வள்ளலார் பூட்டிய திருவறைக்கதவு கதவு இதுவரை திறக்கப்படாத ரகசியம் | Vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 78

  • @praburammadhan2618
    @praburammadhan2618 11 месяцев назад +11

    திருக்கதவு தானாக மறுபடி திறக்கும்.☝️ அதன் காலம் நெருங்குகின்றது...... வள்ளலார் அவர்கள் மறுபடி தரிசனம் கொடுப்பார், ஆனால் எல்லோருக்கும் அல்ல அவரின் தரிசனம் பெறத் தகுதி உடையவர்களுக்கு மட்டும்.

  • @sivasticker6546
    @sivasticker6546 Год назад +25

    வள்ளலார் மீண்டும் வருகிறார் 🙄🙄எப்போதும் ஒரு பெரிய அவதாரம் வரும் முன் முன் அவதாரம் ஒன்று இறைவன் அனுப்புவார் 🙏அப்படி வந்தவர் தான் வள்ளலார் 🙏🙏தற்போது வரும் அந்த அவதாரம் தான் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் கல்கி யாக வருகிறார் 🙏the immorttal ரூலர் 🙏வள்ளலார் சொன்ன 2 1/2கடிகை நேரம் முடிந்து விட்டது 2019இல் அவதாதாரம் ருத்தர தாண்டவம் ஸ்டார்ட் ஆகிவிட்டது 🙏🙏இனி கல்கி தன் குரு வான வள்ளலார் அருளை 2.2.2024இல் தை 19இல் கல்கியாக சக்தி பெற்று வருவார் 🙏வள்ளலார் உடன் இந்த உலகை சுத்த சிவ சத்திய சன்மார்க்கமாக மாற்றுவார் 🙏அணைத்து உயிர் கலயும் இன்புற்று வாழ வைக்க 🙏வள்ளலார் செய்த சத்தியம் உண்மை தான் னு இந்த உலகம் புரிந்து கொள்ளும்

  • @karthikraghul6093
    @karthikraghul6093 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @kavitan2090
    @kavitan2090 Год назад +3

    ஐயா மகான்களின்‌‌வாக்குபொய்யாகாதுஎனவேவரும்தைபூசம்

  • @SilambarasanSilambarasan-c5c
    @SilambarasanSilambarasan-c5c Месяц назад

    எனக்கு கோவிலுக்கு வர அருள் புறிங்கள் தெய்வமே

  • @sri_sathiyasumathi_Velusamy
    @sri_sathiyasumathi_Velusamy Год назад +4

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெரும் ஜோதி...

  • @sivamayam613
    @sivamayam613 11 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம் சிவசிவ சிவயநம நமசிவய ஹரஹரமகாதேவா சம்போ மகாதேவா சிவசிவ🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🪷🪷🪷🌺🌺🌿🌿🌺🌺🪷🪷🌺🌺🌺🌺🪷🪷🌺🌺🌺📿📿📿📿📿📿📿📿📿🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +6

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி இராமலிங்கம் பழனிசாமி ஞானவள்ளலார் அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kavitan2090
    @kavitan2090 Год назад +7

    2024 தைப்பூசம்
    கதவு திறந்து
    பார்தால்
    அவர் வருவார்
    ஓம் நமசிவாய

    • @RANJITHJJ
      @RANJITHJJ Год назад

      காதுறுந்து நீ செத்து பூவா🤧🤧🤧 technology use inside door thorangalae

  • @iraimaitv
    @iraimaitv  Год назад +1

    For advertisement and Support:
    whatsup :
    Iraimai TV : 8807724212

  • @kodhandapannik4292
    @kodhandapannik4292 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருனை🙏🏼

  • @sailajab478
    @sailajab478 Год назад +2

    அருமை அருமை நன்றி ஐயா

  • @DhanabalA-gm8jk
    @DhanabalA-gm8jk Год назад

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🌹❤️🌹🙏🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 11 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @chandranb4433
    @chandranb4433 11 месяцев назад

    Arul perum Jyothi , arul perum Jyothi,Thani perum karunai,arul perum Jyothi,om namah shivaya

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @Zonava4U
    @Zonava4U 4 месяца назад +1

    Should investigate this guy

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 11 месяцев назад

    Thiru arai dharisanam endru U. TUBE IL kaattugiraargaley?, Appadi endraal?........

  • @narayanasamykn8959
    @narayanasamykn8959 Год назад +1

    அறை திறந்து காண்பிக்கிறார்கள். Pl confirm fIrst then talk

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 11 месяцев назад

    GOOD and GREAT.

  • @sivagamiammaskills5563
    @sivagamiammaskills5563 4 месяца назад

    பெருமான் காப்பிட்டுக் கொள்ளும் முன் விளக்கைக் கொடுத்து நான் சாமி இல்லை இதில் எமக்கு காட்சி தந்தார் இதை அனையாமல் பார்த்துக்கச்சொல்லி ஞானாம்பாள் என்ற பெண்ணிடம்தான் பூட்டி சாவியை அவரிடமே வைத்துக்கொள்ளசொன்னார் ஐயா. காலப்போக்கில் இந்த வரலாறு மறைந்து மணியக்காரரிடம் தந்ததாக வந்துவிட்டது ஐயா.

  • @karthikeyans4880
    @karthikeyans4880 3 месяца назад

    Valluvarai pesa EnnaThaguthi irukku !!!

  • @JaiHindBoyKS
    @JaiHindBoyKS Год назад +2

    ப்ரணவ தேகமாய் ஆவது

  • @Googleindian
    @Googleindian Год назад +1

    அனைத்தும் அருமை உண்மை,but as per ur video playtime from 2:50 to 3.05.you itself not following,(சமயம் வர்ணம்,)why do you apply yourself in forehead திருநீர் ?ok u don't follow truely vallarars principles but who gave the rights to show vallalars picture with திருநீர் சமய வர்ணம் to him.(he himself told to leave everything as religion & symbols for that divine aathma u do wrong things n showing incorrect concepts indirectly to all by showing his pic with திருநீர்.hmmm. not fair he is watching u and all n give rewards as per theirs will qualify..❤
    Thanks.what i felt shared .if hurted anyone's divine feeling pls forgive.
    Apj apj tpk apj.
    .

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Год назад

      Vallar also said don't use foreign things. But we are using google and mobile phones. If I hurt anyone, please forgive me 😂😂😂😂

  • @ganesanr3553
    @ganesanr3553 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @madhumitha3187
    @madhumitha3187 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n 8 месяцев назад

    ரமணமஹர்ஷி , தான் வாழும்காலத்தில் திருவாசகம் , தாயுமானவர் சுவாமி பாடல்களை விளக்கும்பொழுது , கண்களில் கண்ணீர் வர , மேற்கொண்டு , விளக்கமுடியாமல் புத்தகத்தை மூடிவைத்து விட்டு, அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவாராம் .
    அதே ரமணமஹர்ஷியின் முன் பல ஆன்மிக வாதிகள் திருக்குறளையும் , வள்ளலார் ஸ்வாமிகளை பற்றி பேசும் பொழுது , மௌனமாகவே இருந்துவிட்டார் .
    ஒரு சில ரமணாஸ்ரம அன்பர்களிடம்
    தெரிந்தது கொண்டது . ஆன்மிக உயர்வுக்கு மன கட்டுபாடு மிக அவசியம் , காமத்து பாலில் திளைத்த வள்ளுவர் அவ்விடத்தில் சரிக்கிவிட்டார் , மாணிக்கவாசகரை போல வள்ளுவர் உயர்ந்த நிலையில் இல்லை .
    மாயஜாலம் என்கிற சித்துவேலை ஆன்மிக உயர்வுக்கு தடை , வள்ளலார் ஸ்வாமிகள் சித்துவேலையில் , சிறந்தவராக இருந்துள்ளார் .
    காமம் , சித்து வேலை இந்த இரண்டு காரணகளால் வள்ளுவரையும் , வள்ளலார் ஸ்வாமிகளையும் ரமண மஹரிஷி அவர்கள் எங்கும் குறிப்பிட வில்லை .

    • @Vallalar-nt4nw
      @Vallalar-nt4nw 7 месяцев назад +1

      எந்த சித்து வேலையும் வள்ளலார் தனக்காக செய்யவில்லையே மக்கள் நலனுக்கு தானே செய்தார்

    • @itellsri
      @itellsri 7 месяцев назад

      I have great respect for vallalar. But for the life of me cannot understand why he cared about the body so much. Once you get Atma Gnana , why care about the physical body. Ramana never cared for the body. But that being said Ramana kept silent on caste and allowed Brahmins and non Brahmins not mingle in the dining hall. But Vallalar was fiercely against all that nonsense. He was after a casteless society. But I really love both.

    • @SIVAKUMART-m8n
      @SIVAKUMART-m8n 7 месяцев назад

      @@itellsri Bhagawan Ramana never cared about Ashram activities and its Administrations, infront of him all living and non living beings are other than self.

    • @itellsri
      @itellsri 7 месяцев назад

      @@SIVAKUMART-m8n I have to agree with you on that. He cared less about Ashram or anything else for that matter. Wish he was more vocal but that’s ok. I have seen so many mystics the world over but no one showed the direct path to the truth than beloved Ramana. I consider him as my only true guru.
      Also coming back to Vallalar also not sure why he started a movement called “sanmarga ” like politics with even a flag. His efforts on societal reform and promoting vegetarianism is amazing. I still am not sure if he merged with God or he died a normal death like us. The physical body is still subject to physics but not sure of the claim .
      I may be completely wrong but I believe that though Vallalar had a compassionate heart that cried even for plants , may be he did not reach complete enlightenment like Ramana.
      But my heart loves him. What a life he lived in 51 years.

    • @Vallalar-nt4nw
      @Vallalar-nt4nw 7 месяцев назад

      சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி. வள்ளலார் மக்கள் பசியாற்ற சத்திய தர்மசாலை என்ற ஒன்றை நிறுவினார். அங்கு உண்பதற்கு சாதியும் மதமும் சமயமும் தடையில்லை. வள்ளலார் உடலையும் பாதுகாக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினார் என்பது ஒரு நீண்ட விளக்கமாகும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் ஒரு தொடர்பு எண் தருகிறேன். வள்ளலார் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Год назад +6

    அந்த ஆண்டவர் வொள்ளகார சாமிதான

  • @dailynewfuns
    @dailynewfuns 8 месяцев назад

    01:51

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 Год назад

    🙏

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 месяца назад +2

    ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்றீங்களேப்பா, ஒரே குழப்பமா இருக்கே.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 11 месяцев назад

    Ulkathau enpathu மனம் Rajas perar மனம் nokavendam
    Ealla vethangalil poiy undu
    அன்ட்ரூ padithaver 6/ entru athu eadupadathu
    Ethu kerala Pathmanaba koil pool

  • @sivaraj6767
    @sivaraj6767 9 месяцев назад

    ஐந்தாம் தமிழர் சங்கம் youtube சன்னலில் அருட்பெரும்ஜோதி அவர்களை ப்ராமினதிராவிடர்கள் எரித்த உண்மை வந்துள்ளது. அனைவரும் விழிப்புணர்வு பெறவும் 🙏💐🌹🎊💥

  • @vcr4129
    @vcr4129 Год назад

    District collector report koduthar soldrangala athu eppadi..
    Ethai namburathu

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv Год назад +2

      நம்பாத நாயே உன்னை யாரு நம்ப சொன்னா நீயே உங்க அப்பனுக்கு பொறந்தியா இல்லை பக்கத்து வீட்டுக்காரனுக்கு பொறந்தியமே எப்படி நம்புறது 🤣🤣🤣

    • @RANJITHJJ
      @RANJITHJJ Год назад +1

      🦂

    • @Vcr-fr7jy
      @Vcr-fr7jy Год назад

      ..

    • @Vcr-fr7jy
      @Vcr-fr7jy Год назад

      ​@@SreeSree-xg8pv😅😅😅😅

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Год назад +5

    எ பகல்ல எதும்நடக்காத

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv Год назад +7

      ஏன்டா நாயே நீயே nightla நடந்த விபத்துல தான் பொறந்த

    • @LazyGamingtamil
      @LazyGamingtamil Год назад +1

      🤣🤣🤣👌👌👌​@@SreeSree-xg8pv

  • @saibyke
    @saibyke 10 месяцев назад

    Antha kadavulum rape panravangala ... poral appavi makkal kollapadavathum thadathu ellai... avargal kastapaduvathai... paruthukitta erukanga.... ethu than unmai....allarum ponathuuku aparam yaru vanthu anna panrathu....

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 11 месяцев назад +1

    Vallalar faith became a failure because no ordinary people can understand.

  • @RANJITHJJ
    @RANJITHJJ Год назад

    உள் கதவு திறக்காத 🧐🧐🧐🧐அந்த ரூம்ல என்னடா இருக்கின்றது பொய் புழுகு 🤧🤧 கதவ தூரங்க அப்ரம் பேசுங்கா🤧🤧🧐🧐

    • @சேயோன்இயற்கைபொருட்கள்
      @சேயோன்இயற்கைபொருட்கள் 10 месяцев назад

      Echa thana nee. . Evalavu kasu ku pesura

    • @sivaraj6767
      @sivaraj6767 9 месяцев назад

      ஐந்தாம் தமிழர் சங்கம் youtube சன்னலில் அருட்பெரும்ஜோதி அவர்களை ப்ராமினதிராவிடர்கள் எரித்த உண்மை வந்துள்ளது. அனைவரும் விழிப்புணர்வு பெறவும் 🙏💐🌹🎊💥

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Год назад +2

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi