , life yathumea nallathu nadanthathu ella d.o.b 28/10/1988 :12:30 am sir career ella ana marrige akeduchu oru paiyan erukan avanukaka vallanum appidindara kattayathil erukean sir avanoda d.o.b yuvaan 13/5/2017: 10: 09 pm . Yannaku athavathu nallathu nadakuma bodinayakanur sir nanga

  • @gunasekarraju8726
    @gunasekarraju8726 4 года назад

    Oru jathakarku lakanm simmam,nadabu thisai guru.12m veetil kethu bagvan udan serthirukm pothu nanmai seiuma

  • @radhakrishnankumaresan9114
    @radhakrishnankumaresan9114 4 года назад

    எனக்கும் குரு திசை பாடய் படுத்துகிறது அய்யா....

  • @pchelladurai4191
    @pchelladurai4191 4 года назад

    எனது மகன் கலவி&படிப்பு எப்படி இருக்கும் ஐயா பிறந்ததேதி 23/01/2005 பிறந்தநேரம் 12:15am இடம்காங்கயம்

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 4 года назад

    வணக்கம் ஐயா....எனது பெயர் நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....

  • @gopi36910
    @gopi36910 3 года назад

    Guru in 10 house k Gopinath dob 27/08/1988 at 6.55am in tirupathi no job

  • @rengarajansankaranarayanan2551
    @rengarajansankaranarayanan2551 4 года назад

    Hi sir I am Vidhya my brother saravanan.26/7/1976 punarpusam ,arakonam,14.25. when marriage will happen.

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 4 года назад

    Mesha lagnam... 6th house la guru vakram... Next dasha is guru dasha....

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад

    Thank you sir

  • @jyothiprakashm2577
    @jyothiprakashm2577 4 года назад +1

    Sir, Thanks a ton for taking up my horoscope for explanation. But i just wanted to say that my time of birth was 4.45 am and place of birth was Madurai. My lagna as per my horoscope is Scorpio. Whereas the horoscope shown in screen mentioned time of birth as 5.55 am. Will it be possible for you to re-examine the same.

  • @35yazhinik86
    @35yazhinik86 4 года назад +1

    எனக்கும் இதே மாதிரி தான் sir. 04.10.1987.11.36 am. தனுசு லக்கினம் கும்பம் ராசி குரு 5இல் வக்கிரம்

    • @vvg7609
      @vvg7609 Год назад +1

      வணக்கம் யாழினி உன்னை போன்றே என் மகளும் தனுசு லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் 5 ல் குரு வக்கிரம். உனக்கு குரு தசை எப்படி மா இருக்கு உன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.

    • @vvg7609
      @vvg7609 Год назад

      Hi yazhini i want to know that how was the vakra guru dhasai experience of you can you pls share your experience that is very useful me and other viewers also thank you ma.

    • @vvg7609
      @vvg7609 Год назад

      Hi ma pls tell in one word about vakraguru dhasai

  • @dakshinamurthyn9175
    @dakshinamurthyn9175 4 года назад

    Key point is 2nd house sat aspects 5th house retro jupiter mars is not a malefic for this horoscope, but 2nd house sat is pucca malefic, hence he is suffering

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 4 года назад

    Thank you

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 4 года назад

    Vanakkam. Raghav 27 .10 1989 11.11am palayamkottai nellai dist. Danusu lagna. HOW WILL BE THE UPCOMING GURU DASA AND NEXT SANI DASA. Currently running a bad phase of ragu dasa,suffering badly due to health issue and job problems .Can I do business or do job? Kindly give us good suggestion sir.

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 года назад

    Super example

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 4 года назад

    வணக்கம் நண்பரே

  • @zink7935
    @zink7935 4 года назад

    My jathagam also same ur example
    Simma lagnam 9 house guru vakram kani rasi
    Dob-27-8-1987
    Time-7.30Am
    Erode

  • @hariprasanth2761
    @hariprasanth2761 4 года назад +2

    🕉️My analysis about this chart🕉️
    1) ஜாதகர் 2015 இல் இருந்து ஏழரை சனி சந்தித்து வருகிறார் அதிலும் குறிப்பாக 2017-2019 கடுமையான ஜென்ம சனி காலம்.
    2) 2015 இல் இருந்து நடைபெறும் குரு தசை, சுக்ர சாரத்தில் இருக்கிறார். சுக்ர 6 மற்றும் 11 ஆம் இடத்திற்கு அதிபதி, அவர் 6ஆம் இடத்தை தொடர்பு கொள்கிறார், எனவே ஆறாம் இடத்து பலனை(கடன், நோய், எதிரி) ஆகியவற்றை குரு தசை முதல் 8 வருடங்கள் நடைபெறும், பின் 8 வருடங்கள் நல்ல மாற்றம் இருக்கும்.

    • @wsvmd2442
      @wsvmd2442 4 года назад

      Sir can you tell for dhanusulagnam guru vakram and in thukamrasi(11) house

    • @hariprasanth2761
      @hariprasanth2761 4 года назад

      @@wsvmd2442 Your Birth details??

    • @dhanuv7485
      @dhanuv7485 4 года назад

      @@hariprasanth2761 10.06.1982 @7.05pm @ uthangarai

    • @hariprasanth2761
      @hariprasanth2761 4 года назад

      @@dhanuv7485 தனுசு லக்கினம், மகரம் ராசி, உத்தரிடம் நட்சத்திரம், குரு தசையில் சனி புக்தி நடப்பு. தொழில் மந்தம் மற்றும் கடன் சற்று இருக்கும். ஜென்ம சனி நடைபெறுவதால் மணஉளைச்சல் இருக்கும். 2023 கு பிறகு படி படியாக நல்ல மாற்றங்கள் வரும்.

  • @kavithasrinivas8461
    @kavithasrinivas8461 4 года назад

    How about retrograde Jupiter having parivarthanai???

  • @007arunkumaar
    @007arunkumaar 4 года назад

    Hi sir, Jupiter Retrograde in Saturn's Nakshathra & Saturn Retrograde in Jupiter's Nakshathra, How will the outcome be? 11.07.1995 2.54am Colombo SL

  • @sabarikrishnan7788
    @sabarikrishnan7788 4 года назад

    இதே குரு ராகு கேது சாரத்தில் இருந்தால் எப்படி இருக்கும்

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 4 года назад

    Sir, Jupiter retrograde in 5th place for thulam lagnam is good ?

  • @kmnanu
    @kmnanu 4 года назад

    அண்ணா வணக்கம்.எனது மகன் ஜாதகத்தில் குரு ஆட்சி .கன்னி லக்னம் குரு வலுக்க கூடாது .பயமாக இருக்கு.D.O.B:16/05/2010,Time:4:10pm,PLACE:Srirangam எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்

  • @ManiVel-mr8ke
    @ManiVel-mr8ke 4 года назад

    My name manivel my date of birth 13.09.1987 2.45 pm Salem thumbal how act my next vakkira guru DSA in fifth house .iam a Village administrative officer at present and next dasa in my economic s status any improvement s sir