மூட்டுகளில் கடக் முடக் சத்தமும் வலியும் காரணம் என்ன ? வராமல் தடுக்கும் தீர்வுகள் | Dr.RK. அக்‌ஷயன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Dr.RK. அக்‌ஷயன், இயற்கை மருத்துவர்,
    சுவாசி இயற்கை மருத்துவமனை
    மதுரை/சென்னை
    9964799989/9964797788
    எல்லோரும் எந்நாளும் நலம் வாழ...HEALTH CAFE தமிழ் சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
    Health cafe Tamil RUclips channel brings you the best advice to protect our health, the deep opinions of qualified doctors, and amazing tips for a healthy life. May everyone be healthy every day...Subscribe Health Cafe Tamil channel.
    Follow our social media pages:
    Instagram: / healthcafetamil
    Facebook: / healthcafetamil
    RUclips: / @healthcafetamil
    Credits:
    Guest- Dr.RK. அக்‌ஷயன், இயற்கை மருத்துவர்., Anchor - DR.Venkat Camera Man- boobala Prabanjan,Visual Editor -Mohan, SME - Gowtham
    health tips | healthy food | healthy recipes | health care | Health and fitness | health and hygiene | Health and fitness tips | Health benefits | Health fitness | health facts | Health tips | Health tips Tamil | Health tips and talks | Digestion Problem | Improve Digestive System | indigestion treatment | indigestion treatment in Tamil | Side Effects of indigestion | does indigestion make you sick | danger of indigestion Problem | indigestion causes and treatment | INDIGESTION CAUSE OF GASTRO PROBLEMS | What Causes Acid Reflux? | Food determines your mood | Healthy food | Indigestion | How Many Meals Should You Eat Per Day? | fasting benefits | fasting benefits in Tamil | High Bp solution in Tamil | Indian food habits | science behind Intermittent Fasting | Intermittent Fasting |
    #healthcafetamil #chemicalscience #digestivehealth #nutritionfacts #foodmyths #intermittentfasting #healthandhygiene #healthandfitnesstips #healthandnutrition #kneepainrelief #kneepain #heelpain #kneefracture #milkproduct #muscles #musclecramp #cramprelief #kneepaintreatment

Комментарии • 603

  • @selvaranik5217
    @selvaranik5217 6 месяцев назад +62

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா. முதலில் நீங்கள் ஒரு நல்ல மனிதர். அதற்கு பின் நீங்கள் நல்ல மருத்துவர். என் அப்பன் முருகன் உங்களுக்கு நல் அருள் புரிய நானும் மனதார வேண்டுகிறேன்

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 6 месяцев назад +5

      உங்கள் நேர்மறையான வார்த்தைகளுக்கு நன்றி! 💐

    • @ramanathan7288
      @ramanathan7288 2 месяца назад +1

      மிக்க நன்றி ஐயா

    • @dorinas.2236
      @dorinas.2236 18 дней назад

      ❤dankyoudr

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 15 дней назад

      நன்றி ❤❤

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum Месяц назад +11

    நண்பர்களே தயவுசெய்து இப்ப உள்ள காலகட்டத்தில் இது மாதிரி மனிதர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கு, இவங்களை போன்றவர்களை கடவுள் நமக்கு காண்பித்து கொடுக்கிறார் பொறுமையாக கேட்டு உடலை பாதுகாப்போம், உங்களுக்கு அவசரமாக இருக்கும் நேரத்தில் கேட்காதீர்கள், நிதானமாக இருக்கும் நேரத்தில் கேளுங்கள் உங்களை மாதிரி ஒரு சில பேரில்னால் மற்றவர்கள் ளும் பாதிக்கபடுவார்கள் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இவருக்கு நல்ல புரிதல் இருப்பதினால் யார் எது சொன்னாலும் அவர் சொல்வதை சொல்லி முடிகிறார். இவரை பல நாள் பின்பற்றி வருகிறேன் நிறைய சேனலில் பேசுகிறார் சூப்பர் சார் மேலும் மேலும் உங்களின் பாதையில் நீங்கள் நீடித்து உங்களால் கொடுக்ககூடிய மருத்துவ செய்திகளை கொடுத்து எங்களை போன்ற பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவி செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா.

  • @senthilvelvelu987
    @senthilvelvelu987 Месяц назад +6

    எத்தனையோ டாக்டர்கள் கூறும் மருத்துவ முறைகளை விட தாங்கள் கூறுவது மிகவும் அருமையாக உள்ளது ஐயா மிக்க நன்றி

  • @natarajans2666
    @natarajans2666 8 месяцев назад +54

    இந்த பதிவை காண்பதே நாங்கள் செய்த புண்ணியம்... நான் நிச்சயமாக இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.. தங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்கு ஒதுக்கியதற்காக நன்றி டாக்டர்❤❤❤

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 месяцев назад +5

      நன்றிகள் கோடி 💐❤💐

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 8 месяцев назад +101

    கால் மற்றும் மூட்டுவலி சம்பந்தமாக சந்தேகம் ஏதும் எழாதவண்ணம் மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.கோடான கோடி நன்றிகள்.

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum Месяц назад +5

    கடவுள் உங்களை மேலும் மேலும் சக்தி கொடுத்து இன்னும் நல்ல புரிதலை எங்களை மாதிரி உள்ளவர்கள் ளுக்கு உதவி செய்ய வைப்பார் வாழ்க வளமுடன், பல்லாண்டு வாழ்க, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @ngandhirajraj6497
    @ngandhirajraj6497 7 месяцев назад +21

    உன்மையான மருத்துவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @himayiniraja5368
    @himayiniraja5368 5 месяцев назад +10

    சூப்பர் sir. சரியான விளக்கம், சரியான தீர்வு. மிக்க நன்றி sir. 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @VijayVijay-yi1ov
    @VijayVijay-yi1ov 8 месяцев назад +24

    மிக்க நன்றிகள் மருத்துவர் ஐயா. நல்ல விளக்கமாக கூறியது அருமை...

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 7 месяцев назад +10

    லார் மிகவும் அருமை நேரில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற விரைவில் வருகிறேன் நன்றி வணக்கம் நல்ல தீர்வு தருவீர்கள்
    என்பதில் ஐயமில்லை வணக்கம்

  • @lathaarjun4993
    @lathaarjun4993 8 месяцев назад +20

    நன்றி ஐயா இதை நான் சரியான நேரத்தில் பார்த்திருக்கிறேன் முயற்சி செய்து பார்த்து விட்டு தங்களுக்கு பதில் அளிக்கிறேன்

    • @chotu5781
      @chotu5781 2 месяца назад +1

      Hi, unga issue sari aagiducha?

    • @chotu5781
      @chotu5781 2 месяца назад +1

      Hi, unga issue sari aagiducha?

  • @gurupandi9449
    @gurupandi9449 3 месяца назад +17

    ஐயா மூட்டு வலினு பயந்தேன் அதை தெளிவாக மூட்டுவலியின் பல வலிகளை இதுக்கு இதுதான் வலினு தெளிவாக கூறினீர்கள் நீங்கள் சொன்ன குறிப்பில் கடைசியாக நீர்வீக்கம் இன்னொன்று காற்று வீக்கம்னு இதுதான் எனக்கு இருக்கு கோடான கோடி நன்றி ஐயா உங்கள் குடும்பம் பல்லாண்டு காலம் நீடோடி வாழனும் இறைவனை வேண்டுகிறேன் மருத்துவத்தை பணநோக்கமே இல்லாமல் பணிபுரிகிறீர்கள் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🫀❤️

    • @hepsibahv5284
      @hepsibahv5284 Месяц назад

      Sir three problems erukuthu ethuku anna pannuvathu sir

    • @hepsibahv5284
      @hepsibahv5284 Месяц назад

      Thank you u sir

  • @vijaymani1052
    @vijaymani1052 3 месяца назад +4

    அருமையான பதிவு.. மக்களுக்காக உங்கள் செயல் அருமை

  • @rathitk2123
    @rathitk2123 9 месяцев назад +13

    அருமையான விளக்கம் அளித்தீர்கள் அய்யா நன்றி

    • @rkakshayan6015
      @rkakshayan6015 9 месяцев назад

      நன்றிகள் கோடி🙏❤️🙏

  • @lakshmisrinivasan5747
    @lakshmisrinivasan5747 4 месяца назад +2

    மூட்டு வலிக்கான காரணங்களை மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி ஐயா.

  • @ravichandrannatkummomu3043
    @ravichandrannatkummomu3043 8 месяцев назад +17

    வணக்கம் சார் இந்தக் காலத்தில் பல மருத்துவர்கள் பணத்துக்காக மாத்திரை மருந்துகளை கொடுக்கும் போது ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவ டிப்ஸ் கொடுத்து இருப்பது மிகவும் நல்லதொரு விஷயம் தங்களது பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @sivagamit7147
    @sivagamit7147 9 месяцев назад +13

    நல்ல தகவல் மருத்துவர் அவர்களுக்கு நன்றி!

    • @rkakshayan6015
      @rkakshayan6015 9 месяцев назад

      நன்றிகள் கோடி🙏❤️🙏

  • @valarmathi6172
    @valarmathi6172 9 месяцев назад +80

    கண்டிப்பாக இப்படி ஒரு டாக்டர் இப்போது இருப்பதால் நாட்டில் மழை பெய்கிறது வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு

  • @naturestrength1971
    @naturestrength1971 9 месяцев назад +19

    தெளிவான விளக்கம்,மிக்க நன்றி🙏👍💯

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 месяцев назад +1

      நன்றிகள் கோடி 💐❤💐

  • @gnandansivagami4691
    @gnandansivagami4691 Месяц назад

    மன நிறைவான சிறந்த கொள்கை விளக்கக் குறிப்பு.
    வாழ்த்துக்கள் நன்றி.
    ❤#❤#❤#❤.

  • @user-it1pg7hm2b
    @user-it1pg7hm2b 4 дня назад

    அருமையான விளக்கம்.ரொம்ப நன்றிங்க டாக்டர்

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 2 месяца назад +2

    மிகவும் தேவையன பதிவு நன்றி வாழ்க வளமுடன் 👏👏🙏

  • @renetclamence2252
    @renetclamence2252 Месяц назад +2

    ஐயா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மூட்டு வலியால் அவதிப்பட்டேன். ஆனால் நீங்க சொன்ன மாதிரி வெஜிட்டபிள் சூப்பும் ஆட்டுக்கால் சூப்பும் நான்கு நாட்களாக எடுத்து வருகிறேன். மிக மிக ஆச்சரியம் மூட்டுவலி ரொம்ப பரவாயில்லை . ரொம்ப நன்றி சார்

  • @vijayakumar1980
    @vijayakumar1980 8 месяцев назад +5

    மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி....

  • @mohandhas6863
    @mohandhas6863 8 месяцев назад +11

    மூட்டு வலிக்கான காரணம் குறித்த விளக்கம் அருமை
    நனறி
    வாழ்க வளமுடன்

  • @ezhilarasuc7769
    @ezhilarasuc7769 7 месяцев назад +2

    சார் வணக்கம்
    இப் பதிவு மிகவும் அருமையான
    மிக மிக அற்புதமான பதிவு
    சார் நீவீர் வாழ்க வளமுடன்

  • @maheswariarunachalam1779
    @maheswariarunachalam1779 8 месяцев назад +5

    நன்றி. வணக்கம். சரியான ஒரு விளக்கம், சரியான மருந்து என செய்திகளை எடுத்துரைத்த dr அவர்களுக்கு nanri

  • @porkodin9128
    @porkodin9128 8 месяцев назад +7

    நன்றி மிகவும் நன்றி டாக்டர்

  • @mdevika4813
    @mdevika4813 9 месяцев назад +8

    Very nice real explanation continue your great job please give many information like this

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 7 месяцев назад +3

    .
    எனது முழங்கால் வலி தீர்விற்கு சரியான விளக்கம் தீர்வு தந்தமைக்கு மிக்க நன்றி நீங்கள் கூறிய அறிவுறுத்தலை கடைபிடிக்கிறேன் சார்

  • @poornimanamasivayam9516
    @poornimanamasivayam9516 9 месяцев назад +6

    For veg what soup to drink. Please upload individual remedies for each problem you suggested sir. Thank you soooo much

  • @user-ps2mc3cj8e
    @user-ps2mc3cj8e 9 месяцев назад +6

    சூப்பர் Dr எனக்கு மூட்டில் sound வந்தது தங்களின் விளக்கம் அருமை நன்றி

  • @sivakumar-po3qu
    @sivakumar-po3qu 4 месяца назад +1

    அருமையான மருத்துவ பதிவு அருமை!! நன்றி சார்!!🙏

  • @hijasjumana7747
    @hijasjumana7747 8 месяцев назад +5

    மிக்க நன்றி
    நீங்கள் வாழ்க வளமுடன் நீண்ட நாட்கள்

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 месяцев назад

      நன்றிகள் கோடி 💐❤💐

  • @summayanahith3452
    @summayanahith3452 Месяц назад

    Very nicely educated.. understand very well.. just a month back I got sign of pain and start following you for life time recovery. Thank you so much doctor. Stay blessed!

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 14 дней назад +1

    Nandrigal Kodi Sagothara 🙏👍❤️

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 7 месяцев назад +2

    Excellent explanation, very informative and helpful to everyone who is undergoing this knee pain

  • @ahamedhussain4909
    @ahamedhussain4909 5 месяцев назад

    இயற்கையான முறையில் எப்படி மூட்டு வலியைக் குறைக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விளக்கியதற்கு நன்றி அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🏻

  • @user-jv5nl5xy2m
    @user-jv5nl5xy2m 5 месяцев назад +2

    Thanks sir for moottu vali, veekkam explained very good

  • @robotech2566
    @robotech2566 8 месяцев назад +4

    Very good explanation please educate us more on diseases like every people facing sir don't worry about other comments ur explanation is very useful nobody will explain like this continue ur videos like this

  • @saibuismailnisha5402
    @saibuismailnisha5402 4 месяца назад +1

    Thank you so much for your advice, information, ideas and treatment solutions Sir I'm always watching your full videos I really like your speech and the way of talking amazing Sir once again thank you so much.

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 7 месяцев назад +2

    நன்றி நன்றி உங்கள் தெளிவான விளக்கத்திற்கு

  • @pasanastudio8347
    @pasanastudio8347 Месяц назад

    ஐயா இப்பொழுதுதான் எனக்கு துவங்கியுள்ளது தாங்கள் சரியான நேரத்தில் ஆலோசண வழங்கியுள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @akashengineers5545
    @akashengineers5545 7 месяцев назад +1

    தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அய்யா நன்றி

  • @niyaskalam2182
    @niyaskalam2182 7 месяцев назад +4

    Jazak Allah Khair for your valuable information and speech.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 9 месяцев назад +4

    Dr, Akshayan sir! yaar eppadyo sollittu pogattum ithupoll oru expplainshan yaarum sonnathukidaiyathu so thank you, thank you foryour imfarmeshan sir weldone sir👋🙌👌👍🙏🏻💐🌹

    • @rkakshayan6015
      @rkakshayan6015 9 месяцев назад

      நன்றிகள் கோடி🙏❤️🙏

  • @Deepaprabu.p
    @Deepaprabu.p 4 месяца назад +1

    Clear information about knee pain
    Thank u sir

  • @sundaravalli279
    @sundaravalli279 3 месяца назад

    தங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @veerachinnammalp8529
    @veerachinnammalp8529 7 месяцев назад +2

    அருமையான விளக்கம் மிக்க நன்றி Sir

  • @sivasamybanumathy5957
    @sivasamybanumathy5957 7 месяцев назад +2

    Dr. Sir, what you said is correct. We will follow your suggestion and take care of our knee pain by taking soups everyday morning with empty stomach.

    • @sarah1572
      @sarah1572 6 месяцев назад

      Ve ry n ice

  • @dharshanammasamayal4726
    @dharshanammasamayal4726 Месяц назад +1

    romba romba correct ah pesirukinga sir

  • @user-ry9yw2qn8k
    @user-ry9yw2qn8k 9 месяцев назад +3

    Really super doctor very good teaching🎉🎉🎉

  • @ramalingamg9332
    @ramalingamg9332 7 месяцев назад +1

    விளக்க உரை மிகவும் அருமை.

  • @SeethadeviSivasambu-rh7ot
    @SeethadeviSivasambu-rh7ot 9 месяцев назад +4

    Really good information dr thank you so much 💓 🙏

    • @rkakshayan6015
      @rkakshayan6015 9 месяцев назад

      Thank you so much🙏❤️🙏

  • @muthumadasamy6224
    @muthumadasamy6224 7 месяцев назад +4

    ரொம்ப நன்றி அய்யா. நான முட்டி வலி எதனால் வந்தது என்று தேடிய பொழுது உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வலியின் சரியான காரணத்தை தெரிந்து கொண்டேன்.

  • @seribujaya3382
    @seribujaya3382 2 дня назад

    Iya...mikka nanri super pativu

  • @kasthurinkrao3563
    @kasthurinkrao3563 Месяц назад

    Very nice explanation. கடைப் பிடித்துப் பார்க்கிறேன்

  • @mohanasundari7938
    @mohanasundari7938 8 месяцев назад +3

    Mikka nandri iya. Arumaiyana villakkam.

  • @JeevarthinamJeeva-vs8fk
    @JeevarthinamJeeva-vs8fk 2 месяца назад

    மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 9 месяцев назад +5

    Simple & Best remedies பாரம்பரிய சுலப வைத்தியம் ! தக்க உணவே மருந்து ! உயர்வான உதாரணங்களுடனான உரை ! மூட்டு வலி வித விதமாக ! சரிசெய்வது⁉️சரியான விளக்கம் ! பாரம்பரியம் காப்போம் பரம்பரை (வலியின்றி) நிலைக்கும் ! Really super explenation and advise ! உங்கள் உரையை கேட்கையிலேயே வலி குறைந்த உணர்வு ! இயற்கையை நேசிப்போம் இன்னுயிர் காப்போம் ! அரிய அறிவுரை. நன்றி டாக்டர்🙏.

    • @rkakshayan6015
      @rkakshayan6015 9 месяцев назад

      நன்றிகள் கோடி🙏❤️🙏

  • @MuthuChamy-ly5os
    @MuthuChamy-ly5os 8 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள் டாக்டர்

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 месяцев назад

      மிக்க நன்றி 🙏🏻 💐

  • @shareevada4057
    @shareevada4057 2 месяца назад

    மிக பயனுள்ள தெளியுரை.

  • @natarajant9630
    @natarajant9630 Месяц назад +1

    Thanks dr. Good news. Iam observe dr.

  • @user-nz1ij5zp1t
    @user-nz1ij5zp1t 7 месяцев назад +1

    Very Valuable advice and Medication , Mind pleasing one ,we humbly request put further notifications regarding the knee pain

  • @arunkathir8495
    @arunkathir8495 8 месяцев назад +3

    Thank you sir. Your explanation is very clear and more informative sir.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 23 дня назад

    நல்ல ❤உள்ளத்திற்க்கு
    வாழ்த்துகள்🎉

  • @nanthakumarp3785
    @nanthakumarp3785 5 месяцев назад

    மிகவும் நன்றாக தெளிவாக.‌.‌‌..ஒவ்வொரு வலிக்கும் உள்ள வித்தியாசத்தை ... பொறுமையாக கூறிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....வயிறு எரிச்சல்..... வாயுத்தொல்லை.... அல்சர் போன்ற தொந்தரவுகளால் உடல் வெப்பமாகும்ங்களா ஐயா......அதனால் நீங்கள் சொன்ன....முட்டியில் உள்ள ப்ளுயிட்ஸ் திரவங்கள்...நீர்த்துப் போகும்ங்களா..... அதனால் முட்டி வலி வரும்ங்களா.....அதனால் முட்டி தேய்மானம் ஆகுங்களா..... உங்கள் பதிலை எதிர்நோக்குகின்றேன் ஐயா🙏🏻

  • @Ashwinthrock
    @Ashwinthrock 8 месяцев назад +6

    Migraine pathi sollunga doctor. Many females suffer by this. I have for more than 10 years

  • @cringeguys3178
    @cringeguys3178 2 месяца назад

    Sir Naan Moottu valikaga Hospital poitu vanthu ungal vidio paarthen piragu excersis pseithen one time seithen Nalla iruku sir Follow pandren thank you sir

  • @anjuanjalai3595
    @anjuanjalai3595 9 месяцев назад +12

    இப்படி தனியாவே பேட்டி கொடுத்தீங்கனாவே அதிக தகவல்பளை கொடுக்க முடியும் தங்களால்

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 4 месяца назад

    நல்ல பல தகவல்கள் மிக்க நன்றி. பல்லாண்டு வாழ்க 🎉

  • @nithish3348
    @nithish3348 8 дней назад

    நன்றி வாழ்க வளமுடன்....

  • @avijayakumar8074
    @avijayakumar8074 2 месяца назад

    நல்ல தகவல் சொன்னீர்கள் மருத்துவர் ஐயா நன்றி

  • @kkalaivanan5196
    @kkalaivanan5196 8 месяцев назад +10

    நல்ல மருத்துவமனையை விளக்கமளித்த மாபெரும் உள்ளம் கடவுளுக்கு சமம்.🙏🙏🙏🙏🙏

  • @alageswariprabu6915
    @alageswariprabu6915 4 месяца назад +1

    Valuable tips sir. Thank you

  • @selizabeth8955
    @selizabeth8955 7 месяцев назад +2

    Thank you so much Doctor
    Very beautifully explained
    Super Hats off

  • @kadir30168
    @kadir30168 8 месяцев назад +3

    நன்றி ஐயா . வாழ்க வளமுடன் 🙏

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 7 месяцев назад

    அற்புதத்திலும் அற்புதம்...தெளிவாகவும் விளக்கமாகவும் மிக அருமையாக மூட்டு பிரச்சனைகளை பற்றி எடுத்துரைத்துள்ளீர்கள்...அருமை மிக்க நன்றி ஐயா🙏🙇🙇

  • @rajasekaran950
    @rajasekaran950 8 месяцев назад +1

    Thank you so much Sir... Kadayulin kuralagave Nan karuthugiren...!

  • @samsongladys9377
    @samsongladys9377 9 месяцев назад +4

    அருமை சார்.👏👏👏

  • @lavanyasri1392
    @lavanyasri1392 9 месяцев назад +7

    Very useful Message.your Explanation Amazing sir.Thank you so Much sir 🙏🙏🙏

  • @kavithanatarajan6108
    @kavithanatarajan6108 8 месяцев назад +6

    Dr. Akshayan is a phenomenal doctor who knows the root cause of the disease and explains it very well. You are a blessing to the patients. Your simple tips, tweaks, and tricks to halt the disease are amazing.
    Excellent teacher! Thank you for your time and efforts.

  • @user-sc3je8kg4u
    @user-sc3je8kg4u 3 месяца назад

    Ayya neenga rompa theluvana muraiill Ela vidiolaum vilagam koduthu vanthuriginga ,,,,ropa nantri ayya,,,,nulla experince,,,,,so live life longand God bless u ayya❤❤❤❤❤❤

  • @ramlingam7963
    @ramlingam7963 13 дней назад

    Super explanation thank you sir

  • @kamalabalasubramanian4501
    @kamalabalasubramanian4501 9 месяцев назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி தம்பி

    • @rkakshayan6015
      @rkakshayan6015 9 месяцев назад

      நன்றிகள் கோடி🙏❤️🙏

  • @dr.nalinin9622
    @dr.nalinin9622 8 месяцев назад +2

    Excellent sir. We wish you very best for you. Kindly continue your services in this manner.

  • @umamalathy2357
    @umamalathy2357 5 месяцев назад +1

    Valka valamudan sir you and your family

  • @govindarajmuthu7593
    @govindarajmuthu7593 9 месяцев назад +3

    Thanks Dr i will try.

  • @ushaprasad9948
    @ushaprasad9948 9 месяцев назад +4

    Super thambi 👌👌👏👏pallandu valzga 😊🙏🙏🌹💓

  • @nagarajanNagarajan-r3s
    @nagarajanNagarajan-r3s 16 дней назад

    நன்றி மதுரை மருத்துவ மனை முகவரியை உள்ளிடவும்

  • @user-zr7mf3ne8u
    @user-zr7mf3ne8u 7 месяцев назад

    தங்களின் பதிவு முத்துப்போன்றது! வரவேற்கத்தக்கது! நன்றி!

  • @KarthikKarthik-td3tw
    @KarthikKarthik-td3tw 5 месяцев назад

    மருத்துவர் அய்யாவுக்கு நன்றி

  • @anjuanjalai3595
    @anjuanjalai3595 9 месяцев назад +3

    நன்றி வைத்தியரே

    • @rkakshayan6015
      @rkakshayan6015 9 месяцев назад

      நன்றிகள் கோடி🙏❤️🙏

  • @Thilagam692
    @Thilagam692 Месяц назад

    நன்றி ஐயா அருமையான பதிவு❤

  • @umaanbu1040
    @umaanbu1040 28 дней назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா 💐

  • @Jyotisunil-zl6lt
    @Jyotisunil-zl6lt 2 месяца назад

    Dr this is very very correct..
    Thank you

  • @vijaymr6642
    @vijaymr6642 День назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @shobharani.m2760
    @shobharani.m2760 9 месяцев назад +2

    Thank you so much doctor fir your good explanation

  • @MurugeshwariSolaimalai
    @MurugeshwariSolaimalai Месяц назад

    நல்ல மனிதர் இவர்

  • @jaganmohandhanapalan7999
    @jaganmohandhanapalan7999 5 месяцев назад

    Fantastic sir, I am suffering knee pain, I am try to your advice