இப்படி ஒரு தடவை சுகபேதி பண்ணி பாருங்க !! அத்தனை உடல் கழிவுகளும் வெளியேறிவிடும் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • Suganthi Jaya - International yoga trainer, certified nutritionist, yoga therapist and Mat Pilates instructor.
    Sankalpah online yoga studio
    For online consultation and regular yoga sessions, contact - 7708872055
    ( only Whatsapp)
    Instagram id sankalpah_yoga
    Yoga offers a multitude of benefits that can enhance one's physical and mental well-being. From improving flexibility and strength to reducing stress and anxiety, practicing yoga can have a positive impact on one's overall health. Additionally, incorporating yoga into a regular exercise routine can improve cardiovascular health and aid in weight management. With a variety of styles and levels, yoga is accessible for individuals of all ages and fitness levels. Overall, the benefits of yoga make it a valuable addition to any individual's wellness routine.
    எல்லோரும் எந்நாளும் நலம் வாழ...HEALTH CAFE தமிழ் சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
    Health cafe Tamil RUclips channel brings you the best advice to protect our health, the deep opinions of qualified doctors, and amazing tips for a healthy life. May everyone be healthy every day...Subscribe Health Cafe Tamil channel.
    Follow our social media pages:
    Instagram: / healthcafetamil
    Facebook: / healthcafetamil
    RUclips: / @healthcafetamil
    Credits:
    Suganthi Jaya - International yoga trainer ,Visual Editor - Veera pandian , Camera Man - Gowtham, SME -Indu,
    health tips | healthy food | healthy recipes | health care | Health and fitness | health and hygiene | Herbal medicines | health and fitness tips | health benefits | fitness | health facts | health tips | health tips tamil | health tips and talks | multi speciality hospital | multi speciality hospital in chennai | Siddha Treatment in Tamil | intestine infection natural treatment in tamil | Side Effects of intestine infection in tamil | Siddha | danger of diabetes Problem | ayurveda | naturopathy | food determines your mood | healthy food | Diabetes cure in Naturopathy | diabetes control tips | Diabetes myths | reverse diabetes | enema benefits | large intestine cleanse | large intestine problems | intestine infection symptoms | how to clean intestine properly | colon infection symptoms | colon cleansing benefits | சுகபேதி | YOGA |
    #healthcafetamil #diabetes #NATUROPATHY #NATUROPATHYCHENNAI #NATURECURE #naturalhealing #bestnaturopathy #druglesstreatment #drugless #arogyanaturecure #colonhydrotherapymadurai #diabetesawareness #colonhydrotherapy #colonhydrotherapist #coloncleanse #ColonCleansing #fasting

Комментарии • 1,7 тыс.

  • @SleepyOakTree-bc9es
    @SleepyOakTree-bc9es 26 дней назад +935

    எனக்கு வயது 51 ஆயிரம் அல்ல லட்சக்கணக்கான வீடியோக்கள் கேட்டுமிருக்கிறேன் எந்த சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு

    • @prabhuraj2000
      @prabhuraj2000 26 дней назад +73

      வயது 51 ஆயிரம் நு நெனச்சேன்😮

    • @meerajayaraman6422
      @meerajayaraman6422 25 дней назад

      X​@@prabhuraj2000

    • @GaneshMusuvadi
      @GaneshMusuvadi 25 дней назад +9

      @@prabhuraj2000😂

    • @kandanmani3862
      @kandanmani3862 25 дней назад +8

      அரூமை யானபதிவுநன்றி

    • @AbcdEfg-nv6zj
      @AbcdEfg-nv6zj 25 дней назад

      ​@@prabhuraj2000arivukolunthu

  • @ganesanjjanarthanam3218
    @ganesanjjanarthanam3218 24 дня назад +480

    முதல் முதலாக ஒரு வீடியோ, சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியது மட்டுமல்ல, subscribe பண்ணுங்க, பெல் பட்டன click பண்ணுங்க, அடுத்தவங்களுக்கு forward பண்ணுங்கன்னு கெஞ்சாமல் வீடியோ போட்டது மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள் !

    • @kathijakareem1053
      @kathijakareem1053 23 дня назад +9

      நல்லதொருமருத்துவகறிப்புவலங்கியமருத்துவசகோதறிஅவர்களுக்குஎனதுமணமாற்ந்தவாழ்த்துகள்

    • @srime6086
      @srime6086 22 дня назад +6

      👏👏👏👏 a very clean explanation. Maa.

    • @jyothipravee7081
      @jyothipravee7081 20 дней назад +1

      Nice 👍

    • @ramanathanrnn8826
      @ramanathanrnn8826 15 дней назад

      😂

    • @sopiyalazer6407
      @sopiyalazer6407 14 дней назад +1

      👌

  • @ssstcsknselvakumar5089
    @ssstcsknselvakumar5089 8 дней назад +31

    அருமையான விளக்கம்.
    நேரத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளையே சொல்லிச் சொல்லி சாகடிக்கும் கிறுக்குகளுக்கு மத்தியில் தெளிவான சமூக அக்கறையில் டாக்டர் அவர்களின் பேச்சு இருந்தது. தங்களின் தொண்டு தொடர நல்வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 25 дней назад +287

    வள வள என்று பேசாமல் சுருக்காமாக மிகத் தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை சொன்னீர்கள் நன்றி சகோதரி

  • @parvathi852
    @parvathi852 14 дней назад +38

    இன்று தான் எனக்கு விடுமுறை நாள் என்பதால் காலையில் ஆரம்பித்து அந்த பிராசஸ் இப்பதான் முடிச்சிட்டு வரேன் சத்தியமா இந்த அளவுக்கு எனக்கு வயிறு சுத்தமாக வெளியேறி விவரம் தெரிந்ததிலிருந்து நான் பார்த்ததே இல்லை,
    வெடவெடத்து போயி மயக்கம் வரும் நிலை என்று எதையுமே நான் உணரவில்லை முழு வயிறு சுத்தமாகி கடைசியாக கொடுத்த நீர் அதே நிலைக்கு வெளியேறும் பொழுது ஒரு இலை வாடை போல அடித்தது அதுவும் முழுமையாக வெளியேற வேண்டும் என்று கூடுதலாக ஒரு சொம்பு நார்மல் தண்ணி அருந்தி விட்டு சிறிது நேரம் படுத்து இருந்தேன் அடுத்த வெளியேற்றத்தின் பொழுது அந்த வாடை வீசுவதும் போய்விட்டது சத்தியமாக இது பெயருக்கு ஏற்றால் போல சுகபேதி தான் அவ்வளவு ரிலாக்ஸாக நான் உணருகிறேன்
    😊
    🙏

    • @Goodie477
      @Goodie477 2 дня назад

      Salt intake bp rise panama irukuma

    • @parvathi852
      @parvathi852 2 дня назад

      @@Goodie477
      எனக்கு பிபி இல்லை அதனால் அதை பத்தி தெரியவில்லை

    • @media9023
      @media9023 День назад

      அதை உடல் உறிஞ்சாது ​@@Goodie477

  • @v.k.elangovan7610
    @v.k.elangovan7610 5 дней назад +7

    என்ன ஒரு சுகம்.உங்களின் ஆலோசனைகள் மற்றும் உச்சரிப்பு தமிழ் மொழியில் பிரமாதம் சகோதரி அருமையான விளக்கம்... படிக்காத பாமரன் கூட எளிதாக புரியும் படி தங்களின் பேச்சு உள்ளது

  • @jinjanakka
    @jinjanakka 10 дней назад +6

    அது எப்படி ஒருத்தருக்கு வர்ற சின்ன சந்தேகம் கூட கேக்க விடாம இவ்வளவு அழகா புரியற மாதிரி சொல்லுறீங்க. உங்களுக்கு நல்ல திறமை

  • @sundar.rnsamy
    @sundar.rnsamy 23 дня назад +245

    வணக்கம். இவர் சொன்னபடி இன்று நானும் (63 வயது) என் மனைவியும் (56 வயது) செய்து முடித்தோம். மிக எளிதான செய்முறையாகவே இருந்தது. உண்மையிலேயே இது சுகபேதி தான். என் மனைவிக்கு Citrus பழங்கள் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சலும் வலியும் வரும். எனவே அவள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழ வகைகளை உட்கொள்ள மாட்டாள். இதில் எலுமிச்சை இருப்பதால் மிகுந்த தயக்கத்துடனேயே ஆரம்பித்தாள். முதலில் வாந்தி எடுத்துவிட்டாள். ஆனால். நான் சாதாரணமாகவே இருப்பதைக் கண்டு திரும்ப ஆரம்பித்தாள். இடை இடையே தண்ணீர் குடித்து முயன்றதில் பின்னர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாள்.
    எனவே, Citrus பழவகைகளால் தொந்தரவு இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மேடம் சொல்லிக்கொடுத்தது போலவே கடைபிடித்தேன். மிக அருமையாக வேலை செய்தது. நானும் இடை இடையே தண்ணீர் குடித்தேன். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கச் சொல்லி இந்த வீடியோவிலேயே சொல்லி இருக்கிறார்கள். எனவே அப்படி தண்ணீர் குடிப்பது மேலும் எளிமையாக்கியது.
    கடைசியாக சோர்வு ஏற்பட்டது. அதற்கு காரணம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்தது மட்டுமே. எனக்கு நான்காவது முறை போகும்போதே தெளிவான போக்கு ஏற்பட்டது. மொத்தம் முடிக்கும்போது 9 முறை சென்று வந்தேன்.
    சிறுவயதில் எனக்கு பேதிக்கு கொடுக்க என் அம்மா நிறைய அவதிப்பட்டிருக்கிறார். வாந்திமட்டுமே எடுப்பேன். கடைசியில் மிகுந்த சோர்வடைந்து எதுவும் தக்காமல் துவண்டுவிடுவேன். இந்த காரணத்தினாலேயே விளக்கெண்ணெய், மாத்திரை இப்படி எந்த வகையிலும் பேதிக்கு குடிப்பதை தவிர்த்துவிட்டேன்.
    ஆனால், இவர்கள் சொல்லிக்கொடுத்த விதம் மிக மிக அருமை. எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் உண்மையிலேயே சுகமான முறையில் வயிறு சுத்தமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருகிறது. என் மனைவியும் மிகவும் சௌகரியமாகவே உணர்கிறாள்.
    இவ்வளவு எளிதான இயற்கை முறையை பயன்படுத்தாமல் வேறு கடினமான முறைகளை ஏன் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது.
    எங்களுக்கு இந்த சுகபேதி முறை முழுவதும் பயனளித்தது. எங்கள் அனுபவத்தையே இங்கே தங்கள் நல் எண்ணத்திற்காகவும் முயர்ச்சிக்காகவும் நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டிருக்கிறேன்.
    எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றி தங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

    • @mariajasminep8895
      @mariajasminep8895 21 день назад +7

      எனக்கும் உங்கள் வயது தான், இந்த முறையை வருடத்திற்கு ஒரு முறை German நண்பர்களுடன் தபசுகாலத்தில் செய்வோம்

    • @sarmilasaravanan5808
      @sarmilasaravanan5808 18 дней назад +7

      நன்றி ஐயா, உங்களின் அனுப்பவத்தை பகிர்ந்தமைக்கு.

    • @r.shanthiraj2797
      @r.shanthiraj2797 17 дней назад +2

      நன்றி ஐயா!! 🙏🙏

    • @marybarnabas1403
      @marybarnabas1403 17 дней назад +1

      ​@mariajasminep889 நன்றி நண்பரே5

    • @saranyaj5843
      @saranyaj5843 17 дней назад +1

      Arumayana seithi Ayya mikka nandri.... 👏👏👏

  • @gajapathikanniah5210
    @gajapathikanniah5210 16 дней назад +17

    இந்த பதிவு வியாபார நோக்குடன் இல்லாமல் பொதுநலன் கருதி வெளியிட்ட முறைக்கு மிக்க நன்றிகள் மருத்துவ சகோதரி.

  • @lakshmananChinna-cc5mr
    @lakshmananChinna-cc5mr 13 дней назад +17

    அருமையான விளக்கம் நீண்ட நாள் தேடிக்கிட்டு இருந்த ஒரு வீடியோ தான் 😅சுத்தம் பண்ண நன்றி அம்மா உங்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஒரு ஆதரவு கொடுங்க

  • @Anu36941
    @Anu36941 22 дня назад +183

    தாங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் மாணவர்களுக்கு சந்தேகமே வராது.வாழ்த்துக்கள்❤

  • @marymarykanagamani1705
    @marymarykanagamani1705 22 дня назад +62

    சூப்பர் மேடம்... சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லாருக்கும் புரியற மாதிரி தெளிவா... பொறுமையா சொல்லி தந்த விதம் அருமை மேடம்

    • @rrbrothers4892
      @rrbrothers4892 13 дней назад +2

      Very.very nice speech sister thank you verymuch GOD BLESS YOU.bye.bye. OK

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 26 дней назад +76

    அன்பு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி

  • @sivaramaniyer9632
    @sivaramaniyer9632 17 дней назад +32

    நன்றி மேடம் எத்தனை நன்றி சொன்னாலும் போதாதே மேடம் .நீடூழி வாழ்க வளமுடன் நீங்கள் .❤

  • @nandhiniravi1546
    @nandhiniravi1546 5 дней назад +4

    அருமை,அருமை,
    பாமர மக்களும் புரிதல் கொள்ளும் அளவில் தெளள்ளத் தெளிவான உடலை சுகப்படுத்தும் மருத்துவ விளக்கம், வணங்கி மகிழ்கிறேன்.

  • @muthukumark2041
    @muthukumark2041 22 дня назад +83

    பொறுமையாக நிதானமாக தெளிவாக எளிமையாக பேசும் சகோதரிக்கு மிக்க நன்றி

  • @happyguhan3508
    @happyguhan3508 4 дня назад +3

    நன்றி சொல்லாமல் நகர இயலாத அற்புத பதிவு.
    மிக்க நன்றி 🙏

  • @selvisugir9463
    @selvisugir9463 28 дней назад +113

    இந்த அளவுக்கு தெளிவான விளக்கம் எதுக்கும் யாரும் கொடுத்ததே இல்லை Mam. நன்றி ❤❤❤

    • @veda1385
      @veda1385 26 дней назад +2

      Diabetic idha panlama.???? Pls tell🙏🙏 my husband pasi thangamatar

    • @SantharajMuthiah
      @SantharajMuthiah 11 дней назад

      She is a born Teacher and a born communicator in Tamil. Her Tamil too is a chaste language, crystal clear like her Final Cleansing with the solution of Salt & Lemon 😅

  • @duraisamy1770
    @duraisamy1770 24 дня назад +2

    மிக அருமையான தகவல் மிக அழகான உச்சரிப்புடன் கால அளவுகளையும் குறிப்பிட்டு சொல்லி உள்ளீர்கள் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏

  • @partheebanlogeswari3241
    @partheebanlogeswari3241 4 дня назад +3

    உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி தேவைப்படுவதைப் போல குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள இம்மாதிரியான ஆலோசனை அவசியம் தேவைப்படுகிறது மிக்க நன்றி ❤❤😂 தொடர்ந்து தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளத்துடன்.

  • @iraivan010
    @iraivan010 25 дней назад +31

    குழந்தைக்கு சொல்லி குடுக்கிறமாதி தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி.

  • @bindhyavadivelu8151
    @bindhyavadivelu8151 23 дня назад +7

    யாருக்கும் சந்தேகமே வராத அளவுக்கு ஒரு தெளிவான பதிவு. மிகவும் அருமை.,🙏🏻

  • @VijayanSundarajan
    @VijayanSundarajan 21 день назад +8

    அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள். பொறுமையாக நிதானமாக தெளிவாக எளிமையாக பேசும் சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @ramamurthychakrapani4170
    @ramamurthychakrapani4170 День назад +1

    நேரடியாக சொல்ல வேண்டிய செய்தியை சொல்லி முடித்த விதம் அருமை. மிகவும் அவசியமான பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள் நன்றி

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 29 дней назад +96

    மிக அழகாகவும் எளிமையாகவும் யாதொரு சந்தேகத்துக்கும் விளக்கமாக வார்த்தைகள் நறுக்கு தெரித்தார்போல் இருந்தது குறிப்பிட்ட கால அளவுக்குள் சொல்லவரும் செய்திகள் ஒன்றுகூட விட்டுப்போகாமல் செல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் தாங்கள் சற்று வேகமாக பேசுவது போல் தெரிகிறது. எது எப்படியோ ?இந்த ஸ்கிரிப்ட் தயாரிப்பு மிக மிக அருமை. தெளிவான திருத்தமான உச்சரிப்பு பொருள் செறிவு மற்றும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள். ஆசிகள்

  • @terminatormk-3599
    @terminatormk-3599 27 дней назад +15

    மிக்க நன்றிம்மா. இதுபோல தெளிவாக யாரும் கூறவே முடியாது. அருமையான பதிவு ❤❤❤❤❤❤

  • @rramesh794
    @rramesh794 22 дня назад +12

    தெளிவான பேச்சு நன்றி. இதுபோல் நிறைய எதிர் பார்க்கிறோம் சகோதரி

  • @muthumahesan2337
    @muthumahesan2337 24 дня назад +3

    சுக பேதி பற்றி அருமையான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு நன்றி பல!

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 24 дня назад +67

    இப்படியும் எதார்த்தமாக விளக்கமாக என்ன என்ன சந்தேகம் மனதில் உள்ளதோ அதற்கெல்லாம் அழகான விளக்கம் யாராலும் சொல்லமுடியுமா? வாழ்த்துக்கள் பாராட்டுகள்.

    • @geethasivakumar4928
      @geethasivakumar4928 24 дня назад

      Migaum arumaiyana pathiu thanks a lot mam I'll try tomarrow

    • @swaminathanarmy8642
      @swaminathanarmy8642 24 дня назад +2

      கரெக்ட்டா சொன்னீங்க திருமிகு வைத்தியநாதன் சகோதரர்...❤

  • @jpdevi3357
    @jpdevi3357 28 дней назад +139

    இன்று இதை செய்தேன்......அருமையாகிளின் ஆனது...... ஒவ்வொருவரும் இதை செய்து பார்க்கலாம்..... நன்றி மேடம்

    • @MuthuMari-gw7rh
      @MuthuMari-gw7rh 25 дней назад +1

      🎉🎉🎉

    • @balu6531
      @balu6531 25 дней назад +2

      Romba tired aaguma mayakkam Vara alavukku

    • @jpdevi3357
      @jpdevi3357 25 дней назад +3

      @@balu6531 Konjam tired aghudhu aana yenakku mayakam varala ......but niraya water kudithen ..... dehydrated aanadhanala konjam niraiyve water kudithen......veetula yaravudhu irukkum podhu edhai saiyavum.....

    • @mewedward
      @mewedward 25 дней назад +1

      ​@@balu6531 summa comment ku like ku vandi sollu va ga bro sancha mari

    • @user12-qhs7hcdstz12
      @user12-qhs7hcdstz12 24 дня назад +6

      இன்று தான் நிம்மதியா சாணி போட்டேன்

  • @puratchianbu5771
    @puratchianbu5771 20 дней назад +2

    அருமையான, மிக தெளிவான, மிக மிக பயன் உள்ள பதிவு, அதுவும் ஒரு சிலர் பயபடும் ஒரு விஷயம் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தெளிவான விளக்கத்துடன் ஒரு பதிவு, வாழ்த்துக்கள்

  • @ShahulHameed-ek9fg
    @ShahulHameed-ek9fg 12 дней назад +1

    அருமையான பதிவு சகோதரி.மிகவும் அழகாக எளிய முறையில் பல பேர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீங்களே சொல்லி அதற்கு விளக்கமும் தந்துள்ளது மிகவும் எல்லாருக்கும் பிரயோஜனம் மிக்க நன்றி

  • @Malini-gs6yc
    @Malini-gs6yc 29 дней назад +11

    தெளிவுவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @srm5909
    @srm5909 17 дней назад +5

    தெளிவான விளக்கம்.
    மிகுந்த நல்லெண்ணம் பிரதிபலிக்கிறது.

  • @haroonrasheed2647
    @haroonrasheed2647 15 дней назад +6

    வணக்கம் மேடம்... எல்லோருக்கும் ரொம்பவும் பயனுள்ள முக்கிய செய்தி ......வாழ்த்துக்கள் மேடம் ...நீங்க எப்பவும் நலமாக இருக்கனும்

  • @chitrasridharan7938
    @chitrasridharan7938 21 день назад +2

    மிக மிக அருமையான பதிவு இது வரை இந்த அளவு தெளிவான விளக்கம் யாரும் கொடுத்து இல்லை நன்றி

  • @dhanambkm7267
    @dhanambkm7267 29 дней назад +35

    அழகா தமிழ் பேசி புரியவைக்கிறீர்கள் டாக்டர் நன்றி ❤❤❤

  • @sumathi6684
    @sumathi6684 22 дня назад +5

    சூப்பர் மேடம் இந்த சுகபதி நல்ல ரிசல்ட் கொடுக்கிறது மேடம் நன்றி மேடம் நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் இதை ஃபாலோ பண்ணி எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது மேடம் ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி

  • @mars-cs4uk
    @mars-cs4uk 15 дней назад +1

    உங்களை மாதிரி யாரும் தெளிவாக காணொளி போடா முடியாது. மிகவும் அருமையான விளக்கம். நன்றி

  • @privateluxurysydneht2722
    @privateluxurysydneht2722 18 дней назад +1

    இவ்வளவு தெளிவான விளக்கத்தை இதுவரை யாரும் சொன்னதில்லை நன்றி சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wu9vk5eg6n
    @user-wu9vk5eg6n 25 дней назад +8

    Ungala mathiri clear explanation yarum kuduka matanga thank you mam

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv 23 дня назад +71

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் மாதம் இரண்டு முறை இதே மாதிரி தான் செய்து கொண்டிருக்கிறேன் அருமையான ஒரு மருந்து

  • @jahirhussainm9914
    @jahirhussainm9914 16 дней назад +2

    அருமை அருமை நாளை இந்த முயற்சியை செய்ய உள்ளேன். தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்...

  • @ok-vr4gl
    @ok-vr4gl 14 дней назад +1

    இயற்க்கை முறை மிக சந்தோசம் மக்கள் யோசிக்க சிந்திக்க ஃபோரம் இல்லை ஆனால் விளம்பரம் பண நோய்கள் ஆக இவைகளை அறிந்த கட்ட பிடிப்பவர்கள் நேயமற்ற வாழ்வு தரும் இன்னும் பல நன்மை பயக்கும் அறிய தகவல்கள் பயனும் நன்மையும் நன்றிகள் பல

  • @skkalai4971
    @skkalai4971 27 дней назад +16

    இது முற்றிலும் உண்மை இந்த பதிவு மிகச் சரியாக உள்ளது

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 28 дней назад +20

    மேடம் வணக்கம் ,அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம்.

  • @ssr7222
    @ssr7222 14 дней назад +2

    மிக பொறுமையாக அருமையாக சொன்னீர்கள் thank You doctor 🙏🙏🙏❤️❤️❤️

  • @skkalai4971
    @skkalai4971 27 дней назад +40

    இந்தப் பதிவு 100% உண்மை மிக அற்புதமான வேலை செய்தது இந்த பதிவிற்கு நன்றி

    • @balu6531
      @balu6531 25 дней назад +2

      Automatic ah stop aagiduma??..or namma stop panrathukku ethachum sapdanuma???

    • @saradam8402
      @saradam8402 22 дня назад

      ​@@balu6531ko hu hu hu

  • @kalaranirammohan1480
    @kalaranirammohan1480 29 дней назад +11

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

  • @vadiveld3951
    @vadiveld3951 22 дня назад +3

    மிக உபயோகமான பதிவு
    கோடி நன்றிகள்., நீங்கள் வாழ்க வளமுடன்

  • @GajendranGajendran-nt4lj
    @GajendranGajendran-nt4lj 9 дней назад +1

    1 மிகவும் அருமையான தகவல்
    2 தெளிவாக எடுத்து சொல்லுதல்
    3 பேச்சில் ஏற்றமும் இறக்கமும் இருந்து
    4 இயற்கை முறை சுக பேதி விளக்கம்
    5 மொத்தத்தில் மிக மிக நிதானமாக கருத்துக்களை கோர்வையாக சொல்லப்பட்டது
    நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏

  • @ramu1136
    @ramu1136 Месяц назад +13

    அருமையான தெளிவான உபயோகமான பதிவு மிக்க நன்றி டாக்டர்.

  • @thankaperumal8350
    @thankaperumal8350 24 дня назад +7

    மிக தெளிவான பதிவு.... நன்றி Madam.....🙏

  • @gananasundaramg7918
    @gananasundaramg7918 17 дней назад +1

    சின்ன வயசிலேயே பழுத்த அனுபவம் உள்ளவங்களுக்கு இணையாக சொன்னமைக்கு மிக்க நன்றி

  • @kalaiarasir3472
    @kalaiarasir3472 7 дней назад +1

    அருமையான தெளிவான விளக்கம் மிகவும் நன்றி. உங்களை போன்ற ஆசான் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @buvibuvi7297
    @buvibuvi7297 29 дней назад +39

    Superb மேம் 😊
    👏
    ரொம்ப அழகா தெளிவா
    உள்ளபடி
    உள்ளதை விளக்கி சொன்னிங்க
    உங்க பேச்சும்
    முக பாவமும் மரியாதையோடு
    கவனிக்கும் படி உள்ளது
    Thank you mam 😊🙏

  • @murugesanesaki4068
    @murugesanesaki4068 25 дней назад +6

    நல்ல தெளிவாக விளக்கமளித்தீ ர்கள் நன்றி மேடம்.

  • @sarputheens7329
    @sarputheens7329 23 дня назад

    உங்களுடைய மருத்துவ ஆலோசனை எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கு மிக்க நன்றி சகோதரி........

  • @RaviShankar-ul1mz
    @RaviShankar-ul1mz 26 дней назад +18

    The entire perception on Siddha is changed now. - Unbelievable process.Worked well as detailed . This is my first social media comment - proud to write on a valuable post. Thank you so much Doctor.

  • @robinwilliam4038
    @robinwilliam4038 27 дней назад +3

    Yoga doctor ,,,ellarkum puriyura madhree azhaga sonninga ,,, Comments la nanga question keka mudiyadhu 😊 andha alavuku ellam explain panni irukinga,,,thanks a lot sister,,God bless you 😊😊😊

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 10 дней назад

    மிக்க நன்றி 🙏
    இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது நல்ல மருத்துவர்👌👍

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 7 дней назад +1

    மிகவும் அருமை👌 தங்களின் விளக்கம் கண்டிப்பாக இது ஒரு நல்ல பயனுள்ள தகவல் நன்றி சகோதரி🙏🌹👍🌹

  • @sivethiniharini9278
    @sivethiniharini9278 27 дней назад +11

    இந்த வீடியோ எல்லாருக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும் மேடம் thank you so much mam👏👏👌👌👍👍

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Месяц назад +47

    எனக்கு மலச்சிக்கல் இருக்கிறது. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி மேடம்.

  • @vickycoolv2384
    @vickycoolv2384 13 дней назад +1

    என்ன ஒரு தெளிவான விளக்கம் சூப்பர் மேடம்

  • @user-eh4kq7px1i
    @user-eh4kq7px1i 20 дней назад

    இது போன்ற கருத்தை இதுவரை யாரும் கூறியது இல்லை மிக மிக நன்றி

  • @m.bhuvaneswari7100
    @m.bhuvaneswari7100 Месяц назад +10

    Good Information. Fantabulous. Thank You Madam 🙏

  • @devadossaliba7434
    @devadossaliba7434 29 дней назад +9

    Wonderful message!!! Congratulations!!!

  • @user-ml3by7mp7f
    @user-ml3by7mp7f 19 дней назад

    மிகவும் அருமையான விளக்கம் எல்லாரும் தெளிவாக புரிந்து கொள்ளும் பதிவு நன்றி டாக்டர் 🙏

  • @user-yr9ks9vr5h
    @user-yr9ks9vr5h 21 день назад

    அருமையான விளக்கம் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியது வாழ்த்துகள்

  • @vasanthishankar2562
    @vasanthishankar2562 Месяц назад +15

    அருமையா அழகா தெளிவா சொல்லறீங்க சிஸ்டர்..வாழ்க வளமுடன்..❤

  • @user-li8of5ti7k
    @user-li8of5ti7k 15 дней назад +5

    சூப்பர் மேடம் இப்பதான் ட்ரை பண்ணுனேன் 1ஸ்ட் ரவுண்டு முடிஞ்சது செம்ம ரிசல்ட். 2வது ரவுண்ட் ஆரம்பிக்கபோறேன்....

  • @selvaadivya5826
    @selvaadivya5826 23 дня назад

    தெளிவான விளக்கம் மேடம் மிக்க நன்றி use full vedio 🙏

  • @senthilananthi3751
    @senthilananthi3751 24 дня назад

    Super romba நாள் எதிர்பார்த்த ஒரு விஷயம்.......அருமையான பதிவு வாழ்த்துக்கள் 😊

  • @ramanisankarthirunavukkara6971
    @ramanisankarthirunavukkara6971 29 дней назад +4

    Thank you so much, I tried today morning, felt so good,u allow miracles to flow thru all our lives.
    God bless you.
    🙏😇🎁👌

  • @baminianthony5486
    @baminianthony5486 24 дня назад +3

    அருமையான பதிவு சகோதரி நன்றி❤❤❤❤

  • @kalamhassan3883
    @kalamhassan3883 22 дня назад +2

    நல்ல பலனை தந்தது ..மிக அருமையான மருத்துவம்

  • @SafasWorld-f6l
    @SafasWorld-f6l 5 дней назад

    சூப்பர் மேம் இதைவிட தெளிவாக யாராலும் சொல்லமுடியாது.... ஆசம்💖💖💖💖

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 29 дней назад +5

    Happy to see a good teacher!

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 28 дней назад +5

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @fayasmkm8801
    @fayasmkm8801 55 минут назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நல்ல தெளிவான விளக்கம். கோடி நன்றிகள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @kumardavit9840
    @kumardavit9840 17 дней назад +1

    வெளியே சோப்பு போட்டு நல்லா தேச்சி குளிக்கிரோம் உள்ள எப்டி சுத்தம் பண்றதுன்னு தெரியாம இருந்தேன் தெளிவான விளக்கம் குடுத்தீங்க ரொம்ப ரொம்ப நன்றி ❤

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Месяц назад +68

    தெளிவாகவும் வேகமாகவும் சொன்னீர்கள் நன்றி

  • @saikarthik6566
    @saikarthik6566 29 дней назад +7

    தெளிவான விளக்கம், வார்த்தைகள்......
    நன்றிகள்......

  • @ifazajm
    @ifazajm 13 дней назад

    One of the greatest presentation I have ever watched in youtube. No bla bla. Clearly explained what is needed. Excellent sister 👌👌

  • @koteswararao451
    @koteswararao451 21 день назад +1

    அருமை, மிக மிக தெளிவாக சொன்னீர்கள், நன்றி.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Месяц назад +12

    மிக பயனுள்ள பதிவு
    மிக்க நன்றி

  • @kanagamanian3627
    @kanagamanian3627 28 дней назад +4

    Thanks doctor. Very useful health tips for all

  • @RAJATHIS-gq8ck
    @RAJATHIS-gq8ck 13 дней назад +1

    நன்றியுடன் நினைவு கூறும் வகையில் இந்த பதிவை பார்த்தேன்

  • @user-sk6hf5jd2r
    @user-sk6hf5jd2r 22 дня назад +3

    Amezing man இன்றைக்கு நீங்க சொன்னதை செய்தேன் சூப்பர் வயிறு இன்று லேசாக இருக்கிறேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤நன்றி

    • @thirumoorthyr7139
      @thirumoorthyr7139 21 час назад

      Intha video inaiku pathutu nalaiku than seiya mutiyum apram epati inaiku senjitu adha inaiku cmnt panringa puriyala

  • @kalavelmurugan1229
    @kalavelmurugan1229 Месяц назад +7

    Very clean explain and thank you mam

  • @KR-dd8sm
    @KR-dd8sm 21 день назад

    அன்பு கலந்த வணக்கம் சகோதரிக்கு❤, தெளிவுடன் அழகாக விவரம் சொன்ன அன்பு சகோதரியின் மருத்துவக் குறிப்புக்கு மிகுந்த நன்றி

  • @sensumithalic
    @sensumithalic 23 дня назад

    மிக தெளிவாக சொல்ல வேண்டிய விசயத்தை மட்டும் அழகாக சொண்ணீங்கமா மிக்க நன்றி❤

  • @nirmaladevis5704
    @nirmaladevis5704 21 день назад

    எல்லோருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு தெளிவாக கூரிய சகோதரிக்கு நன்றி

  • @umajayakumar1241
    @umajayakumar1241 26 дней назад +5

    Thank you mam crystal clear message very useful

  • @MaryPushpam-ln5ok
    @MaryPushpam-ln5ok 29 дней назад +3

    Very useful video... thank you for your clear explanation mam...

  • @AnviAish
    @AnviAish 10 дней назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் மேடம் மிக்க நன்றி.. 🙏❤️💐💐

  • @mohamedsharfudeen6590
    @mohamedsharfudeen6590 7 дней назад

    ரொம்ப அருமையா சொன்னீங்க சகோதரி மிகத் தெளிவாக உள்ளது

  • @Punicolours
    @Punicolours Месяц назад +6

    Clearly explained🙏🏻thanks mam❤❤❤❤❤

  • @rajes2511
    @rajes2511 29 дней назад +5

    Very good explanation. Thanks sister. From france.